தரமான RTI (2005/6(1) மனு எழுதுவது எப்படி?

Ойын-сауық

#rti_act_2005
RTI model
drive.google.com/file/d/16rnG...
RTI act videos playlist
• Hakkim RTI act explain
அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி

Пікірлер: 151

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm8 ай бұрын

    இந்த தகவல்கள் எத்தனை மனங்களுக்கு மருந்தாக அமையும்.வாழ்க வளமுடன்.

  • @pemuthukumar
    @pemuthukumar9 ай бұрын

    Super...மிகவும் நல்ல பயனுள்ள, தெளிவான விளக்கத்தை நல்ல காமெடியாகவும் அளிதுளீர்கள். மிக்க நல்லது, நன்றி.

  • @ArunKumar-ef9cz
    @ArunKumar-ef9cz3 ай бұрын

    தோழர்களே மிகவும் அருமையான உரையாடல் மொழியில் அருமையான விதத்தில் அழகாக தகவல்கள் வழங்கி உள்ளீர்கள் உண்மையில் மிகவும் நன்றி...

  • @ngovindaswamy9406
    @ngovindaswamy94065 ай бұрын

    SIRAPU...SIRAPU....மிகவும் நல்ல பயனுள்ள, தெளிவான விளக்கத்தை நல்ல காமெடியாகவும் அளிதுளீர்கள். மிக்க நல்லது, நன்றி.

  • @moosaks8675
    @moosaks86759 ай бұрын

    சிறப்பு.அண்ணண் ஹக்கீம் மற்றும் முருகேசன் அவர்களூக்கு வாழ்த்துக்கள்.

  • @ssundaram-ep1lv
    @ssundaram-ep1lv7 ай бұрын

    நன்றி அருமை, வாழ்த்துக்கள் சகோ

  • @sridhara80
    @sridhara80Ай бұрын

    உங்கள் RTI. தகவல்கள்பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது நன்றி நண்பரே

  • @sountharadvocate
    @sountharadvocate9 ай бұрын

    தெளிவான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sathishnayak8719
    @sathishnayak87199 ай бұрын

    நண்பரே நான் தகவல் உரிமை சட்டம் பயன் படுத்தி ஒரு வருடம் கழித்து வாரிசு சான்றிதழ் வாங்கினேன் ,நான் சொல்லி தர லாம் ரெடி யா இருக்கேன் ங்க (ஆனால் யாருக்கும் பொறுமை கிடையாது , மக்கள் உடனே வேலை ஆக வேண்டும் என்ற என்னோட்டத்தில் இருக்கின்றனர், எப்படி யாவது காசு கொடுத்து வேலையை உடனே முடித்து கொள்ள வேண்டும் என்ற என்னத்தில் இருக்கின்றனர் மக்கள் .

  • @praveenpraveen370

    @praveenpraveen370

    9 ай бұрын

    Unga contact number send panunga bro

  • @SivaKumar-kd2mm

    @SivaKumar-kd2mm

    9 ай бұрын

    Number send sir.

  • @pothrajmunusamy8747

    @pothrajmunusamy8747

    9 ай бұрын

    Brother you mobile number please

  • @user-xk2ft3tc4x

    @user-xk2ft3tc4x

    4 ай бұрын

    Your number

  • @raghunathand7312
    @raghunathand73129 ай бұрын

    Very nice explanation about RTI Act 2005.

  • @AraichiC
    @AraichiC7 ай бұрын

    Very good . Informative. Thanks sir And RTI

  • @user-hz5kx4ct8y
    @user-hz5kx4ct8y9 ай бұрын

    நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா

  • @nethajikottai8090
    @nethajikottai80909 ай бұрын

    சூப்பர் அண்ணா, வாழ்த்துகள்

  • @arivazhagan7330
    @arivazhagan73309 ай бұрын

    அருமையான விளக்கம் அண்ணா

  • @saravanansaravanan764
    @saravanansaravanan7642 ай бұрын

    தகவல் உரிமைச் சட்டம் பற்றியும் அதில் தங்களுக்கு தகவல் எப்படி பெறுவது பற்றியும் தாங்கள் வழங்கிய உரையாடல் அருமையாக இருந்தது பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

  • @Rajtamizhan
    @Rajtamizhan9 ай бұрын

    எத்தனை மனு போட்டாலும் Rti மனுவை வேறு அலுவலகத்துக்கு மாற்றி விட்டோம் என் மட்டும் தான் வருதே தவிர தகவல் வரவில்லை.

  • @user-yn4qe6kk1b

    @user-yn4qe6kk1b

    9 ай бұрын

    த அ உ சட்டம் என்பது ஒரு ஏமாற்று வித்தை வக்கீல் அறிவிப்பு மூலம் மட்டுமே தகவல் பெற முடிகிறது அதை நீதிமன்றம் ஏற்கிறது த அ உ சட்டம் படி தரும் தகவல் வெறும் தகவல் மட்டுமே இந்த தகவலை வைத்து கொண்டு வழக்கு செய்ய இயலாது அப்படி வழக்கு செய்தாலும் நிருபணம் என்பது இல்லை ஊழியரை அழைத்து அவர் கூறும் கருத்தை மட்டுமே நீதிமன்றம் ஏற்கும் ஊழியரை கூண்டில் ஏற்றுவதற்குள் ஆயுள் கழிந்து விடும் விசாரணை முடிய மனுதார் ஆயுள் முடிந்து விடும் இந்த நாட்டில் விலங்கு போல் மட்டுமே வாழ முடியும்

  • @raashidrafiq8105

    @raashidrafiq8105

    9 ай бұрын

    Amam iduthan nadukkuthu

  • @mubarakali-yq7vv

    @mubarakali-yq7vv

    9 ай бұрын

    ​@@raashidrafiq8105முறையாக. அணுகவும்.

  • @saambarvadai6084

    @saambarvadai6084

    9 ай бұрын

    Online la RTI register pannunga bro

  • @user-yn4qe6kk1b

    @user-yn4qe6kk1b

    9 ай бұрын

    @@saambarvadai6084 நன்றி ஐயா

  • @user-kq1ui8mu5p
    @user-kq1ui8mu5p9 ай бұрын

    மிக நன்றி அண்ணா

  • @saravanakmkkumar7933
    @saravanakmkkumar79336 ай бұрын

    Wonderful session and more useful thanks

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n9 ай бұрын

    தரம்மான.விளக்கம்.இரு.உள்ளத்திற்கு.நன்றிஙக.

  • @sureshkumarsd1249
    @sureshkumarsd12499 ай бұрын

    Good sir. Your information is very useful for for applicant Thank you❤

  • @muruganmurugan7372

    @muruganmurugan7372

    9 ай бұрын

    தங்களின் வழிகாட்டுதலின்படி போட்ட முதல் ஆறடிக்கு மிகப்பெரிய வெற்றி வெற்றி

  • @saravananr1820
    @saravananr18202 ай бұрын

    அருமையான பதிவு ஜி

  • @thangarajanshanmugam8601
    @thangarajanshanmugam860120 күн бұрын

    Excellent explanation indeed .thank u very much.very useful information.

  • @ravindran.p8292
    @ravindran.p82928 ай бұрын

    எனது பணிவான அனுபவங்கள். தகவல் ஆணையம் தகவல் கொடுக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்காத வரை எத்தனை தகவல் கேட்டாலும் கூற மாட்டார்கள் அதில் வருவாய் துறை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan52154 ай бұрын

    Rti potten enakku nalla mariyathai koduthu thagavalum koduthuvittaargal nanri anna

  • @selvaganapathy2257
    @selvaganapathy22574 ай бұрын

    🙏வாழ்த்துகள் 🙏

  • @birthouseahamed282
    @birthouseahamed2826 ай бұрын

    thanks a lot for the sharing your knowledge

  • @rameshvelliyan1543
    @rameshvelliyan154311 күн бұрын

    மிக்க நன்றி

  • @ramamourthipichaipillai7496
    @ramamourthipichaipillai74969 ай бұрын

    சார் அருமை👍👌👌

  • @dtube123
    @dtube1233 күн бұрын

    Thank you very much sir

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum9 ай бұрын

    Valga valamudan

  • @smg2family694
    @smg2family6949 ай бұрын

    உங்களை‌ வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்

  • @suthakarn5778
    @suthakarn57789 ай бұрын

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Rajtamizhan
    @Rajtamizhan9 ай бұрын

    என் RTI அனுபவம் தோல்விதான் 😢

  • @krishnakumarrangabashyam6828
    @krishnakumarrangabashyam68288 ай бұрын

    super information sir

  • @katherkather4594
    @katherkather45947 ай бұрын

    🎉 good information

  • @user-tt8gs2pi5r
    @user-tt8gs2pi5r5 ай бұрын

    Good information sir

  • @ravik198
    @ravik1982 ай бұрын

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @ravik198

    @ravik198

    2 ай бұрын

    தாங்கள் போன் நம்பர் தேவை ஐயா

  • @alagananthanalagananthan2539

    @alagananthanalagananthan2539

    2 ай бұрын

    Need your phone no please.

  • @VelMurugan-qf8wc
    @VelMurugan-qf8wc9 ай бұрын

    Good Explanation

  • @sabaresvaran9047
    @sabaresvaran90479 ай бұрын

    RTI Apply panra pa Pothu thakaval aluvalar enna enna karanangalukkaga Thagavalai Marukuranga Atha epdi Nama RTI first time apply panrapovey Thagavalai marukkatha mathiri eluthurathu Sollunga Anna? This is Very Useful Both of us.

  • @sumeeths8423
    @sumeeths84239 ай бұрын

    nice work sir

  • @poosaikannupraveen8498
    @poosaikannupraveen8498Ай бұрын

    அருமை

  • @u.r1657
    @u.r16573 ай бұрын

    மின்சார துறை மட்டமான ஊழல் துறை

  • @yagroups123
    @yagroups1233 ай бұрын

    Very nice❤

  • @muthurakku8496
    @muthurakku84964 күн бұрын

    2005..(61)..மனு பட்டா சம்மந்தமான கேள்வி கேட்டேன் ஆனால் பதில் தர இயலாது அதற்கு பதில் (2)f... கீழ் நகல் மட்டும் தான் முடியும் தகவல் தர இயலாது என்றும் பதில் அனுப்பியுள்ளனர்..... ரிபிலே

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk1438 ай бұрын

    Supergoodb

  • @chinnusamytp780
    @chinnusamytp7809 ай бұрын

    உண்மை அண்ணா.

  • @gnanasekar9073
    @gnanasekar90738 ай бұрын

    🎉🎉🎉

  • @padmanbhanthamodar8750
    @padmanbhanthamodar87507 ай бұрын

    sir, very intersing facts

  • @anjamanim5019
    @anjamanim50199 ай бұрын

    Sir ADSP/Police department PIO central commission order solli vazhanga vazhivagai ilanu sollalama???

  • @user-my9hi9wk2w
    @user-my9hi9wk2w8 ай бұрын

    Good

  • @RajeshKumar-ev8uy
    @RajeshKumar-ev8uy3 ай бұрын

    Yes correct sir

  • @bavanimayan8556
    @bavanimayan85569 ай бұрын

    I sent first petition 2005 6(1) for patta subdivision application rejection. But I didn't get any reply within 30 days. Then I put first appeal after 32 days, the next day i got a call from collector office, go and visit the thasildhar office why my application was rejected. We visited surveyor, they said you mentioned wrong survey number even it's mentioned the same in my document. I can't understand why they are saying like this.later head surveyor said, after few days I ask surveyor to visit your place and your land should have enjoyment stone. Otherwise we can't do anything.. Please help me sir, is this the procedure for sub division and also I called the rti officer who called me from collector office, she said please come and visit the ad surveyor, he wants to meet you. Can we go there sir. Still now they are not directly updating the reason for rejection.

  • @rameshb6399
    @rameshb63999 ай бұрын

    அரசு அதிகாரிகளை வேலை வாங்க தகவல் சட்டம் மட்டுமல்லாது எல்லா சட்டங்களையும் பயன்படுத்த வேண்டும்.

  • @thirunathanp8284
    @thirunathanp82849 ай бұрын

    அகிம் அண்ணா அண்ணா நீங்க சொன்ன மாதிரி நானும் ஒரு தப்பு ஒன்னு பண்ணிடேன் நிறைய செக்சன் நம்பர் எழுதி இருந்தேன் நான் இப்போ தெறிஞ்கிட்டேன்.அன்னா

  • @purplegirlytn25
    @purplegirlytn258 ай бұрын

    Sir oru doubt, BANK magalir kuzhu loan vasulikkum murai patri ketkalaama?

  • @abdulwadood8284
    @abdulwadood82848 ай бұрын

    ஐயா 2014,2015,2017,2018 rti கேட்டு பெற்ற பழைய தகவல் records களை online மூலமோ அல்லது வேறு எந்த வழியில் பெறலாம்

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav18279 ай бұрын

    💯

  • @chitracskchitracsk3976
    @chitracskchitracsk39769 ай бұрын

    விவசாய நிலங்களில் வண்டிப்பாதை எத்தனை அடி அகலம் சார்?

  • @truehuman5172
    @truehuman51729 ай бұрын

    தகவல்கள் பெறுவதற்கு தபால் வில்லை எங்கு ஒட்ட வேண்டும்.மனுவின் மேல் பகுதியிலா அல்லது மனு உறைமேல் ஒட்டவேண்டுமா?

  • @subramanian1137
    @subramanian1137Күн бұрын

    இரண்டாவது முறையீடுக்குப்பின்,ஆணையத்தில் புகார் அனுப்பி,ஒருவருடம் கழித்து,ஆணையம் விசாரித்து,தீர்ப்பு வழங்கி இரண்டுமாதம் அவகாசம் கேட்டு, ஆறுமாதமாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாதபட்சத்தில் மேற்கொண்டு என்ன செய்வது?

  • @muneeswaran8910
    @muneeswaran89109 ай бұрын

    இருவருக்கும் மிக்கா நன்றி

  • @nagarajannagarajan302
    @nagarajannagarajan3029 ай бұрын

    ஐயா வணக்கம் அரசு கால்நடை மருத்துவர் மீது புகார் அளிப்பது எந்த அலுவலகத்தில் என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா.

  • @glatha1158
    @glatha11589 ай бұрын

    ஹக்கீம் சார் நகராட்சி தகவல் பட்டியல் பற்றி கேள்வி எழுப்புதல் பற்றி கூறுங்கள்

  • @hussainbasha7365
    @hussainbasha73659 ай бұрын

    VAO,கூட்டு பட்டா பிரிக்க தேவையற்ற உதாரணங்களை உட் புகுத்தி திசைதிருப்புவதற்காக RTI ல் விளக்கம் எழுத்து வடிவில் கேட்க முடியுமா

  • @abdulwadood8284
    @abdulwadood82848 ай бұрын

    ஒரு மத்திய அலுவலக அதிகாரி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாகி சென்று விட்டார். எங்கு மாற்றலானார் தற்போது எங்கு பணி அமர்த்தப்பட்டு வேலையில் உள்ளார் என்ற விபரம் rti மூலம் கேட்டு பெற முடியுமா?

  • @selvaganapathy2257
    @selvaganapathy22574 ай бұрын

    அய்யா 7(1)ன் கீழ் ஒரு தகவல் kettatharkku, இந்த பொருள் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த தகவலை vazhangaiyalaathu என்கிறார் இது சரியான பதில் தானா? ஐயா தயவு செய்து தெரிவியுங்கள் ஐயா. மிக்க நன்றி. பதிலை விரைவில் எதிர் பார்க்கிறேன். 🙏

  • @user-or8qd6vo5v
    @user-or8qd6vo5v9 ай бұрын

    2020ல் பதிவு செய்யப்பட்ட நிலம் பத்திரத்தில் பட்டாவிலும் அளவு வேறுபாடு உள்ளதால் ஒரு லட்சம் கேட்கிறார்கள் அளவு சரியாக உள்ள பத்திர நகலை கொடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது இன்றும் பதில் இல்லை எனக்கு ஒரு மனு தயார் செய்து தரமுடியுமா உங்கள் பாணியில்.

  • @abdulwadood8284
    @abdulwadood82848 ай бұрын

    துறை சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறியலாமா

  • @sekarrajagopal3469
    @sekarrajagopal34699 ай бұрын

    RTI fees 10/- rupees put in Application inside registered envelope or not inform please

  • @DineshDinesh-oh3gi
    @DineshDinesh-oh3gi9 ай бұрын

    தகவல்லா online la etukka solranga அதற்க்கு தீர்வு சொல்லுங்கள்

  • @ganesansiva947
    @ganesansiva9479 ай бұрын

    கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை கள ஆய்வு செய்ய பல முறை டனு அளித்தும் அரசு அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. PDO அதிகாரிக்கு RTI மனு அளித்தேன், ஆனால் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்ன செய்ய வேண்டும் தோழரே

  • @ramkumar-wz4wm
    @ramkumar-wz4wm7 ай бұрын

    Sir, govt staff avanga work pandra ஆபீஸ் ல எப்படி கேட்கவேண்டும்

  • @arunasofia3862
    @arunasofia38623 ай бұрын

    ஒரு காவல் நிலையத்தில் cctv footage kekka வேண்டும் என்றால் அதுக்கு பொது தகவல் அலுவர் என்று யாரை குற்பிட வேண்டும்

  • @janarthanp8887
    @janarthanp88879 ай бұрын

    வணக்கம் ஐய்யா நான் அவிநாசி பகுதியை சேர்ந்த நபர் எங்கள் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பம் ஒன்று நட வேண்டும் அதற்கு விண்ணப்பம் எழுதி கொடுத்தால் கம்பம் நடும் இயந்திரத்திற்க்கு வாடகை தர பணம் கேட்கிறார்கள் இதற்கு என்ன வழி ( தார் சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பம்)

  • @user-ur6du7ur1m
    @user-ur6du7ur1m6 ай бұрын

    நண்பர்களுக்காக எனது பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி பட்ட மாறுதலுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நான் மனு எழுதலாமா?

  • @VeeramaniG-nn4of
    @VeeramaniG-nn4of8 ай бұрын

    Sir . நான் மத்திய காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்றுயிருகிரேன். 2022 Page ssc gd requirements constable withheld students.1337நபர்களின் பணி நியமன ஆணை கைரேகை , சான்றிதழ் பெயர் கையெழுத்து, போன்றவற்றில் ஏதோ ஒன்றில் உள்ள பிழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றில் எதில் பிழை உள்ளது என்பதை அறிந்து எதனால் எங்களது பணி நியமண ஆணை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் ஐயா RTI way to my ssc gd withheld students.INFORMATION ABOUT. உதவி செய்யுங்கள் ஐயா.

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah46826 ай бұрын

    ஜயா வணக்கம் கிராமத்தில ரோட்டை ஆக்கிரமிப்பு செய்ததை எந்த துறையில் மனுவை பதிவேற்றம் செய்யனும் எண்பதை தெரியப்படுத்தவும்

  • @dhanarajsamu5995
    @dhanarajsamu59954 ай бұрын

    மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டதர்கான காரணம் கோரமுடியுமா?

  • @user-ey3bp1kb4f
    @user-ey3bp1kb4f9 ай бұрын

    Aiyah, ungaluku, mugavari, anuppungal

  • @hariprasathg8123
    @hariprasathg81236 ай бұрын

    வட்டார கல்வி அலுவலர் (AEO ) அலுவலரின் மேல் முறையீடு அலுவலர் யார்?

  • @karthikeyanb6299
    @karthikeyanb62994 ай бұрын

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி ஆலோசனை/பரிந்துரை வழங்க கேட்டதற்கு பொது தகவல் அலுவலர் வழங்கிட வழிவகை செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஆலோசனை/பரிந்துரை யாரிடம் எப்படி கேட்க வேண்டும்.

  • @dineshukshatriyan4097
    @dineshukshatriyan40974 ай бұрын

    ஐயா எனக்கு PM Kisan Fund not received, இதற்கு RTI மனு எப்படி எழுதுவது

  • @sathishnayak8719
    @sathishnayak87199 ай бұрын

    அண்ணே நாடி நரம்பெல்லாம் சட்டவெறி னு சொன்னது நினைத்து நினைத்து சிறிப்பு அடக்க முடியவில்லை

  • @AnimalsBliketiz
    @AnimalsBliketiz4 ай бұрын

    பூர்வீக சொத்து என் அம்மாவின் பாட்டியின் பெயரில் உள்ளது. அம்மாவின் பாட்டிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் , மூன்று பெண் பிள்ளைகள். ஆண் பிள்ளைகள் இறந்துவிட்டனர், அவர்களுக்கு வாரிசுகள் உள்ளன. மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ஒரே கணவர். பெண் பிள்ளைகளில் இருவருக்கு வாரிசுகள் உள்ளது. ஒரு பெண் பிள்ளைக்கு வாரிசு ஏதும் இல்லை. சொத்து எப்படி பிரியும். உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

  • @rameshv.ramesh4657
    @rameshv.ramesh465729 күн бұрын

    ஒருவர் 32 வருடங்கள் அனுபவித்து வருகிறார்‌ இதற்கு அனுபவ சான்று கோருதல் ஆர் டி ஐ ல்கேட்கலாமா

  • @BALAJI357
    @BALAJI3579 ай бұрын

    ONLINE RTI NOT WORKING. WHEN I CLICK PAY OPTION IN TN WEBSITE SHOW PLEASE WAIT....?

  • @kcmuthu7654
    @kcmuthu76549 ай бұрын

    சார் எப்படி மனு எழுதி னாலும் அன்பளிப்பு தராமல் அனு அளவும் மனு அசையாது 😂😂😂😂

  • @eswaranm4846
    @eswaranm48463 ай бұрын

    வாரிச சான்றிதழ் வாங்க என்ன செய்ய வேண்டும்

  • @BALANAGASAKTHI866
    @BALANAGASAKTHI8669 ай бұрын

    மக்கள் குறைதீர்ப்பு மனு அளித்து இருக்குறோன் இன்று வரை பதில் வரவில்லை இதற்க்கு எப்படி மனு எழுதுவது

  • @PrabhuPrabhu-je1vw
    @PrabhuPrabhu-je1vw9 ай бұрын

    உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் Rtiசட்டத்தை மதிப்பதில்லை.தகவல்ஆணையம் சென்றபிறகே 6 மாதம் கழித்துதான் தகவல் வருகிரது.

  • @mmcmanikandand4650
    @mmcmanikandand46509 ай бұрын

    Hi Sir I need some Government order can I get through RTI sir

  • @baskarganesh4507
    @baskarganesh45077 ай бұрын

    நான் ஒரு அரசியல் கட்சியில் பயணிக்கிறேன் ஆர் டி ஐ யில் அதை குறிப்பிடலாமா

  • @kanagavelkanagavel2282
    @kanagavelkanagavel22826 ай бұрын

    மூன்று புகார் மனு குறித்து நேற்று தகவல் ஆனையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்தேன். அது குறித்து உங்களிடம் பேச வேண்டும். செல் எண்.பதிவு செய்ய

  • @eswarcad2330
    @eswarcad23309 ай бұрын

    எப்போதும் தகவல் ஏதும் இல்லை என மதுரை மாநகரட்சியில் பதில் வருகிறது.

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD9 ай бұрын

    information commission sariyillathathaal rti pottum endha use m illadha nilai than inru ullathu but sila nanmaigalum ullathu but majority useless

  • @suriyagandhivs7513
    @suriyagandhivs75139 ай бұрын

    good night

  • @FindGod-withme
    @FindGod-withme7 ай бұрын

    19:42 😂😂😂

  • @narayanansubramanian3309
    @narayanansubramanian33099 ай бұрын

    Melmuraiyeettu manuvukku court fee stamp ottappada venduma?

  • @rmurugan7346

    @rmurugan7346

    5 ай бұрын

    மேல் முறையீட்டிற்கு ஸ்டாம்ப் தேவையில்லை

  • @abdulkadhar5411
    @abdulkadhar54113 ай бұрын

    ஐயா தாங்கள் அலைபேசி நம்பர் வேண்டும்...RTI சம்பந்தமான தகவல்கள் தங்களிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும்...

  • @ulagamaliyar
    @ulagamaliyar2 ай бұрын

    புத்தகம் வாங்கினேன். விவரம் சரியாக தெளிவாக இல்லை

Келесі