Uthiri Pookal title song

Музыка

Uthiri Pookal title song

Пікірлер: 126

  • @user-bj9qs5pm4l
    @user-bj9qs5pm4l4 жыл бұрын

    மகேந்திரன் யதார்த்த சினிமாவுக்கு சொந்தகாரர்

  • @karuppusamy1826
    @karuppusamy18265 жыл бұрын

    படம் என்னை மனிதனாக்கியது இறைவா

  • @pravinarun6982
    @pravinarun69823 жыл бұрын

    01:34 ”சிரிச்ச பூவுல வாசம், தெளிச்சு தெசையெல்லாம் வீசும்”.. 👌 இசையின் ஏக இறைவனுக்கு பாதவணக்கம்🙏🏻

  • @randoms9666
    @randoms9666 Жыл бұрын

    This bgm is ruling insta nowadays 😍😍

  • @karthick5044
    @karthick50443 жыл бұрын

    என்ன தவம் செய்தேன்னோ உன் ரசிகனாக இருக்க. ❤️

  • @kaliyamoorthy3865

    @kaliyamoorthy3865

    15 күн бұрын

    We are so lucky sir.

  • @arunprasad5021
    @arunprasad50213 жыл бұрын

    இந்த பாடலை இவ்வளவு காலம் கேக்காமல் இருந்ததை நனைத்து வருத்தம் படுகிறேன்...

  • @ganeshkumarbins244
    @ganeshkumarbins244 Жыл бұрын

    இன்று இந்த ராகம் வேற லெவலில் ஹிட் ஆகி விட்டது

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb4 жыл бұрын

    இந்த ஒரு பாட்டையே... காலம் பூரா கேட்கலாம்.. பாடலை கேட்க்கும் அனைவரும் பரவசமடைவார்கள்.... இசைஞானியால் மட்டுமே சாத்தியம்....

  • @baladevanjayaraman7527

    @baladevanjayaraman7527

    3 жыл бұрын

    Correct

  • @Eswrn

    @Eswrn

    2 жыл бұрын

    Ama

  • @Eswrn

    @Eswrn

    2 жыл бұрын

    Singer yarunu solllungada

  • @valavanchandran8573

    @valavanchandran8573

    2 жыл бұрын

    @@Eswrn Isaignanithaan. nee therinchu verupethiriya illa theriyama kekkiriya

  • @dinakaran9993

    @dinakaran9993

    2 жыл бұрын

    I am big fan of arr but i deserved Raja

  • @hb.sanjay3292
    @hb.sanjay32923 жыл бұрын

    உயிரையும் உணர்வையும் உள்ளத்தையும்‌ உருக வைக்கும் ஆற்றல்... ராசாவின் ஆர்மோனியத்திற்கு... உண்டு.. குறிப்பாக மகேந்திரன் படத்திற்கு‌ ராசாவின் இசை தங்ககிரிடத்திற்கு ‌‌மேல் வைக்கப்பட்ட வைடூரியம்.

  • @Eswrn

    @Eswrn

    2 жыл бұрын

    Voice yarunu solllu da

  • @12cproduction26

    @12cproduction26

    Жыл бұрын

    @@Eswrn இளையராஜா

  • @meyi4242
    @meyi42422 жыл бұрын

    It seems ilayaraja is the original super star of Tamil Cinema . Over 40 years , music directors come and go but he keep moving our heart n soul through his music. Many super hit movies now may look outdated, but his music still alive . This movie one of very few exception in Tamil cinema truely outstanding movie from JM sir.

  • @gopalakrishnanmadhurambika4814

    @gopalakrishnanmadhurambika4814

    Жыл бұрын

    And also the most magnanimous helped poor actors producers directors making them superstars by getting nominal amount or even working for free he never cared for big brands or names just compare with ARR who only works for big brands

  • @saravananmani5495
    @saravananmani5495 Жыл бұрын

    இந்த ஒரு பாடம் போதும் தமிழ் சினிமாவின் தரத்தை சொல்ல.

  • @srikanthraguraman1835
    @srikanthraguraman18352 жыл бұрын

    Great song that too in 1979. Really we have to see the era back and rewind our remote button. Ilayaraja did everything even before Technology took a wide leaps in Cinema.

  • @prakashchandar3929
    @prakashchandar39292 жыл бұрын

    ஹே இந்த பூங்காத்து தாலாட்ட சின்ன பூவோட நீராட்ட ராகம் எழுத்தும் காத்து ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து ரசிச்சு பாடுது பாட்டு ஹே இந்த பூங்காத்து தாலாட்ட சின்ன பூவோட நீராட்ட சிரிச்ச பூவிலே வாசம் தெளிச்சு திசையெல்லாம் வீசும் வழிஞ்சு ஓடுது நேசம் தெளிஞ்ச மனசிலே பாசம் ஆகாயம் முழுதும் நீல வர்ணம் ஆத்தோரம் மலரும் நூறு பூவும் அழகா தெனமும் சிரிக்கும் அது போல் மனசும் சிரிக்கும் ஹே இந்த பூங்காத்து தாலாட்ட சின்ன பூவோட நீராட்ட ராகம் எழுத்தும் காத்து ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து ரசிச்சு பாடுது பாட்டு ஹே இந்த பூங்காத்து தாலாட்ட சின்ன பூவோட நீராட்ட

  • @kaviyarasanmathi3680
    @kaviyarasanmathi36803 жыл бұрын

    Director mahendiran sir hands off to you We all miss you sir You are one of the best director in indian cinema ❤️❤️❤️❤️❤️❤️❤️ we miss u sir

  • @kalaivanan8797
    @kalaivanan87974 жыл бұрын

    ராஜா ராஜா தான் 😍😍😍

  • @srikanthraguraman1835
    @srikanthraguraman18352 жыл бұрын

    No big artist. Mahendran proved with strong story and screenplay about a suffering mother and 2loving children. Climax top. Ilayaraja strong hold in this film with re recording and songs Great film.

  • @gobiu9817
    @gobiu98175 жыл бұрын

    இதய அஞ்சலி மகேந்திரன் சார்.....

  • @pragnyaactivities

    @pragnyaactivities

    5 жыл бұрын

    Rip mahendran sir

  • @pragnyaactivities

    @pragnyaactivities

    5 жыл бұрын

    You live with in our hearts with these movies

  • @pavithragovindarajan5395

    @pavithragovindarajan5395

    4 жыл бұрын

    Nee isai gnaniyaa illa isai kadavula. Great Raaja

  • @sumithraravisumithraravi2640
    @sumithraravisumithraravi2640 Жыл бұрын

    என் கண்களில் எதற்கு கண்ணீர் வருகிறது என்றே தெரியவில்லை..கடவுளே இளையராஜா வின் இசையை கேட்டுக்கொண்டே இறந்துவிடவேண்டும்..

  • @PammalRaaja

    @PammalRaaja

    Жыл бұрын

    Sumatra ji. Heart wrenching song ,the movie is an epic,S.J azagiya kanne is an icing on the cake 🎂

  • @sudhakarsudhakar6313

    @sudhakarsudhakar6313

    9 ай бұрын

    உங்க ஆயுசு நிறைய இருக்க வேண்டும்

  • @sumithraravisumithraravi2640

    @sumithraravisumithraravi2640

    9 ай бұрын

    ​@@sudhakarsudhakar6313thanks bro

  • @eaglesnake4921
    @eaglesnake49214 жыл бұрын

    if you are listening to this track and loving it, I think you have a great taste in music.

  • @arivazhaganrathinavelu4659

    @arivazhaganrathinavelu4659

    3 жыл бұрын

    Indeed. Because no one will search for title songs of any movie. ஒரு டைட்டில் சாங்ல இருந்து க்ளைமேக்ஸ் வரைக்கும் டெண்ட் கொட்டகைக்கு வந்தவங்கள கட்டிப்போட முடியும்னு நிரூபிச்ச படங்களில் இதுவும் ஒன்று.

  • @vetrivelneomarx

    @vetrivelneomarx

    3 жыл бұрын

    True dear

  • @thiruvaimozhiranganathan6581
    @thiruvaimozhiranganathan65816 жыл бұрын

    What a magical voice ? This music is doing something different in out heart which cannot be explained in words ! He is a born genius and legend !

  • @padmanaban1980
    @padmanaban19805 жыл бұрын

    எனது அம்மாவின என் மீதான பாசம் இந்த பாடல்களில் ....நன்றி ராஜா சார்

  • @bhanupyda1
    @bhanupyda19 жыл бұрын

    mesmarizing composition genius at work

  • @muthukumaranelumalai906
    @muthukumaranelumalai9065 жыл бұрын

    am saying with guts till now I haven't find any film nearer to this treasure for me Uthiripookkal is the best movie in Tamil cinema in last 4 Decades what a craft by Mahendran sir ....you missed sir

  • @arunthejeanious

    @arunthejeanious

    5 жыл бұрын

    Muthukumaran Elumalai ....He is exceptional director all his movies....are .realistic........

  • @kaviyarasanmathi3680

    @kaviyarasanmathi3680

    3 жыл бұрын

    U r correct sir After watching this movie I felt like no other movie will not stand near to this cult One of the best best best best best movie in indian cinema

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy799711 жыл бұрын

    what a voice Raja has wowwwwwwwwwwwww reall great song mind blowing song thanks Raja Sir

  • @Eswrn

    @Eswrn

    2 жыл бұрын

    Ilayaraja voice ila

  • @karthigeyancmt168

    @karthigeyancmt168

    2 жыл бұрын

    @@Eswrn raja only

  • @harikrishnagowda7405
    @harikrishnagowda7405 Жыл бұрын

    Now reels trending music 👌👌 Nice Ilayaraja sir ❣️

  • @sureshs9482
    @sureshs94823 жыл бұрын

    Ilayaraja Ayya great

  • @sivaprakash9234
    @sivaprakash9234 Жыл бұрын

    ஐயாஇசைஞானி என் வாழ்நாளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் நீங்களே சாதியுங்கள், உங்களைப் போல் யாருமே இல்லை என் தாயையும் தகப்பனையும் அடுத்து நீங்கள்தான் என் தெய்வம்

  • @mahalakshmim2582
    @mahalakshmim25824 жыл бұрын

    Really bad such a beautiful music and Voice, only 89k views in 9 years

  • @jagadeeshjagan5410
    @jagadeeshjagan54104 жыл бұрын

    Raja sir voice mind blowing

  • @srikanthraguraman1835
    @srikanthraguraman18352 жыл бұрын

    Uthrippokal. 1979. Director JC Mahendran. Music Ilayaraja. Lyric. Gangaiamran. 25weeks at Subham 🎭 theatre. Madras.

  • @dhaya4749
    @dhaya47493 жыл бұрын

    Who watching in 2020 September,the great legend Ilaiyaraja

  • @valavanchandran8573

    @valavanchandran8573

    3 жыл бұрын

    This music will be also in 3020

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan52656 жыл бұрын

    Oh my god oh my god raja sir , 🙏🙏🙏

  • @srikanthraguraman1835
    @srikanthraguraman18352 жыл бұрын

    Deserves a Oscar award for IR.

  • @shameerh3027
    @shameerh3027 Жыл бұрын

    Super rajaaaa

  • @browsebala
    @browsebala13 жыл бұрын

    raja voice melding my heart raja rajathan

  • @arunthejeanious
    @arunthejeanious5 жыл бұрын

    a realistic movie directed by Highly talented Mahendren Sir...and music by .....Legend....Raja sir.....

  • @imanveljothi6970
    @imanveljothi69703 жыл бұрын

    My one of favourite movie.... @4/2/21 22:42pm

  • @aravindharajaselvaraj6968
    @aravindharajaselvaraj6968 Жыл бұрын

    whoever came after insta Trending..Like 😍😍😍

  • @karuppusamy1826
    @karuppusamy18265 жыл бұрын

    எனது மனதுக்கு பிடித்த பாடல்

  • @shameerh3027

    @shameerh3027

    4 жыл бұрын

    Gangai amaran super

  • @ViCKy-kv8qh
    @ViCKy-kv8qh3 жыл бұрын

    Don't have a reason for my tears

  • @jjjeny8194
    @jjjeny8194 Жыл бұрын

    After trending in insta🔥🔥

  • @sakthivel-us8nb
    @sakthivel-us8nb9 жыл бұрын

    Feelings when remember is best of my buddings day it never will get again

  • @rajkumarapppu
    @rajkumarapppu7 жыл бұрын

    God of music

  • @elayarajas7847
    @elayarajas78474 жыл бұрын

    இசை ஞானி

  • @baluk9644
    @baluk96446 жыл бұрын

    Thanks to Raja sir is not enough...

  • @thirithathp1809
    @thirithathp18093 жыл бұрын

    Heart touching song.thanks to Raja sir.

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan52656 жыл бұрын

    Uerai kollum issai antha alaverku Arumai 🙏🙏🙏🙏 intha peravi pogathu

  • @magalingamkuppusamy858
    @magalingamkuppusamy8586 жыл бұрын

    ilayaraja sir kadaul kodutha varam. today avar illanna inda ulagame Illa.

  • @assadhullahbinnoormohamad3499
    @assadhullahbinnoormohamad34995 жыл бұрын

    மகேந்திரன் சார் அருமை

  • @balamurugesanvelusamy5649
    @balamurugesanvelusamy5649 Жыл бұрын

    Evlo varusam analum isaigani isai pesum. Manthirukkul sendru yetho seihirathu. Lovely song and composing 👌👌👌👏👏👏

  • @srinisiv
    @srinisiv13 жыл бұрын

    IR taking away my heart. MInd blowing!! i saw this movie 4 times only for this song, since this song was not released in record those time.thanksSrini.

  • @chikkaballapur1970

    @chikkaballapur1970

    6 жыл бұрын

    This song is now available in CD format in a 4-CD pack released by INRECO.

  • @poongothaiv1089
    @poongothaiv10893 жыл бұрын

    Super song my favourite movie

  • @PammalRaaja
    @PammalRaaja2 жыл бұрын

    Spot on Mate..... your depth of imagination and the conclusion are well above intellectual ratings. Well, keep it up.-Greetings from London.

  • @poongothaiv1089
    @poongothaiv10893 жыл бұрын

    Super song

  • @nahimbasha5913
    @nahimbasha59134 жыл бұрын

    Wonderful song

  • @krisprabhakaran2951
    @krisprabhakaran29517 жыл бұрын

    அழகு

  • @tamilarasan-we2fg
    @tamilarasan-we2fg2 жыл бұрын

    Intha patukku naan adimai thalaiva👍

  • @prabha1975
    @prabha19752 жыл бұрын

    உன் மீதான ஆயிரம் விமர்சனங்களும் அரை வினாடியில் மறந்து போகிறது உன் இசையை கேட்கும்போதும்... நீ வசிக்கும் தெருவின் அருகில் வசித்து இன்னும் ஒருமுறை கூட உன் தரிசனம் கிடைக்கவில்லையே?

  • @mahepugal
    @mahepugal8 жыл бұрын

    Thanks for uploading

  • @Eswrn
    @Eswrn Жыл бұрын

    My only one favourite song 😻

  • @balarajb4285
    @balarajb42856 жыл бұрын

    evergreen movie

  • @sakthivel-us8nb
    @sakthivel-us8nb9 жыл бұрын

    What realitic human sensation

  • @sharukthegamer9492
    @sharukthegamer94923 жыл бұрын

    Not ilayaraja, he is King of Kings.

  • @rameshj6620
    @rameshj6620 Жыл бұрын

    நீர் இன்றி.அமையாது உலகு. நீர் இன்றி அமையாது இசை உலகு.

  • @tamilarasan-we2fg
    @tamilarasan-we2fg4 жыл бұрын

    Ilayaraja s best title song ever👌

  • @PammalRaaja

    @PammalRaaja

    3 ай бұрын

    solam vidhakayile from 16 vayathinile

  • @browsebala
    @browsebala13 жыл бұрын

    thanks for loading srini

  • @swethaparthasarthy2494
    @swethaparthasarthy24945 жыл бұрын

    Fantastic theme music

  • @rajasekar-tb6qy
    @rajasekar-tb6qy7 жыл бұрын

    awesome , nice to listen

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam78359 ай бұрын

    Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Hey indha poongaathu thaalatta Chinna poovoda neeratta Raagam ezhuthum kaathu Oru thaalam pudikkum serthu Rasichu paaduthu pattu Male : Hey indha poongaathu thaalatta Chinna poovoda neeratta Male : Siricha poovilae vasam Thelichu dhisai ellam veesum Valinju oduthu naesam Thelinja manasilae paasam Male : Aagayam muzhuthum neela varnam Aathoram malarum nooru poovum Azhagaa dhenamum sirikkum Adhu pol manasum sirikkum Male : Hey indha poongaathu thaalatta Chinna poovoda neeratta Raagam ezhuthum kaathu Oru thaalam pudikkum serthu Rasichu paaduthu pattu Male : Hey indha poongaathu thaalatta Chinna poovoda neeratta

  • @surensuren8375
    @surensuren83754 жыл бұрын

    I like 💗 song

  • @saravananraju2610
    @saravananraju26103 ай бұрын

    1:02 - 1:17 same azhagiya kanne song music

  • @anbuexperience
    @anbuexperience11 жыл бұрын

    Nice song.

  • @rmdriderarun1211
    @rmdriderarun1211 Жыл бұрын

    Any one 2022?

  • @vigneshkrishnan5428
    @vigneshkrishnan542810 ай бұрын

    Tears rolling out 😢

  • @sivaprakash3517
    @sivaprakash35174 жыл бұрын

    Pala peru sagama erukka karanam neentha iya

  • @goldensunday7068
    @goldensunday70686 жыл бұрын

    excellent

  • @heartstranger93
    @heartstranger938 жыл бұрын

    only raja can

  • @balubalu3444
    @balubalu34445 жыл бұрын

    Very nice song I like more.

  • @vijay-wb4mh
    @vijay-wb4mh5 жыл бұрын

    இதய அஞ்சலி

  • @Sourporut
    @Sourporut7 ай бұрын

  • @MrSvaaan
    @MrSvaaan Жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @cutedogsandcatss
    @cutedogsandcatss2 ай бұрын

    25 April 2024...11:43 PM.

  • @duraisamy9391
    @duraisamy93912 жыл бұрын

    இதுதாங்க பாட்டு இப்பவும் வருது பாட்டு அப்படின்னா அவங்களே சொல்லிக்கிறாங்க

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 Жыл бұрын

    😘😘😘😘

  • @Annamalaibatsha
    @Annamalaibatsha4 жыл бұрын

    இவர் இரலில் டைட்டில் பாட்டு 👌👌👌🙏🙏👍👍👍

  • @tiszhari8272
    @tiszhari82725 жыл бұрын

    rip sir

  • @tamilarasan-we2fg
    @tamilarasan-we2fg3 жыл бұрын

    Intha paatoda mp3 link iruntha kudunga pls

  • @keertikumar9441
    @keertikumar94416 жыл бұрын

    is there any telugu translation available for this?

  • @Eswrn
    @Eswrn2 жыл бұрын

    Singer yarunu slnga pa

  • @karthigeyancmt168

    @karthigeyancmt168

    Жыл бұрын

    Ilayaraja himself sang

  • @Eswrn
    @Eswrn3 жыл бұрын

    singer yaru?

  • @ajishamolminnu56
    @ajishamolminnu56 Жыл бұрын

    rakkutili agasadasil. Film. Sons Aklutin raassdassil. Film songs

  • @Eswrn
    @Eswrn2 жыл бұрын

    Singer yaru

  • @shrovan4128

    @shrovan4128

    2 жыл бұрын

    Raja sir tha

  • @Eswrn

    @Eswrn

    2 жыл бұрын

    Noo bro

  • @kaushikroger956

    @kaushikroger956

    Жыл бұрын

    ​@@EswrnIlaiyaraaja himself..

  • @Cringe_Slayer007
    @Cringe_Slayer007 Жыл бұрын

    Anyone here..after insta reels

Келесі