✈️துபாயை மணமணக்க செய்யும் JABBAR BHAI பிரியாணி🍗! FIRST EVER LIVE VISIT

KZread-ல் தான் சமைக்கும் வீடியோக்களை பதிவேற்றி தனக்கென தனி ரசிகர்களை ஈர்த்த @FoodAreaTamil JABBAR BHAI சமீபத்தில் தான் துபாயில் திறந்த பிரியாணி கடை குறித்து பேட்டி
#biriyani #dubai #jabbarbhai #behindwoodso2
-----------------------
Are you a Behindwoods Fan?
Grab an opportunity to win 2 Behindwoods fan tickets at the Behindwoods Gold Icons second edition on April 1st, Saturday at EVP Film City.
Click here to answer: www.behindwoods.com/ticket-bo...
-----------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 817

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Жыл бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @MohamedI-rl4ye

    @MohamedI-rl4ye

    Жыл бұрын

    Ramneek adda padathil padal murugan

  • @MohamedI-rl4ye

    @MohamedI-rl4ye

    Жыл бұрын

    Seat karamani kadapurathu perur jagan gurjar ka

  • @sanjaycb1238

    @sanjaycb1238

    Жыл бұрын

    Oh yeah 🤣 😂

  • @pasumponakilesh8518

    @pasumponakilesh8518

    Жыл бұрын

    Sir yn husbendku unga kadaila job kedaikuma plz sir

  • @TamilTamil-id6nl

    @TamilTamil-id6nl

    11 ай бұрын

    ​@@MohamedI-rl4yeuuijh0😊😅 in hiikmjkk⁰rgb😊

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Жыл бұрын

    ஒரு சிலரின் வளர்ச்சி எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்அதில் ஜப்பார் பாயும் ஒருவர்❤

  • @PrayeriSpower666

    @PrayeriSpower666

    Жыл бұрын

    True

  • @divyahari4597

    @divyahari4597

    Жыл бұрын

    Yes

  • @rajeshrajeshanbu1780

    @rajeshrajeshanbu1780

    Жыл бұрын

    ❤❤❤

  • @sudhanprakash3303

    @sudhanprakash3303

    Жыл бұрын

    True

  • @huesapparelsourcing

    @huesapparelsourcing

    Жыл бұрын

    Yes we'll said

  • @preskitchensasi1283
    @preskitchensasi1283 Жыл бұрын

    அண்ணன் இதைவிட பெரிய வளர்ச்சி அடைய இறவனிடம் பிரார்த்திக்கிறேன்....இவரை போல நல்ல மனிதர்கள் கிடைப்பது ஆச்சர்யம்... Jabbar Bai...வாழ்த்துகள்.....

  • @vinothraja450

    @vinothraja450

    Жыл бұрын

    True

  • @vinothmount3079
    @vinothmount3079 Жыл бұрын

    நீங்கள் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள் துபாய் மட்டுமில்லாமல் உலக நாடுகளில் உங்கள் பிரியாணி பரவட்டும்

  • @karthiknanthaa
    @karthiknanthaa Жыл бұрын

    என்ன மனுஷன்யா ❤❤❤❤❤❤... அந்த நல்ல மனசுக்கு இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும்....நாம் தமிழர்🎉🎉🎉

  • @raghu8467

    @raghu8467

    Жыл бұрын

    Enna manasu Dey avan inga hotel arambichi inga irukkura vangaluku vela kudukama thulukan ooruku poitan..nee en naam thamilar poola umbura..

  • @ayyappansaamy8256
    @ayyappansaamy8256 Жыл бұрын

    பொறுப்பு உள்ள நாடு ❤, நல்ல உழைப்பாளி, நல்ல உணவகம், நீடூழி வாழக ❤❤❤🎉🎉

  • @kameshkhanna2801
    @kameshkhanna2801 Жыл бұрын

    This is real success. How genuine he is. Explaining everything. All the best bhai.!

  • @YazhArasan72
    @YazhArasan72 Жыл бұрын

    பின்னாடி வெங்காயம் வெட்டும் அண்ணன் சார்பாக ஜாப்பர் பாய் மென்மேலும் வளர வாழ்த்துகள்❤

  • @tutor6740

    @tutor6740

    Жыл бұрын

    😂😂😂😊😊😅😅

  • @PrayeriSpower666

    @PrayeriSpower666

    Жыл бұрын

    😂

  • @jkanniappan
    @jkanniappan Жыл бұрын

    "எல்லாருக்கும் கிடைக்குறது கிடைக்கும்", ஜாப்பர் பாய் , உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க மேலும் மேலும் வளரனும்

  • @krithikadevika
    @krithikadevika Жыл бұрын

    இந்த காலத்தில் இப்படி எல்லாம் எல்லோருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் மிகவும் பாராட்டும் படி உள்ளது sir.

  • @rabertrabert5149
    @rabertrabert5149 Жыл бұрын

    ஆஹா இது ஊரு...நம்ம ஊர்லயும் இருக்கானுங்க..உணவு பாதுகாப்பு டிபார்ட்மெண்ட்னு...தின்ன தூங்கி தடியனுங்க...காச வாங்கிட்டு கண்டுக்காம விட்ருவானுங்க...தப்பி தவறி பஸ் ஸ்டாண்ட் ரெயில்வே ஜங்ஷன் பக்கட்டு இருக்க ஓட்டல்ல சமைக்கர அறைய பாத்தோம்.ஜென்மத்துக்கும் திங்கர ஆசையே வராது

  • @vigneshmoorthy9633

    @vigneshmoorthy9633

    Жыл бұрын

    Correct boss

  • @peermohamed7812

    @peermohamed7812

    Жыл бұрын

    பாதுகாப்பு டிபார்ட்மெண்ட்லே இருந்து போலீஸ் மற்ற அலுவல கம் வரை சாப்பாடு அழவேண் டும் டிரைவர் உட்பட .ஓசியில பினாயில் குடிக்கிறவங்க?

  • @m.ganapathyguru9940
    @m.ganapathyguru9940 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ஜாபர் பாய் விரைவில் உலகம் முழுவதும் உங்கள் பிரியாணி மனக்கட்டும் 🙃🙃🙃

  • @samsunga1362

    @samsunga1362

    Жыл бұрын

    Super ji

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 Жыл бұрын

    ஒரு தமிழரின் வளர்ச்சி. இதன் பின்னணியில் இருக்கும் கடின உழைப்பு பெரிய விஷயம். மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர் ஜப்பார் பாய். வாழ்க வளர்க.

  • @Aquatic_master
    @Aquatic_master Жыл бұрын

    this is called growth .... his effort , hardwork and kindness, made him to stood in this place......by looking ur channel i made briyani twice that was a master peace in my home..

  • @husttlearvind5369

    @husttlearvind5369

    10 ай бұрын

    Lol he was already rich he was making turn over of 3 crore through premium car selling this he has told in his video already.

  • @Aquatic_master

    @Aquatic_master

    10 ай бұрын

    @@husttlearvind5369lol did I mention that he is poor or running a middle class life .. he has shown growth in restaurant industry by opening a channel on KZread and has reached the people and media..try to understand what I have posted and reply.

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Жыл бұрын

    என்ன நல்ல பண்பான பணிவான மனிதன் நான் வாழும் கனடாவில் கூட இப்படி ஒரு முதலாளியை நான் கண்டதில்லை தொழிலாளி நலன் பேணும் ஒரு பண்பாளன் பாய் வாழ்க்கையில் நீங்கள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் தானும் உழைத்து உயர்ந்து மற்றையவரும் வாழ வேண்டும் வளர வேண்டும் என்ற உயர்ந்த மனிதன் ஐயா நீங்கள் வாழ்த்துகள் ஜபார் பாய் ❤❤❤❤❤

  • @abdulsamadsamad9498

    @abdulsamadsamad9498

    Жыл бұрын

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Жыл бұрын

    அல்லாஹ் தான் நாடியவர்களை உயர்த்துவான் அவன் கொடுக்க நினைத்தால் எவராலும் தடுக்கமுடியாது

  • @arnark1166
    @arnark1166 Жыл бұрын

    நானே இல்லன்னாலும் இது இருக்கனும்னு நினைக்கிறதுதான் தொழில் சிறக்கட்டும் நன்றி

  • @rathikakannan3047
    @rathikakannan3047 Жыл бұрын

    பாய் நீ மனுஷன்யா நீ நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @baibriyani1995
    @baibriyani1995 Жыл бұрын

    செய்யும் தொழிலில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் கண்டிப்பாக இறைவன் வெற்றியைத்தருவான் எல்லாம் புகழும் இறைவனுக்கே

  • @marialouis324
    @marialouis324 Жыл бұрын

    ஜப்பார் பாய்,மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது *God Bless You All*

  • @yasarboy3716
    @yasarboy3716 Жыл бұрын

    அல்லாஹ் மிகப்பெரியவன் ஜப்பார் பாய்... வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு.... உங்கள் பணி மேன்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஜப்பார் பாய்❤❤❤

  • @mahavikesh9662
    @mahavikesh9662 Жыл бұрын

    ஹாய் அங்க துப்பாய பார்த்ததே கிடையாது ஆனால் இப்போ நாங்க ஜபார் பைய வச்சு அவங்க கடையில் எல்லாரையும் பார்க்கிறோம் ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி

  • @Dewati_P
    @Dewati_P Жыл бұрын

    ஜப்பார் பாய், மாஷா அல்லாஹ்...!!! தானும் வளர்ந்து, தான் வளர்வதற்கு உறுதுணையாக இருந்த subscriberகளையும் வளர்க்கிறார்.... அல்ஹம்துலில்லாஹ்...!!! எல்லா புகழும் இறைவனுக்கே...!!!❤

  • @sithyrifa6493

    @sithyrifa6493

    Жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மைதான் எல்லா புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்

  • @nithintamila4871

    @nithintamila4871

    Жыл бұрын

    Ss

  • @raghu8467

    @raghu8467

    Жыл бұрын

    Enda ennadaa Subscribera valarthan..unnaku ethavathu share kuduthana..avan panathe nambikkai thuroagam..inga hotel arambichi inga irukkura vangaluku vela kudukama thulukan ooruku poitan..nee kuja thukitu irukura...😂😂😂

  • @jzfg758

    @jzfg758

    Жыл бұрын

    ​@@raghu8467 avar videos avaroda ulaippu , avar recipe nalla irukradhunala makkal pathanga , edho neenga ela serndhu avaruku osi la kodutha maari pesringa Avar Dubai la ena , antartica la kooda vaparu , nee edhume kilikama Kora sollite ukandhu iru

  • @mrcomrade1651

    @mrcomrade1651

    Жыл бұрын

    ​@@raghu8467 yean unakku poramaya irukada bunda 😂

  • @kalaivanimathialagan
    @kalaivanimathialagan Жыл бұрын

    Vaalthukal Jabbar bhai.. Dubai is too far from Malaysia kudiya sikiram Malaysia le oru restaurant open pannunga..really want to taste bhai's briyani

  • @prashanth8496
    @prashanth8496 Жыл бұрын

    Jabbar bhai is a supper and humble person, may God bless him and his family.

  • @drivetoexplore7
    @drivetoexplore7 Жыл бұрын

    Rules like this should be implemented in India as well. Nice video. 🎉

  • @jetstream9480

    @jetstream9480

    Жыл бұрын

    Rules like this are there in almost every country around the world. I’m surprised you say there’s none in India

  • @maaa231
    @maaa231 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ஜப்பார்பாய். உங்கள் உழைப்பக்கு நல்ல மனதிற்கு கிடைத்த வெற்றி இது. உலகம் முழுவதும் உங்கள் உணவகம் வளர வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ்.

  • @nazeemgani505
    @nazeemgani505 Жыл бұрын

    மேலும் வளர வாழ்த்துக்கள் bro

  • @rssamuelraj
    @rssamuelraj Жыл бұрын

    பிரியானி சுடாகவும் மிக சுவையாகவும் இருந்தது..

  • @flyandfood979

    @flyandfood979

    Жыл бұрын

    Subscribers 20 perum dhaadi vachruka maari irukuu

  • @jahith7038

    @jahith7038

    Жыл бұрын

    @@flyandfood979 இதனால் தாங்கள் சொல்லவருவது

  • @mohamedirfan4663

    @mohamedirfan4663

    Жыл бұрын

    Yaarrraa ne andhalu video poi paruda Vela pakravangala koptu persoli intro kuduparu muslim na enda ungaluku avlo eriyudhu

  • @umarsdubaishorts9472

    @umarsdubaishorts9472

    Жыл бұрын

    @@flyandfood979 Avaroda restaurant opening video parunga athula solluvaru Hindu, Christian, Muslim ellorum kalanduthan irukanga....

  • @ThariqTheTechnoWizard

    @ThariqTheTechnoWizard

    Жыл бұрын

    ​@@flyandfood979Indian cricket players um thaan thaadi vachurukaanga adhukku ippo enna .

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Жыл бұрын

    Jabbar Bal open biriyani shop In New York USA God bless you

  • @vinothganapathi5571
    @vinothganapathi5571 Жыл бұрын

    Super bhai.. clear explanation about dubai municipality

  • @raashcreations
    @raashcreations Жыл бұрын

    Eye of tears❤❤ good human being. Neenga evalo Periya aal aanalum unga subscribers Mela vecha love apdiye irukku. Ipdye humble ah iringa. anna gulfi mater correct bro❤❤

  • @syedali7700
    @syedali7700 Жыл бұрын

    MashaAllah... எண்ணம் போல் வாழ்க்கை... 100% proof in ur life

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 Жыл бұрын

    Assalamu alaikum, jabbar bhai your innocence and always having a smile brings you here. May allah give you a good health and barakka. Aameen

  • @Srimaruthamalai
    @Srimaruthamalai Жыл бұрын

    biriyani super in Dubai

  • @babusaudi9591
    @babusaudi9591 Жыл бұрын

    CONGRATULATIONS J BAI.... GOD BLESS YOU AND YOUR RESTAURANT AND YR STAFF

  • @Evelyn-jm2vo
    @Evelyn-jm2vo Жыл бұрын

    No doubt Jabbar bhai is a humble human ,compare to oman briyani rate is less in Dubai ,he has such a great heart to share his thoughts and talent for new comers to learn briyani and can start a business too his a legend . I wish to nominate his name to younge energetic ever humble motivational person award

  • @sadiqbasha6010

    @sadiqbasha6010

    Жыл бұрын

    You are comparing the price of which biryani shop..here it is only between 1.2 to 2 omr (12 to 20 dirhams). Oman is less compare to Dubai.

  • @bossv8242
    @bossv8242 Жыл бұрын

    Jabbar bhai , oru nalla manidhar,sharing knowledge to subscribers

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 Жыл бұрын

    Super Bro 🥰🥰 Ellorukkum solli koduppen endru sonneenga....Ungaloda andha manasu than bro 🙏🙏🙏🙏 Vera level...I will pray for ur success & health & wealth life ❤️❤️❤️

  • @Siuuu186
    @Siuuu186 Жыл бұрын

    Very innocent man jabbar bhai❤❤

  • @tamilmudalidu8034
    @tamilmudalidu8034 Жыл бұрын

    As i am here in dubai last 8 years..as understood..fine makes human pure perfect....

  • @pavankumareck2904
    @pavankumareck2904 Жыл бұрын

    He's so humble... 😊

  • @D_eat
    @D_eat Жыл бұрын

    Happy to hear this Anna ,tamilanda ,congrats for upcoming many new start

  • @palani1985
    @palani1985 Жыл бұрын

    வாழ்த்துகள் ஜப்பார் பாய் 🫂

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 Жыл бұрын

    Jabbar bhai nxt level 💙🇱🇰

  • @abulhasanath4519

    @abulhasanath4519

    Жыл бұрын

    All best bhai

  • @tenfingersrecipevlogs7099
    @tenfingersrecipevlogs7099 Жыл бұрын

    Ellarukkum kidaikiradhu kidaikum. 100% truthful 👏👏👏. good hearted . Niraiya branches open panna vazhthukkal sir💐💐💐

  • @haarrismohamed5772
    @haarrismohamed5772 Жыл бұрын

    Arabic countries is a perfect country for public freedom and also strict country and protect for girl and publics also...I am in Qatar🤩

  • @hameedibnabdulvahab

    @hameedibnabdulvahab

    Жыл бұрын

    Bro how did u got there I want to work in uae countries

  • @ahamed7627

    @ahamed7627

    Жыл бұрын

    ​@@hameedibnabdulvahabchennai la trustable consultancy try pannugeaa brother.

  • @hameedibnabdulvahab

    @hameedibnabdulvahab

    Жыл бұрын

    @@ahamed7627 means??

  • @sadiqbasha6010

    @sadiqbasha6010

    Жыл бұрын

    @@hameedibnabdulvahab He means oru nalla consultancy neengala try pannunga

  • @vtgv463
    @vtgv4637 ай бұрын

    Really a great personality. So humble, kind, etc. Down to the earth person. Have grown very high but still his attitude has not changed

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Жыл бұрын

    From.starting time itself(from your home cooking to dubai restaurant ) we watching Jabbar bhai videos ...we wish u keep growing... And also explain about Local (uae) law is also very informative to our subscribers Love From Abudhabi 🥰🥰

  • @selvamgnanasekaran2773
    @selvamgnanasekaran2773 Жыл бұрын

    Masah Allah

  • @ramanarayanan9242
    @ramanarayanan9242 Жыл бұрын

    ஜப்பார் பாயின் நல்ல மனசுக்கு இன்னும் பல மடங்கு வெற்றி உண்டு

  • @gunas546
    @gunas546 Жыл бұрын

    நீங்கள் சொல்லி கொடுத்த முறையில் தமிழ் நாடு முழுவதும் பிரியாணி

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 Жыл бұрын

    Nice biryani and worth for the money. One of the best combo briyani in dubai

  • @Africatamizhan
    @Africatamizhan Жыл бұрын

    Assalamualaikum, Jabbar Bhai, I wanted to congratulate you on the opening of your new restaurant in Dubai! I recommend trying Kenya mutton, which is similar to Indian mutton and very delicious. Having lived in Kenya with my family for many years, I can attest to its quality.

  • @suganyaparanth7852

    @suganyaparanth7852

    Жыл бұрын

    But the meet color is not white pink like Indian. Its dark in colur. Yes as a second option many restaurants using Kenya to reduce the cost which is 50% less price. In uae

  • @akjcreationsjeelani3710
    @akjcreationsjeelani3710 Жыл бұрын

    Mashaallah ...congrats bhai !!!

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore4341 Жыл бұрын

    Romba varushama unga channel follow panren...romba happy to see u grow..seekrama varen unga restaurant ku..enga dubai la arambichuirukeenga...

  • @V.S11
    @V.S11 Жыл бұрын

    Bhai hats of u , I am ur biggest fan.i tried lot of time's Biriyani follow ur cooking. Bhai unbelievable person u r. In my whole life oru murai ungala meet panna i am blessed

  • @malarkannan858
    @malarkannan858 Жыл бұрын

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @jokerjames5567
    @jokerjames5567 Жыл бұрын

    வாழ்த்துகள் ஜபூர் அண்ணன் கடவுள். துணை உங்களுக்கு. இருக்கும். ஆமேன். இப்படிக்கு ஆவடி. சாமுவேல்

  • @selvaganesh7843
    @selvaganesh7843 Жыл бұрын

    துபாய் போன்ற மேலை நாடுகளில் ஹோட்டலில் உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக அந்நாட்டின் அரசு பல வழிமுறைகளை பின்பற்றுகிறது. அதே போல் நம் நாட்டிலும் பின்பற்றினால் நம் மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க முடியும்.

  • @aktherhussain7002
    @aktherhussain7002 Жыл бұрын

    Assalam alaikkum mams. You're really hard working, masha Allah mubaruk.

  • @geethamaria8919
    @geethamaria8919 Жыл бұрын

    God bless your family and team members

  • @manjunathan4980
    @manjunathan4980 Жыл бұрын

    Jabbar Bhai you are inspired new generation

  • @prabhu6330
    @prabhu6330 Жыл бұрын

    What a nice man.....❤❤❤

  • @babuRajendhiren-uo7dj
    @babuRajendhiren-uo7dj Жыл бұрын

    அண்ணன் ஜாபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 Жыл бұрын

    Allahu-Akbar 🤲... Great to see our Jabbar Bhai Biriyani Resturant successful in Dubai. Thamizhan naala ennavanaalum sathikka mudiyum 💪. Vaalga Thamizh ❤️🙏

  • @rajaMS90
    @rajaMS90 Жыл бұрын

    Dubai great choice

  • @Abokhilly
    @Abokhilly Жыл бұрын

    King of biriyani Bhai alhamdulillah Habibi greetings from Kuwait ❤

  • @rahhab2847
    @rahhab2847 Жыл бұрын

    MAASHAA ALLAH CONGRATULATIONS ALLAH BLESS YOU

  • @deepab5687
    @deepab5687 Жыл бұрын

    Good thoughts!Congrats!

  • @princessthanyaa3144
    @princessthanyaa3144 Жыл бұрын

    valththukkal anna.

  • @najuraomar8569
    @najuraomar8569 Жыл бұрын

    Anna nalla udarnam sonneinga narai visiengall yarukkum thaerieyamala Poiedum intha nalla manasukkukae nenga inmaiyullum marammaiyullum nalla erukkannum ❤❤❤

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi Жыл бұрын

    Congrats Jabbar Bhai.... Proud Indian

  • @jacksongona7119
    @jacksongona7119 Жыл бұрын

    I watch his videos, very down to earth , man is very simple n humble .

  • @kiruba3128
    @kiruba3128 Жыл бұрын

    Valthukal jabbar bhai neenga innum valaranum allah vin karunai ungaluku yeppavum undu

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Жыл бұрын

    Yengal jabbar bhai varnthu varum tholi Athibar matravarhalukku tholil kudukkum katru kodukukkum GREAT THOLIL ATHIBAR God Bless

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 Жыл бұрын

    This is real success in life hardworking nice to see briani mouth watering

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Жыл бұрын

    Jabba Bhai appdinna nermai niyayam sirappana unavu anbudan koduppar. Avar innum 1000 madangu valaruvar Jabbar means genuine. Bhai i will meet u in uae after Ramadhan

  • @ssusheela9115
    @ssusheela9115 Жыл бұрын

    All the very best and God bless you for your future endeavours sir

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Жыл бұрын

    உங்கள் வியாபாரம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்......

  • @haseenamuiz4817
    @haseenamuiz4817 Жыл бұрын

    Congratulations Jabbar bhai super 👌

  • @siddhum6579
    @siddhum6579 Жыл бұрын

    Jabbar bai nice person

  • @cuddalorestudios2375
    @cuddalorestudios2375 Жыл бұрын

    God is with jabbar Bhai.

  • @Sahsuh
    @Sahsuh Жыл бұрын

    Masha allah

  • @sathathullachanbasha8314
    @sathathullachanbasha8314 Жыл бұрын

    Great and supev bhai..allah aameen saivanagah ungal thozhilil

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord91216 ай бұрын

    Very excellent. Bhaai. Wow wonderful. Congratulations. No words to say.❤❤❤❤❤ heartfelt appreciation. Well done. So humble. Good you are modle of living. God that everybody should grow.TQ.

  • @ramsamy4986
    @ramsamy4986 Жыл бұрын

    great humanbeing jabbar bhai

  • @chandrapriyaofficial
    @chandrapriyaofficial Жыл бұрын

    Super jabar bhai congratulations

  • @imamudeenishan5281
    @imamudeenishan5281 Жыл бұрын

    Masha allah Congratulations bro👏👏👏

  • @TheAlagu93
    @TheAlagu93 Жыл бұрын

    congrats anna

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Жыл бұрын

    Congratulations

  • @revathishanmugam4306
    @revathishanmugam43068 ай бұрын

    God bless you brother to reach great heights

  • @karthimoonstar
    @karthimoonstar Жыл бұрын

    அண்ணா பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா பெருமையா இருக்கு. நான் உங்களோட மனித நேயத்துடன் நடக்கும் உங்கள் மனதிற்கு நான் ரசிகன் பாய் அண்ணா 🙏🙏💐💐❤️❤️👏👏

  • @pandiyank2365
    @pandiyank2365 Жыл бұрын

    Congratulations Anna🎉🎉, Ennakku unga restaurant served job kidaikuma Anna

  • @ZianasFoodArchive
    @ZianasFoodArchive Жыл бұрын

    Masha Allah congrats bro

  • @sujadaslima
    @sujadaslima Жыл бұрын

    Masha Allah

  • @inbakumart8415
    @inbakumart8415 Жыл бұрын

    ஜப்பார் ஃபாய், தங்களின் படிப்படியான வளர்ச்சி குறித்து எனது மகிழ்ச்சி மற்றும் பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன். துபாயில் பிரியாணி கடைகள் ஆரம்பிக்க தாங்கள் மிகுந்த சிரமம் எடுத்துள்ளீர்கள் என்பது தங்களைப் பார்க்கும் போதே சோர்வு தெரிகின்றது. 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பதை அறிந்து இருப்பீர்கள். எனவே, தங்களின் உடல் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக் கொண்டு, தேவையான ஓய்வையும், உறக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை சார்ந்து உங்கள் அன்பான குடும்பம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Жыл бұрын

    jabbar bai bro congrats select in dubai your restorent....your hard work give you benifit.....very soon i will meet you in dubai.....

  • @nagendranjansi4387
    @nagendranjansi4387 Жыл бұрын

    Biryani was good. No stromage upset totaly super

  • @navarasanarasan5691
    @navarasanarasan5691 Жыл бұрын

    from tamilnadu opening is the first choice, NXT to plan any were in world is NXT choice.

Келесі