செம்பருத்தி சங்கு பூ இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம் | Lucky Plants |T Tamil Technology

செம்பருத்தி சங்கு பூ இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம் | Lucky Plants |T Tamil Technology
KZread Channel: / @happyvasu4737
Facebook : / ttamiltechnology
Blood Group Personality : • Blood Group Personalit...
இந்த மாதத்தில் நீங்கள் பிறந்தால் அதிர்ஷ்டசாலி : • இந்த மாதத்தில் நீங்கள்...
What is you First Letter i tell Your Soulmate's Name : • What is you First Let...
Your Nail Shape Reveals Personality Traits : • Your Nail Shape Reveal...
Your Fist Shape Reveals Your Personality : Your Fist Shape Reveals Your Personality
12 Zodiac Signs Personality Traits : 12 Zodiac Signs Personality Traits
Color Personality Test : • 6 Color Personality Tr...
Your Sleeping Position Say Personality Traits : • Your Sleeping Position...
#ttamiltechnology #color #personalitytest #prediction #reveal #flowers #rose

Пікірлер: 89

  • @murugesanp3315
    @murugesanp3315 Жыл бұрын

    சிகப்பு செம்பருத்தி செடி வெற்றிலைக் கொடி தொட்டா சுருங்கி செடி உள்ளது மேலும் பாரிஜாதம். பன்னீர் பூசடி. வெள்ளை மற்றும் ஆரஞ்சு செண்பகம்.மல்லி அஞ்செடுக்க மல்லி பத்தடுக்கு மல்லி. செம்பருத்தி பிங்க் வெள்ளை சாண்டல். மனோரஞ்சிதம். செவன் டே ரோஸ். முல்லை. பிரம்ம கமலம் செடிகள் உள்ளது நீங்கள் கூறுவது போல் அதனுடைய பூக்களை பார்க்கும்பொழுது மனதிற்கு அமைதி உற்சாகம் மகிழ்ச்சியை தருகிறது நல்லெண்ணங்களை வளர செய்கிறது உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி ❤

  • @anuratha3909
    @anuratha3909 Жыл бұрын

    நீங்கள் சொன்ன 4 செடிகளும் எங்க வீட்டில். இருக்கிறது.நீங்கள் சொன்னது போல் நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @praveengaja3220

    @praveengaja3220

    7 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @manikandansakthivel4027

    @manikandansakthivel4027

    Ай бұрын

    துளசிசெமபரித்திவெத்தலைசங்குபூஇருக்கு

  • @RMASTATUSZONE
    @RMASTATUSZONE6 ай бұрын

    நீங்கள் சொன்ன் நான்கு செடிகளும் எங்கள் வீட்டில் இருக்கிறது. நீலத்தில் ஒற்றை இதழ் அடுக்கு இதழ், வெள்ளை, கத்தரிப்பூநிறம்,சங்குபூக்கள இருக்கிறது

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs60095 ай бұрын

    நன்றி சார்

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh24748 ай бұрын

    சார் நீங்க சொல்வது போல் எங்கள் வீட்டில் நீல நிறத்தில் சங்குப்பூ தெற்கு திசையில் வாசல், வாசலில் தான் இந்த சங்குப்பூ, சிகப்பு நிறத்தில் செம்பருத்தி இருந்தது ஆனால் எவ்விதமான நல்ல பலனும் ஏற்படவில்லை அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்தார்கள், நாங்கள் வீடு மாற்றி வேறு இடம் சென்றோம் அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 47வயதில் லேட் மேரேஜ் நடந்தது அதுவும் 7ஆண்டிற்க்கு பிறகு டைவர்ர்ஸ் ஆகும் நிலையில் தான் இருக்கிறது இதன் இடையில் அப்பாவும் கொரானாவினால் இறந்து விட்டார்.இந்த பூங்க்களால் ஏற்பட்ட பாதிப்பா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் சொல்வது போல் எந்த நல்ல பலன்களும் ஏற்படவில்லை.

  • @whitelotus7411
    @whitelotus74115 ай бұрын

    🙏 நன்றி

  • @ravikumar-oq2ob
    @ravikumar-oq2ob Жыл бұрын

    Sanguine,sempurthi,vetrili🎉

  • @kalaivanim2473
    @kalaivanim2473Ай бұрын

    Very useful msg sir nanri

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Жыл бұрын

    அருமையான பதிவு. நன்றி!

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20137 ай бұрын

    Thank you so much for your advice sir ❤

  • @sjohnson7454
    @sjohnson74548 ай бұрын

    ஐயா வணக்கம் என் வீட்டில் சங்கு பூ தொட்டு சிவணிங்கி மருதாணி வித்தியா கல்யாணி நொச்சி ஆடாதொடா துளசி போன்ற ஒரு சில மூலிகை செடிகள் உள்ளது ஆனால் வீட்டில் என் மனைவி தினமும் சண்டை போடுது

  • @srinikrishnan6711
    @srinikrishnan67112 ай бұрын

    Thank u sir innum nalla seithikal solla u m ayya

  • @parameswari04
    @parameswari045 ай бұрын

    Arumai 🎉🎉🎉🎉

  • @vilathaisamayal
    @vilathaisamayal Жыл бұрын

    Useful sharing nice

  • @RaviRavi-dd4lz
    @RaviRavi-dd4lz3 ай бұрын

    Good message thanks

  • @balajij5852
    @balajij58527 ай бұрын

    3நீங்க சொன்ன அனைத்துச் செடிகளும்இருக்கு நீங்க சொன்ன மாதிரி நடந்தா ரொம்ப சந்தோஷம்

  • @maheswarisrmahes5474
    @maheswarisrmahes54744 ай бұрын

    Thank you sir i have planted all four plants

  • @thanikachalamnatarajan3112
    @thanikachalamnatarajan31129 ай бұрын

    Thankyou

  • @thanikachalamnatarajan3112
    @thanikachalamnatarajan3112 Жыл бұрын

    Sambaruthi, sangupooThotalselungi ☘️☘️☘️❤❤❤iruku

  • @jyotiyparameshwaran3256
    @jyotiyparameshwaran32566 ай бұрын

    We have red hibiscus, vettalai & Shanku poo 🙏🏻🙏🏻

  • @parameswari04
    @parameswari045 ай бұрын

    Super 🎉

  • @alone_ff_75
    @alone_ff_758 ай бұрын

    துளசி மாதுளை செம்பருத்தி முல்லைபவளமல்லி ஆகிய செடிகள் என் வீட்டில் உள்ளது

  • @redmilitea2redmilitea2w48
    @redmilitea2redmilitea2w48 Жыл бұрын

    சங்கு பூ,செம்பருத்தி, வெற்றிலை.

  • @user-to1cu6yt5d
    @user-to1cu6yt5d6 ай бұрын

    Hibiscus plant 4colours iruku.

  • @creativecowshi
    @creativecowshi7 ай бұрын

    Engal veettil white sangu poo irukku ga sir

  • @kamalasekarp7861
    @kamalasekarp7861 Жыл бұрын

    நல்ல தகவல் நன்றி செம்பருத்தி சங்கு பூ வெற்றிலை நன்கு வளரும் போது இலைகளை யாராவது பறித்து விடுகிறார்கள் கொடி காய்ந்து விடுகிறது

  • @ruckmaniruckmani3683

    @ruckmaniruckmani3683

    Жыл бұрын

  • @sargunavathi3377
    @sargunavathi33776 ай бұрын

    Hi bro I have sembarathi plant of double layer plant but its nor living flowers ihave all three plants in my om from Bangalore

  • @thamilselvi7110
    @thamilselvi71107 ай бұрын

    வெண்மை மற்றும் நீல நிற சங்குபூ, சிவப்பு செம்பருத்தி, வெற்றிலை மற்றும் தொட்டால் சுருங்கி அனைத்தும் வீட்டில் வளர்த்து வருகிறேன்.

  • @asharaja120
    @asharaja1207 ай бұрын

    Mooda nampikai😋

  • @user-si6wg7gw5m
    @user-si6wg7gw5m Жыл бұрын

    செம்பருத்தி வெற்றிலை

  • @shanbagavallidsvalli4668
    @shanbagavallidsvalli46688 ай бұрын

    வெற்றிலை செம்பருத்தி துளசி கற்றாழை மருகு

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f8 ай бұрын

    எங்கள்வீட்டில்4செடிகளும்உள்ளது

  • @palanivel9605
    @palanivel96055 ай бұрын

    Vellai sangu puvin magaithuvam

  • @baranit438
    @baranit4383 ай бұрын

    தவிப்பு

  • @kcmuthu7654
    @kcmuthu76548 ай бұрын

    வெற்றி இலை தவிர எங்க வீட்டில் 🏠 செம்பருத்தி.நெல்லி.தொட்டா சினிங்கி.எலுமிச்சை.நந்திவட்டம்.சீத்தா.மருதானி.சர்க்கரை பழம் மரம்.மகிழமரம்.தென்னை.மா இவை அனைத்தும் வீட்டை சுற்றிலும் உள்ளது மரங்களின் நிழல்கள் எங்க வீட்டு மீது விழும்.😊 சங்கு பூங்கொடியும் உள்ளது.

  • @rajirajeswari6726
    @rajirajeswari6726 Жыл бұрын

    வெற்றிலை சங்குபூ செம்பருத்தி தொட்டாசினுங்கி

  • @creativecowshi
    @creativecowshi7 ай бұрын

    6 month munnadi addukku sangu.poo irunthuchu ga sir ippo kanju pochygf

  • @Raniharshiv29
    @Raniharshiv2929 күн бұрын

    0:46

  • @harinisri3893
    @harinisri38938 ай бұрын

    சங்கு பூ

  • @mainawathyiyavoo1546
    @mainawathyiyavoo15466 ай бұрын

    4

  • @Ammukrish-rf5tn
    @Ammukrish-rf5tnАй бұрын

    All.flower and vettilai are available except thottal cinunkki

  • @chandrank296
    @chandrank296 Жыл бұрын

    4 அரசிகளும் எங்கள் வீட்டில் வாழ்ந்து கொண்டு இிருக்கிறார்கள்

  • @kalyanim5198
    @kalyanim5198Ай бұрын

    All flower are in my House

  • @karthikpush007karthi8
    @karthikpush007karthi8Ай бұрын

    செம்பறித்தி மட்டும் இருக்கு

  • @margreatmala6899
    @margreatmala68997 ай бұрын

    சிங்க சொன்ன எல்லா செடியும் எங்கவிட்டி கிழக்கு திசை யில் இருக்கிறது

  • @pajlllpanneerselvam4778
    @pajlllpanneerselvam47788 ай бұрын

    செம்பருத்தி செடி உள்ளது எங்கள் வீட்டில்

  • @Happyou749
    @Happyou74917 күн бұрын

    Ayya home 🏡 irugu ❤❤❤❤❤❤❤

  • @thanikachalamnatarajan3112
    @thanikachalamnatarajan31129 ай бұрын

    4plant my house

  • @manjulavijayakumar6398
    @manjulavijayakumar63985 күн бұрын

    How to grow.touch me not plant please share

  • @Happyou749
    @Happyou74917 күн бұрын

    Sembaruthi sangu

  • @kavithakavi3069
    @kavithakavi30697 ай бұрын

    சார் எங்க வீட்ல சங்குப்பூ செடி தொட்டா சிணுங்கி செம்பருத்தி மூணுமே இருக்கு சங்குப்பூ வடக்கு திசையை நோக்கி தொட்டா சிணுங்கி செம்பருத்தியும் தெற்கு திசை நோக்கி இருக்கு

  • @RaviRavi-ud4qe
    @RaviRavi-ud4qe4 ай бұрын

    சங்குபூ மற்றும் தொட்டாசுருங்கி இரு செடிகள் உள்ளது ஆனால் எவ்விதப்பலனும் கிடைக்கவில்லை

  • @malarvizhimalar3434
    @malarvizhimalar34346 ай бұрын

    4 செய்யும் இருக்கு சார்

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b8 ай бұрын

    செம்பருத்தி யில் ஆண் செம்பருத்தி பெண் செம்பருத்தி இருக்காம் எப்படி தெரிந்து கொள்வது ஃபீஸ் சோள்ளுங்க கோயில் ஐயா சோன்னர நன்றி

  • @user-cs6fh6fh3e
    @user-cs6fh6fh3e5 ай бұрын

    எங்கள் விட்டில் 4 செடி க ள் உள்ளது

  • @pandilakshmi8990
    @pandilakshmi89908 ай бұрын

    கிழக்கு செம்பருத்தி சங்குப்பூ வெற்றிலை

  • @srikumar2477
    @srikumar2477 Жыл бұрын

    My homela sankuppo erukku

  • @thowlathbegam2858
    @thowlathbegam2858 Жыл бұрын

    S,V

  • @indiragandhisankar807
    @indiragandhisankar8078 ай бұрын

    I got 4 chedi

  • @gurukarthika-cy5qq
    @gurukarthika-cy5qq4 ай бұрын

    Unmaiya

  • @kothandamg105
    @kothandamg10510 ай бұрын

    வீட்டில் சங்குப்பூ செம்பருத்தி பூ செம்பருத்தி

  • @parvathir2322
    @parvathir23225 ай бұрын

    வத்தலை.இருக்கிறது. மணிபிலட்டி..வேம்பு.உள்ளது. பத்துமணி.செடி.உள்ளது

  • @kavithakavi3069
    @kavithakavi30697 ай бұрын

    வெற்றிலைக் கொடி வடக்கு திசையை நோக்கி தான்

  • @user-zf5by5rw7w
    @user-zf5by5rw7w3 ай бұрын

    அண்ணே எங்க வீட்டில் எல்லா செடிகளும் இருக்கு

  • @dharsathipriya
    @dharsathipriya7 ай бұрын

    Thoota sinugi mattum ila

  • @samrudh.y2349
    @samrudh.y2349Ай бұрын

    4 chediyum erku

  • @smahalakshmi7252
    @smahalakshmi72528 ай бұрын

    🌸🌞🌸👏👏🌸🌞🌸

  • @JanakiJ-in7kd
    @JanakiJ-in7kd7 ай бұрын

    Sembarathiyum sangupushmamum irukuthu

  • @ramamurthyr5864
    @ramamurthyr58646 ай бұрын

    தொட்டால் சினுங்கீ செடி எங்க கிடைக்கும் என்று தெரிவிக்க முடியுமா

  • @saravanansp3519
    @saravanansp3519Ай бұрын

    Ota diamond

  • @SenthilKumar-js5qv
    @SenthilKumar-js5qv7 ай бұрын

    Sanku pu vetrilai sembarithi munru erukku

  • @SanthiSanthi-kz6th
    @SanthiSanthi-kz6th8 ай бұрын

    எங்கள்வீட்டில்செம்பருத்திமருதானிதொட்டசீனிங்கிதுளசிதிருநிட்டுபச்சை

  • @Magizhlinivlog
    @Magizhlinivlog8 ай бұрын

    நீங்கள் சொன்ன நாலு செடியும் இருக்கு

  • @Delma3016
    @Delma30167 ай бұрын

    Idhellam edhula(book) solla padudhu

  • @RejenderanSelva-mx1em
    @RejenderanSelva-mx1em2 ай бұрын

  • @bobbybalu6488
    @bobbybalu64887 ай бұрын

    எங்க வீட்டில் சங்கு பூ செம்பருத்தி பூ இருக்கிறது

  • @saralabalakrishnan3095
    @saralabalakrishnan3095 Жыл бұрын

    சங்கு பூ , மல்லி பூ, rose, துளசி, கற்றாழை இருக்கு,

  • @soundaryas6442

    @soundaryas6442

    Жыл бұрын

    ❤q1

  • @VigneshVignesh-vm6wi

    @VigneshVignesh-vm6wi

    Жыл бұрын

    P

  • @umamanjunath7343
    @umamanjunath73437 ай бұрын

    Sembarathi villain sangu pushpam ulladu

  • @pazhanik4841
    @pazhanik4841 Жыл бұрын

    தெரிஞ்சா சொல்லு எனக்கு 500 வருஷம் வாழணூ அத செயவியா முடிதுல்ல அப்பரம்

  • @ramasamypongodi5696
    @ramasamypongodi5696 Жыл бұрын

    சங்கு பூ செம்பருத்தி பூ

  • @RavichandranSri-yi6rr
    @RavichandranSri-yi6rr6 ай бұрын

    சங்குப்பூ

  • @PartheepanDansijan
    @PartheepanDansijan8 ай бұрын

    சங்குப்பூ

Келесі