வால்மீகி ஏன் ராமாயணம் எழுதினார் |ருஷ்யருங்கர் கதை| Ramayanam Epi 1|sumis channel

#devotional #ramayana #sumischannel #aanmeegam #sumitharamesh
#aanmeegakadhaigal #ramayanam #valmiki
வால்மீகி ஏன் ராமாயணம் எழுதினார் |ருஷ்யருங்கர் கதை| Ramayanam Epi 1|sumis channel

Пікірлер: 34

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran7283 Жыл бұрын

    Jai shri Ram 🙏🙏🙏 arumai 👌

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏🙏

  • @sasisasi8570
    @sasisasi8570 Жыл бұрын

    அழகான வர்ணனை தகவல் அருமை 👌

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏❤

  • @ramaduraivenkataraghavan3920
    @ramaduraivenkataraghavan3920 Жыл бұрын

    அருமையான கைங்கர்யம். வாழ்த்துக்கள். திருப்பணி தொடர அனுமன் அருள் புரியட்டும்.ராம ராம். தான் வெங்கட்

  • @vedagopalan1519
    @vedagopalan1519 Жыл бұрын

    ஆரம்பமே அருமை. மிகப்பெரிய பணி.. எனினும் இராமரின் அருளால்.. வால்மீகி அருளால் ஜமாய்ப்பாய் Good luck

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏🙏🙏 Thank you mma

  • @e.m.ashamai7434
    @e.m.ashamai7434 Жыл бұрын

    அருமை யான கதை, நீங்க சொல்லும் போது இன்னும் அழகாக

  • @anandasitaramanSundaresan
    @anandasitaramanSundaresan Жыл бұрын

    ஆரம்பமே அருமை 😊

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Жыл бұрын

    நல்லதொரு துவக்கம்.. என் தந்தை மிகப்பெரிய ராமாயண உபன்யாஸகர்,,,, வாழ்நாள் முழுதும் பணத்தை நேசிக்காமல் கைய்ங்கர்யம் தொடர்ந்தார்.. மிக அருமை, வாழ்த்துக்கள்.. சந்தோசமா இருக்கு.. கேட்கவும் நீங்கள் சொன்ன விதமும்.. நல்ல முயற்சி 🙏நன்னா இருக்கு

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    மகிழ்ச்சி 😇🙏

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 Жыл бұрын

    நல்வாழ்த்துக்கள் 💐

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏🙏

  • @narenram3809
    @narenram3809 Жыл бұрын

    Rama Rama Rama Rama Rama Rama

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏🙏

  • @nalinis9561
    @nalinis9561 Жыл бұрын

    ஆரம்பம் மிக அருமை. இராமாயணம் எழுதுவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், இதுவரை நாங்கள் அறிந்திடாத தகவல்கள் சிறப்பு. சமஸ்க்ருத சொற்களுக்கு விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது. ஜெய் ஶ்ரீராம் 🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Jai sriram

  • @SaiKeys
    @SaiKeys Жыл бұрын

    வால்மீகி இராமாயணம் - தொடக்கம் தெய்வீகம். தொடக்க முன்னுரையில் பல அறிய தகவல்கள் விவரித்தது வெகு அருமை. மிக நிதானமாக சொன்ன விதம் அபாரம். அடுத்தடுத்த பாகங்கள் கேட்கும் ஆவல் மேலோங்கியுள்ளது. அருமை. அருமை. 🙏🙏🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏🙏

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 Жыл бұрын

    இராமாயணம் யார் சொல்லிக்கேட்பினும் அது இனிமையே. ஜெய் ஸ்ரீ ராம்.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏

  • @lakshmishankar9490
    @lakshmishankar9490 Жыл бұрын

    அருமை சுமி 👏👏... அழகா, நிறுத்தி நிதானமா சொல்கிறீர்கள் 🥰....ஆரம்பம் அமர்க்களம் 💐💐.. வாழ்த்துக்கள் ❤️

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏🙏

  • @vedagopalan1519
    @vedagopalan1519 Жыл бұрын

    படபடப்பின்றி நிறுத்தி நிதானமாகச் சொல்லும் முறையும், இதிகாசம்.. ராமாயண பெயர் விளக்கம் நன்றாகச் சொல்லப்பட்டது Congrats

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    அடியேன் 😇❤🙏

  • @indrasri5
    @indrasri5 Жыл бұрын

    Excellent, great celebration of a start of a great Ithihasam/Epic, with an unhurried, confident tone and demeanour, calm and composed. Truly amazed at your fluency in starting with the basic meanings of Ithihasa,Ramayanam, about Valmiki,Naradhar, the evolution of the Birth of Lord Rama , every detail, with a specific convincing, divine meaning and further enhancement. BEST WISHES, Sumitha Ramesh👍👍🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Jaisriram ! Adiyen ! Ur encouraging comments are making my day ! Giving an instant energy ! Thank u so much for pouring ur blessings & happiness towards my video. 😇❤🙏🙏🙏🙏

  • @vaduvurrama
    @vaduvurrama Жыл бұрын

    வாழ்த்துகளுடன் இனிதே தொடங்கட்டும். கண்டிப்பா கேட்டு forward செய்யறேன் அலைவரிசை காரர்களுக்கு.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Rama உங்களின் மூலம்... ராமா எல்லாம் உன் செயல் ! 😇❤🙏

  • @anuradhalatha8215
    @anuradhalatha8215 Жыл бұрын

    அட்டகாசமா சொல்றீங்க நன்றி

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி.. அனு.. தொடர்ந்து பாருங்க 😇🙏

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Жыл бұрын

    Down load பண்ணிட்டேன்.. விஷாக ஹரி க்கு பின் உங்க வீடியோ தான் டவுன்லோட் பண்றேன்... நிறைய பண்ணுங்க, வாழ்த்துக்கள்

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏🙏

Келесі