அயோத்தி ராமர் பிறந்த போது எப்படி இருந்தது தெரியுமா |Valmiki Ramayana- Epi2|sumitha ramesh

#devotional #ramayana #sumischannel #aanmeegam #sumitharamesh
#aanmeegakadhaigal #ramayanam #valmiki
நம் நேயர்கள் விருப்பதற்கிணங்கக்க எளிய கதை வடிவில் வால்மீகி இராமாயணம் வெளியிடுகிறோம் ! வால்மீகி எழுதிய இராமாயணம் கதையாக கேட்பதும் , படிப்பதும் மிகவும் புண்ணியம் தரும் செயல். பாபங்கள் காணாமல் போகும் ,பல நன்மைகள் வாழ்வில் வந்து சேரும்.
Dont miss to watch this series : To watch all episodes
• Vaalmiki Ramayanam
To view other aanmiga stories pls click this :
kzread.info/head/PLp...
To Anmeega thagavalkal :
kzread.info/head/PLp...
To Neivadhyam recipes :
kzread.info/head/PLp...
Welcoming viewers to Sumi's Channel.
We hope to receive positive feedback and helpful reviews that will help us grow.
Keep watching, and enjoy the videos that we will post!
Sumi's Channel is filled with topics varying from motivational stories, to spiritual content, to beauty tips, vlogging, stories for kids, and much more, all delivered by Sumitha in Tamil.
[ ~ ]
CONNECT WITH US!
Instagram: sumitharamesh
Twitter: srirasuhar
Subscribe to Sumi's Channel: kzread.info/dron/nXv.html...
Thank you for watching!
Pls support, Sumis channel is working hard to present more interesting videos..
Kindly subscribe
/ @sumischannel2020
#hanumanvazhipadu
#mahaperiyava
#Hanumanvadamalai
#vada
#sumischannel
#sumitharamesh
17 Comments
Powered by vidIQvidIQ badge
All comment threads (choose filter)
Sumis Channel
Add a comment…

Пікірлер: 26

  • @SumisChannel2020
    @SumisChannel2020 Жыл бұрын

    Pls support, Sumis channel is working hard to present more interesting videos.. Kindly subscribe kzread.info/dron/nXvUoTs5KNC8G0LIdNS4zw.html

  • @narenram3809
    @narenram3809 Жыл бұрын

    Rama, Rama, Rama, Rama, Rama, Rama ,Rama

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏

  • @kumuthakumutha1214
    @kumuthakumutha1214 Жыл бұрын

    அருமை என்ற ஓர் வார்த்தை போதாது . இந்த பூவுலகிற்கு அந்த இராமபிரானின் வருகை எவ்வளவு அற்புதமான நிகழ்வு என்பதை கண்முன்னால் இருத்தி உணர, உரைத்த சுமிதாவிற்கு இராமபிரானைப்பற்றி உரைக்கும் பாக்கியம்.உன்னுடைய சொற்பொழிவால் இராமபிரான் இப்பூவுலக அவதரிப்பு நான் கண்ட காட்சி அடியேன் பெற்ற பாக்கியம்.மகிழ்ச்சி சுமி வாழ்க. வாழ்க வளர்க .

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇😇🙏🙏

  • @vaduvurrama
    @vaduvurrama Жыл бұрын

    துல்லிய தகவல்கள். சிறப்பு

  • @indrasri5
    @indrasri5 Жыл бұрын

    அற்புதமான ஆரம்பம். மிக எளிய முறையில் அருமையான விளக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. வாழ்க பல்லாண்டு உங்களின் சிறந்த தொண்டு🙏🙏🙏🙏🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    தன்யையானேன் 🙏

  • @subasreemohan8551
    @subasreemohan8551 Жыл бұрын

    ரொம்ப அழகான , தெளிவான உச்சரிப்புடன் வர்ணனை ❤❤❤❤

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    தன்யையானேன் 😇🙏

  • @shivalibrary2546
    @shivalibrary2546 Жыл бұрын

    Excellent madam

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank u

  • @sasisasi8570
    @sasisasi8570 Жыл бұрын

    ஆஹா அருமை 👌

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank u Sasi ❤❤

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 Жыл бұрын

    இனிதே வளர்க 😊

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 Жыл бұрын

    அருமை சகோதரி.

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    நன்றி 😇🙏

  • @geetharavi7255
    @geetharavi7255 Жыл бұрын

    மிகவும் அருமையாக இனிமையாக இருக்கிறது சுமிம்மா. ❤

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇🙏

  • @nalinis9561
    @nalinis9561 Жыл бұрын

    அனைவருக்கும் தெரிந்த கதைதான் எனினும் திரும்பத் திரும்ப கேட்க ஆர்வத்தைத் தூண்டுவது சொற்பொழிவாளரின் கதை சொல்லும் நடை. நிலம், நதி, நாடு, அரண்மனை, மக்கள் என ஒவ்வொன்றின் வர்ணணையும் ஈர்க்கச் செய்கிறது. சரயு நதிக் கரையில் யாகத்தினை நேரில் கண்ட பரவசம். ராமனின் பிறப்பு அழகின் வர்ணனையும் அற்புதம் ❤ ஶ்ரீ ராம ஜெயம் 🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran7283 Жыл бұрын

    Narrated in a very interesting way ❤

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😊😇🙏

  • @vaduvurrama
    @vaduvurrama Жыл бұрын

    வடுவூரில் ஒரு முறை உன் பிரவசனத்தை சொல்ல அந்த ராமர் அருளட்டும்

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    ஜெய் ஸ்ரீராம் ! 🙏😇😇 ராம்.ராம்

Келесі