வீட்டில் அன்னபூரணி படமோ, சிலையோ வைத்து வழிபடும் முறை | Annapoorani worship method @ Home

ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்
• ஒவ்வொரு தெய்வ வழிபாட்ட...
ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்
நித்யானந்தகரீ வராபயஹரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ
நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்’வரீ
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 1
நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹேமாம் பராடம்பரீ
முக்தாஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ
காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 2
யோகாநந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மார்த்த நிஷ்ட்டாகரீ
சந்த்ரார்கானல பாஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ
ஸர்வைச்வர்யகரீ தப: பலகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 3
கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமா சங்கரீ
கௌமாரீ நிகமார்த்த கோசரகரீஹ்யோங்கார பீஜாக்ஷரீ
மோக்ஷத்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 4
த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரஹ்மாண்ட பாண்டோதரீ
லீலா நாடக ஸூத்ர கேலநகரீ விஜ்ஞான தீபாங்குரீ
ஸ்ரீ விச்வேச மந: ப்ரஸாதனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 5
ஆதிக்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரிபாவாகரீ
காச்’மீரா த்ரிபுரேச்’வரீ த்ரிநயனீ விச்’வேச்’வரீ ஸர்வரீ
ஸ்வர்கத்வார கபாடபாடனகரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 6
உர்வீ ஸர்வஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
வேணி நீலஸமான குந்தலதரீ நித்யான்ன தானேச்’வரீ
ஸர்வானந்தகரீ ஸதா சுபகரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 7
தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷாயணீ ஸுந்தரீ
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸௌபாக்ய மாஹேச்’வரீ
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸுபகரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 8
சந்த்ரார்கானல கோடிகோடி ஸத்ருசா சந்த்ராம்சு பிம்பாதர
சந்த்ரார்காக்னி ஸமானகுந்தலதரீ ஸந்த்ரார்க்க வர்ணேச்’வரீ
மாலாபுஸ்தக பாசஸா ங்குசதரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 9
க்ஷத்ரத்ராணகரீ மஹாபயஹரீ மாதா க்ருபாஸாகரீ
ஸர்வானந்தகரீ ஸதாசிவகரீ விச்’வேச்’வரீ ஸ்ரீதரீ
தக்ஷாக்ரந்தகரீ நிராமயகரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 10
அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம்தேஹி ச பார்வதீ 11
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்’வர:
பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேஸோ புவனத்ரயம் 12
அன்னபூரணி காயத்ரி மந்திரம்
ஓம் பக்வத்யை வித்மஹே
மஹேஸ்வர்யை தீமஹி
தன்னோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 542

  • @dhushyanth.s1464
    @dhushyanth.s14642 жыл бұрын

    நன்றி சகோதரி. தினமும் காலையில் சமயலறையில் விளக்கு ஏற்றி அன்னபூரணியை நினைத்து கொண்டு சமயலை ஆரம்பம் செய்வது வழக்கமாக உள்ளது. அரைகுறையாக தெரிந்த விவரங்களுக்கு தெளிவு கொடுத்ததுக்கு நன்றி சகோதரி. Laxmi Srinivasan.

  • @muthuharish583
    @muthuharish5832 жыл бұрын

    உங்கள் பதிவு அனைத்துமே பயனுள்ளதாகவே இருக்கு சகோதரி 🙏

  • @boopathimithu6161
    @boopathimithu61612 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா அதுவும் நீங்க சொல்லி அத நாங்க கேட்க மிகவும் அருமை 🙏

  • @revathis7710
    @revathis77102 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு அம்மா,,,,,, என் வீட்டில் காசியில் இருந்து அண்ண பூரணி சிலை வாங்கி வந்தார்கள் 🙏🏼🙏🏼

  • @jayachandrababum185
    @jayachandrababum1852 жыл бұрын

    உங்க தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி தாயே👏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam28012 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு அக்கா அன்னபூர்ணேஸ்வரி தேவியே நமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvith
    @vishvith2 жыл бұрын

    வணக்கம் அக்கா. மிகவும் அற்புதம் நன்றி.....

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs600911 ай бұрын

    அருமையான பதிவு நன்றி சகோதரி நன்றி

  • @adminloto7162
    @adminloto71622 жыл бұрын

    அன்னபூரணி அம்மா யாருக்கும் இல்லை என்று கூறாமல் எல்லோருக்கும் அன்னம் கிடைக்க அகுள் புரியவேண்டுமாய் பணிவுடன் வணங்குகிறோம் இவர்கள் கூறியபடி தினமும் எல்லோருக்காகவும் வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்

  • @praveenasridhar7531
    @praveenasridhar75312 жыл бұрын

    Amma arumaiyana padivu.kodi namaskarangal.👍👏👏🙏😊

  • @kanimozhisathish5507
    @kanimozhisathish55072 жыл бұрын

    அம்மா கருங்காலி வேல் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம. கருங்காலி வேல் பற்றி சொல்லுங்க அம்மா.

  • @subbuFashion

    @subbuFashion

    2 жыл бұрын

    Ennoda chennal ah parunga frds cooking videos and

  • @vigneshpriyaj9403

    @vigneshpriyaj9403

    2 жыл бұрын

    Super sister

  • @subbuFashion

    @subbuFashion

    2 жыл бұрын

    Thank you

  • @shunmugavadivzhu3483

    @shunmugavadivzhu3483

    2 жыл бұрын

    0n

  • @jeyakumari3762
    @jeyakumari37622 жыл бұрын

    Romba nanri madam I like ur vedio tq🙂

  • @rashmilakshmi1918
    @rashmilakshmi19182 жыл бұрын

    மிக்க நன்றி ...🙏 நான் என் சமையல் கட்டில் அன்னபூரணி படம் வைத்து தினமும் விளக்கு ஏற்றி வைப்பேன்.. அதே போல் ஒரு சின்ன பாத்திரத்தில் (படி இல்லாத காரணத்தால்) நிறைய பச்சரிசி வைத்து.. தினமும் எங்கள் வீட்டில் வந்துரும் குருவிகளுக்கு வைப்பேன். அவளிடம் என்றும் எனக்கு தனி பிரியம் உண்டு.🙏

  • @kausalyavittal5258
    @kausalyavittal52582 жыл бұрын

    Nalla padhivuku nandri ma🙏🙏🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar2052 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி அம்மா🙏🙏🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan4282 жыл бұрын

    ஆஹா 👏👏அற்புதம்....🤩🤩அன்னபூரணி வழிபாடு விளக்கம் சிறப்பு.... 👍👍👍Description box la அன்னபூர்ணாஷ்டகம் ஸ்தோத்திரம் அருமையாக உள்ளது..👌👌நன்றி மிக்க நன்றி🙏🙏🙏

  • @malarvizhinandagopal7123

    @malarvizhinandagopal7123

    4 ай бұрын

    அம்மா என் மாமியார் வாங்கி கொடுத்து நான் விட்டில் அன்னபூரணி சாமி வைத்து வழிபடலாமா

  • @malarvizhinandagopal7123

    @malarvizhinandagopal7123

    4 ай бұрын

    அம்மா இன்று எனக்கு திருமணம் நாள் இன்று எனது கணவரிடம் அன்னபூரணி சிலை கொடுத்து அனுப்பி வைத்தனர் வ

  • @muthuselvi4073
    @muthuselvi40732 жыл бұрын

    அன்னபூரணி தேவி பற்றிய தகவல்கள் அருமை... நன்றி அம்மா 🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy21822 жыл бұрын

    Super pathivu ma Annapoorani amma vai sonatharku rompa ñandri ma 🙏🏻 ammave pesuvathai poll ullathu ma 🙏🏻🙏🏻🙏🏻

  • @annampoorani7019
    @annampoorani70192 жыл бұрын

    ௐம் நமசிவாய. பயனுள்ள பதிவு. நன்றி

  • @venkateshsethupathi8371
    @venkateshsethupathi83712 жыл бұрын

    அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்

  • @subbuFashion

    @subbuFashion

    2 жыл бұрын

    Ennoda chennal ah parunga frds cooking videos and

  • @jyothisingh3823
    @jyothisingh38232 жыл бұрын

    🙏amma vanakam nandri very useful massage 🙏Anna purine namaha

  • @chandrakk319
    @chandrakk3192 жыл бұрын

    Nandri tholi. Valha valha valamudan

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi6712 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan17992 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru97345 ай бұрын

    மிக நண்றி அம்மா அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! 🌹🌹🌹🙏

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 Жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏

  • @ramani.s2537
    @ramani.s25372 жыл бұрын

    அம்மா எப்பவுமே ஏதாச்சு உடம்புல நோய் வந்துட்டே இருக்கு நோயைத் தவிர்ப்பதற்காக தெய்வத்தை எப்படி வழிபடலாம்

  • @prakashc4492

    @prakashc4492

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/da1ntbxum7Pee6w.html

  • @abinayad2638

    @abinayad2638

    Жыл бұрын

    Varagi amman kubuduga sundayla

  • @ChitraRavi-vg3iz

    @ChitraRavi-vg3iz

    7 ай бұрын

    தன்வந்திரி பகவான் மந்திரம் சொல்லி வழிபடவும்.. "ஓம் நமோ பகவதே வாசுதேவாய.. தன்வந்தரயே.. அம்ருதகலச ஹஸ்தாய.. சர்வாமய விநாசநாய.. திரைலோக நாதாய.. ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ"🙏🏼 🙏🏼

  • @rsurya214

    @rsurya214

    6 ай бұрын

    ​@@ChitraRavi-vg3iz1:58

  • @radhamph6537

    @radhamph6537

    5 ай бұрын

    ​@@ChitraRavi-vg3iz5:45

  • @saivicreations9068
    @saivicreations90682 жыл бұрын

    நல்ல பதிவு🙏🙏

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal98982 жыл бұрын

    Arumai Amma nalla pathivu

  • @lingadurai334
    @lingadurai334 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @krishnamoorthi3675
    @krishnamoorthi36752 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya72822 жыл бұрын

    அருமையான பதிவு 🙏🙏👌

  • @sarasanand4424
    @sarasanand44242 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி அம்மா

  • @radhikas2125
    @radhikas21252 жыл бұрын

    Very thanks mam 🙏🙏🙏 om annai potri🙏🙏

  • @dgayathri5037
    @dgayathri50372 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா 🙏🙏

  • @jananivijayakumar8571
    @jananivijayakumar85719 ай бұрын

    Vanakkam ammar have shared divine messages to us thank u

  • @savitharamesh6028
    @savitharamesh60282 жыл бұрын

    Very informative thank you

  • @ssslogu
    @ssslogu2 жыл бұрын

    Tq amma rompa nall eruntha doubt clear auchu

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra83132 жыл бұрын

    Very useful information Amma 🙏🙏🙏🙏 thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @sumithraraja7190
    @sumithraraja71902 жыл бұрын

    நன்றி சகோதரி..

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi2169 ай бұрын

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy38112 жыл бұрын

    Useful msg. Thank you Madam 🙏🙏🙏🙏🙏🙏

  • @thiminitubers5026
    @thiminitubers50262 жыл бұрын

    Super aana padhivu 👌👌

  • @gautamsiva9677
    @gautamsiva96772 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா...

  • @letchumyt9743
    @letchumyt97432 жыл бұрын

    Mikka nandri akka

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh53872 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vathanisuja8933
    @vathanisuja893311 ай бұрын

    Thank you so much Amma🙏

  • @deepag444
    @deepag4442 жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா

  • @radhasrinivasan2656
    @radhasrinivasan26562 жыл бұрын

    Amma romba Thank u 🙏🙏

  • @sathishwaranganesan8638
    @sathishwaranganesan86382 жыл бұрын

    Nice video amma🙏🙏🙏

  • @devikag1992
    @devikag19926 ай бұрын

    நன்றி அம்மா❤

  • @kanniyammala2358
    @kanniyammala23582 жыл бұрын

    நன்றி அம்மா.

  • @karthickkarthick4803
    @karthickkarthick48032 жыл бұрын

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass46479 ай бұрын

    Thanks Amma

  • @mohanalakshmidurai9784
    @mohanalakshmidurai97842 жыл бұрын

    Great speech.

  • @gowriabirami477
    @gowriabirami4772 жыл бұрын

    Arumai amma ❤️

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy94002 жыл бұрын

    நன்றி சகோதரி

  • @allit4309
    @allit43092 жыл бұрын

    நன்றி அம்மா❤❤❤ 🙏🙏🙏

  • @sureshsuresh7358
    @sureshsuresh73582 жыл бұрын

    Nandri mam

  • @elangovanchandrathanksmada172
    @elangovanchandrathanksmada172 Жыл бұрын

    Nandri madam

  • @varshasriram6667
    @varshasriram66672 жыл бұрын

    Usefull information amma. Ungaloda speech nan ketpen amma.puthira dhosham patri sollunga

  • @manimala2724
    @manimala27242 жыл бұрын

    அம்மா என்று உங்களை சொல்லி கமன்ட் பண்ணும்போதே மனசுல ஒரு சந்தோசம் உங்களின் முகம் தெய்வ கடாட்சம் நானும் மதுரை தான் அம்மா திருக்கல்யாணத்தில் தான் உங்களை முதலில் பார்த்தேன் அருமை அம்மா நன்றி அம்மா

  • @manimala2724

    @manimala2724

    2 жыл бұрын

    உங்க குரல் கேட்டதும் முழு மகிழ்ச்சி திருக்கல்யாணத்தில்

  • @brindams9393
    @brindams93938 ай бұрын

    So nice message

  • @gauthami734
    @gauthami7342 жыл бұрын

    Super amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani43762 жыл бұрын

    நன்றி அம்மா 😍😍😍

  • @vinayagamguna8222
    @vinayagamguna82222 жыл бұрын

    Very very thankful to u my angel sister

  • @arjunv1372
    @arjunv13722 жыл бұрын

    Thank you so much for this video amma

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Жыл бұрын

    Thank you 🙏

  • @mageseasycooking1979
    @mageseasycooking19792 жыл бұрын

    நன்றி அம்மா

  • @saras5698
    @saras56982 жыл бұрын

    Mam I like your all video

  • @gayathrishanmugasundaram3915
    @gayathrishanmugasundaram39152 жыл бұрын

    I am a big fan of you.. thanks for ur videos.❤️❤️

  • @thecraftycolours2816
    @thecraftycolours28162 жыл бұрын

    Superb.tnk.u

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh53872 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-bi3yn
    @VijayKumar-bi3yn5 ай бұрын

    சூப்பர் மா

  • @srijaroshini643
    @srijaroshini6432 жыл бұрын

    நன்றி அம்மா🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹

  • @karpagaselvi3461
    @karpagaselvi34612 жыл бұрын

    Mikka nandri Amma 🙏♥️👍🌿

  • @venkatprabu1956
    @venkatprabu19562 жыл бұрын

    Thank you so much

  • @srcraneshoist3329
    @srcraneshoist33292 жыл бұрын

    Neenda nal athirparpu niraiveriyathu amma nanri

  • @MuruganMurugan-yl6fr
    @MuruganMurugan-yl6fr2 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sakthivelpalanisamy7233
    @sakthivelpalanisamy7233 Жыл бұрын

    🚩அருமை அக்கா 🚩

  • @thenporul7937
    @thenporul7937 Жыл бұрын

    Amma indha Tamil varudapurappu andruthan annapoorani ammava vangi poojai pottuten. Podakoodadha sis. Ttheipirai niyabaham illamal vangitten sis. Poojai seithathu balanillaya sis. Pls ans pannunga. Endha oru kelvikkume ans panna mattenkireengale. Pls ans.

  • @ashadeviraju8661
    @ashadeviraju86618 ай бұрын

    Vanakkam Amma. On Deepavali day after Lakshmi Pooja shall I give brass Kubera padi or sangu design plate to ladies. Pl give suggestions amma

  • @karuppasamy5849
    @karuppasamy58492 жыл бұрын

    Amma gomathi sakiram patri pathivu podungal please please please 😥 😥 😥😭

  • @jamesolive9362
    @jamesolive93622 жыл бұрын

    arumai

  • @renukak9696
    @renukak96962 жыл бұрын

    🙏🙏🙏🙏 super mam I like this video mam

  • @parkavid8082
    @parkavid80822 жыл бұрын

    Sirappana pathivu amma nandrii👍

  • @subbuFashion

    @subbuFashion

    2 жыл бұрын

    Ennoda chennal ah parunga frds cooking videos and photos

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri50242 жыл бұрын

    Nandri ma

  • @nivethithar4153
    @nivethithar41532 жыл бұрын

    வணக்கம் அம்மா.. சிவபெருமானுக்கு உரிய 8 விரதங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா..

  • @maheswaran2161

    @maheswaran2161

    2 жыл бұрын

    ஆம்.

  • @srikavi7825
    @srikavi78252 жыл бұрын

    ஓம் சக்தி அன்னபூரணி tha ye thunai

  • @velsurya6548
    @velsurya65482 жыл бұрын

    Romba nanidri amma🙏 💐💐💐

  • @kugansiyanthan2885
    @kugansiyanthan28852 жыл бұрын

    அம்மா பிறப்பிலேயே ராகு கேது தோசம் குழந்தைக்கு இருப்பவர்கள் செய்யக்கூடிய பரிகாரம் பற்றி சொல்ல முடியுமா அம்மா

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi52962 жыл бұрын

    Super amma thanks

  • @sangeethathiru1591
    @sangeethathiru15912 жыл бұрын

    Nandri amma...

  • @hrsasta3927
    @hrsasta39272 жыл бұрын

    வாழ்க வளமுடன் வணக்கம் நன்றி அம்மா

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t73402 жыл бұрын

    Amma please put Pooja room tour and home tour amma

  • @sanjaypranav1180

    @sanjaypranav1180

    2 жыл бұрын

    Yes Sister

  • @chandranrama2644
    @chandranrama26442 жыл бұрын

    Great . Tx Rama kl

  • @nivasnknk3050
    @nivasnknk30502 жыл бұрын

    Amma komaatha silai vaithu yeppadi valipaadu seivathuyendru oru pathivu podunga amma...🙏

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i2 жыл бұрын

    நன்றி அம்மா.வணக்கம் அம்மா

  • @anithakumaran3261
    @anithakumaran32612 жыл бұрын

    Thanks amma irusammal sami varalaru sallunka amma

  • @sena3573
    @sena35732 жыл бұрын

    அம்மா நன்றி

Келесі