VAO- கிட்ட என்னென்ன தகவல் கேட்கலாம்னு தெரிஞ்சுக்கோங்க..! | Adv. Kesavan | AK Law Firm

D. Kesavan is the Advocate and Notary Public of Tamilnadu. The care he had towards the people lead him into making these informative videos, for those who seek law guidance. However all the laws we are practicing in our day to day life is explained here in a simple maner, which can be understood by the people very easily.
Kindly watch and Share the Video around you...
For any law assistance You can contact Us :
Adv. Kesavan D,
AK Law Firm, No. 10, A-Block, St. Paul's Complex,
Cantonment, Trichy 01.
9894574484
kanavugalkey@gmail,com
*** These Video is Recorded, Edited and Published by Marvin Creations - Trichy.
All types of KZread Video Productions and Event management Services Available...
Contact Us:
Vinoj Raja,
Marvin Creations,
No.15, A- Block,
St. Paul's Complex,
Bharathiyar Salai,
Cantonment,
Trichy - 01.
9578254454, 7010409845,
marvincreationstry@gmail.com
Thank You

Пікірлер: 59

  • @pmohan1863
    @pmohan18638 ай бұрын

    அண்ணன் திரு கேசவன் வழக்கறிஞர் அவர்கள் மிகுந்த பணி சிரமத்திற்கு இடையே இது போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இது போன்ற தகவல்களை யாரும் முறையாக பொதுமக்களுக்கு தெரிவிப்பது இல்லை. அண்ணனின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @kumaresanavkkumaresanavk7755

    @kumaresanavkkumaresanavk7755

    7 ай бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @kanyakumaribookstall8824

    @kanyakumaribookstall8824

    6 ай бұрын

    Vo உமையாக இருந்தால் என்ன செய்வது?

  • @Magarasimaheswaran
    @Magarasimaheswaran5 ай бұрын

    மிக மிக சரியான அறிவுரை மற்றும் விளக்கவுரை வாழ்த்துக்கள் ஐயா🎉 ஐயா இதனுடைய pdf யை தயவுகூர்ந்து பரிமாறவும்

  • @ganesanjagadeesan
    @ganesanjagadeesan8 ай бұрын

    சூப்பர் நண்பா

  • @iniyaproperty1102
    @iniyaproperty11028 ай бұрын

    விளக்கம் அருமை!

  • @advocatekalaivanan4863
    @advocatekalaivanan48638 ай бұрын

    அருமையான விளக்கம்

  • @gayathri5335
    @gayathri53355 ай бұрын

    Super sir thanks 🎉

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram18103 ай бұрын

    Sir, Your information about ledgers to be maintained in VAO's office is very useful. Thank you.

  • @alagesanaiyadurai8060
    @alagesanaiyadurai80608 ай бұрын

    அருமை நண்பரே

  • @sivaguru9081
    @sivaguru90818 ай бұрын

    இந்த பட்டியலை pdf format ல கொடுத்தால் நலம்

  • @ramesht4896
    @ramesht48967 ай бұрын

    Great sir🙏🙏🙏🙏👍

  • @sarbudeen7699
    @sarbudeen76998 ай бұрын

    Super thambi.

  • @chaithanyakrishna6579
    @chaithanyakrishna65798 ай бұрын

    Thank you for the useful video. Please don't add background music to the video. It is creating disturbance.

  • @dmsknamakkal
    @dmsknamakkal25 күн бұрын

    Super

  • @akgaminggod6792
    @akgaminggod6792Ай бұрын

    ஒரு இடத்தோட 70 வருட பட்டா பட்டியல் எவ்வாறு பெருவது ஐயா

  • @baskaran.kbaskaran.k7945
    @baskaran.kbaskaran.k7945Күн бұрын

    என் நிலத்தில் 6 அடி இன்னொருவர் பெயரில் உள்ளது அதை எப்படி நீக்குவது ?

  • @paramasivarajk9035
    @paramasivarajk90357 ай бұрын

    பட்டா விண்ணப்பம் ஈ சேவை யில் விண்ணப்பித்ததில் தவறு இருந்தால் வீ. ஏ. ஓ. சரி செய்யலாமா (அரசு ஈ சேவை மையத்தின் தவறு)

  • @boobalang.boobalan7711
    @boobalang.boobalan77118 ай бұрын

    அண்ணா வணக்கம் எனது அப்பா டெத் சர்டிபிகேட் ஜெராக்ஸ் மட்டும் இருக்கு ஒரிஜினல் வேணும்னா அதை எவ்வாறு மனுவில் எழுதுவது.

  • @adhavanjosap1265
    @adhavanjosap12652 ай бұрын

    ஐயா நத்தம் நிலம் சம்பந்தப்பட்ட அரசாணைகள் அனைத்துமே பதிவிட வேண்டும்🙏🙏🙏

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt3 ай бұрын

    சார் வணக்கம்...வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகம் என்பது Rto ஆபிஸா அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகமா.....

  • @kanyakumaribookstall8824
    @kanyakumaribookstall88246 ай бұрын

    Sir vo மமுனமாக Or உமையாக இருந்தால் என்ன பண்ரது?

  • @alagesanaiyadurai8060
    @alagesanaiyadurai80608 ай бұрын

  • @snehabanu
    @snehabanu4 ай бұрын

    Hi Sir Can you share the PDF of the VAO details.

  • @govindhasamy7087
    @govindhasamy70872 ай бұрын

    சார்.எனக்கு.வி ஓ.ஆவணம்விபரம்.வேண்டும்

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh95948 ай бұрын

    ஒரு சர்வே எண்ணில் உட்பிரிவு 6 புஞ்சை நிலம் பாதி சாலை அமைக்க அரசால் கையக படுத்தியது சாலை அமைக்க பட்ட விவரம் எந்த பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்

  • @kpmdhanesh9594

    @kpmdhanesh9594

    6 ай бұрын

    ஐயா நான் கேட்ட தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @kanimalarn5122
    @kanimalarn51224 ай бұрын

    சர்வேகல் பராமரிப்பு பற்றிய பதிவேடு எண் என்னவென்று சொல்லவில்லையே?

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram18103 ай бұрын

    குறிப்பு நெடுவரிசையில் ஒரு பட்டாவில் வரிசை எண்களின் தொகுப்பு தேதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசை எண் என்ன? RTI மூலம் இதைப் பற்றிய விவரங்களைப் பெற முடியுமா?

  • @sridharanramadoss2856
    @sridharanramadoss28568 ай бұрын

    தனிப்பட்டா பெரும்பொழுது அவர்களிடம் என்னென்ன document அதில் யார் யார் கையொப்பம் இட்டு இருக்க வேண்டும் மற்றும் கவர்மெண்ட் சீல் இருக்க வேண்டுமா தயவுசெய்து தெளிவு படுத்த வேண்டும்

  • @ungalvazhakkarignar

    @ungalvazhakkarignar

    8 ай бұрын

    தனிப்பட்டா வழங்குவதற்கான உத்தரவில் யார் யார் கையெழுத்திட வேண்டும் என்றால் அதை விசாரணை செய்த அதிகாரி அவர்களின் அறிக்கைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு தனி வட்டாட்சியர் கையெழுத்து இருக்க வேண்டும். அதேபோல் தனிப்பட்டாவிலும் மண்டல துணை வட்டாட்சியர் அவர்களின் கையெழுத்து முக்கியம்

  • @Parthi-jo3im
    @Parthi-jo3im7 ай бұрын

    Any idea

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy4 күн бұрын

    ❤Nanthreee iya🎉😂❤😊😮

  • @Parthi-jo3im
    @Parthi-jo3im7 ай бұрын

    Fake documents yearing eppo varuthu sir

  • @loganathansde5573
    @loganathansde55738 ай бұрын

    ஒரு இடம் sub division செய்யப்பட்டால் fmb யில் யார் update செய்ய வேண்டும்

  • @akgaminggod6792
    @akgaminggod6792Ай бұрын

    ஐயா 70 வருட பட்டா பட்டியல் எவ்வாறு தெரிந்து கொள்ளவது... சொல்லுங்க ஐயா

  • @ungalvazhakkarignar

    @ungalvazhakkarignar

    Ай бұрын

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1926 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் யூ டி ஆர் பதிவேடு பெற்று பார்க்கவும்

  • @akgaminggod6792

    @akgaminggod6792

    Ай бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @poornimagovintharajan4837
    @poornimagovintharajan48372 ай бұрын

    Sir..என்னுடைய 10து,12து mark sheet தொலைந்து விட்டது... எதாவது xerox copy இருந்தா தான் போலீஸ் புகார் தர முடியும் என்று கூறி விட்டனர்...நான் டிப்ளமோ படித்த காலேஜ் la என்னோட 10து,12து mark sheet நம்பர் கேட்க முடியுமா sir plz... சொல்லுங்க sir

  • @ungalvazhakkarignar

    @ungalvazhakkarignar

    2 ай бұрын

    கண்டிப்பாக கேட்கலாம் மேலும் நீங்கள் பத்தாவது பன்னிரண்டாவது படித்த பள்ளியிலேயே அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள பதிவு எண்களை வைத்தும் நகல் பெற முயற்சிக்கலாம்

  • @akgaminggod6792
    @akgaminggod6792Ай бұрын

    ஐயா

  • @aravindariariaravind1312
    @aravindariariaravind13128 ай бұрын

    பூர்வீக சொத்து கிரயம் ஆகமல் பட்டாசிட்டாவாகவே 30ஆண்டாக அனுபவத்தில் உள்ளது சமீபத்தில் 0 valuation மாறிவிட்டது Valuationக்கு மாற என்னசெய்வது

  • @ungalvazhakkarignar

    @ungalvazhakkarignar

    8 ай бұрын

    பட்டாவில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை வாருங்கள் முதலில் வருவாய் ஆவணங்களில் உங்கள் பெயரை சேர்த்து பட்டாவை பெறவும்

  • @aravindariariaravind1312

    @aravindariariaravind1312

    8 ай бұрын

    @@ungalvazhakkarignar patta sitta adangal eallam ullathu varium Katti varukirom but validation 0 What will do.. Apply for DRO for valutTion at 2022 But no result

  • @thirukkannankanna1952

    @thirukkannankanna1952

    6 ай бұрын

    Anna unga num

  • @vijayalakshmivaradharaja-ln7fo
    @vijayalakshmivaradharaja-ln7fo6 ай бұрын

    பட்டா எங்க தாத்தா பெயரில் உள்ளது.எங்க தாத்தாக்கு 4பிள்ளைகள்(2ஆண் 2 பெண்).எங்க அப்பா 40 வருடமா வாடகை வீட்டில் வசித்து வந்தார்.எங்க சித்தப்பா வீட்டில் இருந்து கொண்டு காலி செய்யாமல் பிரச்சினை செய்கிறார்.அவரை வீட்டை காலி செய்ய என்ன வழி கூறுங்கள்.

  • @ungalvazhakkarignar

    @ungalvazhakkarignar

    5 ай бұрын

    உங்களது தாத்தா இறந்துவிட்டார் என்றால் அவருடைய வாரிசு சான்றிதழ் வாங்கி அவருடைய வாரிசுதாரர்கள் பெயரில் முதலில் பட்டாவை மாற்றவும். பிறகு அவரிடம் முறையாக பங்கு கேட்கவும். தரவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும். அப்பொழுதும் வேலையாகவில்லை என்றால் சிவில் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்யவும்.

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt4 ай бұрын

    சார் வணக்கம் 1984ஆம் ஆண்டு அ.பதிவேடு ...vao அலுவலகத்தில் கிடைக்குமா...

  • @ungalvazhakkarignar

    @ungalvazhakkarignar

    4 ай бұрын

    UDR அ பதிவேடுதான் அவரிடம் இருக்கும் நீங்கள் தாலுக்கா ஆபீஸில் முயற்சி செய்யவும்

  • @RKannan-zx1nt

    @RKannan-zx1nt

    4 ай бұрын

    @@ungalvazhakkarignar நன்றி

  • @karthickk.4830
    @karthickk.48308 ай бұрын

    Super na...

  • @premiladevipremiladevi9962
    @premiladevipremiladevi99623 ай бұрын

    உங்க கிட்ட doubt கேட்கணும் sir pesa முடியுமா

  • @ungalvazhakkarignar

    @ungalvazhakkarignar

    3 ай бұрын

    அம்மா என்ன டவுட்டோ முடிஞ்சா whatsappல வாய்ஸ் ரெக்கார்டு போடுங்க ஃப்ரீயா இருக்குறப்ப நான் answer to பண்றேன்

  • @VishalVishal-wg9oq
    @VishalVishal-wg9oq8 ай бұрын

    Sir cill no pls

  • @ungalvazhakkarignar

    @ungalvazhakkarignar

    6 ай бұрын

    9894574484

  • @LISTENINGfull
    @LISTENINGfull2 ай бұрын

    பார்த்து சொல்ல ரொம்ப சிரமபடுராங்க

Келесі