திட்டமிட்டு மறைக்கப்பட்ட நம் ஆசீவகம் வரலாறு | Aseevagam History in Tamil | Deep Talks Tamil

தமிழர்களான நமக்கு இந்திய வரலாறும், மற்ற மேலை நாட்டு வரலாறும் தெரிந்த அளவிற்கு, நம் தமிழ் குடியின் வரலாறு தெரிவதில்லை என்பதே ஒரு கசப்பான உண்மை. மறைக்கப்பட்ட தமிழ் மதத்தின் வரலாறு - #ஆசீவகம்
00:20 - Intro
02:19 - யார் இந்த மற்கலிகோசலர்
06:15 - சங்ககால சான்றுகள்
08:19 - A.L. பாஷம் கருத்து
09:23 - யானையின் உருவம் மற்றும் குறியீடு
10:20 - அசோகரின் வெறியாட்டம்
12:17 - ஆசீவக நெறி - ஜைன நெறி
14:38 - கழுவேற்றம்
16:53 - Conlustion
Rajesh Kumar Crime Novels
சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 195

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil7 ай бұрын

    👇 Rajesh Kumar Crime Novels 👇 சிவப்பின் நிறம் கருப்பு : kzread.info/dash/bejne/anqX1tuwlqWulag.html இப்படிக்கு ஒரு இந்தியன் : kzread.info/dash/bejne/ip92p82pn8vZm7w.html கருநாகபுர கிராமம் : kzread.info/dash/bejne/ZYCW1dprqrHMkrA.html கிலியுகம் : kzread.info/dash/bejne/oKeimKpvhNPeaKw.html விவேக்கின் விஸ்வரூபம் : kzread.info/dash/bejne/iWqutJKilbOpcrg.html உயிர் உருகும் சத்தம் : kzread.info/dash/bejne/k3ltr9CEqc-slcY.html கடைசி எதிரி: kzread.info/dash/bejne/eaatpMhuoMSbls4.html 👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇 kzread.info/head/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD

  • @karthikraja5

    @karthikraja5

    5 ай бұрын

    😊

  • @karthikraja5

    @karthikraja5

    5 ай бұрын

    😊

  • @karthikraja5

    @karthikraja5

    5 ай бұрын

    Poll

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr5 ай бұрын

    நான் பிறந்த ஊரில் ஒரு மாகானும் , மதமும் இருந்ததை எண்ணி பெரும் மகிழ்வடைகிறேன் , திருபட்டூரான்

  • @MuneesRaja-he9zr
    @MuneesRaja-he9zr8 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா🙏👌👌👌 பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆசிவக பற்றி நிறைய புத்தகம் எழுதியிருக்கிறார் அண்ணா 🙏👌👌🤗🤝🤝

  • @user-ts7fe3eo6u

    @user-ts7fe3eo6u

    8 ай бұрын

    ஆனால் அது முழுமை அடையாத ஆய்வுகள் இன்னும் ஆசிவகம் பற்றி முழுமையான ஆய்வுகள் முடிவு கிடைக்கவில்லை

  • @sampath8630
    @sampath86308 ай бұрын

    பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. எப்படி தமிழகத்தில். எடுத்துக்காட்டாக. திருஅருட்பிரகாச வள்ளலார் நெறி தெரியவில்லை. சாய்பாபா வழிபாடு உள்ளே வருவது போல் ஆசிவகமும் மற்ற மதங்களால் அழிந்து போயின.

  • @muruganshanmugam1593

    @muruganshanmugam1593

    7 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr8 ай бұрын

    ஆசிவகம் கூறியது 100% உண்மை

  • @apexprecitech
    @apexprecitech7 ай бұрын

    அமரர் நா. பா அவர்களின் "மணிபல்லவம்" என்ற வரலாற்றுப் புதினத்தில் அன்றைய புகார் நகரத்துக் காட்சி வரும். இந்திர விழாவில் நாவல் கிளைகளை ஒருவர் முன் நட்டு வாதத்துக்கு அழைக்கும் சம்பவம் உண்டு. நா பா அற்புதமாக ஒவ்வொரு தத்துவக் கிளைகளையும் பாத்திரங்கள் மூலம் பேச வைப்பார். அதில் ஆசீவகமும் உண்டு. கணியன் பூங்குன்றனார் அவர்களின் " யாதும் ஊரே" செய்யுளும் ஆசீவகமே. ஆசீவகம் படைப்புக் கடவுளை மறுத்தது. ஆனால் ஊழ் வினையை ஏற்றது. சமணம் இதே போன்ற கருத்துகளுடன் நோன்பு, கோவில் வழிபாடு, வடக்கிருந்து உயிர் நீத்தல் போன்ற கவர்ச்சி அம்சங்களால் ஆசீவகத்தை விழுங்கியது. அதே சமணம் தமிழர் களால் தோற்கடிக்கப் பட்ட பின்பு, தன் பரம விரோதியான சைவத்தில் கலக்காமல் வைணவத்தில் கலந்தது. இதை இன்றும் குஜராத்தில் காணலாம். புஷ்டி மார்க்க வைணவம் சமணத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது‌. ஆசீவகம் தன்னுடைய முரண்பாடுகளால் தானே வீழ்ந்தது. தமிழக தத்துவக் களத்தின் வரலாறு வெளிப்படையானது. சதிகள் நடந்ததாக ஏதும் இல்லை.

  • @user-ol8gx9zu4x
    @user-ol8gx9zu4x8 ай бұрын

    அருமையான பதிவு😊

  • @AMJOSEDIDEXE
    @AMJOSEDIDEXE8 ай бұрын

    I told this 6 yrs ago on my FB post. Aasivagam=Matrix, it's scientific, astrological & mathematical. People who worships of lord shiva is all science based. Aasivagame Tamilarin Matham! I found this through many years of meditational practice. I seek spiritual & universe knowledge from lord shiva. He told me Aasivagam Tamilargaludaya Valviyal Murai yendru. I'm surprised after many years you too said the same thing!

  • @Eswari-lz8zc

    @Eswari-lz8zc

    6 ай бұрын

    Bro then who is lord murugan?

  • @aravind-456

    @aravind-456

    4 ай бұрын

    Lord Murugan also tamil siddhar...

  • @anbalagapandians1200
    @anbalagapandians12007 ай бұрын

    அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr8 ай бұрын

    மிகச்சிறப்பு ❤❤❤

  • @sakthivel9973
    @sakthivel99738 ай бұрын

    Mihapperiya pathivu Ungalin ulaippu therihinrathu Vazhthukkal Semmai.

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b8 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj39228 ай бұрын

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @raviravindaran7995
    @raviravindaran79958 ай бұрын

    Arumai brother 👏👏👏👏👏👍

  • @littlesky
    @littlesky8 ай бұрын

    Thank for sharing 👍🏻 very beautiful video 👍🏻

  • @God-Brand
    @God-Brand8 ай бұрын

    Each and every video of yours deserves a huge respect. I have become a fan of your works. Respects to you Deepan

  • @rajeshraj6611
    @rajeshraj66118 ай бұрын

    Super

  • @ajitkandaswamy253
    @ajitkandaswamy2538 ай бұрын

    திருக்குறள் ஆசீவக நூல்

  • @yuvarajap3753

    @yuvarajap3753

    8 ай бұрын

    How

  • @aravind-456

    @aravind-456

    4 ай бұрын

    ​@@yuvarajap3753ஆமாம்...சமணமும்,பௌத்தமும் காமத்தை அவ்வளவாக பேசவில்லை....ஆனால் திருக்குறள் காமத்தை கொண்டாடுகிறது

  • @peteand4008
    @peteand40088 ай бұрын

    TCP already say about asivagam before 10 years ago

  • @shivasubramanian1959

    @shivasubramanian1959

    6 ай бұрын

    Thanks to Adisankaran ayya

  • @vmalar3167

    @vmalar3167

    2 ай бұрын

    ஆமா. என்னைக்கும் தெரியும். நான் follow பண்ணுறேன்

  • @cscsevai
    @cscsevai8 ай бұрын

    அன்னா உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் பற்றி கண்டிப்பா போடுங்க இக்காலத்தில் அது மிகவும் முக்கியம்

  • @ArunRaj-qm5ky
    @ArunRaj-qm5ky8 ай бұрын

    It's really good work bro 🥺❤️‍🔥❤️‍🔥❤️‍🔥😍❣️❣️

  • @kischalla
    @kischalla7 ай бұрын

    Just a doubt, it is now believed that Ashoka had embraced Buddhism few years before the Kalinga war, any possibility of clarification?

  • @ramanathanrk2815
    @ramanathanrk28153 ай бұрын

    நல்வாழ்த்துகள்!

  • @Thamizhinpugazh
    @ThamizhinpugazhАй бұрын

    Super bro, well said. You have covered all points, all tamilian should know this truth that aaseevagam religion is there once upon a time. These all our history we can say proudly 🙌💫 and the final point about unwanted practices. These days all people are following these unwanted practices and rituals, as a tamilian should do and think science wise not in wrong believes. I’m also shared these points in my channel .

  • @sathishb3191
    @sathishb31918 ай бұрын

    ஆசிவகம் மீண்டெழும். உலக மதங்களை (கருத்தியல்களை) எல்லாம் ஒருசேர உள்வாங்கும்.

  • @saranyapandi5792
    @saranyapandi57928 ай бұрын

    அண்ணா இலகண்ணம் எழுதியவர் யார் பற்றி வீடியோ போடுங்க அண்ணா சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டகேசி சீவகசிந்தாமணி ஆகிய வைத்ரை போடுங்க அண்ணா இப்படிஇகு கார்த்திகேயன் அண்ணா

  • @s_k_c_editz
    @s_k_c_editz8 ай бұрын

    Thamizhar varalaaru yeppavum yedhachum oru reason kaga azhikkapadudhu...koil kalvettuagalil ulla micha meedhiyum maraikka padudhu...ini varra generation ku educational books valiya theriya vaaipe illa (anga history nu actors pathi dhan podranga🤷‍♀️)...aaseevagam patriya puridhalum illa apudi na yennanu kooda theriyama kooda irukanga...very pathetic...kudos for your work 🤝🤝

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam14838 ай бұрын

    ஐயா ஒரிசா பாலுவின்(சிவசுப்பிரமணியம்) வாழ்க்கை வரலாறு பதிவு போடவும்

  • @dharmarajramadoss9477
    @dharmarajramadoss94773 күн бұрын

    புத்த மதம் புத்தர் இருந்த போது இல்லவே இல்லை. அவர் ஒரு துறவியாக அவர் காலத்தில் இருந்த பிரச்சனைகள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்களுக்கு ஆன்மீக பணியை செய்தார். அவர் இறந்து பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பவுத்த மாதமாக மாறியது. அதேதான் ஜெய்ன மதத்திற்கும். இந்த காணொளியில் பல முரண்கள் உள்ளன

  • @Puvanan23
    @Puvanan237 ай бұрын

    Hai brother,pls talk about zen prayers..

  • @scienceeeze9107
    @scienceeeze910714 күн бұрын

    All these philosophical ideas are revealed in detail in Bagavatgita itself by Supreme lord of godhead- Sri Krishna. Hare Krishna

  • @user-bg7pj8fk5x
    @user-bg7pj8fk5x8 ай бұрын

    Bro vel pari full story potturanu sonnegale bro I am waiting innum yedhum update illaiye bro

  • @rvtailorsparvathi2549
    @rvtailorsparvathi25498 ай бұрын

    Your voice ❤

  • @NavinKumar-jk3om
    @NavinKumar-jk3om8 ай бұрын

    Pro pandiyarkal history podunga pro

  • @veluvelu214
    @veluvelu2148 ай бұрын

    Semma bro explaination

  • @ruebans4267
    @ruebans42678 ай бұрын

    Please Upload boiththram

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj8 ай бұрын

    Velpari story delete pannadhula irundhu unkal channelai parpathe illa anna rompa mana kasdadhukku aal aaki vitten plz thayavu seidhu velpariyai pathividunkal anna unkalukku kodi punniyam kidaikkum anna unkal kalil vilundhu ketkuren anna

  • @kadabikajen
    @kadabikajen8 ай бұрын

    ஓம் நமசிவாய 🪐🔥

  • @user-to7vn5hy5k
    @user-to7vn5hy5k8 ай бұрын

    அண்ணா வேள்பாரி நாவல் போடுங்க அந்த நாவல் கேக்காம மனநிலை ஒரு மாதிரி இருக்கு 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Star_Wars_Fandom
    @Star_Wars_Fandom8 ай бұрын

    Pl put siddhar videos

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam14838 ай бұрын

    நீங்கள் ஏன் ஐயா க. நெடுஞ்செழியன் பற்றிய ஆசீவகம் ஆய்வு பற்றிய செயலை பதிவு செய்யவில்லை

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m7 ай бұрын

    நீங்கள் ஆய்வின் முடிவில் கூறிய ஐயப்பசித்தர் ஆசீவகம் 6×3=18 படிகள் வண்ணக்கோட்பாடு தான் 💯 / வள்ளளார் அவர்களின் ஆசீவக வண்ணத்திரை கோட்பாடுகளை தாங்கி நிற்பது புரிதல் ஏற்படும்! போதிதர்மரின் தற்காப்புக் கலையின் வண்ணக் கோட்பாடுகள் எல்லாம் ஆசீவகத்தமிழர்களின் வாழ்வியலே! மீண்டெழும் ஆசீவகம்! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் சொல்லும் ஆசீவகக்கொடையே ! 🦣🙏🐘

  • @NK-channel973
    @NK-channel9738 ай бұрын

    ஆசீவகத்தில் துறவிகள் யாரை நோக்கி தவம் செய்தார்கள் மற்றும் யாரை வணங்கினார்கள்?

  • @AMJOSEDIDEXE

    @AMJOSEDIDEXE

    8 ай бұрын

    Lord Shiva

  • @NK-channel973

    @NK-channel973

    8 ай бұрын

    @@AMJOSEDIDEXE இது உண்மையாயின் ஈசனை விட பெரும் இறைவன் யாரும் இல்லை.

  • @user-ts7fe3eo6u

    @user-ts7fe3eo6u

    8 ай бұрын

    இல்லை தவறு தன்னை உணர்ந்தார்கள் இயற்கையோடு உயிரை உணர்ந்தார்கள் சித்தர்கள் ,

  • @user-ts7fe3eo6u

    @user-ts7fe3eo6u

    8 ай бұрын

    தமிழர்களுக்கு மதம் கிடையாது என்பதே உண்மை , அறிவியல் ,விஞ்சானம் ,தத்துவம் கலை, மொழி என்று அனைத்து அறிவும் எம்மடிம் இருந்நது அதனாலே நாம் எந்த மத்தத்தின் பாலும் ஈரத்து மத அடிமைகள் ஆகவில்லை, துறவு போதித்த மதங்கள் பல வந்து போன போதும் நாம் அவை பின்னால் போய் அழியவில்லை, என்பதே உண்மை, ஆசிவகம் ஒரு மதம் இறை பற்றியது கிடையாது என்பது குறிப்பட தக்கது ஆனால் இன்று தமிழர்கள் நாம் பல சங்கி கூட்டமாக மாறி விட்டோம் என்பதே வருத்தம் 😢

  • @NK-channel973

    @NK-channel973

    8 ай бұрын

    @@user-ts7fe3eo6u தவறு ஏதும் இல்லை.....அப்படி எனில் பல சித்தர்கள் அவர்கள் தங்கள் பாடலில் ஊனுக்குள் இருப்பது சிவம் என்று கூறியிருக்கிறார்கள் அதில் சி எனும் உயிர் இல்லையேல் அது சவம் ஆகிவிடும், எனவே பட்டினத்தார், அகத்தியர் சிவ வாக்கிய சித்தர் இவர்கள் அனைவரும் ஈசனை வாங்கினார்கள் அதிலும் வணங்குவதோடு நிறுத்தாமல் எங்கும் நீர்க்கமார நிறைந்திருக்கும் இறைவனை தன்னுள் தேடி உணர்ந்து அந்த சிவபெரும் சோதியோடு கலந்து முக்தி அடைந்தார்கள்...

  • @thanigachalam-uf9zf
    @thanigachalam-uf9zf8 ай бұрын

    Thank anna

  • @manojrajreddiar6925
    @manojrajreddiar69258 ай бұрын

    👏👏

  • @bala-bm2gq
    @bala-bm2gq8 ай бұрын

    Bro உங்க குரல் நல்லா இருக்கு. நடிகர் சந்திரபாபு பற்றி வீடியோ போடுங்க

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it7 ай бұрын

    Super ❤❤❤❤❤ we qre aseevagard

  • @saran-mn6tw

    @saran-mn6tw

    7 ай бұрын

    தமிழில் கூட எழுத தெரில திருட்டு திராவிட னுக்கு ஆய்வகம் கண்றாவி னு ஒலறல் வேர..

  • @prakashpal-ms9on
    @prakashpal-ms9on8 ай бұрын

    bro, please upload the velpari story back.. I missed the story... thank you ❤❤

  • @DeepTalksTamil

    @DeepTalksTamil

    7 ай бұрын

    Will upload soon

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan66108 ай бұрын

    🙏

  • @mnishanthi6053
    @mnishanthi60538 ай бұрын

    Asivagam book edavathu erruka

  • @MuneesRaja-he9zr

    @MuneesRaja-he9zr

    8 ай бұрын

    பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களைப் பற்றி பாருங்க புத்தகம் எழுதி இருக்காரு

  • @shivasubramanian1959

    @shivasubramanian1959

    6 ай бұрын

    Aseevagam marabin azhiya chinnangal, Aseevagamum Ayyanar varalarum, Thamizhalakathil Aseevagargal,

  • @Tharunan1104
    @Tharunan11047 ай бұрын

    Anna talk about butthar anna

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os8 ай бұрын

    👍🔥👌🔥🙋‍♂️

  • @agathiyamsuresh1764
    @agathiyamsuresh17648 ай бұрын

    அகத்தியம் 🔥 எந்த சித்தர்கள் பாடலாவது சித்தர்கள் நூலாவது நீங்க சொன்ன பெயர் உண்டா காக்கும் இறைவனை மறந்து அனைத்திற்கும் அதிபதி என்று எந்த ஒரு நல் செயலும் தீய செயலும் இருந்தாலும் அது முடிவில் தோற்று அழிந்துவிடும்

  • @shivasubramanian1959

    @shivasubramanian1959

    6 ай бұрын

    Siththar ennum sol aaseevagathirkuriyathu

  • @agathiyamsuresh1764

    @agathiyamsuresh1764

    6 ай бұрын

    @@shivasubramanian1959 சித்தர்களை சித்தர்கள் பெயர்களையும ஞானங்களையும் தமக்கு உரியதாக திருடி சொன்ன சொன்ன பல சம்பவங்கள் சித்தர் நூல்களை குறிக்கப்பட்டுள்ளது அதுபோலதான் இப்பொழுது கற்பனையாக இந்தவிதமான செயல்களின் மூலம் ஏதோ ஒன்றை இட்டுக்கட்டி ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்க தவிர இதில் உண்மை இல்லை கற்பனை 🙏🏻

  • @shivasubramanian1959

    @shivasubramanian1959

    6 ай бұрын

    @@agathiyamsuresh1764 aseevagam karpanai alla makkalaal indrum pinpatrapadum oru vaazhviyal murai aagum, kazhuvetrathinpodhu aseevaga siththargal saivargalaga maariyirukalam allathu avargalin padaipu maatrapatirukalam

  • @crisantony6082
    @crisantony60828 ай бұрын

    Looks like Operation Mobilisation is going well! Well done oopies and illuminatis! Keep producing more videos like this!

  • @plano26

    @plano26

    8 ай бұрын

    😂😂😂

  • @JaiDinesha

    @JaiDinesha

    7 ай бұрын

    Adu seri raasa.. Nee yen Christian name la profile potu oora yemathitu thiriyira😂

  • @crisantony6082

    @crisantony6082

    7 ай бұрын

    @@JaiDinesha Yesunathar yen muppaatan. Avar vali vanthathu than yen paramparai. Athanal thaan yen peiyar Antony Das. Yen thambiyin peiyar Harold Das, yen magan Leo Das. Naagal anaivarum Yesunatharin dasargal!

  • @JaiDinesha

    @JaiDinesha

    7 ай бұрын

    @@crisantony6082 Ritu.. Appo otthukitta, nee fake name profile nu? Leo padam story otikittu irukka 😂😂

  • @crisantony6082

    @crisantony6082

    7 ай бұрын

    @@JaiDinesha It's a coincidence bro

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz8 ай бұрын

    Thank you so much bro 🎉🎉🎉

  • @abishekabishek9352
    @abishekabishek93528 ай бұрын

    ❤❤

  • @muthumaharaja8302
    @muthumaharaja83028 ай бұрын

  • @bhavadharaniv1777
    @bhavadharaniv17778 ай бұрын

    Anna velpari story

  • @Aadhi_PaPa
    @Aadhi_PaPa3 ай бұрын

    மன்னர் மன்னன் ❤

  • @cscsevai
    @cscsevai8 ай бұрын

    அண்ணா நம் தமிழின் பழமையான வர்ம கலை பற்றி கண்டிப்பா போடுங்க

  • @cscsevai
    @cscsevai8 ай бұрын

    .anna kadippa naan ungalidam pesanum pls. Pls. Pls

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z8 ай бұрын

    அப்போ காமச்சி எங்கிருந்துவந்தது

  • @motherlittlegems
    @motherlittlegems7 ай бұрын

    🎉

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman968910 күн бұрын

    Aasivagam uruvakkivar krishnar

  • @varunvarun1402
    @varunvarun14028 ай бұрын

    Eppa madurai meetu edutha velain Servai history podinga pala thadava kedum

  • @FireNation-os2ok
    @FireNation-os2ok5 ай бұрын

    aa - iraivan(sivan), seeva - uyir, agam - ulle.

  • @apexprecitech
    @apexprecitech7 ай бұрын

    சில விளக்கங்கள் 1. ஆஜீவிக என்ற வட சொல் அன்றாட வாழ்வு என்ற பொருள்பட உள்ளது. இது ஜீவ என்ற சொல்லின் தத்திதாந்த விகாரம். தமிழில் நானறிந்து ஆசீவகம் என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. 2. மஸகலி கோசல: என்ற பெயர் தமிழின் திரிபா ? கோசல என்னும் சொல் தமிழில் இல்லை. மற்கலி என்பது வட சொல்லான மஸகலியின் தமிழ்ப் படுத்தப்பட்ட சொல்லாக இருக்கவே வாய்ப்புள்ளது. அது போலவே வட மொழியின் "ஜ" எழுத்தை நீக்கி ஆசீவகம் என்று வருதல் மிகச் சரி. 3. ஆசீலகம் மதமல்ல. அது மதங்களின் காலத்துக்கு முற்பட்டது. அது போலவே பௌத்தமும் , சமணமும் அதைத் தோற்றுவித்தவர்கள் காலத்தில் வெறும் தத்துவப் பிரிவுகளாகவே இருந்தன. 4. ஆதி சங்கரர் 72 மதக் கோட்பாடுகளை ஆறு மதங்களாக்கினார். (சைவம், வைணவம், காணபத்யம், ஸௌரம், கௌமாரம், ஸாக்தம்). அவர் ஆசீவகத்தை ஒழுங்கு செய்யவில்லை. அந்தக் கால முறைப்படி அனைத்து தத்துவத் தரப்பினரோடும் வாதிட்டு வென்று தன் தத்துவத்தை நிலை நாட்டியவர். அவருடைய அத்வைதம் மதமல்ல. ஒரு தத்துவ வாதம். எம்மதத்துக்கும் பொருத்தமானது.

  • @cscsevai
    @cscsevai8 ай бұрын

    Anna velparii. Vedios...... 😢😢😢

  • @TamizhanGokul
    @TamizhanGokul8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤🎉😮💥

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai81708 ай бұрын

    திருப்பட்டுரில் நுழந்தவுடன் அய்யனார் கோவில் உள்ளது. அங்கே அய்யனார் தன் கையில் ஓலைச்சுவடிகளை கையில் ஏந்தி உள்ளார். அவர் ஆசீவகத்தின் அடையாள மா. சீரங்கத்தார்.

  • @shivasubramanian1959

    @shivasubramanian1959

    6 ай бұрын

    Dharma saathan

  • @JaiDinesha
    @JaiDinesha7 ай бұрын

    Andha kaalathula neraya paer velaivetti illama irundhirukkanga pola🤔 Aalaalukku madhatha uruvakkirukanga😅

  • @sankars.c2275
    @sankars.c22757 ай бұрын

    Neenga abrahamic religious pathi pesunga

  • @pokemomlover1882
    @pokemomlover18828 ай бұрын

    Bro vijayanagara empier

  • @Kingsundar08
    @Kingsundar08Ай бұрын

    பக்குடிகை

  • @dr.a.tamilselvi6275
    @dr.a.tamilselvi62757 ай бұрын

    மூன்று கால் முக்காலி பயன் படுத்தும் பழக்கம் ஆசிவகம்

  • @simplewar
    @simplewar8 ай бұрын

    i dont sure about Asivagam but iam damn sure before vaideegam came here some other releigion practised here. Vaideegam evlo powerfulna Bhuddism/jainism ponra periya religions ye alikka mudiyumna Asveegamlam jujubi matter. Kings are gods in those days so vaideega brahmanragal kings a kaikulke pottukittu asveegam bhudism jainism ella mathatheyum alichutanga

  • @007bluesky007

    @007bluesky007

    7 ай бұрын

    If someone says that the ocean destroys the rivers, is that true? Ocean or the sea is where rivers of different origins merge and attains unity. Likewise, the Vedic culture or way of life, which is recently denounced by many religions who claim to have been destroyed by Vedic religion, have their truths naturally merged in Vedic culture which has a more broader and deeper outlook than any of the religions like Aseevagam, Jainism or Buddhism.

  • @shivasubramanian1959

    @shivasubramanian1959

    6 ай бұрын

    ​​​@@007bluesky007@simplewar is correct , saivam and maaliyam were also against vedic culture and one should investigate how the vedic culture was Incorporated into once culture

  • @KabeesanAkshiGobi
    @KabeesanAkshiGobi8 ай бұрын

    முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்.. சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் தமிழரின் சைவ கடவுள்கள் ஏனைய மதங்கள் அந்த கடவுள்களை வழிபட்ட சித்தர்களால் உருவாகின... சிவன், சக்தி சிவபுராணம், ஆசீவகம் பிள்ளையார் முருகன் கந்த புராணம் இவர்கள் பின் தான் ஏனைய மதங்கள்.. இறைவனை தேடிய சித்தர்களை கழுவேற்றி கடைசியில் பல மதங்களை உருவாக்கி, இருந்த சமயத்தை அழித்து இன்று அன்பே சிவம் என்றவன் சாத்தான் குணத்தோடு அலைகிறான். காரணம் எபிரெயனுக்கு பிறந்த பிராமணன்..

  • @chantherane8546

    @chantherane8546

    7 ай бұрын

    Ungal tamizh urai mika arumai. ❤

  • @muruganshanmugam1593

    @muruganshanmugam1593

    7 ай бұрын

    அருமை அருமை அருமை

  • @rajeshdavid7645

    @rajeshdavid7645

    5 ай бұрын

    நீ முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் இதுவரை எந்த கடவுளின் தரவுகளும் அகழ்வைராச்சியில் கிடைக்க வில்லை எனவே ஹிந்து மதம் வருவதற்கு முன்பே பல சமயங்களில் இருந்தன அதனால் மூடுங்கள்

  • @BM-et3vb

    @BM-et3vb

    4 ай бұрын

    அடிச்சு விடு காசா பணமா

  • @KabeesanAkshiGobi

    @KabeesanAkshiGobi

    4 ай бұрын

    @@BM-et3vb வரலாறு தெரியாதவர்கள் ஆதாம் ஏவாளை ஆதிக்குடி என்றதை மட்டும் நம்புவான். அவனிடம் சொல்லவும் அடிச்சு விடு காசா பணமா என்று.. எதற்கும் உங்கள் முப்பாட்டன் தமிழனா அல்லது எபிரேயனா என்று மரபணு சோதனை எடுத்து பாருங்கள்

  • @rajanandhu101418
    @rajanandhu1014188 ай бұрын

    TANJAVUR KAVIRI KARAI KOILKAL VARALARU OVVONTRAKA PODAVUM

  • @antonsujith183
    @antonsujith1838 ай бұрын

    Tamil chinthanaiyalar peravai chanel ahh poi parunga unmai puriyum ivar ethetho solkirar

  • @senthilkumaran1154
    @senthilkumaran11548 ай бұрын

    Unmasollvaa

  • @ragulmani9363
    @ragulmani93634 ай бұрын

    ஆனால் மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆசீவர்களை ஆதரித்தனர் போட்டு இருக்கு

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman968910 күн бұрын

    Aasivagam thaan murugan Sivan Krishna Vishnu ithai thirudi thaan matra samayangal

  • @MyPhone-ml6pd
    @MyPhone-ml6pd8 ай бұрын

    மறைக்கப்பட்ட தமிழ் மதத்தின் வரலாறு....... சகோதரா......! தமிழ் மதம் அல்ல...... தமிழ் ஒரு மொழி....... மொழி வேறு .மதம் வேறு.!!! தமிழ் மொழி கொடுக்கப்பட்ட இறைதூதரின் பெயரை மறந்து விட்டேன் முடித்தாள் தேடி போடுகிறேன்....... நீங்கள்.... தமிழரா? மழயாழியா? தெழுங்கரா! , இந்தியா? மராட்டிய? ..... இது எல்லாம் மொழிகள் மதம் அல்ல.....!!!!! அதாம், அவ்வா.... அல்லா......!!!! அகாயம், அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, அண்ணி அண்ணம், அகாரம்..... மணித வாழ்வில் அடிப்படை தேவைகள் அனைத்தும் .... ....அ.... என்ற எழுத்தில் ஆரம்பிக்கின்ரன ....... அத்துடன்..... முதல் மணிதன் அதம் அவர்கள் இலங்கை நாட்டில் இறக்கப் பட்டார்... அவர் மனைவி... அவ்வா...!!! அவ்வை கிழவி சந்திரனில் இருப்பதாக அய்வீகம் தமிழ் தாய்மாரிடம் உண்டு....... .......... ஆகவே.......இந்த...... அய்வீகம்.... ஆய்வுவீகம்..... என்று ஆரம்பித்து ..... ஆசீவகம்..... என்ற ஒன்றை புகுத்தி..... திட்டம் போட்டு வேறு பாதையில் தமிழ் மொழியை திருப்பும்.... திராவிட குப்பை கும்பள் வேலையை திருத்துங்கள்.. ஏறத்தாழ. 4000 ஆண்டுகளுக்கு முன்னர்....!!!!! மத்திய கிழக்கு பிரதேசத்தில் ஈழம் என்ற மிகப் பெரிய நிலப்பரப்பில் தமிழர்கள் வாழாந்த சரித்திரம் உள்ளது அத்துடன் அதன் தலைநகர் ஊர் என்று அழைக்கப்படும்..... Watch KZread 8 for more details about Tamils lived between Egypt and Iran.

  • @velavandhanus7265

    @velavandhanus7265

    8 ай бұрын

    நீங்கள் யாரென்று பெயர் குறிப்பிபாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், நீங்கள் அனுப்பும் கருத்துக்களும், எழுத்துக்களும் தமிழையும்,அதன் அர்த்தத்தையும் சரியாக எங்களிடம் கொண்டு சேர்க்கவில்லை எனில்.... உங்கள் முக்கியத்துவம் , நாங்கள் உணர வாய்ப்பில்லை. அதுவே உங்களுக்கு........??!!

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman968910 күн бұрын

    Thirukural thaan aasivagam neri nul

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z8 ай бұрын

    அய்யனார் சிலை ஊர் எல்லையில் எதற்காக நிறுவினார்கள்

  • @antonsujith183

    @antonsujith183

    8 ай бұрын

    Tamil chinthanaiyalar peravai KZread channel

  • @user-kh3yz5vo8z

    @user-kh3yz5vo8z

    8 ай бұрын

    @@antonsujith183 ஓ. ஸ்டாலினா

  • @antonsujith183

    @antonsujith183

    8 ай бұрын

    @@user-kh3yz5vo8z enna stalina naa enna sonna neenga enna pesuringa naa sonna KZread channel poi parunga puriyum

  • @SrivariProductions
    @SrivariProductions7 ай бұрын

    Super story paa yenna oru poi sollringe 🤣 Ajivikas irundhargal...aana yaanai symbolei Vinayagar aakkivittargal apdi nu sollringle oru nyayam vendama 🤣? Appo neengalum vinayagarai koombidakkudadhu 🤣

  • @shivasubramanian1959

    @shivasubramanian1959

    6 ай бұрын

    Story ila paa, researched and facts have been given

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z8 ай бұрын

    ஹா ஹா ஹா முனிவர்கள்செய்த வேலைஎன்ன

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    8 ай бұрын

    நீபயன்படுத்தும் அனைத்து வாழ்வியலும் விஞ்ஞானம் அறிவியல் அனைத்து ஆசீவகசித்தர்கள் கண்டுபிடித்தவையே

  • @user-kh3yz5vo8z

    @user-kh3yz5vo8z

    8 ай бұрын

    @@user-ht5mq8yt3m அப்படியா கழுவேற்ற பட்டவரா அல்லது கழுஏரியவராயார்

  • @user-kh3yz5vo8z

    @user-kh3yz5vo8z

    8 ай бұрын

    @@user-ht5mq8yt3m நீச்சன் என்பதர்க்குகூடவாய் வறாதவன்எதுக்கு.....

  • @pavithran951
    @pavithran9518 ай бұрын

    asivagam onnum thamizhar madham kidaiyaadhu deep talks bro

  • @pandidurai8633
    @pandidurai86338 ай бұрын

    ஆசிவகம் தமிழ் சைவத்தின் அம்சமே….

  • @Aardra2687

    @Aardra2687

    8 ай бұрын

    சமணம்.

  • @pandidurai8633

    @pandidurai8633

    8 ай бұрын

    @@Aardra2687 சமணம் சைவத்திற்கு பின் வந்தது சில காலம் எழுச்சி பெற்று இருந்தது பின் மீண்டும் சைவம் தழைத்தோங்கியது

  • @SaravananSaravanan-vi7hk

    @SaravananSaravanan-vi7hk

    7 ай бұрын

    ​@@Aardra2687ஆசீவகத்திலிருந்து உருவானதுதான் சைவம் , சமணம்

  • @Hitler65019
    @Hitler650197 ай бұрын

    ஆசிவகம் தங்கள் ஆராய்ச்சி முழுமையாக சென்றடைய வில்லை....... அதாவது..... ஆசிவகம் என்பது ஆ+ ஜீவகம் ........ என்று பொருள் படும்.... முன்னோர்கள் வழிபாட்டை ஆசிவகம் என்பார்கள்.... அதாவது இன்னும் பரவலாக தென் இந்திய கிராமங்களில் வழிபடப்படுகிறது....... கன்னி வழிபாடு என்று முன்னோர்கள் நியாபகர்த்தமாக வழிபடுவதற்கு பெயர் தான் ஆசிவகம்....... இந்த பழக்கம்.... தென் இந்தியாவில் வசித்த வனரர்கள் (இராம சேனை) வழிபடும் முறை...... அதாவது கிஷ்கிந்தையை மையமாக வைத்து , தென் இந்தியா முழுவதும் அவர்கள் ஆண்ட பரப்பு....... இராமாயணம் காலம் தொட்டே இது உள்ளது ..... வாலி சுக்ரீவன்...... பரம்பரை செய்த வழிபாடு.......... ஆசிவகத்தின் முறையில் பிறந்தவர் தான் ஆஞ்சநேயர் ............ ராம ஹனுமான் 🙏..... இந்து மதத்தை தோண்ட தோண்ட பல ஆச்சரியம் வெளியே வரும்........ இந்த பழக்கம் சீனாவின் தென்பகுதிகளிலும் பரவலாக சீனர்கள் இன்னும் கடைபிடிக்கிறார்கள்....... இது இராமாயண இராவண போரில், வில் அடி பட்ட இராமனுக்காக ஹனுமான் இமயமலையில் சிரஞ்சீவி மூலிகைகளை தேட சென்ற முதல் இந்த ஆசிவகம் பரவியிருக்கும் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .........

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi7 ай бұрын

    Tamil Siddhars have defined Parambarai as 7 generations and cyclic in nature, which is wrongly translated and interpreted as previous birth in Sanskrit or Vedic. The Paran Parai consists of 7 generation defined by Tamil Sidhars is scientific in nature. The genetical inheritance will become 50% in our lineage which means after 7th cycle it will become less than 1% which is negligible We inherit the properties, wealth and genetically transferred decease, also the good and bad deeds called as Karma which is getting imposed or judged until 7 generations down below on us as per celestial design Sidhars started preaching us only after their enlightment which applies to Buddha, Jesus and Allah. Recent entries like Vallalar must belongs to the Sidhars category, they were having the full wisdom and knowledge. Every Sidhars are coming to the earth with a specific purpose to teach us how to get rid of bad deeds which are genetically transferred/inherited till 7th generations which is cyclic in nature. A simple solution could be stop getting married for giving a birth 😅

  • @muruganshanmugam1593

    @muruganshanmugam1593

    7 ай бұрын

    ஓத்தா தமிழ் பேசு

  • @haripriyavenkatesh6087
    @haripriyavenkatesh60877 ай бұрын

    அன்னா இது தவறு புத்தா மதம் பின் தான் ஜெயினா மதம்

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam14838 ай бұрын

    க. நெடுஞ்செழியன் ஐயா பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது

  • @shivasubramanian1959

    @shivasubramanian1959

    6 ай бұрын

    Yes , true bro and also other researchers Adi Sankaran ayya, TV Mahalingam, Vijaylakshmi etc

  • @mrjp4992
    @mrjp49928 ай бұрын

    தமிழர்கள் வேறு நாகர்கள் வேறு என்று கருத்து பரவி வருகிறது அப்படி நாகர்கள் வேறு என்றால் அவர்கள் யாரு இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் பாம்பாட்டி சித்தர் நாகர்களிள் ஒருவரா அல்லது தமிழரா அல்லது தமிழரும் நாகரும் ஒன்றா

  • @aravind-456

    @aravind-456

    4 ай бұрын

    நாகர்கள் வேறு ...நாகர்கள் மனித மாமிசத்தை உண்பார்கள்

  • @muthukuttyr8446
    @muthukuttyr84468 ай бұрын

    Ola ola olaaaa Ola olammaaaa 😂😂😂😂😂😂😂

  • @saranganathans9191
    @saranganathans91917 ай бұрын

    ஏன் இப்படி எல்லாம்உளறுகின்றீர்கள்

  • @kongutamilan5071
    @kongutamilan50717 ай бұрын

    Ungha knowledge ku enna verum 1 million subscribers thaana 🤔🤔🤔 mokka podra madan gowri kooda 5 million ku mella. Ivloo study panni exact aana information kudukara unghliku en kamiya iruku.

  • @santhyamanonmani6660
    @santhyamanonmani66607 ай бұрын

    போய் போய் நீ சொல்வதெல்லாம் போய்

  • @rameshv5557

    @rameshv5557

    2 ай бұрын

    தமிழபடிடா

  • @porkaipandian8373
    @porkaipandian83737 ай бұрын

    இந்தியாவில் இன்று எங்கே இருக்கிறார்கள் தமிழர்கள் இங்கே இருப்பவர்கள் இந்து மத சூத்திரர்கள்தான் இருக்கிறார்கள் 😂😮😊

  • @SaravananSaravanan-vi7hk

    @SaravananSaravanan-vi7hk

    7 ай бұрын

    ஆசீவகம் உண்மை , இதில் கூறப்படும் மற்களிகோசாலர் , மகாவீரர் பற்றிய உருட்டுக்கள் , ஆரிய உருட்டுக்கள்தான்

  • @senthilmani8085
    @senthilmani80858 ай бұрын

    நீங்கள் சொல்வது தவறு....மற்கலி கோசலர்..பாண்டிய அரச்வையில் முதன்மை அமைச்சர்....

Келесі