"உண்மைய சொன்னா மரியாதையே இல்ல.." பண மழை கொட்ட என்ன பண்ணனும்? Anand Srinivasan Eye Opening பேட்டி

சேமிப்பு மற்றும் முதலீடு ரகசியங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் Anand Srinivasan பேட்டி
#anandsrinivasan #goldinvestment #money #behindwoodso2
For appointment with Anand Srinivasan, and other investment related queries, you can connect through:
1. E-mail: info@anandsrinivasan.in, or
2. Link: anandsrinivasan.in/book-appoi...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 567

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2Ай бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @guruvarajur1944

    @guruvarajur1944

    Ай бұрын

    66inches

  • @hawwaparveen1388

    @hawwaparveen1388

    Ай бұрын

    ❤b​@@guruvarajur1944😊😅😮😢🎉❤

  • @qmax4288

    @qmax4288

    Ай бұрын

    ஆனந்த் சீனிவாசன் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தவாதி. மோடியையும் நிர்மலாவையும் குறைகூறிகொண்டே இருப்பார்.

  • @RaviRavi-ov3kk

    @RaviRavi-ov3kk

    20 күн бұрын

    😊😊😊😊😊😊😊😊😮😊😮😊😮😊😮😊

  • @RaviRavi-ov3kk

    @RaviRavi-ov3kk

    20 күн бұрын

    😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😊😊😊😊😊😊

  • @saroraj4876
    @saroraj4876Ай бұрын

    அய்யா...2019 ல இருந்து உங்கள் பேச்சை கேக்குறேன்,பின்பற்றுகிறேன். இதுவரை 1இல் தொடங்கி 125gm வரை சேர்த்து விட்டேன்.இப்போது உங்களால் நானும் nalla backup இல் இருக்கிறேன்.நன்றி

  • @madhav6831

    @madhav6831

    Ай бұрын

    Congratulations. Don't SELL or pledge it for any reason. Best of luck to 300gms. You can ❤

  • @goodlife6116

    @goodlife6116

    Ай бұрын

    இந்த நாயி டுபகூர் finance advisor

  • @ITZME11592

    @ITZME11592

    Ай бұрын

    Good. Congratulations

  • @velmurugans2224

    @velmurugans2224

    Ай бұрын

    Sir unga number sollu ga sir details venum eppati 125gm vankuninga

  • @soundaryamcollections8267

    @soundaryamcollections8267

    Ай бұрын

    Semma sister good ❤

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3gАй бұрын

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @alphonsegerold2830

    @alphonsegerold2830

    Ай бұрын

    அவனவன உழைக்க சொல்லு.

  • @vadi814

    @vadi814

    Ай бұрын

    oc la ethukkuuu.. yen ullaikkuuu udambu valikkuthuu...

  • @Intusr

    @Intusr

    Ай бұрын

    அதெல்லாம் மயிர்ல கூட நடக்காது எல்லாரும் மொதலா ஒன்னு கிடையாது.

  • @alphonsegerold2830

    @alphonsegerold2830

    Ай бұрын

    புதிய கண்டுபிடிப்பு வந்ததால் தான், இஸ்ரேல் தன்னை ஈரானிடம் இருந்து காத்துக் கொண்டது.

  • @user-qd7bd3cn2l

    @user-qd7bd3cn2l

    Ай бұрын

    NTK enakku venam

  • @nilaa8237
    @nilaa8237Ай бұрын

    அதல்லாம் இல்லை தங்கம் எப்பவுமே ஏறிகிட்டுதான் இருக்கு எங்க பாட்டி சொல்வாங்க அவங்க காலத்தில் பவுன் 12 ரூ வித்ததாம் 12 ரூ தான நிறைய வாங்கி சேர்த்து வைத்து இருக்கலாமே என்று கேட்டதற்கு அப்போ அந்த 12ரூ பெரிய காசு அப்டினாங்க அதுனால தங்கம் விலை குறைய வாய்பில்லை எனக்கு கல்யாணம் பன்னும்போது 4000 இப்போ என் பொண்னுக்கு 50000 என் பாட்டிட்ட நான் கேட்ட கேள்விய என்ன கேக்குராங்க என் பிள்ளைகள்

  • @ChristtyLillyBabu

    @ChristtyLillyBabu

    Ай бұрын

    Same story for me. My daughter is asking as I asked my grandmother.😂 Karma

  • @surithasuren4697

    @surithasuren4697

    25 күн бұрын

    Yes you are right.. cost of living and salary multiple by ten

  • @ganesanr736

    @ganesanr736

    21 күн бұрын

    பண வீக்கம்

  • @MuthuswamyShanmugasundaram

    @MuthuswamyShanmugasundaram

    11 күн бұрын

    உண்மை தான்...

  • @elakkiyaelakkiya-rm5ig
    @elakkiyaelakkiya-rm5igАй бұрын

    Ungala pecha kettu gold save paniruken .... Thank you sir

  • @GRCreations25
    @GRCreations25Ай бұрын

    Naan 2 varudamaga ivarai penpatri ithu varai 64 grm save seithulean

  • @spandiyan9589
    @spandiyan9589Ай бұрын

    உண்மையை யாரும் மதிப்பதில்லை . பொய் சொன்னால் உடனே நம்பி விடுவார்கள்.

  • @GuitSiva
    @GuitSivaАй бұрын

    Thanks.. 👍 Vaazhga Valamudan🙏

  • @radhav4931
    @radhav4931Ай бұрын

    ஆனந்த் ஶ்ரீநிவாசன் உரையாடல் அ௫மை, உண்மை. நன்றி.

  • @angelpriya2555
    @angelpriya2555Ай бұрын

    Sir thanks for your valueable advice please put more video s

  • @velan1385
    @velan1385Ай бұрын

    Very nice useful information thank you so much sir 🙏

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143Ай бұрын

    சேவல் முருகனின் நேசப்பறவை எனவே கோழிகளை கொல்வது பாவம். அதுமட்டுமின்றி அவைகளுக்கும் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே முருக பக்தர்கள் பிரியாணி கலாச்சாரத்தை ஒழிக்க முன்வர வேண்டும் ஓம் முருகா ஓம் ❤

  • @eceducation5337

    @eceducation5337

    Ай бұрын

    மரத்துக்கு செடிக்கு உயிர் உண்டு ஆகவே அதை சாப்பிட வேண்டாம்

  • @brightartfusing4231

    @brightartfusing4231

    Ай бұрын

    முருகன் வேட்டைக்கு சென்றாரா இல்லையா வேடுவ குலத்தில் பெண் கட்டினார் இல்லையா

  • @sureshsumitha9143

    @sureshsumitha9143

    Ай бұрын

    @@brightartfusing4231 திருவிளையாடற் புராணத்தில் வேட்டைக்கு சென்றதாக இல்லை. இவர்கள் சாப்பிட ஏதாவது எழுதி வைத்தார்கள். அம்மன் கோயில் வாசலில் கோழிகளை அறுத்து பலி இடுகிறார்கள் அம்மன் கேட்டாரா என்ன? இவன் சதை பெருக்க பிற உயிரை கொன்றான் என்பதே உண்மை

  • @rnandhan9232

    @rnandhan9232

    Ай бұрын

    கொன்றால் பாவம் தின்றால் போச்சு

  • @rajkumar-pw7qq

    @rajkumar-pw7qq

    Ай бұрын

    Apo broiler koli sapitamla😂

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3gАй бұрын

    புவி சூழல் முழுவதும் உணவு காடுகளாக இருக்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒரு நபருக்கு பத்து ஆயிரம் மரங்கள் நட்டு வளர்த்து வர வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @vallalarassociates7603

    @vallalarassociates7603

    Ай бұрын

    அருமை

  • @cmlifestyle6203

    @cmlifestyle6203

    Ай бұрын

    😊😊😊😊​@@vallalarassociates7603

  • @rprabu8472

    @rprabu8472

    Ай бұрын

    சிறப்பு

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013Ай бұрын

    Thank you so much for your advice sir ❤

  • @sivagurut1168
    @sivagurut1168Ай бұрын

    மிகவும் உபயோகமான பயனுள்ள பதிவு. நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830Ай бұрын

    இடம் சென்னையில வாங்க கூடாது. திருச்சி, மதுரை, கோவை - சிறந்த ஊர்கள் இடம் வாங்க. வாழ தகுந்த இடங்கள். பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது.

  • @user-rz6sz4ue1l

    @user-rz6sz4ue1l

    Ай бұрын

    உண்மை. திருச்சியில் அரசியல் ரவுடிகள் தொல்லை என்று சொல்கிறார்கள். உண்மையா நண்பா?

  • @dharanis

    @dharanis

    Ай бұрын

    Coimbatore best

  • @alphonsegerold2830

    @alphonsegerold2830

    Ай бұрын

    @@dharanis மதுரையில், வெள்ளம், மிக கனமழை, பூகம்பம் போன்றவை மிக மிக குறைவு என அறிவியல் ஆராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • @Mri881

    @Mri881

    Ай бұрын

    So u are saying that chennai is not the best place to stay ? Rest all tier 2 city are okay with living standards

  • @alphonsegerold2830

    @alphonsegerold2830

    Ай бұрын

    @@Mri881 As per research, most of the coastal towns will be submerged by 2050

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801Ай бұрын

    Fantastic orator and financial advisor Anand srinivasan of the world.

  • @Mri881
    @Mri881Ай бұрын

    17.32 great , when it comes to equality and other thing u are an true capitalist sir

  • @manigandan6209
    @manigandan6209Ай бұрын

    Nice interaction kindly conduct this type of interview

  • @ashviksv5068
    @ashviksv5068Ай бұрын

    Really a Good speech Sir....

  • @rajeshmani2288
    @rajeshmani228827 күн бұрын

    In 2005 rice rate is 18 rs and 2018 raise rate 44 rs and 2024 rice rate is 75 rs

  • @krishnaprasanth7086
    @krishnaprasanth7086Ай бұрын

    15:55 Casagrand Smart town , Thalambur. 16:06 Jain Westminster, Saligramam. 16:15 Appaswamy Bloomingdale, Pammal.

  • @italiandiary

    @italiandiary

    Ай бұрын

    நீ நல்ல. observation உனக்கு

  • @mubarak1330

    @mubarak1330

    Ай бұрын

    Awesome

  • @Madrashomie

    @Madrashomie

    Ай бұрын

    Really good😊

  • @user-kc9yn4yn3l
    @user-kc9yn4yn3lАй бұрын

    ஆனந்தன் சீனீவாஸ் அவர்களுக்கு என் அன்பார்ந்த ❤❤❤

  • @godsgift8211
    @godsgift8211Ай бұрын

    Thank you 🎉 Sir

  • @earnestpaul9221
    @earnestpaul9221Ай бұрын

    Anand sir...ivalo neram neenga pesunadhula kadaisiya soneeenga parunga,endha child ah irundhalum gold savings pananum nu athan highlight..thank you sir..one-day you'll interview me .soon

  • @CinemaSecretZ
    @CinemaSecretZАй бұрын

    Guys.. Dont buy too much gold.. it will not give cash flow.. cash flow makes you rich.. Land is always best..but financial advisers now a days advicing to buy gold, bonds and stocks.. all are taxable.. before gst he was advicing us to buy gold.. now after gst he is advicing to buy gold..

  • @deepanrajusugavasan9762

    @deepanrajusugavasan9762

    Ай бұрын

    broo cash flow nu pesitu land best ndringa ?😂

  • @TravelAir-we1cv

    @TravelAir-we1cv

    Ай бұрын

    If you invest in lands how fast you can en cash it?

  • @samuvelmca7876
    @samuvelmca7876Ай бұрын

    இந்த மனிதருக்கு ஏதாவது அவார்டு குடுங்கையா.... நிறைய பேரின் பொருளாதார கண்ணை திறந்தவர் இவர்....

  • @kalpanar7876
    @kalpanar7876Ай бұрын

    Current time la Correct ah na usefull pathivu sir

  • @sellu674
    @sellu674Ай бұрын

    Both are good , அருமையான கேள்வி மற்றும் பதில் நன்றி ஆனந்த் Sir

  • @rajendrank9585
    @rajendrank9585Ай бұрын

    Mamanithan,Thangak katti,Unmaiyan/ Nermaiyana Arivin Thiramai,Social Conscience,Ellam orunge Amayappetra Engal Thangam Mathippu Mikka,Mariyadaikkuria ANAND SRINIVASAN Avarkal Needooli Valndhu,INDIA Nattin CENTRAL FINANCE MINISTER Aaga 2024 June madhattil VARAVENDUM.INDIA sirandha valarchi,matrum porulathara valarchium Sirappaka irukkum. Vilaivasiyai controlil irukkum..nandri Anand Srinivasan Sir.

  • @rajendrank9585

    @rajendrank9585

    Ай бұрын

    Maperum potruthalukku vooriya Mamanitharai Potrakkudiya vaippu kidaiythathu en valvil oru perumai enakku.Anand Sreenivasan Sir Avargalidam irundu Valthu Pettrathu enakku mikka Makilchi.Nandri Iyya.

  • @vilvanathaduraidurai5189
    @vilvanathaduraidurai5189Ай бұрын

    உங்கள் கருத்துக்கள் அறிவுரைகள் அருமை வாழ்த்துக்கள்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801Ай бұрын

    Superb speeches and presentation.

  • @user-db8my1vz2n
    @user-db8my1vz2nАй бұрын

    ❤❤❤ thanks sir.

  • @PriyaSenthilkumar-ww5wk
    @PriyaSenthilkumar-ww5wkАй бұрын

    2020 lock down time la daily unga video enga husband keparu till now but avaruku gold vanguradula intrest illa nan neenga rate adigam ayidum eppova vanguga na solrada alarm Mari nennachitu gold chit pottu plus coins vange 112 grams sethuten husband first la rumba sanda poduvaru appuram gold oru asset and savings purichitaru thank you sir for ur videos

  • @saroraj4876

    @saroraj4876

    Ай бұрын

    Same story ah tha Nanum follow pannne.but Nan 125grm serthuten.ungala beat paniten. congratulations to you🎉

  • @ravikumarnagarajan7260

    @ravikumarnagarajan7260

    Ай бұрын

    Evlo amount gold chit start panninga Konjam share pannunga naan ine thaan ethavathu savings panum

  • @vasudevan7940

    @vasudevan7940

    Ай бұрын

    Share your saving plan help for other peoples

  • @samySan-yj8hp
    @samySan-yj8hp17 күн бұрын

    ஆனந்த் சார்... நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்... வாழ்த்துக்கள்

  • @rajeshn3172
    @rajeshn3172Ай бұрын

    Good interview sister. Got good information about gold.

  • @dhamodharan7432
    @dhamodharan7432Ай бұрын

    Common man's Advisor. Wishes sir

  • @rkumar4323
    @rkumar4323Ай бұрын

    Thank you master 👍🙏

  • @parameswarid5011
    @parameswarid5011Күн бұрын

    உங்க பேச்சுவார்த்தை எப்போமே வருமுன் காப்பது போல உள்ளது. நன்றி ஐயா

  • @MuniRaj-ph6zn
    @MuniRaj-ph6znАй бұрын

    Sir Naa house wife enakku semikra palakkame illa aana unga video patha piragu Naa savings panna aramicha a husband theriyamaiye 70000 varaikku saving panni irukka avaru veetu selavukku kudukkra kasula micham padithi gold vanga poran thanks for advice sir

  • @prabhakaranm95

    @prabhakaranm95

    Ай бұрын

    Best large cap stocks or Nifty 50 mutual fund pa invest pannitu marandhudunga. 5yrs aprm nalla profit irukum

  • @MuniRaj-ph6zn

    @MuniRaj-ph6zn

    Ай бұрын

    Enakku nifty 50 stack market mutual fund adapaththi ellam theriyadhu pa Naa padichadho 12 tha therinja pannalam

  • @sekumar123

    @sekumar123

    Ай бұрын

    @@MuniRaj-ph6zn Don't do stock market as per the advice of prabakaram95. Follow Anand sir advice as Gold is safe.

  • @MUTHUKUMAR-xq5nr

    @MUTHUKUMAR-xq5nr

    Ай бұрын

    @@sekumar123 prabhakaran95 advice-m sari than nanbarae. stock market therinthaal.... avargalukku nalla oru profit kidaikka vaaippu ullathu

  • @sekumar123

    @sekumar123

    Ай бұрын

    @@MUTHUKUMAR-xq5nr My friend who was an expert used to say trading is like Big fish eats small fish. Big Corporates can manipulate in buying /selling at their mercy small fish like her aka common man will lose always.

  • @devsanjay7063
    @devsanjay7063Ай бұрын

    தலைவா வந்துட்டியா 🤩🤩🤩🤩🙋🏻வா தலைவா ஆனந்த் சார் இஸ் பேக் in behindwoods

  • @karthickuk4592

    @karthickuk4592

    Ай бұрын

    😂

  • @prakashr9413

    @prakashr9413

    Ай бұрын

    Go moneypechu... 🎉watch him daily

  • @Ajay-kv3fs

    @Ajay-kv3fs

    Ай бұрын

    பேக்கா? வேன்டாம் சார் பிலீஸ் அவர் பேக் இல்லை, நல்லவர் வல்லவர்.

  • @Sugar2307
    @Sugar230720 күн бұрын

    There was absolutely rage and fun. Nice interview! keep up guys! Praying for Pgod's wife. Wishing her speedy recovery!

  • @c.rajkumarc.rajkumar1376
    @c.rajkumarc.rajkumar1376Ай бұрын

    Thanks sir

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan55834 күн бұрын

    Welcome sir.................Welcome sir........................Welcome sir............................

  • @IceMathi
    @IceMathiАй бұрын

    yes sir ungala tha nan nagai serthen

  • @elamathivijaiprabu6634
    @elamathivijaiprabu6634Ай бұрын

    Now I have clear vision from your idea

  • @sheikmohamed7733
    @sheikmohamed7733Ай бұрын

    Gold best option

  • @balachandera1520
    @balachandera1520Ай бұрын

    Superb sir Simply said how to save money in safe ways

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z22 күн бұрын

    Incomparable Genius 👍

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g25 күн бұрын

    Very good speaking 👍 sir

  • @gopus4886
    @gopus4886Ай бұрын

    வணக்கம் சார் கோல்டு பீஸ் எங்கு வாங்கனும் எப்படி வாங்கனும்

  • @Thambi696
    @Thambi696Ай бұрын

    Amaiyar kita irunthi state pathi GST vanguranga athaiyum sollunga sir politician na pesatheenga.

  • @shashikalashashikala5373
    @shashikalashashikala5373Ай бұрын

    Tq sir your tipes

  • @umeshthaker7677
    @umeshthaker7677Ай бұрын

    SGB has Sovereign guarantee. No Govt can deny repayment on due date

  • @lathasenthilvel2098
    @lathasenthilvel2098Ай бұрын

    சார் Pacl கம்பெனி பற்றி சொல்லுங்கள் சார்

  • @chithrarajarajan8233
    @chithrarajarajan823314 күн бұрын

    View point of Anand srinivasan sir towards gold as a investment truly creditable one. Most of Tamil family who prefer gold only when they got female child but sir genuinely interpreted that saw gold as investment for middle class family that one is true economist view

  • @acp3012
    @acp3012Ай бұрын

    500rs 1000rs செல்லாதுனு goverment சொன்னதும் அந்த நோட் எல்லாம் புது நோட்டா மாதிட்டோம். இதுல என்ன லாஸ் ஆச்சின்னு புரில.

  • @Ganesh-571

    @Ganesh-571

    Ай бұрын

    இவன் இத்தாலிய கொத்தடிமை. இவன் பொருளாதார நிருபர்னு சொல்லிட்டு திரியுறான்.

  • @user-vs5yj9gy3c

    @user-vs5yj9gy3c

    Ай бұрын

    காங்கிரஸ் காரன் பேச்சு

  • @asiva33

    @asiva33

    Ай бұрын

    Currency note can be printed. But gold can't be printed. Govt sold bond @ Rs.3500 per gram. now the rate is Rs.7000 per gram. It's very difficult for govt to pay 20% interest (ie 100% in 5 years)

  • @srinik5853

    @srinik5853

    Ай бұрын

    He is congress guy ...he will say like that only

  • @souvienstoirose3691

    @souvienstoirose3691

    Ай бұрын

    அந்த சமயத்தில் வீட்டில் ஏதாவது விசேடம் இருந்திருந்தால் அந்த கஷ்டம் உங்களுக்கு புரிந்திருக்கும்

  • @AnandRao-ks8go
    @AnandRao-ks8go21 күн бұрын

    Indha aalu pechu kekathenga... 2019 la oru square feet kundrathur la 2500 rooba irunthuchu.. ivaru pechu kettu vangama vituten... inaiku athey edam 5500 to 6000 poguthu...

  • @savariraj3372
    @savariraj3372Ай бұрын

    Super Anand sir

  • @jonesedy65
    @jonesedy65Ай бұрын

    Very good 🎉

  • @janushine
    @janushineАй бұрын

    தங்க மனிதன் வந்துட்டாரு....

  • @subhamv984
    @subhamv984Ай бұрын

    Anand sir solarathu unmai. Ponni raw rice 3 kg 426 plus courier extra

  • @mohanraosapbi
    @mohanraosapbiАй бұрын

    Well spoken 🎉🎉🎉🎉🎉

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660Ай бұрын

    Sir nanga thodarthu follow panrome please kurai solbavargalai vittu thallungal

  • @manivel5036
    @manivel5036Ай бұрын

    How to invest in gold bees

  • @kumaravelm8287
    @kumaravelm8287Ай бұрын

    தங்கம் விலைக்கும் சம்பளத்துக்கும் தொடர்புண்டு. ஒரு ஆபீஸராக வேலையில் சேருபவரின் இன்றைய ஆரம்ப சம்பளம் ரூ.50000/.இதற்கு ஒரு பவுன்தான் வாங்க முடியும்.நீங்கள் பின்நோக்கி பார்த்தீர்கள் என்றால் உண்மை புரியும்.அந்தகாலம் முதல் இன்றுவரை உங்கள் சம்பளம் ஒருபவுன்தான்.அதனால் கவலைப்பட்டு ஒன்னும் ஆகப்போறதில்லை.முடிந்தவரை சிறிது சிறிதாக சேமிப்போம்.சம்பளம் கூடினால் தங்கம் விலை கூடும்.என்ன பொருத்தம்.

  • @DineshDinesh-qb3qe
    @DineshDinesh-qb3qe25 күн бұрын

    Sir Naa veedu katte vadagai vedalamnu irukan ❤ oru nalla idea 💡 kudunga sir

  • @sahayarajam983
    @sahayarajam983Ай бұрын

    Kirthika u r glittering like a gold ✨️

  • @myleisuretime8307
    @myleisuretime8307Ай бұрын

    Sir srilanka investment sollunko ethil investpannalam gold or land

  • @praveenraj4683
    @praveenraj468315 күн бұрын

    Good advice

  • @Karunakarareddy-jw5jj
    @Karunakarareddy-jw5jjАй бұрын

    Sir pl advice mewhich gold ie doller or jewellery.For doller while returning they r charging some percent.In jewllery they r charging making charges .plclarifi

  • @kannapsg90
    @kannapsg9019 күн бұрын

    Thankyou sir

  • @I.am.a.proud.tamilan.indian
    @I.am.a.proud.tamilan.indianАй бұрын

    இவரின் பேச்சு அனைத்தும் உண்மை ஒன்றை தவிர. (1) USA is a democratic country,but what they do till now is dominating the world with their super power & invading other countries like Iran etc is legal as per their terms, but if Russia does the same it is illegal. This is what their stand. என் பார்வையில் USA ஒரு பசுத்தோல் போர்த்திய நரி, ரஷ்யா & சீனா நரிதோல் போர்த்திய பசு.

  • @user-jt2hz7iz8o

    @user-jt2hz7iz8o

    Ай бұрын

    Exactly

  • @sumithrapon361

    @sumithrapon361

    Ай бұрын

    Correct

  • @user-rz6sz4ue1l

    @user-rz6sz4ue1l

    Ай бұрын

    சீனா ஒரு கழுதைப்புலி.

  • @cottonsareeswholesalebazza1789
    @cottonsareeswholesalebazza1789Ай бұрын

    Gold coins can we sold at bank for cash?

  • @rameshnarayanan2276
    @rameshnarayanan2276Ай бұрын

    5 gm gold biscuit 630 rs gramnu vithen 2006 la.

  • @dharikarsath8852
    @dharikarsath8852Ай бұрын

    gold beas vaanguna evalo naal hold pannradhu, anyways if I am going to hold for more than 8 years, should I consider SGB? is gold beas good only for short term or even for long term?

  • @pandiyanpandiyan842
    @pandiyanpandiyan842Ай бұрын

    Super sir

  • @kprav0607
    @kprav0607Ай бұрын

    demonitization la panam selladhu nu sollitangala...edhu eppo nadundhichu...panatha mathika dhaan sonnanganu ninachen

  • @j.senthilvelansenthil8371
    @j.senthilvelansenthil8371Ай бұрын

    Nattula porulathara nibunar tholla thanga mudila

  • @lionram1112
    @lionram1112Ай бұрын

    Unga pecha kettu store panren

  • @viveka362
    @viveka362Ай бұрын

    Eventually money will move to Digi Gold scarciest asset on planet.Only 21MN BTC ever.

  • @devakumar5705
    @devakumar5705Ай бұрын

  • @DineshDinesh-qb3qe
    @DineshDinesh-qb3qe25 күн бұрын

    Sir SIP enga poitu podanum sir

  • @latha6904
    @latha6904Ай бұрын

    7000 oru giram varum nu sonninga.. correct a iruku

  • @Raja-xx4gd

    @Raja-xx4gd

    Ай бұрын

    Now 6710

  • @gopigemini9904
    @gopigemini9904Ай бұрын

    100000 _ I poun gold

  • @kannaneaswaran752
    @kannaneaswaran7524 күн бұрын

    Plz let me know about the * gold bees * detaily

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274Ай бұрын

    Gold investment is better than land. On your any emergency, you can immediately get money on selling gold at any where.

  • @shakuntalashaku5413
    @shakuntalashaku5413Ай бұрын

    Sir can we buy sov gold bond

  • @sureshbabuchandrasekaran6279

    @sureshbabuchandrasekaran6279

    Ай бұрын

    He said no not gold bonds

  • @prakashprakash5895
    @prakashprakash5895Ай бұрын

    Pls explain gold bees, how to invest? They have any site, where to find them?

  • @srenathr2521

    @srenathr2521

    Ай бұрын

    Open demat account, transfer amount to that and keep buying a quantity for 63 rs, as and when you want and how much ever you want!

  • @venkatesankrishnaswamy9648

    @venkatesankrishnaswamy9648

    Ай бұрын

    Buy Gold ETF like Nippon gold ETF , ICICI ETF etc. Consult your broker and invest in ETF which has maximum turnover in a day and maximum AUM. Gold bees is Nippon Gold ETF I think

  • @queenking7428
    @queenking7428Ай бұрын

    Thanks

  • @balachandera1520
    @balachandera1520Ай бұрын

    As sir told we can buy gold by demat format Like gold bond Gold bees Etc....

  • @umamageswari9739
    @umamageswari9739Күн бұрын

    Gold beads எங்கு எப்படி வாங்குவது

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286Ай бұрын

    4 வருஷத்துல 20k ஒரு கிராம் ‌வரை ஏறினாலும் ஏன் அப்படி னு கேட்க முடியாது 😂😂

  • @indiancricket5251
    @indiancricket5251Ай бұрын

    Gold bees epidi vangurathu solluga

  • @Priyakannanj

    @Priyakannanj

    Ай бұрын

    Through demat account

  • @graghunath2106
    @graghunath2106Ай бұрын

    At some point you told gold is not good you said Roll back to old video

  • @pavithrarajendran1999
    @pavithrarajendran1999Ай бұрын

    If i pledge am not getting money on what we buy. Very less cost

  • @velayuthamp2616
    @velayuthamp2616Ай бұрын

    Currency க்கும் bond க்கும் வித்தியாசம் உண்டு. கரன்சி ப்ளாக்கில் இருக்க வாய்ப்புண்டு. பாண்டு பிளாக்கில் இருக்க வாய்ப்பே இல்லை. அதை செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பேயில்லை.

  • @trumpsuper8692
    @trumpsuper8692Ай бұрын

    Gold rate will increase mostly everyone no this but people who follow him from 2019 will no he was very much against on investing in stock market But you would not listened to him and if you invested in stock market you would made more money

  • @MariaJerbinTheWayOfInnovation
    @MariaJerbinTheWayOfInnovation19 күн бұрын

    First land than best.. 2nd Gold best.. But land sale panna late agum but gold on spot.. La sale panulam

  • @tjayakumar7589
    @tjayakumar7589Ай бұрын

    நோட்டு செல்லாது என அறிவிக்கவில்லை. வங்கி கணக்கில் செலுத்தி மாற்றி கொள்ள சொன்னது. கள்ளப் பணம் வைத்து இருந்தவர்களுக்கு கஷ்டம்.

  • @Kemi03

    @Kemi03

    Ай бұрын

    இவரு தான் உண்மையை மட்டுமே பேசுறுராமா 😊

  • @rameshv7597

    @rameshv7597

    Ай бұрын

    Why?

  • @hpd2112

    @hpd2112

    Ай бұрын

    Innumada nambitu erukeenga

  • @saroraj4876

    @saroraj4876

    Ай бұрын

    10 பேருட்ட irukura block money ah pudikka irukura 90 பேரையும் கஷ்ட படுத்தி தா pudikanuma??? அரசியல் பவர் ah ithuku that பயன் படுத்த முடியுமா?

  • @padmarao2333

    @padmarao2333

    Ай бұрын

    Well said Jayakumar.

Келесі