வீட்டில் விநாயகர் அபிஷேகம் செய்யும் முறை

இந்த காணொளியை காணும் அனைவருக்கும் நன்றி
இந்த பதிவில் ஏதேனும் பிழை இருந்தால் comment ல் தெரிவிக்கவும்.
இந்த காணொளியை காணும் அனைவரும் கண்டிப்பாக சேனலை subscribe செய்து கொள்ளவும்
நீங்கள் அளிக்கும் ஆதரவு மட்டுமே மேலும் எங்களை அடுத்தடுத்த பதிவுகளை அளிக்க ஊக்குவிக்கும்
நன்றி.

Пікірлер: 20

  • @saraswathibalaji2753
    @saraswathibalaji27532 жыл бұрын

    நன்றி ❤️

  • @murugankudil

    @murugankudil

    2 жыл бұрын

    நன்றி சகோதரி

  • @babitharathinavel2104
    @babitharathinavel21042 жыл бұрын

    நன் றி

  • @murugankudil

    @murugankudil

    2 жыл бұрын

    வீடியோ பார்த்தமைக்கு நன்றி சகோ 😊

  • @ParthaSarathi-qo8ti
    @ParthaSarathi-qo8tiАй бұрын

    Vinayagar azhaka iruku enga vainguninga link kuduinga

  • @murugankudil

    @murugankudil

    Ай бұрын

    Athepoo insta page இல் வாங்கினேன் சகோ நன்றி 🙏

  • @priyalovessatish3721
    @priyalovessatish3721 Жыл бұрын

    Please reply sister Tuesday morning abhishekam panitu evening non veg saptu vilaku eatralama please reply.and daily non veg sapdura person daily vilaku eatralama

  • @murugankudil

    @murugankudil

    11 ай бұрын

    அசைவம் சாப்பிட்டு கண்டிப்பாக விளக்கு ஏற்ற கூடாது உடல்நிலை காரணமாக தினமும் சாப்பிடும் சூழ்நிலை இருந்தால் காலையிலேயே பூஜை முடித்து விட்டு பூஜை அறை கதவை மூடி வைத்து விட்டு அசைவம் சமைக்கலாம் கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு தீபம் ஏற்ற கூடாது முடிந்த அளவிற்கு தினமும் அசைவம் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் நன்றி 🙏 அபிஷேகம் செய்யும் நா‌ட்க‌ளி‌ல் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது

  • @sitasundarajoo3871
    @sitasundarajoo38713 ай бұрын

    Anyday kan do

  • @ghanashyam1259
    @ghanashyam1259 Жыл бұрын

    Manjal Viputhi.. Thanniril karaiththu panna kudatha. Sollugga

  • @murugankudil

    @murugankudil

    Жыл бұрын

    செய்யலாம் சகோ 😊 நன்றி 🙏

  • @mrmistyrose007
    @mrmistyrose00710 ай бұрын

    What do we do with the abhishegam water at the end of the pooja?

  • @murugankudil

    @murugankudil

    10 ай бұрын

    தீர்த்தம் போல தெளித்து விட்டு மீதம் இருந்தால் மரத்தில் அல்லது கால் படாத இடத்தில் ஊற்றலாம் நன்றி சகோ 🙏☺️

  • @mrmistyrose007

    @mrmistyrose007

    10 ай бұрын

    @@murugankudil mikka nandri aiya 🙏🏼

  • @mathavan.svlogschannal9334
    @mathavan.svlogschannal93342 жыл бұрын

    புஞை அரை VIDEOவேனும்

  • @murugankudil

    @murugankudil

    2 жыл бұрын

    நிச்சயம் பதிவிடுகிறேன்

  • @babitharathinavel2104
    @babitharathinavel21042 жыл бұрын

    விக்ரகத்திற்க்கு அபிஷேகம் பூஜை அறையில் வைத்து தான் பண்ணணுமா மேடம்.

  • @murugankudil

    @murugankudil

    2 жыл бұрын

    பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்ட பின் பூஜை அறை பக்கத்தில் விக்ரஹம் எடுத்து வைத்து அபிஷேகம் செய்யலாம் சகோ ஆனால் அபிஷேகம் செய்யும் பொழுது கட்டாயம் விளக்கு எரிய வே‌ண்டு‌ம்.🙏 அபிஷேகம் செய்யும் பொழுது கட்டாயம் நைவேத்தியம் வைக்க வேண்டும் 😊

  • @babitharathinavel2104

    @babitharathinavel2104

    2 жыл бұрын

    Thanks for your reply mam

  • @murugankudil

    @murugankudil

    2 жыл бұрын

    🙏😊

Келесі