T Tamil Technology

T Tamil Technology

We can learn every day. We share knowledge with everyone.

Every Tuesday we will Post New video

Пікірлер

  • @Dhiyashorts13
    @Dhiyashorts133 сағат бұрын

    Same my husband character

  • @sheela836
    @sheela8364 сағат бұрын

    காமாட்சி எங்களோட குலதெய்வம் நன்றி

  • @PasuvaiPasuvai-xv1el
    @PasuvaiPasuvai-xv1el6 сағат бұрын

    ❤❤❤❤❤

  • @kalamaheswari3612
    @kalamaheswari36126 сағат бұрын

    💯correct. I agree with all your points😊

  • @yogeshprem9529
    @yogeshprem95298 сағат бұрын

    🙏🙏👌

  • @S.RBharaniKumar
    @S.RBharaniKumar9 сағат бұрын

    👌👌👌👌

  • @vairavanmariappan559
    @vairavanmariappan55910 сағат бұрын

    கையில் × குறி இருக்கு .பார்த்திட்டேன்.

  • @deviledits4537
    @deviledits453711 сағат бұрын

    இப்படி யேல்லாம் இருக்கு..என்னை கட்டிய முன்டத்திற்கு இப்பதான் நிம்மதியா இருக்கேன் இதற்குயேல்லாம் காரணம் வேர பெண்ணிடம் பேசிட்டுயிருப்பான் ...சார் சூப்பர்

  • @user-yh3qo5ke8y
    @user-yh3qo5ke8y11 сағат бұрын

    Dhanusu rasi palan sollunga

  • @vijayalakshmilakshmi5698
    @vijayalakshmilakshmi569812 сағат бұрын

    Hundred persontage unmai thanku

  • @Priya-ot3sn
    @Priya-ot3sn12 сағат бұрын

    அன்பு

  • @Priya-ot3sn
    @Priya-ot3sn12 сағат бұрын

    B

  • @user-du3ny7cl5p
    @user-du3ny7cl5p13 сағат бұрын

    Correct

  • @user-pd1yv1mh4j
    @user-pd1yv1mh4j13 сағат бұрын

    Super super

  • @user-hy7oi6sp4j
    @user-hy7oi6sp4j14 сағат бұрын

    Enna solla vanthiyo atha mattum sollittu kelambu thevai illama ilukkatha

  • @BhaskarBabu-et8pr
    @BhaskarBabu-et8pr15 сағат бұрын

    Sapthakannimargal Near Vadamadurai Trichy I am B B From Mysore Karnataka

  • @LAKSHMANANP-cy1vd
    @LAKSHMANANP-cy1vd18 сағат бұрын

    2

  • @sakthivels3391
    @sakthivels339118 сағат бұрын

    உங்கள் வீடியோ பார்க்க வேண்டும்.என்பதற்க்க என்ன என்ன. கத்தாழை கத்திரிக்காய் சுண்டக்காய்.இந்த தாவரங்கள்.அருமையான மருத்துவ குணம்.உலகத்தில் மனிதன் செய்யும் கொடுமைய விட என்ன சாஸ்த்ரம் தேவை

  • @lakshmiarivumanii4325
    @lakshmiarivumanii4325Күн бұрын

    Yes sir Correct enga off veedu ellama northface than nan kudi vantha one yr ponnukku marriage pannittan ennakku ellama nalla erukku god gift

  • @divyasundar5020
    @divyasundar5020Күн бұрын

    JAN REALLY I AM BERY CUTE🎉

  • @MugunthanRajani
    @MugunthanRajaniКүн бұрын

    71%

  • @BalanHome
    @BalanHomeКүн бұрын

    Aprilku carrying illa caring than correct spelling

  • @LavanyaLovelygirl
    @LavanyaLovelygirlКүн бұрын

    மிக்க நன்றி அண்ணா நீங்கள் கூறியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தற்போது எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது ❤❤🎉🎉❤❤🙏🙏🙏💖💖

  • @user-fb4fm3ew3p
    @user-fb4fm3ew3pКүн бұрын

    எட்டுக்குடி முருகன்🙏🙏💯

  • @user-dx8bq7kl4w
    @user-dx8bq7kl4wКүн бұрын

    Sri periyandavar thunai

  • @ShadhaAlIslam295
    @ShadhaAlIslam295Күн бұрын

    Ring finger neelamatn ikii but neenga onnu kooda unma kidaiyadu poi poi suttha poi😅

  • @muraliiyer7850
    @muraliiyer7850Күн бұрын

    69 now. neenga sonnathu onru kooda porunthavillai..

  • @manoharan2587
    @manoharan2587Күн бұрын

    Padaththaiye vaikka koodathu endru solluda pudunhi Urine entha thisayil poganum Padam pottu vilalluviya...

  • @whitejacket3998
    @whitejacket3998Күн бұрын

    யார் பெயரில் plot வாங்குகிறார்களோ அல்லது யார் பெயரில் வீட்டின்ownership அமைகிறதோ, அவர்களது ஜாதகத்தில் புதன் பாதகாதிபதியாகவோ, பாதகஸ்தானமோ, பகைஸ்தானமோ, அபஸ்தானமோ பெற்றிருக்கக் கூடாது. புதன்மேல் பகைக்ரஹப்பார்வை விடக்கூடாது.புதன் பகைநட்சத்ரக்காலிலும் அமைந்திருக்கக்கூடாது. இது பத்தாதென்று.... அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் எவருடைய ஜாதகத்திலும் புதன் மேற்சொன்ன துர்அம்சங்கள் எதுவும் பெற்றிருக்கக்கூடாது. அப்படி இருந்தால் தான் வடக்கு வாசல் வீடு ஓரளவுக்கு நன்மை தரலாம். ஏனென்றால், ராசியின் வழி காலமெல்லாம் தொடரும் கோள்சார அமைப்புக்களிலும் க்ரஹப் பெயர்ச்சிகளிலும் புதன் அவ்வப்போது குறிப்பிட்ட தொடர்காலத்துக்கு துர்அமைப்பில் எவருக்கும் அமையக்கூடியதே. எந்தக்ரஹத்துக்கும் இதே கதிதான். அதோடு....புதன் 'பொய்'காரகன். பொய்யை உண்மையைப்போல் பேசுவதில் மன்னன்.புதன் நல்லநிலையில் இருப்போர் வாயிலிருந்து 100 வார்த்தைகள் வந்தால் அதில்120 பொய்கள் இருக்கும்.அதனால்தான் கணக்கன் என்றழைக்கப்படுகின்ற புதன் போடுவதெல்லாம் தப்புக்கணக்கு அல்லது மாயக்கணக்கு, Balance Sheet உட்பட. குருவும் சந்த்ரனும் ராகுவும் இதே மாதிரி குணம் கொண்டவர்கள்தான்.. போதாக்குறைக்கு, வடக்கு திசை சுக்ரனுக்கு உரியது என்று சொல்லும் Schoolம் உண்டு எந்த ஜாதகத்தை எடுத்தாலும், வாஸ்த்துPrinciplesஎடுத்தாலும் அதில் 1008 ifs and butsம் Conditions Applyகளும் வந்து குவிந்து, ஒன்றையொன்று Cancel Out செய்து 0வில்போய் நிற்பதுதான் நிதர்சனம்! அப்ப, என்னதான்யா செய்யிறது என்று கேட்டால்.... குடும்பத்தினர் அனைவரும் ஒருவரைஒருவர் உளமார தொடர்ச்சியாக மதித்து நடந்து, ஒருவரிடத்தில் ஒருவர் அளவான பரிவும் அளவான பாசமும், ஓரளவுக்கு Detached Attachmentஆகவே குடும்பத்துக்குள்ளும் சரி, வெளிஉறவுகளிலும் சரி கடைப்பிடித்தால்.... நம்மைவிட பணத்திலும் சமூக அந்தஸ்த்திலும் பதவிஅந்தஸ்த்திலும் குறைவாக, மிகக்குறைவாக உள்ள எவரையும் உண்மையான நல்மரியாதையோடு நடத்துவதும் பேசுவதும்.....எவரிடத்திலும் எதற்காகவும் பொறாமை படாமல்,அவர்களுடன் போட்டிமனப்பான்மை இல்லாமலும்... சிறுவயதிலிருந்து திருமணம் முடிந்த 3 வருடங்கள் வரை தாயையும், அதற்குப்பின் மனைவியிடம் ஒத்தகுணத்துடன் செயல்பட்டு, மனைவிக்கு கணவனிடமோ கணவனுக்கு மனைவியிடமோ எந்தெந்த விஷயங்கள் ஒவ்வாமையாக இருக்கின்றனவோ, incompatibilities இருக்கின்றனவோ அவைகளை ஆரம்பகாலத்திலேயே(it's NEVER too late!) மனம்விட்டுப்பட்டவர்த்தனமாக ஆனால் Softஆக பேசி,முடிகின்ற அளவுக்கு Compatible ஆக Well-Aligned ஆக ஆகி.... மாமியார்/மாமனார்/ப்ரச்னை உருவாக்கும் உறவினர் தலையீடு இல்லாத அளவுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு... பாசம் எந்தக்காலத்திலும் கண்ணை மறைக்காமல், முடிந்த அளவுக்கு தொடர்ந்து நீதியோடு வாழ்ந்து... குரலை முடிந்த அளவு Softஆக வைத்திருந்து.....பாத்திரமறிந்து பிச்சை இட்டு, சரியாக ஆராய்ந்தறிந்து காலமறிந்து சரியான அளவில் மட்டும் தானம் செய்து....ஊருக்காக போலி படாடோபம் இல்லாமல், பிறர் கண்ணை யும் மனதையும் உறுத்தாதபடிக்கு ஆடைஅணிகலன்கள் நடைஉடைபாவனையுடன் மட்டுமே எந்த நாளும் இருத்தலும்....வீட்டிற்குள் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வெளிநபர்களையும் சொந்தக்காரர்களையும் அனுமதித்து.... குறைவான எண்ணிக்கையில் மட்டுமே நண்பர்களை ஆராய்ந்தறிந்து, உதவி/உறவு/நட்பு என்ற பெயரில் உபத்திரவம் செய்யாத, உண்மையான நம்பிக்கைக்குரிய 3 நண்பர்களையும், 3 உறவினர்களையும் 3 சுற்றத்தாரையும் மட்டுமே வாழ்வில் அனுமதித்து.... ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால்.... ஜாதகத்தில் உள்ள வாஸ்த்தில் உள்ள அனைத்து க்ரஹங்களும் தம்நிலையை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும். தங்களது Beneficial Vibrationsகளைத் நமக்கு தொடர்ந்து தரும்.எந்தப்பெயர்ச்சியும் நம்மைக் கட்டுப்படுத்தாது.

  • @Ruji739
    @Ruji739Күн бұрын

    77% bro l am so happy 😊🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jq8su7ng4i
    @user-jq8su7ng4iКүн бұрын

    இன்னொரு youtube செய்தில தவளை வந்தா நல்லதுங்க

  • @user-nw4tb1sb5e
    @user-nw4tb1sb5eКүн бұрын

    ANGUTWOHANDTILMULTHU.NAININUMKATAPATOGIRAN

  • @smanimegalaihm4233
    @smanimegalaihm4233Күн бұрын

    Super tips

  • @user-wx5wj3cl1o
    @user-wx5wj3cl1oКүн бұрын

    Thankyou

  • @usha2142
    @usha2142Күн бұрын

    Manusana thavira,ellam valarkkalam da muttalay😂😂

  • @SatheeshKumar-dm2cp
    @SatheeshKumar-dm2cpКүн бұрын

    👌👍🏼🙏🏻...

  • @Dharani948
    @Dharani948Күн бұрын

    No

  • @hmslingam303
    @hmslingam303Күн бұрын

    வீட்டில் vallarpathai vida velihil எல்லா மார்க்கங்களையும் வளர்கலாம்

  • @hmslingam303
    @hmslingam3032 күн бұрын

    Please don't talk against nature .

  • @SteTaeKimTaehyung
    @SteTaeKimTaehyung2 күн бұрын

    Valadhu kannathil kannakuzhiyil macham irundhal?

  • @NameKhabla
    @NameKhabla2 күн бұрын

    Enakku.Thopl.maccam.thampi.edatu.tudaimaccam

  • @chitraganesh9345
    @chitraganesh93452 күн бұрын

    Money plant chedi valarpatgal oxigen kidaikum

  • @KirubaKaran-hq7ty
    @KirubaKaran-hq7ty2 күн бұрын

    Nandri

  • @user-hu2is7me6o
    @user-hu2is7me6o2 күн бұрын

    August stylish

  • @mohamedrauf6052
    @mohamedrauf60522 күн бұрын

    டைம் வேஸ்ட்

  • @mohamedrauf6052
    @mohamedrauf60522 күн бұрын

    தெய்வம் ஆட்சி செய்கிறதா, செடி, கொடி ஆட்சி செய்கிறதா?

  • @n.pachaiyappan207
    @n.pachaiyappan2072 күн бұрын

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்உள்ளதுதங்கபல்லி.வெள்ளிபல்லி

  • @Sharmila500
    @Sharmila5002 күн бұрын

    ஜன்னல் பார்க்ககும் படி வைக்க கூடாத ஐயா

  • @alagesanalagesan5139
    @alagesanalagesan51392 күн бұрын

    வாழ்க்கையில் மச்சம் இருந்தால் மட்டும் போதாது தொடர் முயற்சி இரண்டும் இருந்தால் வெற்றி நிச்சயம்

  • @narayan8able
    @narayan8able2 күн бұрын

    23/08/1960