"பிறந்த குழந்தைய கூட பாக்க முடியல..😥" Dubai தமிழர்களின் வலி நிறைந்த வாழ்க்கை - கலங்கவைக்கும் பேட்டி

துபாயில் வாழும் சில தமிழர்கள் தங்கள் வேதனை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#dubai #dubaitamizhan #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 170

  • @kuwaittamilan1990
    @kuwaittamilan19904 ай бұрын

    உழைக்க வேண்டிய வயசு
இதுதான் என்று விமானம்
ஏறி வந்தோம்.. வாழ வேண்டிய
வயதும் இதுதான் 
என்பதை மறந்து..!

  • @lalithkumar6301

    @lalithkumar6301

    4 ай бұрын

    Sad Truth

  • @periasamisami2444

    @periasamisami2444

    4 ай бұрын

    But onnum seiyya mudiyathu Panam illati ponam than. Wife kooda madthikka mattainga vera vazhi illa pa

  • @fathimalm6316

    @fathimalm6316

    4 ай бұрын

    Ena pana life la elama amayathu

  • @seethabrahma1577

    @seethabrahma1577

    4 ай бұрын

    கறுப்பின தமிழர்கள் அனைவருக்கும்: துபாயில் கஷ்டப்பட்டு, வேதனையுடன் இறக்க வேண்டும். பயனற்ற சூத்திரர்கள். பணம் சம்பாதிக்க செல்லும் வெட்கமற்ற மக்கள்.

  • @seethabrahma1577

    @seethabrahma1577

    4 ай бұрын

    வெட்கமற்ற கறுப்புத் தமிழ் மக்கள் அனைவருக்கும்: மத்திய கிழக்கில் வேலைக்குச் செல்லுங்கள், கழுதையைப் போல வேலை செய்யுங்கள், நாயைப் போல கஷ்டப்படுங்கள், பன்றியைப் போல வாழுங்கள், பிச்சைக்காரனைப் போல இறக்கவும்

  • @marimuthu8904
    @marimuthu89044 ай бұрын

    கூழோ கஞ்சியோ நம் நாட்டில் இருப்பது தான் நிம்மதி அப்புறம் பாதுகாப்பும் கூட சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்ட போல ஆகுமா இது உண்மை என நம்பும் நண்பர்கள் ஒரு லைக்க தட்டி விடுங்கப்பா 🙏🙏🙏🙏🙏

  • @user-qd7bd3cn2l

    @user-qd7bd3cn2l

    4 ай бұрын

    Velai kidaikkalai enna seyvadhu,nalla nattukku poganum

  • @mannysubramanian8393

    @mannysubramanian8393

    4 ай бұрын

    Remittance to india is helpful. Dubai returns build houses which support labor in india.

  • @villagespecial1736

    @villagespecial1736

    4 ай бұрын

    Kaasu panam thuttu money money

  • @Naruto87623o

    @Naruto87623o

    4 ай бұрын

    ​@@user-qd7bd3cn2l India is highly populated, job opportunities are almost saturated. Future la AI la vandha, next generation la neriya per summa dha iruppanga... Dubai la poyi toilet clean pannravanga India andha Vela seiyamaatanga...

  • @user-qd7bd3cn2l

    @user-qd7bd3cn2l

    4 ай бұрын

    @@Naruto87623o toilet wash mattamille sir thiruduvathuthan thappu sir

  • @mdjaffarhussainn6266
    @mdjaffarhussainn62664 ай бұрын

    Thanks to Behindwoods for showing our life of Dubai in this video 👍👍

  • @Unforgettable_Echos

    @Unforgettable_Echos

    4 ай бұрын

    This is the life of people who come here to Dubai as labourers and workers to do all odd jobs.

  • @treatseaweed

    @treatseaweed

    Ай бұрын

    You people are greedy. You are not humans you are animals

  • @Dubaitamilan5
    @Dubaitamilan54 ай бұрын

    வெளிநாடு என்பது ஒரு
வினோதமான சிறைச்சாலை
அதில் இருப்பவன் வெளியே
வர துடிக்கிறான்.. வெளியே
இருப்பவன் உள்ளே
வர துடிக்கிறான்..!!!

  • @mohammedsait1073

    @mohammedsait1073

    4 ай бұрын

    apdila ilaa correct aaana salary nalla job room provide panna athuvum sorkam thaa.....

  • @tamilselvanvenkatapathy9915

    @tamilselvanvenkatapathy9915

    4 ай бұрын

    IT people mattum good life and good pay all over the world..

  • @unknown-jr2mv

    @unknown-jr2mv

    4 ай бұрын

    European countries good Arab countries very hard to live

  • @Arab_naatil_0ruvan

    @Arab_naatil_0ruvan

    3 ай бұрын

    💯

  • @rajaduraic4788

    @rajaduraic4788

    20 күн бұрын

    talent irukanga nalla earn panran bro next move on pani poiruvanga neraiya peru

  • @yogiskural5971
    @yogiskural59714 ай бұрын

    இந்த பதிவை ஒளிபரப்பும் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் அரபு நாடுகளில் காலநிலை வேலை சுமை தங்கும் இடத்தில் உள்ள அவல நிலையை அவர்களின் குடும்பங்கள் அறிய வேண்டும்.பல குடும்பங்கள் இவர்கள் அனுப்பும் பணத்தில் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள் இதை விட இவர்களை போன்ற அப்பாவி மக்களின் உழைப்பை சுரண்ட இசைநிகழ்வு நடிகர் நடிகைகளை கொண்டு போய் பணம் பறிக்கும் மாபியாக்களும் உணரட்டும்

  • @Chellamma3587
    @Chellamma35874 ай бұрын

    பாவிங்களா ஊரோட வந்து சேருங்கடா திருப்பூர், கோவை இதே சம்பளம் நிம்மதி யா வாழலாம் உங்க குடும்பத்தோட

  • @sangeethat4219

    @sangeethat4219

    4 ай бұрын

    Very true

  • @800journeys3

    @800journeys3

    4 ай бұрын

    முதலில் வடக்கன் களை திருப்பூரில் இருந்து அடித்து விரட்டவும். பான்பராக் சாப்ட்டு துப்பி அழுக்கு ஆடை அணிந்து துவைக்காமல் தங்குமிடம் சுத்தம் இல்லாமல் ஊரை நாரடிக்கிராங்க அசுத்தம் செய்தல் 😢

  • @kamal25121981
    @kamal251219814 ай бұрын

    இதெல்லாம் பார்க்கும் போது நாம நம்ம இந்தியா வில் இருக்க புண்ணியம் பண்ணிருக்கோம்...... பாவம் டா அவங்க....

  • @amjatkhan2100

    @amjatkhan2100

    4 ай бұрын

    neega irukurathu sorgam bro.....ithu naragam

  • @catherinemalathi

    @catherinemalathi

    4 ай бұрын

    Also same in Saudi Arabia, unless You are In Good Profession and good paid job. Others like drivers etc.

  • @tunanin
    @tunanin4 ай бұрын

    All ladies in india, pls don't pressurize men to leave india for money. They are facing struggle.

  • @messifanobito
    @messifanobito4 ай бұрын

    What ever the country , rich people are enjoying and poor people are suffering 😢

  • @mujiburrahman2166
    @mujiburrahman21664 ай бұрын

    உள்ளதிலேயே மோசமான ரூமில் ஒன்றை காண்பித்து உள்ளீர்கள். இதற்க்கு பக்கத்து பிளாட்டில்தான் பல வருடங்கள் ஒற்றுமையாகவும், சுத்தமாக ரூமை பராமரித்தும், நன்றாக சமைத்து சாப்பிட்டும் வந்தோம். ஆனால் வாழ்க்கையில் பல இழப்புகள் உண்டுதான்.

  • @respectshotz2826
    @respectshotz28264 ай бұрын

    நாள் முழுவதும் ஓடி ஆடி உழைத்துது விட்டு. அந்த ஆறடி கட்டில் தான் நமக்கு சொர்க்கம். 😔 அரபு நாடுகளில் வாழ்க்கையை தொலைத்தோனில் நானும் ஒரு

  • @SH_45907
    @SH_459074 ай бұрын

    Thanks for showing out the pain behind everyone

  • @sanaarif4785
    @sanaarif47854 ай бұрын

    Best Video ever in Behindwoods, Lot of messages in this video has mentioned, Every Family have to think about it... 600,000 luxury house in India but the source person lived in 6 feet bed😢

  • @shakeelahamed2433
    @shakeelahamed24334 ай бұрын

    I am currently living in Dubai thanks for showing the reality 🙏

  • @murugan9579
    @murugan95794 ай бұрын

    என்னடா பெரிய அதிசயம் இதைவிட கொடுமையாக நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்

  • @giridharanvasu1013
    @giridharanvasu10134 ай бұрын

    naan 8 varusham india la corporate la work pannitu indian rupee inflation karanama dubai ku shift aaganumnu inga vandhen, inga vandhaprom naan gavanicha oru vishayam ennana. inga indians perumbalum kashtapadradhukana reason avangal la perumbalum yaarum endha oru field la aum specialised ah irukradhilla. udharanathuku edho oru vela kedacha podhum naan india va vida adhigama sambarikanum apdingra orey ennathoda dhaan varanga. Indha mananilai endha naatula ponalum kashtapadadhaan vaikum. Ena sambalatha mattume kurivachi varumbodhu adhu lifestyle comfort ah kodukadhu. apdiye ner maara specialised skill employees inga pala latchangal la sambarikiranga. nallave vazhranga. aana inga adha panna mudiyadha pala indiargal avangala pathu porama padradhaiyum paravala paakamudiyudhu apdingradhu dhaan unmai. So dubai vazhkai kashtamanadha nu keta kandipa kedayadhu. Inga indiargal exposure eh illama varanga, Edhuku yes or no sollanumnu theriyiradhilla. And skill development panradhe illa. idhanaala avanga velaiya kaapathika mudhalali solradhukulam thalaiyatikite irukradhudhan ivalo kashtathukum karanam.

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy93364 ай бұрын

    நீங்கள் ஐந்து அல்லது ஆறு பேர் நண்பர்கள் ஒறுங்கினைந்து ஒரு தொழில் துவங்க திட்டத்தை தயார் செய்யுங்கள் அதை இந்தியாவில் செயல்படுத்துங்கள் உங்கள் அனுபவத்தை கொண்டு உயர்ந்த இடத்தை அடையுங்கள்.

  • @vkmgaa
    @vkmgaa4 ай бұрын

    அவரவரே பொறுப்பு. தேர்வு நம் கையில். இளம் வாழ்க்கையை பணத்திற்காக இங்கே விற்று, வயோதிகத்தில், திரும்ப வந்து, நீ கட்டிய திண்ணையில், வாழ்வை முடிக்கவே இந்த பாடு. இதில் வேடிக்கை என்னவென்றால், நிலம் வைத்திருப்பவனும், பேராசைக்காக இங்கு வந்து, அல்லது, இங்கு வருவதற்க்காக, நிலத்தை விற்று வந்து விடுகிறான். இருக்கும் நிலத்தை, சரியாக உழுது, விவசாயம் பார்த்தால், நீ தான் ராஜா, சோம்பேறி தனம், அல்லது, சேற்றில் கை வைக்க அருவருப்பு. விவசாயததை விட்டவன் அனைவரும், அடிமைகளாக போய் விட்டான். வாழ்க்கையின் விலை தெரியாமல், வாழ தெரியாமல், ஏதோ வாழ்க்கை என்று, வந்தவர்களே இதில் அதிகம். ஏதோ ஒரு வகையில், நம் அரசும் காரணம். கையாலாகாத அரசு, அல்லது, ஆள தெரியாத அரசியல் வாதிகள். நீ திருந்தி, நாட்டை திருத்து. அங்கு பணம் மட்டுமே கிடைக்கும்.... சொந்த நாட்டில், நிச்சயம் சொர்கம் உண்டு. போதும் என்று இரு... உனக்கு கீழே உள்ளவனை பார்.... எளிமையாக வாழ நினை... அதில் தான் நிம்மதி... அதில் தான் ஆனந்தம்... வா... வாழ்ந்து பார்.... தெரியும்.

  • @sivakys

    @sivakys

    13 күн бұрын

    Superb bro ✌️

  • @lavanyathavamani6985
    @lavanyathavamani69854 ай бұрын

    Everyone life in dubai is same those who are coming for the work

  • @natarajankarthikeyan9954
    @natarajankarthikeyan99544 ай бұрын

    சிங்கப்பூர் 16 பேர் ஒரு அறை

  • @jituavi6076
    @jituavi60764 ай бұрын

    Our living conditions in each country vary depending on our job. This is a better option than sleeping on the road in India without a job and money.

  • @prabhu5new

    @prabhu5new

    4 ай бұрын

    Agreed. These many people stay together to save some money.

  • @Indian-871
    @Indian-871Ай бұрын

    குடும்பத்தில் ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷத்தை இழந்து தான் மற்றவர்களை சந்தோஷமாக வாழ வைக்கின்றனர் Dubai வாழ் தமிழ் மக்கள்

  • @user-nk7qz4hz2r

    @user-nk7qz4hz2r

    28 күн бұрын

    Edukkuasai. Vungalukku. Iruppadhaikoandu. Sirappudan. Vazhapazhagungal

  • @velvizhivelvizhi1048
    @velvizhivelvizhi10484 ай бұрын

    En husband kuda poranu sonaga na poga venanu sollitan...En babys kuda irundha podhum...nu sollitan

  • @karunakarang5545
    @karunakarang55454 ай бұрын

    Behindwoods ..idhu maari useful haana video podunga... Cinema actress / actors ..i mean koothadees video laam venaam....

  • @msvarmanmavarman7571
    @msvarmanmavarman75714 ай бұрын

    ❤I love my INDIA❤

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z4 ай бұрын

    One of the good video from behind wood in recent days...

  • @LAKFOODE-on2ge
    @LAKFOODE-on2ge4 күн бұрын

    Tq behindhood . Dubai real life sonnathuku. Etha patha yarum forgin varamadanga .

  • @venkateshsl3914
    @venkateshsl39144 ай бұрын

    என்ன வாழ்க்கை டா சாமி 😢 இதற்கு நீங்கள் நம்ம ஊர் ல இருந்து விடலாம்

  • @jesuspuhwillreturn
    @jesuspuhwillreturn4 ай бұрын

    This is medium life people, but you if visits labor camp and less salary area staying then you crying😢😢😢😢

  • @faisalahamed4275
    @faisalahamed42754 ай бұрын

    Na irukurathu 12 per irukom dressing room single toilet than enga room a vida ithu romba perusu 😢 miss my family 😭😭😭

  • @thilavar_thila6470

    @thilavar_thila6470

    4 ай бұрын

    Insha allah ellam marum allah irukkam,,, 🤲🏻🫂

  • @treatseaweed

    @treatseaweed

    Ай бұрын

    Thulukan nadu athu. appadi than treat pannuvan

  • @salimmalik3915
    @salimmalik39154 ай бұрын

    Informative

  • @mahakumar2780
    @mahakumar27804 ай бұрын

    Ippa labour pathi theliva solli irukinga thanks behind woods

  • @jamalmohamed3284
    @jamalmohamed32844 ай бұрын

    Thank you for behindwood

  • @Trending.Thangams
    @Trending.Thangams4 ай бұрын

    Best of luck to all

  • @user-bb9mj9xi1c
    @user-bb9mj9xi1c4 ай бұрын

    rombave valikuthu...en makkalai paarkka..ada kadavule

  • @user-hn2cd4ke6d
    @user-hn2cd4ke6d4 ай бұрын

    Super Akka

  • @sk6253
    @sk62534 ай бұрын

    போன மாதம் தான் பாஸ்போட் வந்தது ,,இந்த வீடியோ பாத்ததும் எனக்குள் ஒரு பயம் ஏற்படுகிறது 😢

  • @prabuvit1

    @prabuvit1

    4 ай бұрын

    Flight and Airport than soka irukkum, Dubai valkai alla.

  • @sam-kitchen920

    @sam-kitchen920

    4 ай бұрын

    ​@@prabuvit1ellam padipu and job poruthudhan

  • @Sureshbaburider4835
    @Sureshbaburider4835Ай бұрын

    நானும் துபாயில் வசிக்கிறேன் அதே உணர்வு

  • @abdulbasith1527
    @abdulbasith15273 ай бұрын

    Thank you behindwoods...

  • @bharat4282
    @bharat42824 ай бұрын

    CM Stalin sir please create more jobs in tamilnadu, because most of tamilnadu people struggling their. We have to enjoy our life, but they not enjoying their life.

  • @karunakarang5545

    @karunakarang5545

    4 ай бұрын

    Yes. .. Lot of Service sectors & Manufacturing Sectors are should be increased...

  • @unknown-jr2mv

    @unknown-jr2mv

    4 ай бұрын

    Your Stalin create job for cine people not for common man

  • @elangiarajumahimairaj397
    @elangiarajumahimairaj3974 ай бұрын

    You cannot avoid fate. If it is written in your fate you have to undergo.only go for a good job after good education.

  • @aalampara7853
    @aalampara78534 ай бұрын

    கனடாவிலும் நிலைமை இப்படித்தானர 😢😢😢😢

  • @adamu6151
    @adamu61514 ай бұрын

    Sorry to see this vlog,how much sufferings for them,they are sacrificing their time,money etc for the cause of family,after seeing this video I feel very sad .I am totally distressed to see their living condition. Except working hours they have to stay in their cot ,what a pathetic condition, how did that man live in Dubai for 20 years.why not Dubai Government improve their living conditions, I saw the otherside of Dubai which gave me a negative picture. 😊

  • @riyasmoideen4122
    @riyasmoideen41224 ай бұрын

    இது தான் துபாயின் மறுபக்கம்

  • @user-hl3ty9bn3k
    @user-hl3ty9bn3k4 ай бұрын

    Velai vaaipa athiga paduthunatha intha nilama maarum.. vera ennanga pantrathu inga kudukkura 10 &15 k salary ah vachu rent hospital selavu veetu selavu intha maathiri neraiya commitment irukku ithuku ethachu step edutha intha nilama maarum.. sontha naadulaiya namma statela irunthu other state ponale naai maathiri nadanthuranga..ithula adutha country ah kora solla mudiyathula ... Intha kodumaila eppotha maarumo😔😔😔😔😔

  • @israsayiraisrasayira2987
    @israsayiraisrasayira29874 ай бұрын

    Dubai life evalo kastama😮

  • @dhayalan86
    @dhayalan864 ай бұрын

    Other side of Dubai which no one knows. All of the videos about leaving a purse or laptop outside and no one takes it. And no one talks about this situation.

  • @BabuBabu-rf7vi
    @BabuBabu-rf7vi4 ай бұрын

    Do more videos like this then only other will understand the reality

  • @MHHiker
    @MHHiker4 ай бұрын

    Come to USA. Many MS graduates live like this with body shopping desi consultants. It will be a more interesting story while waiting for H1B visa.

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan4 ай бұрын

    Nalla ooru muyarchi... unmaiyai kaanbicatuku....

  • @user-pp1jz2lm4p
    @user-pp1jz2lm4p4 ай бұрын

    Enthe unity trust discipline hardwork namma orule follow seitha , namma orum dubai than❤

  • @Aarin1
    @Aarin14 ай бұрын

    Deira Dubai ❤

  • @Morrispagan
    @Morrispagan4 ай бұрын

    rewind my life,....😢

  • @prabuvit1
    @prabuvit14 ай бұрын

    All are poor muslims from Tamilnadu especially from ramanathapuram district. Sad to see them in slum like conditions. They can retun and live with family even if it is low wage.

  • @unknown-jr2mv

    @unknown-jr2mv

    4 ай бұрын

    Poor Muslims converted Muslims they are suffering in gulf countries still they will support their converted Muslim countries and will not be grateful to India where they are living

  • @suhaylnadheem6381

    @suhaylnadheem6381

    4 ай бұрын

    ​@@unknown-jr2mvask ur modi 😂😂 and chant jai shree ram india will become rich

  • @mohammedsulthan2187
    @mohammedsulthan21874 ай бұрын

    S this true 😮

  • @zainr6457
    @zainr64574 ай бұрын

    😭🎉🤝👍

  • @sangeetha3245
    @sangeetha32454 ай бұрын

    Ithey mathiri singapore la work panravangala pathi kattunga mam…

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz4 ай бұрын

    Nan papanasam bro

  • @hemamalani7075
    @hemamalani70754 ай бұрын

    😢😢😢😢😢

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan19424 ай бұрын

    துபாயை கலக்கும் நம் ஜபார் பாயின் பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு அப்படியே இந்த பக்கம் வந்து கஷ்டப்படும் நம்ம ஊர் தொழிலாளிகளை பேட்டி எடுக்கிறீர்களா.. எப்படியோ உங்கள் சேனலுக்கு வருமானம் வர வேண்டும்.. ஒரு பக்கம்நம்ம ஊர் பிரியாணிஜபார் பாயின் அசுரவளர்ச்சி இன்னொரு பக்கம் அங்கே கஷ்டப்படும் நம்ம ஊர்தொழிலாளர்கள்படும் வேதனை..😱😱😩😩

  • @karunakarang5545

    @karunakarang5545

    4 ай бұрын

    Business panna top dhaan bro...

  • @zahidabegum2403

    @zahidabegum2403

    2 ай бұрын

    Serupala aadipen 😢😢😢

  • @beinghappy9050
    @beinghappy90504 ай бұрын

    Even chennai also like this

  • @azharmahir2435
    @azharmahir24354 ай бұрын

    Habibi come to dubaaaaaaiii 😂

  • @GaneshBeast-gk7vd
    @GaneshBeast-gk7vd4 ай бұрын

    Katra alavuku sogama la irukaathu Antha bed eh pothum enaku. Jolly ya tha irupom naanga and food um daily non veg tha sapduvom

  • @EndlessEpisodes
    @EndlessEpisodes4 ай бұрын

    Thanks for contacting me, once again thanks for making me to recreate this video !! @endlessepisodes 😍

  • @rageshp.u2382
    @rageshp.u23824 ай бұрын

    I pray for their ....Good life..... after retirement

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy75914 ай бұрын

    சிலபேர்சீட்டாட்டம்சிலபேர்தண்ணீசிலபேர்வெளிநாட்டுமோகம்அடிமைநான்எல்லாம்படாதகஷ்டம்இல்லஆனால்நம்மஊரவிட்டுவெளியேசெல்வதில்லைஇந்தபதிவைபார்க்கும்போது

  • @Mondmo
    @Mondmo3 ай бұрын

    I am living in Dubai am a doc country is cool. But some extent labours really seems suffered.. sorry for that

  • @MohdMalick
    @MohdMalick13 күн бұрын

    Same life in Singapore dormitory

  • @rajakaruppan3070
    @rajakaruppan30704 ай бұрын

    Kaasu illama kashtapadurathuku kaasukaga Konjam kashta padurathula thappilla…the word comes from my experience

  • @Arab_naatil_0ruvan
    @Arab_naatil_0ruvan3 ай бұрын

    😢😢😢

  • @mri3384
    @mri33844 ай бұрын

    வெளிநாடு போவது புலிவால் புடிப்பது மாதிரி.

  • @jamalmohamed3284
    @jamalmohamed32844 ай бұрын

    இதை விட மோஷமனா ரூம்லாம் இருக்கு

  • @afeezmohammad1553
    @afeezmohammad15534 ай бұрын

    Each 400 dhs grocery ya.appo 8 peruk...3200 dhs monthly bill aaa dubaile avlo costly ya 😮😮😮😮

  • @sam-kitchen920
    @sam-kitchen9204 ай бұрын

    India layum kastapaduravanga irukanga, All place layum kastapaduravanga irukanga adha pokka dhanae job poranga

  • @nasrudeenh5542
    @nasrudeenh55424 ай бұрын

    Habibi come to Dubai

  • @user-lasliaamuthan
    @user-lasliaamuthan4 ай бұрын

    நரகம் வாழ்கை 😔

  • @madhu619
    @madhu6194 ай бұрын

    400 food ku varuma.. thaniya samachale avlo varaadhe.. sharing la 400 varudha!!!? 800 bedspace ka ?? Ennagaya bayangara costly bedspace ah irukku? Rigga side la andha vilai ku partition ey kidaikkume..

  • @mahakumar2780
    @mahakumar27804 ай бұрын

    PR sundar sir interview pathen

  • @user-kq6ni5ju3f
    @user-kq6ni5ju3f3 ай бұрын

    Not only Dubai life....., foreign vallkai kastam baaaah

  • @reppeettu3151
    @reppeettu315115 күн бұрын

    தமிழர்கள் வாழும் பகுதியை காட்டவும்.

  • @honeyanu
    @honeyanu4 ай бұрын

    Dai already eavanum ponnu tharamatanguranga ethula evaloo vedio vara ethum email thann but ellarum eppdi ella

  • @maruthu33
    @maruthu334 ай бұрын

    Intha valkksi eppa mudiyimo from Bahrain

  • @shaahulhameed7501
    @shaahulhameed75014 ай бұрын

    ஆனா oona, மனைவிகள், அம்மாக்கள் மட்டும் இந்த video va பார்க்கணுமா, Yaen அவங்க மட்டும் thaan இந்த நிலைமைக்கு காரணம? நீங்க எ‌ந்த வித டென்ஷன் னு எடுக்காமல் அவங்கள ஊர்ல விட்டிட்டு. அவங்க எவ்ளோ manage panraanga தெரியுமா... அதுல 10% கூட உங்களால் முடியாது...

  • @sathis8582
    @sathis85824 ай бұрын

    In qatar also same situation😂

  • @gvbalajee
    @gvbalajee4 ай бұрын

    Currency conversion ? 1INR 275Dinar so 275 times more earning that normal indian

  • @techieson3676
    @techieson36764 ай бұрын

    Na londonla iruken. Same situation. Nimmathi ila

  • @72162
    @721624 ай бұрын

    பாலைவன பறவைகள்

  • @rajaranguski2770
    @rajaranguski27704 ай бұрын

    india la 100 kku 15 - 20 peru velinaadu poye aaganum, appa thaan meethi peru indiala vaala mudiyum, ippadi oru vithi inga 100 varusam munnadiye uruvakki yacchu, intha arabi kaarangalukku seva seivatharkkaaga, ithu puriyaama vaalkaiya tholaikkirom, naanum thaan

  • @amudhanbakthavathsalu5308
    @amudhanbakthavathsalu5308Ай бұрын

    the guys have tried their best to show it all clean and show that they are maintaining well. but the camera guy is trying to show it otherwise.. idiotic ...

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan85743 ай бұрын

    Put ponmudi i this rooms

  • @MrVIKILEAKS
    @MrVIKILEAKS4 ай бұрын

    Kusu veda kuda gap illaye😢

  • @umaselvam7864
    @umaselvam78644 ай бұрын

    Dubai yil Tamil makkal sollum kashtam kaneer varugirathu.Train yil irrupathu Pol ullathu.Dubai yil vellai parthal panakarargal endru ninaipom.

  • @6i4804
    @6i48044 ай бұрын

    Cost of living very high

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy77414 ай бұрын

    Ambalai ya porandhu kudumbathuku odura namma ellaam kadavulin saabam

  • @mohamednijam2056
    @mohamednijam20563 ай бұрын

    ஆமா நம்ம இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் மாதம் ஒரு லட்சம் சம்பளம், எல்லோரும் சொந்த வீடு என செளகரியமாக வாழ்கிறார்கள் ஆனால் வெளிநாடு வந்த இந்த தமிழர்கள் மட்டும் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள போல சித்தரிப்பது போல இருக்கு ஏன் தமிழக கம்பெனிகளில் பணி புரியும் தொழிலாளர்கள் எப்படி இருக்காங்க ஆளுக்கு தனி ரூம் கொடுத்து வைச்சு இருக்காங்களா இந்த வீடியோவில் இவ்வளவு வருத்தப்பட்டு பேசும் இந்த தொழிலாளர்கள் ஏன் கஷ்டப்படறீங்க ஊருக்கு கிளம்பி போக வேண்டியது தானே இது போன்ற ரூமில் இருக்க காரணம் என் ன , உங்கள் வேலை உங்கள் சம்பளம் தகுதி இதை பொறுத்தான் ரூம் வசதி அமைகிறது ஒரு ரூமில் ஆறு பேர் இருந்தால் , தனி நபர் வாடகை அதிகம் கொடுக்கனும் அதுவே பத்து பேர் ரூம் சேர் செய்தால் தனி நபர் வாடகை குறையும் இதை தீர்மானிக்கும் நபர் நீங்கள்தான் பிறகு புலம்பறீங்க கஷ்டமா இருந்தால் ஊரை பார்த்து கிளம்புங்க முதலில் இது போல வீடியோ போடுவது தவறு, அந்த நாட்டு அரசு இதை பார்த்தால், இது போன்ற ரூம்களை ரைடு செய்து ரூமில் தங்கும் ஆட்களை குறைக்கப் சொல்லி நோட்டீஸ் கொடுப்பார்கள் இதனால் ரூமில் தங்கியுள்ள மற்றவர் களுக்கு வாடகை சுமை அதிகரிக்கும் அதனால் இது போல அர்த்தமற்ற வீடியோ பதிவிடாதீர்கள் நாம் வளர்ந்த நாடான ஐரோப்பியர்களோ ஜப்பானியர்களே இல்லை நமது நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் தொகையில் 100 கோடி மக்கள் பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் தான், இதில் பலருக்கும் சொந்த வீடு கிடையாது நிரந்தர வருமானம் கிடையாது

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd23 күн бұрын

    Now sattai 1.3m. Before 1.25m.why

  • @fudalog1561
    @fudalog15614 ай бұрын

    loan emi is the biggest enemy

  • @subash_bds
    @subash_bds4 ай бұрын

    Ada paavemaee,

  • @bharat4282
    @bharat42824 ай бұрын

    Don't force people to earn more. Please see how they struggling. After seeing this video realy I am crying.

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath11893 ай бұрын

    Check prasanth panachickal,

Келесі