No video

Thiruppugazh - Sudha Ragunathan - திருப்புகழ் - திருமதி.சுதா ரகுநாதன் (Part 1)

Thiruppugazh - Sudha Ragunathan - திருப்புகழ் - திருமதி.சுதா ரகுநாதன் (Part 1)
அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.
Song : Virutham,Umbar Tharum
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Vinayaga Thudhi- Gananatha
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Muthai Tharu-Nool
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Santhatham-Thiruparankundram
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Viral Maaran- Thiruchendur
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Aarumugam- Pazhani
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Muruga Saranam Muruga Saranam-Namavali
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Naasaratham - Swamimalai
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Kumara Malai-Namavali
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Irumal - Thiruthani
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Agaramumaagi - Pazhamudir Cholai
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Virutham,Umbar Tharum
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
Song : Muttupattu - Kanchepuram
Singer : Padmabhushan Sudha Ragunathan
Composer : Arunagirinathar
Music : Emabar S Kannan
To Buy the Song (Itunes) itunes.apple.c...
amazon :www.amazon.com/...
Google Play play.google.co...
Follow us on: / amuthammusic
Amutham Music Juke Box: / @amuthammusic
To Download the Music APP: play.google.co...
#Amuthammusic#Sudharagunathan#thiruppugazh

Пікірлер: 151

  • @prasathprasath915
    @prasathprasath915 Жыл бұрын

    மனமே அவனிடம் சேர்த்துவிடு என்னை ,🙏⚜️

  • @ponerulan.1986
    @ponerulan.198621 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி கருணை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @geetharamesh3913

    @geetharamesh3913

    8 күн бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sreedevirajaraman4112
    @sreedevirajaraman41122 жыл бұрын

    முருகன் அருள் எந்நாளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்! ஓம் சரவண பவ!

  • @neelavathe3722
    @neelavathe37224 жыл бұрын

    திருப்புகழ் பாடல் வரிகள் அற்புதம்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72164 жыл бұрын

    சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி சகோதரி மிகவும் உங்கள் குரல் கேக்கும் போது இனிமையாக இருக்கின்றது கணபதி முருகன் உங்களுக்கு துணையாயிருப்பார்கள் நன்றி வணக்கம் 😡😡😡🌺🌺🌺 🌹🌹🌹😊😊😊❤️❤️❤️😕😕😕Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @omsairam4785
    @omsairam478526 күн бұрын

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @vasanthibaluramanan3477
    @vasanthibaluramanan34773 жыл бұрын

    சுதாம்மா குயில் குரலில் மயங்கி நாங்கள் பல சங்கீத சங்கதிகள் இன்னபிற கற்றுக் கொண்டுள்ளோம். தங்களது மகத்தான பணிக்கு பாராட்டுகள். ஒரு சிறு விண்ணப்பம். பாடல்களின் ராகம் பெயரும் குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி. 🙏🙏🙏🙏

  • @sophi10yrsago76
    @sophi10yrsago764 жыл бұрын

    I am a Maharashtrian but I love these types of Tamil mantras so much and this song is fantastic and her voice is so good.......

  • @balaiahvengantiduraisamy559

    @balaiahvengantiduraisamy559

    3 жыл бұрын

    Om muruga saranam song n music Hart touch voice arumai mekka nandri 🙏🌹🙏

  • @saravanamoorthi454

    @saravanamoorthi454

    Жыл бұрын

    Qqqpqq

  • @singaraja1479
    @singaraja14794 жыл бұрын

    எந்நாளும் எனதாகி; எனை ஆளும் முருகப் பெருமானே!

  • @rakeshduttsharma3568

    @rakeshduttsharma3568

    2 жыл бұрын

    Blessings

  • @kalaiyarasikalaiyarasi194

    @kalaiyarasikalaiyarasi194

    2 жыл бұрын

    @@rakeshduttsharma3568 👍👍👍 JJCJJJJJCKKJJVJJJJKJCJVJJJJJJJVCVCJVCCV guvuvvvgggvvgvgobg no obb

  • @GeetSubbu

    @GeetSubbu

    Жыл бұрын

    @@rakeshduttsharma3568 **

  • @geethac.v6828
    @geethac.v68286 жыл бұрын

    Muruganai nambinavar kaividapadar.eppayhan thirupugal pattu padichindu varen. Best songs on muruga. Murugan odi varuvar. Madam nooru kodi namaskaram.neenga ellam thaiva piravi. Long live good people like u.

  • @murugandeekshithar9121

    @murugandeekshithar9121

    3 жыл бұрын

    L

  • @subrasanthanam693
    @subrasanthanam6933 жыл бұрын

    பிரமிக்கவைக்கும் பாடல்களை இனிமையானகுரலில் கேட்க்கின்றேன்

  • @lakshmipriyatempest6377
    @lakshmipriyatempest63774 жыл бұрын

    I am in 8th, I love the beautiful and melodious voice of Sudha ragunathan. Great fan of her voice, I keep practicing to sing like her, ambition to become a Carnatic singer like her.

  • @sophi10yrsago76

    @sophi10yrsago76

    4 жыл бұрын

    It's good,even I am in 8th. Me too.... love this song so much.

  • @shanphilip8877

    @shanphilip8877

    4 жыл бұрын

    Wish yu all the best, if you sinh thiruppugazh songs, lord murugan will bless you to reach greater wisdom

  • @sivanvanusham7695

    @sivanvanusham7695

    4 жыл бұрын

    Super

  • @vijayvinu8339
    @vijayvinu8339 Жыл бұрын

    பக்தியுடன் கேட்க இனிமையாக உள்ளது

  • @kothandaramansambamoorthy8555
    @kothandaramansambamoorthy85552 жыл бұрын

    தேன் அமுத குரலில் திருப்புகழ் பாடியது மிகவும் அற்புதமாயிருந்து.

  • @happyjay
    @happyjay4 жыл бұрын

    My Muruga is god.. My Tamil is god..my Music is god..my country is god.. my musicians are god..

  • @ravisankar4390
    @ravisankar43902 жыл бұрын

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது

  • @narayanshanthi1296
    @narayanshanthi129611 ай бұрын

    Wonderful, melodious, Divine voice Thanks a lot May God Shower his choicest blessings ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vairavannarayan3287
    @vairavannarayan32873 жыл бұрын

    ஓம் சரவணபவ! ஓம் சரவணபவ!!

  • @muthukrishnans796
    @muthukrishnans7964 жыл бұрын

    Murugan pattu sema👌👌👌👍👍👍

  • @mangalkaran9129
    @mangalkaran91296 жыл бұрын

    IF U LISTEN THIS TYPE OF WONDERFUL SONGS ,ALL THE NEGATIVE VIBRATIONS FROM U WILL GET DESTROYED AND POSITIVE VIBRATIONS WILL ENTERS INTO U AND U LEADS A SUCCESSFUL LIFE IN THIS WORLD

  • @AmuthamMusic

    @AmuthamMusic

    6 жыл бұрын

    Dear Sir thanks for your valuble comment for More Videos Subscribe our Channel kzread.info

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy5593 жыл бұрын

    Om muruga saranam en ullam nerintha perumaley potri 🙏🌹🙏

  • @muthuswamyk7652
    @muthuswamyk76523 жыл бұрын

    Graceful thirupughal songs with sweat heartfelt nice voice. Long live with God blessings.

  • @samiaathiathavansamiaathia4975
    @samiaathiathavansamiaathia49753 жыл бұрын

    அருமை

  • @sekargs2890
    @sekargs2890 Жыл бұрын

    🌺அருமை அருமை 🌺🙏🙏🙏🌺

  • @muthukrishnans796
    @muthukrishnans7964 жыл бұрын

    Supppppper sema pattu.👌👌👌👍👍👍

  • @govindrajant566
    @govindrajant5662 жыл бұрын

    Very Great Namaskaaram

  • @Kumardurga069
    @Kumardurga069 Жыл бұрын

    Pure melodious voices and also in different ragas chanting

  • @vishalmusic4291
    @vishalmusic42919 ай бұрын

    Karthik national player from Saidapet sudha raghunathan madam voice is divine

  • @suriyaprabha9561
    @suriyaprabha95613 жыл бұрын

    Packa vathiyam superb.excellent

  • @user-sz6jh3zw9q
    @user-sz6jh3zw9q Жыл бұрын

    Muruga saranam

  • @sathyar7586
    @sathyar75862 жыл бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @RamPrakash-ve2ky
    @RamPrakash-ve2ky5 жыл бұрын

    Esoteric mantra, Ecstatic music, Exquisite voice........ An eternal experience

  • @kamalaekambaram8735

    @kamalaekambaram8735

    3 жыл бұрын

    Om saravanabava

  • @sindhujaswaminathan5002

    @sindhujaswaminathan5002

    3 жыл бұрын

    Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @sindhujaswaminathan5002

    @sindhujaswaminathan5002

    3 жыл бұрын

    Imagine being good at music

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma35682 жыл бұрын

    I hardly know Tamil but that doesn't stops me from appreciating the beautiful voices and music. I have not heard the whole but the 5th one is very sweet.

  • @balasubramaniamlakshminara3686
    @balasubramaniamlakshminara36863 жыл бұрын

    superb by sudha Raghunathan Muruga Saranam

  • @purushothamang3894
    @purushothamang3894 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @dhayanithij7602
    @dhayanithij76024 жыл бұрын

    அருமை அற்புதம் ☺️☺️☺️💖💖💖💖

  • @sudharamesh3264
    @sudharamesh32642 жыл бұрын

    ஓம் முருகன் துணை

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy17856 жыл бұрын

    Nice rendering by M/Sudha Raghu Nathan

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Жыл бұрын

    Om murugaa

  • @balajichandran7724
    @balajichandran77242 жыл бұрын

    wonderful madam all the very best with blessings of lord muruga

  • @ramgopalsivaraman03098
    @ramgopalsivaraman030984 жыл бұрын

    All songs superb

  • @abdulmajidfarooq8513
    @abdulmajidfarooq85135 жыл бұрын

    om....om.....om

  • @venkatramanramasubbu8651
    @venkatramanramasubbu86513 жыл бұрын

    Arumaithirppagazpadikkateeravnaitherum

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar87983 жыл бұрын

    Om kananathana poetry poetry 💐👏👏👏👏👏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20626 жыл бұрын

    listen, daily.

  • @suriyaprabha9561
    @suriyaprabha95613 жыл бұрын

    Superb songs for heart touching

  • @jayalakshmibalasubramanian2794
    @jayalakshmibalasubramanian27944 жыл бұрын

    Good morning pl let it play without any advertise I like v much thirupugaz

  • @profvnarayanaswamy1860
    @profvnarayanaswamy18605 жыл бұрын

    Very useful

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma35682 жыл бұрын

    Pranam and blessings to all, stay blessed.

  • @dearkrish1
    @dearkrish16 жыл бұрын

    Awesome! Muruga, Kumara, Guha!

  • @karthikkarthee
    @karthikkarthee5 жыл бұрын

    32:00 அகரமுமாகி 🙏🌸🙏🌸

  • @sjcastings

    @sjcastings

    4 жыл бұрын

    32.53

  • @chandrasekaran4853
    @chandrasekaran48532 жыл бұрын

    Om Muruga 🙏🙏

  • @DhanaLakshmi-mc7pz
    @DhanaLakshmi-mc7pz Жыл бұрын

    Om saravanabava

  • @latajoshi3095
    @latajoshi30954 жыл бұрын

    Not a single word I understand but I like it very much

  • @AmuthamMusic

    @AmuthamMusic

    4 жыл бұрын

    Respected Madam , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzread.info

  • @srinivasannarayanaswamy5773
    @srinivasannarayanaswamy57736 жыл бұрын

    superb sudha mom

  • @kamupatti
    @kamupatti5 жыл бұрын

    Super. Thank u.

  • @kamarajperumal7167
    @kamarajperumal71674 жыл бұрын

    Awesome

  • @sindhuramesh3360
    @sindhuramesh33603 жыл бұрын

    OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 Жыл бұрын

    excellent!

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99015 жыл бұрын

    Om saravana bhava

  • @harisharyaa9246
    @harisharyaa92464 жыл бұрын

    🌺🙏🌺 OM SARAVANA BHAVA 🌺🙏🌺

  • @subasuba-we9km
    @subasuba-we9km5 жыл бұрын

    om murika enda ammakku variththam kadumai enda ammava kappaththitha man unnanampierukkiran Nathan enakkuthunai muruka om

  • @sivamanib.4339
    @sivamanib.43392 жыл бұрын

    Very mesmerising as ever. But I hate advertisements in between. It can be between two songs instead of in between one song. Usha Sivamani

  • @vijayvinu8339
    @vijayvinu8339 Жыл бұрын

    Pls see ads are not interrupt the flow of thirupugazh listening. After uploading in the you tube donot allow the ad people post the ad in the middle of a single song.

  • @silambukannan9028
    @silambukannan90283 жыл бұрын

    Ommsaravanabhava

  • @manikandankrishna4370
    @manikandankrishna43704 жыл бұрын

    Excellent rendition . Would help if some post lyrics for each song to follow and learn

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu81232 жыл бұрын

    Pamban swamigal guruvarul peruga

  • @jaganathanb3259
    @jaganathanb32595 жыл бұрын

    Arputham

  • @sachinphatangare4750
    @sachinphatangare47502 жыл бұрын

    🙏🙏🙏

  • @rathakirshnan2922
    @rathakirshnan29229 ай бұрын

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @jaganathanb3259
    @jaganathanb32596 жыл бұрын

    Good

  • @AmuthamMusic

    @AmuthamMusic

    6 жыл бұрын

    Dear Sir, Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzread.info

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan17065 жыл бұрын

    Very Good

  • @AmuthamMusic

    @AmuthamMusic

    5 жыл бұрын

    Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzread.info

  • @krishnamoorthy4138
    @krishnamoorthy41384 жыл бұрын

    Quality. Fine

  • @dharuneshgovind1891
    @dharuneshgovind18913 жыл бұрын

    super mam....

  • @user-wy3tj3tb8c
    @user-wy3tj3tb8c6 жыл бұрын

    Superp

  • @AmuthamMusic

    @AmuthamMusic

    6 жыл бұрын

    Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzread.info

  • @veeraramansubramanianok10
    @veeraramansubramanianok10 Жыл бұрын

    Arumai folloe up

  • @ggirish7641
    @ggirish76413 жыл бұрын

    Soulful

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20626 жыл бұрын

    good super and fantastic.

  • @AmuthamMusic

    @AmuthamMusic

    6 жыл бұрын

    Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzread.info

  • @abhimanyu.1.b.ponkpm975
    @abhimanyu.1.b.ponkpm9753 жыл бұрын

    Thirupugazh padlgali sudha Raghunathan pond Rav argal swarangaludan padavendum bhajaani paralegal pada nirayaper ullanar

  • @ramakrishnan241
    @ramakrishnan241 Жыл бұрын

    please sing all songs in gadhanakudhugalam .

  • @sssmelody3196
    @sssmelody3196 Жыл бұрын

    Nice but mention raga/thala for beginners.

  • @velusamys208
    @velusamys2083 жыл бұрын

    Arputhammmmm maaaa

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Жыл бұрын

    நாசர்தங் கடை (சுவாமிமலை). Raagam--Kaapi

  • @trsriananth4490
    @trsriananth44906 жыл бұрын

    very nice published

  • @chidambaramraja9178
    @chidambaramraja91786 жыл бұрын

    Sudha madam please arrange bombaysister to sing an album on sivapuranam and Thevaram.She didn't sing this songs only.

  • @ragasreejmohanantripunithu569
    @ragasreejmohanantripunithu5694 жыл бұрын

    Murugan thunai. Love all this🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam35926 ай бұрын

    SU..RA...NA...SURSTHANAM KALGI.....BUVANA YUGAM......

  • @N109904
    @N1099042 жыл бұрын

    Saravanabhava 🔥

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20626 жыл бұрын

    good looks and songs.

  • @ajaykumar-ns8zx
    @ajaykumar-ns8zx6 жыл бұрын

    !!!!!!!! super and beautiful

  • @sindhujaswaminathan5002

    @sindhujaswaminathan5002

    3 жыл бұрын

    Io

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20626 жыл бұрын

    good looks and voice.

  • @ramaswamyramaswamy445
    @ramaswamyramaswamy4453 жыл бұрын

    Thambi thanakkaka vanathanaivone

  • @greatmindsets2270
    @greatmindsets22702 жыл бұрын

    🇮🇳🧠🙋‍♂️👌🙈🙉🙊

  • @padmasbrmanian
    @padmasbrmanian3 жыл бұрын

    Some of the songs are as set to music by Guruji Sri. A.S.Raghavan.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20626 жыл бұрын

    mast n best.

  • @bkbk4726
    @bkbk47265 жыл бұрын

    அருமை. ஆணால் இவை அணைத்தும் திருப்புகழ் பாடல்கள்தாண? தெளிவுபடுத்தவும்,

  • @goldg3178

    @goldg3178

    5 жыл бұрын

    திருப்புகழ் பாடல்கள் தான்

  • @v.gunasekaran2925

    @v.gunasekaran2925

    4 жыл бұрын

    முத்தைத் தரு இது நூல் உம்பா் தரு சந்ததம் பந்தத் விறல் மாரன் ஆறுமுகம் நாசா் தம் இருமலு ரோக அகரமும் ஆகி முட்டுப் பட்டுக் இவை தான் திருப்புகழ்

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami10935 жыл бұрын

    wonderful

  • @thanigaivelsoundararajan2214
    @thanigaivelsoundararajan22145 жыл бұрын

    Paadalgaketkumpodhu Mangal thaanaaga mooduginrana nengin Panihati vizhugirathu

  • @nithyashankarigummidipoond9442
    @nithyashankarigummidipoond94424 жыл бұрын

    could someone share the lyrics for the complete works of Thiruppugazh. Thank you very much!

  • @vedrad

    @vedrad

    3 жыл бұрын

    Please refer to www.kaumaram.com/thiru/ for entire thirippugah lyrics.

  • @vedrad

    @vedrad

    3 жыл бұрын

    Please search www.kaumaram.com/thiru/ for lyrics of all Tiruppugazh.

  • @chidambaramraja9178
    @chidambaramraja91786 жыл бұрын

    Also arrange vani jayaram madam to sing an album on jayadeva ashtapadi

Келесі