சிம்மம் அருகில் இருந்தால் | If Leo is near

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 128

  • @chandruvmy6192
    @chandruvmy61925 ай бұрын

    வணக்கம் சார்..அனுபவ உண்மை சார். நான் பிறந்த வீட்டில் நான் மற்றும் சகோதரன் சிம்மம் லக்னம்.என் அம்மா சிம்ம ராசி.நான் திருமணம் முடிந்து வெளியே வந்து விட்டேன்.இப்போது என் அம்மா மற்றும் சகோதரன் சகோதரன் மனைவி மற்றும் மகனும் ராசி லக்னம் சிம்மம் . அனைவரும் ஒரு அரைமணி நேரம் ஒன்றாக உட்கார்ந்து பேசினால் பூகம்பம் தான்.நன்றி சார்.

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j5 ай бұрын

    என் கணவர், ஒரு மகள் சிம்ம லக்னம்,இன்னொரு மகள் சிம்ம ராசி, ஆனால் மூன்று பேரும் ஒற்றுமை. எனக்கு தான் சமாளிக்க கஷ்டம்.

  • @venkateswara88
    @venkateswara885 ай бұрын

    நான் சிம்ம லக்னம்‌.. ரிஷப ராசி.. என் சகோதரன் மீன லக்னம் மகர ராசி.. அவன் தான் என்னை டம்மியாக்கி விட்டான்.. வீட்டில் அவன் பேச்சே எடுபடும்.. என் பேச்சை யாரும் மதிப்பதில்லை.‌ சிம்மம் டம்மியானது எங்கள் வீட்டில்.. இத்தனைக்கும் எனது ஜாதகத்தில் சூரியன் உச்சம்..

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan1835 ай бұрын

    🙏 நானும் என் மனைவியும் சிம்ம லக்கினமே அதிலும் என் மனைவி சிம்மலக்கினம் சிம்மராசி நான் சிம்மலக்கினம் ரிஷபராசி என்றாலும் எங்களுக்கு திருமணம் ஜாதகம் பார்க்கவில்லை பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு நடந்த திருமணம் எங்கள் திருமணத்திற்க்கு பின்னர்தான் ஜாதகமே பார்தோம் என் மனைவி மகம் நட்சத்திரம் நான் ரோகிணி நட்சத்திரம் குடும்பத்தில் இயல்பாக நிகழும் குடும்பசண்டை குடும்பச்சூழலால் நிகழ்வது உண்டு என்றாலும் என் அனுபவம் என்ன வென்றால் பல தருணங்களில் ஒரு விசயத்தை இருவரும் ஒரே நேரத்தில் ஒரே விசயத்தை அக்ஷ்ரம் பிசகாமல் வெளிபடுத்துவோம் ஒரே சமயத்தில் ஒரே கருத்தை ஒரு சேர சிந்திப்பதும் முக்கிய முடிவை சிந்திப்பதும் இயல்பாக பல தருணங்களில் நடப்பதுண்டு இதை கண்டு நாங்கள் இருவருமே வியந்துள்ளோம் இப்படி பலமுறை நடந்துள்ளது நானும் முறையாக சோதிடம் பயின்றுள்ளேன் என்றாலும் அதை தொழிலாக மேற்க்கொள்ளவில்லை அதன் அடிப்படையில் ஒரேலக்கினமாக இருப்தால் தான் அதன் காரக ஒற்றுமை என கருதினோம் ... திருமணம் முடிந்த ஒரு ஆறு மாத காலத்தில் ஒரு வேலை நிமித்தமாக ஒரு ஜோதிடரிடம் எங்கள் ஜாதகத்தை பார்த்தோம் அவர் ஜாதகத்தை பார்த்துவிட்டு இந்த ஜாதகர்கள் ஆறுமாதம் கூட சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்றார் காரணம் எதுவும் கூராமலே அப்போது எனக்கு ஜோதிடம் பற்றி எதுவும் தெரியாது ஏன் இப்படி கூரினார் என கருதினேன் என்றாலும் எதுவான போதும் எதிர்கொள்வது என முடிவு செய்து இன்றைக்கு இருபத்தோராண்டுகள் கடந்துவிட்டோம் நாங்கள் ஒருவரை ஒருவர் மனதளவிலும் புரிந்து கொண்டு வாழ்கிறோம் பொதுவாக குடும்பசண்டை ஏற்படுவதுண்டு அதன் அதிகபட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரம் அவ்வளவே ..‌. குடும்பத்தில் கஷ்டம் இருக்கவே செய்கிறது அதை எதிர் கொள்வதே இல்லர தர்மம் என்பாதாக கொண்டு வாழ்கிறோம்... இருவரும் ஒரே லக்கினமாக இருந்தபோது அன்பில் பேதமில்லை ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தியதில் இன்னும் சொல்வதென்றால் என்னைவிட என் மனைவி அதிகம் படித்தவர் நல்ல அடக்கத்துடனும் நல்ல உயர் குணநலங்களுடன் மதிப்பாய் பணிவுடனும் நடந்து கொள்வார் ... அவர் ராசியிலும் சிம்மம் என்றபோதும் தன்னிச்சையாக ஏதும் செயல்படாது எந்த ஒரு முடிவையும் இருவரும் ஒருமித்தே எடுப்போம் இதுவரை எங்களுக்கும் அதிகாரவரம்பு எழுந்ததில்லை ... சொல்லிக்கொள்ளும் அளவில் போதிய வசதி இல்லை என்றாலும் எங்களுக்கு கருத்துவேறுபாடு எழுந்தது இல்லை எஙகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு இருவரும் பொறியியல் படிக்கின்றனர் ... ஒரே லக்கினம் இருப்பதால் இருவரும் ஒருவர்க்கொருவரின் மனநலம் ஒத்த சிந்தையாய் புரிந்து வாழ வழிவகுக்கும் பிரிவு ஏற்படுத்தாது என்பது எங்கள் அனுபவம் அதிலும் இருவருமே சிம்ம லக்னம் ‌...இது என் அனுபவம் ... நல்லது வாழ்த்துக்கள் ✨

  • @Rose-nj5su
    @Rose-nj5su5 ай бұрын

    என் மகனும் கணவரும் சிம்ம லக்னம், பூகம்பம் தான். மகன் படிப்புக்கு வெளியூர் சென்ற பிறகு பிரச்சினை குறைந்துள்ளது. அடுத்தவர் மேல் பழி போடுவார்கள்.100% உண்மை சார். குடும்பம் இரண்டாகிவிட்டது..

  • @ranjithmkumar
    @ranjithmkumar5 ай бұрын

    நான் சிம்ம லக்னம். இரண்டாவது மகன். தந்தை, அண்ணன் சிம்ம லக்னம். மனைவி சிம்ம ராசி. நீங்கள் சொல்வது உண்மை.

  • @vigneshwaran1502
    @vigneshwaran15025 ай бұрын

    நானும் என்னுடைய மனைவியும் சிம்ம லக்னம், 12 வருட வாழ்க்கை நன்றாக உ‌ள்ளது ,

  • @ragavendranc6007

    @ragavendranc6007

    4 ай бұрын

    வாழ்த்துக்கள் இருமனம்

  • @prajitharajendran9069
    @prajitharajendran90695 ай бұрын

    Thank you so much Sir🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96855 ай бұрын

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @venkateshkumar8957
    @venkateshkumar89575 ай бұрын

    Correct ji venkatesh Kumar

  • @goodchanges7883
    @goodchanges78835 ай бұрын

    Vanakkam guruji

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k5 ай бұрын

    🙏🙏 அருமையான பதிவு ஐயா 🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan21185 ай бұрын

    Vanakkam ji😊

  • @bamashankar1347
    @bamashankar13475 ай бұрын

    Thank you for your information.

  • @venivelu4547
    @venivelu45475 ай бұрын

    Sir, excellent🙏🙏👌👌

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r5 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @lathamahesh241
    @lathamahesh2415 ай бұрын

    மிகவும் சிறப்பு ஜீ🙏

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster5 ай бұрын

    Good explanation sir. Correct.

  • @sivayogi6570
    @sivayogi65705 ай бұрын

    காலை வணக்கம் குருஜி🙏

  • @panneerselvam4682
    @panneerselvam46825 ай бұрын

    Thank you sir very good explanation thank you guruji

  • @mangaleswaris
    @mangaleswaris5 ай бұрын

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa57985 ай бұрын

    Thank you 👍

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar6755 ай бұрын

    Thanks for sharing sir, Good to know

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh14025 ай бұрын

    Thank you sir❤❤❤😊

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b5 ай бұрын

    I'm very lucky sir very happy simma,lagnam😊

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah83635 ай бұрын

    Nalla message and nalla pathivu sir, nantri nantri sir 🙏🙏🙏💐

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan81135 ай бұрын

    Good Information. Thanks Sir.

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73585 ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @annadurai1916
    @annadurai19165 ай бұрын

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤

  • @karuppasamias4665
    @karuppasamias46655 ай бұрын

    Thank you sir

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan47105 ай бұрын

    Good explanation.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b5 ай бұрын

    Miga,miga,arumai, thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @saimansaimanraj1527
    @saimansaimanraj15275 ай бұрын

    இந்த பதிவைத்தான் இவ்வளவு நாள் எதிர்ப்பார்த்தேன் பதிவுக்கு நன்றி. ஐயா

  • @priya....6684
    @priya....66845 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @madeshmass5100
    @madeshmass51005 ай бұрын

    வணாக்கம் குருஜி

  • @lathamahesh241
    @lathamahesh2415 ай бұрын

    வணக்கம் ஜீ 🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala38775 ай бұрын

    Very correct 💯 guruji thankyou so much for this topic 🙏🙏

  • @SG-CND
    @SG-CND5 ай бұрын

    Very True Guruji! My husband, Son and I, we all are Simha Lagnam.

  • @ramadurai3926
    @ramadurai39264 ай бұрын

    அற்புதம் அற்புதம் i

  • @kongutraders4387
    @kongutraders43875 ай бұрын

    Super sir thanks

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram39265 ай бұрын

    Thank you🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan81105 ай бұрын

    Thanks thambi very valuable information frm Penang Malaysia 🇲🇾

  • @RuthravaaraghiPeedam
    @RuthravaaraghiPeedam5 ай бұрын

    First commet sir... Usefull

  • @Bhuvana506
    @Bhuvana5065 ай бұрын

    Good sir

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv78065 ай бұрын

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr39495 ай бұрын

    Nice Sir 🙏🙏

  • @MrJazz24292
    @MrJazz242925 ай бұрын

    100℅ unmai ayya - 2 simmam in 1 family is a bit problematic

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar47045 ай бұрын

    Good morning sir

  • @user-rq4qv4jf3m
    @user-rq4qv4jf3m5 ай бұрын

    Super sir

  • @divyas3979
    @divyas39795 ай бұрын

    Guruji.nan dhanusu lagnam,1st Sister simma lagnam,2 nd Sister mesha lagnam .enga 3 perukum nalla understanding irukkum.

  • @Jayamedia14
    @Jayamedia145 ай бұрын

    உண்மை. உண்மை எனது கணவரும் அவருடைய ஒரு ( மூன்றில்) ஒரு சகோதரிக்கு சிம்ம ராசி எனது கணவருக்கும் சிம்ம ராசி இருவரும் சொத்து பிரச்சனையில் அவதிப்படுகிறார்கள்

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan98774 ай бұрын

    சிம்ம ராசி & கடக ராசி ஓற்றுமை எப்படி என்பது பற்றிய ஒரு வீடியோ ப்ளீஸ்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar27285 ай бұрын

    ❤FoR-LOVELY-MAGAM-NARPAVY...

  • @roopas8655
    @roopas86555 ай бұрын

    Ha haaa 😅 I couldn't hold my laugh guruji 😂😅valuable video and excellent explanation 👍👏👏lucky I'm not Leo 😅Tq a lot guruji 🙏😊

  • @k.yazhini8326
    @k.yazhini83265 ай бұрын

    Super

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman26115 ай бұрын

    Namaskaram ji🙏.my first son simma rasi

  • @vishnumoorthy8114
    @vishnumoorthy81145 ай бұрын

    🔴🟥So so true!!!🟥🟥🔴🔴

  • @vinos267
    @vinos2672 ай бұрын

    True sir !!! Nan simma lagnam , my daughter only 6 years old ,simma rasi , always our opinions are contradictory . My husband always makes fun of us

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar5 ай бұрын

    Ayya. Love failure pathi sollunga mithuna lagnam emaliya irukeragal ithu pathi oru video sir please

  • @manickarajraja8818
    @manickarajraja88185 ай бұрын

    Vanakkam anna good night manickaraja

  • @jayajaya7960
    @jayajaya79605 ай бұрын

    முதல் பையன் சிம்ம லக்னம் மகர ராசி,இரண்டாவது பையன் கடக லக்னம் ரிஷபம் ராசி

  • @smanikandans.manikandan8397
    @smanikandans.manikandan83975 ай бұрын

    My father and me simma lagnam but we are best friends. He can do anything for me. In my fathers horoscope suryan is ucham and mine suryan in simman ❤i have world's best father

  • @okay9906
    @okay99065 ай бұрын

    *ஏழில் சந்திரன் தரும் திருமண தோஷம்* Moon in the seventh house marital issues Please make a separate video What are the remedies to save the marriage

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8485 ай бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha65 ай бұрын

    வணக்கம் சார்.நான் என் அக்கா இருவரும் சிம்ம ராசி .

  • @suruthianandhan5379
    @suruthianandhan53795 ай бұрын

    Grahana dosham patri sollunga iyya

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan42725 ай бұрын

    Rishabam podunga Sir... En Wife & Appa Rogini star rishabam dha..

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw5 ай бұрын

    Iam simmam lagnam my mom simmam lagnam my father simmam rasi

  • @maheshwareng901
    @maheshwareng9015 ай бұрын

    🙏🙏🙏

  • @parames-et3fo
    @parames-et3fo4 ай бұрын

    My both kids simmam

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b5 ай бұрын

    Super explained thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️ ❣️🤝

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    5 ай бұрын

    ❣️❣️✨✨🌹🌹

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    4 ай бұрын

    👍👍❣️❣️🤝

  • @riyavelu563
    @riyavelu5635 ай бұрын

    🙏

  • @mohanarajesh3703
    @mohanarajesh37035 ай бұрын

    Thank you sir, mother and daughter are simma rasi but different lagna and different nakshathra ❤ Will it cause any problem?

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna29055 ай бұрын

    Yes,, as sir told simma is balam....logic is very simple, if the simma person s good in nature , when they stand front , take all responsibilty & take everything in right direction, thats good, we r blessed to be with them...if the person is nt good and keep dictating us the wrong and dominates ,, ofcourse fight and misunderstanding occurs , so it depends on the character of person...May be subathuvam & pavathuvam of surya,, might be connected with their nature. Though soorya is in the side of pavar, not in suba graha list, still soorya is more pavitra,,, That's why when grahas like sani, chevvai, when becomes vagra , when they get in 6 7 8 place from soorya, they loose their negativity , ....it's burnt by soorya...

  • @navaneethabalaji7669
    @navaneethabalaji76695 ай бұрын

    சிறப்பு😂

  • @nirmalkumar-ho6mc
    @nirmalkumar-ho6mc5 ай бұрын

    Me and my brother both. Simma lagnam agathu 2 perkum 😢 ipo opposite la irukavanga vetta vika poranga kadan athigama vangitu ...romba nala work pogama vetliye iruntharu athan intha nilamai ..

  • @user-nw3qf6dy9z
    @user-nw3qf6dy9z5 ай бұрын

    ஐய்யா நானும் என் 3வது மகளும் சிம்ம ராசி . என் 1 மற்றும்2 வது மகள்களும் சிம்ம லக்னம்.

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering48035 ай бұрын

    வணக்கம் குருஜி sharemarket எந்த ஜாதக அமைப்பு எந்த ஷேர் vangalam oru video Podungal ஐயா🙏🙏🙏🙏🙏

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j5 ай бұрын

    என்தம்பி சிம்மம் லக்கினம் நான் விருச்சிகம் லக்கினம் என் தம்பி புது முயற்சி செய்யும் முன்பே என்னிடம் ஆலோசனை கேட்பான்

  • @BM_Mohan
    @BM_Mohan5 ай бұрын

    I am simmah rasi my father is simmah rasi 💯 true i am 2 wife son but me and father not living same house 1st i born my mom& father figth Naver together until today near 40yers 😂😂😂 pls like or coment i am waiting Guruji your are greatest Astrologer 🎉😮

  • @karthickjagan5923
    @karthickjagan59235 ай бұрын

    மிக்க நன்றி குரு ஜி என்னுடைய கேள்விக்கு உங்களின் பதிவிற்காக 🙏🙏🙏இதேபோன்று இதற்கும் பதிவை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் பெண் சாபம் அல்லது பெண் தோஷம் குடும்பத்தில் இருப்பது ஜாதகத்தில் கண்டறிவது எப்படி அதற்கான பரிகாரம் உண்டா குரு ஜி இதற்கான பதிவை போட முடியுமா🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy91945 ай бұрын

    ❤🎉

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6105 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72135 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏Husband simma rasi Wife simma lagnam irukkala

  • @Priyamshan
    @Priyamshan5 ай бұрын

    Hi Sir , All three of us Simha in our house. Husband, wife & son (22years) . True , cannot be together for more than half an hour. 😅

  • @kaviprabakar8562
    @kaviprabakar85625 ай бұрын

    🙏🙏🙏🙏🌹

  • @Selvaa9999
    @Selvaa99995 ай бұрын

    Mesha lagnam dad mesha lagnam son irundha ena agum sir

  • @jayachitrasekar5442
    @jayachitrasekar54425 ай бұрын

    Sir husband, wife rendu perum simmam rasi.. Lakanam vera

  • @sashikumar5402
    @sashikumar54025 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kavithak815
    @kavithak8155 ай бұрын

    Oru simmam rasi husband vachitu mudiyalla nala vela yarum simmam lagnam illa

  • @stalinstalin1370
    @stalinstalin13705 ай бұрын

    இந்த அமைப்பை கட்டுப்படுத்தும் அல்லது தாக்கத்தை குறைக்கும் ராசி/லக்னம் எதாவது உண்டா அது பற்றி ஒரு விளக்கம் போடுங்கள்

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk28 күн бұрын

    Simma raasi kadaga lagnam...Mithunam raasi simma lagnam marriage panlama h sir

  • @balajis1523
    @balajis15234 ай бұрын

    அய்யா, முதல் மகன் சிம்மலக்னம்,2வது மகன் கடக லக்னம் .ego problem sir.

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp94695 ай бұрын

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் அப்பா மகன் இருவருக்கும் துலாம் லக்னம் பாதிப்பு ஏற்படுமா பதில் தரவும் ஐயா

  • @akjnathan1835
    @akjnathan18354 ай бұрын

    Sir, My lagnam is Simha but my second son is Kanniya lagnam, but he is always against my wishes,

  • @venkateshofficial6680
    @venkateshofficial66805 ай бұрын

    Kadagam rasi oray veetil irukalama

  • @suganyaashok3339
    @suganyaashok33395 ай бұрын

    Is there any problem if mother has kethu dasa and son have Raghu dasa ? Pls put a video on this pls

  • @jothig7790
    @jothig77905 ай бұрын

    Sir naan simma rasi yen rendu pasangalum simma rasi nakchathiram mattum vera my husband simma lagnam yenga nilamiya yosichu paarunga guru ji 😂

  • @nithishkumar5170
    @nithishkumar51705 ай бұрын

    IF SCORPION IS NEAR VIDEO POTTUGGA PLEASE 😊😊😊

  • @mythilisrinivasan5073
    @mythilisrinivasan50735 ай бұрын

    அய்யா 12 ராசிகளுக்கும் ஒரே நட்சத்திரம் அல்லது ராசி அல்லது லக்னத்தில் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் என்ன பலன் என்கிற காணொளி போடுங்கள் நன்றி

Келесі