Aalayam Selveer

Aalayam Selveer

நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பல நல்ல விஷயங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை, அவற்றில் மிக முக்கியமானவை நமது கோவில்களும் அதன் வழிபாட்டுமுறைகளும்.
நம் கோவில்களில் பக்திக்கு அப்பாற்பட்டு பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், ரகசியங்களும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கின்றது அவற்றை எல்லோருக்கும் எளிமையாக எடுத்துரைப்பதே இந்த சேனலின் நோக்கம்.
நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் வளர்ச்சி இவை அனைத்தும் அடங்கியிருப்பது நமது கோவில்களில் தான். நமது கோவில்களின் தொன்மையான வரலாறையும் நமது கலாச்சாரத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வது நமது மிக முக்கியமான கடமையாகும், அதன் பொருட்டு ஆரம்பிக்க பட்டதே ஆலயம் செல்வீர் சேனல்.
ஆலயம் செல்வீர் சேனலை சப்ஸ்கிரைப் செய்தவுடன் அதில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நமது கோவில்களின் தொன்மையையும் வரலாறையும் உங்கள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம்.

Пікірлер

  • @premanandanand8836
    @premanandanand883634 минут бұрын

    ஓம் நமசிவாய

  • @msakumarmsaikumar2623
    @msakumarmsaikumar262356 минут бұрын

    S

  • @user-yh7hf3ue8x
    @user-yh7hf3ue8x3 сағат бұрын

    Nice 🙏🙏🙏🙏🙏😍

  • @user-yh7hf3ue8x
    @user-yh7hf3ue8x3 сағат бұрын

    Sivama anbu anba sivam 🙏🙏🙏🌹🌹🌹

  • @subbukarth4648
    @subbukarth46488 сағат бұрын

    Yes sami

  • @Rajeshs.r.g
    @Rajeshs.r.g8 сағат бұрын

    Pambu eggs releasing mouth three nos

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan20649 сағат бұрын

    Om.NammaShivayaNammaha🙏🙏🙏🌺🌹💐🦋🦋🦋🍎🍇🥭🍅🍓🌺🙏

  • @nilaammu6279
    @nilaammu62799 сағат бұрын

    அண்ணா நான் 2 நாட்களாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு வைத்து பூஜை செய்து வருகிறேன் எனக்கு இதில் ஒரு சிறிய சந்தேகம் உள்ளது முந்தைய நாள் அசைவம் சமைத்திருந்தால் அடுத்த நாள் விளக்கு வைக்கும் முன்பு வீட்டை‌ துடைத்து சுத்தம்‌ செய்ய வேண்டுமா அல்லது மறுநாள் எப்போதும் போல் குளித்து விட்டு மட்டும் விளக்கு ஏற்றலாமா

  • @ravid7046
    @ravid70469 сағат бұрын

    பெரும் வரம் வேண்டுகிறேன் பிறவாமை வேண்டுகிறேன் சர்வேஷ்வரர் பாதம் சரணாகதி அடைய வேண்டுகிறேன்🙏

  • @venivelu4547
    @venivelu454710 сағат бұрын

    🙏🙏🌼🌼

  • @AalayamSelveer
    @AalayamSelveer9 сағат бұрын

    🙏🙏🙏

  • @regi4792
    @regi479210 сағат бұрын

    Yes

  • @somuseenu
    @somuseenu10 сағат бұрын

    Thankavur to thingalur distance and kumbakonam to thingalur distance sollunga bro edhu short rute pls rply bro

  • @sampathv2794
    @sampathv279411 сағат бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990111 сағат бұрын

    🙏🌿🌹சிவசிதம்பரம்🏵️🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @AalayamSelveer
    @AalayamSelveer9 сағат бұрын

    🙏🙏🙏

  • @AalayamSelveer
    @AalayamSelveer12 сағат бұрын

    நாகப்பட்டினம் அருள்மிகு அமரநந்தீஸ்வரர் திருக்கோயில், திரு. கார்த்தி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98949 06455 இந்த தேவார வைப்புத்தலம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாகும். நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு அமைந்துள்ள தேரடி நுழைவாயில் அருகேயே இக்கோயில் உள்ளது - maps.app.goo.gl/KzL3H8JPDEo9EZ6A6 நாகப்பட்டினம் அருள்மிகு அமரநந்தீஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/fKJm1q9vqqq-lZM.html

  • @AalayamSelveer
    @AalayamSelveer12 сағат бұрын

    நாகப்பட்டினம் அருள்மிகு அமரநந்தீஸ்வரர் திருக்கோயில், திரு. கார்த்தி குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98949 06455 இந்த தேவார வைப்புத்தலம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாகும். நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு அமைந்துள்ள தேரடி நுழைவாயில் அருகேயே இக்கோயில் உள்ளது - maps.app.goo.gl/KzL3H8JPDEo9EZ6A6 நாகப்பட்டினம் அருள்மிகு அமரநந்தீஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/fKJm1q9vqqq-lZM.html

  • @baladhandauthabani2966
    @baladhandauthabani296612 сағат бұрын

    சிவாய நம

  • @SubiAjith-zo1db
    @SubiAjith-zo1db13 сағат бұрын

    Om namshivaya valga valga

  • @balasubramani654
    @balasubramani65413 сағат бұрын

  • @r.gayathrir3709
    @r.gayathrir370913 сағат бұрын

    Brother, please put nanjankoodu temple history 🙏

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby351617 сағат бұрын

    ஆம் ம

  • @revasubhi6662
    @revasubhi666217 сағат бұрын

    ஐயா வணக்கம் நாங்க சேலம் மாவட்டத்தில் இருந்து பேசுறோம் எனக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை இருந்தது ஆண் குழந்தை வந்து ஏழு வருஷம் கழிச்சு தான் பொறந்தது ஒரு வயசு முடிஞ்சு 5 மாசம் ஆச்சு என் மாமனாரு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி 2023 வருஷத்துல இறந்தார் அடுப்பு சொன்னாங்க சொந்தக்காரங்க பரிகாரம் சரியா சொல்லல என் மாமனாருக்கு ஆறு மாசம் முடிஞ்ச உடனே என்னோட பையன் இறந்துட்டான் இப்ப எனக்கு ஒரு பெண் குழந்தை நல்லா இருக்கணும் என் வீட்டுக்காரர் நல்லா இருக்கணும் என் பையன் மறுஜென்மம் எடுத்து வரணும் எனக்கு பொறக்கணும் அதுக்கு நாங்க என்ன செய்ய வேண்டும் என் மாமனார் அடுப்புல இறந்ததுக்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என் வீட்டுக்காரர் வெளியே போயிட்டு வரும்போது நல்லா இருக்கணும் என் பெண் குழந்தை நல்லா இருக்கணும் எனக்கு பையன் மறுஜென்மம் எடுத்து வரணும்🙏🙏

  • @krishnavenia6294
    @krishnavenia629419 сағат бұрын

    Please suggest book name sir

  • @iniyaval369
    @iniyaval36920 сағат бұрын

    திருமணம் பன்னிக்க வேண்டாம் என்று இருந்தேன் காரணம் பொருளாதாரம் பிரச்சனை காலப்போக்கில் பெரியவர்கள் அறிவுரையால் இப்போ திருமணத்து மேல் ஒரு சின்ன ஆசை வந்துள்ளது நானும் விரைவில் திருமணஞ்சேரி கோவிலுக்கு வரணும் என்ற ஆசை கண்டிப்பா வருவேன் சாமி🙏🙏🙏🙏🙏

  • @srigow2852
    @srigow285220 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @srigow2852
    @srigow285220 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @srigow2852
    @srigow285221 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @srigow2852
    @srigow285221 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @srigow2852
    @srigow285221 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @srigow2852
    @srigow285221 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @Sowndharyaloganathan
    @Sowndharyaloganathan21 сағат бұрын

    Yes

  • @srigow2852
    @srigow285221 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarirajendran
    @vijayakumarirajendran21 сағат бұрын

    Katan muzuvathum thiravendum ayya

  • @a-zbroadcast
    @a-zbroadcast21 сағат бұрын

    ஆலயம் செல்வீர் சேனல் சிறப்பான சேவை செய்து வருகிறது. ஒரு வேண்டுகோள் அந்த அந்த ஊரில் தங்கும் இடம் தொலைபேசி எண் பதிவு செய்தால் இன்னும் சால சிறந்தது. அடியேன் தாசன் பாலாஜி

  • @AalayamSelveer
    @AalayamSelveer21 сағат бұрын

    @@a-zbroadcast நன்றி சகோ, வரும் நாட்களில் பதிவு செய்ய முயற்சி செய்கிறோம்

  • @palanikumara5276
    @palanikumara5276Күн бұрын

    Next episode

  • @AalayamSelveer
    @AalayamSelveerКүн бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/YqZ5uNCvZrGckdI.html

  • @mbm2020m
    @mbm2020mКүн бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @AalayamSelveer
    @AalayamSelveerКүн бұрын

    🙏🙏🙏

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664Күн бұрын

    எனக்கு வேண்டியவங்க அவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டும் சிவ சிவ

  • @AalayamSelveer
    @AalayamSelveerКүн бұрын

    ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @saravanananbu6816
    @saravanananbu6816Күн бұрын

    Yes

  • @AalayamSelveer
    @AalayamSelveerКүн бұрын

    நன்றி. வாழ்க வளத்துடன்👍👍☺️☺️. Watch Thirukkural(திருக்குறள்) Playlist for more such interesting videos at kzread.info/dash/bejne/fHeNzsyGj7vTfto.html

  • @ashokdhayanidhi9630
    @ashokdhayanidhi9630Күн бұрын

    Yes Nadri for this Brother

  • @AalayamSelveer
    @AalayamSelveerКүн бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch 13 more such interesting Chanakya Neeti(சாணக்கிய நீதி) videos at kzread.info/dash/bejne/jI2fzdJxYbmum7Q.html cLjWWTpnouBFYK9lXKKWJnwVu_XjFK

  • @SaranyaSaranya-jp2xk
    @SaranyaSaranya-jp2xkКүн бұрын

    Thank you anna

  • @AalayamSelveer
    @AalayamSelveerКүн бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @AalayamSelveer
    @AalayamSelveerКүн бұрын

    சோடசக்கலை நேரம் ஜூலை 2024 - July 2024 Sodasakalai Timings: அமாவாசை/Amavasai - July 6th 2024 - அதிகாலை/Early Morning 4.00 AM முதல் 6.00 AM வரை பௌர்ணமி/Pournami - July 21st 2024 - மாலை/Evening 3.51 PM to 5.51 PM

  • @balajiprabhu1122
    @balajiprabhu1122Күн бұрын

    ஸ்ரீ ராம ஜெயம். ஜெய் ஆஞ்சநேயா.

  • @AalayamSelveer
    @AalayamSelveerКүн бұрын

    🙏🙏🙏

  • @shanmugamv6511
    @shanmugamv6511Күн бұрын

    Aduthavar veetil ma'am sendru villaku yetralama

  • @user-ei8so6dk8g
    @user-ei8so6dk8gКүн бұрын

    Anja innike na irrtai(2) pambu natyam cheyvadhu pol parthen enna agum ,friday anna . sollunga 3