Nithyakalyani flower benefits in tamil | நித்திய கல்யாணியின் தெய்வீக அருள் கூறும் அதிசய தகவல்கள்

Тәжірибелік нұсқаулар және стиль

#agnirudhranguruji #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
CALL: 9841271085 / 9600001732
************************************
காமாக்யா ருத்ர பீடம்
ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
[சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
CALL: 9841271085 / 9600001732
DAILY OPENING HOURS:
7.30 AM to 12.00 PM
4.30 PM to 7.00 PM
[விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
**********************************************************************
அருள்வாக்கு
உங்கள் வாழ்வில் வளம் பெற
காமாக்யா தேவி அருள்வாக்கு
உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
காமாக்யா தேவி உபாசகர் 37 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
[ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
ஜெய் காமாக்யா!
ஜெய் ஜெய் காமாக்யா!!
CALL: 9600001732 / 9841271085
வாழ்க நலம்!
*********************************************************************
நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
CALL: 9841271085 / 9600001732
வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
*********************************************************************
உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
*********************************************************************
அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
CALL: 9841271085 / 9600001732
WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
********************************************************************************************
ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
*********************************************************************
மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
வாழ்க நலம் !
*****************

Пікірлер: 252

  • @mrs.n.v.annamalairaj4626
    @mrs.n.v.annamalairaj46263 жыл бұрын

    வணக்கம் ஐயா! நித்தியகல்யாணி செடி சிலர் சுடுகாட்டு மல்லி என அழைப்பர். இதன் பயன் தெரிந்தவர் இந்த செடியை சுடுகாட்டிற்கு செல்வதை தள்ளிப்போடும் மல்லி என்று கூறுவர் ,நன்றி.

  • @nagalakshmig8872
    @nagalakshmig88723 жыл бұрын

    மிக்க நன்றி குருஜி. சந்தேகத்தை தெளிவு படுதிவிட்டீர்கள்.

  • @sakthirathika7814
    @sakthirathika78143 жыл бұрын

    அருமையான Uதிவு ஐயா நன்றி

  • @lanangsuria9884
    @lanangsuria98842 жыл бұрын

    வாழ்க வளமுடன் , தொடரட்டும் உமது சேவை.

  • @rajamalar5093
    @rajamalar50933 жыл бұрын

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu38083 жыл бұрын

    சீனார்கள் தெய்வீக செடியாக வளர்கிறார்கள் 🙏🇲🇾

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj28673 жыл бұрын

    நன்றி சவாமிஜி.

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam80823 жыл бұрын

    Sirappu Magilchi Nandri Nandri Nandri

  • @jothig6204
    @jothig62043 жыл бұрын

    அருமை ஐயா

  • @bhuvanasureshs9896
    @bhuvanasureshs98963 жыл бұрын

    இன்று தான் உங்கள் சேனல் பார்த்தேன் நன்றி

  • @videoediter5727
    @videoediter57273 жыл бұрын

    நன்றி ஜி ,,🙏🙏🙏🙏🙏

  • @vanitham5857
    @vanitham58573 жыл бұрын

    நன்றி ஐயா

  • @madn333
    @madn3333 жыл бұрын

    Starts 2:05.. Thank you ayya..💐🙏

  • @packirisamy8409
    @packirisamy84093 жыл бұрын

    அருமை நான்‌வைத்துள்ளேன் ஐயா நன்றி ஐயா

  • @aadhiyaa
    @aadhiyaa3 жыл бұрын

    மிகவும் அருமை ஐயா, ஓம் நமச்சிவாய

  • @kathirsharmi5857
    @kathirsharmi58573 жыл бұрын

    Nandri ayya arpudhamana thagaval

  • @sowmiyap4028
    @sowmiyap40282 жыл бұрын

    நன்றி அய்யா

  • @kimv4837
    @kimv48373 жыл бұрын

    நல்லதகவலுக்குவணங்குகிறேன் ஐயா

  • @kanimozhisenthilkumar7128
    @kanimozhisenthilkumar7128 Жыл бұрын

    Thank you so much ayya Very useful A person told me not to use. But now am clear with ur explanation 👍 So will use. ..

  • @bhuvanasaravana7913
    @bhuvanasaravana79133 жыл бұрын

    Thanks for your speech sir

  • @Kalyani-cl9bm
    @Kalyani-cl9bm3 жыл бұрын

    Iyaswamizi inthapoovil ivallavu magimaiyah oh fantastic thanks forinformation

  • @amuthaveniveerabadran6355
    @amuthaveniveerabadran63552 жыл бұрын

    Good information..thanq ayyA.

  • @banureka7973
    @banureka79732 жыл бұрын

    நல்லது ஐயா வாழ்க வளமுடன்

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan3803 жыл бұрын

    Nandri aiya valga vatamudan🙏🙏🙏

  • @paramasivan6102
    @paramasivan61023 жыл бұрын

    நன்றிஜயா

  • @RamyaRamya-zt4sq
    @RamyaRamya-zt4sq3 жыл бұрын

    Informative Sir 🙏

  • @santhisanthi3671
    @santhisanthi36712 жыл бұрын

    Super Ayya.Thanks.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89013 жыл бұрын

    இன்று தான் தங்களின் அருமையான பதிவை பார்த்தேன்.சில வீடுகளில் பார்த்தேன். இன்று மனம் தெளிவானது. மனம் மலரும் நற்பதிவு.

  • @rajendranrvs6635

    @rajendranrvs6635

    3 жыл бұрын

    🤔🤔🤔

  • @ThiyaguRajan-wc4xt

    @ThiyaguRajan-wc4xt

    10 ай бұрын

    ​}} 100 n Czech

  • @chithrar449
    @chithrar4492 жыл бұрын

    நன்றி ஐயா.

  • @sriramram5529
    @sriramram55293 жыл бұрын

    Nice sir good news

  • @sharanyasb6400
    @sharanyasb64003 жыл бұрын

    Swamiji ,thank u from kerala kindly provide eng subtitles

  • @mydaughters5985
    @mydaughters59853 жыл бұрын

    Thank you for your nice information

  • @ramanisweri4200
    @ramanisweri42003 жыл бұрын

    Thanks for sharing sir om shanti

  • @user-ze5zi5ob4r
    @user-ze5zi5ob4r2 ай бұрын

    Nandri aiya 🎉

  • @sumathi8560
    @sumathi85603 жыл бұрын

    Arumai

  • @saiseetha9226
    @saiseetha92263 жыл бұрын

    என் சொந்த ஊர் குற்றாமல்,,,,,,, மிகவும் அழகான இயற்கை வளங்கள் நிறைந்த இடம். அங்கு வைத்து இந்த பதிவை தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏

  • @baburajababuraja1628

    @baburajababuraja1628

    2 жыл бұрын

    எந்த சீன்

  • @mohankrishna3415

    @mohankrishna3415

    2 жыл бұрын

    L

  • @hariniv4087

    @hariniv4087

    2 жыл бұрын

    @@baburajababuraja1628 P

  • @nalinewong
    @nalinewong2 жыл бұрын

    Thanks Ji🙏🙏🙏

  • @sriparvathi3090
    @sriparvathi30903 жыл бұрын

    அழகான விளக்கம் நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏💐🙏🙏

  • @adarshadhi1624

    @adarshadhi1624

    2 жыл бұрын

    4

  • @magismagiswary6494
    @magismagiswary64942 жыл бұрын

    Nandri Guruji, I also duno abt it but our hse infront full of this tree n nice wt flowers to see it daily.

  • @snehalathanair1562
    @snehalathanair15623 жыл бұрын

    Super information....nitya kalyani ivalo nalladha

  • @jananichitra7558
    @jananichitra75583 жыл бұрын

    அருமையான பதிவு.. நன்றிகள்.

  • @justinselvaraj7407

    @justinselvaraj7407

    3 жыл бұрын

    Thanks a lot it's.

  • @sarojinis7107

    @sarojinis7107

    3 жыл бұрын

    @@justinselvaraj7407 o

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran85323 жыл бұрын

    Good Info Iyya 🙏🙏🙏

  • @buvaneswarishanmugam8975
    @buvaneswarishanmugam89753 жыл бұрын

    Thanks 🙏🙏🙏

  • @entertainment3480
    @entertainment34803 жыл бұрын

    It's true .🙏👍

  • @duraisamiponnusami1437
    @duraisamiponnusami14373 жыл бұрын

    🙏 உங்கள் கருத்து 🙏🙏

  • @nithisparlour6322
    @nithisparlour63223 жыл бұрын

    Vanakkam 🙏haiya

  • @merinadavid1423
    @merinadavid14232 жыл бұрын

    Thank you

  • @geetharani953
    @geetharani9532 жыл бұрын

    Thanks Guruji

  • @yogasri.b1373
    @yogasri.b13733 жыл бұрын

    நன்றி ஸ்யாநல்ல பதிவு

  • @yogasri.b1373

    @yogasri.b1373

    3 жыл бұрын

    நன்றி அய்யா நல்ல பதிவு

  • @kuppummalkuppu5288
    @kuppummalkuppu52883 жыл бұрын

    Nandri ayya vanakam

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran73882 жыл бұрын

    Thank u so much

  • @maalar1396
    @maalar13963 жыл бұрын

    Thank you Guruji. We really unaware of this information it's very helpful

  • @madn333
    @madn3333 жыл бұрын

    Good ayya..

  • @kannappavenkatesh4028
    @kannappavenkatesh40282 жыл бұрын

    Guruji thank you

  • @anandavallysockalingam5506
    @anandavallysockalingam55062 жыл бұрын

    Vanakam vazhka valamudan aiya

  • @gomthisankaris6594
    @gomthisankaris65943 жыл бұрын

    வணக்கம் ஐயா அற்புதமான பேச்சு அருமையான விளக்கம் மிகவும் நன்றி 🙏🙏

  • @karu.selvaraj5169

    @karu.selvaraj5169

    3 жыл бұрын

    நித்தியம் என்றால் நிரந்தரம்

  • @sumithrasundar1493
    @sumithrasundar14932 жыл бұрын

    Sir, useful post. Nithyakalyani vaerai, kaappu katti eduppadhu eppadi endru pagiravum, please.

  • @palanisamypalanisamy525
    @palanisamypalanisamy5253 жыл бұрын

    Very. Good. Inform

  • @udhayakumari2921
    @udhayakumari29213 жыл бұрын

    நன்றி ஐயா நம்ம வாசல்

  • @hunterboy2322
    @hunterboy23223 жыл бұрын

    நன்றி.நன்றிநன்றிஐயா

  • @gvenugopal9622

    @gvenugopal9622

    3 жыл бұрын

    071

  • @kandasamya8241

    @kandasamya8241

    2 жыл бұрын

    @@gvenugopal9622 by tii

  • @priyagopalan8038
    @priyagopalan80382 жыл бұрын

    Enge v2ku mele oru nitjykalyani chedi vanthiruku swamiji thnks alot swamiji 🙏🙏🙏🙏🌹🌹

  • @shanthinagarajan2733
    @shanthinagarajan27333 жыл бұрын

    🙏super sir

  • @jeevamoni9222
    @jeevamoni92223 жыл бұрын

    Super guru ji....my name is Nithya kalyani

  • @ganesanshanmugaiya6545
    @ganesanshanmugaiya65453 жыл бұрын

    Nantri ayya

  • @chandrakala9690
    @chandrakala96903 жыл бұрын

    Roma nanri vcv

  • @jayapadmababu7399
    @jayapadmababu73992 жыл бұрын

    வணக்கம் ஐயா தங்களின் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை எவ்வளவு முக்கியமான தகவல்களை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் தாங்கள் கூறும் விதம் மற்றும் தங்களின் எளிய தோற்றம் எங்களை கைகூப்பி வணங்கவைக்கின்றது நன்றிகள் கோடி ஐயா

  • @SsSs-ps2kc
    @SsSs-ps2kc3 жыл бұрын

    Super Sir 😀

  • @mahalakshmik2090
    @mahalakshmik20903 жыл бұрын

    Nice msg good

  • @MARYLISHIYAK
    @MARYLISHIYAK3 жыл бұрын

    நல்ல பதிவு 🙏🙏

  • @mooligaiyummaruthuvamum

    @mooligaiyummaruthuvamum

    3 жыл бұрын

    Qq

  • @sairam239
    @sairam2393 жыл бұрын

    வணக்கம்,மிக உபயோகமான தகவல்கள் ஐயா.இப்படிப்பட்ட மங்களகரமான பெயர் கொண்ட செடியை, ஏன் இப்படி சொல்லுகிறார்கள் நான் பலமுறை யோசித்திருக்கிறேன்.இன்று அந்த சந்தேகம் தீர்ந்தது.மிக்க நன்றி.காமாக்யா அஸாமில் உள்ள கோவில்.மிக சக்தி வாய்ந்த தேவி.தாங்கள், தங்கள் மடத்துக்கு இந்த தேவியின் பெயரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா🙏

  • @muthukumarc415
    @muthukumarc4153 жыл бұрын

    வீட்டில் மாடியில் வளர்த்து வருகிறேன். தொடர்ந்து வளர்க்கலாமா

  • @rajakrishnanr3039
    @rajakrishnanr30393 жыл бұрын

    In kerala we are growing it in front of the house

  • @sreelatha8608
    @sreelatha86083 жыл бұрын

    Super

  • @kannanm1634
    @kannanm16343 жыл бұрын

    அந்த செடி தண்ணீர் ஊற்றி பார்த்துக் கொள்ள வேண்டியது இல்லை அதுவா வளரும் சுடுகாட்டிலும் வளரும் அதனால் அதை சுடுகாட்டு செடி ஆயிற்று

  • @devarajoo5219
    @devarajoo52192 жыл бұрын

    Super 🌷🙏🙏🙏🌷 Malaysia KL

  • @bharathibalaraman3331
    @bharathibalaraman33313 жыл бұрын

    👍👍👍👍

  • @anandhianjana4996
    @anandhianjana49962 жыл бұрын

    Super Jee

  • @sankarsubramanian6506
    @sankarsubramanian65063 жыл бұрын

    👍

  • @rajubettan1968
    @rajubettan19683 жыл бұрын

    Dr Saidasan says every one should know about Pattinathar padal JaiSai Muruga Nunthala Nilgiris

  • @mathesh4776
    @mathesh47763 жыл бұрын

    எங்கள் வீட்டில் வளர்க்கிறேன்.குருஜீ.🙏

  • @MariMuthu-vo6io
    @MariMuthu-vo6io3 жыл бұрын

    Super.sami🙏🙏🙏

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan56352 жыл бұрын

    நல்லவிடயம் சொன்னீர்கள் .இன்னும் பல விஞ்ஞான நன்மைகழும் இந்த பூவுக்கு உண்டு.

  • @kumarkhiro7312
    @kumarkhiro73123 жыл бұрын

    Good

  • @kathiresuRewathy
    @kathiresuRewathyАй бұрын

    Fine

  • @murugansk6709
    @murugansk67093 жыл бұрын

    🙏🙏🙏🌺

  • @rajalakshmi757
    @rajalakshmi7573 жыл бұрын

    🙏🙏

  • @arulsamy.a3797
    @arulsamy.a37973 жыл бұрын

    Super samyj

  • @gobinathan3742
    @gobinathan37423 жыл бұрын

    கனகாம்பரம் பூவைப் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @jayaamirtha1862
    @jayaamirtha18623 жыл бұрын

    Poovin archanai palangallil munnetram tharakkudiyathu nithiya kalyaani.kadavulukku archanai seithal munnetram erpadum.anubahava unmai.

  • @salammalasala2301
    @salammalasala23013 жыл бұрын

    Vettuku munadi baatham chedi vaikalama sollunka sir pls.

  • @rajubettan1968
    @rajubettan19683 жыл бұрын

    Dr Saidasan says this is temporary world don't worry always be cheerful JaiSai Muruga Nunthala Nilgiris

  • @sankarr6623
    @sankarr66233 жыл бұрын

    👌👌👌🙏🙏🙏

  • @perumalshanmugam826
    @perumalshanmugam8263 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @velumuthu1745
    @velumuthu17453 жыл бұрын

    Ok ayya

  • @poornajayanthi
    @poornajayanthi3 жыл бұрын

    நன்றி.

  • @akilakumar9054
    @akilakumar90543 жыл бұрын

    எங்கள் வீட்டில் வளர்க்கிறோம் 🙏

  • @yogalakshminandeeswarn5776

    @yogalakshminandeeswarn5776

    2 жыл бұрын

    நானும் வளர்க்கிறேன்

  • @batumachandran1743
    @batumachandran17433 жыл бұрын

    🙏🙏🙏👌👌👌👌

  • @amaiyacademy4228
    @amaiyacademy42282 жыл бұрын

    Money plant pathi sollunga guruji

  • @nadarajan8640
    @nadarajan86403 жыл бұрын

    வணக்கம் குருஜி. எப்படி காப்புகட்டி எடுப்பது? மன்னிக்கவும்

  • @anandhianandhi9349
    @anandhianandhi93492 жыл бұрын

    நான் என்வீட்டில் வளர்கிறேன் .உண்மையில் நான் அதன் மருத்துவபலன்களுக்காகதான் நட்டு வைத்தேன் .வாஸ்துவிற்காக அல்ல.அதன் பலன்கள் நீங்கள் மனதளவில் திடமானவர்களாக, தைரியமானவர்களாக மாறுவீர்கள்.செல்வம் வரும் வழிகளை உங்களுக்கு காட்டும்.நான் இந்த செடி வைத்து விட்டு பலனுக்காக காத்திருக்வில்லை.அதுவாக நடந்திருந்தது.நேற்றுதான் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இந்த செடியை வைக்க கூடாது பிடிங்கி எரிய சொன்னார்கள் .என்னவிஷயம் என வலைதளத்தில் தேடிய பொழுது சுவாமிஜி வீடியோ கண்ணில் பட்டது உண்மைதான் அவர்கூறியது அனைத்தும் நடந்துள்ளதை நான் இப்போதுதான் உணர்ந்தேன்.இவை அனைத்தும் எதேச்சையாக நடந்ததா அல்லது செடியால் ஏற்பட்ட நன்மையா என்று தெரியவில்லை.ஆனால் செடியால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.மாறாக நன்மைகள் தான் நடந்துள்ளது.

Келесі