Common Man

Common Man

"மனிதனாய் பிறந்ததே நன்மை செய்யத்தான்"

சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...

இந்த சேனலில் பேனா புரட்சி குழுவின் மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகளும் வெளியிடப்படும்..

Пікірлер

  • @user-pk2cq6jh3w
    @user-pk2cq6jh3w5 сағат бұрын

    Anna,vinnapatharar apply seiraru,.. Avarudaya varumanam dhaan varumanam Pinna yen kudambathula irukkuravangala izhukanum Thelivu paduthunga na

  • @ramarajraj2280
    @ramarajraj22805 сағат бұрын

    Nattham patta available Sub division one number govt land

  • @sureshkumaRPVA
    @sureshkumaRPVA6 сағат бұрын

    Sir unga mobile number send pamnaga sir pls

  • @balajid1186
    @balajid11867 сағат бұрын

    Ayya egalathu vettu aruguil irupavar 1.5 adi engal nilathil kal vaithu prachanai seikirarar nagal ipothu than antha idathai thana kirayam petrom alavu 30 adiku 89 adiku 4 matham munbu servay sethanar, ipothu marupadiyum servey seyyum pothu vao , serveyar ,namathu idathai kuraithu alanthu katta vaipu ullatha 5% changes seyya vao ku athikaram ullathu ena bayapaduthukinranar enaku bayamaga ullathu enna seyya

  • @Thamizh1985
    @Thamizh19859 сағат бұрын

    சூப்பர்... இது போல சின்ன விஷயத்துக்கே இப்படின்னா.. நம்ம வாழ்க்கைல பெரும் பங்கு வகிக்கும் ஆபரண தங்க நகைகள் வாங்குவதிலும், விற்பதிலும் அதிகம் ஏமாற்றப்படும் மக்களின் நிலை மிக மிக வேதனையானது.

  • @fathimashareeba8572
    @fathimashareeba85729 сағат бұрын

    Ada Ponga sir..correct ah Manu ellam kuduthu legal ah vanthe enga survey panna vanthu innum antha idam innum pakkathula pangalinga Alakka vida analum extra amount vangittu than ponanga.

  • @crmech3931
    @crmech393110 сағат бұрын

    விதி பல செய்தும் ஒன்றும் மெய்ம்மை உனராதார் எந்த மாற்றத்தையும் எற்படுத்த இயலது

  • @Thamizh1985
    @Thamizh198510 сағат бұрын

    வழுதரெட்டி Sir...

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy74910 сағат бұрын

    சகோ இரைச்சல் முன் நிற்கின்றன, பேச்சு பின் தங்கியுள்ளது சரி செய்ய முயற்சி செய்யுங்க

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh959411 сағат бұрын

    நாம் rti புகார் மனு அளித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் விசாரணை வருகிறது ஆனால் நாம் மனு செய்யும் போது இருந்த பொது தகவல் அலுவலர் வேறு இப்போது இருப்பவர் வேறு நபர் அப்படி இருக்க யாருக்கு இந்த தண்டனை ஒழுங்குநடவடிக்கை 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வரும்

  • @somasundaramshanmugam3876
    @somasundaramshanmugam387611 сағат бұрын

    Jamapanthi Waste, RTI Best மூனா ரூனா.இது எனது ஜூன் 2024 - காளையார் கோவில் வட்ட ஜமாபந்தி அனுபவம். அடுத்து கையில் எடுப்பது RTI எனும் ஆயுதம்.

  • @RajaRam-cm4ug
    @RajaRam-cm4ug13 сағат бұрын

    நான் 28.06.24 அன்று ஆன்லைன் ஆர் டி ஐ போட்டேன் இன்று 28.07.24 இன்றே மேல்முறையீடு செய்யவா இல்லை நாளையா?

  • @user-yx7bi9qo7z
    @user-yx7bi9qo7z13 сағат бұрын

    வணக்கம் நீங்க தெளிவாக எடுத்துரைத்ததற்கு நன்றி 🙏🏾 மாதந்திரம் கூட்டம் நடைபெற்றால் மட்டுமே வாழ்ந்து உறுப்பினருக்கு படிக்காசு நூறு ரூபாய் வேறு ஏதும் இல்லை ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்றத் கம்மி சன் இருக்கு ஊழல் இருக்கு எதுக்கு அவர்களுக்கு

  • @basheeerahamed3793
    @basheeerahamed379314 сағат бұрын

    அரசே ஊளால் அரசு தான் ஐய்யா

  • @Glorydorthi26
    @Glorydorthi2615 сағат бұрын

    சார் எனக்கு இடம் இருக்கு வீடு கட்ட என்ன செய்யனும்

  • @ram8255
    @ram825515 сағат бұрын

    அண்ணா நான் மே மாதத்தில் அ - பதிவேடு , சிட்டா ,அடங்கல் நகல்கள் கேட்டு ஆன்லைன் இல் விண்ணப்பித்து இருந்தேன். 30 நாட்கள் ஆகியும் எந்த பதிலும் வராததால் முதல் மேல்முறையீடு செய்து இருந்தேன் இதற்கும் எந்த பதிலும் வரவில்லை, மொத்தமாக 60 நாட்கள் அகிருது சகோ. இனி எப்படி இதை எதிர்கொள்வது சகோ. உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா சகோதரர்?

  • @natarajannattu8082
    @natarajannattu808215 сағат бұрын

    Oru vao engaurla work panninaru enga poorviga nilam road pakam village natham porampooku irukku, vao land enga nilam apooram road aduthathu vao nilam eppadi patta check pannarathu

  • @arasu82
    @arasu8216 сағат бұрын

    90 நாட்களாகி நிலத்தை அளக்கவில்லை எனில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt17 сағат бұрын

    அண்ணே அந்த ஊராட்சித் தலைவர் தான் இந்த காரியத்தை செய்கிறார் தவறான காரியம் போன்ற

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt17 сағат бұрын

    ஐயா எனது ஊர் திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் தாலுகா நாக கோணானூர் ராமகிருஷ்ணன் பேசுகிறேன் நிலம் ஒரு 50 சென்ட் இருக்கிறது நான்கடி நட பாதை செல்கிறது ஆக்கிரமித்து உள்ளார்கள் ரூம் கட்டியுள்ளார்கள் இந்த ஆக்கிரமிப்பை தரச் சொல்லி கலெக்டர் தாசில்தார் விவோ ஊராட்சி தலைவர் மனு போட்டு உள்ளேன் யாருமே இந்த ஆகிறப்ப யார் கிட்டயும் தர மாட்டேங்குறாங்க மேலும் கோட்டாட்சியர் அவரிடமும் செய்துள்ளேன் அக்கிரமிப்பு அகற்ற வேண்டி மனு செய்துள்ளேன் இந்த நடவடிக்கை செய்ய மாட்டேங்கிறார்கள் 10 மாதத்துக்கு பின்னாடி இப்போதுதான் 31ஆம் தேதி நிலம் அளக்க வருகிறேன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள் அதுவும் வந்து அளந்தால் தான் நிஜம் என்று நம்ப முடியும் அதுவரைக்கும் ஒன்னும் செய்ய முடியாது ஓரத்தில் நான்கடி நடைபாதை நிலத்துக்கு போகும் வழி கிடையாது கலெக்டரும் கேக்க மாட்டேங்கிறாங்க தாசில்தாரும் விவோ அவர்களும் நடைபாதையை மீட்டு தர மாட்டார்கள் இந்த கவர்மெண்டும் ஒன்னும் செய்ய மாட்டேங்கிறது நடைபாதையை புறம்போக்காக மாற்றி வீடு கட்டுவதற்காக ஆக்கிரப்பு பண்ணி இருக்கிறார்கள் நடக்க வழி கிடையாது நிலத்திற்கு போக வழி கிடையாது பட்டாவில் உள்ள பத்திரத்தில் உள்ள இடத்தை பத்திரம் மோசடி பத்திரம் இடம் கிடையாது இடத்தை புடிச்சு சேத்து போட்டு விடுங்க பத்திரமா வெச்சிருக்காங்க சொன்னா டி ஆர் ஓ கலெக்டர் தாசில்தார் சேர்ந்து தான் செய்திருப்பார் போல தெரிகிறது நான் எப்படி சொல்வது என்னன்னு புரியல கவர்மெண்ட் சி எம் க்கும் தனிப்பிரிவுக்கு போட்ட மனு போட்டேன் இந்த நடவடிக்கை கிடையாது நான் கேட்டா உனக்கு முடியும் மொத இருந்தா தாசில்தார் போட்டு போயிட்டாரு எங்களுக்கு ஒன்னும் தெரியாது அப்படிங்கிறாரு இப்ப இருக்குற தாசில்தார் நான் என்ன செய்வது என் பேர் புரியவில்லை நடக்க நிலம் வேண்டும் பாதை வேண்டும் இல்லை என்றால் அடுத்த நடவடிக்கை கோர்ட் கோர்ட் நடவடிக்கை எடுக்கும்

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt17 сағат бұрын

    நாம ஒன்னு சொன்னா செல்லுல ஒன்னும் பதிவு பண்ணுது

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt17 сағат бұрын

    நானும் திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டருக்கு பெட்டிஷன் கொடுத்து எந்த நடவடிக்கையும் கிடையாது கலெக்டர் ஆபிஸ் போங்க தாலி தரை பார்த்து சொல்றதுக்குதாங்க போங்க சர்வேயர் பாய் சொல்றீங்க அவ்வளவுதான் போன் பண்ணி போன் நம்பர் கொடுத்து இருக்காங்க அவங்க கிட்ட வந்தா எந்த ரெஸ்பான்ஸ் கிடையாது நிலத்துல வீட்டை மடிச்சு வீடு கட்டி இருக்கார் நிலத்தை அழுத்தவும் சொல்லி இருக்காங்க 31ஆம் தேதி அது நெசமா பொய்யா தெரியாது பட்டாளத்துல இருக்க நாலு நடை பாதையை நத்தம் புறம்போக்கு மாற்றி ரைட் ஆறு மணி எழுதி ஒரு தனிநபர் பட்டா 60 வருஷமா உழுது விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன் கெஸ்ட் கேட்டு ரசிக போட்டு நடை பாதையில போயிட்டு இருக்கு அவன் ஆக்கிரமசி வீட்ட கட்டி ரசீது போட்டு வாங்குறான் கலெக்டர் மனு கொடுத்திருக்கேன் எந்த மனுவுக்கு நடவடிக்கை கிடையாது சிஎம் தனி பிரிவுக்கும் மனு கொடுத்திருக்கேன் எந்த நடவடிக்கையும்

  • @samul6090
    @samul609017 сағат бұрын

    ஆர் டி ஐ சட்டத்தில் தொடர்ந்து முயற்சி செய்யும்போது கண்டிப்பாக வெற்றி வாழ்த்துக்கள் சகோதரா 🎉இந்த video வின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் common man அவர்களுக்கு நன்றி

  • @karthickabinesh801
    @karthickabinesh80118 сағат бұрын

    தென்காசி மாவட்டத்தில் எங்கு செயல்படுகிறது நான் அண்ணா எனக்கு சட்டம் பயில மிகவும் ஆர்வமாக உள்ளது

  • @pk-fq3fg
    @pk-fq3fg19 сағат бұрын

    Boundary line la இரண்டு நிலங்களுக்கு இடையேயான இடைவெளி ( கோடி) எவ்வளவு இருக்க வேண்டும். பக்கத்து நிலத்து உரிமையாளர் அவர் எல்லையை தாண்டி வீட்டின் ஜன்னல் பெரியதாக அமைத்து வருகிறார். அதை அகற்ற வழிமுறை கூறுங்கள் ஐயா

  • @MPMrewindingworks100k
    @MPMrewindingworks100k20 сағат бұрын

    வாழ்த்துக்கள் சகோதரரே, உங்கள் பணி சிறக்கட்டும் , எனது வீட்டின் முன்பு பாதை ஆக்கிரமிப்பு உள்ளது அனைத்து அலுவலக அலுவலகங்களுக்கும் புகார் மனு செய்து பார்த்து விட்டேன் rti யிலும் பதில் கேட்டு தொடர்ந்து முயற்சித்து வருகிறேன் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை தங்களை தொடர்பு கொள்ள முடியுமா, தங்களால் எனக்கு உதவ முடியுமா சகோதரர்

  • @gv.saravannanbanusaravanna3372
    @gv.saravannanbanusaravanna337221 сағат бұрын

    சார் எங்க அப்பா 1997ல் குலம் புறம்போக்கு கிராமத்தில் தீர்மானம் போட்டு நில ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது இப்போது அது செல்லுபடியாகுமா மற்றும் நில வரி 1997முதல் 2002 வரை செலுத்தி உள்ளோம்

  • @user-es1rx3zk6f
    @user-es1rx3zk6f21 сағат бұрын

    உங்கலை நான்கு போரின் ஒரோ இடத்தில் சந்திதத்தில் நன்றி அண்ணா.🎉🎉🎉

  • @user-xi1pj9jl6x
    @user-xi1pj9jl6x22 сағат бұрын

    துத்துக்குடி மாவட்டம் இருக்கிற பஞ்சாயத்து சிக்கிரம் பார்க்க என்ன வழி

  • @sakaraivarti
    @sakaraivarti22 сағат бұрын

    சக்கரவர்த்தி கருணகரண் பிபாகரண் அப்பா நாலுபேறும் பவர்எளிதி ஒருவறுக்கு எலிதிகொடுத்தொம் அதை இருவறும் மட்டும்மே பதிவுசெய்துவிட்டார்கள் சாட்ச்சிகையெலுதுவெச்சி பதிவுபண்நிடார்கள்இதயெப்படிமீட்டெப்பது

  • @saranyadevi6468
    @saranyadevi6468Күн бұрын

    Very wonderful message Sir👋👋

  • @chitraramkumar3212
    @chitraramkumar3212Күн бұрын

    நான் திருமயம் ஊராட்சி அண்ணா இதுபோன்று ஆடு மாடு போன்ற கால்நடைகளால் ஏற்படுத்தும் விபத்துகளை தவிர்க்க ஏதும் அரசாணை உள்ளதா? தயவு செய்து தெரிவிக்கவும்

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525Күн бұрын

    நன்றி ஐயா நல்லதொரு தகவல்

  • @Shaji-f7b
    @Shaji-f7bКүн бұрын

    survay number change aagitu irruku AvangaLoda number yenakum yennoda number avangalukum

  • @subramanian1137
    @subramanian1137Күн бұрын

    இரண்டாவது முறையீடுக்குப்பின்,ஆணையத்தில் புகார் அனுப்பி,ஒருவருடம் கழித்து,ஆணையம் விசாரித்து,தீர்ப்பு வழங்கி இரண்டுமாதம் அவகாசம் கேட்டு, ஆறுமாதமாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாதபட்சத்தில் மேற்கொண்டு என்ன செய்வது?

  • @ChandrasekaranChandrasekar-g5n
    @ChandrasekaranChandrasekar-g5nКүн бұрын

    நத்தம் ஒப்படை பட்டா உள்ளது தூய பட்டா வாங்குவது எப்படி அண்ணன் போன் நெம்பர் தெரியபடுத்தவும்

  • @ChandrasekaranChandrasekar-g5n
    @ChandrasekaranChandrasekar-g5nКүн бұрын

    நத்தம் புறம்போக்கு அனாதினம் இடத்துக்கு பட்டா வாங்குவது எப்படி இடத்துக்கு பீம் கட்டி உள்ளோம் விவரம் தெளிபடுத்தவும்

  • @user-uq9wj2jr9m
    @user-uq9wj2jr9mКүн бұрын

    ஒரு சாலை பிரசனை தொடர்பாக மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன், இந்நிலையில் RTI க்கு பதில் கிடைக்காததால் RTI மேல் முறையீடு செய்யலாமா, இது பின்னாளில் எனது வழக்கை பாதிக்குமா, அல்லது எனது வழக்கை காரணம் காட்டி பதில் தர மருபர்களா

  • @ramachandranr.t.i8065
    @ramachandranr.t.i8065Күн бұрын

    நான் ஜூன் மாதம் 15,000 இழப்பீடு பெற்றேன்

  • @saran4401
    @saran4401Күн бұрын

    கலாம் ஐயா அவர்களை வணங்குகின்றேன் 🙏

  • @VarthuiSakkara
    @VarthuiSakkaraКүн бұрын

    சக்கரவர்த்தி, பவர்பத்தி, சாட்சி, கய்யேலுததுபோடாமீட்டேப்பது

  • @pandianh1658
    @pandianh1658Күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @pandiyanraja9633
    @pandiyanraja9633Күн бұрын

    Dear brother udr copy very urgent please send me the brother mobile in this group

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190Күн бұрын

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @user-lo3it2ij1u
    @user-lo3it2ij1uКүн бұрын

    இந்துக்கள் கோவில் சொத்து களை அரசே உபயோகிக்க உரிமை கிடையாது ஏன் என்றால் இந்த அரசு மதசார்பின்மை அரசு. அரசுக்கோ அறநிலையத்துறைக்கோ விற்க உரிமை கிடையாது. அறநிலையத்துறை இந்து கோவில்களை விட்டு வெளியேற்றவேண்டும்.கோர்ட் தலையிட்டு கோவில் சொத்து களை பாதுகாக்க வேண்டுகிறோம்.

  • @selvamp7474
    @selvamp7474Күн бұрын

    சரியா சொன்னீங்க சார்

  • @ramsonorchestra7795
    @ramsonorchestra7795Күн бұрын

    பவானி

  • @duraisamyc838
    @duraisamyc838Күн бұрын

    Super sir

  • @Srimedia1512
    @Srimedia1512Күн бұрын

    எனது நிலத்தை அளவீடு செய்த ஆவணங்களை அலுவலக முத்திரையுடன் கேடு rti போட்டேன் மூன்று மாதம் ஆகியும் எந்த தகவலும் இல்லை என்ன செய்வது

  • @varatharajan2981
    @varatharajan2981Күн бұрын

    விருதுநகர் மாவட்டம்அருப்புக்கோட்டை வட்டம் பொம்மகோட்டை கிராமத்தில் வாசுதேவ ன் ரூபாய் 3500/ பெற்றுள்ளார்.