"தங்கம் சேதாரம் ஆகவே ஆகாது...""100 பொய் சொல்வாங்க..." வெளுத்து வாங்கும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர்

#LalithaJewelleryexclusive | #KiranKumar | #PattimandramRaja | #ThanthiTV | #pattimandramraja #lalithajewellerykiran | #gold | #talkshow #latest #lalithajewellers #lalithajewellery
Pattimandram Raja Interview with Lalitha Jewellery Owner Kiran Kumar | Thanthi TV
Interview Part 02 Link : • திருச்சி கடையில் நகை க...
"தங்கம் சேதாரம் ஆகவே ஆகாது..." "100 பொய் சொல்வாங்க..."
"100% நகைக்கடைக்காரங்க ஜெயிச்சுருவாங்க"
வெளுத்து வாங்கும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் | Lalithaa Jewellery Owner Interview | Chairman and MD of Lalitha Jewellery | Lalithaa Jewellery MD Kiran Kuman With Pattimandram Raja | Latest Lalithaa Jewellery Owner Interview | Latest Interview Kiran Kumar
Uploaded On 15/07/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 2 100

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN9 ай бұрын

    முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு இவர் வார்த்தைகள் ஒரு பொக்கிசம் Excellent person in the planet 🌎

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Жыл бұрын

    நாம் கஷ்டப்படும் போது கடவுள் நம்மை பார்ப்பார் நமது நேர்மையைக் கொண்டு அவர் நம்மை உயர்த்துவார் ஆமென்

  • @bernathjansirani2213

    @bernathjansirani2213

    9 ай бұрын

    ஐயய்யோ ஆரம்பிச்சிட்டாங்கய்யா

  • @ThanjaimadamPrasanth
    @ThanjaimadamPrasanth Жыл бұрын

    காணொளியை கடந்து போகிடலாம்னு தப்பா நினைச்சிட்டேன்., சரி பாக்கலாம்னு தொடர்ந்து பார்த்தேன்.,பரவால்ல தலைவா நீ இவ்ளோ நல்ல மனுசனா இருக்கியே..! "ஒன்னுமே இல்லாம வந்தேன் இப்போ கார்,வீடு எல்லாம் இருக்கு அப்புறம் என்ன சார் னு சொன்னீங்க பாத்தீங்களா.. அருமை👌🏽👌🏽 மென்மேலும் உங்கள் உண்மையான வியாபாரம் வளரட்டும் 💐

  • @MrJcharles16

    @MrJcharles16

    2 ай бұрын

    V f

  • @gouthamkandasamy4279

    @gouthamkandasamy4279

    Ай бұрын

    மச்சிதி‌ அய்யா

  • @ravikumar3804
    @ravikumar3804 Жыл бұрын

    நாங்களும் ஆசாரி பரம்பரை தான் இவர் சொல்வது முற்றிலும் உண்மை தான் தங்கத்தை எப்படி உருக்கினாலும் ஒரு கிராம் கூட சேதாரம் ஆகாது.....நானே மோதிரம் செய்யும் போது எந்த சேதாரமும் இல்லாமல் செய்தேன்

  • @anand9077

    @anand9077

    11 ай бұрын

    Hi

  • @sanababu6512

    @sanababu6512

    11 ай бұрын

    😅

  • @indian_itachi768

    @indian_itachi768

    6 ай бұрын

    அப்போ தங்க மண் ஏன் அலசுறாங்க. சேதாரம் ஆகும், ஆனா இவங்க சொல்ற மாதிரி 10%,15% லாம் ஆகாது. 1 கிலோ தங்கத்துல அதிகபட்சமாக 1 ,2 கிராம் மாதிரி ஆகலாம்

  • @lakshmanankb746

    @lakshmanankb746

    5 ай бұрын

    பின்ன எதுக்கு 2%அல்லது3%extra பில் வாங்குகிறார் கிறுக்கு பயலா போடு ரேட்டு போடவேண்டியது தானே எவனை ஏமாற்ற பிறகு எதுக்கு விளம்பரம் முக்கிய விழாவுக்காக தள்ளுபடி பேட்டிக்கு மரியாதைக்குரிய திரு ராஜா அவர் பேரை கெடுக்கறே ?😂😮😢

  • @user-eb3fl7jp6r

    @user-eb3fl7jp6r

    3 ай бұрын

    Kalithala wastage podrangale

  • @ashaik6554
    @ashaik6554 Жыл бұрын

    தங்கம் நகை செய்யும் போது சேதாரம் ஆகாது என்றால் நகை கடை உரிமையாளர்கள் சேதாரம் போடுவதை அரசாங்கம் ஏன் தடை செய்வதில்லை

  • @arunprabu7769

    @arunprabu7769

    Жыл бұрын

    செதுக்கும்போதும் வேலைபாடுகள் செய்யும்போதும் தங்கதுகள்கள் தெறிக்கும். டிசைனுக்கு ஏற்றார்போல சேதாரம் வேறுபடும். நகை தொழிலாளிகளுக்கு கூலி குடுக்காமல் சேதாரமாகும் தங்கத்தை பொறுக்கி கூலியாக வைத்துக்கொள்ளுங்கள் என்றுகூட நகை கடை உரிமையாளர்கள் சொல்வதுண்டு.

  • @arunprabu7769

    @arunprabu7769

    Жыл бұрын

    நெசவாளர்கள் போல தங்க நகை செய்பவர்களின் நிலைமையும் மோசம் தான். நகை கடை உரிமையாளர்கள்தான் லாபத்தில் பெரும் பங்கை அனுபவிக்கிறார்கள்.

  • @rescueship1450

    @rescueship1450

    Жыл бұрын

    அரசுக்கு பக்கா கமிஷன் போனால் அது எதையும் கேட்க்காது.

  • @pradeepkumar-sv7tr

    @pradeepkumar-sv7tr

    Жыл бұрын

    Neenga atharkku coin vankikollungal

  • @rajuselvaraj8491

    @rajuselvaraj8491

    Жыл бұрын

    அரசாங்க மந்திரி களுகு அதில் பங்கு இருக்கும்

  • @afzalbilalafzalbilal4534
    @afzalbilalafzalbilal4534 Жыл бұрын

    பேசும் திறன் உள்ளவர் மட்டுமே இவ்வுலகில் நன்றாக வாழ்வார் . திறன் இல்லாதவர் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Жыл бұрын

    உங்க ஆரம்ப வாழ்க்கை பற்றி உண்மையான வார்த்தை நளினம் கண்களில் கண்ணீரை இருக்கி பிடித்து பேசும் விதம் அருமை வாழ்க வளமுடன்.

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Жыл бұрын

    உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது. லலிதா ஓனர் சார்க்கு நன்றி.

  • @rathnam1681
    @rathnam1681 Жыл бұрын

    எங்களுக்கு கிப்ட் வேண்டாம் எதுவுமே கொடுக்க வேண்டாம். நியாயமான விலை யில் தரமான தங்கம் கொடுங்க போதும்..

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 Жыл бұрын

    உழைப்பே உயர்வுக்கு வழி என்ற தாரக மந்திரத்தோடு வாழ்ந்தவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றார் 👍🏿

  • @saradak2611

    @saradak2611

    Жыл бұрын

    Good

  • @gopalramadoss5684

    @gopalramadoss5684

    Жыл бұрын

    100% உண்மை.

  • @subramanibh5668

    @subramanibh5668

    Жыл бұрын

    Congratulations

  • @sivakumarn3923
    @sivakumarn3923 Жыл бұрын

    கிரன்குமாரின் பேட்டி மிகவும் எதார்த்தமான ஒளிவு மறைவில்லாத பேச்சாக உள்ளது. பழைய வாழ்க்கையை மிகவும் இயல்பாக கூறுகிறார். நல்ல பண்பாடு தெரிந்த நல்ல மனிதராக வாழ்கிறார். வாழ்த்துக்கள் சார்.

  • @kvlpandian
    @kvlpandian Жыл бұрын

    லலிதா ஜுவல்லரீஸ் வந்த பிறகுதான் 916 ஹால்மார்க் அவசியமானது,( பழைய நகைகளை மாற்றும் போது இன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றலாம் ) மற்ற கடைகளில் சேதாரம் அதிகம் வாங்கும் அளவு குறைந்தது, அதற்காக இவரை பாராட்டலாம்

  • @sulaimansheik4591

    @sulaimansheik4591

    Жыл бұрын

    Why for charging gold Rate paste weight ?

  • @venkatts7919

    @venkatts7919

    Жыл бұрын

    4.166×22=916

  • @padmanabhanvenkatesan483

    @padmanabhanvenkatesan483

    Жыл бұрын

    Hall mark is not Lalitha jewellery's invention. There is no limit for telling lies.

  • @iyappanmari1527

    @iyappanmari1527

    Жыл бұрын

    நகை வாங்கும் போது அந்த பேஸ்ட் க்கும் சேர்த்து தான் நீங்கள்(நாம்) பணம் குடுக்கிறோம் (அவர்கள் வாங்குகிறார்கள்)

  • @kvlpandian

    @kvlpandian

    Жыл бұрын

    கல் வைத்த நகை எடுக்காமல் இருந்தாலே ஏமாறாமல் இருக்கலாம்

  • @nistharadil7521
    @nistharadil7521 Жыл бұрын

    உங்க வளர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிது, முயற்ச்சி திருவினை ஆக்கும்,என்பதுக்கும் நீங்க உதாரணம்

  • @agoramramanathan3376

    @agoramramanathan3376

    Жыл бұрын

    லாபம் அதிகம் இல்லாமல் கோடீஸ்வரராகமுடியுமா?

  • @selvim1009
    @selvim1009 Жыл бұрын

    மிக மிக அருமையான நேர்காணல் 😍😍😍😍💐💐💐💐💐. Worth to watch👌

  • @sweetbaby4147

    @sweetbaby4147

    Жыл бұрын

    Hi sir

  • @3qtraders390
    @3qtraders390 Жыл бұрын

    தங்கம் வியாபாரி என்பதையும் தாண்டி ஒரு வியாபாரிக்கான நேர்மை, தொழில் நுட்பம்,கடின உழைப்பு என பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @Abc22

    @Abc22

    Жыл бұрын

    Ada yenga pa neeinga vera. Avaroda nagai kadaila tha stone ku adila metal vachi 7 povun ku 3 povun tha iruku nu complaint register airukku oru time illa neraya time . So plz check pannitu vainguinva enga vangunalum

  • @srinivasanvaradaraju6269

    @srinivasanvaradaraju6269

    Жыл бұрын

    Unmainga

  • @Balaraj-ul6mc

    @Balaraj-ul6mc

    Жыл бұрын

    ​@@Abc22 l

  • @bscmanikandan

    @bscmanikandan

    Жыл бұрын

    100 % உருட்டு...

  • @Abdullah-vb5ud

    @Abdullah-vb5ud

    5 ай бұрын

    Ennaium schemela emathunaangha...kuduthadhu one Yr before 54 grms...kidathadhu..34 ...full fraud

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 Жыл бұрын

    தன்னம்பிக்கையோடு விடா முயற்சியுடன் உழைத்தால் யார் வேணாலும் உயர்வு பெறலாம் சிறந்த உதாரணம்... அருமை அருமை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்....👍👍👍

  • @jaganathanm2610
    @jaganathanm2610 Жыл бұрын

    Correct person Correct speech 100% good shop Iam purchase many Jewels in his shop God give him good ideas

  • @rekhas5653
    @rekhas5653 Жыл бұрын

    11:10 great inspiration, and that's why you are successful business man sir, 👏👏👏👏👏👏👏👏

  • @sudhabv3042
    @sudhabv3042 Жыл бұрын

    Because of lalita jewlers every common man is affordable to collect gold by investing just rs.500. Really great sir. 👍

  • @Sparrow018
    @Sparrow018 Жыл бұрын

    5 தான் உங்கள் படிப்பு என்பதை கேட்டு வியந்துட்டேன்..... அனுபவமே சிறந்த ஆசான் என்பதை உங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்.... வாழ்க வளர்க

  • @baskareb

    @baskareb

    Жыл бұрын

    Nalla kollai yenna oru savarunuku 10000/ yennum urughu oru kadayaa podalam doi yethu rotee theinuparuku kai vantha kalai

  • @nanhirajwade4399

    @nanhirajwade4399

    Жыл бұрын

    O

  • @roshkrish8549

    @roshkrish8549

    Жыл бұрын

    Sir Lalitha jewellery only problems design is not finish it properly stones felling down and design or less not finish it properly that is only the reason of Lalitha otherwise fine

  • @rsuguna

    @rsuguna

    Жыл бұрын

    I bought a set of ear drops. After wearing for sometime, gold colour changed. When I went and complained they immediately dipped it in gold and gave it. But the ear drops were never good quality.I never went back to that shop.

  • @sureshr4637
    @sureshr4637 Жыл бұрын

    இந்த பேட்டி பார்த்த பிறகு வாழ்க்கையில் முயற்சி மட்டும் ரொம்ப முக்கியம்.

  • @viswak3642

    @viswak3642

    Жыл бұрын

    இவர் அழகாக ஏமாற்றுவதில் வல்லவர். நம்பிவிடாதீர்....

  • @kanimozhimunusamy8719

    @kanimozhimunusamy8719

    Жыл бұрын

    @@viswak3642 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll B

  • @umamaheswari604

    @umamaheswari604

    Жыл бұрын

    @@viswak3642 true. A video clearly came how these people used gum in the gold weight for stone jewellery

  • @ranjithswetha5655

    @ranjithswetha5655

    Жыл бұрын

    How u saying

  • @ranjithswetha5655

    @ranjithswetha5655

    Жыл бұрын

    @@viswak3642 how u saying

  • @pradeepkumar-sv7tr
    @pradeepkumar-sv7tr Жыл бұрын

    உங்களுடைய நேர்காணல் எங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கின்றது உங்கள் வளர்ச்சி எங்களுக்கு, எங்கள் வாழ்வில் ஒரு புது முயற்சியை தோற்றுவிக்கின்றது, உங்கள் விளம்பரங்களிலும் சரி உங்கள் வளர்ச்சியும் எங்களுக்கு புத்துணர்வு அளிக்கின்றது , உங்களை போல நல்லுள்ளங்கள் இருக்கும் வரை பல கஷ்ட்டப்பட்ட மக்கள் இன்னும் பயன் பெறுவார்கள், அதிக வேலைவாய்ப்பு தருகிண்றீர்கள் இன்னும் பல கடைகளை திறந்து வேலைவாய்ப்புகளை தாருங்கள் படித்த இளைஞர்களுக்கு. உங்கள் வளர்ச்சிக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @ushat4818
    @ushat4818 Жыл бұрын

    எண்ணம் போல் வாழ கடின உழைப்பு தேவை என்பதை உணர்த்தும் அருமையான பதிவு, அவர் பேச்சில் வலி கலந்த உண்மை தெரிகிறது👏👏👏

  • @balatrajan2032
    @balatrajan2032 Жыл бұрын

    ஒருமுறை 2 நண்பர்களுடன் சென்று கும்பகோணத்தில் இவர் கடையில் 2 கிராம் கம்மல் எடுத்தோம் பில் கட்டும்போது இரண்டு ரூபாய் குறைவாக இருந்தது - வாங்க மறுத்துவிட்டார்கள்..எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை! வாங்கியது சிறிய கம்மலானாலும் அதிலும் லாபம் வைத்துதானே விற்கிறீர்கள் 2 ரூபாயை கட்டாயமாக கேட்கிறீர்களே என்றேன்..பிறகு தேடி கொடுத்தபிறகு கம்மலில் ஒரு சிறு நூலில் கம்மலின் எடை எழுதி தொங்கியதை கட் பன்னி கொடுத்தார்கள் .சிறு சந்தேகம் வந்தது . எடை எழுதிய பேப்பரை நீக்கிய பிறகு எடை வைத்து பார்த்தபோது 0.01 மிலி குறைவாக எடை காண்பித்தது..இது ஏன் என கேட்டேன் காத்தடிக்கிறதால இப்படி காட்டும் என்றார்கள் . ஏன்யா ஏசி தானே ஓடுது னு கேட்டேன்.. பிறகு 1 கிராம் ஆயிரக்கணக்கில் விற்கும் போது இந்த 0.01 மிலி எவ்வளவு ரூபாய் வரும் என்றேன் .ரொம்ப பெருசா ஒன்னும் வராதுனு சொல்லிட்டு கால்குலேட்டர் போட்டார் 27 ரூபாய் வரும் என்றார் விற்பனையாளர் ..2 ரூபாய்க்கு என்னை கட்டாய படுத்துனியே இப்ப யாரு யார ஏமாத்துரா சொல்லுங்க என்றேன் 27 ரூபாயை கையில் கொடுத்து டீ சாப்பிடுங்கனு அவர்கள் டீ டைம் க்கு வந்த டீயை எங்கள் மூவர்க்கும் கொடுத்தார்கள் ..2 ரூபாய்க்கு இப்போ 27 ரூபாய் + 21 - (3 டீ 3x7 21)கிடைத்தது !.. ஆனால் இன்றளவும் நம்மை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்!!! .

  • @sridharandeepika1316

    @sridharandeepika1316

    Жыл бұрын

    Yes

  • @ramachandranvenkidusamy5250

    @ramachandranvenkidusamy5250

    Жыл бұрын

    நகை தொழில்லாலிஏன்சாகிறான்கேளுங்க.ராஜா.சார்

  • @rescueship1450

    @rescueship1450

    Жыл бұрын

    Good information brother

  • @vengatmurali9964

    @vengatmurali9964

    Жыл бұрын

    சூப்பர்

  • @premaraman499

    @premaraman499

    Жыл бұрын

    Same incident enakku RMJ jewelry la nadanthathu

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Жыл бұрын

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @subbaiyankaliyappan7186

    @subbaiyankaliyappan7186

    Жыл бұрын

    நல்ல பதிவு

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Жыл бұрын

    Great man. Great inspiration. Eyes filled in tears. 👏👏👏

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 Жыл бұрын

    உங்க கடையிலே சேதாரம் இல்லாமல் கொடுத்து முன் உதாரணமாக இந்த மாற்றத்தை சமூகத்தில் உருவாக்குங்கள்....🙏🏽

  • @anu_md047anu6

    @anu_md047anu6

    Жыл бұрын

    Avanga shop la um vestiges iruku

  • @SureshSuresh-ji8vi

    @SureshSuresh-ji8vi

    4 ай бұрын

    அதை மட்டும் செய்யமாட்டோம்..

  • @kuppuswami2819
    @kuppuswami2819 Жыл бұрын

    Very inspiring sir, such a great uzhaipali, I know that how it will come from zero to this stage, thanks for sharing

  • @maheswari7203
    @maheswari7203 Жыл бұрын

    அன்பு சகோதரருக்கு என் மதிப்குறிய.வணக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @krilakrila7151
    @krilakrila7151 Жыл бұрын

    So inspired,,true words from bottom of his heart,,,really amazing

  • @ilangobharathi7268
    @ilangobharathi7268 Жыл бұрын

    உங்கள் நேர்மை உங்களை இன்னும் மேலும் மேலும் மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்.

  • @supersaravana1484
    @supersaravana1484 Жыл бұрын

    very nice .,ripping the competition's strategy openly lots of nuances includes tea,coffee gifts offering only from customer's money..,great wishes to Lalithaa Jewellery Team

  • @shivanikitchen7042
    @shivanikitchen7042 Жыл бұрын

    அப்போ இது தான் உன்னோட உண்மையான வாய்ஸ்சா😂😂🙌

  • @dkvlogs0075

    @dkvlogs0075

    Жыл бұрын

    Enn unnoda voice s.p.b mathiri irukuma avan pakkathula nikka unnaku thagudhi iruka bro..voice ehh pathi pesavantan

  • @prabuprabu127

    @prabuprabu127

    Жыл бұрын

    😁😁😁😀😀😀😁😁😁

  • @prabuprabu127

    @prabuprabu127

    Жыл бұрын

    தலைவரே எனக்கு ஒரு கிராம் தங்கம் நகை வாங்க கூட வசதி இல்லை 😭😭😭😭

  • @suppurajsuppu2108

    @suppurajsuppu2108

    Жыл бұрын

    Aa

  • @glass8973

    @glass8973

    Жыл бұрын

    ஏன் அங்க போய் கலவரம் பண்ண ரெடி ஆய்டீங்களா

  • @Subbram.ARUNACHALAM
    @Subbram.ARUNACHALAM Жыл бұрын

    மிக நல்ல பேட்டிகளில் இதுவும் ஒன்று நன்றி❤️👍🎉🙏🙏🙏🙏🙏

  • @palanivelraj1666
    @palanivelraj1666 Жыл бұрын

    மிகவும் "வருமையான "நிலை (ஆரம்பவாழ்க்கை) உடன் பிறந்தவர்கள் 8 பேர் இவர் மட்டும் அம்மாவின் நகையை எடுத்துவந்து வியாபாரம் செய்து (லாபமே இல்லாமல்?) மக்களின் மகிழ்ச்சிக்காக!! பல நகைதொழிளாளிகளின்குடும்பங்களை வாழவழியில்லாமல் வருமையில்தள்ளிய (பலர் குடும்பத்துடன் மரணமடைய) காரணமான "பெருமைமிகு"மணிதர்களில் இன்று "40"கடைகளின் அதிபரான இவரும் ஒருவர் (சேதாரம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் உருவாக்க முடியாது) இவர்களுக்கு நகைசெய்து கொடுக்கும் தொழிலாளிகள் இன்று வரை அடிமைகள் தான்

  • @foffactoffate244

    @foffactoffate244

    Жыл бұрын

    S bro... Work pandravan adimai than.. Market la kudukkuravan than valaruvaan

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 Жыл бұрын

    kiran sir மிகவும் தன்மையாகவும் உண்மையாகவும் பேசுகிறார். Sir உங்க Shop-ல் ஒரு வேலை போட்டு தாங்க Sir. நான் உண்மை விரும்பி Sir. உண்மையாக தான் கேட்கிறேன் .

  • @SureshKumar-fz3so

    @SureshKumar-fz3so

    Жыл бұрын

    😀😀

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 Жыл бұрын

    I admire Kiran Kumar's Simplicity and business practises. Pare all the drama and glitz to the bone and give the best value to his customers. Over the years people have realised the value offered by him.. Accordingly his stores have flourished. Thru his journey as a supplier and retailer he has a much better understanding of the business than his competitors.

  • @user-ap54

    @user-ap54

    Жыл бұрын

    Looks are deceptive.

  • @bhagimedia
    @bhagimedia Жыл бұрын

    Great respect for Kiran sir 🙏🏻💐 God bless you sir

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 Жыл бұрын

    ஆச்சரியம் தன்னம்பிக்கை + விடாமுயற்சி = வெற்றி இந்த உலகம் என்ன சொன்னாலும் கடின உழைப்பால் வெற்றி நிச்சயம் 👍

  • @sridevidevi8882
    @sridevidevi8882 Жыл бұрын

    22 வருஷங்களுக்கு முன் நாங்க லலிதாவில் நெக்லஸ் வாங்கிய போது உள்ளே ஓனர் இருக்காரு. பொண்ணு கல்யாணம்னு சொல்லுங்க என்றார் சேல்ஸ்மேன். அம்மாவும் போய் கேட்டாங்க. இவர் குறைச்ச பணத்தில் வேறொரு நல்ல நகை நாங்க வாங்கினோம். I really impressed.

  • @cvs4131
    @cvs4131 Жыл бұрын

    Tirelessly striving hard day after day ,everyday ....hats off . Where there is a will there is a way . He works with full determination dedication and devotion 🤙🤙🤙🤙🤙👌👌👌Highly inspiring.

  • @s.surender1256
    @s.surender1256 Жыл бұрын

    Video Skip pannama paathen. Kiran sir speech open minded'a iruku super sir✨✨

  • @andrewvasanth7348
    @andrewvasanth7348 Жыл бұрын

    Sir, great testimony and i appreciate your commitment towards customer.

  • @pushparajs
    @pushparajs Жыл бұрын

    வாழ்த்துக்கள் கிரண் குமார் உங்களது வியாபார உத்தியை உதாரணமாக வைத்து நான் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன்

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 Жыл бұрын

    Arumai. Live long and keep going ❣️

  • @p.sureshsivakumar6015
    @p.sureshsivakumar6015 Жыл бұрын

    நேர்மையாக உழைக்கும் மனிதன் வெற்றி பெறமுடியும். வாழ்த்துகள் சார்❤️

  • @prabhusalamon8510
    @prabhusalamon8510 Жыл бұрын

    Hard works never fails Ur hard works make u greatest person Good genuine speach I like Lalitha

  • @samfelicious9091
    @samfelicious9091 Жыл бұрын

    Wow wat a person. Genuine. So simple. Great sir

  • @gururajkumaresan1473
    @gururajkumaresan1473 Жыл бұрын

    కిరణ్ కుమార్ గారు చాలా కష్టపడి ఈ స్థానానికి వచ్చారు. మేము మిమ్మల్ని చూసి చాలా ఇన్స్పైర్ ఆయాము. ధన్యవాదములు

  • @j.shrinithisri714
    @j.shrinithisri714 Жыл бұрын

    We respect sir.

  • @encounteregambaram8959
    @encounteregambaram8959 Жыл бұрын

    9:40 to 9:52 உண்மை இதுதான் உயர்வுக்கு மிக முக்கியம்.............

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 Жыл бұрын

    Great thinking ,great policy. God bless.

  • @magezhum1975manam
    @magezhum1975manam Жыл бұрын

    உண்மையே உயர்வு தரும் என்பதற்கு தாங்களே சிறந்த சான்று,உங்கள் பேச்சில் உண்மையை கேட்கிறேன்.

  • @surenkrish2913

    @surenkrish2913

    Жыл бұрын

    Rendu kadaila visarichutu Ivan kadaikku ponga apa theriyum

  • @mukeashdsp8602

    @mukeashdsp8602

    Жыл бұрын

    😂😂

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Жыл бұрын

    உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுக்கு கொடுக்கப்பட்ட கிடைத்தற்கரிய வாழ்வில் வெற்றிக்கான வழிகாட்டியுள்ளீர்கள்

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal Жыл бұрын

    ரொம்ப ரொம்ப அருமையான பயனுள்ள சுவாரஸ்யமான அழகான அர்த்தமுள்ள உண்மையான தகவல்.

  • @jeniferstalin333
    @jeniferstalin333 Жыл бұрын

    Well done sir. Hands off. I purchased all gold in ur jewellery shop only sir. Thank you for your truly marketing.

  • @dpadmanaban1521
    @dpadmanaban1521 Жыл бұрын

    Feeling so inspired and positive after this video, thank you sir 😍

  • @jayammalk9397

    @jayammalk9397

    Жыл бұрын

    so sincere job

  • @ushachandra5709

    @ushachandra5709

    Жыл бұрын

    Super

  • @veluk9694
    @veluk9694 Жыл бұрын

    எந்த தொழிலாக இருந்தாலும் உழைத்தால் தான் முன்னேற முடியும் என்பதற்கு நல்ல உதாரணம்

  • @chandrur6810

    @chandrur6810

    Жыл бұрын

    இந்த காலத்தில் - உலகெங்கும் , எந்த வியாபாரம் ஆக இருந்தாலும் - பொய் , பித்தலாட்டம் , உள் அடி இல்லாமல் இல்லை -- ஏன். ? * ஏன் என்றால் , உலகம் எங்கேயும் , ஆரம்ப பள்ளியிலேயே - மனித நேயம் படிப்பை மனித சமுதாயம் , கற்பிக்க தவரியதால் தான். * மனிதன் - 10க் குல் , வலையாதது - 150 வயது ஆனாலும் வலையாது *. விலைவாசி ஏற்று தாக்ழ்வுக்கு , அந்த அந்த நாட்டு - வரி கொள்கைகள் தான் முக்கிய காரணம். * இந்தியாவில் தான் , உலகில் எங்கும் இல்லாத - அதிகபச்ச உச்ச வரி = 18 %+ * ) பற்றாக்குறைக்கு ஒரே போருலுக்கு , பல தடவை , ஆங் ஆங்கே வரி வசுல் இப்படி இருந்தால் எந்த வியாபாரமோ / தொழிலொ - பொய் பேசாம , உள் அடி இல்லாமல் செய்ய முடியும். ? * அதனால் தான் - ஏற்றுமதி என்ற பெயரில் கொள்ளை போக விட்டு கொண்டு இருக்கிரது அரசாங்கம்.* ( பற்றா குரைக்கு - இருக்குமதி அதிகம் , ஏற்றுமதி குறைவு - என்ற , பொய் சமாதானம் வேறு. * வெள்ளைகாரன் உலகெங்கும்- நயவஞ்சகம் சுதந்திரம் கொடுத்த- காமன்வெல்த் என்ற பெயரில் - உலகையே சூதாடிகொண்டிருக்கிரான் வெள்ளைகாரன். சம உரிமை உள்ள மனிதர்களுக்கு - ஏன் இந்த நிலைமை. ? *) EVERYTHING IS SIMPLE IF YOU KNOW - INTERNATIONAL PUBLIC ADMINISTRATION AND INTERNATIONAL STANDARD ORGANISATION ALONG with - MORAL SCIENCE .* CHEERS. *

  • @chandrur6810

    @chandrur6810

    Жыл бұрын

    உனமையாக உழைத்தாலும் ஏமாறுவது ஏன் ?

  • @nightmare...01

    @nightmare...01

    Жыл бұрын

    @@chandrur6810 boom boom boomer solluvaga🤣

  • @Ggtg34

    @Ggtg34

    Жыл бұрын

    @@chandrur6810 boomer thatha athuku arivu venu

  • @karthickv5360
    @karthickv5360 Жыл бұрын

    Arputhamaana bathilgal... Honest answers.... I became fan of him... You are very impressive person sir... 👍🙏

  • @venugopalshakthi8520
    @venugopalshakthi8520 Жыл бұрын

    Really super👍👍👏🙏🏻 everything possible. If you can .its self confident.

  • @ramnivas5176
    @ramnivas5176 Жыл бұрын

    Wow … one of the best interviews I seen in recent times 😄

  • @jaganra8328
    @jaganra8328 Жыл бұрын

    It's genuinely correct what Mr. kiran Kumar said that there is No wastage at all.. Jagan. R, certified Gold Appraiser.

  • @swaminathanraja
    @swaminathanraja Жыл бұрын

    A simple and great man....can't say any other word

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 Жыл бұрын

    நல்ல மனுஷன் யா நீங்க நிறைய பேருக்கு good Paragon உங்களை நினைச்சாலே excellent

  • @gomathisathis3167
    @gomathisathis3167 Жыл бұрын

    Very inspiring story

  • @vannakamguys
    @vannakamguys2 ай бұрын

    அவையும் ஒரு உலோகம்.நாணயம் உருவாகும் முன் பயன்பட்டது தற்போது தேவையற்றது.தங்கம் எதற்கு என மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவை பயனற்றது.ஆனால் விவசாய நிலம் எதற்கு என கேட்கவே முடியாது.

  • @mahaflex1969
    @mahaflex1969 Жыл бұрын

    நல்ல பண்பாடு தெரிந்த நல்ல மனிதராக வாழ்கிறார். வாழ்த்துக்கள் Anne

  • @sivabalan1999
    @sivabalan1999 Жыл бұрын

    நம்பிக்கை தான் வாழ்க்கை வரலாறு என வாழ்ந்த மனிதர் மக்களின் மனசு புரின்சு நகையை விக்குர ஒரு நபர் நீங்கதான் வாழ்த்துக்கள் மேன்மேலும் வாழ்க வளர்க வளர்ந்து கொண்டை இருங்கள் மக்களுக்காக .🙏

  • @sheiksabnam293
    @sheiksabnam293 Жыл бұрын

    லலிதா ஜுவல்லரி துவங்கும் பொழுதில் இருந்தே அங்கேதான் நகைகள் வாங்குகிறோம் நாங்கள் வாங்கும் நகைகள் இன்னும் புதுப்பொலிவுடன் அப்படியே இருக்கின்றன ❤️❤️❤️❤️ நகையை மாற்றுவதிலும் நல்ல விலையில் மாற்றி தருகிறார்கள் ❤️❤️❤️ லலிதா ஜுவல்லரி தவிர வேறு எங்கும் நகைகள் நான் இனி வரை எடுத்ததில்லை ❤️❤️❤️

  • @udaiyarnatarajan0786
    @udaiyarnatarajan0786 Жыл бұрын

    தங்கத்துக்கு வரி...3%gst செய்கூலி...3% டீலர்....2% வியாபாரி....2% கடை வாடாகை..1% சேல்ஸ் கூலி...2% மொத்தம்...13% / 91.6 ல எல்லா கடை உரிமையாளர்கள் உரிதிபடுத்தலாமே

  • @prakashrajarani

    @prakashrajarani

    Жыл бұрын

    சிறந்த யோசனை, இது போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்யவும்.

  • @Muthukumar-on6jg
    @Muthukumar-on6jg Жыл бұрын

    Great man, talking only truth he didn't a second before he answer all questions. I trust his business also..

  • @rajeshkarthika778
    @rajeshkarthika778 Жыл бұрын

    என்ன எளிமையான பதில் சார் அருமை அருமை உங்கள் விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சேல்ஸ் பன்னர விதம் பிடிக்கும் அருமை

  • @selvanayakiselva2157
    @selvanayakiselva2157 Жыл бұрын

    Very unique interview....... Sir I'm ur fan....,.

  • @krishnaraossktours4625
    @krishnaraossktours4625 Жыл бұрын

    இவர் கடையில் விலை விசாரித்து மற்ற கடைகளிலும் விசாரித்தோம், பெரிய வித்தியாசம் இல்லை, இன்னும் சொல்லப்போனால் 100 ரூபாய் அதிகம் தான் இவர் கடையில். இதை அவர் கடையில் இருக்கும் மேனேஜரிடம் விவரங்களை சொல்லி நகைகளை இவர்களிடம் வாங்காமல் வேறு கடையில் வாங்கினோம்.

  • @SouthIndianFood

    @SouthIndianFood

    Жыл бұрын

    உண்மை

  • @nirmalasutharsan768

    @nirmalasutharsan768

    Жыл бұрын

    உண்மை தான்

  • @kandasamykan789

    @kandasamykan789

    Жыл бұрын

    தவறு ஆதாரத்துடன் சொல்லுங்கள்

  • @sethu143sethu

    @sethu143sethu

    Жыл бұрын

    @@kandasamykan789 you are correct sir

  • @vasanamadamukkiyam8704

    @vasanamadamukkiyam8704

    Жыл бұрын

    Unnoda ear sevuda kekkatha

  • @amudhaa9080
    @amudhaa9080Ай бұрын

    A man of truthness and humbleness.... Really inspired by your words....

  • @deebikav243
    @deebikav243 Жыл бұрын

    What a simplicity.... What a humble man....

  • @latharaghulatharaghu6792
    @latharaghulatharaghu6792 Жыл бұрын

    Very proud of you sir 💪

  • @soundaryaprakash
    @soundaryaprakash Жыл бұрын

    Vera level speech sir... Hats off 2 u

  • @supersaravana1484
    @supersaravana1484 Жыл бұрын

    வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உண்மை ,உறுதியான நிலைப்பாடு ,தன்னம்பிக்கை மேலும் சமூக அக்கறை இவை யாவும் உங்களை மேலும் மேலும் உயர்த்தி கொண்டிருக்கும்! வாழ்த்துக்கள் மேலும் வளர்வதற்கு உங்களின் இந்த தொடர் சமூக அக்கறை கலந்த வியாபாரம் உங்களை இந்தியாவின் சிறந்த உயர் விருதினை விரைவில் பெற்று தரும் வாழ்த்துக்கள் 👏💐

  • @1990padhu
    @1990padhu Жыл бұрын

    Very inspiring by his talk and growth...

  • @janakiramramamoorthy9296
    @janakiramramamoorthy9296 Жыл бұрын

    ஆர்வம் ஒன்றே தனிமனிதனை ஜெயிக்க வைக்கும்

  • @durairaj7975
    @durairaj7975 Жыл бұрын

    அந்த காலத்தில் இருந்த மனிதர்கள் போல இந்த காலகட்டத்தில் இருந்தால் நாம் அனைவரும் முதலாளிகள் தான் இன்று இருக்கும் மக்களின் குணம் பொறாமை அரசியல்வாதிகள் ரவுடிகள் என்று இவர்களின் வளர்ச்சிதான் இருக்கு 😔😔😔

  • @mmurugan7776

    @mmurugan7776

    Жыл бұрын

    Talpt

  • @mmurugan7776

    @mmurugan7776

    Жыл бұрын

    Pepqpypqet

  • @anitham8617

    @anitham8617

    Жыл бұрын

    correct...super

  • @karthika9086
    @karthika9086 Жыл бұрын

    திரு ராஜா சார் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிக தெளிவாக பதில் கூறிய திரு கிரண் சார் அவர்களுக்கு நன்றி

  • @RajaRaja-to5bp
    @RajaRaja-to5bp Жыл бұрын

    அண்ணா நேர்மை என்றும் ஜெய்க்கும் வாழ்க வழமுடன்

  • @proudindian2323

    @proudindian2323

    Жыл бұрын

    நேர்மையா? 😂😂😂😂🙊

  • @dhivyandhivyan1132

    @dhivyandhivyan1132

    Жыл бұрын

    வளமுடன்

  • @suryap2153
    @suryap2153 Жыл бұрын

    மற்ற கடையில் செய்கூலி சேதாரத்தை விட, லலிதாவில் சுமார் 2000 வரை குறைவாகவே உள்ளது என் அனுபவம்

  • @nagalakshmir3727

    @nagalakshmir3727

    Жыл бұрын

    Unmai than but ippa wastage. Ippa rise pannitanka

  • @nagalakshmir3727

    @nagalakshmir3727

    Жыл бұрын

    Very poor designs My frnds ku refer pannuven Ippa naane anka porathu illai

  • @selvanayakiselva2157
    @selvanayakiselva2157 Жыл бұрын

    Ur really living legend sir...... Lalitha jewelry always great

  • @VaradharajankK-qq2yt

    @VaradharajankK-qq2yt

    4 ай бұрын

    You. are. Great

  • @k.muthukumaravel
    @k.muthukumaravel Жыл бұрын

    semma semma semma nga jii vera level business... hasts off save people mony... thank you nga sir..

  • @m.velmuruganmaruthaiveeran3353
    @m.velmuruganmaruthaiveeran3353 Жыл бұрын

    சிறப்பான நேர்காணல். நல்ல பாடம்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Жыл бұрын

    பழைய நகையை மாற்றும் போது உரசியே நம்மை கலங்க வைப்பது இந்த கடைதான்

  • @sethu143sethu

    @sethu143sethu

    Жыл бұрын

    He is a very big mad man

  • @jayaseelan1385
    @jayaseelan1385 Жыл бұрын

    உங்கள் கடையில் நெக்லஸ் மெழுகு வைத்து விற்பனை செய்து பிரச்சினை ஆனது இவன் யோக்கியன் மாதிரி பேசுறான்

  • @akilar5135

    @akilar5135

    Жыл бұрын

    When did it happen ji??

  • @romauldthomas7949
    @romauldthomas7949 Жыл бұрын

    Excellent.I like his true talk.

  • @ravisolomon3367
    @ravisolomon33679 ай бұрын

    Kerrion kumar sir smile is verry jentle man good

  • @johnbritto3037
    @johnbritto3037 Жыл бұрын

    It's quite difficult to see such a honest gold merchant... He is truly amazing and his principle are extraordinary... Though he's not so educated he made a revolution in gold business. His service and vision is so great... Wishing him all great success...

  • @vickytalks8515
    @vickytalks8515 Жыл бұрын

    Inspiration 💙

  • @skmm41

    @skmm41

    Жыл бұрын

    Uzhaipal uyarntha maamanithan

  • @skmm41

    @skmm41

    Жыл бұрын

    Arathupaal, porutpaal, kaamathupaal 3 paalkal than thiruvallur yezhuthinar intha 3 paalkalaiyum kuduka yevan vallavano avanea kadavul

  • @kaleelururrahman6059
    @kaleelururrahman60598 ай бұрын

    what a pleasant...his genuiness keeps his wealth growing

  • @divyapramila8240
    @divyapramila8240 Жыл бұрын

    Very humble and simple person super

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Жыл бұрын

    1960 லே என் கல்யாணத்தின் போது தங்கம் விலை 1 கிராம் ₹ 35/_ அந்த பில்லை லாமினேட் செய்து வைத்துள்ளேன். இன்று மியூசியம் டாக்யுமென்ட்.

  • @rajasimman2192

    @rajasimman2192

    Жыл бұрын

    1960ல் டாலர்க்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.75ரூ தற்போது 80ரூ 😂😂😂 நம் பொருளாதாரம் அப்படி

  • @isai..tanjai

    @isai..tanjai

    Жыл бұрын

    அப்படியா சார்😮

  • @infotaker2420

    @infotaker2420

    Жыл бұрын

    Unga age 80 aaa

  • @venkatesanramasami4612

    @venkatesanramasami4612

    Жыл бұрын

    எனக்கு வயது 85. 1980களில் நான் பஹ்ரெயினில் வேலை செய்தபோது 1 பஹ்ரெய்ன் தினார் = 2 யுஎஸ் டாலர் = ₹ 20. இப்போது எங்கேயோ போய்விட்டது. உலகளவில் ஏற்பட்ட பல நிகழ்வுகளால். எப்போதுமே ஹார்ட் கரென்சி மத்திய கிழக்கு நாடுகளுடையது மற்றும் இங்கிலிஷ் பௌன்டும் £, யுஎஸ் டாலரும் $. இவைதான் மற்ற கரென்சிகளை ஆளுகிறது. மற்ற சாப்ட் கரென்சிகள் இவைகளுக்கு அடிமைதான். இந்த நிலை மாறினால் தான் நம் பொருளாதாரம் உயரும். இது காலத்தின் கட்டாயத்தில் நடக்கும் ஒரு நாள். காத்திருப்போம், பொறுத்திருப்போம். இப்படித்தான் யூரோ கரென்சி உருவானது.

  • @gautham5089

    @gautham5089

    Жыл бұрын

    Now no big change oru three 0 add aagirukku 🤣

  • @aryansarath
    @aryansarath Жыл бұрын

    A true visionary 🙌✌️

  • @hanikahanika7984
    @hanikahanika7984 Жыл бұрын

    Na Evara Add la pathuttuu starting le English LA peasa poraru pola nu nanacha , but romba elimaya own experience A solli romba motivated person Aaa erukeinga sir 🤗

  • @arunpandiyan9801
    @arunpandiyan9801 Жыл бұрын

    This man becoming my Inspiration now! ❣️

Келесі