இனிமே சோறு சாப்பிடாதீங்க ஆபத்து 😱| சோறு சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனை வரும் | Fatty liver😱

In this video, we discussed about what is fatty liver in Tamil, What is carbohydrates and How eating over carbohydrates causes fatty liver problems in Tamil, What is glucose in Tamil, What is glycogen in Tamil, Health effects of fatty liver in Tamil, symptoms of fatty liver in Tamil, what are the stages in fatty liver in Tamil, which stage of fatty liver is more harmful to us in Tamil, The solution for fatty liver in Tamil. We hope you all love this video Thank you. #fattyliver #fat #health

Пікірлер: 85

  • @thoondilj5354
    @thoondilj5354Ай бұрын

    அண்ணா அந்த காலத்துல 3 வேளையும் சாப்பாடு சாப்பிட்டு இன்னும் ஆரோக்கியமா வாழும் தாத்தா பாட்டி எங்க ஊர்ல உண்டு இப்போ எல்லாம் கலப்படம் ஆயிடுச்சு அதான் பிரச்சனை

  • @itzmeNishu

    @itzmeNishu

    Ай бұрын

    அதே தான்....எல்லாம் யூரியா அடிச்சி விசமாக்றானுங்க

  • @JC_SGD

    @JC_SGD

    Ай бұрын

    இல்லை!! சாப்பிடும் அளவுக்கு வேலை செய்ய வேண்டும்

  • @srinathsri113

    @srinathsri113

    Ай бұрын

    Avanga soru saptalayam kaliyum koolum than kudichangalam soru lam yeppovathu function apothan sapduvangalam naan keten

  • @shantielangovan3802

    @shantielangovan3802

    Ай бұрын

    தாத்தா பாட்டி உடல் வருத்தி எவ்ளோ வேலை செய்தாங்க .நாம?உக்காந்த இடத்துல சீட்டை தேக்கறோம் 😂

  • @konica1894

    @konica1894

    Ай бұрын

    Avungala vaduchi saapturuppanga koodave healthy ya fish athuketha udal uzhaippubirukkum ippo apdi ilaa

  • @mts3946
    @mts394616 күн бұрын

    மிக்க நன்றி அண்ணா எனக்காகவே நீங்க போட்ட மாதிரி இருந்தது இந்த வீடியோ எனக்கும் ஸ்டேஜ் ஒன்னு தான் ரிப்போர்ட்டில் வந்திருக்கும்❤🙏👍🏻

  • @Qualitylifeisneedofthehour
    @QualitylifeisneedofthehourАй бұрын

    தவறான தகவல்.சோறு சாப்பிட ஆரம்பிச்சோம், நோய்கள நாம் வர வச்சுட்டோம்.. கொழுப்பு படிவது அதிக மாவுசத்து சாப்பிடுவதால்...கொழுப்பு உணவு சாப்பிடுவதால் அல்ல.. எனக்கு fatty liver வந்து நான் இப்போது முற்றிலுமாக அரிசி கோதுமை உணவை தவிர்த்து முட்டை4 , வெண்ணை , நெய் 50கிராம,கீரை காய்கறி , சிக்கன் , மீன் சாப்பிட்டு வருகிறேன்...எனது fatty liver சரியாகி வருகிறது...ஆளாளுக்கு என்னனே தெரியாமல் தவறான தகவல் அளித்து மக்களை குழப்புகிறீர்

  • @rukmangathankumar9157

    @rukmangathankumar9157

    22 күн бұрын

    Hi bro

  • @SurenChandran-dt6uz

    @SurenChandran-dt6uz

    18 күн бұрын

    @@Qualitylifeisneedofthehour அரிசி பட்டை தீட்டுவதறாக்கு முன் நல்லா இருந்தது

  • @shakthibalan260

    @shakthibalan260

    10 сағат бұрын

    Athaavathu paleo diet. Super bro.

  • @velvijay8805
    @velvijay8805Ай бұрын

    Greatest information💐 👏👍

  • @shyamlarajendran7190
    @shyamlarajendran7190Ай бұрын

    பயனுல்லதகவலுக்குநன்றி🙏🙏🙏🙏🙏

  • @sivaprakash4298
    @sivaprakash4298Ай бұрын

    எனக்கு பயனுள்ள தகவல் நன்றி

  • @SANTHOSHKUMAR-ci4to
    @SANTHOSHKUMAR-ci4toАй бұрын

    Very good topic

  • @KalpanaSakthivel1979
    @KalpanaSakthivel1979Ай бұрын

    Super advice super perfetmance good compo idea mmm semma pro

  • @gayuragu8994
    @gayuragu899412 күн бұрын

    Thank u bro... Clear as explain pannathukku.. It's useful

  • @ramkimanikam3513
    @ramkimanikam351322 күн бұрын

    Hepatitis B virus please itha pathi video podunga Admin

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655Ай бұрын

    Great 🎉

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tmАй бұрын

    நன்றி தம்பிகள்👍

  • @siddhiqabanu9432
    @siddhiqabanu9432Ай бұрын

    Triglycerides pathi sollunga

  • @gogularajv285
    @gogularajv285Ай бұрын

    Yes bro.... We should take extra care for our liver, pancreas and colon..... We should limit certain foods and maintain good diet to lead a healthy life ❤

  • @k.c.pandiyan5749
    @k.c.pandiyan5749Ай бұрын

    நல்லா சாப்பிடுங்க நல்லா இருக்ககலாம் என்ற‌ காலம் போய் சாப்பிட்டா‌ செத்துப்போய்வம்னு செல்லுராங்க

  • @kksingleway1562
    @kksingleway1562Ай бұрын

    I'm stage 2, Vera problem ku scan pannum pothutha therinjathu, ippo food control panni follow pannittu varren, intha vdo enakku pottamariye irukku😊🙏

  • @MATHEWSHITZ007

    @MATHEWSHITZ007

    Ай бұрын

    Enna food lpo sapduringa

  • @kksingleway1562

    @kksingleway1562

    Ай бұрын

    @@MATHEWSHITZ007 hotel sappadu avoid panitten, bakery items avoid pannitten, Chilly sapdratha niruthitten, only home remedies. Vegetables poriyal, keeraigal, fruits... rice korachikkarathu nallathu

  • @Vivovivo-fi5pt
    @Vivovivo-fi5ptАй бұрын

    Thank you

  • @arunbrucelees344
    @arunbrucelees344Ай бұрын

    Super bro ❤😊

  • @antani5587
    @antani558727 күн бұрын

    😂எங்க ஊரல வீடு வீடா பிச்சாடுத்து பழைய சோத்த தின்ன அண்ணே, தாத்தாவாகி இன்றும் கல்லுமாரி திரியுராரு, .. அட போப்பா அங்குட்டு😂

  • @g-1vlogs311
    @g-1vlogs311Ай бұрын

    Bro daily healthy food enna sapudanum bro adhuku oru video pannunga

  • @uzumakedattebayo
    @uzumakedattebayoАй бұрын

    Anna sugar ku entha food correct irukam snaks enna sapadalam poduga anna

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284Ай бұрын

    Super sonnaru

  • @Theivendran-cp9xk
    @Theivendran-cp9xkАй бұрын

    Super

  • @SANTHOSHKUMAR-ci4to
    @SANTHOSHKUMAR-ci4toАй бұрын

    Very useful ❤❤

  • @bhuvanasamayal5317
    @bhuvanasamayal5317Ай бұрын

    ITP குணமாக எந்த மருத்துவத்தில் குணமாகும் என்று வீடியோ போடுங்கள்

  • @user-ze8dg2ec5p
    @user-ze8dg2ec5pАй бұрын

    Don't touch liquor.frying food. Nmnasala tamarind. Spicy food. Chilly bottled drinks pepsi. Coke sprite don't. Touch. Green. Veg soups no. Salt. Spices

  • @karthikm4393
    @karthikm4393Ай бұрын

    பசித்து உண். கொழப்பு நல்லது, சரிவிகித உணவு நல்லது

  • @kaniamuthu3307
    @kaniamuthu3307Ай бұрын

    triclist ride பத்தி சொத்திலுகக் anna

  • @priyag3010
    @priyag3010Ай бұрын

    Spr

  • @srinivasanselvaraj616
    @srinivasanselvaraj616Ай бұрын

    Hello ithellam periya problem illa..baya paday thevai illa.. drinks panra palakkam iruntha thaan konjam kastam.. Milagu rasam.. poondu.. 6pal edunga..dailiyum.. ithu edukarappa Koluppu foods serka venam.. example:milk nonveg all.. oil items.. vegetable peerkangai..suraikaai..niraya edunga..apapa liver test check pannikunga.. fever cold head pain irukkum.. taniya treatment edukka venam.. one week piragu liver function normal aaga aaga ithellam sari aagidum.. billurubin check pannittu jountice varama partukanum... pittham athigam aanathaan kumattai..vaanthi..mayakam innum niraya prblm varum... so pitam sari pannale pothum.. fatty liver illanalum itha follow pannalam....

  • @SadanaSadana-md1hv
    @SadanaSadana-md1hvАй бұрын

    Cancer video podunga bro

  • @karthi7450
    @karthi7450Ай бұрын

    தட்டு தட்டா சோத்த குழச்சி அடிச்சதெல்லாம் ஒரு காலம்

  • @sureshalagesan6579

    @sureshalagesan6579

    Ай бұрын

    உடல் உழைப்பு கொடுத்து சாப்பிடுங்க…

  • @irshusidea33

    @irshusidea33

    Ай бұрын

    Kastapattu Vela senjathum oru kaalam physicalla

  • @yuvaraj9358
    @yuvaraj9358Ай бұрын

    கோடானு கோடி நன்றிங்க

  • @arunvignesh1957
    @arunvignesh195714 күн бұрын

    தவிர்க்க வேண்டிய வீடியோக்கள்... எல்லாரும் ஒரு காலத்துல போகத்தான் போறோம்..... சும்மா அத திங்காத இது திங்காதனு இருக்கவன எல்லாம் வாழ விடாம இல்லாத வியாதிக்கு வைத்தியம் பாக்க வச்சுருவானுவ.... என்னத்த செஞ்சாலும் எவனும் நூறு வயசு வாழப் போறது இல்லை... நல்ல சாப்பாடு நல்ல உடற்பயிற்சி நல்ல தூக்கம் இதுதான் மருந்து 90 நாள் பன்னுங்க 99 சதவீதம் எல்லாம் தன்னாலே சரியாயிடும்.....இத மாதிரி ஆரோக்கியம் சம்பந்தமான வீடியோவ கட்டாயம் தவிர்க்க.....

  • @user-wq1fj5mx4o
    @user-wq1fj5mx4oАй бұрын

    சங்கம் முக்கியம் இல்லை சாப்பாடு தான் முக்கியம் என்று நினைத்து கொண்டு இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😅😅😅😅😅😅

  • @threeroses786
    @threeroses786Ай бұрын

    Entha stage epdi kandu pudikurathu

  • @duraithambi314
    @duraithambi314Ай бұрын

    36 varumsahma soru than saapiduren ipo vandhu soldringaley apdiye problem vandhalum paravailla

  • @skstarboy3504
    @skstarboy3504Ай бұрын

    Rice 3tym sapda kodathu

  • @balasubramanian.j7143
    @balasubramanian.j71437 күн бұрын

    Appo daily chappathi sappitee savooooom.

  • @vigneshrajan5054
    @vigneshrajan5054Ай бұрын

    pls dont spread unrelated message. If we do heavy work anything can eat

  • @subramaniamsavithri6735

    @subramaniamsavithri6735

    Ай бұрын

    95% of people don't do heavy work......

  • @_abdul_7
    @_abdul_7Ай бұрын

    Same Vro enakum grade 2 fatty liver.. Reason is genetic💔🥹now daily one hour walking or jogging doing... But workout nala nala Pasikuthu athunala nala sapidran 🥹ethachu ithuku alternate solunga vro

  • @jeybharatram5577

    @jeybharatram5577

    Ай бұрын

    Carbohydrates sapdradhuku munnadi 1 cup vegetables, apro eggs or chicken(oil la porikaadhadhu), aproma rice or any carbohydrates sapdunga.. chekku Coconut oil use pannunga ella samayalkum… automatic ah difference teryum.. Sugar ah half ah cut pannunga, mudinja fulla kooda vidunga… apro walking n some exercises, follow pannunga sari aagidum seekram… check pannikonga eppo doctor solrangalo… nyt 7 kulla saptu mudichdunga adhuku apro milk kooda venam..

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uzАй бұрын

    இதற்கு முன்னாடி இது போன்ற பிரச்சனை இல்லை. இது புதிது புதிதாக புரளி கிளப்புவது.

  • @harisankar2388

    @harisankar2388

    15 күн бұрын

    இந்த பிரச்சினைகள் அனைத்தும் உண்மையே , கடந்த மாதம் Stage -4(Liver cirrhosis) இன் காரணமாக எனது தந்தையை இழந்தேன்.

  • @spritualkumar2478
    @spritualkumar2478Ай бұрын

    Background music over and acting is also very over

  • @iswaranand2020
    @iswaranand2020Ай бұрын

    Anna ennaku alochol, Juice like sprite miranda,sweet and junk food ithula pudikathu na sapida matta ennaku vitla thara morning dosai or idly, afternoon Rice with kulambu and dinner ku dosai or idly eppayavathu rice mitham irrutha sapuduva athuke ennku fatty liver vanthuruchu doctor kitta ketta gene tha nu solluranga na konjam weight tha bro ennoda routine food na sonnathu tha romba rarely na ice cream sapuduva avalavutha ithuke ennoda age 21

  • @Iswarya0707

    @Iswarya0707

    Ай бұрын

    The quantity of food also matters.. Exercise takes a vital role as well.

  • @VigneshG-zo3of
    @VigneshG-zo3ofАй бұрын

    Hep c ithu tha karanom am right

  • @RajRaj-ip5uk

    @RajRaj-ip5uk

    26 күн бұрын

    B virus c ellamea tha

  • @puvaneshmaruthai6629
    @puvaneshmaruthai6629Ай бұрын

    No bad words Otherwise you will arrested by police

  • @soundararjun7421
    @soundararjun7421Ай бұрын

    இப்ப எல்ல்லாம் food fake தான் முடிஞ்ச அளவுக்கு கீரை . காய்கறிகள் கிராமத்து பழங்களை sapdunga

  • @babarrahman572
    @babarrahman57215 сағат бұрын

    இவ்வளவு விஷயங்கள ஃப்ரிய்யா சொன்னீங்க தம்பி❤❤ இதே டாக்டர் இடத்தில் சென்றால் கன்சிலிங் என்ற பெயரில் 500 ரூபாய் வாங்கிக்கொள்வார் சீதேவி😂😂

  • @thiruvijay9879
    @thiruvijay9879Ай бұрын

    Adho ennathaiyo pannittu pothuppa nee stright visaiyathukku va 😂😂

  • @RaniseenuRaniseenu
    @RaniseenuRaniseenuАй бұрын

    சாப்பிட்டால்தான் உயிர் வாழ முடியும் அப்போ எதை தான் சாப்பிட

  • @Thendral9332
    @Thendral933210 күн бұрын

    ஏய் நீங்க டாக்டரா சும்மா கதை சொல்லிட்டு இருக்காதீங்க

  • @shantielangovan3802
    @shantielangovan3802Ай бұрын

    ஓவர் ஆக்டிங்..கடுப்படிக்குது.

  • @sarathyfms
    @sarathyfms19 күн бұрын

    Enakum stage 1 fatty liver

  • @PonmaniGanapathy
    @PonmaniGanapathy25 күн бұрын

    Neenga poorra video ellam engalukku payathathan untakkuthu unga video pakka poithan neenga soltra ellam payathulea engalukku varuthu

  • @nAarp
    @nAarpАй бұрын

    அய்யோ😮😮😮😮😮

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lkАй бұрын

    இப்படியே சொல்லி சோறு தின்னமா செத்துடனும் அதுதானே 😄😄😄

  • @YaseenYaseen-ji2gf
    @YaseenYaseen-ji2gfАй бұрын

    சோர் திங்காமல் பிய்யை தின்னுங்கடா

  • @ganesh8797
    @ganesh8797Ай бұрын

    😂😂😂 ithana naala ithan than saptom 😂😂😂😂 nalla udal ulaipum arogyamana valvum than mukiyam 😂😂😂 ithu corporate oda strategies 😂😂😂😂 ithana naal a makkal enna panitu irunthanga 😂😂😂

  • @veeratheveera462
    @veeratheveera462Ай бұрын

    Vj Sidhu thakapatar 😂

  • @kumarukv2750
    @kumarukv2750Ай бұрын

    சோறு சாப்பிடறவங்க தினமும் ,மாலை வேலையில் ஒரு குவாட்டர் பிராந்தியுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து குடித்தால் ஈரல் ஆரோக்யமாக இருக்கும்

  • @gokulkrish3173
    @gokulkrish31736 күн бұрын

    Thumb nail ipdilaa potu, video paaka veikathinga bro.... Thevai ilama content athu ithunu edaila joke panrathu, ithelam waste...

  • @elayarajaelayaraja-yx4sv
    @elayarajaelayaraja-yx4sv24 күн бұрын

    நீங்கள் உங்களின் புரிதல் தவறு அந்த காலங்களில் மூன்று வேளையும் சோறு சாப்பிட்டாலும் அதற்கு தகுந்தாற்போல் உடல் உழைப்புகள் இருந்தன இந்த காலத்தில் உடல் உழைப்புகள் இல்லாததால் பேட்டிலிவர் என்ற நோய் உருவாகிறது .மேலும் ஏற்கனவே ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331Ай бұрын

    பரோட்டா சூரி ரசிகர் மன்றம் சார்பாக தினமும் 20 பரோட்டா சாப்பிடும் ரசிகர்கள் சார்பாகவும் காணொளி வெற்றிபெற வாழ்த்துக்கள்

Келесі