அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது | Akshaya Tritiya 2023 date in tamil|sumis channel

செல்வ வளம் தரும் அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன ,என்ன நேரத்தில் பூஜை செய்யலாம், ஐரோப் பியா. அமெரிக்கவளைகுடா நாடுகளில் பூஜிக்க உகந்த நேரம் இப்படி அனைத்தையும் விளக்கும் கணொளி
திருதியை திதி 22 & 23-04-2023 ஆகிய 2 தேதிகளிலும் இருப்பதால் பொருட்கள் வாங்குவது, தானம் போன்றவற்றை 22-04-2023-ஆம் தேதியிலும் செய்யலாம். வீடு பால் காய்ச்சுதல், வீடு குடி புகுதல், வாஸ்து போன்றவற்றை செய்யலாம்
பொருட்கள் வாங்குவது & தானம் தருதல் போன்றவற்றையும் செய்யலாம்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஷ்ரீம் ஷ்ரீம் லஷ்மி நாராயணபயம் நமஹ !
அர்ச்சனைக்கு :
ஓஂ ப்ரக்ருத்யை நம:
ஓஂ விக்ருத்யை நம:
ஓஂ வித்யாயை நம:
ஓஂ ஸர்வபூத ஹிதப்ரதா3யை நம:
ஓஂ ஶ்ரத்தாயை நம:
ஓஂ விபூத்யை நம:
ஓஂ ஸுரப்யை நம:
ஓஂ பரமாத்மிகாயை நம:
ஓஂ வாசே நம:
ஓஂ பத்மாலயாயை நம: (1௦)
ஓஂ பத்மாயை நம:
ஓஂ ஶுசயே நம:
ஓஂ ஸ்வாஹாயை நம:
ஓஂ ஸ்வதாயை நம:
ஓஂ ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓஂ ஹிரண்மய்யை நம:
ஓஂ லக்ஷ்ம்யை நம:
ஓஂ நித்யபுஷ்டாயை நம:
ஓஂ விபா4வர்யை நம: (2௦)
ஓஂ அதித்யை நம:
ஓம் தி3த்யை நம:
ஓம் தீ3ப்தாயை நம:
ஓஂ வஸுதா4யை நம:
ஓஂ வஸுதா4ரிண்யை நம:
ஓஂ கமலாயை நம:
ஓஂ கான்தாயை நம:
ஓஂ காமாக்ஷ்யை நம:
ஓஂ க்ஷீரோத3ஸம்ப4வாயை நம:
ஓஂ அனுக்3ரஹபராயை நம: (3௦)
ஓஂ ருத்3த4யே நம:
ஓஂ அனகா4யை நம:
ஓஂ ஹரிவல்லபா4யை நம:
ஓஂ அஶோகாயை நம:
ஓஂ அம்ருதாயை நம:
ஓம் தீ3ப்தாயை நம:
ஓஂ லோகஶோக வினாஶின்யை நம:
ஓம் த4ர்மனிலயாயை நம:
ஓஂ கருணாயை நம:
ஓஂ லோகமாத்ரே நம: (4௦)
ஓஂ பத்3மப்ரியாயை நம:
ஓஂ பத்3மஹஸ்தாயை நம:
ஓஂ பத்3மாக்ஷ்யை நம:
ஓஂ பத்3மஸுன்த3ர்யை நம:
ஓஂ பத்3மோத்3ப4வாயை நம:
ஓஂ பத்3மமுக்2யை நம:
ஓஂ பத்3மனாப4ப்ரியாயை நம:
ஓஂ ரமாயை நம:
ஓஂ பத்3மமாலாத4ராயை நம:
ஓம் தே3வ்யை நம: (5௦)
ஓஂ பத்3மின்யை நம:
ஓஂ பத்3மக3ன்தி4ன்யை நம:
ஓஂ புண்யக3ன்தா4யை நம:
ஓஂ ஸுப்ரஸன்னாயை நம:
ஓஂ ப்ரஸாதா3பி4முக்2யை நம:
ஓஂ ப்ரபா4யை நம:
ஓஂ சன்த்3ரவத3னாயை நம:
ஓஂ சன்த்3ராயை நம:
ஓஂ சன்த்3ரஸஹோத3ர்யை நம:
ஓஂ சதுர்பு4ஜாயை நம: (6௦)
ஓஂ சன்த்3ரரூபாயை நம:
ஓஂ இன்தி3ராயை நம:
ஓஂ இன்து3ஶீதலாயை நம:
ஓஂ ஆஹ்லோதஜ3னந்யை நம:
ஓஂ புஷ்ட்யை நம:
ஓஂ ஶிவாயை நம:
ஓஂ ஶிவகர்யை நம:
ஓஂ ஸத்யை நம:
ஓஂ விமலாயை நம:
ஓஂ விஶ்வஜனந்யை நம: (7௦)
ஓஂ துஷ்டயே நம:
ஓம் தா3ரித்3ர்யனாஶின்யை நம:
ஓஂ ப்ரீதிபுஷ்கரிண்யை நம:
ஓஂ ஶான்தாயை நம:
ஓஂ ஶுக்லமால்யாம்ப3ராயை நம:
ஓஂ ஶ்ரியை நம:
ஓம் பா4ஸ்கர்யை நம:
ஓம் பி3ல்வனிலயாயை நம:
ஓஂ வராரோஹாயை நம:
ஓஂ யஶஸ்வின்யை நம: (8௦)
ஓஂ வஸுன்த4ராயை நம:
ஓஂ உதா3ராங்கா3யை நம:
ஓஂ ஹரிண்யை நம:
ஓஂ ஹேமமாலின்யை நம:
ஓம் த4னதா4ன்ய கர்யை நம:
ஓஂ ஸித்3த4யே நம:
ஓஂ ஸதா3ஸௌம்யாயை நம:
ஓஂ ஶுப4ப்ரதா3யை நம:
ஓஂ ந்ருபவேஶ்மக3தாயை நம:
ஓஂ நன்தா3யை நம: (9௦)
ஓஂ வரலக்ஷ்ம்யை நம:
ஓஂ வஸுப்ரதா3யை நம:
ஓஂ ஶுபா4யை நம:
ஓஂ ஹிரண்யப்ராகாராயை நம:
ஓஂ ஸமுத்3ர தனயாயை நம:
ஓஂ ஜயாயை நம:
ஓஂ மங்க3ல்தா3யை தே3வ்யை நம:
ஓஂ விஷ்ணு வக்ஷ:ஸ்த2ல ஸ்தி2தாயை நம:
ஓஂ விஷ்ணுபத்ன்யை நம:
ஓஂ ப்ரஸன்னாக்ஷ்யை நம: (1௦௦)
ஓஂ நாராயண ஸமாஶ்ரிதாயை நம:
ஓம் தா3ரித்3ர்ய த்4வம்ஸின்யை நம:
ஓஂ ஸர்வோபத்3ரவ வாரிண்யை நம:
ஓஂ நவது3ர்கா3யை நம:
ஓஂ மஹாகால்த்3யை நம:
ஓம் ப்3ரஹ்ம விஷ்ணு ஶிவாத்மிகாயை நம:
ஓஂ த்ரிகால ஜ்ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் பு4வனேஶ்வர்யை நம: (1௦8)
இதி ஶ்ரீலக்ஷ்ம்யஷ்டோத்தரஶதனாமாவல்தி3: ஸமாப்தா ।
இப்படி அர்ச்சனை செய்து நைவேத்யம் புஷ்பம் கொண்டு பூஜையை நிறைவு செய்யலாம் .
How to celebrate Akshaya Tritiya 2023, when is akshya thrithiya date in tamil , a detailed video..
#akshyatrithya #Akshyathrithiyai2023 #அட்சயதிருதியை2023
#sumitharamesh #devotional #sumischannel #akshyatritiya

Пікірлер: 18

  • @vaduvurrama
    @vaduvurrama Жыл бұрын

    வாழ்த்துகள் அட்சய திருதியை நன்னாளில்.சுமிஸ் சேனலுக்கு வாழ்த்துகள். மென்மேலும் நல் வளர்ச்சி கண்டு செழிக்கட்டும். உன்னுடைய ஆன்மீக முயற்சி செயல்கள் வெற்றி பெறட்டும்.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    ரமா ! ❤❤❤🙏😇 Thank u so much

  • @subasreemohan8551
    @subasreemohan8551 Жыл бұрын

    கேட்ட கதைகள் கூட ரொம்ப சுவாரஸ்யமா சொல்லறே சுமி. வாழ்த்துக்கள்

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😍😊இப்படிப்பட்ட வாழ்த்துகள் வரம் சுபா.. Thank u

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Жыл бұрын

    🙏🙏

  • @samps9598
    @samps9598 Жыл бұрын

    மிகச் சிறப்பான, உபயோகமான தகவல்கள். அறிந்து கொள்ள வேண்டியவையும் கூட. நன்றி.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏

  • @rameshnagalingam62
    @rameshnagalingam62 Жыл бұрын

    Super

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏🙏

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran7283 Жыл бұрын

    Arumaiyana thagaval nandri 💐

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    ❤😊🙏

  • @kaalai33
    @kaalai33 Жыл бұрын

    Anna poorani and kuberar onna vaikalama

  • @kaalai33
    @kaalai33 Жыл бұрын

    Mam kuberar ah dinning room la vaikalama nanga pure vegetarian tha

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    தனியாக வைக்கலாம்

  • @abinayaabinaya3039
    @abinayaabinaya3039 Жыл бұрын

    மேடம் உப்பு தானம் செய்யலாமா?

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    அது மஹாலஷ்மி வாசம் செய்யுமிடம். அதை வாங்கி வைத்து அரிசி, சர்க்கரை, வெல்லம்.. தானியம் இப்படி தானம் செய்யலாமே

  • @abinayaabinaya3039

    @abinayaabinaya3039

    Жыл бұрын

    @@SumisChannel2020 நன்றி மேடம் 🙏🙏❤️❤️

Келесі