What was before all the Religion and Caste Practices ? | ஆசீவகம் | Nithilan Dhandapani | Tamil

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
Sell you photos and ear at Shutterstock - www.shutterstock.com/g/nithil...
New English Channel Link - / @ndtalks
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #ஆசீவகம் #tamil

Пікірлер: 133

  • @Paruthi.618
    @Paruthi.6182 жыл бұрын

    இன்னும் நிறைய ஆசீவகம் பத்தி videos போடுங்க.. வாழ்க வளமுடன்..

  • @user-ug5dv5zb5k

    @user-ug5dv5zb5k

    7 ай бұрын

    ஆம் அண்ணா

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar2 жыл бұрын

    ஆசு+ஈவு+அகம்=ஆசீவகம்.ஆசு என்றால் கேட்டவுடன் பிழையின்றி, ஈவு என்பது தீர்வு, கிடைக்கும்,அகம் என்பது இடம்.கேட்டவுடன் தீர்வு கிடைக்கும் இடம்.தமிழரின் தொன்மை வாய்ந்த வழிபாடு முறை.இங்கு நிறைய பேர் சமணத்தை ஜெயன மதத்திற்கு குழப்பி கொள்கின்றனர்.சமணம் தமிழர் சமயமே.

  • @user-ug5dv5zb5k

    @user-ug5dv5zb5k

    7 ай бұрын

    அண்ணா நீங்க பதிவு போடுங்க உங்கள் சேனலில்

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp87412 жыл бұрын

    ஆசிவகம் மிக அருமையான செய்தி. மேலும் இதை பற்றி கூறவும். இப்போ இருக்கும் எல்லா வாழ்விலுக்கும் முதன்மையானது

  • @amudhan16
    @amudhan162 жыл бұрын

    சிறப்பு. பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் ஆசிவகம் என்ற நூலை நான் முழுவதும் படித்துள்ளேன். இதன் தாக்கத்தால் என் நண்பரின் மகளுக்கு ஆசிவகச்செல்வி என பெயரும் சூட்டியுள்ளோம்.

  • @ThamizhiAaseevagar

    @ThamizhiAaseevagar

    2 жыл бұрын

    இந்த நூல் கிடைக்கும் பதிப்பகம் எது.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi40292 жыл бұрын

    Q/A yagangal en pandranga ayya Q/A bogar sree ramar pathadha solli irukkaru adhu nerla pathatha illa reference ah ayya Q/A what happens if we activate alla chakras. Q/A bogar dhan nabigal ah ayya en anga avar pudhusa oru samayam uruvakka vendum. Therayar ah nan meet pannen nu sollama nabigal ah meet pannaru nu solli irukaru ore kozhappama irukku Q/A Ashtanga yogam na enna ayya Just a reminder : agathiyar patri en pesuradhilla nu solluren nu sonninga oru Q/A vechu nalla irukkum nandri vanakkam

  • @TheRKMoorthy
    @TheRKMoorthy2 жыл бұрын

    Brother I am watching your channel regularly. Fantastic. Great Siddhars have done so much to the humanity, but these were not propagated properly to the people in the past. Now with technological advantage, we need to inform Siddhars work as much as possible and you are doing such work. Great thanks 🙏

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans2 жыл бұрын

    This was lit, I have watched other videos regarding this, but never knew in this angle..!! 🔥 🔥

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi40292 жыл бұрын

    Q/A session adhu vendum ayya please

  • @MightyKingg
    @MightyKingg2 жыл бұрын

    அன்புள்ள தண்டபானிக்கு நன்றி 🙏 Ultimate mind blowing topic. Appreciate ur interest&support. Pls do share more information. 😎

  • @RealityVision
    @RealityVision2 жыл бұрын

    வாழ்க்கையில் எப்போதும் பிஸியாக இருப்பதன் அர்த்தம், நீங்கள் உங்கள் வாழ்க்கையை சரியாக திட்டமிடவில்லை, நன்கு திட்டமிடப்பட்ட நபருக்கு வேலை, விளையாடுதல், தூங்குதல், குடும்பம் போன்றவற்றுக்கு எப்போதும் நேரம் இருக்கும். சமச்சீர் உணவு ஆரோக்கியமான உடலையும், சமச்சீர் நேர மேலாண்மை மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தருகிறது. 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊

  • @ThamizhAsivagam
    @ThamizhAsivagam3 ай бұрын

    நான் ஒரு ஆசீவகர் சமயமும் அசீவகமும் ஒன்றே

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi40292 жыл бұрын

    Ayya today q/a vendum

  • @BeRight4u
    @BeRight4u2 жыл бұрын

    Nice to see you man.ur inputs are great

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari15102 жыл бұрын

    Thanks bro Nan one time keden asivagam patri podungal nu , I am so happy , ithu patri video podathuku

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam15932 жыл бұрын

    உலக மொழிக்கு மூலம் தமிழ் அதுபோல் உலக மதத்திற்கு மூலம் ஆசிர்வகம்

  • @Sriramana_077_
    @Sriramana_077_2 жыл бұрын

    Make a vedio on adi shankaracharya 15 steps to enlightenment mentioned by him bro.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Will make it this week nanba

  • @harshavadhanethi4029

    @harshavadhanethi4029

    2 жыл бұрын

    Arumai ana topic

  • @rajesh_chinnadurai

    @rajesh_chinnadurai

    2 жыл бұрын

    @@NithilanDhandapani 5:10 Quotient 0 ila bro. Adhu reminder 0. Quotient dhaan 2

  • @abilashg371
    @abilashg3712 жыл бұрын

    Bro first time Watching your channel superb ❤️

  • @nortonpaar6916
    @nortonpaar69162 жыл бұрын

    Keep up your good work bro

  • @vsideas8675
    @vsideas86752 жыл бұрын

    Good Topic Mr Nithilan add more episode in this chapter

  • @surender2489
    @surender24892 жыл бұрын

    Bro aazhvaargal patriyum aazhvaargal potriya thirumaal pathi video podunga

  • @venanks
    @venanks2 жыл бұрын

    Please continue this topic. Especially how it is related to our Siddhars.

  • @umamaheswarielamurugan3399
    @umamaheswarielamurugan33992 жыл бұрын

    Bro Nithilan, I watching ur videos regularly, ur way of conveying the content is very good, keep rocking...

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi40292 жыл бұрын

    Athiyana sigarathai unarndhu adhanai vayyagapaduthudhal --- AA | see ( chee poo mantram) | vagaipaduthudhal----- vagam Thavaraga irundhal mannikavum

  • @ramanikathir
    @ramanikathir2 жыл бұрын

    வணக்கம் ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi81012 жыл бұрын

    We want Qand A tmrw please please please

  • @yogilee0089
    @yogilee00892 жыл бұрын

    Kundalini na innanu therla anna so, plss sollugga

  • @rishiikowsike
    @rishiikowsike2 жыл бұрын

    Arumai anna🌈💗✌👏

  • @ashokkumar-dw4sq
    @ashokkumar-dw4sq2 жыл бұрын

    Yes sir we finally got a result humanity is going to the core of all religions

  • @Tobiprice12
    @Tobiprice122 жыл бұрын

    Vanakkam anna

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Vanakkam thambi

  • @hedimariyappan2394
    @hedimariyappan23942 жыл бұрын

    Sir, ajiviaka the term assevegam ( in Tamil) the problem of assevegam is , its ideology well assimilated Jain Siddha then later saivism . Silapathikaram & yathum ooruaya song from puru400 has its philosophy essence. Sir The theory it's first Tamil philosophy is hypothesis it required strong evidence both literature & archeological level. Assevagamum iyappanym by prof. Neduchezlian is wonderful research on assevagam.

  • @ThamizhAsivagam
    @ThamizhAsivagam3 ай бұрын

    ஆசு என்றால் விரைவாக வேகமாக ஓடக்கூடிய விலங்குக்கு ஆசு(குதிரை) என்று பெயர்.

  • @sundaravel4479
    @sundaravel44792 жыл бұрын

    Super.....

  • @hara23scorp
    @hara23scorp2 жыл бұрын

    Bro, research on when and how vedic religion and Sanskrit came into force in India and what are the things it destroyed and helped.

  • @lakshprabus6007
    @lakshprabus60072 жыл бұрын

    Hi,sir pls make Book of mirdat video

  • @chanakyagan
    @chanakyagan2 жыл бұрын

    caste is not naju but our asset ! BRITISH made us brainwashed with their word casta but we evolved originally a varna system based on genetical capacity evoked in gita as "gunas" sattva guna, tamasa guna and rajosa guna ; we all have these GUNAS in different doses so our RISHIS WERE NOT FOOLS TO GIVE YOU NANJU but the BRITISH made it so

  • @yogilee0089
    @yogilee00892 жыл бұрын

    Hai iam yogeshwaran in chennai. Anna kundalini paathi oru video podugga anna. Plzzzz

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    I dont know the practical method thambi. I haven't practiced or learnt it yet.

  • @samrajs4812
    @samrajs48122 жыл бұрын

    Please make more details for ashivakam

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi40292 жыл бұрын

    Ayya oru chinna reminder ayya nalaikku lahari mahasayar varalaru podren nu solringala

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Innum padikala thambi. Will make a video asap

  • @prasanna2562

    @prasanna2562

    2 жыл бұрын

    Bro english epdi panninga

  • @prasanna2562

    @prasanna2562

    2 жыл бұрын

    Set 4?how was section A?

  • @harshavadhanethi4029

    @harshavadhanethi4029

    2 жыл бұрын

    Prasanna sect 4 dhan bro easy bro 38 varum

  • @harshavadhanethi4029

    @harshavadhanethi4029

    2 жыл бұрын

    Nithilan Dhandapani okay ayya 😢 please podunga ayya

  • @sakthivel.l9653
    @sakthivel.l96532 жыл бұрын

    சிறப்பான காணொளி👏👏👏👏👏

  • @tamilsiragukal8899
    @tamilsiragukal88992 жыл бұрын

    The serpent power book பற்றிய விடியோ போடுங்க நண்பரே.

  • @saravanansuppiahsingaram7225
    @saravanansuppiahsingaram72253 ай бұрын

    aasu endral comfort.. the place that provides comfort by providing solutions for all health and mental quest

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai2 жыл бұрын

    @Nithilan Dhandapani 5:10 Quotient 0 ila bro. Adhu reminder 0. Quotient dhaan 2

  • @rajarajaninfoline
    @rajarajaninfoline2 жыл бұрын

    Continue bro

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani95662 жыл бұрын

    Asivagarai thi arugar endru sonavargal jainargal enna siddha arbuthangal senjadhalo korpattinalo solirukkalam

  • @sundararajannatarajan8607
    @sundararajannatarajan86072 жыл бұрын

    சற்றும் தெளிவற்ற ஒரு உரை ..

  • @omarrinjeyan7111
    @omarrinjeyan71117 ай бұрын

    We need more information

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani95662 жыл бұрын

    Anna zambika yogam pattri oru vidio podunga

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari15102 жыл бұрын

    Prof.nedunchelian eluthuna asevagamum ayyanarum book , pandai kala thoonmangal books , ellame ithu related than bro , enga kula deivam vembathu ayyanar Koda thoothukudi la muthu edukara seven group people and pandya kings ku kula deivama iruntha intha saints than nu recent a therinchukiten bro , continue va ithu pathi video podunga

  • @abilashg371
    @abilashg3712 жыл бұрын

    Bro please video make siddarkal what tell about lord Shiva please bro

  • @wignarajahs.1050
    @wignarajahs.10507 ай бұрын

    Thanks for reminding me of quotient. மறைந்திருக்கும் விடையென்பது தான் உண்மை. சமணம் சமமாக மூச்சுப் பயிற்சி செய்பவர்கள். அம் அண்ணம் பயிற்சி பற்றி தெளிவு இல்லை ஷ்ரமணம் என்பது சிரமப்பட்டு பாடுபட்டு முயற்சி செய்தால் தான் பலன் கிடைக்கும் என்று கூறிய மார்க்கங்கள். அறிவூட்டலால் ஞானம் பெற்று செய்யும் தவறுகளில் இருந்து விடுபட்டால் தான் முன்னேறலாம் எனச் சொல்பவை இந்த மார்க்கங்கள். பக்தி என்று சரணாகதி அடைவதாலோ பரிகாரங்கள் செய்வதாலோ ஈனச் செயல்களால் ஏற்படும் கர்ம ஊழ்வினையில் இருந்து விடுபட முடியாது.

  • @SasiSasi-uq1oq
    @SasiSasi-uq1oq2 жыл бұрын

    Good

  • @rajagopalr5505
    @rajagopalr55052 жыл бұрын

    Welcome

  • @eraam3204
    @eraam32042 жыл бұрын

    Sounds true

  • @perpetprabhu1033
    @perpetprabhu10332 жыл бұрын

    Excellent explanation.......

  • @sakthivel.l9653
    @sakthivel.l96532 жыл бұрын

    👍👍👍👍👍

  • @inspiregrow2336
    @inspiregrow23362 жыл бұрын

    Thankuu for aasivakam topic

  • @subramanianc9636
    @subramanianc96362 жыл бұрын

    👏👏👏👏👏🙏🙏⚡⚡💪 bro saravana thanae sharavana nu peella vittu tannunga🤷🏽‍♂️naan 3 aseevaham sitesaa visit pannaen, anga ellamae murugan amaippu ana 7 suyambu ammaippu thaan irrukku🙏 vellai yanai🐘

  • @nagarajm9026
    @nagarajm90262 жыл бұрын

    First Madham. (like hindu, muslim,) epdi create achu

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi40292 жыл бұрын

    AA --- Adhi or mudhanmai Seeva---- jeevan or sivan Agam---- agathulle or aanma ulle Sivanai or seevanai unardhal Not sure just summa

  • @prabhakaranr5421
    @prabhakaranr54212 жыл бұрын

    நீ சொன்னதுல உருப்படி யான ஒன்னு ஆசீவகத்துக்கும் சமனம் புத்ததுக்கும் சம்மந்தமில்லன்றது தா.

  • @marymagdalene891
    @marymagdalene8912 жыл бұрын

    Veera Saivam valga. Aathi Sivan = aasivagam = veera saivam

  • @jayapriya7829
    @jayapriya78292 жыл бұрын

    Hlo sir

  • @praveenrajagopal9161
    @praveenrajagopal91612 жыл бұрын

    Hello Brother, your rocking with your contents. Keep up the good job! some day when you find time please do talk about ramana gita which is ramana Maharishis comments on gita. Would love to know about that through you.

  • @ajithchandran7348
    @ajithchandran73482 жыл бұрын

    Ayyappa Swamy pathi video podunga pls...avar sithar ah illa kadavula

  • @harshavadhanethi4029

    @harshavadhanethi4029

    2 жыл бұрын

    Avar siddhar bro avaroda jeevasamadhi manimandapam la irukku avaru jodhi rupam ah anga vigrahathula irukkaru

  • @nallanmohan
    @nallanmohan2 жыл бұрын

    We got new matter today from you sir, pl. continue with details of Aseevagam

  • @nithya1601
    @nithya16012 жыл бұрын

    Super continue nithilan

  • @foxchan9316
    @foxchan93162 жыл бұрын

    வணக்கம், தயவு செய்து ஆசீவகம் பற்றி தொடருங்கள், குறைந்து 25 பாகமாவது வேனும், ஆசீவகம் தான் நம் மூல வேர்.நன்றி

  • @THANIGAINATHANSIRANJEEVI
    @THANIGAINATHANSIRANJEEVI2 жыл бұрын

    Nithilan sir you are calling quotient instead of reminder. Please correct

  • @manikandan9892
    @manikandan98922 жыл бұрын

    HAARP Technologies பத்தி சொல்லுங்கள்.

  • @sarravanaamahalingam6955
    @sarravanaamahalingam69552 жыл бұрын

    Continue Assevegam information further.

  • @jawahar080
    @jawahar0802 жыл бұрын

    Siddhar name Tamil solla ah ella Sanskrit solla ????

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Tamil than nanba

  • @mr.goodvibes6660
    @mr.goodvibes66602 жыл бұрын

    Pancha pakshi sastram pattri kurungal

  • @futurebanker9375
    @futurebanker937514 күн бұрын

    Why saivargal hates aseevargal

  • @Mohanakannan369
    @Mohanakannan3692 жыл бұрын

    நன்றி அண்ணா நல்லதே நடக்கும் 🙂

  • @sentamilnadan6437
    @sentamilnadan64372 жыл бұрын

    நன்றி அண்ணா நான் உங்க கிட்ட ரொம்ப நாளா எதிர்பார்த்த செய்தி🥰

  • @abilashg371
    @abilashg3712 жыл бұрын

    Unmiyil sivan unda bro

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi40292 жыл бұрын

    Aaseevagam----Daoism,

  • @marriappan1123
    @marriappan11232 жыл бұрын

    🙏🙏🙏

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari15102 жыл бұрын

    Pandya kings epadi muthu eduthu atha safety panni rule panni rome ku export pananga nu oru separate version Koda pannalam bro , antha process start aanathum enga vembar la irunthu than antha seven muthu edukara group Vali makkal innanum anga vandhu saami kummiduvanga bro , athula enga group name koothar group , research pannunga ithula sema interest a irukum , thanks a lot bro , my best wishes to you

  • @nagarajm9026
    @nagarajm90262 жыл бұрын

    Yazidi religion kum god Murugan kum enna sampantham

  • @user-yg8xc6tj8p

    @user-yg8xc6tj8p

    2 жыл бұрын

    அவர்களும் முருகனை வணங்குகிறார்கள், ஏன் சீனர்களும் முருகனை போர் கடவுளாக வழிபடுகிறார்கள் உலகின் பல நாடுகளில் முருகனை போர்க் கடவுளாக வழிபடுகிறார்கள் ஆதாரம் உள்ளது லிங்க் தருகிறேன் பாருங்கள்

  • @nagarajm9026

    @nagarajm9026

    2 жыл бұрын

    Thank u saravanan

  • @schoolkid1809
    @schoolkid18092 жыл бұрын

    ஆசீர்வகத்தை‌ தனி ஆளா ஒரு ஆளு வெற்றிகொண்டு வருவாங்களா

  • @meetrajesht
    @meetrajesht2 жыл бұрын

    நண்பரே ஆசியா என்ற நம் கண்டத்தின் பெயர் காரணமும் ஆசீவகம் என்கிறார்கள்

  • @MrINR
    @MrINR2 жыл бұрын

    Iyya please check it mail. I am sending some interesting Information.

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani95662 жыл бұрын

    Lada muni engira oruvar ladam endra desathavar adhavadhu bihar nu kelvi patten lada muniye lada muniswarana matra patirukkalm

  • @keethypriya4367
    @keethypriya43672 жыл бұрын

    Hi

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    2 жыл бұрын

    Vanakkam

  • @keethypriya4367

    @keethypriya4367

    2 жыл бұрын

    @@NithilanDhandapani book details ketten😊

  • @chanakyagan

    @chanakyagan

    2 жыл бұрын

    @@NithilanDhandapani caste is not naju but our asset ! BRITISH made us brainwashed with their word casta but we evolved originally a varna system based on genetical capacity evoked in gita as "gunas" sattva guna, tamasa guna and rajosa guna ; we all have these GUNAS in different doses so our RISHIS WERE NOT FOOLS TO GIVE YOU NANJU but the BRITISH made it so

  • @sivasambo9785
    @sivasambo97852 жыл бұрын

    ஆசீவகம் அக்காலத்து சித்தர்களின் பள்ளிக்கூடம், யாருவேண்டுமானாலும் அங்கு 18 வருடம் 64 கலைகள் கற்று, அனைத்து மாணவர்களையும் பல திசை சென்று தாங்கள் கற்ற அறிவை இருந்த இடத்தில் இருந்து பல ஆயிரம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து உலகம் முழுக்க ஆசிவகத்தின் சித்தர் பீடங்கள் அதிகரிக்க செய்தனர் நமது சித்தர்கள்...இந்த ஆசீவகம் பற்றிய காணொளி மிகவும் வரவேற்க்கத்தக்கது, தற்போது உள்ள சபரிமலை கூட ஆசிவக சித்தர்களின் ஒரு சித்தர் பீடம் தான் இங்கு இப்போதும் சாதி பேதம் மதம் இல்லாமல் அனைவரும் சாமி தான் என்ற கோட்பாடும் கூட்டு வழிபாடும் இறைவனை சரணாகதி அடையும் முறையும் தற்போதும் உயிற்ப்புடன் உள்ளது, ஓம் சிவாயநம 🔥🔥🔥

  • @sivasambo9785

    @sivasambo9785

    2 жыл бұрын

    "ஆசி வகம்" இதை சற்றே உங்கள் சன்னளின் மூலம் உலகம் அறியவேண்டும், உங்களிடம் சித்தரின் அருள் பரிபூரணமாக உள்ளது, உங்கள் மூலம் இறை நிறைவேற்ற நினைக்கிறது 🔥🔥🔥 ஓம் சிவாயநம🔥🔥🔥

  • @photon3697
    @photon36972 жыл бұрын

    35th veiwer

  • @sivaarivalagan
    @sivaarivalagan2 жыл бұрын

    ஆ + சிவ + அகம் = ஆக சிவ சமயம்

  • @G_B_R
    @G_B_R2 жыл бұрын

    Please continue aasivagam topic. I got this book but couldn't read it yet

  • @ThamizhiAaseevagar

    @ThamizhiAaseevagar

    2 жыл бұрын

    Where did u get.

  • @kanivimalanathan1537
    @kanivimalanathan153726 күн бұрын

    ஏ.எல். பாசம் பிரித்தானியர் . பின்னர் இந்தியராகவும் மாறியவர். சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

  • @sentamilnadan6437
    @sentamilnadan64372 жыл бұрын

    7 வண்ணங்களை கொண்ட18 படி நிலையும் ஆசிவகம் சொல்லுது அண்ணா, இதை நிறுவியவர் மர்க்லிகோசலர் இவர் தான் அறம்பெயர் சாத்தன் ( தர்ம சாஸ்தா ) ன்னு அழைக்கபடுறார் இவர் ஒரு சங்க புலவரும் கூட இவர் எழுதிய ஒரு அகத்திணை பாடல் நமக்கு கிடைக்கிறது இன்னும் பல செய்திகள ஆசிவகமும் அயனாரும் நூல் ல இருக்கு அண்ணா 🥰

  • @pravinraj7152

    @pravinraj7152

    2 жыл бұрын

    சாத்தன் என்று பெயர் உடையவர் எல்லாருமே ஒரே சாத்தன் அல்ல, பல்வேறு சாத்தன் இருந்து மறைந்துள்ளனர், சங்க காலத்தில் (கி.மு. 400 - கி.பி. 200) வாழ்ந்த அறப்பெயர் சாத்தன் வேறு நபர், கி.மு. 600-களில் வாழந்து சமணத்தை புணரமைத்து தனது ஊழ்(விதி) கோட்பாட்டல் ஆசிவகம் என்னும் புதிய கிளையை தோற்றுவித்த மற்கலி வேறு நபர். கேரளத்தில் வாழ்ந்து மறைந்த மணிகண்டன் என்னும் சாத்தனும் வேறு காலகட்டத்தில் வாழ்ந்த வேறு நபர். இதேபோல் மற்கலிக்கு முன்னும் பல சாத்தன்கள் தீர்தங்கர்களாக இருந்து மறைந்துள்ளனர். சமணம் என்று ஒரு ஆதிகாலம் தொட்டோ இருந்து வந்ததாகவும் 23 தீர்கதரிசிகள் ஏற்கனவே சமணத்தை வளர்த்ததாகவும் மற்கலி மற்றும் மகாவீரரே கடைசியாக வந்த 24-வது தீர்தங்கர் என்றும் ஆசிவகமும் ஜைனமும்(அருவம்) இதனை ஒப்புக்கொள்கிறது. இந்த தீர்கதரிசிகள் வரிசையில் முதல் மூன்று சாத்தன்களே இன்று பெரும்பாலான அய்யனார் கோவிலில் இருப்பவர்கள். 1. ஆதிநாத சாத்தன்( இவருக்கு காளை சின்னம்/வாகனம்) இன்றும் சில ஐயனார் கோவில்களில் யானைக்கு பதில் பலிபீடம்கண் காளையும் சூலமும் இருக்கும். இவரே பிற்காலத்தில் சிவனாக மாற்றப்பட்டார். 2. பூதநாதன் மெய்யன்( இவருக்கு யானை வாகனம்/சின்னம்) இந்த ஐயனாருக்கே ஊருக்கு ஊர் கோவில் உண்டு. 3. ஐயனார் என்ற அடைக்கலம் காத்தான்( இவருக்கு குதிரை வாகனம்/சின்னம்) இந்த ஐயனாருக்கும் பல கிராமங்களில் குதிரையில் அமர்ந்த கோலத்துடனே கோவில்கள் உண்டு. இவர் மூவரே உண்மையான ஐயனாராக பாரம்பரியமாக தமிழரால் வணங்கி வரப்பட்டனர். மற்கலி கோசலனாருக்கும் அறப்பெயர் சாத்தனுக்கும் மணிகண்டனுக்கும் முதல் மூன்று சாத்தனையும் அவர்களின் சித்தாந்தங்களையும் பின்பற்றி தானும் சாத்தனாகவே இருந்து மறைந்த ஏனைய ஐயனார்களும் உண்டு அவர்களுக்கு சில இடங்களில் கோவில்களும் உண்டு, எனவே எல்லா ஐயனாரும் ஒருவர்தான் அவர் மகாவீரர் காலத்தே வாழந்த மற்கலி கோசலனார் தான் என்று குலப்பிக்கொள்ளவேண்டாம். ஒரு சில ஐயனார் கோவில்களின் தலபுராணப்படியே சில பாண்டிய மன்னர்களும் சில அமைச்சர்களும் கூட ஐயனாராக வழிபடபடுகின்றனர், எனவே யார் வேண்டுமானால் ஐயனார் ஆகலாம் ஐயன் சாத்தனின் சித்தாந்தங்களை ஏந்தி சாத்தனாகவே வாழ்ந்தால். சபரிமலை வாசல் வாசகமும் அது தான். "தத்வமாசி" அதாவது "நீ தான் அது" பொருள்: "சாத்தனை எங்கே தேடி வருகிறாய், சாத்தனின் சித்தாந்த தத்துவவழிநின்று சாத்தனாகவே வரும் நீயும் கூட அந்த சாத்தன் தான்."

  • @user-yg8xc6tj8p

    @user-yg8xc6tj8p

    2 жыл бұрын

    @@pravinraj7152 அருமை 👌🏻

  • @maraa6483
    @maraa64832 жыл бұрын

    என்னங்க சிறு துளியே சொல்லிட்டு பெருவெள்ளத்தை விட்டுட்டீங்க

Келесі