திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே - சிவ.மாதவன் ஐயா | அருள்ஞானப் பெருவெளி அறக்கட்டளை

Музыка

"திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே" - சிவ.மாதவன் ஐயா | அருள்ஞானப் பெருவெளி அறக்கட்டளை | Bakthi TV | tamil
அருள்ஞானப் பெருவெளி அறக்கட்டளையின் 48ம் ஆண்டு சித்திரை பெருவிழா மூன்றாம் நாளில் "திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே" என்ற தலைப்பில் சிவ.மாதவன் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
#அருள்ஞானப்பெருவெளி. #சிவமாதவன்ஐயா #SivaMadhavan #BakthiTV #Tamilbakthi #bakthitvtamil

Пікірлер: 19

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217Ай бұрын

    சிவன் அடியார்கள் அனைவரின் பாதங்களை வணங்குகின்றேன். குருவடி போற்றி

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42178 күн бұрын

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @deepamurugan700
    @deepamurugan700Ай бұрын

    பிறவிப்பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன் எம்பெருமான் மட்டுமே❤

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217Ай бұрын

    திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருவடிகள் போற்றி! போற்றி!

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276Ай бұрын

    நல்லது, கெட்டது இரண்டையும் சமமாக பார்க்கும் மனம் வந்து விடுமேயானால், தொல்வினை தீர்ந்துவிடும், என்கிற அரிய கருத்தை சொல்லிய ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a421323 күн бұрын

    திருமுறைகாப்பாற்றநம்முன்னேர்கள்ஆற்றிய.அற்பனிப்புமகத்தானது.நன்றிபக்திடிவி

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276Ай бұрын

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iqАй бұрын

    Thank dear god 🙏🙏🙏🙏 Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏 Thank you for sharing massage Ayya 🙏🙏🙏🙏🙏🙏 Thank god 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumar5683
    @jayakumar5683Ай бұрын

    சிவாயநம அருமையான விளக்கம் திருவடிகளை வணங்குகிறேன் ஐயா

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217Ай бұрын

    திருச்சிற்றம்பலம். சிவ சிவ சிவ சிவ சிவ

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam82444 күн бұрын

    thiruchitrambalam

  • @HappyBassGuitar-mm5oz
    @HappyBassGuitar-mm5ozАй бұрын

    சிவ சிவ

  • @kumarankumar9893
    @kumarankumar9893Ай бұрын

    சிவாயநம

  • @virudhagiriNathan
    @virudhagiriNathanАй бұрын

    நமச்சிவாய 🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260Ай бұрын

    நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901Ай бұрын

    🙏🌹சிவாய நம🙏❤❤❤❤❤❤🎉

  • @virudhagiriNathan
    @virudhagiriNathanАй бұрын

    திருமுதுகுன்றா....🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385Ай бұрын

    Omnamasivaya

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151Ай бұрын

    இங்கே கேவலமான திரைப்பட நிகழ்வுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை இப்படி பட்ட நிகழ்வுகளுக்கு தமிழர்கள் என்று தருவார்களோ..? அன்று தமிழர் வாழ்க்கை சிறக்கும்..!

Келесі