உயர் இரத்த அழுத்தம் - உண்மையில் ஒரு நோயா? அறிகுறிகள் என்னென்ன? High BP - symptoms | Dr. Arunkumar

உயர் இரத்த அழுத்தம் - உண்மையில் ஒரு நோயா?
எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்?
உண்மை அறிகுறிகள் என்னென்ன?
ஆரம்ப நிலையில் கண்டறிவது எப்படி?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Hypertension - high BP - is it really a disease?
What are the organs it affects?
What are the real symptoms?
How to identify it early?
Let’s discuss scientific evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #bp #symptoms #hypertension
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 168

  • @doctorarunkumar
    @doctorarunkumar3 жыл бұрын

    அடுத்த பாகம் - 20/02/2021 (சனிக்கிழமை) - மதியம் 1 மணி. ரத்த அழுத்தம் ஏன் வருகிறது? உண்மை காரணம் என்ன?

  • @sahulhameed1020

    @sahulhameed1020

    3 жыл бұрын

    Sir எனக்கு ஒற்றை தலைவலி உள்ளது நான் தற்போது வெளி நாட்டில் இருக்குறேன் இங்கு 3 முறை மருத்துவமனை சென்று வந்து விட்டேன் தலைவலி குறைய வில்லை இன்னும் 4 மாதங்களில் நான் தாயகம் வந்து விடுவேன் அது வரை எதுவும் மருத்துவ குறிப்பு இருந்தால் கொஞ்சம் சொல்லவும் வலியால் மிகவும் அவஸ்தை படுகிறேன் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் sir நன்றி

  • @johnstephen2734

    @johnstephen2734

    3 жыл бұрын

    Dr. 120/80- ல 120 எதைக் குறிக்கிறது, 80 எதைக் குறிக்கிறது.

  • @rajraj1736

    @rajraj1736

    3 жыл бұрын

    Covid 19 vaccination potta piragu headache tablet sappidalama ?

  • @ramsrams3718

    @ramsrams3718

    3 жыл бұрын

    @@sahulhameed1020 ginger guice oru sottu kannil vidavum, thalai Vali varum podhu.

  • @cnanbasha6618
    @cnanbasha66183 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி DR.SiR

  • @jothijothi7538
    @jothijothi75383 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம்அதிகமாக ஆங்கிலம் கலக்காத எளிமையாக எல்லோருக்கும் புரியும் வரிகள் நன்றி வாழ்க வளமுடன்

  • @lalithavenkataraman9044

    @lalithavenkataraman9044

    3 жыл бұрын

    அபிராமிசரணம்.மருத்துவ ஆசிரியர் போலும் உரையாற்றுகிறார்.மிக மிக நன்று.நன்றி.நல்வாழ்த்துக்கள் தங்களின் பணி நன்றாக சிறக்கும்.தங்களின் நலத்திற்கும் தாயுமானவர் ஆசிகள்‌ஜீ

  • @vidyaspaldano2193
    @vidyaspaldano21932 жыл бұрын

    Thank you very much for the valuable information doctor. God bless you abundantly.

  • @arulselvan5937
    @arulselvan59373 жыл бұрын

    Thanks doctor. Very well explained.

  • @thevanathen5170
    @thevanathen51703 жыл бұрын

    Very good information Sir. Thanks so much Sir..

  • @anandmalligai4231
    @anandmalligai42313 жыл бұрын

    அருமையான விளக்கம்... நன்றி

  • @sankark.7264
    @sankark.72643 жыл бұрын

    மிகவும் அழகாக, எளிமையான முறையில் சொல்லி இருக்கீங்க. நன்றி

  • @radhaasokanradha2455

    @radhaasokanradha2455

    3 жыл бұрын

    super sir.

  • @shakinashakina4760

    @shakinashakina4760

    2 жыл бұрын

    L

  • @ashokraju6229
    @ashokraju62293 жыл бұрын

    Very good information sir Thank you

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 Жыл бұрын

    As usual very clear explanation ..Thankyou doctor

  • @anuprakashsubramaniam632
    @anuprakashsubramaniam6323 жыл бұрын

    அருமையான பதிவு ❤

  • @srinaga1975
    @srinaga19753 жыл бұрын

    Thank you doctor ; nicely explained

  • @Ohmydeivame
    @Ohmydeivame Жыл бұрын

    தெளிவான விளக்கம் 🙏🌹 நன்றி டாக்டர் 🌹👍

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu30053 жыл бұрын

    Dr your explanation very nice this service for ordinary people which understand easily one request about tyriod high low

  • @smr9864
    @smr98643 жыл бұрын

    Thank you for ur information

  • @Sakthipradeepa05
    @Sakthipradeepa053 жыл бұрын

    Super very nice, thank you very much Oru live video podunga sir

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx26823 жыл бұрын

    Nalla pathivu arumai Viittil thottam amaippom kaaikanihal kuvippom

  • @radhakrishnan9536
    @radhakrishnan95363 жыл бұрын

    Sir preventive oncology apadi yendral yenna athu yaar Yellamm panni Kollla vendum please

  • @srinivasasnseenu988
    @srinivasasnseenu9883 жыл бұрын

    Tq sir. Good information.

  • @mohamedfaizal6646
    @mohamedfaizal66463 жыл бұрын

    Nalla paziwu romba nanri sir

  • @sureshr1108
    @sureshr11083 жыл бұрын

    சார் அருமையான விளக்கம் சூப்பர்

  • @murugesanviji6314
    @murugesanviji63143 жыл бұрын

    I'm waiting for your next video.

  • @loganathanpr8331
    @loganathanpr83313 жыл бұрын

    Dr.what is the exact test for heart condition (condition of heart muscle and artery block)

  • @amudhaselvam900
    @amudhaselvam9003 жыл бұрын

    Eagerly Waiting for next episode sir.👌👌

  • @udayakumarudayakumar8646
    @udayakumarudayakumar86463 ай бұрын

    Super explanation Dr. I take care about myself

  • @Arun1898
    @Arun18983 жыл бұрын

    Excellent doctor.....

  • @rameshk7506
    @rameshk75063 жыл бұрын

    Nandri dear Dr.sir

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu3 жыл бұрын

    Sir..wheezing problems pathi sollungalen

  • @itktdr1364
    @itktdr13643 жыл бұрын

    அருமை சார்

  • @dvkarunakaran4155
    @dvkarunakaran41553 жыл бұрын

    Requesting a Video on SJS and TEN, Dr.

  • @mithuna2005
    @mithuna20053 жыл бұрын

    நன்றி டாக்டர் தாங்களின் மருத்துவ விழிப்புனர்வு வீடியாகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் டாக்டர்

  • @vijilakshmi4498
    @vijilakshmi44983 жыл бұрын

    சிறப்பு

  • @sharankumar.m.e4838
    @sharankumar.m.e48383 жыл бұрын

    Thank you doctor. You are providing an invaluable service. Please continue to do so🙂

  • @kalyanaramanns752

    @kalyanaramanns752

    3 жыл бұрын

    இந்த வீடியோ மூலம் நீங்கள் அதிகமான நண்பர்களைப் பெற்று விட்டீர்கள். நன்றி

  • @balugkkl6216
    @balugkkl62163 жыл бұрын

    Good info

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome21672 жыл бұрын

    Thank you so much Dr 🙏🙏🙏🙏🙏

  • @samirasuresh6717
    @samirasuresh67173 жыл бұрын

    Left ventricular hydrotrophy cure panna mudiyuma sir? High blood pressure iruku sir.

  • @anuprakashsubramaniam632
    @anuprakashsubramaniam6323 жыл бұрын

    Sir low blood pressure pathi video podunga

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran452121 күн бұрын

    Good morning Sir . Pulmonary Artery Hypertension please explain

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy76203 жыл бұрын

    நன்றி.‌ எளிமையான, புரிந்து கொள்ளும் வகையில் பதிவு.‌அடுத்த வீடியோ எப்போது வெளியாகும் என எதிர்பாரத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி. வணக்கம்

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    அடுத்த பாகம் - 20/02/2021 (சனிக்கிழமை) - மதியம் 1 மணி ரத்த அழுத்தம் ஏன் வருகிறது? உண்மை காரணம் என்ன?

  • @selvinarayanan4860

    @selvinarayanan4860

    Жыл бұрын

    @@doctorarunkumar p

  • @gayathiriv1969
    @gayathiriv1969 Жыл бұрын

    ஐயா மிக்க நன்றி

  • @prajishsn
    @prajishsn3 жыл бұрын

    Thank you for the information sir, please create awareness about thyroid sir please

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg3 жыл бұрын

    I want remedies for bulky uterus and adenomysis please Doctor

  • @rauffsulthan7136
    @rauffsulthan7136 Жыл бұрын

    நன்றி sir

  • @ravis6615
    @ravis66153 жыл бұрын

    Doctor low bb low sugar pathi oru video podunga pls

  • @johnnydeppwinshearts1424
    @johnnydeppwinshearts14242 жыл бұрын

    Thank you Dr.

  • @PaviPavi-yu2tk
    @PaviPavi-yu2tk Жыл бұрын

    Sir🙏 en son age 11 avanuku high prasure irukunu sollranga enna panrathu sollunga

  • @karthik16461983
    @karthik164619833 жыл бұрын

    Thanks doctor👨‍⚕👨‍⚕👨‍⚕👨‍⚕

  • @journey2jannah259
    @journey2jannah2593 жыл бұрын

    Hello doctor 7 year boy ku blood prussere monitor check pannalama

  • @nithyanandamsekar7247
    @nithyanandamsekar72473 жыл бұрын

    Is telmisartan has side effect

  • @anandhkumar9633
    @anandhkumar96333 жыл бұрын

    அய்யா பக்கவாதம் என்பது முன் காலத்தில் எல்லாம் எங்காவது ஒன்று கேள்வி பட்டிருப்போம் ஆனால் தற்போது வீட்டுக்கு ஒன்று உள்ளது காரணம் சொல்ல முடியுமா

  • @RajaRaja-mp3fw
    @RajaRaja-mp3fw3 жыл бұрын

    Super sir

  • @arockiaabi2358
    @arockiaabi23583 жыл бұрын

    Really I suppose to but now a days so many doctors don't know this

  • @chanthruchant1732
    @chanthruchant17323 жыл бұрын

    Thanks

  • @saravanakumarn14
    @saravanakumarn143 жыл бұрын

    மிகவும் எதிர்பார்க்க பட்ட பதிவு👍👍👍

  • @suthasinnathurai2253
    @suthasinnathurai2253 Жыл бұрын

    If big medias interview him more people will get his valuable news

  • @sirajsab4971
    @sirajsab49712 жыл бұрын

    Doctor enaku eppodum 130/90 bp erikudu sila samayam systolic 125,120 erikum dystolic 96/90 eriku enna panna

  • @dineshjohn6762
    @dineshjohn6762 Жыл бұрын

    Good

  • @r.m.s7746
    @r.m.s77463 жыл бұрын

    சார் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @jayalakshumi2827
    @jayalakshumi28273 жыл бұрын

    Low Bb ingress aga enna pannanum sir

  • @yaswinibabu328
    @yaswinibabu3283 жыл бұрын

    Super doctor

  • @nagarajnagaraj9859
    @nagarajnagaraj98592 жыл бұрын

    Nice

  • @deepakdp9803
    @deepakdp9803 Жыл бұрын

    Is it cause blurred eye sight ?

  • @amalarmsu2089
    @amalarmsu20897 ай бұрын

    Thankyou sir

  • @yuvanshankarraja5609
    @yuvanshankarraja56093 жыл бұрын

    Sir கொஞ்சம் சீக்கிரமா video upload பண்ணுங்க sir

  • @sabarishsan2073
    @sabarishsan20733 жыл бұрын

    விசிங் problem இருக்கு டாக்டர் அதற்கு ஒரு உணவு முறை மற்றும் அதற்கான தீர்வு சொல்லுங்கள்

  • @shanthib6163
    @shanthib61633 жыл бұрын

    Very useful video sir

  • @soundaryap5715
    @soundaryap57153 жыл бұрын

    Waiting next video sir

  • @wmaka3614
    @wmaka36143 жыл бұрын

    சிறந்த தேவையான பதிவு. நன்றி இரத்த அழுத்தத்தை அளவிடும் போது முதல் 2 தடவைகள் அதிகமாகவும் பின் குறைவாகவும் காட்டுகிறது. அளக்கும் கருவியில் தவறில்லை. எந்த அளவு சரியாக இருக்கும்?, இடது கைக்கும், வலது கைக்கும் அளவு மாறுபடுகிறது. காரணம் என்னவென்று தெரியவில்லை, விளக்க முடியுமா?

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    Will explain in upcoming videos

  • @yahubjani214
    @yahubjani2143 жыл бұрын

    Wight loss pathi video potunga sir nenga potta Ella video pathuten 20 kg wight loss panniten .....

  • @saravananmariappan5148
    @saravananmariappan51483 жыл бұрын

    Ty sir

  • @diyajiminssi6822
    @diyajiminssi68228 ай бұрын

    Sirrrrrrr 5 month conceive ah irukean ulakuthulaiye miga periya noi vantha mari enna treat pandranga na sethuruvan mari en in laws um hospital um please help me sir

  • @haashimrider8918
    @haashimrider89183 жыл бұрын

    Super sir nalla alaga solreengo

  • @NIHILESH765

    @NIHILESH765

    3 жыл бұрын

    Super dr

  • @natarajwarden5492
    @natarajwarden54923 жыл бұрын

    Super டாக்டர் 🌹

  • @mercythomas3795
    @mercythomas37953 жыл бұрын

    Hypertension is related to hereditary? Pls explain that too sir

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    Next video...

  • @vickyrock4302
    @vickyrock43023 жыл бұрын

    Thank you . Doctor 💉

  • @yazhiyaayas3665
    @yazhiyaayas36653 жыл бұрын

    Sir enoda baby ku 2 years aaguthu sapdave matingura epo pathalum milk tha sapdura eathachum solutions solunga pls

  • @bernicejacinth4685

    @bernicejacinth4685

    2 жыл бұрын

    Watch ss child care channel and try good variety

  • @t.motchamary3703
    @t.motchamary37033 жыл бұрын

    Super explanation

  • @noobatyt6369
    @noobatyt63693 жыл бұрын

    வயதையும் B.P.க்கும் தொடர்பு இருக்கா please inform me

  • @lakshmigantham297
    @lakshmigantham2973 жыл бұрын

    Super sir enakkum bp sir

  • @ganeshalingamarumugam6406
    @ganeshalingamarumugam64062 ай бұрын

    Nice bro

  • @rajaraja-vg4boy
    @rajaraja-vg4boy10 ай бұрын

    Doctor b b200க்கு stroke வருமா

  • @vinaykdinesh4364
    @vinaykdinesh43643 жыл бұрын

    Younger age ku varauma? Sir ?

  • @jayasasikumar3571
    @jayasasikumar35713 жыл бұрын

    Pregnant ah irukum pothu ethanal Bp varuthu. Itha pathi solunga

  • @sivabalan4618
    @sivabalan46183 жыл бұрын

    Sir enakku BP 140/90 irunthale tablet edukkalana hand pain neck pain and thookaminmai agiya arigurigal varuhirathi. Naan epdi medicine illama iruppadhi

  • @NMR143

    @NMR143

    Жыл бұрын

    Enna senjiga bro tablet potigala illa seriya aaita

  • @udhay3421
    @udhay34213 жыл бұрын

    Sir Eanakku 155/100ennapannalam

  • @tamilmani2608
    @tamilmani26082 жыл бұрын

    என் வயது 73-, ரத்த அழுத்தம் 140/60 , சரியா ? தவறா ?

  • @prajishsn
    @prajishsnКүн бұрын

    Sir, 132/72 as per table it is prehypertension will that be a problem?

  • @ekkutty1253
    @ekkutty12533 жыл бұрын

    Sir enaku age 26 achu ana bpku tablet 1 year'ah eduthutu iruken sir... Bp cure agurathuku ethachum idea solluga sir...

  • @user-mt2ki6uz9u

    @user-mt2ki6uz9u

    3 жыл бұрын

    Sir please watch healer baskar 5 days videos parungha.

  • @vallivel6018
    @vallivel60182 жыл бұрын

    Sir BP 95 normal thana please reply

  • @nagamasidhar1448
    @nagamasidhar14485 ай бұрын

    6:44. B P எனக்கும் 120/140 இருக்கிறது. மயில் அட்டாக் என்ன டாக்டர்கள். நான் கொஞ்சம் அதிகமா. கொஞ்சம் அதிக. சிரித்தாலும் உடனே புரை ஏறி இருமல் வருகிறது எதற்காக டாக்டர்

  • @dhanakumar6811
    @dhanakumar6811 Жыл бұрын

    Is there any side effects for taking Bp tablets sir?

  • @heartvickey3076
    @heartvickey30763 жыл бұрын

    Consulting fees

  • @Kaaviya.....007
    @Kaaviya.....0078 ай бұрын

    Sir எனக்கு 26 வயது ஆனால் 6 மாதமா 169/110/100 இந்த நிலையிலே pb இருக்கு மருத்துவர பார்த்து மாத்திரை தினசரி சாப்பிட சொல்ராங்க பார்க்கலாமா இல்லை தானா குறைந்து விடுமா எனக்கு 3 குழந்தைகள் உள்ளன

  • @maniservai1398
    @maniservai13983 жыл бұрын

    Sir என்னுடைய blood pressure வீட்டில் செக் செய்தால் 120/80 குரைவாகவே உள்ளது ஆனால் வெளியே செக் செய்தால் 150/90 உள்ளது மறுபடியும் நேராக வீட்டிற்கு வந்து check செய்தால் 120/80 க்கு குரைவாகவே உள்ளது

  • @swathiswathi6585

    @swathiswathi6585

    10 ай бұрын

    Appo tension la apdi irukum

  • @sujithraa4603
    @sujithraa46033 жыл бұрын

    Even after taking medicines BP doesnot comes to normal.give tips to what to do

  • @kishanindra

    @kishanindra

    3 жыл бұрын

    BP target depends on the age aswell.. 120 is not always a target.

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    Keep watching next parts

  • @gunasekarkannan8089
    @gunasekarkannan80893 жыл бұрын

    Hi doc.. How to reduce

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    Upcoming videos

  • @gunasekarkannan8089

    @gunasekarkannan8089

    3 жыл бұрын

    @@doctorarunkumar date sir?

  • @nanjiltamilanmv3371
    @nanjiltamilanmv3371 Жыл бұрын

    I am radiographic sir

  • @aascararasu
    @aascararasu5 ай бұрын

    காரமான உணவு உண்ணும் போது வேர்வை வருவதற்கு ப்ரஷர் காரணமா?

  • @sajithabanu7466
    @sajithabanu74663 жыл бұрын

    130 90 erukku bp erukkumaa sir

  • @chandrasekaran8729
    @chandrasekaran87292 жыл бұрын

    🙏🙏🙏

Келесі