தினமும் 20 நிமிடம் பண்ணா போதும் 👍| சர்க்கரை நோய் காணாமல் போகிடும் 👍| solution for diabetes.
In this video, we discussed about what is diabetes in Tamil, What is diabetes one in Tamil, What is diabetes two in Tamil, what Solution for diabetes in Tamil, What is insulin in Tamil, How insulin helps to control sugar levels in our blood in Tamil, what is blood sugar level in Tamil, How to control blood sugar level in Tamil, How carbs increase our blood sugar level in Tamil, Best exercise routine to control diabetes in Tamil. We hope you all love this video #diabetes #insulin #exercise
Пікірлер: 73
சுகர் என்கிற வியாதி இன்று மிகப்பெரிய வியாபார சந்தையாக மாற பட்டுள்ளது
@dvdreams8424
2 ай бұрын
Metformin
சாப்பிட்டவுடன் உங்கள் உடலுக்கு ஒரு சின்ன வேலை கொடுங்கள்😊❤ ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள் சர்க்கரை இல்லாமல் வாழுங்கள்😊
வீடியோவில் கூறியது போல் உக்காந்து வேலை செய்யக்கூடிய ஆட்களுக்கு மட்டும் அந்த பாதிப்பு வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் எத்தனையோ உடல் உழைப்பை அதிகம் செய்யக்கூடிய வேலை இருக்கிறது அவர்களுக்கும் ஏன் வருகிறது மருத்துவம் என்பது உயிரைக் காப்பாற்ற அல்ல பணம் சம்பாதிக்கக்கூடிய வியாபார சந்தையாக மாற்றப்பட்டு விளைவுதான் இதற்கு காரணம்
பெண்களுக்கு வயிறு,பின் பகுதி,இடுப்பு சதை குறைய உடற்பயிற்சி சொல்லுங்க அண்ணா.
@kesavanduraiswamy1492
2 ай бұрын
புருஷனை வேலை வாங்க வேண்டும்
@abcd-yc2fi
2 ай бұрын
Athan pengaluku alagea ...
@sivajica..2364
2 ай бұрын
You mean PST????(Personal security Tank)😅😅😅
@terencesasi1819
2 ай бұрын
Neenga exercise panni unga fat kuraikamudiyathu unga fasting nalatan muditum so exercise with diet high protein fiber veg niraiya edunga rice kammipannunga
@terencesasi1819
2 ай бұрын
KZread la exercise side fat kuraigka irugku paarunga 2days rompa udampu valigkum but continue va 4 days week ly pannunga nt 7c Mela sapidathinga
Arumaiyana👌 pathivu
Wow vera level your team video god bless u pa thank u very much
Great explanation
Good explanation thanks
Sincere thanks for all ur effort to make a useful health video in a comic way
Very nice tips for diabetics In simple comical way…!excellent acting by both of you..!! Much needed for diabetic people…for other also very informative Thanks
அருமை அருமை அருமையான விளக்கம் தம்பி
Good content bro... congratulations for your team
Very nice explain brother's
Wonderful and explained in simple manner about sugar... 👍👍
Super 👌
Family planing said effect pathi solluinga anna
God bless you 🎉
Bro creatine pathi poduga bro . Age limit also bro
Super
Type 1 diabetic pathi konjam detail ha solunga bro...
Super nanba
Super👏🏼
Heart patient க்கு ஏற்ற Exercise சொல்லவும்.
Good
Plz type 1 diabetes ku sollunga...
Super. Pro
☝🏻அல்லாஹ்☝🏻 👌👌👌👌
@swarasyam
2 ай бұрын
இறைவன் என்னும் அழகிய தமிழ்சொல் இருக்கும் போது ஏன் அரபு சொல்லான அல்லாவை குறிப்பிடுகிறீர்கள் ?
Bro thyroid problems ku solution podunga
@Dr.mohammedharis7057
2 ай бұрын
Nalennai thechu kuliga sari ayidum
2.33 Theriyalae Raagam ah irunthucchu maasuh
5tims pallivasal ku nadanthu poi tholuthaley pothum pothum
Bro whey protein pathi detaila solunga , whey protein saptathan muscle build Panna mudiyuma , itha yaarlam sapadalam pls solungaa bro naturala ethula irunthu protein kadaikum bro and whey protein is good or bad pls solunga bro ?
@Kiirana
2 ай бұрын
Whey Protein is Just a Protein Supplement, Whey Protein sapdame muscle build panna mudiyum, you should choose high protein foods, chicken, eggs and so on, Ungha naaala natural ah protein eduka mudinja, whey theva illa...
@sanjayraman6349
2 ай бұрын
Thanks bro 🙏🙏 !
எங்க இருந்துடா வந்துச்சு இந்த சுகரு எங்க தாத்தா எங்க பாட்டன் ஏன் நாங்க எல்லாம் கூட மூன்று வேலையும் சோறும் நீராகாரம் குடித்து தான் வளர்ந்தோம் ஏன் எங்களுக்கு எல்லாம் சுகர் வரவில்லை
Thumbnail ulla photova edungada payama irruku
Sugar starting stage la irukku coffee tea kku naattu sakkarai pottu saapidalama
@its._.shafee
2 ай бұрын
No...but can use eppovavadhu
@ravi7264
2 ай бұрын
Calorie is almost same. In both cases you will add 50 to 100 calories. Just walk for 1 to 1.5 km to burn it. And you can naturally reverse pre diabetic stage. Don't miss the golden period. Start workout, good diet and good sleep. If you leave it now then it will become type 2 diabetes soon.
Ama sweet en sapda kudaghunu sollala
Cancer Heart attack Sugar Stress Ithalam ippo athigama iruku 😢😢
@muneesbalakrishnan6683
2 ай бұрын
நம்முடைய முன்னோர்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்றாதீர்..நன்கு நடந்து செல்லுங்க அதுவே போதும் நோயிருந்து காப்பாற்றி கொள்ளலாம்
@ravi7264
2 ай бұрын
Cycle to Bike change is one major reason.
புரியும் படி கூறினீர்கள்
குறிப்பா நிறைய திங்காம இருக்கனும்
Kodooramaana thumbnail....
Sex exercise pannalama
Neenga comedy panaama, visayatha sonna konja nalla irrukum
@darshanraman9190
2 ай бұрын
Ivanunga panra mokka comedy ellam intha vishyatha ungala nyabagam vaika help pannum… it’s just strategy… even they know these comedies are a bit cringe… no offence
Kovam vara madhiri comedy panringa bro😨
@AadhiraRR
2 ай бұрын
அவுங்க என்ன காமெடி ah பண்ணிட்டு இருக்காங்க....content ah பாருப்பா
😂😂😂😂😂😂
😂😂😂
DOOPU dappa matter
Ada Koru keta kuppans… pocket item ethuvaa irunthaalum saapidaama , Sonthama veetuku araichi saapitaa ethuvum aagaathunu unga comedy vaayila sollungada thambi…
@ravi7264
2 ай бұрын
Veetlaye bajji bonda nu saapida aarambichuduvaanga. That is also bad
Super