வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய 4 முக்கிய விசயங்கள்|Increase the divine power @home

சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
• சிவபுராணம் தினமும் கேட...
கோளறு பதிகம் - வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் தீர தினமும் படியுங்கள்| Kolaru Padhigam with lyrics
• கோளறு பதிகம் - வாழ்க்க...
சர்வ மங்களம் அருளும் ஸ்ரீ காமாட்சி விருத்தம் வரிகளுடன் | Sri Kamakshi Virutham with Lyrics
• சர்வ மங்களம் அருளும் ஸ...
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் (108 முறை எனது குரலில்) | Maha Mrityunjaya Mantra (108 times chanting)
• மஹா மிருத்யுஞ்ஜய மந்தி...
நோய்கள் குணமாக தன்வந்தரி மந்திரம் (108 முறை எனது குரலில்) | தினமும் கேளுங்கள் | Dhanvantari Mantram
• நோய்கள் குணமாக தன்வந்த...
விநாயகர் அகவல் எனது குரலில் தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Vinayagar Agaval in my voice with lyrics
• விநாயகர் அகவல் எனது கு...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 700

  • @sridharsenthil9230
    @sridharsenthil92302 жыл бұрын

    வாரத்திற்கு ஓரிரு நாள் பூஜை வழிபாடு செய்தால் போதும் என்று இருந்த நிலையை மாற்றி இன்று பல பெண்கள் நான் உட்பட நித்திய பூஜை செய்ய வேண்டும் நீங்கள் சொன்னதை கேட்டு வழிபாடு செய்கின்றோம்.ஆத்ம திருப்தியாக இருக்கின்றது.இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி சகோதரி

  • @muthulakshime7175

    @muthulakshime7175

    2 жыл бұрын

    Nalla thagaval Amma miga Nantri valga valamudan Amma

  • @muthulakshime7175

    @muthulakshime7175

    2 жыл бұрын

    Ungal patchai kettu kondai irukanum polava iruku Amma

  • @anishasajilml755

    @anishasajilml755

    2 жыл бұрын

    2479

  • @anishasajilml755

    @anishasajilml755

    2 жыл бұрын

    @@muthulakshime7175 v

  • @dishitaranidishitarani4376

    @dishitaranidishitarani4376

    2 жыл бұрын

    நாங்களும் நிறைய பூஜைகள் செய்கிறோம் அம்மா 😍😍😍

  • @saravanr9662
    @saravanr9662 Жыл бұрын

    ஓம் நமசிவாய.!! வாழ்க வளமுடன்..!! நல்ல ஆன்மிகம் தகவலுக்கு மிக நன்றி அம்மா.!!

  • @user-fi7yb4xg5d
    @user-fi7yb4xg5d Жыл бұрын

    உங்கள் மங்களகரமான முகத்தை பார்க்கும் போது அந்த அம்பாளையே நேரில் தரிசித்தது போல் உணர்கிறேன். ஆன்மீக தகவல்களின் அமுத சுரபி நீங்கள் அம்மா நன்றி நற்பவி🙏🙏

  • @thenporul7937

    @thenporul7937

    Жыл бұрын

    Kandippahapa unmai.

  • @banumathidharmalingam6420
    @banumathidharmalingam64207 ай бұрын

    தாயே நீங்க பல்லாண்டு வாழ்க அருமையாக சொன்னீர்கள்

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju57192 жыл бұрын

    சகோதரி, எளிய மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களை கொண்டு , சேர்ப்பதில் உங்கள் பங்கு அளப்பரியது,ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    2 жыл бұрын

    27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam

  • @kanagarajb5709

    @kanagarajb5709

    2 жыл бұрын

    @@orathurswapnavarahi , 4

  • @ulaganathanm7532

    @ulaganathanm7532

    2 жыл бұрын

    @@kanagarajb5709 kl

  • @preethiparameshwari8108

    @preethiparameshwari8108

    2 жыл бұрын

    @@ulaganathanm7532 hi

  • @meenakarthik9328

    @meenakarthik9328

    2 жыл бұрын

    @@kanagarajb5709 the way home now I have no money and you have

  • @ajith2787
    @ajith27872 жыл бұрын

    மத்தவங்கஇந்தமாதிரிசொன்னா கேக்ககூடமாட்டோம் ஆனா நீங்க சொன்னா. தெய்வம் நேரில்வந்துசொன்னதுபோல்இருக்கு மேம் நன்றி🙏🙏🙏🙏

  • @chitravicky2878

    @chitravicky2878

    2 жыл бұрын

    Sathiyamana unmai

  • @vasanthas7077

    @vasanthas7077

    2 жыл бұрын

    @@chitravicky2878 😗😗

  • @chitravicky2878

    @chitravicky2878

    2 жыл бұрын

    @@vasanthas7077 enaku appadi thonuthu pa

  • @vikasinit845

    @vikasinit845

    2 жыл бұрын

    OK

  • @ramasamy3677

    @ramasamy3677

    2 жыл бұрын

    உன்மைதான் நீங்கள் தெய்வத்திற்கு சமம்

  • @BabyVedios2920
    @BabyVedios29202 жыл бұрын

    1. Mantras songs ( மந்திர ஒலிகள்) 2. Good Aroma ( sambrani smell) 3. Mangala villaku Etruthal Daily ( விளக்கு ஏற்றுதல்) 4. Bell sould on Daily ( மணி அடித்தல்) Bonus Tips அமங்கலமான வார்தைகள் பயன்படுத்தக் கூடாது All genders, all age groups can do.

  • @padmanabansekar573

    @padmanabansekar573

    2 жыл бұрын

    Can cccc cc

  • @shreeshanthi1395

    @shreeshanthi1395

    2 жыл бұрын

    Super mam

  • @bhavanithillai

    @bhavanithillai

    2 жыл бұрын

    Thanks 🙏 Friend

  • @santhanakumar8260

    @santhanakumar8260

    2 жыл бұрын

    Hi

  • @pavithrab2118

    @pavithrab2118

    2 жыл бұрын

    Super brother

  • @manosiva392
    @manosiva3922 жыл бұрын

    அம்மா நீங்க எங்களுக்கு கடவுள் தந்த வரம் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @nilanila138

    @nilanila138

    9 ай бұрын

    Googlew4

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge2 жыл бұрын

    தங்களது அன்பான வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம

  • @shanmugapriya5076
    @shanmugapriya50762 жыл бұрын

    நெஞ்சார்ந்த நன்றி கள் மற்றும் பாராட்டுக்கள் அம்மா

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt64902 жыл бұрын

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @sridavschool8556
    @sridavschool85562 жыл бұрын

    Mam I am Christian lady I am following your speech very interesting. I love Durga matha .

  • @prabaharans1917

    @prabaharans1917

    2 жыл бұрын

    Great 👍

  • @m.rajeshwari403

    @m.rajeshwari403

    3 ай бұрын

    Super 😊

  • @sharveshcricketshorts8498
    @sharveshcricketshorts84982 жыл бұрын

    இப்போது சொன்ன பதிவு எல்லோருக்கும் அவசியமான பதிவு அம்மா. மிக்க நன்றி நன்றி மா.

  • @ramadevi818
    @ramadevi8182 жыл бұрын

    அம்மா நீங்கள் கூரும் அனைத்தையும் நான் தினமும் செய்து வருகிறேன்

  • @kartika.skarthika4884

    @kartika.skarthika4884

    Жыл бұрын

    Neyveythiyam panniyatha saamiku than vaikanuma illa saamiku konjam vachutu nama sapdalama sis solnga

  • @rmcreations4516
    @rmcreations4516 Жыл бұрын

    நான் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் விளக்கேற்றி, மணியடித்து பூஜை செய்கின்றேன்.. (திருமணத்திற்கு முன் மாலையில் மட்டும்) காலை any bhajan song.. மாலை கந்தசஷ்டி கவசம்.. இதன் விளைவோ என்னவோ எனக்கு பூஜை அறையில் உட்கார்ந்தாலே அருள் வருகிறது....

  • @thamaraiselvi3320

    @thamaraiselvi3320

    Жыл бұрын

    Tq akka nalla pathiyu useful message

  • @muthulakshmi5347

    @muthulakshmi5347

    5 ай бұрын

    😊😊😅

  • @parvathykaliyappan9384

    @parvathykaliyappan9384

    3 ай бұрын

    உண்மையே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @karthika8290
    @karthika82902 жыл бұрын

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🏻💐🙏🏻

  • @sharmilapushparaj6085
    @sharmilapushparaj60852 жыл бұрын

    பாமர மக்களின் வாழ்வில் ஆன்மிக சுடர் ஏற்றிய தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐

  • @paramasivamparamasivam7764

    @paramasivamparamasivam7764

    Жыл бұрын

    Excellent**"

  • @paramasivamparamasivam7764

    @paramasivamparamasivam7764

    Жыл бұрын

    Excellent**"

  • @velammals586
    @velammals5862 жыл бұрын

    உங்களுக்குத் தான் எங்கள் மீது எவ்வளவு அக்கறை. நன்றி அம்மா

  • @nirmalakeerthi8684

    @nirmalakeerthi8684

    Жыл бұрын

    KZread gives money

  • @roopathir1464
    @roopathir1464 Жыл бұрын

    கடைசியாக நீங்கள் சொன்ன கோபத்தை கட்டுப்படுத்தி எனது பூஜை சிறப்பாக அமைய நான் பாடுபடுவேன்

  • @brindakarthikeyan6926
    @brindakarthikeyan6926 Жыл бұрын

    நீங்கள் சொல்லுவது மிக சரி அம்மா எல்லாத்தையும் செஞ்சிட்டு கோவம் வந்துசுநா வாய்க்கு வந்ததெல்லம் பேசுகிறேன் கண்டிப்பாக மாற்றி கொள்கிறேன். நன்றி அம்மா.

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy86002 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் பதிவு கொடுங்கம்மா ப்ளீஸ் 👌👌👌👌👌👌👌

  • @sow16
    @sow162 жыл бұрын

    Hi ma'am I am daily eagerly waiting to listen your everyday's topics .. By thinking what will be the next topic ... Feels really good .. Thanks ma'am for sharing it...

  • @balakumar2091
    @balakumar20919 күн бұрын

    உண்மை தான் தாயே என்னுடைய வீட்டில் உள்ள பகுதி சற்று வாஸ்து சாஸ்திரம் சரி செய்ய வேண்டும்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan20333 ай бұрын

    மிக நண்றி அம்மா ! குருவாக இருந்து வழி காட்டுகிறார்கள் மிக நண்றி அம்மா ! தாங்கள் நீண்ட ஆயுளோடுதீர்க்கசுமங்கலியாக வாழ என் குரு முருகபப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்!🌹🌹🌹🙏

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan78482 жыл бұрын

    மிக மிக அற்புதமான, ஆற்றல்மிகுந்த வழிமுறைகள் 🙏 தங்களின் நாவிலிருந்து கேட்கும் பொழுது மிகுந்த நம்பிக்கையும், மனநிறைவும் அடைகின்றோம் அம்மா 🙏😇🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj30532 жыл бұрын

    Very very useful message and information mam..thank you so much 👍🙏👌🏾🌹♥️

  • @srividya5463
    @srividya5463 Жыл бұрын

    Mam I have tried like this in my new home already before even watching this vedio. I use to follow the steps you said. It was really working and home is fully positive vibes

  • @sivakamivenkat9666
    @sivakamivenkat96662 жыл бұрын

    நன்றி அம்மா..thanks for valuable information

  • @senkathirsalini8370
    @senkathirsalini83702 жыл бұрын

    மிகவும் அருமையான தகவல் கொடுத்திருக்கும் எனது சகோதரி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @shantisoma5414
    @shantisoma54142 жыл бұрын

    Thanks for the wonderful explanation.

  • @manosaravanan1799
    @manosaravanan17992 жыл бұрын

    மிகவும் நல்ல பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @458_sakthivels_sec_i4
    @458_sakthivels_sec_i42 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar74692 жыл бұрын

    காலை வணக்கம் மேடம்🙏 இந்த நாள் இனிமையாக இருக்கட்டும்🙏

  • @murugeswarik9593
    @murugeswarik95932 жыл бұрын

    அம்மா ஊர்களில் திருவிழா வருகிறது அம்மா முளைப்பாரி பற்றி பதிவு கொடுங்கள் அம்மா முளைப்பாரி எப்படி போடுவது பராமரிப்பு அதைப் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா 🙏

  • @m.p.s5122

    @m.p.s5122

    Жыл бұрын

    நன்றி சகோதரி

  • @nsridhar3114
    @nsridhar31142 жыл бұрын

    Very excellent speech by smt. Mangaiyerkarasi madam. God bless u ur family. Ed sridar.

  • @rajathivenkat7421
    @rajathivenkat74212 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @sasikumar-ol3fv
    @sasikumar-ol3fv2 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @priyapavi3947
    @priyapavi39472 жыл бұрын

    தெய்வீக மே நீங்கள் உங்கள் பார்த்தாலே எநக்கு தோநுது அம்மா மக்கள் அனைவரும் எல்லா வழமும் இருக்க நீங்கள் சொல்லும் விசயம் தா அம்மா

  • @npalavesampalavesam8695

    @npalavesampalavesam8695

    Жыл бұрын

    தமிழை பிழையில்லாமல் நன்றாக எழுதுங்கள்.

  • @ganeshkumar657
    @ganeshkumar6572 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 Arumaiyana villakkam amma.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal24102 жыл бұрын

    தினம் விளக்கேற்றி வருகிறேன்.மனதுக்கு ஆத்ம திருப்தியாக உள்ளது.நன்றி.🙏

  • @MUTHUMUTHU-ot9mz
    @MUTHUMUTHU-ot9mz2 жыл бұрын

    அம்மா நீங்க பேசுகின்ற வார்த்தைகள் எல்லாம் நல்லா இருக்கிறது நான் அதிகமாக கேட்கிறேன்

  • @neelavathi1846
    @neelavathi18462 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽வணக்கம் தாயே உண்மை உண்மை

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc2 жыл бұрын

    Amma thanks for your advice and excellent information and tips 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu68510 ай бұрын

    Guruvey saranam Radhe Krishna Thank you ma 🙇🙏💐🌹🌹🌹

  • @jayantinavithar2941
    @jayantinavithar29412 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏good morning sis

  • @nithyakalyani908

    @nithyakalyani908

    Жыл бұрын

    Ninga sollrathu yellam Nan thinamum seithuduven Ana intha bonusa onenu sonningala atha mattum yenga veetil avar sollama yiruntha kandippa yen Veedun mangakam nirainthu yirukkum avar adikkadi yethavathu kettatha sollikitte yirukkar

  • @SenthilKumar-ry4cu

    @SenthilKumar-ry4cu

    Жыл бұрын

    ந ன்றி அ ம்மா

  • @meenakshi2002
    @meenakshi20022 жыл бұрын

    VERY INFORMATIVE AND USEFUL TIPS FOR ALL FAMILY AND YOUNG GENERATIONS 👍👏👌

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Жыл бұрын

    எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய மிகவும நன்றி அம்மா

  • @harini9182
    @harini91822 жыл бұрын

    போனஸ் தகவல் மிகவும் முக்கியமானது. மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏👍

  • @iswariyaramesh2892
    @iswariyaramesh28922 жыл бұрын

    We are know daily we have to pray..if u tel pray daily means it's special and it is earger to do all things..u have a special devotional things mam..thank u❤️

  • @maheswaran2161
    @maheswaran21612 жыл бұрын

    மனதிற்கு இதமாக இருந்தது இந்த பதிவு. உங்கள் கருத்துக்களை பின்பற்றி நலன்கள் பெற்று வருகிறோம் அம்மா.

  • @user-yg8vw3og3f
    @user-yg8vw3og3f2 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Жыл бұрын

    Great!!! Superb!!!Excellent!!! Divine positive speech. Thanks.

  • @kavimurugan8226
    @kavimurugan8226 Жыл бұрын

    Awesome mam. Whenever seeing ur spiritual speech, I could feel the positive vibes n getting clear vision of what v need.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya80832 жыл бұрын

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 அம்மா 🙏❤

  • @lakshmik750
    @lakshmik7503 ай бұрын

    உங்களோட வீடியோவை போட்டுவிட்டு உங்கள் குரல் கேட்கும்படி சத்தமா வைத்துவிட்டால் போதும் அத்தனை தெய்வமும் வீட்டில் வந்து தங்கிடுவாங்க

  • @balamuruganmurugan7357

    @balamuruganmurugan7357

    2 ай бұрын

    Too much

  • @monishraja3399
    @monishraja3399 Жыл бұрын

    வணக்கம் தாயே அருமை யானது ரொம்ப சந்தோஷம் ங்க ரொம்ப நன்றி ங்க 🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra36692 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா 🙇🙏

  • @vinodjoshuavinod6753

    @vinodjoshuavinod6753

    Жыл бұрын

    z

  • @premajaiganesh9328
    @premajaiganesh93282 жыл бұрын

    காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @revathirevathi1814

    @revathirevathi1814

    2 жыл бұрын

    Amma neenka kuruvathai na thinamum seithu varukern rompa nantri amma🙏🙏🙏amma unkal kurali daily kekkama erukkamutila

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 Жыл бұрын

    அருமையான ஆன்மீக தகவல்கள் மிக்க நன்றி அம்மா !

  • @parameshwaria7535
    @parameshwaria7535 Жыл бұрын

    உங்கள் செய்தி அனைத்தும் பயன் உள்ளது அம்மா...🙏🙏

  • @harishrevathi5534
    @harishrevathi55342 жыл бұрын

    கோடான கோடி நன்றி அம்மா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar14702 жыл бұрын

    நானும் முதலில் செவ்வாய் வெள்ளி மட்டும்தான் விளக்கு ஏற்றிக் கொண்டு இருந்தேன்.. உங்கள் சொற்பொழிவைக் கேட்ட பிறகுதான் தினமும் சுத்தமாக இருந்தால் விளக்கு ஏற்றுகிறேன். எனக்கு நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கிறது. அதன் பிறகு இப்போது தினமும் விளக்கு ஏற்றாமல் என்னால் இருக்க முடியவில்லை 🙏 கடவுளை தரிசிக்காமலும் இருக்க முடியவில்லை😍

  • @logeshlogu2506

    @logeshlogu2506

    2 жыл бұрын

    Non veg and periods days la vilakku ethalam ah

  • @revathisathiskumar1470

    @revathisathiskumar1470

    2 жыл бұрын

    @@logeshlogu2506 no

  • @murugavelrangasamy895
    @murugavelrangasamy895 Жыл бұрын

    Really a wonderful message to everyone to follow in our life.....

  • @aruvaiambani
    @aruvaiambani2 жыл бұрын

    நல்லதொரு தகவலுக்கு நன்றி மா.. 🙏🙏🙏🙏

  • @sivadentalclinic
    @sivadentalclinic2 жыл бұрын

    என் தாய் மறைந்த பின் நானே விளக்கேற்றி வழிபடுகிறேன். இறைவனே துனை எந்த இடையூறும் பனிபோல மறையும்

  • @prof.j.kavitha5590

    @prof.j.kavitha5590

    2 жыл бұрын

    Positive energy increase BBY your speech

  • @ranjanakarthik1261
    @ranjanakarthik12612 жыл бұрын

    கடைசியாக ஒன்று சொன்னீர்கள் அல்லவா?அதுதான் Highlight அனைவரும் அதைப் பின்பற்றுவோம். ஓம் நமச்சிவாய நமச்சிவாய 🙏🙏🙏

  • @saineha6336

    @saineha6336

    Жыл бұрын

    Hai sister.Am Ranjani Karthik ... Om namashivaya...

  • @bhuvaneswarisriram6636
    @bhuvaneswarisriram66362 жыл бұрын

    Tnq madam 🙏.om nama Shivya. Ungal sevai thodara neenda ayul petru neegal vala vendum. God bless you madam.

  • @thanuthanu406
    @thanuthanu4062 жыл бұрын

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @cr.j3150
    @cr.j31502 жыл бұрын

    Nandri amma for sharing so many important knowlege such as ths to ppl like me. Blessed be your kind heart 🙏

  • @vadivarasik8600
    @vadivarasik86002 жыл бұрын

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி உடல் நலம் ஆரோக்கியமாஇருங்க அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰❤️❤️❤️🌹🌹🌹🌹💗💗💗💗

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 Жыл бұрын

    Really very important and useful messages. Om namasivaya

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Жыл бұрын

    நல் பதிவுக்கு நன்றி சிவ, என்றென்றும் அனைவரிடத்திலும் நல் பண்புகள் வளரட்டும், சிவாயநம,

  • @samathuvapuramnemili6329
    @samathuvapuramnemili63296 ай бұрын

    ஓம் நமசிவாய அம்மா நீங்க பேசினாலே ஆத்ம திருப்தி கிடைக்கிறது 🙏🙏🙏

  • @jayanthiseva5451
    @jayanthiseva54512 жыл бұрын

    Excellent Amma 🙏❤️

  • @maheshwari9749
    @maheshwari9749 Жыл бұрын

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @bhagyalakshmi5135
    @bhagyalakshmi51359 ай бұрын

    Whenever I heard your voice about devotional words Really I feel happy mood with satisfactory.

  • @mahesmathu9704
    @mahesmathu97042 жыл бұрын

    நன்றி சகோதரி... குழந்தைகள் செய்கிற சேட்டை கோபத்தில் வார்த்தைகள் வருகின்றது.... நாங்கள் அதை குறைத்து கொள்கிறேன்..... 🙏🏻🙏🏻

  • @nithanilakshmi2368
    @nithanilakshmi236811 ай бұрын

    Thank you , you are God gift in Tamil Nadu desam.

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 Жыл бұрын

    Very many Thanks Mam. 🌹🙏🌷Guruve Saranam 🌹🌷🙏

  • @thamaraiselvi4172
    @thamaraiselvi4172 Жыл бұрын

    நன்றி அம்மா ❤️

  • @saranyadev9871
    @saranyadev98712 жыл бұрын

    வணக்கம் அம்மா உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்களால் இயன்ற பொழுது 'கண்காட்டுநுதலானும்' திருவெண்காடு பதிகம் விளக்கம் அளிக்க வேண்டுகிறோம் அம்மா. பாராயணம் செய்யும் போது அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்ய உதவும் அம்மா 🙏☺

  • @jayasrisekar2894

    @jayasrisekar2894

    2 жыл бұрын

    Watch Komalksekar KZread channel for திருமுறை,கந்தபுராணம் விளக்கங்கள் பதிவிடப்பட்டுள்ளது

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic77812 жыл бұрын

    நற்பவி நற்பவி நல்லது🙏 மகிழ்ச்சி 🌺ஆனந்தம் 🌹அற்புதம் 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @usharanirani310
    @usharanirani310 Жыл бұрын

    அற்புதமான பதிவுகள் அம்மா நன்றிகள் மா👌👌🙏🙏🙏🌹

  • @visalakshiraghupathy4133
    @visalakshiraghupathy41332 жыл бұрын

    அற்புதம். நல்ல சொற்கள் பயன்படுத்துவதில் இருந்து , நல்லபடியாக நடந்து கொள்வது வரை சொல்லியதில்மிக்க மகிழ்ச்சி. வீட்டில் டீ.வி தொடர் நிகழ்சிகளை பார்க்காமல் இருந்தாலே நல்லதாக இருக்கும்.

  • @gopalramadoss5684
    @gopalramadoss56842 жыл бұрын

    தங்களுடை பதிவின் மூலம் நமது இந்து மக்களுக்கு ஆன்மீக வழி முறைகளை த௱ங்கள் கற்றுக்கொடுப்பது மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.

  • @jeganjegan8205

    @jeganjegan8205

    Жыл бұрын

    விக்னேஸ்வரா🎉என்று😂

  • @manjulasrinivasan647
    @manjulasrinivasan6472 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரியே 🙏🙏🙏 🙏🙏

  • @manjulasrinivasan647

    @manjulasrinivasan647

    2 жыл бұрын

    தங்களை நேரில் காண ஒரு வாய்ப்பு தருமாறு அன்புடன் வேண்டுகிறன் சகோதரியே. 🙏🙏🙏🙏🙏

  • @saipriyan8756
    @saipriyan8756 Жыл бұрын

    Super Madam Thank you so much for your wonderful msgs.

  • @gurunathan9134
    @gurunathan913410 ай бұрын

    வாழ்த்துக்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar14702 жыл бұрын

    குறும்படமாக உங்கள் வீடுகளை சுற்றி காட்டுங்கள் அம்மா அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @leelakanagu9239
    @leelakanagu92392 жыл бұрын

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @meenakshi1000k

    @meenakshi1000k

    2 жыл бұрын

    Arumiyana kelvi nanum oru dancer than

  • @leelakanagu9239

    @leelakanagu9239

    2 жыл бұрын

    @@meenakshi1000k mm.thanks ga mam 🙏🙏🙏

  • @thilgavathyk4577

    @thilgavathyk4577

    2 жыл бұрын

    Thank you Amma Sure Amma

  • @leelavathiparamanathan9442

    @leelavathiparamanathan9442

    4 ай бұрын

    Thankyou

  • @thillainatarajans566
    @thillainatarajans5665 ай бұрын

    தங்கள் பதிவு எதையுமேவிடமுடியவில்லையே அம்மா அனைத்துமே பயனுள்ளதாகவே உள்ளது அம்மா நன்றி வணக்கம் தாயே yes yes you are obsolutely correct and you are really more and more great amma Thanks with Welcome

  • @srimathivelu8210
    @srimathivelu8210 Жыл бұрын

    அருமையான பதிவு அம்மா நன்றி 🙏🙏💐💛💖💖

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic77812 жыл бұрын

    நல்லதே நடக்கும் 🌹🌺🌹🌺வாழ்க வையகம்🌹🌹 வாழ்க வளமுடன்🙏🙏 வாழ்க விவசாயம் 🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏 வாழ்க நம் மக்கள் 🌹🌺🙏வாழ்க நம் தேசம் 🌹🌺🙏

  • @nagalakshmig5413

    @nagalakshmig5413

    2 жыл бұрын

    Madam ora oru roomlathan irukiram kuzathagal thukeikondiruku 4.30 eapadi eadruvathu kuzathaikal thuukum edathil than selfil samivathirukom eapadi villaku etrva pls solugama

  • @divyamurugan7829

    @divyamurugan7829

    Жыл бұрын

    @@nagalakshmig5413 had

  • @muthuselvi4073
    @muthuselvi40732 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அம்மா ❤️❤️

  • @umashiva8153
    @umashiva81532 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @chandranrama2644
    @chandranrama26442 жыл бұрын

    Congrats MDM fr the valuable info. Thanks.expecting more information in future

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli2 жыл бұрын

    தாங்கள் கூறுவது அனைத்தையும் நான் பின்பற்றுகிறேன் அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra83132 жыл бұрын

    Very important bonus tips Amma, to control our emotions your Dhyanam class really helps me Amma. Very proud to be your student. Thanks a lot Amma🙏🙏🙏🙏

  • @ytchallenge03

    @ytchallenge03

    2 жыл бұрын

    Is she taking dhayanam class? Pls share that link.

  • @meenakumarisaravanan2569
    @meenakumarisaravanan2569 Жыл бұрын

    Romba azhaga iruku Amma neenga sonadhu ..... ❤️Thanks amma 💗

  • @prajeshmithran7381
    @prajeshmithran7381 Жыл бұрын

    Thank you sister for your good message 🙏🙏🙏

Келесі