'ராஜராஜ சோழனும் இந்து மதமும்' சீமான் சொல்லாத சீக்ரெட் - அதிரவைத்த கலையரசி நடராஜன் | Nerukku Ner

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. 'ராஜராஜ சோழனும் இந்து மதமும்' சீமான் சொல்லாத சீக்ரெட் - அதிரவைத்த கலையரசி நடராஜன் | Nerukku Ner
#NerukkuNer | #Mukthar | #Seeman | #KalaiarasiNatarajan | #PonniyinSelvan | #RajaRajaCholan | #Trisha | #AishwaryaRai | #Karthi | #JayamRavi | #Vikram | #PS1 | #Maniratnam | #ARRahman | #ARR | #ps1audiolaunch | #ponninadhisong | #PonniNadhi
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 3 300

  • @TheBoy_97
    @TheBoy_97 Жыл бұрын

    பாரிசாலன் vs முக்தார்.. யாரெல்லாம் எதிர்பாக்குறீங்க🔥

  • @insanlearningstyle8252

    @insanlearningstyle8252

    Жыл бұрын

    Fuck off Tamil is just language Muslim is a different Hindu people is a different Christian people it’s different Tamil is only language that’s all “ pee Tamil I am Muslim I am not Tamil but my language is Tamil that’s all My mother language is Arabic I’m lankan daa

  • @shanmugapandi603

    @shanmugapandi603

    Жыл бұрын

    Me

  • @from_city_of_spear

    @from_city_of_spear

    Жыл бұрын

    Edit இல்லம முக்தார் ... ம்ம்ம் முடியாது முடியாது...

  • @nilnasar

    @nilnasar

    Жыл бұрын

    ஊம்..ஊம்... சும்மா கோத்து விடுங்க வேடிக்காக பாப்போம்.

  • @user-lv2op9br8x

    @user-lv2op9br8x

    Жыл бұрын

    பாரிசலன்

  • @gopinathgunasekaran3033
    @gopinathgunasekaran3033 Жыл бұрын

    எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த தேவதாசி பற்றி கேள்வி கேட்க தெரிந்த நமக்கு இப்போதும் சிகப்பு விளக்கு பகுதிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.....

  • @abisheik9714

    @abisheik9714

    Жыл бұрын

    Atha dhan mukthar um solraru start pannathu nu

  • @sivakumarsubramaniam9577

    @sivakumarsubramaniam9577

    Жыл бұрын

    இந்த முக்தார் நாயிக்கு எந்த தமிழனும் பேட்டியளிக்க வோன்டாம்

  • @30ms48

    @30ms48

    Жыл бұрын

    @@abisheik9714 udane vandhira mukrhar nu pera paathadhum muttu kodukka. Islam la irukkardhalam pathi oru Islam thalaivara kooptu ipdi lan questions kekka soldra ivana

  • @abisheik9714

    @abisheik9714

    Жыл бұрын

    @@30ms48 Dei ebha ivlo vanmam ah da unaku Islam mela. Avangalum solranga avar mela iruka thappa pakatheenga pala nallathu pannirkaru nu Nan nallatha pakuren..athum intha muttu kodukura varthaiya vechitu Ella edathulaium ithaiye sollitu suthitu...mukkiya kurippu-nanum muslim illada vanmatha kakkatha sariya.

  • @gopalramadoss5684

    @gopalramadoss5684

    Жыл бұрын

    அதைப்பற்றி யோசிக்க இவர்களுக்கு கதியில்லை.

  • @Che_-vy6pz
    @Che_-vy6pz Жыл бұрын

    எமது சகோதர சகோதரிகள் வேறு வேறு மதங்களை பின்பற்றினாலும் எமது தாயானவள் தமிழ்❤

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Жыл бұрын

    திருமதி.கலையரசி த௱ய௱ர் அவர்கள் தைரியம௱க நெறிய௱ளரை எதிர்த்து சவ௱ல் விட்டு பேசியிருப்பதை ப௱ர்க்கும் போது ஒவ்வொரு த௱யும் இந்த க௱லத்தில் இவர்களைப் போன்று இருக்க வேண்டும். ப௱வம் முக்த௱ர்.ஜெய்ஹிந்த்.

  • @mathivaanmathi7743
    @mathivaanmathi7743 Жыл бұрын

    பாரிசாலன், மன்னர் மன்னன் போன்றோர்களை பேட்டி எடுத்தால் தான் முக்தார் அவர்களின் பல கேள்விகளுக்கு தக்க விடை கிடைக்கும்

  • @anonyomousking2857

    @anonyomousking2857

    Жыл бұрын

  • @jacobsouza8002

    @jacobsouza8002

    Жыл бұрын

    Who is parisalan?? Seeman himself is a Christian?? Seeman is lying and changing his stands.

  • @jvideochannel1468

    @jvideochannel1468

    Жыл бұрын

    Aama paari salan periya pudungi...

  • @dxnio4755

    @dxnio4755

    Жыл бұрын

    @@jvideochannel1468 ama da perriya pudungi dha..

  • @natarajannataraj5755

    @natarajannataraj5755

    Жыл бұрын

    Unmay

  • @senthilveluvc17
    @senthilveluvc17 Жыл бұрын

    பாரிசாலன் Vs முக்தார் ... Will be the real debate.... இதே கேள்விகளை அண்ணன் பாரிசாலனிடம் கேட்க வலியுறுத்துகிறோம்

  • @gokulkathiravan3938

    @gokulkathiravan3938

    Жыл бұрын

    🤣🤣🤣💣💣mukthar katharal satham tan kekum

  • @TAMIL1005

    @TAMIL1005

    Жыл бұрын

    @@gokulkathiravan3938 paarisalan oru aale illa athu therinchika bro avan yenna avalavu periyaa aala

  • @nandakumarsubramani8962

    @nandakumarsubramani8962

    Жыл бұрын

    It's should be live what mukthar r u ready

  • @jey1943

    @jey1943

    Жыл бұрын

    My regards and opinion over Mr.Mukhtar and his style is on the decline..this in noway may affect him ..his aggressive style must do something good and positive in public mind to wards social betterment..This madam is so realistic ,bold, and transparent..she needs all appreciations for being so Frank and so practical..sheer commonsense would decipher that during such and such situations , the king did his best.. why in our days in our situations you people (so called journalists and media men)are literally afraid to stand solidly agaist current injustice...not even openly support those few who talk against the current overtly corrupt hierarchy...those of your colleagues are allowed to be tormented in jail...what right you people have to talk against and comment on the past who brought glory to our culture in the global arena.... sorry to give my comment in one sentence.......shame on you my contemporary media ...

  • @sivagangai-TN63...

    @sivagangai-TN63...

    Жыл бұрын

    @@TAMIL1005 எந்த புடுங்கியும் இங்க பெரிய மயிரு இல்ல.

  • @jeyakumar8028
    @jeyakumar8028 Жыл бұрын

    முத்தாரு...செத்தாரு அம்மா தீர்க்கமான நெத்தியடி பதில்கள்.முக்தாரு பெரிய மேதாவின்னு நினைப்பு.. முதலில் வயதுக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும்...கலையரசி அம்மா... நீடூழி வாழ்க

  • @manirajagopalan405
    @manirajagopalan405 Жыл бұрын

    ராஜ ராஜ சோழன் மேல உமக்கென்ன ஓய் காண்டு... தரமான பதில்கள் அம்மா

  • @vadivels9577
    @vadivels9577 Жыл бұрын

    நான் முதற்கொண்டு பலரும் எதிர்பார்க்கும் நிகழ்வு முக்தார் பாரிசாலன் மன்னர் மன்னன் விவாதம்

  • @indumathithangam9658

    @indumathithangam9658

    Жыл бұрын

    Me too

  • @SathishShanmugam79

    @SathishShanmugam79

    Жыл бұрын

    vaaipu illa raja

  • @user-dq3qk1nv1u

    @user-dq3qk1nv1u

    Жыл бұрын

    முக்தார்ஷஜகாண்தாஜ்மகால்எப்படிகட்டிநாண்

  • @JayaKumar-zh2uv
    @JayaKumar-zh2uv Жыл бұрын

    முக்தா வின் கேள்விகளை சாதுர்யமாக கையாண்ட எனது தமிழ் இன தாய் கலையரசி நடராஜன் அவர்களை என்றும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    Жыл бұрын

    ஒரு கையில் மனுதர்மத்தை ஏற்றுக் கொண்ட இராஜராஜன்.. இன்னோரு கையில் மனுதர்மத்தை எதிர்த்த பெரியார்... இது போன்ற டூபாக்கூர் பேர்வழிகளை கடந்து செல்ல வேண்டும்....

  • @swetharam9184

    @swetharam9184

    Жыл бұрын

    ஹாஹாஹா... என்ன கொடுமை இது... அறிவை வளர்த்துக்கோங்க...

  • @sellu674

    @sellu674

    Жыл бұрын

    முட்டா துலுக்கனை எதிர்கொன்ட தமிழ் பாட்டி

  • @ranjithkumar541
    @ranjithkumar541 Жыл бұрын

    ராஜராஜ சோழன் தஞ்சை கோயிலை அடிமைகளை வைத்து கட்டினால் அது அடிமைகளின் சின்னம் அதே ஷாஜகான் தாஜ்மஹால் அடிமைகளை வைத்து கட்டினால் அது காதலின் சின்னம்

  • @curiocity4131

    @curiocity4131

    Жыл бұрын

    Semmmmaaaa

  • @vetriselvan4839

    @vetriselvan4839

    Жыл бұрын

    Taaj Mahal nermayaga katta pattatha

  • @vedaveda5666

    @vedaveda5666

    Жыл бұрын

    உலக அதிசயம்

  • @shankarshankar1283

    @shankarshankar1283

    Жыл бұрын

    முக்தர் ஒரு லூசு, இப்போ இவருடைய அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி எல்லாம் எப்படி சீர்திருத்தவாதிகளா?

  • @mythiliduraisamy9401

    @mythiliduraisamy9401

    Жыл бұрын

    இதைத்தான் நானும் கேட்க நினைத்தேன். தாஜ்மஹாலை கட்டிவிட்டு கட்டியவனை வெட்டி கொன்றது தவறில்லை யாம்

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Жыл бұрын

    முக்தாருக்கே டப் கொடுத்த அம்மாவிற்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சைவபணி.

  • @karunai1960
    @karunai1960 Жыл бұрын

    தமிழன் என்ற ஓர் இனமுண்டு தனியே அதற்கு ஓர் குணம் உண்டு....!

  • @MohanMohan-bb5dz

    @MohanMohan-bb5dz

    Жыл бұрын

    உயர்குணமேவிய தமிழர்கள்.🔥🔥🔥

  • @cjk9211

    @cjk9211

    Жыл бұрын

    இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன் எங்கள் தமிழன்...இமாலயப்புளுகு 1 கந்தமூலமே புசிக்கநேரினும் கடமை தவறவே மாட்டான்...இமாலயப்புளுகு ..2

  • @sritar985

    @sritar985

    Жыл бұрын

    அந்த குணத்தால் தான் எல்லாத்தையும் இழந்து கிடக்கிறான்..அதை மற்றவன் சாதாகமாக்கிகொண்டான்.மற்றவனின் குணம் மற்றும் தமிழனுக்கு இருந்திருந்தால்.அவனிடமிருந்து எதுவும் பரி போயிருக்காது. அந்த மனிதநேயம்தான் எல்லாத்தையும் இழக்க காரணம். எல்லாத்தையும் இழந்தும் உலகில் அவனின் தமிழ் வாழ்ந்து மெருகேரி கொண்டுதானே இருக்கிறது.இன்னும் எவ்வளவு நாள் மற்றவனின் சொத்தை அனுபவிக்கிறார்கள்.என்று பார்ப்போமே.நிம்மதியாக யாரும் யாரையும் ஏமாத்தலாம். இறைவனின் பார்வையில் யாரையும் ஏமத்த முடியாது. உண்மையாக இருந்தாலே முழு நிம்மதி வந்துசேரும். ஓம் நமச்சிவாயா. இங்கு நானும் பெரியவன் இல்ல .மற்றவனும் பெரியவன் இல்ல. எல்லாமே அவன்.🔥

  • @MohanMohan-bb5dz
    @MohanMohan-bb5dz Жыл бұрын

    உயர்குணமேவியர்கள். உயிர்மை நேயம் உள்ளவர்கள். தமிழர்கள்.💪💪🔥🔥🔥🔥

  • @srivishwakarma8701
    @srivishwakarma8701 Жыл бұрын

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகிற்கு பரப்பிய தமிழன்....... ஆனால் இன்று தன் அடையாளத்தை இழந்துவிட்டான் என்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது

  • @bharathiv9582
    @bharathiv9582 Жыл бұрын

    கலையரசி அம்மாவின் பதில்கள் அருமை வாழ்த்துக்கள் 💐🙏

  • @saravananmats4426
    @saravananmats4426 Жыл бұрын

    முக்தார் கேள்விகள் முரண்பாடாக இருக்கிறது.. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் அறிவு ஞானம் பொறுத்து அவர்களின் வாழ்க்கை இருக்கும்.. இன்று பெரியாரை விட மிகச் சிறந்த சீர்திருத்த வாதிகளாக பெண்களே இருக்கிறார்கள்...!!

  • @kanagarajponnappan9595

    @kanagarajponnappan9595

    Жыл бұрын

    பெரியாரை விடவா? 😂 பெரியார் இருந்த காலகட்டம் என்ன? அப்போது இருந்த மக்களின் மனநிலை என்ன? என்பதை பற்றி குறைந்தபட்ச அளவிலாவது சிந்தித்துவிட்டு பிறகு கருத்து தெரிவியுங்கள்

  • @Johnwick78689

    @Johnwick78689

    Жыл бұрын

    @Saravanan_Mats இப்போ பெண்கள் பெரியாரை விட சீர்திருத்த வாதியா இருக்கிறாங்க சரி ஏத்துக்குரோம் . அப்போ இருக்க முடிந்ததா ? ?

  • @Tami_ln

    @Tami_ln

    Жыл бұрын

    அருமை நண்பரே... சரியாக சொன்னீங்க

  • @muruga666
    @muruga666 Жыл бұрын

    சோழர் கால தேவதாசி முறை வேறு, திருமலை நாயக்கர் கால தேவதாசி முறை வேறு.. முக்தார் தன் பெயரை கெடுத்து கொண்டார்

  • @rameshv2846

    @rameshv2846

    Жыл бұрын

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyaneshwaran1949

    @thiyaneshwaran1949

    Жыл бұрын

    Ama bro history theriyama pasaranga

  • @cjk9211

    @cjk9211

    Жыл бұрын

    மிக மிகத் தேவையான ஆராய்ச்சி!!!!!!!

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    Жыл бұрын

    என்ன வித்தியாசம்???

  • @mohanram9328

    @mohanram9328

    Жыл бұрын

    பூ என்று சொல்லலாம் புஷ்பம் என்றும் சொல்லலாம்

  • @sanjeeveesadagopan7664
    @sanjeeveesadagopan7664 Жыл бұрын

    பொருமையை எங்கும் இழக்காமல் அழகாக பதில் கூறினார் அம்மையார்... அருமை.

  • @sudhakarmohan7098

    @sudhakarmohan7098

    Жыл бұрын

    Yengadaa pathil sonnaaga? Iyoo !

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Жыл бұрын

    முக்தார் அவர்களே நீங்கள் தான் உண்மையான மனிதன் தலைவன்,உண்மையை உணர்ந்து,மக்களின் தேவை அறிந்து கேட்கும் கேள்விகள் அருமை,அருமை,அந்த அம்மா மன்னனின் பற்றி பேசியாது தவிர அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லும் திறமை அருமை அருமை ஐயா. நன்றி

  • @abdulnazeer24
    @abdulnazeer24 Жыл бұрын

    பெண் சிங்கம் பெண் சிங்கம் தான் நான் அம்மாவின் ஆதரவாளன்

  • @user-mt5mr2yb3o

    @user-mt5mr2yb3o

    Жыл бұрын

    இவ பெண் நரிடா பிச்சைக்கார பயலே

  • @newcomments300
    @newcomments300 Жыл бұрын

    சத்தியம் பாரி சாலன் மகிழன் இவர்களிடம் கேள்வியைக் எதிர்பார்க்கிறேன்

  • @packiamrose1784

    @packiamrose1784

    Жыл бұрын

    தாழ்வு மனபாண்மைஅதிகம் முத்தாருக்கு

  • @packiamrose1784

    @packiamrose1784

    Жыл бұрын

    சுதந்திரத்திற்கு முன்னால் பின்னால் அளந்து பேசு

  • @user-px7gk7un4e

    @user-px7gk7un4e

    Жыл бұрын

    மனிதன் முக்தாரை மூச்சிரைக்க வைத்து விடுவான்

  • @tamilaneditz3581
    @tamilaneditz3581 Жыл бұрын

    மன்னர்மன்னன் வரலாற்று ஆய்வாளர்பாரிசாலன் அண்ணா கூட முக்தார் அண்ணன் எடுக்கும் பேட்டி மிகவும் அருமையாக இருக்கும் edit பண்ணாமல் பதிவு செய்தால் அருமையாக இருக்கும்....

  • @amanun4610
    @amanun4610 Жыл бұрын

    அருமை தாயே வாழ்த்த வயதில்லை தாயே வணங்குகிறேன் அமானுல்லா

  • @mugesh4572
    @mugesh4572 Жыл бұрын

    இராஜ இராஜ சோழனை பாரட்டாமல் விமர்சனம் மட்டுமே செய்கிறீர்கள்..கலையரசி அம்மா அருமையாக பதில் அளித்துள்ளார்..

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 Жыл бұрын

    அடேய் முக்தார்🤣🤣🤣 பாட்டிதானனு நீ சாதாரணமா நினைச்ச. ஆனால் பாட்டி உன்ன நல்லா வச்சு செய்யுதுடா 🤣🤣🤣🤣.

  • @sudhakarmohan7098

    @sudhakarmohan7098

    Жыл бұрын

    Yengadaa vachi seiyuthu ? Paavam yethukkudaa vanthoomnu thadumaaruthu paatti ! Avan solrathu yellaathaiyum othukittu thadaalnu kaalil viluthu vittathu paatti.

  • @TAMIL1005

    @TAMIL1005

    Жыл бұрын

    என்ன வச்சி செஞ்சங்கா பதிலே சொல்ல வரலை அதை புரிஞ்சிக்க,முக்தார் மடக்கி மடக்கி கேள்வி கேட்கிறார் அதுவுமா உனக்கு புரியல

  • @rameshramamoorthy5225

    @rameshramamoorthy5225

    Жыл бұрын

    @@TAMIL1005 ஆமா... அப்படிதான். ராஜ ராஜ சோழன் அப்படிதான். இந்த பதில் போதாதா...

  • @TAMIL1005

    @TAMIL1005

    Жыл бұрын

    @@rameshramamoorthy5225 ஆமா அப்படி நானும் சொல்லுறேன் இருக்கிறது தானே அவரு சொன்னாரு இருக்கிறது தானே பேசுனரு அதுலே என்ன தப்பு

  • @noone-zz4rw

    @noone-zz4rw

    Жыл бұрын

    🤗🤗🤗

  • @Rajuraju-is2wj
    @Rajuraju-is2wj Жыл бұрын

    முக்தார் யாருகிட்ட செருப்படி வாங்க போறேன்னு தெரியல😂😂😂

  • @anbarasus3889

    @anbarasus3889

    Жыл бұрын

    Engayavathu dharma adi vanga poran

  • @vetriselvan4839

    @vetriselvan4839

    Жыл бұрын

    Mukthar aduththa mathaththil thlaieduvathu koodathu muslim mannargal. Pengalai. Mariyathayaga. Nadithinargala

  • @pravins2006
    @pravins2006 Жыл бұрын

    ஒரே ஒரு கேள்வியை பல கோணங்களில் கேட்டு குழப்பும் திரு . முக்தார் அவர்களே ! மன்னர் மன்னடிம் கேளுங்கள் ! உங்களுக்கு புரியும் ! ராஜ ராஜ சோழனின் சிறப்பு ! இன்றைக்கும் அந்த மன்னரை பற்றி நிங்கள் பேசுகிறிர்களே அதே அவருக்கு கிடைத்த வெற்றி

  • @habeebmohamed9710
    @habeebmohamed9710 Жыл бұрын

    அம்மா சொல்வது உண்மை.நிதர்ஷம்

  • @anbunadar7133
    @anbunadar7133 Жыл бұрын

    தென்னாப்பிரிக்க தமிழர்கள் தங்களை இந்து என்று சொல்வது இல்லை ... தங்கள் மதம் தமிழ் என்கின்றனர் ... என்னமே இந்து என்ற பெயர் நமக்கு சில ஆண்டுகள் முன் கிடைத்தது போல் ெதரிகிறது

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    எங்க தமிழ்நாட்டு இஸ்லாமியன் கிரோதுவன தமிழன் மதம் என்று கூற சொல்லு

  • @rameshramamoorthy5225

    @rameshramamoorthy5225

    Жыл бұрын

    தமிழ்நாடு என்ற பெயரே சில ஆண்டுகளுக்கு முன் தான் வந்தது. இந்தியாவே சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஒரு நாடே கிடையாது. மனித இனம் தோன்றியே சில நூற்றாண்டுகள் தான் ஆகிறது. அப்படினா இப்ப நீ யாரு???

  • @user-gv1qv6cy7j

    @user-gv1qv6cy7j

    Жыл бұрын

    @@rebel6042 vaipilla raja 😂

  • @manikandanm8668

    @manikandanm8668

    Жыл бұрын

    தென் ஆப்பிரிக்காவில் தமிழ் என்கிற மதம் சட்ட ரீதியாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளதா ??

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    Nadar enbathu engirunthu vanthathu Yaar vaithathu

  • @gunab7931
    @gunab7931 Жыл бұрын

    அம்மா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிக மிக சிறப்பான கருத்து வரவேற்கத்தக்கது பாராட்டுக்கள்

  • @Raja-ib4ni
    @Raja-ib4ni Жыл бұрын

    நாம் தமிழர் வழியில்

  • @araja8321
    @araja8321 Жыл бұрын

    வயது முதுர்ச்சியை விட அறிவு முதுர்ச்சி அதிகம். அதிரடியான கேள்விக்கு அருமையான பதில். உண்மையின் எதார்த்தத்தை புரிந்து கோபப்படாமல் நிதானமான பதில், தவறு செய்தாலும் அது என் பிள்ளை என்ன செய்வது என்ற பாசம். தமிழ்பற்றாளர்கள் அனைவரின் சார்பாக உங்கள் பேச்சு , அருமை 💐💐💐👍👍

  • @razakjh

    @razakjh

    Жыл бұрын

    Aamam, Aankal relax panna vesi veettuku porathai atharikkum amma... nalla arivu muthirchi

  • @praveenvelavan6769

    @praveenvelavan6769

    Жыл бұрын

    Razak nanba, avanga solradhu apdi illa.. pala nooru kaalama irundhuchu andha kaalathula adha onnum pannama vitutaaru nu solraanga. The way she is explaining may be wrong, but avanga solradhu correct

  • @kamalapoopathym1903

    @kamalapoopathym1903

    Жыл бұрын

    இந்து மதமும் சைவமும் ஒன்று தான்.தமிழும்இந்துவும் ஒன்று தான்.இது தேவை யற்ற விதண்டாவாதம்

  • @jagathisjaya6106

    @jagathisjaya6106

    Жыл бұрын

    @@razakjh சகோதரா இன்றும் நமது நாட்டில் விபச்சாரம் நடந்து கொண்டுதான் உள்ளது அதை தடுக்க முடியாது... எந்த அரசும் அதை தடுக்காது... சில ஆண்களுக்கு அது தேவைப்படுகிறது... இல்லையென்றால் விபரீதம் ஆகிவிடும்..... அது போல் தான் அந்த காலத்திலும்....

  • @Rajesh-USA

    @Rajesh-USA

    Жыл бұрын

    @@kamalapoopathym1903 சைவமும் இந்து மதமும் ஒன்றா? அய்யய்யோ சீமானந்தா வந்து கதறுவானே 🤣🤣🤣

  • @kanagamuthut5907
    @kanagamuthut5907 Жыл бұрын

    ஏப்பா முக்தர் இன்னைக்கு இருக்கிற கண்ணாடியை மாட்டிக் கொண்டு 1000 ஆண்டுக்கு முந்தைய வரலாறை பார்க்கக் கூடாது

  • @aimmkraamachandharav5586

    @aimmkraamachandharav5586

    Жыл бұрын

    அன்னைக்கு உள்ள மனுஷனுக்கு இரண்டு கை இரண்டு கால் ரெண்டு கண்ணு ஒரு மூக்கு ஒரு வாய் ஒரு சிறிய மூளை தெளிவான சிந்தனை உள்ள மூளை. அதேதானேஇந்த கால மக்களுக்கு உள்ளது. சோழர் கால நடைமுறையை இந்த காலத்தில் கொண்டு வந்து விடலாமா? இதற்கு முன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி இனிமேல் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி உறவுமுறைகள் அன்றும் மாறவில்லை இன்றும் என்றும் மாறாது. தாய் தாய் தான் மகன் மகன்தான். ஆரியபிராமணர்கள் மன்னனையே கட்டுக்குள் வைத்துள்ளார்கள்..

  • @bharathikbharathi6175

    @bharathikbharathi6175

    Жыл бұрын

    👍

  • @bharathikbharathi6175

    @bharathikbharathi6175

    Жыл бұрын

    👍

  • @vijays9498

    @vijays9498

    Жыл бұрын

    👌🏽👌🏽👌🏽

  • @abdulnazeer24

    @abdulnazeer24

    Жыл бұрын

    அப்படிப் போடு கனகமுத்து

  • @shubhivijishubhiviji8486
    @shubhivijishubhiviji8486 Жыл бұрын

    Oru doubt ..mukthar pesarathu matum fulla varuthu bt opposite la pesaravaga pesarathu yen cut pani pani varuthu.,.yen athuku yen interview panarega

  • @akmalathi1139
    @akmalathi1139 Жыл бұрын

    தமிழ்நாட்டில் இருந்த தேவதாசி முறைக்கும் பிற மாநிலங்களில் இருந்த தேவதாசி முறைக்கும் வித்தியாசம் உள்ளது.. சரியான ஆதாரங்களை கொண்டு நாம் விமர்சிக்க வேண்டும்!!! ✌️

  • @sritar985
    @sritar985 Жыл бұрын

    முக்தார். ஒரு நாள் இதற்கெல்லாம். சரியான உண்மை வெளிவுலகத்துக்கு தெரியவரும்.. ஓம் நமசிவாயா

  • @spsampathkumar502

    @spsampathkumar502

    Жыл бұрын

    பாணியை அழைக்கனும்

  • @showgathimran3377
    @showgathimran3377 Жыл бұрын

    அம்மாவின் அருமையான பதிவு ஒவ்வொரு பதிலும் அருமை

  • @malarpon2504

    @malarpon2504

    Жыл бұрын

    Super amazing🔥💪🙏🙏🙏❤👌

  • @sathukumar9509
    @sathukumar9509 Жыл бұрын

    முக்தார் அவர்கள் நமது மண்ணின் மைந்தர் முனைவர் திரு.ரத்தின குமார் அவர்களிடம் இது போன்ற பேட்டியை எடுக்க வேண்டும். இந்திய வரலாறு பற்றி 35 ஆண்டுகள் ஆராட்சி செய்தவர்.

  • @RomanPolish
    @RomanPolish Жыл бұрын

    I love this. Both. So cute the arguments. Extremely entertaining

  • @srimathi9098
    @srimathi9098 Жыл бұрын

    எடிட்டிங் பண்ணுவதில் முக்தார் அவர்களை மிஞ்ச முடியாது..good 👍 Editor

  • @suba8158
    @suba8158 Жыл бұрын

    முக்தார் அவர்களே, என் குழந்தைகள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். அவர்கள் இந்நாட்டவர் என்றே பார்க்கப்படுகின்றனர். ஆனால் இவர்களின் சான்றிதழ்களில் இவர்களின் பூர்வீகம் குறிப்பிடப்படுகிறது. எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே.

  • @ganason

    @ganason

    Жыл бұрын

    Thousand years ago not politic like today.. See t way of asking questions.

  • @sundarkrishnan6514

    @sundarkrishnan6514

    Жыл бұрын

    Don't blame sir but u r right

  • @gnanasekars4352
    @gnanasekars4352 Жыл бұрын

    அம்மா பேச்சு அருமை..... 🙏🏼

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 Жыл бұрын

    இப்படி வரலாறு தெரியாதவர்களிடம் பேசுவதை விட பேட்டி எடுப்பதை விட அகழ்வாராய்ச்சியாளர் ஐயா தெய்வநாயகம் போன்றோரிடம் பேட்டி எடுத்தால் உங்களுக்கு உண்மையான சான்றுகள் மற்றும் பதில்கள் கிடைக்கும் மிஸ்டர் முக்தார் அவர்களே🔥🔥🔥🙏

  • @rajurajan695
    @rajurajan695 Жыл бұрын

    15:10 என்னாயா எங்கிட்ட லிஸ்ட்டா குடுத்துட்டு போனாரு... 🤣😂🤣😂🤣😂🤣😂

  • @marimuthu3665
    @marimuthu3665 Жыл бұрын

    பாரிசாலன், மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வாளர்கள் இவர்களுடைய பதில்களை பெற்று முக்தர் முக்தி அடைவார்.

  • @krishsakthivel714

    @krishsakthivel714

    Жыл бұрын

    இது ஒரு திருட்டு திராவிட கிழவி

  • @meenamadasamy1109
    @meenamadasamy1109 Жыл бұрын

    முடிந்தால் பாரிசாலன் அண்ணனை கூப்பிட்டு பேசுங்க பார்க்கலாம்.காத்துக்கொண்டிருக்கிறேன்.

  • @jackmega3063
    @jackmega3063 Жыл бұрын

    Sree your interview really amazing moments your asking questions to opposite .. Sree asking every question exclusive you asking questions asking. not really simple but Sree you greet.. your questions I don't have any more words to tell anything👏👏👏👏👏👏. Sree I'm from Malaysia tamilan

  • @jackmega3063

    @jackmega3063

    Жыл бұрын

    Sree I am studying Mandarin school ..but i all most Love my Tamil language always respect Tamil Nadu ❤️❤️❤️

  • @khalifahussain5857
    @khalifahussain5857 Жыл бұрын

    I like her guts and straight forward answers and honesty. பெண் சிங்கம் தான். ஒரு தமிழனாக அவர்களைப்பாரத்து பெருமைப்படுகிறேன். 👍👍👏👏

  • @007m3

    @007m3

    Жыл бұрын

    ஆம் சகோதரி.....நம் தமிழர்கள் அனைவரும் சைவ வழிபாட்டு முறை மட்டுமே ஆதரித்தவர்கள். முன்பு ஹிந்து மதம் நம் வரலாற்றில் இல்லை. உண்மை பேசும் இவர் வீர பெண்மணி தான். அப்பொழுது நம் தமிழ் கலாச்சாரத்தில் இஸ்லாம் வழிபாடும் இல்லை. அது அரபியர்களால் திணிக்கப்பட்டது. ஆகையால் தாங்கள் மற்றும் தங்கள் சுற்றம் நம் சைவ வழிபாட்டு முறைக்கு மாற வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் தமிழ் இனத்தின் துரோகி தான்.

  • @paramasivan1059
    @paramasivan1059 Жыл бұрын

    கலையரசி அம்மா அருமையான பேச்சு தெளிவான பார்வை நேர்கொண்ட சிந்தனை தமிழ் தேசியம் வெல்லட்டும்

  • @spiraba

    @spiraba

    Жыл бұрын

    யாரு கலையரசி அம்மாவா?.. கலையரசி ஒரு காமடி பீசு.. உங்களுக்கு பொழுது போகலைனா நீங்க அவ பேச்சை கேட்கலாம்..

  • @Mr.bond_0007

    @Mr.bond_0007

    Жыл бұрын

    Yes relaxation for mens 🤦🏻🤦🏻🤦🏻

  • @athiG2020
    @athiG2020 Жыл бұрын

    முக்தார் நீங்க கேட்கிற கேள்வியே தப்பா தான் இருக்கு

  • @vijayragavans2993
    @vijayragavans2993 Жыл бұрын

    தமிழகத்தில் இருந்த சமண மதம், பெளத்த மதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு கேள்வியும் பேச்சும் இல்லை. வேதனை

  • @muthuraman612
    @muthuraman612 Жыл бұрын

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறைகள் இப்போது இல்லை . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வியல் முறைகளை தற்கால நடைமுறைகளுடன் ஒப்பீடு செய்யும் ப்திரிக்கையாளருக்கு மனதில் வன்மம் மட்டுமே உள்ளது

  • @cryptoking909

    @cryptoking909

    Жыл бұрын

    Yes

  • @khalifahussain5857

    @khalifahussain5857

    Жыл бұрын

    Yes. Right comment

  • @kanagarajponnappan9595

    @kanagarajponnappan9595

    Жыл бұрын

    என்னத்த வன்மம்? மன்னர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள் என்பது நினைவிருக்கட்டும். அவர்கள் செய்த நல்லதையும் பேச வேண்டும், தீயதையும் பேசித் தெளிய வேண்டும். தீயதை பேச துணியாமல் இருப்பது அநியாயம்.

  • @saravananpalaniyappan2040

    @saravananpalaniyappan2040

    Жыл бұрын

    1. தேவதாசி முறை என்பது சிலப்பதிகாரத்தில் பரத்தையர் என்ற முறையில் இருந்தது. கோவலன் பரத்தையர் பெண் மாதவி வீட்டுக்கு போகவில்லையா. இது ராசராசன் உருவாக்கிய தேவதாசி முறை என்பது வேறு. முக்தார் கேட்கும் கேள்வியே தவறு. வாரலாற்று ஆய்வாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை இந்த அம்மாவிடம் கேட்பது தவறு. 2. தமிழர்கள் சைவர்கள் என்பதற்கு காரணம் சைவத்தின் தலைவனாக சிவனும். மலியத்தின் தலைவனாக திருமாலும் முதன்மையானவர்கள். ஆனால் இந்து என்பது முழுக்க வேதம் அடிப்படையாக கொண்டது. வேதத்தில் சிவனே அல்லது திருமாலும் குறித்து எந்த தகவலும் இல்லை. அதில் இந்திரனே முதன்மையானவர். 3. ராசராசன் எவ்விதத்தில் மாமன்னர் என்றால் தென்னிந்தியவில் தெற்கு ஆசிய முலுவதும் ஆண்ட மாமன்னர். மற்றும் இந்திய மன்னர்களிள் யாரும் இந்தியாவை தண்டி ஆட்சி செலுத்தியதில்லை. மேலும் ஒவ்வொரு இனம் தன் இனத்தின் சிறந்த மன்னர் என்று கூறும் போது நம்மினத்தின் சிறந்த மன்னர் ராசராசன் என்பதில் நமக்கு பெருமையே.

  • @Johnwick78689

    @Johnwick78689

    Жыл бұрын

    @@kanagarajponnappan9595 உண்மைய உள்ளபடி சொல்றது சில பேருக்கு புடிக்கல அதான் !

  • @arunkumar050
    @arunkumar050 Жыл бұрын

    ஆயிரம் வருடம் முன் ராச ராச சோழன் பாப்பன் கொன்றான். ஆனால் 1000 வருடம் முன்பு இந்து மதம் கிடையாது 😂

  • @gokulkathiravan3938

    @gokulkathiravan3938

    Жыл бұрын

    Vera level bro

  • @gokulkathiravan3938

    @gokulkathiravan3938

    Жыл бұрын

    Super

  • @christobermichael3550

    @christobermichael3550

    Жыл бұрын

    உண்மைதான்... இந்து என்ற தலைப்பில் ஒரு மத கட்டமைப்பு இருந்ததில்லை... ஆனால் ஆரியனான பிராமணன் இருந்தான்.... ஆனால் தமிழ் வழிபாட்டு முறைகள் முற்றிலும் சுபீகரிக்கபட்டன... அதன் தொடர்ச்சியாகத்தான் ராமாயண கதாபாத்திரத்தில் ராமன் என்ற பிராமணனை உயர்ந்தவனாகவும் சிவ பக்தனான எம் இராவணனை நரக அசுரனாகவும் கட்டமைத்ததும் அப்படியாகத்தான்....

  • @MrDheivasigamani

    @MrDheivasigamani

    Жыл бұрын

    Arun kumar 1000 வருசத்துக்கு முன்னாடி பிராமணர்கள் இருந்தார்கள், அதற்க்கு இந்துனு பேரு கொடுத்தது வெள்ளக்காரன்

  • @MuniyasamyMuniyasamy-br9mz
    @MuniyasamyMuniyasamy-br9mz Жыл бұрын

    நன்றி அம்மா அந்த உருவாக்கியது சீமான் போன்றவர்களை புரிந்து கொண்டீர்களே அதுக்கு ஒரு கோடான கோடி நன்றி

  • @lenusantoniraj5856
    @lenusantoniraj5856 Жыл бұрын

    முக்தார் அவர்களே இந்த கேள்வியை மன்னர் மன்னன் அவர்களிடம் கேளுங்கள்

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Жыл бұрын

    ராஜா ராஜா சோழன் அவன் என்ன வேணாலும் பண்ணியிருக்கட்டும் என் தாய் மொழியின் தமிழனின் அடையாளம் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamizhan9686

    @tamizhan9686

    Жыл бұрын

    Naan siva and vishnu ah vanangura naan yar🤣.... Vishnu avatharam ramnim mattum Krishna vananguvom....

  • @tamizhan9686

    @tamizhan9686

    Жыл бұрын

    Saivarkal kaaviya intha kilavi kaavi kattitu thriyuthu

  • @lungiboys5677

    @lungiboys5677

    Жыл бұрын

    நாலாயிர திவ்ய பிரபந்தம் போற்றும் வைணவம் தமிழர்க்கு இல்லையாம் என்னடா பிரிவினை எம் வழிபாடு எம் உரிமை, தமிழர்கள் பெருமாள் கோவில் கட்டவில்லை வரலாறுகள் மறைக்கப்படுகிறது 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, வைகுண்டம் 1 என உள்ளன.இதில் பெரும்பான்மை நம் தமிழகத்தில்

  • @praveenvelavan6769

    @praveenvelavan6769

    Жыл бұрын

    @@tamizhan9686 avangalukku enna vayasu ? Konjam mariyadhaiyaa pesunga nanbaa 🙏

  • @tamizhan9686

    @tamizhan9686

    Жыл бұрын

    @@praveenvelavan6769 Enakku 74

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Жыл бұрын

    ,ஆட்சி செய்பவர் யவரும் நல்லது மட்டும் செய்வது இல்லை👈👍

  • @ramasubbuk6220
    @ramasubbuk6220 Жыл бұрын

    தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல சரி . பின் யார் இந்திய நாட்டவர்கள். பிரிட்டீஸ் நாட்டவர்கள் இதுதான் சரி.

  • @poolpandi4370
    @poolpandi4370 Жыл бұрын

    இவங்கள் ஏதும் பொய் சொல்லி இருக்க மாட்டாங்க வாழ்க்கையிலே

  • @esaiarasanvelu6871
    @esaiarasanvelu6871 Жыл бұрын

    முக்தார் அவர்களே உங்களின் திறமையான கேள்விகளை வரவேற்கிறேன் அதேபோல் இஸ்லாமிய முகலாய மன்னர்களின் ஆட்சியியையும் இன்றுவரை பெண் அடிமைத்தனத்தின் கேள்விகளையும் இஸ்லாமிய சகோதரர்கள் இடம் கேட்கவும்

  • @sureshsarveshy7421
    @sureshsarveshy7421 Жыл бұрын

    சீமான் அண்ணணை பற்றி பேசினால் தான், முக்தார் நேர்காணலுக்கு பார்வையாளர்கள்; நானும் அதற்காகதான் வந்தேன்.பிழைக்க தெரிந்தவன் முக்தார்.

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    ரஜினியை பற்றி பேசினால் தா

  • @vishwanathandlogeshwargami7451

    @vishwanathandlogeshwargami7451

    Жыл бұрын

    Appadiyanal Unnidam Kelvikku Pathil Illai Udane Muktharai Muttal Endru Solvathu Nee Seemanin Valarpputhane Un Arivu Avlothan Irukkum Sanskrit la Manthiram venamnu soldra Aanmai irukka Nanba

  • @saravanansaga1267

    @saravanansaga1267

    Жыл бұрын

    Naam tharkuri kachi😂😂

  • @kmuralikumar2328

    @kmuralikumar2328

    Жыл бұрын

    anda aalukku ithu oru pozhappu... athukku mootharam kudikkalaam.... Seemanin Muzhumaiyaan vedio/ vilakkam kaattavillai...

  • @sekaranchandra1276
    @sekaranchandra1276 Жыл бұрын

    This Amma is a lioness. Great answers from her without offending anyone. As usual this interview wd have been edited to spice it up. Very obvious some of her replies had been trimmed.

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    Жыл бұрын

    இந்த பெண்மணி போலி ஆன்மீகவாதி....

  • @ssivayt8885
    @ssivayt8885 Жыл бұрын

    சீமான் ஒரு தமிழன் அல்ல ஆப்பிரிக்கா குளத்தில் சேர்ந்தவர் ஆப்பிரிக்காவில் இருந்து எப்படி இங்கே வந்தார்கள் என்று கேள்வி வரலாம் அந்தக் காலத்தில் பெரிய பெரிய கோவில் கட்டிடம் கட்டுவதற்கு கோட்டை கட்டிடம் கட்டுவதற்கு அதற்கு தகுந்த மாதிரி மனிதர்கள் இந்தியாவில் இல்லை அதனால் பெரிய பெரிய ஹைட் ஆக இருப்பது ஆப்பிரிக்காவில் வாழும் மனிதர்கள் தான் அந்த மனிதர்களை எப்படி கொண்டு வரலாம் என்று மன்னர்கள் ஆலோசனையில் கப்பல் ஏறிச் சென்று அந்த மனிதர்களை பிடித்து இந்தியாவில் வந்தனர் கோட்டை கோவில் என்று அனைத்தையும் அடிமையாக வைத்து வேலை வாங்கி கட்டி நிமிடார்கள் அதற்குப் பிறகு கடித்து கடித்தல் வந்த மனிதர்களை செல்லவில்லை இந்தியாவில் தஞ்சமானவர்கள் இந்து பெண்களை ஒதுக்கி வைத்த பெண்களை திருமணம் செய்தார்கள் இந்தியாவிலே வாழ தொடர விட்டார்கள் சொந்த நாடு ஆப்பிரிக்கா சேர்ந்தவர்கள் தான் இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் கூறுகின்ற பிளட் டெஸ்ட்டையும் ஆப்பிரிக்காவில் உள்ள பிளேட் டேஸ்டையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒன்றா தான் இருக்கும்

  • @wildlikethamizhan3119
    @wildlikethamizhan3119 Жыл бұрын

    திரு முக்தார் அவர்கள் பெரியாரை உயர்த்தி பேச ராஜராஜனை எவ்வளவு தாழ்த்த முடியுமோ அனைத்தையும் முயற்சித்து பார்த்துவிட்டார்

  • @ramachandranar4614
    @ramachandranar4614 Жыл бұрын

    I like Mukhtar's way of trapping this lady with all her contradictions 🤣 So Raja Raja Chozhan's activities can be justified because it was in the remote past. But Manusmriti doesn't get that benefit of doubt..

  • @indianajonesjkt
    @indianajonesjkt Жыл бұрын

    திரு முக்தார் அவர்களுக்கு இலங்கை தமிழனின் இனிய வணக்கங்கள். நீங்கள் தொடுத்த அணைத்து கேள்விகளும் உங்கள் விடண்டாவாதத்தை தெளிவாக காட்டுகிறது. ராஜா ராஜா சோழனின் உண்மை வரலாறு தெரியாமல் பிதற்றுகிறீர்கள்.

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 Жыл бұрын

    நான் செவனேனுதானடா இருந்தேன் - தோழர் ராஜராஜ சோழன்😁😁😁

  • @srinivasanpalanisamy6084
    @srinivasanpalanisamy6084 Жыл бұрын

    சரவெடி கேள்விகள், தெளிந்த தீர்க்கமான பதில்கள் 💯

  • @gnanagnana9178
    @gnanagnana9178 Жыл бұрын

    இன்றயைஅறிவுக்கும்அன்றயைஅறிவுக்கும்வித்தியாசம்உள்ளதுமுக்தார்

  • @ChannelTNN
    @ChannelTNN Жыл бұрын

    இந்தம்மா காவி உடையணிந்த கால்டுவெல் சகோதரியா ? தமிழில் பேசி, யார் என்ன வேடம் போடுறாங்கன்னே தெரியவில்லை. ஆண்வனுக்கே வெளிச்சம்.

  • @kasthurirangarajan6371

    @kasthurirangarajan6371

    Жыл бұрын

    True,,

  • @roboman784
    @roboman784 Жыл бұрын

    சீமானை பற்றி பேசவில்லை என்றால் முக்தார் அண்ணாக்கு சோறே இல்லை போல.😀😀😀

  • @TAMIL1005

    @TAMIL1005

    Жыл бұрын

    அவரு நல்லபடி நடந்துகிட்ட ஏன் அவரு பேச போறாரு,,அவரு திருடன் போலீஸ் ஆட்டம் ஆடுறாரு ,,வீட்டுக்கு வெளியா ஒன்னு வீட்டுக்குள்ள ஒன்ன இருக்காரு ,,அவருக்கு வந்த தக்காளி சட்னி ,,அடுத்தவனுக்கு வந்த ரத்தமா

  • @velav909
    @velav909 Жыл бұрын

    அக்பர் Shajahan போன்ற மன்னர் அரண்மனையில் 1000 அந்த புர அழகிகள் இருந்ததை பற்றியும் பேசலாமே

  • @sakthivelsakthivel8494
    @sakthivelsakthivel8494 Жыл бұрын

    முக்தார் தேவதாசி முறை இன்றும் தொடர்கிறது கொல் கத்தா மும்பை போன்ற நகரங்களில் இருக்கிறது அங்கே சென்று கேள்வி கேட்க வேண்டும்

  • @s.gopalsamy6478

    @s.gopalsamy6478

    Жыл бұрын

    Angee muktharai anupa vendum

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    அரபு தேசத்தில் இல்லை

  • @worldfocus1449
    @worldfocus1449 Жыл бұрын

    நேர்மையுடன் கருத்து பரிமாறும் கலையரசி அம்மாவை பாராட்டுகிறேன்.அதுபோல முக்தார் வைத்த வாதமும் நியாயமானதெ

  • @jacobsouza8002

    @jacobsouza8002

    Жыл бұрын

    Yessss.....

  • @user-pq4rb5bq3c

    @user-pq4rb5bq3c

    Жыл бұрын

    முக்தாரின் வாதம் அறியாமையை காட்டுகிறது.தமிழர் ஊடகம் என்கிற வலையொளியை பின்தொடர்ந்து அதில் ராஜராஜன் பற்றிய உண்மையான தகவல்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன் விளக்கி இருப்பதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்

  • @dominic8705
    @dominic8705 Жыл бұрын

    ஆற்றல்மிக்க கேள்வி கேட்பதில் முக்தார் சிறந்தவர் ஆனால் அந்த ஆற்றலை மதிப்புக்குரிய கலையரசி நடராஜன் போன்ற பன்பாளரிடம் சற்று தாழ்ச்சியுடன் வினா எழுப்பி இருக்கலாம் போன்று தோன்றியது காரணம் கலையரசி உணர்வுகளை காயப்படுத்தாதவர். அத்தனை மனிதனும் நலமாக வாழ வேண்டும். அதற்கு தடையாக இருப்பதை கடுமையாக எதிர்க்க கூடிய உயர்ந்த மனம் படைத்தவர்.

  • @kerygma2023
    @kerygma2023 Жыл бұрын

    அந்த காலகட்டத்தில் இருந்த ஆட்சி முறையை மனதில் வைத்து கேள்விகள் கேட்க வேண்டும்

  • @kannanmarkandu6754
    @kannanmarkandu6754 Жыл бұрын

    யோவ் சூழ்ச்சி என்பது இப்ப முக்தர் செய்கிறது்தான் இது தான்

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 Жыл бұрын

    பாவம் தமிழனுக்கு ஒருநாடுகூட இல்லை.

  • @srivishwakarma8701
    @srivishwakarma8701 Жыл бұрын

    ராஜ ராஜ சோழன் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி ய இப்போது இருப்பவரிடம் கேட்டால் எப்படி பதில் கிடைக்கும்

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Жыл бұрын

    இந்த அம்மா தெளிவாக விளக்கம் கொடுக்கிறார் !! அருமையான பதில் சொல்கிறார் !! முக்தார் இந்த பேட்டியில் அதிபுத்திசாலி ?

  • @spsampathkumar502

    @spsampathkumar502

    Жыл бұрын

    சீமானை பற்றி இருக்குமே தெரியவில்லை

  • @meens9973
    @meens9973 Жыл бұрын

    Mukhtar should look at current situation before asking about devadasi.. looks like he lost his credibility by asking these questions

  • @terryanthony9993
    @terryanthony9993 Жыл бұрын

    However this nani's interview is marvelus..... feel like Mukthr asking unwanted Questions..... It is History How will 2022 la we can justify..... 2000 years before manything happend... We may not know the stories are true or lie.... Mukthar Speaking like calf.... அம்மா is legent.....தேவதாசி முறையை அன்றைய காலகட்டத்தில் ஒழிக்க முடியவில்லை இராஜராஜனால்.... வீரமாக தைரியமாக பேசும் Media உங்களால் இந்த நவீன காலத்தில் சிவப்பு விளக்கை ஒழிக்க முடியுமா? எங்களின் சிவன் கோவிலை அடிமைத்தனமாக அசிங்கமாக பார்க்கும் உங்களுக்கு..... தாஜ்மகாலின் அழகு கண்ணை மறைக்கிறதோ? தாஜ் மகாலை கட்ட உதவிய மக்களின் கட்டை விரலை துண்டாக்கியது ஏனோ? அதையும் அருவறுப்பாக பார்க்கவும்.... எங்கள் நாட்டில் நாங்கள் அனைவரையும் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டோம்... நீங்கள் எங்களை கெட்டவர்களாக சித்தரிப்பீர்களோ.?.என்ன ஒரு நியாயம்....

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Жыл бұрын

    முக்தார் ஜி, ரெண்டு இளஞ்சிங்கங்கள் பாரிசாலனையும், மன்னர்மன்னையும் சீண்டி விட்டு வரலாற்று கேள்விகணைகளை தொடுங்கள். விவாதம் சும்மா தூள் பறக்கும் 🙏🙏🙏🙏🙏 பாட்டியம்மாவை பாவம் ஜி😭😭😭😭😭

  • @ragaram2008
    @ragaram2008 Жыл бұрын

    Mukhtar...annae..neenga indha seeman video VA ellarkittayum kaetkarathuku... You invite him to the show and ask him ..kandippa adhan unnaku last interview..adhooda.nee indha velai vittruvae

  • @eagle-eye-777

    @eagle-eye-777

    Жыл бұрын

    ayyo paavam Sathyam tv Seeman ah publicity pana maatanga they are Christians beleiving Dmk more than Jesus

  • @raghuthomas5747

    @raghuthomas5747

    Жыл бұрын

    .

  • @GG-he4vn

    @GG-he4vn

    Жыл бұрын

    @@eagle-eye-777 more then Jesus ha🤣🤣😂

  • @manikandanishika2409

    @manikandanishika2409

    Жыл бұрын

    Hahaha😂😂😂😂

  • @TryToAnswer

    @TryToAnswer

    Жыл бұрын

    Mukthar kalakaringa

  • @gandhimahaangov
    @gandhimahaangov Жыл бұрын

    @SATHIYAMNEWS --- MUKHTHAR AND PAARISALAN DISCUSSION\DEBATE KONDUVAANGA ...SEMAYA IRKUM....VERA LEVEL QUESTIONS FROM MUKTHAR AND EAGER TO HEAR PAARISALAN'S ANSWERS

  • @jayasuriya7931
    @jayasuriya7931 Жыл бұрын

    கடைசி பதிவு மிகவும் அற்புதமான பதிவு👏👏👏

  • @sumi_Tani1218
    @sumi_Tani1218 Жыл бұрын

    Patti superb excellent answer for all questions

  • @rkreddy8707

    @rkreddy8707

    Жыл бұрын

    நாய் நோக்கம் என்ன

  • @ragaram2008
    @ragaram2008 Жыл бұрын

    I was thinking Mukhtar was intelligent..after this interview, he proved as a fool... How can he expect to solve social issues 1000 years ago...avloo yen...ippo DMK dhan aachila irrukae . Can they send brahmin priest out of temple now? DMK has got all the power than raj raja cholan. Can they solve all social issues now?

  • @insanlearningstyle8252

    @insanlearningstyle8252

    Жыл бұрын

    Fuck off Tamil is just language Muslim is a different Hindu people is a different Christian people it’s different Tamil is only language that’s all “ pee Tamil I am Muslim I am not Tamil but my language is Tamil that’s all My mother language is Arabic I’m lankan daa

  • @pravinvs5529

    @pravinvs5529

    Жыл бұрын

    Neyyamana comment sir

  • @sudharshanbr3688

    @sudharshanbr3688

    Жыл бұрын

    Can mukthar go to red light area today and fight to abolish red light areas

  • @shamsathkadir9336

    @shamsathkadir9336

    Жыл бұрын

    Karunanithi kattinar na karuna nithiya kattuvaar. Vela Karan kattinar nu ethavathu building iruka. Mukthar ivalavu kevalamana kelvi kekarar

  • @pravinvs5529

    @pravinvs5529

    Жыл бұрын

    @@sudharshanbr3688 he didn't sir

  • @user-bs7xd4gm2p
    @user-bs7xd4gm2p Жыл бұрын

    ஐயா மணியரசனை பேட்டி எடுக்க தைரியம் இருக்கிறதா?

  • @balamurali6071
    @balamurali6071 Жыл бұрын

    என் அம்மாவிடம் இப்படி பட்ட கேள்விகளை கேட்பது நியாயமா ????? முக்தர் கவனம்....விரைவில் வருவோம் ....

  • @sureshdivya1636
    @sureshdivya1636 Жыл бұрын

    முக்தார்...கேள்வியும் நீயே ..பதிலும் நீயே..

  • @mr.tamizhan2373

    @mr.tamizhan2373

    Жыл бұрын

    😆😆😆

  • @sudharshanbr3688

    @sudharshanbr3688

    Жыл бұрын

    Dei muttal mukthar. Eat some Buffalo brain

  • @p.suZesh

    @p.suZesh

    Жыл бұрын

    aamam ivan yedhuku interview yedukran

  • @manikandanm5984
    @manikandanm5984 Жыл бұрын

    நீங்க கண்டிப்பா பாரிசாலன பேட்டி எடு முழுவீடியோவையும் போடுடனும்

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal Жыл бұрын

    இன்று உள்ள அரசுகள் இலங்கைத் தமிழர்களின் நலனில் எவ்வளவு. சிறப்பான உரிமை வழங்குகிறது என்று முக்தார் அறிவாரே

  • @Tamil2305
    @Tamil2305 Жыл бұрын

    நான் வாழும் தேசத்தில் ஆங்கில மொழி ஆங்கிலம் கதைக்கிறேன் அப்போ நான் ஆங்கிலேயானா…? தமிழ் மொழி பேசினால் ஏப்படி அம்மா தமிழனாக முடியும்?

  • @yuvimady9603
    @yuvimady9603 Жыл бұрын

    Must watch interview 😊

  • @DRIVORHTV
    @DRIVORHTV Жыл бұрын

    மனிதன் அம்மணமாக திரிந்த காலம் உண்மையா. அப்படி என்றால் ராஜ ராஜ சோழன் அம்மணமா இருந்தாரா. அன்றய சிந்தனை வளர்ச்சி அவ்வளவு தான் என்பது முத்தாருக்கு புரியவில்லை

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 Жыл бұрын

    மிக அருமையான கேள்வி அம்மாவுடைய பதில் மிக அருமை

  • @abduljaffar4326
    @abduljaffar4326 Жыл бұрын

    நீண்ட நாட்களாக தாய் கலையரசி யின் காணொளி இல்லாமல் இருப்பது நிருபர்கள் சந்திப்பதில்லை..

  • @paarisaalantalks276
    @paarisaalantalks276 Жыл бұрын

    முக்தார் அவர்களே உங்கள் தர்க்க அறிவை பாரிசாலனுடன் விவாததில் காட்ட முடியுமா ?? அச்சம் இல்லையென்றால் edit செய்யாமல் வெளியிட முடியுமா!!??🤔🤔🤔

Келесі