உணவு பற்றிய கேள்வி பதில்கள் - 1.

சாதாரணமாக மக்கள் மனதில் எழும் உணவு பற்றிய சந்தேகங்களுக்கு முடிந்த வரை விஞ்ஞான பூர்வமாக பதிலளிக்க முயற்சித்துள்ளோம் . வெள்ளை உணவுகள், மைதா, புரோட்டா, அரிசி, உப்பு, பால், பழம் பற்றிய ஒரு அலசல் .

Пікірлер: 435

  • @alameluv6839
    @alameluv68395 жыл бұрын

    வணக்கம் சார் மனிதர்களை பயமுறுத்தி பணம் சம்பாரிக்கும் மருத்துவ உலகில் மனித நேயம் நிறைந்த மருத்துவர் சார் நீங்க நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமையானது

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    Thank you very much

  • @ravisekarravisekar673
    @ravisekarravisekar6735 жыл бұрын

    பிரபஞ்சம் பூமிக்கு அனுப்பிய மனித உருவத்தில் உள்ள கடவுள் நீங்கள். நன்றி காேடி

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish47135 жыл бұрын

    மிகவும் அருமையானவிளக்கம் பயனுள்ள தகவல் மிகவும் நன்றி. Dr. Sir.

  • @satiqbatcha6242
    @satiqbatcha62424 жыл бұрын

    வணக்கம் சார் உங்ளை போல் பொருமையான ஆங்கிலம் பேசாமல்அறுமையாக தமிழிழ் அனைவருக்கும் புறியும் மாதிரி எந்த டாக்டரையும் நான் பார்த்ததே இல்லை சார் உங்களாள் என்னுடைய நீரழிவுநோய் முன்பு 300 Hba1c 9 ஆக இருந்தது உங்களுடைய விடீயோ முன்பே நான் பாத்திருந்தால் எனக்கு சக்கரை நோய் இல்லாமல் இருந்திருக்கும் நான் இப்போது மாவு உணவே நிருத்திவிட்டேன் என்னுடைய சக்கரையின் அளவு 4:6ஆக குறைந்து உள்ளது மிகவும் நன்றி சார்

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    4 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  • @ramasubramaniansubramanian7132

    @ramasubramaniansubramanian7132

    4 жыл бұрын

    இதே உணவுக் கட்டுப்பாட்டை அதாவது மாவுப்பொருளை வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தால் சர்க்கரை அளவு உடலில் கூடாது தானே?

  • @gopalnarayanaswamy731

    @gopalnarayanaswamy731

    3 жыл бұрын

    டாக்டர் பி ஜெ கண்ணன் அவர்கள் ஒரு உண்மையான தமிழர் ஆகையால் அவர் தமிழில் பேசுகிறார்.மற்றவர்களெல்லாம் போலி தமிழர்கள் ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதில்லை

  • @francisanbuxavier9400
    @francisanbuxavier94005 жыл бұрын

    தங்களின் மேலான பணிகளை, சேவைகளை ஒரு வார காலமாக மருத்துவமனையில் நேரில் கண்டவன் என்கின்ற முறையில் .....தங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் பாராட்டுகின்றேன்....தங்களின் மருத்துவ மற்றும் மக்கள் பணிகள் சிறக்கட்டும்....வாழ்க..

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    மிக்க நன்றி. இது போன்ற சில வார்த்தைகள் தான் எங்கள் முதுகை தட்டிக் கொடுப்பவை.

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai49905 жыл бұрын

    Logical explanation simply told so common man also can know easily the facts மிக பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி!

  • @muniasamy5288
    @muniasamy52885 жыл бұрын

    இந்துப்பு பற்றிய விபரங்கள் மிகத் தெளிவு.. மேலும் தெரியாததைப் பற்றிச் சொல்லும்போதும் கூட அர்த்தமுடன் தெளிய வைப்பது மிக அருமை. வாழ்வாங்கு வாழ்வீராக..

  • @rajendranp2399

    @rajendranp2399

    5 жыл бұрын

    G

  • @GuruG04
    @GuruG045 жыл бұрын

    அருமை மருத்துவ விளக்கங்களும் தமிழ் பேச்சும். பாராட்டுக்கள்

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx5 жыл бұрын

    எளிமை இனிமை புதுமை நன்றி. இவ்வினிய தமிழ் விளக்கம் யாவருக்கும் பயன்.

  • @selvaweddingphotographyper2834
    @selvaweddingphotographyper28345 жыл бұрын

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்கள் நோய் இல்லமல் வாழ வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் உள்ளது இதை பார்த்து அனைவரும் புரிந்து கொண்டு பின்பற்றினால் நலமுடன் வாழ முடியும் நன்றிகள் ஐயா உங்கள் பதிவு மிக முக்கியமான ஒன்று அனைவருக்கும்

  • @sivaraj4279
    @sivaraj42795 жыл бұрын

    Superb explanation. வாழ்த்துக்கள்

  • @deepanananth9322
    @deepanananth93225 жыл бұрын

    மிக பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி!

  • @nizamdeenahamed6197
    @nizamdeenahamed61975 жыл бұрын

    Super sir really very good tips for food habits. thanks

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU5 жыл бұрын

    நல்ல தகவல் டாக்டர்! 'எதையும் பயம் காட்டாமல் மிகச் சிறப்பாக எளிமையாக நீங்கள் விளக்கும் பாங்கு பார்க்கும் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய ஒன்று வாழ்த்துகள் உங்கள் பணி சிறக்க என்றும் எங்கள் வாழ்த்துகள்

  • @sarithaanirudhan3143
    @sarithaanirudhan31434 жыл бұрын

    Hats off to all of you sir. Very useful questionarries. Clear explanation. Thank you very much.

  • @premrani979
    @premrani9795 жыл бұрын

    Ungal pathivu use full thanks sir

  • @rajajisk
    @rajajisk4 жыл бұрын

    Thank you Dr.BJR.KANNAN Sir... Your all of videos are very good useful sir. REALLY GOOD SERVICE.

  • @selvietamel5548
    @selvietamel55485 жыл бұрын

    அருமையான. வார்த்தை ஜயா மிக்க. நன்றி🌷🌷🌷🌷🌷

  • @vairamanimani9727

    @vairamanimani9727

    5 жыл бұрын

    வணக்கம்

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy19735 жыл бұрын

    Super.sir.....unkal Pani thodara valthukal......

  • @sheelans3773
    @sheelans37735 жыл бұрын

    Sir. Excellent Explanation. Thank you so much.

  • @anandham_vlogs
    @anandham_vlogs5 жыл бұрын

    நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினீர் ஐயா. இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy19735 жыл бұрын

    அருமையான பதிவு...

  • @jayanthbharathan5873
    @jayanthbharathan58734 жыл бұрын

    So logical and simple . Salute to you Doctor Saab

  • @chandrakumarharsha9863
    @chandrakumarharsha98634 жыл бұрын

    டாக்டர் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் உடல் நலம் காக்கும் அற்புதமான மருந்தாக அமைந்துள்ளது நன்றி டாக்டர்

  • @sheelagodwin4743
    @sheelagodwin47435 жыл бұрын

    Very informative video Doc thank you so much!

  • @r.umadevi5938
    @r.umadevi59385 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் sir.....உங்களுடைய பெரிய ரசிகை நான்...

  • @danabalanmurthy3094
    @danabalanmurthy30945 жыл бұрын

    Thanks a lot.Very informative and useful

  • @bivinnathan3243
    @bivinnathan32435 жыл бұрын

    நடைமுறை சந்தேகங்களை அகற்றியமைக்கு நன்றி ஐயா...நானும் கடந்த ஒரு வருடமாக உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி விட்டேன்,இப்போது அருமையாக உணர்கிறேன்.

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    உங்களைப் பார்த்து இன்னும் நாலு பேர் மாறுவார்கள். நன்றி.

  • @theodoresekaran5898
    @theodoresekaran58984 жыл бұрын

    Vanakkam Dr we accept

  • @valliappannachiappan2645
    @valliappannachiappan26455 жыл бұрын

    நல்ல பயனுள்ள பதிவு ......மருத்துவருக்கு மிக்க நன்றி

  • @dhivakark7868

    @dhivakark7868

    5 жыл бұрын

    Sir please give diet plan type 2 diabetes my suger level fasting 110 mg /di post lunch 195 mg/di I am living @kuwait If possible please shared you email id

  • @rragav5301
    @rragav53015 жыл бұрын

    Good evening sir,superb vedio,thank you for your dedication,excellent explained,sir indha ulagathila ungala mathiriyum doctors irukkanganganu nenaikirappave romba perumaya irukku sir,adhuvum namma thamizhagathilirundhu kadavul ungalukku neeeeenda ayulai kodukka venduhiren.Ungalin sevai thodarattum.

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    Thank you so much. Your appreciation would be a tonic to us.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76755 жыл бұрын

    நல்லதெளிவு...தெளிவு டாக்டர்... மனிதர்கள் இந்த உணவு வகைகளை பற்றின விஷயங்களில் படாதபாடு படுகிறார்கள்... மக்களின் சந்தேக எண்ணங்களை போக்கிய பதிவு... மேலும் நீங்க பல பதிவுகளை பதியனும்னு கேட்டுக்கறோம் சார்

  • @sundarsundar5970
    @sundarsundar59705 жыл бұрын

    Sir am sundar I have got good knowledge about food in this video. Thank you sir.

  • @amudhavalliramachandran1283
    @amudhavalliramachandran12835 жыл бұрын

    thank you sir for the wonderful video..

  • @sumithapeter5121
    @sumithapeter51215 жыл бұрын

    நன்றி ஐயா.....very useful

  • @packiarajthusianthan5369
    @packiarajthusianthan53695 жыл бұрын

    I learned about sugar, salt etc. Thank you for this wonderful sharing... 🙏

  • @cloud1636

    @cloud1636

    5 жыл бұрын

    Bagyaraj T hi I was just thinking out

  • @bhuvanabhuvaneswari9181
    @bhuvanabhuvaneswari91815 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @danabalanmurthy3094
    @danabalanmurthy30945 жыл бұрын

    How can I thank you doctors! IF I were to meet you in person. I will give a big hand shake. Dr.BRJ. Real social service, in a world filled with totally unfounded advices. Many thanks to you.sir.

  • @ragupathi5684
    @ragupathi56845 жыл бұрын

    Thank you for your information doctor

  • @mmani794
    @mmani7945 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @kaminir2164
    @kaminir21645 жыл бұрын

    Thanku sir your are really great.Because i have got a lot of confusion about my diet.Now i am very clear. Thanku sir.

  • @sultanjinnah8284
    @sultanjinnah82843 жыл бұрын

    Thanks Doctor! very good explanation 👍

  • @ganesanm7868
    @ganesanm78685 жыл бұрын

    அருமை நன்றி டாக்டர்

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy4185 жыл бұрын

    You are best I have ever seen... Thank you so much for this wonderful vedio....doctor

  • @ananthajothiv4599

    @ananthajothiv4599

    5 жыл бұрын

    Migavum Arumai super

  • @jeyakumarbaskaran8542
    @jeyakumarbaskaran85424 жыл бұрын

    I had seen most of your videos Dr. Very useful informations. Hats of you sir. Thanks for your services

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    4 жыл бұрын

    It's my pleasure

  • @mohanhobbies
    @mohanhobbies4 жыл бұрын

    மிக தெளிவான பதில்...

  • @vairamanimani9727
    @vairamanimani97275 жыл бұрын

    வாழ்த்துகள்

  • @harshavarnni7792
    @harshavarnni77925 жыл бұрын

    Excellent sir....God bless you..

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76755 жыл бұрын

    விடிவெள்ளியாக நீங்கள் வந்தது போல் இருக்கு... உங்களின் இந்த மக்களுக்கான பணி சிறக்கடடும் இன்னும் நிறைய எங்களின் மருத்துவ அறியாமையை போக்கனும்... 4 ல்வரோடு ஐவராய் இருந்திடகூடாது... மக்கள் படும் கஷ்டங்கள் அத்தனையத்தனை...

  • @thyagum1384

    @thyagum1384

    5 жыл бұрын

    Good

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    நன்றி. கண்டிப்பாக முயற்சிக்கிறேன். கண்டிப்பாக 'பத்தோடு பதினொன்னா' இருக்க மாட்டேன்.

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian71324 жыл бұрын

    வாழ்த்துக்கள் சார். நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @saravanakumarn14
    @saravanakumarn144 жыл бұрын

    அருமையான விளக்கம் சார்

  • @ravichandranvenkatesan456
    @ravichandranvenkatesan4565 жыл бұрын

    இயல்பான தமிழில் அருமையான விளக்கம்.Very logical explanation.மருத்துவராய் இருக்கும் எனக்குமே நோயாளிகளிடம் விளக்கி சொல்ல உபயோகமாக இருக்கும். Please continue your good service.நன்றி.

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    Thank you sir. We need to remove all the myths from our patients and should never fall to common (wrong) beliefs.

  • @simplyvidya6680
    @simplyvidya66804 жыл бұрын

    Superb very good 👍 question

  • @sridharanas4292
    @sridharanas42925 жыл бұрын

    The channel is getting more and more interesting and inspiring. Thank you Doctor.

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா.

  • @prabaharanraj4244
    @prabaharanraj42445 жыл бұрын

    superb explanation docter

  • @moovendarsethu4436
    @moovendarsethu44365 жыл бұрын

    Good job sir. Thanks

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76755 жыл бұрын

    நன்றி... நன்றி... டாக்டர்...தர்மங்கள் பலவகை உங்களின் மக்களுக்கான பணி என்றென்றும் நாங்கள் விரும்பும் போதெல்லாம் கூகுலை தட்டி எங்களின் அறியாமையையும், பயமும் போக்கிகொள்வோம்... மக்களுக்கான தர்மம்....

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    mikka nanri

  • @sarojat6539
    @sarojat65394 жыл бұрын

    நன்றி வணக்கம்

  • @ncsqe
    @ncsqe5 жыл бұрын

    wonderful, post more videos for better awareness

  • @simplyvidya6680
    @simplyvidya66804 жыл бұрын

    Doc very well explained

  • @arshadbot3135
    @arshadbot31355 жыл бұрын

    Sir ippo winterseason start aaiduchu night fulla throat payangaramana pain sir .morning la konjam konjam pain poiduthu .enga family la eallathukkom night mattum fever and throat pain . Night la -0 degree naaga eppadi enga family a safe panrathu pls konjam sollunga

  • @suresh-kq2vb
    @suresh-kq2vb5 жыл бұрын

    my best wishes to all group of doctors really you are all very simple and the way of explaining to indian standard of people really very very good especially madurai peoples are very simple personality as well as tradition life followers, the great soil my very best everlong your groups to valuable services and educate common indian standard of peoples god bless everyone i.e., all your group of doctors thanks by suresh

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    Thank you very much sir. We will do our best to educate the public.

  • @shakeershakeer
    @shakeershakeer5 жыл бұрын

    நன்றி சார்

  • @NV3009
    @NV30094 жыл бұрын

    Frankly the perception with tamilnadu dr. They don’t disclose the secrets and don’t get along with the people and. It help people suffering from the disease. However am so impressed with your talks, please continue this with your KZread channel and don’t go with any other promotions. Hats off!!!

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    4 жыл бұрын

    Thank you very much

  • @devikamohanlal1280
    @devikamohanlal12805 жыл бұрын

    Very informative Dha👍.Long way to go.Keep going dha🤝💐

  • @jenivillu8258
    @jenivillu82585 жыл бұрын

    Thanks doctor

  • @umakarpooram8776
    @umakarpooram87764 жыл бұрын

    Thankyou Sir, Very clearly explained and clarified many of the doubts. Most importantly your language very simple and easily understandable

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    4 жыл бұрын

    You are most welcome

  • @rajkannu5436
    @rajkannu54365 жыл бұрын

    Super sir. Kutty pasanga sapida vendiya food pathi sollunga.

  • @vasukib1410
    @vasukib14104 жыл бұрын

    அருமையான பதிவு?

  • @vasukib1410

    @vasukib1410

    4 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @vishnupriyavenkataraman376
    @vishnupriyavenkataraman3764 жыл бұрын

    Sir, your videos are v useful. Who will do research in India for all our food items? Why government is not investigating money on this.... Really i learnt some many facts and what I believed in Myth. Trans Fat - you explained v clearly and I stopped buying store based fried items. Thank you!

  • @malathit6218
    @malathit62185 жыл бұрын

    Thank you very much

  • @TheGanesh17
    @TheGanesh175 жыл бұрын

    good sir. i listen your videos regularly. useful informatons.

  • @TheGanesh17

    @TheGanesh17

    5 жыл бұрын

    informations.

  • @kumaarnatarajan8918
    @kumaarnatarajan89185 жыл бұрын

    Very excellent registration dr

  • @rajadashesh3796
    @rajadashesh37963 жыл бұрын

    Excellent sir,Your postings are social, humanity related without expecting from the viewers,so I wish to to your praiseworthy hilarious speach, congratulations to you and your team of doctors

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    3 жыл бұрын

    Thank you very much

  • @NV3009
    @NV30094 жыл бұрын

    Dr. Kannan I have never seen a Dr. talking and sharing information like this you do with other Dr. I am diabetic and in USA. Am following your recommendation and it’s actually working. Key reason for the diabetic is carbs and people in USA really watch the how much they intake carbs but we don’t as South Indian mostly eat only rice,rice, rice

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    4 жыл бұрын

    True. Balanced diet is the key.

  • @elangokrisha868
    @elangokrisha8685 жыл бұрын

    Thanks you....so much...sir...

  • @shiny5051
    @shiny50512 жыл бұрын

    Gastritis permanent relief sollunga and also which foods taken also tell me sir

  • @shiny5051
    @shiny50512 жыл бұрын

    Vannakkam sir adikadi ku left side chest pain varuthu sir ECG, echo eduthitta normal sir ana adikadi left hand,back,breast pain varuthu sir enna pandrathu sir

  • @vijaygopal8967
    @vijaygopal89675 жыл бұрын

    thanks Dr

  • @renukaravindran6286
    @renukaravindran62865 жыл бұрын

    Ok sir thank you so much

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath13905 жыл бұрын

    Thank you sir very very informative,we will keep on asking doubts.Your team should give more information

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    sure

  • @csekariyer9918
    @csekariyer99185 жыл бұрын

    hand's of you sir

  • @kavitharamanathan453
    @kavitharamanathan4535 жыл бұрын

    No words to thank you sir. Your service to mankind through excellent guidance about food and lifestyle is awesome. We are actually misguided as you rightly said, but, unfortunately there are very countable doctors like you coming forward to clarify the confusion. God bless you sir and please don't stop this valuable service anytime soon. Thankyou.

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    Thank you. Shall try to live to the expectations.

  • @kavitharamanathan453

    @kavitharamanathan453

    5 жыл бұрын

    Nandri sir.

  • @nirmalkumar1795
    @nirmalkumar17955 жыл бұрын

    Super speech sir

  • @rajammalr2084
    @rajammalr20845 жыл бұрын

    Very true brother

  • @s.jothijothis7062
    @s.jothijothis70625 жыл бұрын

    I searched for four of u .. Microbial profile of jaggeri refer SPRINGER journal

  • @sarasusham5806
    @sarasusham58065 жыл бұрын

    sugar ku enna tablet edukalam. saptama 239.saptaperaku 348...pls solunga sir

  • @AmalAmal-kb2kf
    @AmalAmal-kb2kf5 жыл бұрын

    Very very good

  • @rajarathiramrajini7379
    @rajarathiramrajini73795 жыл бұрын

    Nice speech sir

  • @DineshKumarKumar-xx9qq
    @DineshKumarKumar-xx9qq4 жыл бұрын

    Thanks sir

  • @stefedayana1167
    @stefedayana11675 жыл бұрын

    Well try sir.. I like your way of explanation sir.. hatts off to you sir.. Constipation , bloating and piles related ah konjam explanation thaanga sir next videos la.. athuketha mathiri ana dinner food ideas also..

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    Will address these things in future videos.

  • @balakrishnanvt9656
    @balakrishnanvt96565 жыл бұрын

    Superb Doctors & enlightening. Dr how to manage balanced diet on traveling & can we take both carb& fat together

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    Manage with omlettes, curd, at times, vada, panneer etc.

  • @s.denisubikshax-a7829
    @s.denisubikshax-a78295 жыл бұрын

    Thank you so much sir

  • @antoerna
    @antoerna4 жыл бұрын

    Doctor excellent explanation..very simple to understand....can you please share info about broiler chicken and its myths

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    4 жыл бұрын

    I really don't know the difference

  • @saroprasath6463
    @saroprasath64635 жыл бұрын

    ungaloda videos Niraiya per paarthutu maaranum sir

  • @kalyanaramanns752
    @kalyanaramanns7524 жыл бұрын

    Doctor . It was a very simple and lucid explanation . I have a few doubts 1. What about Glycemic index and glycemic load. Is it not safer to choose such foods.? For example they say boiled rice and Basmati rice are ightly lower in GI 2. Instead of rice and wheat what will suit our traditional eating.

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    4 жыл бұрын

    Glycemic load is more important. You should be taking less amount of sugar, that's it. GI is not that important if you are taking very less sugar containing food. Make rice and wheat as side dish.

  • @nsivasundar5315
    @nsivasundar53155 жыл бұрын

    Thank you Dr, wonderful initiative and very initiative..hats off Dr.

  • @selvaraj6715
    @selvaraj67155 жыл бұрын

    Super sir

  • @elanilak1279
    @elanilak12795 жыл бұрын

    Sir your messages are given more awareness about food...Thank you for sharing this... But pls share some awareness about blood pressure...

  • @DrBRJKannan

    @DrBRJKannan

    5 жыл бұрын

    will do in subsequent videos

  • @vijayakumar.v4717
    @vijayakumar.v47175 жыл бұрын

    Thank u sir

Келесі