உங்கள் தனாதிபதி எங்கு இருந்தால் சிறப்பு2| 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 296

  • @Animetamil456
    @Animetamil4562 жыл бұрын

    தனாதிபதி 11ல் இருப்பைதைப் பற்றி கூறவில்லை.. ஆனால், அங்கு 2ம் அதிபதி லக்கினத்திற்கு 11ம் வீட்டிலும், தன ஸ்தானத்திற்கு 10ம் வீட்டிலும் இருப்பார் என்பதால்.. நம்மை அதிகம் என்று நம்புகிறேன் ❤️

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Yes

  • @ganeshsrm

    @ganeshsrm

    2 жыл бұрын

    @@SriMahalakshmiJothidam Why??

  • @Animetamil456

    @Animetamil456

    2 жыл бұрын

    @@ganeshsrm ஏனென்றால், தனாதிபதி லக்கினத்திற்கும் மறையாமல், தன் ஸ்தானத்திற்கும் மறையாமல் இருப்பார். அதனால், வேலை, தொழில் செய்து ஜாதகர் பணம், தனம் பெறுவார். குடும்பம் அமைந்த பின் நல்ல வேலை, தொழில் அமைந்து நிறைய பொருள் ஈட்டுவார். அதன் முலம் அனைத்து அபில் அசையும் நிறைவேறும்.. ❤️

  • @jaisankarvaidyanathan9943

    @jaisankarvaidyanathan9943

    2 жыл бұрын

    தங்களால் இந்த பலனை எடுத்துரைக்க முடியுமா

  • @elavarasanbalasubramaniyan715

    @elavarasanbalasubramaniyan715

    Жыл бұрын

    தனதிபதி 2 இல் இருந்தால்

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan81132 жыл бұрын

    Very Good Explanation.

  • @yurekart._.
    @yurekart._.2 жыл бұрын

    Very good speech sir. Thank u for ur clear explanation.

  • @manikandanb7894
    @manikandanb78942 жыл бұрын

    அருமையான பதிவுகள் நன்றி

  • @vivekananthanpwd3201
    @vivekananthanpwd32012 жыл бұрын

    11 ல் த னாதிபதி நின்ற பலன்களை பற்றி தாங்கள் கூறவில்லை. பதிவிற்கு நன்றி சார்🙏

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Yes

  • @prasadprasad1198

    @prasadprasad1198

    2 жыл бұрын

    sir mudunam laganam 2nd house budan in my jadakam

  • @gv5132

    @gv5132

    2 жыл бұрын

    11லில் பலன் பதிவு எதிர்பார்கிறோம்

  • @gdsrh9339

    @gdsrh9339

    2 жыл бұрын

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,2sani,4sevaai ,thanam eppadi erukku sir.

  • @arunachalam108

    @arunachalam108

    2 жыл бұрын

    @@SriMahalakshmiJothidam 11th place Dhanathipathi Answer sir pls

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57862 жыл бұрын

    Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏👌👌

  • @sthangavelokm7817
    @sthangavelokm78172 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @dharma561
    @dharma5612 жыл бұрын

    Super Ji, Thanks for your effort to explain...

  • @sasikumarm5345
    @sasikumarm53452 жыл бұрын

    குருவே சரணம்...வாழ்க நலமுடன் 😍

  • @satheeshpv1286
    @satheeshpv12862 жыл бұрын

    Really your explanations are super and needed for everyone. Nice effort 👍 ௐ

  • @user-mh1gg5gv6r
    @user-mh1gg5gv6r10 ай бұрын

    Very well explained pranams guruji

  • @sureshg7869
    @sureshg78692 жыл бұрын

    Sir vanakam ungal speech super👍🙏🙏 Sathya karaikal

  • @neeliramesh2126
    @neeliramesh21262 жыл бұрын

    Vanakkam Guruve. Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar21072 жыл бұрын

    Thank you sir.. 😊 detail explained 👌

  • @sugantha2029
    @sugantha2029 Жыл бұрын

    Hats off to your explanation Sir

  • @prabhuarunachalam6771
    @prabhuarunachalam67712 жыл бұрын

    Very good teaching sir thanks so

  • @revathishankar946
    @revathishankar9462 күн бұрын

    Super sir ! Enakku mercury dhandibadhi but he is in 6th place with sun but no problem for me Your predictions are very clear and correct 👍👍

  • @surendranj6042
    @surendranj60422 жыл бұрын

    நன்றி அண்ணா👍

  • @raguraji2524
    @raguraji25242 жыл бұрын

    வணக்கம் குருஜி. தங்களை தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக தெளிவாக தனாதிபதியை பற்றி எடுத்துரைக்க முடியாது. கலியுக குருஜி, கலியுக ஜோதிடநிபுணர் எங்கள் குருஜிக்கு நன்றி .

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh14252 жыл бұрын

    புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b7 ай бұрын

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @lathamahesh241
    @lathamahesh24111 ай бұрын

    நன்றிகள் ஜீ 🙏

  • @VENUSARUN
    @VENUSARUN2 жыл бұрын

    நன்றி

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan94432 жыл бұрын

    அருமை🙏

  • @silverroyals7862
    @silverroyals78622 жыл бұрын

    Very good explanation ji

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe2 жыл бұрын

    Sir good evening, ,really super as usual

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72132 жыл бұрын

    Good Night Gurujii🙏🙏🙏

  • @kaviyamugesh123
    @kaviyamugesh1232 жыл бұрын

    Thank you sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Very, very good explanation thankyou sir 🙏✨

  • @DhanaLakshmi-nm4rh

    @DhanaLakshmi-nm4rh

    Жыл бұрын

    ✨✨

  • @differentperceptions
    @differentperceptions2 ай бұрын

    Good explanation

  • @duraiselvan5498
    @duraiselvan54987 ай бұрын

    Super guruji 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @nsnbabu4243
    @nsnbabu42432 ай бұрын

    Guru ji Thank you. Jai Shri Ram

  • @chitranarayanan9208
    @chitranarayanan92082 жыл бұрын

    Great explanation sir... Everytime you teach the minute secrets of each bhava which is amazing sir.. No words to express your excellent ability in making us understand... Really we are blessed to hear such astro insights

  • @rajalakshmic1339

    @rajalakshmic1339

    2 жыл бұрын

    Very valuable information thank you 😉

  • @revathyiyengar1330
    @revathyiyengar133013 күн бұрын

    Excellent Ayya 🎉🎉

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar42302 жыл бұрын

    Superbbbbb

  • @dharsiniram171
    @dharsiniram1712 жыл бұрын

    Tq sir 🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Жыл бұрын

    🙏 thanks for your valuable support 🙏

  • @govinaraju9625
    @govinaraju9625 Жыл бұрын

    Super from kuwait

  • @brokabaddichannelamaithipu6319
    @brokabaddichannelamaithipu631910 ай бұрын

    Super

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan59862 жыл бұрын

    One more video with clarity and if you had given interpretation for each lagna from Mesha to Meenam specifically with respect to the trik houses and of course kendra & Trikona houses, it would have benefitted the viewers thoroghly. Congratulations. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @arunsd6577

    @arunsd6577

    2 жыл бұрын

    Yes that's what we are looking for

  • @venivelu4547
    @venivelu45473 ай бұрын

    Sir, thankyou🙏🙏👌👌

  • @kesavanpa7284
    @kesavanpa72842 жыл бұрын

    Meena lagnam., sevai simmathil.irupathu nanmaiyaa

  • @thendralthendral2623
    @thendralthendral26232 жыл бұрын

    👌🙏

  • @maheshwareng901
    @maheshwareng9012 жыл бұрын

    🙏🙏🙏

  • @pronu3938
    @pronu39382 жыл бұрын

    MAKARAM RASI MAKARAM lagnam 11th house sani. Please share about 11th house dhana adhipathi details

  • @pushphavalli8131
    @pushphavalli81312 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 தனாதிபதி பற்றிய தகவல்கள் சூப்பர் 👍👌👌 11 இடத்தில் தனாதிபதி இருந்தால் வேலை தொழில் மூலமாக தனம் வருமா? நன்றி 🙏🏼🙏🏼

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair732 жыл бұрын

    Ji. Please speak about 11th place placing of dhanadibadhi.

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR2 жыл бұрын

    ayya Vanakkam Dinesh Kumar 12/06/2003 5:54AM aathor Communication Business + LiFe partner Enga Appa Va naala Patukuvangala Ayya Nandri 🙏

  • @indiarohith
    @indiarohith2 жыл бұрын

    ஒரு முதல் தர ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் என்று போடுங்கள்

  • @manigandans8521
    @manigandans85212 жыл бұрын

    Comment ku reply panringa sir nichayama neenga mathavanga matiri lllai...arumai arumai.

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel78172 жыл бұрын

    Hi sir Your explanation very nice ,I have been watching all your vedio, I am Dhanush laknam ,12 - shani ( vakram),7 - suriyan , chandran,is this good

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy11922 жыл бұрын

    Can u pls tell 2 n house planet in 11 th house ...how it will work....perfect explanation

  • @saravanan.c2738
    @saravanan.c27382 жыл бұрын

    2 authipathi sevai 5 house kadakathil and suriyan, pouthan uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @riyavelu563
    @riyavelu5632 жыл бұрын

    🙏

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan55632 жыл бұрын

    ஐயா... லக்னத்திற்கு இரண்டாம் இடம் ராசியாக அமைதால் லக்ன மறைவு ஸ்தானம் ராசிக்கு திரிகோனஸ்தானம் ஆகும்...அது பற்றி ஒரு காணொளி பொட வேண்டுகிறேன் ஐயா 🙏

  • @NarenRNGaming
    @NarenRNGaming2 жыл бұрын

    Sir, rishaba lagnam, puthan in 2nd own house but vakram

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw2 жыл бұрын

    First comment

  • @gokulnathan4563
    @gokulnathan45632 жыл бұрын

    வணக்கம் குருவே.. மிக அருமையான விளக்கம்.. இதில் என்னுடைய ஒரே ஒரு கேள்வி என்னவென்றால் தனாதிபதி தன ஸ்தானத்திலேயே இருப்பது நன்மையா?? நன்மை எனில் அனைத்து லக்னங்களுக்கும் நன்மையா?? இல்லை தீமையா?? விளக்கம் தாருங்கள் குருவே.. நன்றிகள்

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 жыл бұрын

    Sure

  • @gokulnathan4563

    @gokulnathan4563

    2 жыл бұрын

    @@SriMahalakshmiJothidam நன்றிகள் குருவே

  • @sreeskb8404
    @sreeskb84042 жыл бұрын

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @ramcharansanjeev710
    @ramcharansanjeev7102 жыл бұрын

    Pramma yogam video explain sir

  • @minigames4261
    @minigames42612 жыл бұрын

    I'm kiruthika sharmarket apide ஜெய்கரது

  • @viswamoorthy13
    @viswamoorthy132 жыл бұрын

    Dhanusu lagnam... Sani + guru in magaram both vakram .. dhana varavu eppdi erukkum..

  • @sivayogi6570
    @sivayogi65702 жыл бұрын

    வணக்கம் குருஜி🙏விருச்சிக லக்னம் தனாதிபதி குருபகவான் உத்திராடம் 2 மகரத்தில் இதை தனஸ்தனத்திற்கு 2 ம் இடம் எனபது சரியானதா? நன்றி🙏

  • @naresh7747
    @naresh77472 жыл бұрын

    22.03.1995 2.45AM at Thiruvallur. Viruchagam rasi and Magara laknam. Can I get Bank job if not when I get job change in private sector. What is the correct period for marriage . Sukeran placed in Chevvai Saram. Then How sukra dasa will be..? Thanks sir

  • @m.b.lakshmipriya7537
    @m.b.lakshmipriya75372 жыл бұрын

    கன்னி லக்னம், சுக்கிரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில், தற்போது ராகு தசை, சுக்கிரபுத்தி.. 4 ல் ராகு, 7ல் சுக்கிரன், நல்லது நடக்குமா?

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys68112 жыл бұрын

    சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை க்கு வாய்ப்பு உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனை யில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார் பதில் தாருங்கள்

  • @gnanaprakashr3634
    @gnanaprakashr36342 жыл бұрын

    வணக்கம் ஐயா.. ரிஷப லக்னம் மீன ராசி... குரு தசை ராசி அதிபதி அடப்படையில் பலன்கள் தருவாரா இல்லை அட்டமாதிபதி பலன்கள் தருவாரா...

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in2 жыл бұрын

    அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்

  • @nandababu328
    @nandababu3282 жыл бұрын

    Vanakkam Guru ji 🙏🙏 Nandababu Date - 11/09/1994 Time - 04.43 pm Place- Coimbatore எனக்கு மகா தன யோகம் உள்ளதா....? எனக்கு அடிமை வேலை அமையவில்லை... பிரச்சினை வருகிறது. சொந்த தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன்.... எந்த மாதிரியான தொழில் செய்யலாம்? அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிக்கலாமா? வாழ்க்கை எப்படி இருக்கும். தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் குருஜி 🙏🙏

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Жыл бұрын

    வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தனஸ்த்தானாதிபதி தனஸ்தானத்திலேயே இருந்தால்அதன் பலன் பற்றி கூறவில்லை ஐயா

  • @kalavathis3131
    @kalavathis31312 жыл бұрын

    Sir விருச்சிக லக்னம் தனதிபதி குரு மூன்றில் - விளக்கம் சொல்லவும்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6102 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @pragashivetha505
    @pragashivetha5052 жыл бұрын

    Vannkkam Aiya, what happens if the lord of the 2nd house occupies the 11 th house from lagna? Please do give me a reply.Thankyou.

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw2 жыл бұрын

    ஐயா.மீனம் லக்கனம்.மேசத்தில். செவ்வாய் சுக்கிரன் எப்படி ஐயா

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi60222 жыл бұрын

    எனக்கு 2 ஆம் அதிபதி 10 ல் தான் உள்ளது sir. துலாம் லக்கினம்

  • @jawaharraj1
    @jawaharraj12 жыл бұрын

    சந்தேக நிவர்த்தி ஜவகர்ராஜ் மீஞ்சூர் ஒரு ராசியில் அமையும் கிரகங்கள் தான் பலன்கள் சொல்ல உதவுகிறது.ஆக அந்த அடிப்படையில் பார்த்தால் அங்கு அதிக இருளும் அதிக ஒளியும் பாதிப்பு என்கிறார்கள்.அப்படி இருக்க குருவை விட பொளர்ணமி சந்திரன் பார்வை அதிக நன்மை பயக்கும் என்பது சரியா ஐயா.

  • @bellarminb1819
    @bellarminb18192 жыл бұрын

    Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir

  • @ttforbts6689
    @ttforbts66892 жыл бұрын

    meena lagnam sevai meshathil ullaar mesha rasi enna palan sir

  • @rsgaming5844
    @rsgaming5844 Жыл бұрын

    தனாதிபதி மூன்றாம் வீட்டில் இருந்து கடக லக்னம் பலன் கூறவும்

  • @ranianbuvel7089
    @ranianbuvel70892 жыл бұрын

    Dhanathipathi atchitanal eg chandran for mithuna lagnam enna result aiya

  • @kumaresan.p6999
    @kumaresan.p69992 жыл бұрын

    Mesham lagnam sukran 2il aatchi epdi sir irukkum

  • @user-kv7hn2gr7s
    @user-kv7hn2gr7s5 ай бұрын

    Namaskaram ji Mithuna Lak. Chandran& sat parivarthanai. VHowcis it ji

  • @8807728202
    @88077282022 жыл бұрын

    Sir 2il guru, Meena rasi, simma lagnam.. eppadi sir irukum... Dhanasanm... Konjam sollunga sir...

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Жыл бұрын

    🇮🇳 வணக்கம் சார் 🪔

  • @preethivt5673
    @preethivt56732 жыл бұрын

    Dhanusu lagnam 2 am adipathi sani vagram 2 il vagramagi ullar apo ena palan iya

  • @surendran685
    @surendran6852 жыл бұрын

    🙏🙏🙏💐💐💐

  • @smahalakshmi1460
    @smahalakshmi14602 жыл бұрын

    thank you sir i am chandru sir date of 19/10/2001,am,9/05,friday education,luck,aduthathu enna nadagum sir

  • @arunkarthik3530
    @arunkarthik35302 жыл бұрын

    2am athipathu 2ilae irunthal ena palan sir..?

  • @annadurai1916
    @annadurai19162 жыл бұрын

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏

  • @reportevents5650
    @reportevents56502 жыл бұрын

    வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி இந்த தடவையாது கூறுங்கள் பெயர்: ச. சஞ்சய் தேதி: 22.11.2002 நேரம்: 12: 10 AM இடம் வத்தலக்குண்டு லக்னம் : சிம்மம் ராசி : ரிசபம் * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா . * வெளிநாடு செல்வேன் னா *தொழில் செய்தால் நன்றாக இருக்குமா * என்னா வேலை கிடைக்கும்

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan40902 жыл бұрын

    சார் ரிஷபம் லக்கினம் திருவாதிரை 1ல் சனி புதன் எப்படி இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏

  • @sathishkumarrohini1734
    @sathishkumarrohini1734 Жыл бұрын

    Dhanusu lagnam 2 am adhibadhi sani dhanusil vagram aanal

  • @murugananthammurugan7703
    @murugananthammurugan77032 жыл бұрын

    Vanakam Sir, 2nd house adipathi 7il irukum pothu Avar lagnathodu thodarbu kolvar ithil Palan marupaduma?

  • @vijai165
    @vijai1652 жыл бұрын

    வணக்கம் குருஜி Name: v.mithran Date: 19-06-2018 Time: 2:48 AM Place: salem 1. என் மகன் எதிர்காலத்தில் IAS (or) DOCTOR ஆவானா? 2. இல்லை என்றால் எந்த துறையை தேர்ந்தெடுப்பது. ஆறு மாதங்களாக காத்துள்ளேன் பதில் கூறவும் குருஜி.

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts2 жыл бұрын

    Sir 2 am athipathi pava giragama irunthalu nalla kudumbam amiuma sir🥲 Love success aguma sir🥲 Samraj, 30/03/2002, 2.45AM, mettupalayam

  • @rajinidevih8682
    @rajinidevih86822 жыл бұрын

    Thank You Sir, Namaskaram Sir, More than a 3 months I am trying my DOB 08/06/1999 @01:45 in Chennai I am trying for govt job when I can able to get the job, and When I will get marriage tell me about my marriage life sir please

  • @karthikpa13
    @karthikpa132 жыл бұрын

    Sir, you missed to tell about 11th house, தனாதிபதி @ 11th house?

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar88022 жыл бұрын

    If placed in 2nd house (achi) means what will happen

  • @lathigagopi478
    @lathigagopi4782 жыл бұрын

    Danathipathi irandil irunthal enna palan please reply

  • @svasanth2124
    @svasanth21242 жыл бұрын

    Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????

Келесі