காக்கா நாய் குருவிக்கு உணவு வைப்பவர்கள் தவறாமல் பார்க்கவும் | Lucky pets | Astrology

காக்கா நாய் குருவிக்கு உணவு வைப்பவர்கள் தவறாமல் பார்க்கவும் | Lucky pets | Astrology
வாயில்லா ஜீவனாகிய காகம் நாய் குருவி பசு யானை இதுபோல உயிரினங்களுக்கு உணவளிப்பதன் மூலம் சாஸ்திரத்தில் என்ன மாதிரியான பலன்கள் சொல்லி இருக்காங்க. காகம் என்பது நம்முடைய பித்ரு நாய் என்பது பைரவருடைய வாகனம். குருவி என்பது மகாலட்சுமி அம்சமாக கருதப்பட்டது. பசு என்பது காமதேவினுடைய மறு அம்சமாக கருதப்பட்டது, யானை என்பது குருவின் வாகனமாகவும் விநாயகருடைய மறு அம்சமா கருதப்படக் கூடியது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான உயிரினங்களுக்கு நாம் உணவளிப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அற்புதமான பலன்கள் என்ன. அப்படின்னு இந்த வீடியோவில் தெளிவாக பார்ப்போம்
காகம் உணவளித்தால் என்ன பலன்,
நாய்க்கு உணவளித்தால் என்ன பலன்,
குருவிக்கு உணவு அளித்தால் என்ன பலன்,
பசுவிற்கு உணவளித்தால் என்ன பலன்,
யானைக்கு உணவளித்தால் என்ன பலன்,
ttamiltechnology,therai veetukul vanthal enna palan,pooran veetukul vanthal enna palan,anil veetukul vanthal enna palan,aranai veetukul vanthal enna palan,onan veetukul vanthal enna palan,kuruvi veetukul vanthal enna palan,thel veetukul vanthal enna palan,pambu veetukul vanthal enna palan,udumbu veetukul vanthal enna palan,karuvandu veetukul vanthal enna palan,vaval veetukul vanthal enna palan,lucky pet to human,luckypest,Thoughts,Mantras,Prediction,Terrestrial Animal
Funny video KZread Channel : / @happyvasu4737
கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் என்ன பலன் : • கடவுளிடம் பிரார்த்தனை ...
இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வம் வீட்டில் குடியிருக்கும் : • இந்த அறிகுறி இருந்தால்...
கடவுள் உன்னிடம் இப்படி தான் பேசுவார் : • கடவுள் உன்னிடம் இப்படி...
தெய்வசக்தி வீட்டுக்குள் வரும் இப்படி செய்தால் : • தெய்வசக்தி வீட்டுக்குள...
இந்த அறிகுறி இருந்தால் உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக் கொண்டார் : • இந்த அறிகுறி இருந்தால்...
பாம்பு வீட்டுக்குள் வந்தால் ஏற்படும் பலன்கள்
• பாம்பு வீட்டிற்குள் வந...
#zodiac #birds #fish #pets #Thoughts #Mantras #Prediction
#LuckyPetforHuman #ttamiltechnology #Luckypest #அதிர்ஷ்டம்தரும்உயிரினம்
#astrology #ttamiltechnology #luckyjet #luckypets #vastu #numerology #zodiac #prediction #spritual #shortsfeed #facts

Пікірлер: 48

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q21 күн бұрын

    ரொம்ப வருடமாக இவை அனைத்திற்கும் தினமும் உணவு அளிக்கிறேன் ..

  • @kesavant9883
    @kesavant988310 күн бұрын

    100சதவீதம்.அனுபவ உண்மை.பதிவு நன்றி.சகோதரர்க்கு

  • @chandrakala707
    @chandrakala70719 күн бұрын

    ஐயா நீங்கள் சொன்ன காகம் எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து தினமும் சாப்பாடு கேப்பாங்க ஒரு ஒரு டம்ளரில் தண்ணியும் எங்க சாப்பாடு இல்லன்னா என்ன வந்து கூப்பிட்டுக்கொண்டே இருப்பாங்க நாய்க்கும் தினமும் போட்டு விடுவோம் பசு மாட்டிற்கு சனிக்கிழமையான அவங்களுக்கு வாழைப்பழம் கொடுக்காத வரமாட்டோம் புறாவிற்கு கோதுமைகாக்கா சாப்பாட்டுல மைனாவும் வந்து எங்களால் முடிந்தது செய்வோம்நீங்க சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குது நன்றி ஐயா❤😂😢😮😅😊❤

  • @padmasmruthika1350
    @padmasmruthika135021 күн бұрын

    எங்கள் வீட்டுக்கு கடந்த ஒரு மாதங்களாக நான்கு ஐந்து காகங்கள் வருகிறார்கள். நான் தினமும் அவர்களுக்கு உணவு அளிக்கிறேன். மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி 🙏🏻😊 நீங்கள் கூறுவது உண்மை தான். எனக்கு இப்போது ஜென்ம சனி நடந்து கொண்டு இருக்கிறது.

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer38221 күн бұрын

    தினமும் காலையில் பூஜைக்கு பிறகு சாதம் நெய்வேத்தியம் செய்து காகத்திற்கு பிரசாதம் தருகிறேன். காகம் தினமும் வரும். சாப்பிட்ட பிறகுதான் போகும்.

  • @arumugamperumal2772
    @arumugamperumal277221 күн бұрын

    எங்க வீட்டுக்கு காகங்கள் 3 வேளை வரும். பசியாற, மதிய உணவு, மாலை டீ டைம். வந்து அக்கா..அக்கா..என்று கூப்பிடும். உணவு வைத்தால் சாப்பிடாமல் மீண்டும் அக்கா அக்கா தன். அதையொட்டி புறாக்கள் வரும். காகங்கள் பயந்தோடிவிடும். இது அன்றாட நிகழ்ச்சி

  • @gsupt3325
    @gsupt332521 күн бұрын

    நன்றிகள் 🙏🙏🙏...

  • @vasanthar6571
    @vasanthar657110 күн бұрын

    உண்மை தான் தினமும் உணவு வைக்கிறேன்

  • @marymusic...9160
    @marymusic...916021 күн бұрын

    மிக அற்புதமான பதிவை கொடுத்த உகளுக்கு மிக்க நன்றி 🙏 நான் தினமும் காலையில் காகத்திற்கு பிஸ்கெட் வைப்பேன் பிறகு தயிர்கலந்து சாதம் வைப்பேன் பசுமாடு,கன்றுக்குட்டி இவைகளுக்கும் வாழைப்பழம்,தண்ணீர் தினமும் வைப்பேன் தெரு நாய்கள் 2 க்கும் பிஸ்கெட்டும் சாப்பாடும் கொடுப்போம் எங்கவீட்டுக்கு வெளியில் எப்போதும் 2 பாத்திரத்தில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் ஒன்று மாடுகளுக்கும் இன்னொன்று நாய்களுக்கும் வைப்போம் நிறைய நாட்கள் பசுமாடும் கன்றுக்குட்டியும் வந்து வெளிகேட்டை தள்ளும் சத்தம்கேட்டு யாரென்று பார்த்தால் கன்றுக்குட்டி நிற்கும் உடனே அதற்கு வாழைப்பழம் கொடுப்பேன் சாப்பிட்டு போய்விடும் இரவு நேரத்தில்கூட சிலநேரம் வரும் அப்புறம் 2 சிட்டுகுருவியும் இருக்கு சின்னதா அட்டபாக்ஸ்ல கூடு ஒன்று செய்துவைத்தேன் கொஞ்சநாள் கழித்து 2 சிட்டுக்குருவி வந்திருச்சு இவை அனைத்தும் எங்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கின்றது நன்றி🙏

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    21 күн бұрын

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @marymusic...9160

    @marymusic...9160

    21 күн бұрын

    @@ttamiltechnology 🙏🙏🙏

  • @purusothpurusoth6169
    @purusothpurusoth616921 күн бұрын

    VERY GOOD SUPER❤🎉

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    21 күн бұрын

    Thanks 🤗

  • @Elamathi-so2bw
    @Elamathi-so2bw19 күн бұрын

    Thanks sir

  • @parameswarin5748
    @parameswarin574816 күн бұрын

    You gaveus a very good information about food for animals and birds. Thank you sir

  • @murugank.p.4783
    @murugank.p.478320 күн бұрын

    நான் தினமும் கிளி குருவி. காக்காவிற்கு அரிசி கொடுக்கின்றேன்.

  • @SaravananSaravanan-wp1je
    @SaravananSaravanan-wp1je7 күн бұрын

    காகத்துக்கு உணவு வைக்கும்போது எந்த திசையில் வைக்க வேண்டும்

  • @s.niranjana7558
    @s.niranjana755814 күн бұрын

    காக்கைக்கு நாள்தோறம் காலை வைப்பேன் காலையில் செய்யும் டிபன் அல்லது ஏதாவது ஒரு snacks வைப்பேன் மாதத்திற்கு இரண்டு முறை வாங்கி வைத்துக் கொள்வேன் ஸ்வீட் முறுக்கு மிக்ஸர் கஆரஆபஊந்தஇ சப்பாத்தி பூரி மற்றும் எல்லாம் வைப்பேன் என் பேரன்கள் ஆச்சரியமாக பார்ப்பார்கள் கொடுத்து வைத்த காக்கா என்று சொல்வார்கள் கஆரஆபஊந்தஇ பூரி சப்பாத்தி வைத்து பாருங்கள் கூட்டமாக வரும் சிறிதாக பூரி பிட்டு வைப்பேன் ஒரே காகம் நான்கு துண்டுகளை அடுக்காக எடுத்து செல்லும் அழகை பார்க்க வேண்டும் என் தாய் செய்தார்கள் சொல்லிக் கொடுத்தார்கள் 👃

  • @jayaseelanezhumalai6160
    @jayaseelanezhumalai616021 күн бұрын

    kagam kiruvi pura fog regular unavu tran husband and Happy ah erukom unavu sndha uirinam sapdum podhu happy eruku edir parpu ila namga nala erukom thank you sir

  • @savithris5127
    @savithris512716 күн бұрын

    தினமும் சாப்பாடு வைப்பேன்🙏🙏🙏

  • @kumudhamon5664
    @kumudhamon566421 күн бұрын

    I had given food to pigeon daily crow parrot mynah and crane.I am waiting for good thing to happen for my daughter and son in law.kumudha Australia.❤❤❤

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    20 күн бұрын

    Great

  • @ranjithkumarrk8546
    @ranjithkumarrk854617 күн бұрын

    Correct 💯 sir

  • @sivarevathy935
    @sivarevathy93521 күн бұрын

    naan daily kagathirku unavu vaikiren daily kuruvikum unavu vaikiren vaikum unavai anil maina veru sila paravaikalum ungirathu thannirum vaikiren.pathivirku nandri.enaku magilchi kidaikirathu unavu vaipathal

  • @parameswarin5748
    @parameswarin574816 күн бұрын

    I give food for many street dogs Iyya.

  • @Shivagayu27583
    @Shivagayu2758320 күн бұрын

    En veetuku oru matham munbhu oru parrot thanagave vandhathu, food vaithen sapitu..morning & evening veliye poyitu thirumba veetuku vandhu vidugirathu..athan eye munnadiye naan iruka vendum, illana ore soundu podudhu..adhu kudave irukanumam ❤ adhu vantha naal mudhal naan santhosama irukiren 😊 sivan appaku nandri🙏

  • @user-jc1uh8hk2u
    @user-jc1uh8hk2uКүн бұрын

    Yenga sir en veetil chittu kuruvi 2 years koode kati valuthu but en veetil ore sandai...manakashtam sir

  • @user-ii8bw3bb4p
    @user-ii8bw3bb4p15 күн бұрын

    Daily I keep food to crows and dogs

  • @geetharani953
    @geetharani95320 күн бұрын

    Nan daily food vaigeran sir❤

  • @nagalakshmir9295
    @nagalakshmir929518 күн бұрын

    🙏🙏🙏💐💐

  • @sangeethakumar939
    @sangeethakumar93921 күн бұрын

    Sir.engalvetil.sidel.aandai.irukirathu.irukalama.vandama.please.reply

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    21 күн бұрын

    pls tamil msg

  • @gowriramdas1757
    @gowriramdas175718 күн бұрын

    Enoda kaka ku Naan chicken amblet edlam vacha dhann pidikum neenga solra pola veg aduku pidikathu

  • @aruls7962
    @aruls7962Күн бұрын

    நான் தினமும் மயிலுக்கு அரிசி கொக்கின்றேன்

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq15 күн бұрын

    Nallathu nadanthalum nadakavittalum yella uerukum sappadu koduthal manasuku santhosama irrukum

  • @ganesanmurugesan7233
    @ganesanmurugesan7233Күн бұрын

    அய்யா வப்பாட்டி வூட்டு நாயி வப்பாட்டி கிட்ட போகும்போது காட்டி குடுத்து டுது.பிஸ்கட் போடறேன்.ஆனாலும்

  • @sarahjames8409
    @sarahjames840914 күн бұрын

    Iam feeding 76 atreet pets and 7 kitten

  • @veeralakshmi8039
    @veeralakshmi803921 күн бұрын

    அண்ணா கருங்குருவி வீ ட்டிற்குள் வந்தால் நல்லதா அண்ணா என்ன பலன்

  • @ttamiltechnology

    @ttamiltechnology

    21 күн бұрын

    good sign

  • @veeralakshmi8039

    @veeralakshmi8039

    21 күн бұрын

    @@ttamiltechnology 🙏🙏🙏

  • @girijasekaran5339
    @girijasekaran533921 күн бұрын

    ஐயா நான் தினமும் காலையில் காகத்திற்கு சாப்பாடு. வைத்து கொண்டு இருக்கிறேன் ஆனால் நாங்கள் இருக்கும் ஃப்ளாட் டில் நாய் மற்றும் காகத்திற்கு சாப்பாடு வைத்தால் சண்டையில் முடிகிறது நான் என்ன செய்வது

  • @shanthih9780

    @shanthih9780

    21 күн бұрын

    செய்வதை அடுத்தவர்களுக்கு கஷ்டம் இல்லமால் செய்யுங்கள். நமது சுதந்திரம் அடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வரை தான்..

  • @user-ti6ym9if5b

    @user-ti6ym9if5b

    14 күн бұрын

    அப்படி பட்ட ஜென்மங்க அடுத்த பிறவி விழங்குகால பிறப்பு இது உண்மை

  • @BasskalaBasskala-bg3yy
    @BasskalaBasskala-bg3yy13 күн бұрын

    ரொம்ப நாட்களாக காதத்திற்கு உணவு மற்றும் தண்ணீர் வைப்பேன்

  • @user-ee4sr8yl1l
    @user-ee4sr8yl1l21 күн бұрын

    Anna kakam Vara matudhu

  • @cyberwarrior6freefire
    @cyberwarrior6freefire15 күн бұрын

    Stop rolling 😡😡😡😡

  • @cyberwarrior6freefire
    @cyberwarrior6freefire15 күн бұрын

    Stop putting videos

  • @sureshk9758
    @sureshk975820 күн бұрын

    Anna nan erandu thenangaluku munbu kagathirku nonveg vaithu vetten. Etharku parigaram vunda anna please sollungal

Келесі