"சித்தம் சிவமானால் செயல் எல்லாம் தவமாகும்" - சிவ.சண்முகம் ஐயா | அருள்ஞானப் பெருவெளி அறக்கட்டளை

Музыка

"சித்தம் சிவமானால் செயல் எல்லாம் தவமாகும்" - சிவ.சண்முகம் ஐயா | அருள்ஞானப் பெருவெளி அறக்கட்டளை | Bakthi TV | Tamil
அருள்ஞானப் பெருவெளி அறக்கட்டளையின் 48ம் ஆண்டு சித்திரை பெருவிழா மூன்றாம் நாளில் "சித்தம் சிவமானால் செயல் எல்லாம் தவமாகும்" என்ற தலைப்பில் சிவ.சண்முகம் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
#அருள்ஞானப்பெருவெளி. #சிவசண்முகம்ஐயா #SivaMadhavan #BakthiTV #Tamilbakthi #bakthitvtamil

Пікірлер: 32

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s8654Ай бұрын

    🤲🌹📿 ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் அப்பா தில்லையம்பலம் அப்பா 💐📿🌹🤲

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar407725 күн бұрын

    ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀சிவாய நம திருச்சிற்றம்பலம்மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம் தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️மிக்க நன்றி ஐயாசிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @arunsrinivasan1497
    @arunsrinivasan1497Ай бұрын

    முருகா முருகா! Thank you so much சிவ.சண்முகம் ஐயா!!!

  • @santhij1804
    @santhij180423 күн бұрын

    சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா அருமை சிவ சிவ ஜெ சாந்தி பெங்களூர்

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159Ай бұрын

    திருச்சிற்றம்பலங்க ஐயா🙏🙏🙏🙏🙏திருவடி வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217Ай бұрын

    நமச்சிவாய வாழ்க! நமச்சிவாய வாழ்க! செம் பொருள் துணை

  • @arumugamthiyagarajan9057
    @arumugamthiyagarajan9057Ай бұрын

    ஸ்ரீ

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம். சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன். பரமனையே பாடுவார் அடியாருக்கும் அடியேன். திருச்சிற்றம்பலம்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-73823 күн бұрын

    சிவாயநம. திருவடிகளுக்கு வணக்கம் ஐயா.

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028Ай бұрын

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @indubala1824
    @indubala182418 күн бұрын

    சிவ சிவ சிவ சிவ

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366Ай бұрын

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @soundariyaasoundariyaa1518
    @soundariyaasoundariyaa1518Ай бұрын

    Arumai om namah shivaya shiva shiva shivaya namah

  • @kalaivanir9196
    @kalaivanir9196Ай бұрын

    மிகவும் அருமை ஐயா

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790Ай бұрын

    🌙🙏🏽 ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @sivamalar8923
    @sivamalar8923Ай бұрын

    சிவசிவ அருமையான உரை மிக்க நன்றி ஐயா

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276Ай бұрын

    உள்ளபடியே எங்களின் நல்வினைப் பயன்தான் இம்மாதிரி உரைகளை செவிமடுப்பது. அனைவருக்கும் மிக்க நன்றி.

  • @pbalasubramanian86
    @pbalasubramanian86Ай бұрын

    Om Nama Sivaaya 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanachidambaram8826
    @kanchanachidambaram8826Ай бұрын

    சிவாய நம 🙏

  • @user-iw1uz3pr8h
    @user-iw1uz3pr8hАй бұрын

    சிவாயநம

  • @virudhagiriNathan
    @virudhagiriNathanАй бұрын

    நமச்சிவாய 🙏

  • @jayashreesanthanam7673
    @jayashreesanthanam7673Ай бұрын

    🙏sivaya nama ayya

  • @kanavana1847
    @kanavana1847Ай бұрын

    அருமையான விளக்கம் சிவசிவ சிவனே ❤

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276Ай бұрын

    சிவயநம. சிவா சிற்றம்பலம். ஐயா, நான் பல சமயம் நினைத்திருக்கறேன், இறைவன் கூட தன்னை வணங்குதலை விரும்புகிறானே! அப்படியானால் முறைப்படி வாழ்ந்தாலும், இவரைப் போய் வணங்காவிட்டால் நமக்கு அருள் செய்யமாட்டான் போலிருக்கிறது என்று. இன்று மிக நுட்பமான விளக்கத்தால், இதன் முக்கியத்துவம் புரிந்தது. ஆன்மா சாரந்ததன் வண்ணமாக இருப்பதால், மலத்தின் பக்கம் சேர்ந்துவிடாமல், தன்னை சார்ந்து ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும், என்பதே அவன் அருள் என்பது புரிகிறது. நன்றி ஐயா.

  • @NithishKumar-jt4ww
    @NithishKumar-jt4wwАй бұрын

    🙏🌺🌿siva siva🌺🌻🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iqАй бұрын

    Thank dear god 🙏🙏🙏🙏

  • @kumarankumar9893
    @kumarankumar9893Ай бұрын

    Sivayanama iyya

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385Ай бұрын

    Omnamasivaya

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138Ай бұрын

    Very Very good

  • @amarnathkannan3808
    @amarnathkannan3808Ай бұрын

    🙏🙏🙏

  • @Skandavikram
    @SkandavikramАй бұрын

    🎉🎉

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam82449 күн бұрын

    thiruchitrambalam atumyiyana experience explanation

Келесі