உன் புகழே பாடி - திருப்புகழ் சமர்ப்பணம் - ஸ்ரீவித்யா, ஹரிணி

கந்த சஷ்டி நன்னாளில் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாக்களைக் கேட்டு, அவன் அருள் பெறுவோம்.
கொம்பனையார், மங்கை சிறுவர், வந்து வந்து, கதியை விலக்கு, ஏது புத்தி ஐயா, தாரணிக்கதி பாவியாய்

Пікірлер: 26

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796Ай бұрын

    வெற்றிவேல் முருகா அருமையான திருப்புகழ் பாடல் முருகன் புகழ் பாடி திருப்புகழ் பாடி அன்புடன் ஆசார பூஜை செய்து செந்தில் ஆண்டவரின் பாதம் பணிந்து வாழ்வோம் வாழ்த்துக்கள் ஸ்ரீ வித்யா ஹரணி முருகன் துணையுடன் வாழ வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகா வாழ்க வளமுடன்

  • @jayasundaram5944
    @jayasundaram5944Ай бұрын

    Arumai.thirupugaz padi padi Uruga vendum muruga.

  • @jayanthiananthanarayan2499
    @jayanthiananthanarayan2499Ай бұрын

    Muruga charanam 🙏

  • @umaraghu4519
    @umaraghu45192 ай бұрын

    Muruga charanam

  • @kanchaniraman3557
    @kanchaniraman35576 ай бұрын

    கந்தசஷ்டி நன்நாளில் இந்த திருப்புகழ் பாடல்களை எல்லோரும் கேட்டு மகிழுங்கள். சகோதரிகள் ஸ்ரீ வித்யாவும் ஹரிணியும் மிகவும் அருமையாகவும் உச்சரிப்பு சுத்தமாகவும் பாடியுள்ளார்கள். நானும் உடன் பாடி மகிழ்ந்தேன். வாழ்க வளமுடன்.காஞ்சனி ராமன் பெங்களூர் 👌👏🙏🌹❤

  • @kalyanivenkataramani9250
    @kalyanivenkataramani92506 ай бұрын

    Muruga charanam. வித்யா, ஹரிணி இருவரும் எல்லா வளங்களும் பெற இறைவனை பிரார்த்திகிறோம்.மிக அருமையாக இருந்தது.

  • @kanchaniraman3557
    @kanchaniraman35576 ай бұрын

    இந்த பதிவை தினமும் கேட்டு மகிழ்கிறேன். பாடல்கள் தேர்வு மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் கடைசி பாடல் மோக்ஷவீடான காசிக்ஷேத்திர பாடலை தேர்ந்தெடுத்தது மிகவும் அருமையாக உள்ளது.❤👌👏👍🙏

  • @imythili
    @imythili6 ай бұрын

    ரொம்ப வே அருமையான திருப்புகழ் பாக்கள் முருகா சரணம்

  • @LakshmiLakshmi-zq6og
    @LakshmiLakshmi-zq6og6 ай бұрын

    Very good Super Excellent வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா God bless you.

  • @geetharajaram6840
    @geetharajaram68406 ай бұрын

    What an energetic performance! Well done Sisters Harini Srividya! May All the GODs & Gurus Bless you both always. ❤

  • @dvi2837
    @dvi28376 ай бұрын

    Soulful rendition. Om Shri Sharavana Bhava Sharanam

  • @sethuramanramaswamy5529
    @sethuramanramaswamy55296 ай бұрын

    Super Pattu Muruga Saranam

  • @Lakshmi_Rangarajan.
    @Lakshmi_Rangarajan.6 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ Excellent rendition. Kudos to both the sisters and namaskarams to dear maami and maama. Murugar charanam

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha86432 ай бұрын

    Muruga Charanam

  • @binduramesh6491
    @binduramesh64916 ай бұрын

    Amazing rendition. Muruga saranam 🙏

  • @srivarshini1512
    @srivarshini15126 ай бұрын

    Very happy to hear divine compositions after years da Harini, vidhya🥰 🎉Stay blessed dears😊

  • @nandinirajaraman5361
    @nandinirajaraman53616 ай бұрын

    Nice singing Muruga charanam 🙏🙏🙏

  • @rukmanidevivenkataraman5831
    @rukmanidevivenkataraman58316 ай бұрын

    Lovely singing thanks to the sisters

  • @selvirajarajan7666
    @selvirajarajan76666 ай бұрын

    Muruga saranam super

  • @srinivasans1200
    @srinivasans12006 ай бұрын

    Muruga saranam

  • @radhikachandar3776
    @radhikachandar37766 ай бұрын

    Very good rendition. Excellent.

  • @DaivayanaiRamaswamy-pn1cd
    @DaivayanaiRamaswamy-pn1cd6 ай бұрын

    Super performance by sisters.Asheerwadhams

  • @karnatakathiruppugazhanbar2433
    @karnatakathiruppugazhanbar24336 ай бұрын

    Muruga muruga

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan25516 ай бұрын

    Thank you mam 🙏

  • @umaraghu4519
    @umaraghu45192 ай бұрын

    Nice singing

  • @rajalakshmisuryanarayanan1179
    @rajalakshmisuryanarayanan11796 ай бұрын

    Muruga charanam

Келесі