வீட்டில் சாமி சிலை வைக்கலாமா | 12 சந்தேகங்களும் பதில்களும் | ஆன்மீக சந்தேகங்கள் - பகுதி 5

Silai Valipadu/Silai Vazhipadu/Idol Worship at Home- Clears 12 basic doubts about Idol Worship at Home including height of god statue in home.
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at • Aanmiga Santhegangal |...
வீட்டில் சாமி சிலை வைக்கலாமா - 12 சந்தேகங்களும் பதில்களும்
1. வீட்டில் தெய்வ சிலைகளை வைக்கலாமா?
2. வீட்டில் உள்ள தெய்வ சிலைகள் எந்த பொருளில் உருவாக்கப்படதாக இருக்கவேண்டும்?
3. வீட்டில் உள்ள தெய்வ சிலைகள் எந்த அளவில் இருக்வேண்டும்?
4. 6 அங்குலத்திற்கு கீழே தெய்வ சிலைக்கு அபிஷேகம் செய்யாவிட்டால் தோஷம் உண்டாகுமா?
5. வீட்டில் அளவில் 6 அங்குலத்திற்கும் மேல் உயரமுள்ள சிலைகளை வைத்து பூஜை செய்யலாமா?
6. வீட்டில் எத்தனை தெய்வ சிலைகள் வைக்கலாம் ?
7. வீடுகளில் கல்லினால் ஆன தெய்வ சிலைகளை வைக்கலாமா?
8. வீட்டில் உள்ள தெய்வ சிலைக்கு என்ன நிவேதனம் செய்ய வேண்டும்?
9. மேரு, ஸ்ரீசக்ரம் வீட்டில் வைத்து வழிபடலாமா?
10. விநாயகர் சிலை வீட்டில் வைத்து வழிபடலாமா?
11. நடராஜர் சிலை வீட்டில் வைத்து வழிபடலாமா?
12. குழல் ஊதும் கிருஷ்ணர் சிலை வீட்டில் வைத்து வழிபடலாமா?
#aalayamselveer #veetilsilaivalipadu

Пікірлер: 1 300

  • @AalayamSelveer
    @AalayamSelveer5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @shakchimenaga6652

    @shakchimenaga6652

    4 жыл бұрын

    வீட்டில் அம்மன் சிலை வைத்து கும்பிடலாமா??

  • @MithuzUnique
    @MithuzUnique3 жыл бұрын

    மிகவும் நன்றி ஆருத்ரா தரிசனம் என்று எங்கள் வீட்டில் நடராஜர் சிலையை வைத்து வணங்கினோம் இதைப் பார்த்த எங்கள் உறவினர்கள் அனைவரும் நடராஜர் சிலையை வைத்து வணங்கினால் உங்கள் குடும்பம் ஆடி விடும் குடும்பத்தில் சண்டை சச்சரவு கோபம் வெறுப்பு என எல்லாம் வந்துவிடும் என்று கூறினார்கள் அதன்பின்பு உங்கள் பதிவினை கேட்டபின் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @muthuranjimuthuranji1634

    @muthuranjimuthuranji1634

    2 жыл бұрын

    எங்க v2la சிவன் ஆனந்த தாண்டவம் சிலை அலுமினியம் இல் உள்ளது frnd டு gift ta குடுத்தது பூஜை அறையில் வைக்கலாமா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    வைக்கலாம்

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g5 жыл бұрын

    மிகவும் தெளிவாகவும் ...நேர்த்தியாகவும் விளக்கமளித்தீர் .....அருமை சிவசிவ

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி சகோ..வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @ohmygod1209
    @ohmygod12095 жыл бұрын

    Oh! First time positive answer on this topic.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    👍🙏

  • @gokulnathd7348
    @gokulnathd73485 жыл бұрын

    Arumaiyana pathiu intha pathivinal pala santhegam neenkiyathu mikka nanri melum pillaikal padippil siranthu vilanga pathivingal mikka nanri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu49795 жыл бұрын

    உங்கள் பணி சிறக்க இறை அருள் கிடைக்கட்டும்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @user-bz3jv4wc1h
    @user-bz3jv4wc1h5 жыл бұрын

    அறுமையான பதிவு தெளிவான விளக்கம் மகிழ்ச்சி பயன் உல்ல தகவல் நன்றி ஐயா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @abiabikutty.238
    @abiabikutty.2384 жыл бұрын

    Sir manamarntha nandrigal sir

  • @asvinimalar8474
    @asvinimalar84742 жыл бұрын

    தங்கள் பதிவுகளுக்கு கோடான நன்றிகள் அண்ணா மேலும் ஏகாதசி மற்றும் பிரதோஷ வழிபாடு முறைகளை பற்றிய பதிவுகளையுய் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    நன்றி சகோதரி, ஏற்கனவே பிரதோஷம் பற்றிய விரிவான பதிவு உள்ளது சகோதரி kzread.info/dash/bejne/p2iWldhsadq0XZM.html

  • @ananyaaniruth344
    @ananyaaniruth3445 жыл бұрын

    Thank you sir very good response Enaku thinamum Poojai seiyum Palakkam ullathu Ethanai ati vaipathu nallathu

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Thank you sister...Less than 6 inch vaikalam

  • @srimoorthikm4715
    @srimoorthikm47155 жыл бұрын

    Wondeful msg sir hats of for ur hardwork and research....still keep going

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Thanks bro

  • @shanthisenthil7531
    @shanthisenthil75314 жыл бұрын

    Very useful information thank you so much 🙏👌

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @raginisri6720
    @raginisri67205 жыл бұрын

    Nice message you have cleared many doubts

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @sankaranivas9396
    @sankaranivas93965 жыл бұрын

    Uesfull tips bro thanks 🙋🙋🙋🙋🙋

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @kohilabalu2473
    @kohilabalu24735 жыл бұрын

    Thank you Anna 🙏💐💐💐

  • @srikumar1251
    @srikumar12515 жыл бұрын

    Arumaiyana mg brother

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Thanks sister

  • @gopalkumar5684
    @gopalkumar56843 жыл бұрын

    Super information. Tks.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @mohansundari7641
    @mohansundari76415 жыл бұрын

    நன்றி நல்ல பதிவு

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @anithad4294
    @anithad42945 жыл бұрын

    10 years munnadi Naan oru krishnar silai vechirundhen but ellarum solli Avara river la poda vechuttanga. I cried so much. but now I will show this to my family .

  • @thiru786
    @thiru7865 жыл бұрын

    Nandri valga valamudan

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzread.info/dash/bejne/hZaVqdavhs6_lMY.html

  • @lalimuthy2154
    @lalimuthy21545 жыл бұрын

    Thank you so much for your more information

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @akila2959
    @akila29595 жыл бұрын

    Lots of confusions about this..now you clarified very well...thank you💖😊✌

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Thank you sister

  • @akila2959

    @akila2959

    5 жыл бұрын

    Palmistry's Info's video make pannunga anna pls...

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Sure sister... we will do it soon

  • @kohilabalu2473
    @kohilabalu24735 жыл бұрын

    Thank Anna 🙏💐

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @narayanans5854
    @narayanans58542 жыл бұрын

    Very nice 👌 sir thanks for your information 👍.....

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivavarun1345
    @sivavarun13455 жыл бұрын

    நன்றி ஐயா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @mugimugi5356
    @mugimugi53563 жыл бұрын

    ஆயிரம் ஆயிரம் நபர்களுக்கும் Reply செய்தமைக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.....🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    எல்லாம் அவன் செயல் நன்றி சகோ🙏🙏

  • @newraj2079

    @newraj2079

    2 жыл бұрын

    Veetil ulla silaiyai kovillil vaikkalama

  • @resmasam9725
    @resmasam97255 жыл бұрын

    Good info. Recently I wanted to buy lakshmi statue which is around 5cm but I wasn't sure if I need to do abhishegam so I didn't buy it....now I'm very clear about it. Will stick with photos.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Thank you sister

  • @akshayajoshini2372
    @akshayajoshini23725 жыл бұрын

    நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @rameshmudaliyar119
    @rameshmudaliyar1194 жыл бұрын

    Thanks good information

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @happymanoj6180
    @happymanoj61804 жыл бұрын

    Super sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    🙏👍☺️

  • @rinushawithkeekeeparrot4078
    @rinushawithkeekeeparrot40783 жыл бұрын

    Great job anna oru comments vidama elathuku padhila alikiringa 👏👏👏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @rinushawithkeekeeparrot4078

    @rinushawithkeekeeparrot4078

    3 жыл бұрын

    @@AalayamSelveer இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @spabitha1499
    @spabitha14995 жыл бұрын

    Fantastic explanation, hats off....

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @sridhevirajan5019
    @sridhevirajan50192 жыл бұрын

    Sir thanks a lot for this video. Cleared lots of doubt's. For Velerukku vinayagar also we should abisegam.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    No need sister, thank you🙏👍

  • @australiankarthik6287
    @australiankarthik62875 жыл бұрын

    If shiva na epdi sir poojai and abishegam seivathu?

  • @resmasam9725
    @resmasam97255 жыл бұрын

    I hv two big tanjaore paintings at home ...vinayaga n sivan with family. ....I'm not sure if I hv to show deepam or sambrani to these paintings. Pls give your opinion.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Sister its a showpiece, hence not needed.

  • @resmasam9725

    @resmasam9725

    5 жыл бұрын

    @@AalayamSelveer Thank you for your reply

  • @resmasam9725

    @resmasam9725

    5 жыл бұрын

    @@seyonagro6057 Thank you for your opinion.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @gangamurali1277
    @gangamurali12775 жыл бұрын

    Useful information

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    அருமை நன்றி நன்றி சகொ💐👌👍👌👍👌👍👌🙏🙏🏼🙏🍫🍫🍫🍫🍫🍫

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzread.info/dash/bejne/hZaVqdavhs6_lMY.html

  • @Jovitha_msj
    @Jovitha_msj5 жыл бұрын

    I subscribed ur channel.. my long time doubts r cleared .. thanku for ur replies

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Welcome sister...நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @pandiarajan5577
    @pandiarajan55775 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு. சிவ லிங்கம் வைத்து வழிபாடு செய்யலாம.அதிலும் கடைகளில் விற்கப்படும் கண்ணாடி போன்ற லிங்கம் வீட்டில் வழிபாடு செய்யலாமா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நண்பரே சிவ லிங்கம் வைத்து வழிபாடு செய்யலாம். வீட்டில் வைக்கப்படும் தெய்வ சிலைகள் தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, மற்றும் வெங்கலம் ஆகிய ஐந்தும் சம அளவில் கலந்து உறுவாக்கப்பட்ட பஞ்ச உலோக விக்ரஹங்களாக இருக்கவேண்டும், அல்லது மேற்கூறிய ஐந்து உலோகத்தில் ஏதாவது ஒரு ஒன்றினால் உருவாக்கப்படதாக இருக்க வேண்டும், மேலும் சில்ப சாஸ்திரத்தில் கூறப்பட்ட விதிப்படி வடிவமைக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

  • @pandiarajan5577

    @pandiarajan5577

    5 жыл бұрын

    @@AalayamSelveer நன்றி

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @msasakthirama4991

    @msasakthirama4991

    5 жыл бұрын

    @@AalayamSelveer na santhanathil lingam seithu vaithu valipadugiren ithu sariya

  • @nanthininanthini3549
    @nanthininanthini35493 жыл бұрын

    Nandri🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @reddemigodgamer9416
    @reddemigodgamer94165 жыл бұрын

    Sir I wanna place 2 feet idol of God at my home?, can you give the details and rules and regulations please.... it may be the Mahalakshi amma idol

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Pl watch the video fully..we have explained. நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @sarulkumar1728
    @sarulkumar17285 жыл бұрын

    5"அங்குள்ள உள்ளது வினாயகர் சிலை உள்ளது கல் சிலை நெய் வேய்த்தியம் செய்ததில்லை இனி செய்ய லாமா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    செய்யலாம் நண்பரே

  • @jayanthijayanthi9653

    @jayanthijayanthi9653

    3 жыл бұрын

    S, Kal silayai erundhalum neivedhyam veikkavenum

  • @madhurasairam7476
    @madhurasairam74765 жыл бұрын

    Om Sai Ram.... Thanks for sharing Anna.... 🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன். Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpno6TGyb3WJm9h5yLGcasQDZ

  • @sweetsri6981
    @sweetsri69815 жыл бұрын

    Pratyengiraa devi padam veetil vaikkalamma?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Shantamaga irunthal vaikalam sister

  • @dhatchayani.sdhatchu3658
    @dhatchayani.sdhatchu36585 жыл бұрын

    Thank you bro 🍓🍒🌹🌺🌸🌷🌸🌻🍓🍒🌹🌺🍍🍓😊

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @freefirevijay3003
    @freefirevijay30035 жыл бұрын

    naagga 1 adi mariamman silai vachurukkom ena seiya sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Dhinamum neivedyam padaithu poojai kattayam seiya vendum

  • @kannankannan-qq3tp
    @kannankannan-qq3tp5 жыл бұрын

    ஐயா நான் முருகன் ஐம்பொன் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்கிறேன் உயரம் 6" உள்ளது செவ்வாய் மற்றும் கிருத்திகை தினங்களில் அபிசேகம் செய்கிறேன் இருந்தாலும் கஷ்டங்கள் அதிகரிக்கிறது இது சரியா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    கஷ்டங்கள் நம் கர்ம வினையினால்(பூர்வ ஜென்மங்கள் மற்றும் இந்த ஜென்மம்) வருவது..நமது வழிபாடு அந்த கஷ்டங்களை குறைத்து நாம் தாங்கி கொள்ளும் அளவிற்கு மாற்றி அமைக்கும்...உங்கள் வழிபாட்டு முறை சரிதான்..விடாமல் அவன் பாதம் பணிந்தால் விரைவில் வந்த கஷ்டம் மறையும்.

  • @premkumarsaranya2584

    @premkumarsaranya2584

    5 жыл бұрын

    kannan kannan weekly once paneer ootri abishegam seiyavum kastam kuraindhu veetil positive energy increase aagum

  • @kannankannan-qq3tp

    @kannankannan-qq3tp

    5 жыл бұрын

    @@premkumarsaranya2584நன்றி. ஐயா சிலர் முருகன் ஐம்பொன் சிலையை வீட்டில் வைக்ககூடாது சொல்றாங்க உண்மையா

  • @premkumarsaranya2584

    @premkumarsaranya2584

    5 жыл бұрын

    veikalaam ayya weekly once panneer abishegam seidhu 3months kalithu palan sollungal nalladhae nadakum

  • @mayakka_devi
    @mayakka_devi3 жыл бұрын

    The information seems to be very useful But we don't understand your language So we were deprived of information I watched the whole video but didn't understand So much so that this information is very useful

  • @ramrichard2038
    @ramrichard20385 жыл бұрын

    First like first comment super nanbaaaaaaaa

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி சகோ.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍

  • @manoharan4987
    @manoharan49875 жыл бұрын

    Ranganathan Swami veetla vaikalama sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Yes bro vaikalam

  • @sivas279
    @sivas2794 жыл бұрын

    sir abishegam panuna thaneera ena pananum ?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    Veetil anaithu room ilum telikalam...metham ullathai sedikku ootralam

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et5 жыл бұрын

    nice...superabuuuuu!!!!!!!!!!!!!!

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @sivavarun1345
    @sivavarun13455 жыл бұрын

    ரொம்ப நல்ல பதிவு நான் கேட்க நினைத்த அனைத்து சந்தேங்களையும் தீர்த்து விட்டீர்கள் ரொம்ப நன்றி ஐயா நான் எல்லா சாமியும் சிலை வடிவில் வைத்து வணங்குகிறேன் ஆனால் விநாயகர் என்றால் வெள்ளியில் வைத்திருகிறேன் அப்புறம் வெள்ள எருக்கு விநாயகர் வெச்சிருக்கேன் அப்படி இருக்கலாமா மகாலஷ்மியும் அப்படி தான் வெள்ளி பித்தளை வெச்சிருக்கேன் அன்னபூரணி 3 வெச்சிருக்கேன் அப்படி இருக்கலாமா எனக்கு தினமும் அபிஷேகம் பண்ண முடியல ஆனால் தினமும் பூ வைத்து பால் நை வைத்தியம் வைத்து படைக்குறேன்.விநாயகர் மகாலஷ்மிக்கு ெவள்ளி கிழமை அபிஷேகம் அர்ச்சனை பண்ணி படைக்கிறேனவியாழ ஸ்ஓ மை பாபா குபேரன் அபிஷேம் அர்ச்சனை Vண்ணி படைக்கிறேன் பெளர்ணமி மட்டும் எல்லா சிலைக்கு ம் அபிஷேகம் பண்ணுவேன் இப்படி செய்யலாமா ஐயா விளக்கம் கொடுங்கள்' வீட்டில் நகை தங்கவே மாட்டேங் து மீட்டு வைத்தால் எதிர்பாராத செலவு வந்து விடுது இல்லை தொலைந்து போகுது இப்படி பூஜை செய்வது காரணமா இருக்கலாமா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    விநாயகர் வெள்ளியில் வைக்கலாம் தவறில்லை, வெள்ள எருக்கு விநாயகர் 6 அங்குலத்திற்குள் இருந்தால் வைக்கலாம் தவறில்லை, வாரம் ஒரு முறை ஏனும் அபிஷேகம் செய்யுங்கள், ஒரே தெய்வத்திற்கு ஒன்றுக்கு மேல் சிலைகள் வைத்து வழிபடுவதை தவிர்க்கவேண்டும். மற்றபடி நீங்கள் கடைப்பிடிப்பதில் எந்த தவறும் இல்லை, வீட்டில் நகை தங்கவதற்கும் இதற்கும் தொடர்பு எதுவும் இல்லை.

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi4 жыл бұрын

    Tqs Bro 🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shaktishiv2598
    @shaktishiv25983 жыл бұрын

    Vanakkam sir. Enga veetla Annapoorni Amman silai 3 irukku gift la vandhadhu 3 silaigalaiyum poojai araiyil vaithu vazhipattu vandhu ullen aanaal ungal padhivil oru kadavulukku oru silai enru koori ulladhaal naan 3 silaigalai vaithu vazhipadalama illai enil en seivadhu enru sollavum adhodu oru silaiyil karandi miss ago vittadhu ippadi vazhipadalama enru thelivu paduthavum. Nanri

  • @imayavathikarthikeyan9353
    @imayavathikarthikeyan93532 жыл бұрын

    Sir my doubts has been cleared after watching your videos. Sir I want to do lingam Pooja at home. Please suggest me whether I can buy in brass or in black stone which is available in all temples.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    Thanks sister, you can buy brass, pancha logam and do pooja at home

  • @sandhiyaganesh1664
    @sandhiyaganesh16643 жыл бұрын

    Sir enga veetla 6 adi woodla vinayagar silai vaithirukirom apdi seiyalama pls rpl

  • @saraswathym4750
    @saraswathym47502 жыл бұрын

    Thanks Anna l am daily poojai.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    2 жыл бұрын

    🙏🙏👍

  • @sangiinnovative
    @sangiinnovative4 жыл бұрын

    K sir tq

  • @gokudraw4103
    @gokudraw41035 жыл бұрын

    Sir,vellerukkam vinayagarai vaithu Pooja seiyalama.nan vangi Santana oorai nizhalil vaiththullen.coming Friday Pooja roomil vaithu Pooja seiya vendum please this good or bad from in the house tell me.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Silayin alavu pathivil sonna mathri siryathagavum, poojai neivedyam pathivil sonna mathri follow seithal vaikalam sister

  • @sridevi-vz8ij
    @sridevi-vz8ij5 жыл бұрын

    Thank u sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate65813 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️ thank you bro ❤️❤️❤️

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @preethidass6072
    @preethidass60725 жыл бұрын

    Sir thanku ... Naan indha video romba edhir paathen sir....

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Thank you sister👍

  • @preethidass6072

    @preethidass6072

    5 жыл бұрын

    Sir unga Kita naan pesanum unga contact number kedaikuma sir pls

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Sister..u can mail ur questions to aalayamselveer@gmail.com

  • @preethidass6072

    @preethidass6072

    5 жыл бұрын

    Ok sir thanku😀

  • @_LinkTech
    @_LinkTech3 жыл бұрын

    Anna Yanokoru gift vandhu dhu amman silai.. 7 inch statue...v2la vekalama..anna Please solunga anna

  • @subashinimtv1804
    @subashinimtv18044 жыл бұрын

    Sir ,maalaya paksheyam 15 natikal theva silaykal abishegam seiyalama?

  • @Srivarahiamman952
    @Srivarahiamman9522 жыл бұрын

    Sir in my home very Big Murugan statue irku na regular pojai panuvan we good but my husband endoda correct illa sir please reply

  • @kannancheralathan3195
    @kannancheralathan31953 жыл бұрын

    Sir silai vaithu valipadu veetil abisegam seiya mudiayala na atha enna pannalam, nanga pooja panuvom poo vaipom விஷேச days neyivaithiyam seivom.

  • @krishnavelponnaiyan9165
    @krishnavelponnaiyan91652 жыл бұрын

    Sir na shopping pogum bothu saraswathi statue partha enaku romba pudichirkunu vangina but veetla venanu solranga. Inthu angulathirku melaga irukum. Na ipo saraswathi statue a ena panalam

  • @balasundari922
    @balasundari922 Жыл бұрын

    Thank you sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏👍

  • @gopannar7876
    @gopannar78765 жыл бұрын

    yatheir Partha pathivu thank u

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @giri1818

    @giri1818

    5 жыл бұрын

    Veetil sulam vaithu vazhi padalama

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Will check and update bro

  • @yaminisaravanan1105
    @yaminisaravanan11055 жыл бұрын

    Super Anna

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @chitrasivakumar5996
    @chitrasivakumar59965 жыл бұрын

    Sivalingam (bakthi bookudan thanthathu ) irumbil ullathu athai 20 varudangalaka poojai seikirom aanmeka book kudan thanthathu eanru vaithuirukirom ithu sariya ? Thelivu paduthungal

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Tavarillai sister..uyaram naam sonnathu pol siriyatha irunthu sariyaga poojai seithal tavaru ondrum illai

  • @jovee7453
    @jovee74533 жыл бұрын

    🙏🏼 sir can keep Amman sulam at home???

  • @sriharilakshmiramamoorthy822
    @sriharilakshmiramamoorthy8224 жыл бұрын

    மிகவும் சிறப்பு👌👏... அண்ணா ஒரு சந்தேகம்.. சிலைக்கு அளவு புரிந்தது. ஒரு சில வீடுகளில் பெரிய பெரிய படங்களை வைத்து வழிபடுகின்றனர் அதைப் பற்றி சிறிது சொல்லுங்கள்...(photo frames) அதனுடைய அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று. அல்லது அவ்வாறு வைத்து வழிபடலாமா?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    படங்களுக்கு விதிமுறைகள்நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️ ஏதும் இல்லை சகோதரி.

  • @sriharilakshmiramamoorthy822

    @sriharilakshmiramamoorthy822

    4 жыл бұрын

    @@AalayamSelveer மிகவும் நன்றி 🙏 அண்ணா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    @@sriharilakshmiramamoorthy822 நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @kanimozhi3128
    @kanimozhi31284 жыл бұрын

    Pithalayil thrisoolam veetil vaithu vazhipadalama plz clear my dobt

  • @GJH15
    @GJH152 жыл бұрын

    We have stone pillayar that we are given during marriage. Can we keep it?

  • @ravichandra7873
    @ravichandra78735 жыл бұрын

    மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @vishalmarimuthu1315
    @vishalmarimuthu13154 жыл бұрын

    Supperp

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @senthamilselvisethusubrama7460
    @senthamilselvisethusubrama74605 жыл бұрын

    arumai.avanindri oru anuvum asaiyathu.i have natarajar silai and also vilvam tree. oru anuvin shape natarajar uruvam than.jothida ragasiyam channel gave wrong info.i asked question he replied controversy.thank u for ur info

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @rajimai304
    @rajimai3043 жыл бұрын

    அருமையான பதிவு சகோ. வீட்டில் இருக்கும் பழைய சுவாமி சிலையை/படத்தை என்ன செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு கோவிலில் சென்று வைக்கலாமா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி சகோதரி , பலர் கோவில்களில் சென்று வைத்து விடுவதால் கோவில்களில் சரியாக பராமரிக்க இயலாமல் சிதிலம் அடைகிறது, மேலும் சிலர் நீர்நிலைகளில் போட்டுவிடுவதால், நீர்நிலைகள் அசுத்தம் அடைகின்றது, எனவே இவற்றை தவிர்த்து பழைய உடைந்த சிலை/படத்தை அக்னி வளர்த்து அக்னி தேவனுக்கு காணிக்கையாக அதில் போட்டு விடுவதே சிறந்த முறை

  • @chandralekhaeaswaramoorthy8404
    @chandralekhaeaswaramoorthy84044 жыл бұрын

    Bro, I have vinayagar statue made up of glass and some other material I don't know exactly what it's made up of that is gifted for me.Whether I have to do abishegam for that statue??

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    No sister you can keep it as a show piece

  • @vasantha.b582
    @vasantha.b5825 жыл бұрын

    Thank sir. Kal pillayar 2 vathurukiren . Weekly once Friday abishegam saithuvarukiren. Daily neivediyam saikiren . Pillayar vaithu 7 varudamagirathu. Money problem ullathu. Panchalogathil pillar vaikkalama pls rply.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Yes panchalogathil vaikkalam sister

  • @mirunalinikaruneegar2770
    @mirunalinikaruneegar27705 жыл бұрын

    Vellai erukam vinayagar, marble stone vinayagar 1/2 adikum kammi alavu vaikalama sollunga Anna.. abishegam varam iru murai and daily neivedhyam panren

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Yes vaikalam sister

  • @kapilscreations7431
    @kapilscreations74314 жыл бұрын

    Thank you sir..great information. i have pillayar silai like show piece sir.. apdi irunthalun abhishegam pananuma? Gift ah vanthuchi.. what shall i do ..

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    For show piece not needed sister

  • @kokilaramesh7320
    @kokilaramesh73204 жыл бұрын

    Aiiya silai Ethan meedu vaika veendum Plate or on rice Please let me know

  • @deepaa6577
    @deepaa65775 жыл бұрын

    Anna Saibaba silai marble stone la vangitu vanthu boojai self la vachi vilakku mattum yeathurom. Flower yethavathi vachividuvom. Apdi panalama, illa abishegam kandoppa pannanuma??

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    செய்யலாம் சகோதரி நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzread.info/head/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5

  • @arasikumari2198
    @arasikumari21983 жыл бұрын

    Anna I need one help ninga sonna nagaraja silai rendu pambu irukura matiri irukume ata veetil vaithu kumpidalama anna

  • @geethajai5018
    @geethajai50184 жыл бұрын

    Thank u so much very useful no 1 can explain like ds sir waiting for go matha vikraham pooja plz seekkaram podunga missed ur voice past few days

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    Thanks sister, ok sure

  • @hinducreations2535

    @hinducreations2535

    3 жыл бұрын

    @@AalayamSelveer anna kalabairavar sellai vitil vaikalama kalabiravar en kuladeivam avar nai vaganam vaithirupar pls reply pannuga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    @@hinducreations2535 Yes kuladeivamaga irunthal taralamaga vaithu valipadalam bro

  • @hinducreations2535

    @hinducreations2535

    3 жыл бұрын

    @@AalayamSelveer mikka nandri bro

  • @believeinyourself6763
    @believeinyourself67634 жыл бұрын

    My friend gave me brass God statues like Ganesha, Buddha,krishna,muruga and Nadarajar too.And each statue be with two and half feet hight on my every birthday and I kept all those statues in my living room.not in pooja room is that right sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    Yes u can keep it as show pieces not an issue bro

  • @lathasellappan9063
    @lathasellappan90635 жыл бұрын

    Anna vanakkam. Many people keep variety of Ganesha idols at home as show piece. They are of brass, bronze or any other material. Can this be done?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Vanakkam sister..Show pieces can be of any mateiral. If a stone statue or iym pon statue is to be kept as show piece..one need to buy the statue whose eyes are not opened...need to tell the shop keeper /sculpture that we are keeping it as show piece and ask her the one whose eyes are not opened

  • @sreesaran3834
    @sreesaran38343 жыл бұрын

    Sir shall I keep Saraswathi and Lakshmi hayagreevar idol at home

  • @selvarani2226
    @selvarani22265 жыл бұрын

    Thank you so much bro very clear video

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Hi sister...how r u..நன்றி. வாழ்க வளமுடன் 👍👍

  • @selvarani2226

    @selvarani2226

    5 жыл бұрын

    Super ah iruken bro and enaku oru doubt clear pandringla thirumangaliyathula pavalam ethana korkalam

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Great to hear sis...Sure sister..will check and update soon sis

  • @selvarani2226

    @selvarani2226

    5 жыл бұрын

    Thanku bro and neenga epdi irukinga

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Doing great sister.. time than pattha mattinguthu

  • @vasanth3104
    @vasanth31043 жыл бұрын

    Super

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    🙏

  • @queenking8028
    @queenking80282 жыл бұрын

    Kovil la irundhu rendu silai naa eduthuttu vandhan adha vaikkalama illa use panna mudiyadha

  • @rajadurairamanathan8723
    @rajadurairamanathan87235 жыл бұрын

    Pls reply sir. 6 angalathukum maerpata silaigalai mukiyamana natkalandru mantum vaithu vazipatuvitu eduthuvaithuvidalama aiya??

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    5 жыл бұрын

    Kudathu sister...

  • @jayanthijayanthi9653
    @jayanthijayanthi96533 жыл бұрын

    Thank for clearing the doubts 🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 жыл бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @vanniyartn921
    @vanniyartn9214 жыл бұрын

    ஐயா பார் கடல் பள்ளிக்கொண்ட திருமால் சிலை வீட்டில் வைத்து வழிப்படலாமா. இல்லை என்றால் அந்த சிலையை கோவில்களில் வைத்து விடலாமா பதில் கூறுங்கள் ஐயா

  • @sangiinnovative
    @sangiinnovative4 жыл бұрын

    Sir, hw many vizhaku we should keep in hme and thunai vizhaku pls explain sir

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    4 жыл бұрын

    Check this sister.. kzread.info/dash/bejne/iICdsdajfqiumso.html

  • @Riyamp596
    @Riyamp5966 ай бұрын

    Sir chinna alavilana radium silai poojai arayil vaithu vazhipadalama

Келесі