தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவ | ராமர் கதை கேளுங்கள்| சீதையை நோக்கி இராமர் பயணம் |sumis channel

#devotional #ramayana #sumischannel #aanmeegam #sumitharamesh
#aanmeegakadhaigal #ramayanam #valmiki
தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவ,இல்லத்தில் துன்பம் தீர அவசியம்,ராமர் கதை கேளுங்கள், சீதையை நோக்கி இராமர் பயணம் எப்படி நிகழ்கிறது, மாரீசன் என்ன ஆனான் பார்க்கலாமா ,இது வால்மீகி இராமாயணம் எளிய நடையில் சொல்கிறார் ஆன்மிக பேச்சாளர் திருமதி. சுமிதா ரமேஷ் sumis channel
A series of valmiki Ramayanam in Tamil | Balakandam|Epi6|sumis channel by spiritual speaker Smt. Sumitha Ramesh
Don't miss to watch this series : To watch all episodes
• Vaalmiki Ramayanam
To view other aanmiga stories pls click this :
kzread.info/head/PLp...
To Anmeega thagavalkal :
kzread.info/head/PLp...
To Neivadhyam recipes :
kzread.info/head/PLp...
Welcoming viewers to Sumi's Channel.
We hope to receive positive feedback and helpful reviews that will help us grow.
Keep watching, and enjoy the videos that we will post!
Sumi's Channel is filled with topics varying from motivational stories, to spiritual content, to beauty tips, vlogging, stories for kids, and much more, all delivered by Sumitha in Tamil.
[ ~ ]
CONNECT WITH US!
Instagram: sumitharamesh
Twitter: srirasuhar
Subscribe to Sumi's Channel: kzread.info/dron/nXv.html...
Thank you for watching!
Pls support, Sumis channel is working hard to present more interesting videos..

Пікірлер: 25

  • @sabarishajai7077
    @sabarishajai7077 Жыл бұрын

    அருமை அருமை அக்கா மிக்க நன்றி உங்கள் இறைபணி தொடருட்டும் மிக்க நன்றி அக்கா

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏

  • @sasisasi8570
    @sasisasi8570 Жыл бұрын

    காட்சிகள் கண் முன்னே அழகாக தெரிகிறது. மரமண்டைக்கு ஏறாது என்று கோவத்தில் நாம் சொல்லும் கருத்துக்களையும் இணைத்து சொல்லிய விதம் அழகு. தங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றென்றும் உண்டு. நன்றி சுமி மா 🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    ❤❤❤🙏😇 சசி !

  • @samps9598
    @samps9598 Жыл бұрын

    தரமற்ற விதத்தில் யாகத்தைக் குலைக்க அசுரர்கள் செய்த முயற்சியை தவிடு பொடியாக்கி, யாகம் சிறக்க வைத்த ஸ்ரீ ராமபிரான் மகிமையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    மிக்க நன்றி 😇🙏🙏

  • @vimalasanthanam8482
    @vimalasanthanam8482 Жыл бұрын

    சுமி,அருமை,அருமை,அருமை மிக,மிக,அழகாக ச் ,சொன்னாய்

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏🙏🙏 நமஸ்காரம் ம்மா

  • @nalinis9561
    @nalinis9561 Жыл бұрын

    ஆஹா மிதிலை நோக்கி பயணமா. அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் காட்சி விவரிப்பு உங்கள் வர்ணனைக்காகக் காத்திருக்கிறேன் 😍

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    உண்மையில் அந்தளவு வால்மீகி வர்ணிக்கல..அதெல்லாமே கம்பருக்கு மட்டுமே சொந்தம். காரணம் அப்ப இருவருமே வயதில் இளையவர்கள்.

  • @shivalibrary2546
    @shivalibrary2546 Жыл бұрын

    Superb

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Жыл бұрын

    அன்பு வாழ்த்துகள் சுமிமா 🎉🎉🎉

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    மகிழ்ச்சி..நன்றி அக்கா ! ❤😇🙏

  • @skydp2972
    @skydp2972 Жыл бұрын

    அருமையாக இருந்தது மன்னி ❤❤

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏

  • @lalliskitchen9595
    @lalliskitchen9595 Жыл бұрын

    அருமை அருமை..ஆறாவது நாள் கண் முன்னே காட்சியாய்..அவ்ளோ விவரிச்சு அழகா சொல்லிருக்க சுமி.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    சந்தோஷம் லல்லி ! அடியேன் 😇🙏🙏

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 Жыл бұрын

    🌹😊

  • @KayathriVaithiyanathan
    @KayathriVaithiyanathan Жыл бұрын

    Nice ma. Thanks

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏🙏

  • @user-sw7kp7oo9g
    @user-sw7kp7oo9g Жыл бұрын

    Thankyou akka

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇

  • @subasreemohan8551
    @subasreemohan8551 Жыл бұрын

    எப்போவுமே உங்க கதை கேக்கும் போது கண்ணை மூடி விஷீவலை பண்ணிட்டே கேப்பேன். அப்படியே மெய்மறந்துடலாம் ❤❤❤❤

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😍😇🙏🙏🙏🙏 suba

Келесі