RTI Act: Right to Information Act |தகவல் அறியும் உரிமை சட்டம்|File RTI Petition| RTI சட்டம்|ஆர்.டி.ஐ

In this video talk about Right To Information Act 2005 in Tamil
#rtiact2005 #rtiact #rtiactivist #rtireply #rti_act_2005 #rti_case #ஆர்.டி.ஐ #rtiசட்டம் #naattunadappu
For Business Enquiry: 97907 65761
E-Mail ID: naattunadappu0402@gmail.com
KZread Link: www.youtube.com/@NaattuNadapp...
Facebook Link: / theneeridaivelaiaram
Twitter Link: / theneeraram
Linkedin link: / naattu-nadappu-33273126b
Instagram Link: naattunadappu?i...
Top 5 Videos:
1. Patta vs Document: • Patta vs Document: Whi...
2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
5. Asset for Women: • Women vs Men - Who has...
Our Services to people:
We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
******************************
#LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
#LawAndOrder
#LawyerHumor
#LegalAdvice
#CrimeAndPunishment
#LegalTech
#SupremeCourt
#CorporateLaw
#CivilRights
#IntellectualProperty
#CyberLaw
#ImmigrationLaw
#FamilyLaw
#EnvironmentalLaw
#HumanRights
#LegalMarketing
#LawFirmLife
#LawyerGoals
#CriminalJustice
#LegalCommunity
#LawyerUp
#LegalIssues
#LawyerStyle
#LegalHumor
#LegalEducation
#LegalBlog
#LawyerProblems
#LegalSystem
#LegalTechConference
#LegalConference
#LawyerNetworking
#LawyerLifeBalance
#LegalEntrepreneur
#LegalResearch
#LawyerMindset
#LegalInnovation
#LegalWriting
#LegalBusiness
#LawyerCommunity
#LegalScholarship
#LawyerLifestyle
#LegalSupport
#LawyerResources
#LegalServices
#LegalIndustry
#LawyerSuccess
#LegalLeadership
#LawyerNetwork
#LegalEvents
#LegalTrends
#LawyerBrand
#LegalChallenge
#LawyerAdvice
#LegalNewsUpdate
#LegalJobs
#LegalSkills
#LawyerGoals2022
#LegalMentor
#LawyerCommunityBuilding
#LegalThoughtLeadership
#LegalStrategy
#LawyerThoughts
#LegalMarketingTips
#LegalInfluencer
#LegalProfession
#LawyerLifeHacks
#LegalCollaboration
#LegalTeam
#LawyerProductivity
#LegalSuccessTips
#LegalTechNews
#LawyerQuotes
#LegalInsights
#LegalEmpowerment
#LawyerMarketingTips
#LegalAdvocacy
#LegalExpertise
#LawyerSuccessStories
#LegalTechSolutions
#LawyerBloggers
#LegalAssistance
#LegalServicesIndustry
#LawyerHacks
#LegalTraining
#LegalInnovations
#LawyerGrowth
#LegalMarketingStrategy
#LegalNetworkingTips
#LawyerGoals2023
#LegalTeamwork
#LegalCareer
#LegalContentMarketing
#LawyerMotivation
#LegalServicesMarket
#LawyerDevelopment
#Advoate
#AdvocateFees
#AdvocatevsLawyer
#LawyerFees
#CourtFees
#CriminalCaseLawyer
#FamilyCaseLawyer
#DivorceCaseLawyer
#LawFirm
#BestLawChannelInKZread
#FamousLawChannelInKZread
#LawVideos
#LawVideosInTamil
#LawChannelForLawStudents

Пікірлер: 131

  • @NaattuNadappu
    @NaattuNadappu9 ай бұрын

    'வந்தே பாரத்' ரயில் விட்டதன் பின்னணி இதுதான்👌👌 kzread.info/dash/bejne/e56IuKpuoMSaddI.htmlsi=gzTxaAp0GgiIgII-

  • @meganathankns6375

    @meganathankns6375

    9 ай бұрын

    Comman man KZread channel and hakkim are friends

  • @CommonManRTI
    @CommonManRTI9 ай бұрын

    சிறப்பு தலைவரே ❤

  • @chandruammu4425

    @chandruammu4425

    4 ай бұрын

    👌👌👌

  • @Thirumurugan1234-ni6zu
    @Thirumurugan1234-ni6zu2 күн бұрын

    உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர அண்பான வாழ்த்துகள்

  • @davidsimiyon2987
    @davidsimiyon2987Ай бұрын

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-xk2ft3tc4x
    @user-xk2ft3tc4xКүн бұрын

    ஹக்கீம் அவர்கள் குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி RTI வகுப்பு நடத்தி எல்லோரும் அறியும் வண்ணம் பிறந்த மண்ணுக்கு (மதுரை ) பெருமை

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n7 ай бұрын

    மிக.மிக.அற்புத.நல்ல.தேவையானசெய்தி.தந்தமைக்கு.அன்புள்ளங்கள்.இருவருக்கும்.நன்றியையும்வாழ்த்துக்களையும்.அன்புடன்.தெரிவித்து.கொள்கிறேன்.

  • @rkkaran3578
    @rkkaran35788 ай бұрын

    Super sir my useful information thanks & thank you so much sir 🙏

  • @a.abdulhathi1476
    @a.abdulhathi14766 ай бұрын

    Use full video thank you so much ❤

  • @user-bp9qr5gr1k
    @user-bp9qr5gr1k6 ай бұрын

    Super vaalthukkal

  • @jaganathanmscbed9378
    @jaganathanmscbed93789 ай бұрын

    என் அன்பு அண்ணன்களுக்கு வாழ்த்துக்கள்...❤❤❤

  • @manoorvk16
    @manoorvk165 ай бұрын

    அருமை அருமை 👍 ஐயா

  • @user-gg8rt2km6w
    @user-gg8rt2km6w4 ай бұрын

    🎉THANKU. SIR.

  • @chuttitvtamilchirdran4468
    @chuttitvtamilchirdran44689 ай бұрын

    வணக்கம் அண்ணா நான் தருமபுரி மாவட்டத்தை சார்ந்தவன் நான் பழங்குடியினர் சாதி சார்ந்தவன் நான் எத்தனையோ முறை RDO அவர்களுக்கு சாதி சான்று வேன்டி விண்ணபித்தேன் தொடர்ந்து எனது கடிதம் நிராகரித்தார். ஆனால் எனது 1 முதல் 12 வகுப்பு வரை எனது சான்றுதழில் ST COMMUNITY பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று உள்ளது இதற்கு எப்படி அண்ணா RTI கடிதம் எழுதுவது

  • @dhanushd9439

    @dhanushd9439

    Ай бұрын

    Nanba .... Dharmapuri la yentha oor??

  • @govindharajjeyapreetha3899

    @govindharajjeyapreetha3899

    Ай бұрын

    Nanpa st community vakidikala

  • @user-ov8cz5ck2y
    @user-ov8cz5ck2y8 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @selvaganapathy2257
    @selvaganapathy22574 ай бұрын

    🙏நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @krish-on9jp
    @krish-on9jp9 ай бұрын

    Thank you Sir

  • @krishnakumarrangabashyam6828
    @krishnakumarrangabashyam68288 ай бұрын

    super information sir

  • @chuttitvtamilchirdran4468
    @chuttitvtamilchirdran44689 ай бұрын

    ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவன் அண்ணா நாங்க ஆடு மேய்த்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம் அண்ணா எங்க கிராமத்துக்கு வந்து எங்களது பழங்குடியினர் சாதி வந்து வீடியோ எடுத்து போடுங்க அண்ணா

  • @NaattuNadappu

    @NaattuNadappu

    9 ай бұрын

    நிச்சயமாக. எந்த ஊரு நீங்க. உங்க தகவல்களை naattunadappu0402@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்க

  • @chuttitvtamilchirdran4468

    @chuttitvtamilchirdran4468

    9 ай бұрын

    ​@@NaattuNadappuஅண்ணா எனக்கு அனுப்ப தெரியாது அண்ணா நீங்க எனக்கு உதவி செய்யனும் நான் தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சி. டி. காணிகரள்ளி கிராமம் அண்ணா ரொம்ப ரொம்ப கொடுமையான வாழ்க்கை அண்ணா

  • @gnanamanij933

    @gnanamanij933

    4 ай бұрын

    ​@@NaattuNadappu sir you phone no pls

  • @SENTHILKUMAR-nr4ur
    @SENTHILKUMAR-nr4ur9 ай бұрын

    Super bro ...

  • @PRamar-cu6us
    @PRamar-cu6us8 ай бұрын

    Thanks

  • @imayamthoduvom
    @imayamthoduvom3 ай бұрын

    சார், தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில், பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலருக்கும் தகவல் கேட்டு மனு அனுப்பியும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை, 19 (3)ன்படி மேல் முறையீடு செய்தால் போக வர 1500 ரூபாய் செலவாகும் அந்த அளவுக்கு செலவு செய்ய கூடிய வசதியில்லை. நபருக்கு எந்த கல்வி தகுதியும் இல்லை சாதாரன மக்கள் நீதி பெற முடியாது

  • @madhavanmaddy3636
    @madhavanmaddy36368 ай бұрын

    Rti elutha oru vedio podunga bro, nammalum kelvi keppom nam naatukka thagavalai petru...

  • @ManishwarK-js9kp
    @ManishwarK-js9kp9 ай бұрын

    Bro property tax,,,commercial tax,,,, industrial tax ,,,,, clarity video podunga it's so high ,,,,,, so many people were suffering 😢

  • @kalaiyarasishanmugam6414
    @kalaiyarasishanmugam64148 ай бұрын

    Very useful information sir thank you so much 🙏

  • @user-kd6td2bv9j
    @user-kd6td2bv9j4 ай бұрын

    சார் தகவளுக்கு நன்றி மிகவும் அருமை நான் கேட்டு வாங்கும் தகவல்களால் அதற்கு சம்பந்தப்பட்டவர்களால் எனக்கு பிரச்சனை வருமா அதற்கு பாதுகாப்பு உண்டா சார் நான் மிகவும் வறுமை குடும்பத்தை சார்ந்தவன்..

  • @munusamyjambu6107
    @munusamyjambu61077 ай бұрын

    Super

  • @logeswarank1320
    @logeswarank13206 ай бұрын

    Value information bro

  • @Arunvadivelan
    @Arunvadivelan6 ай бұрын

    Bro online RTI apply panirukka. First appeal panni 20 days aachu, ippo second appeal yapdi yanga panrathunu konjo details sollunga broo useful ha irukkum

  • @dr.imayavarman5850
    @dr.imayavarman58509 ай бұрын

    👍

  • @voiceofsheenbird
    @voiceofsheenbird9 ай бұрын

    Nice work

  • @NaattuNadappu

    @NaattuNadappu

    9 ай бұрын

    Thank you

  • @venkatp594
    @venkatp5949 ай бұрын

    அண்ணா இந்து சமய அறநிலையத்துறை துறைக்கு ஒரு கோவிலில் நடக்கும் முறைக்கேடு பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பலன் கிடைக்குமா...

  • @narayanansubramanian3309
    @narayanansubramanian33099 ай бұрын

    Mudhal melmuraiyeettukku thogai seluttha venduma? Evvalavu?

  • @abdulwadood8284
    @abdulwadood82848 ай бұрын

    ஏற்கனவே 2014 லேயே நான் பெற்ற தகவலை திரும்ப நகல் பெற முடியுமா? எப்படி பெறுவது? விளக்கம் தரவேண்டியது

  • @senthilkumarm6680
    @senthilkumarm66808 ай бұрын

    வணக்கம் ஐயா , ஒரு சொத்தின் மீது தடங்கள் மனு பெறப்பட்டதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை(RTi மூலம்) விளக்கமாக சொல்லுங்கள் ஐயா. நன்றி

  • @deepakmanishvar
    @deepakmanishvar6 ай бұрын

    👍👍💯👌

  • @chuttitvtamilchirdran4468
    @chuttitvtamilchirdran44689 ай бұрын

    அண்ணா நான் வந்து ஆர். டி. ஐ மாவட்ட ஆட்சியருக்கு நேர்முக உதவியாளருக்கு வம்சாவளி உறவு முறை சான்று வேண்டி மனு சமர்ப்பித்தேன் அவர் நீங்க போய் வட்டாட்சியர் அலுவலகத்தில் போய் நீங்க வாங்கிகோங்க என்று பதில் வந்தது

  • @prakashsakthi1732

    @prakashsakthi1732

    4 ай бұрын

    Appadi solluvathai latter padla with seal and sign pottu thara sollunga

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm30209 ай бұрын

    ❤❤❤❤

  • @mersalmaha
    @mersalmaha9 ай бұрын

    பட்டா பெயர் மாற்றம் அப்ளே செய்து 2 மாதம் ஆகி விட்டது .இன்னும் ஒரு தகவலும் வரவில்லை. RTI மனு எப்படி எழுதுவது. எவ்வளவு பைசா கோர்ட் ஸ்டேம்ப் ஒட்ட வேண்டும். Pls help me

  • @Vavuni1998
    @Vavuni19985 ай бұрын

    பிரிவுலம் எந்த எந்த பிரிவு use பண்ணணும் நான் கூட்டுறவு deparmanent ல கேக்கணும் என்ன பிரிவு வரும் சொல்லுக sir

  • @mohanaraajan9303
    @mohanaraajan93039 ай бұрын

    Sir by using section 2J in RTI can I see CCTV footage in govt office?

  • @vaijayanthianbu9505
    @vaijayanthianbu95059 ай бұрын

    Nanga kadai vaikka oru office'la anumathi kayttu application kudutham 8 masam achi ana innum permission tharala, etha kaykalama.

  • @RakiniManikandan
    @RakiniManikandan4 ай бұрын

    Rta act section 2j mulama register office la check pannalama sir??

  • @user-pm1ct5dp7r
    @user-pm1ct5dp7r7 ай бұрын

    மத்திய அரசு அலுவலகத்தில் தகவல் பெற விண்ணப்ப கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் ? எதன் வாயிலாக செலுத்த வேண்டும்

  • @selvamanikesava9003
    @selvamanikesava90035 ай бұрын

    சார் சிம் செல்லுக்கு பொது தகவல் அலுவலருக்கு மனு செய்தேன். 30நாட்கள்ஆகியும்பதில் வரவில்லை. முதல் மேல் முறையீடு யாருக்கு அனுப்புவது என கூறுங்கள் ஐயா.

  • @sumathyd1971
    @sumathyd19714 ай бұрын

    Oru govt employee apply pannalama sir appudi panna job ku problem varuma sir

  • @aakashaakash6199
    @aakashaakash61999 ай бұрын

    Bro esi number missing bro athu eppadi pakkurathunu solluga bro

  • @rc200loversedits9
    @rc200loversedits95 ай бұрын

    ஐயா நானும் RTI பயிர்ச்சி எடுக்கனும் ஐயாவோட பயிர்ச்சி வகுப்பு எந்த ஊரில் நடத்தபடுகிறது.

  • @rajiugandhi3656
    @rajiugandhi365612 күн бұрын

    Rti பயிற்சி பெற வேண்டும் ஐயாவின் தொலைபேசி எண் வேண்டும்

  • @selvaganapathy2257
    @selvaganapathy22573 ай бұрын

    🙏திரு ஹக்கீம் சார் அவர்களே தங்கள் தொலைபேசி எண் தெரிவிக்கலாமா? தங்களை நேரில் சந்திக்க முடியுமா? முன் பதிவு செய்ய வேண்டுமா? தயவு செய்து தெரிவியுங்கள் ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @VeeramaniG-nn4of
    @VeeramaniG-nn4of8 ай бұрын

    Sir . நான் மத்திய காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்றுயிருகிரேன். 2022 Page ssc gd requirements CRPF NCB BSF ASSIM RIFFILES. CISF ITBP constable withheld students.1337நபர்களின் பணி நியமன ஆணை கைரேகை , சான்றிதழ் பெயர் கையெழுத்து, போன்றவற்றில் ஏதோ ஒன்றில் உள்ள பிழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றில் எதில் பிழை உள்ளது என்பதை அறிந்து எதனால் எங்களது பணி நியமண ஆணை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் ஐயா RTI way to my ssc gd withheld students.INFORMATION ABOUT. உதவி செய்யுங்கள் ஐயா.

  • @aashav1483
    @aashav14837 ай бұрын

    Na online la rti la apply pannen returned back nu vanthu vitathu. Na kaeta information survery number oda information

  • @Thirumurugan1234-ni6zu
    @Thirumurugan1234-ni6zu2 күн бұрын

    திரு. ஹக்கீம் அய்யா அவர்களின் முகவரி மொபைல் நம்பர் கிடைக்குமா கோச்சிங் கிளாஸ் எங்கு நடைக்கிற முகவரி கிடைக்குமா

  • @chuttitvtamilchirdran4468
    @chuttitvtamilchirdran44689 ай бұрын

    அண்ணா நீங்க எங்க ஊருக்கு வாங்க அண்ணா நான் கல்லூரி படிக்க முடியல அண்ணா நீங்க தா எனது கிராமத்தில் வருனும் அண்ணா 1000 மேற்பட்டோர் பழங்குடியினர் இனம் இருக்கிறது

  • @hakkimrti9409

    @hakkimrti9409

    9 ай бұрын

    எந்த ஊர் எந்த மாவட்டம்

  • @samusambamoorthy7062
    @samusambamoorthy70625 ай бұрын

    தங்கள் தொலைபேசில் உள்ள மனுமுறையை பதிவிடுடவும்

  • @abdulwadood8284
    @abdulwadood82848 ай бұрын

    ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி ஒரு வழக்கில் குற்றவாளி என்று கூறப்பட்டு அவருக்கு பிடிவாரண்ட்டும் காவல்துறை அதிகாரிக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து உத்தரவு அனுப்பியும் அவர் இன்னும் வேலையில் இருந்து வருகின்றார். ஆனால் இந்த நபர் தற்போது எங்கு வேலை செய்கின்றார்? என்ற ஒரு தனிபட்ட அதிகாரி அவர் தற்போது அவர் எந்த ஊரில் வேலை செய்கிறார்?. அல்லது பணிஒய்வு அடைந்து விட்டால் அவருடைய முகவரி என்ன? என்பதையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் எழுதி கேட்கலாமா?

  • @nandhasathiyaseelan5127
    @nandhasathiyaseelan51279 ай бұрын

    Ippo rti manu eppadi eluthi podulam nu sollunga

  • @ArunKumar00123
    @ArunKumar001236 ай бұрын

    ஐயா வணக்கம் முதல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த பின்பு 45 நாட்களா அல்லது மனு தாக்கல் செய்த நாளில் இருந்து 45 நாட்களா? விவரம் அறிந்தவர்கள் தயவு செய்து கூறவும்

  • @thatsourduty...6752
    @thatsourduty...6752Ай бұрын

    hakim sir❤

  • @user-bb5uk9pj9n
    @user-bb5uk9pj9n4 ай бұрын

    Nanri anna👍

  • @velvignesh1724
    @velvignesh17244 ай бұрын

    தொடர்பு எண்?

  • @gandhiaachary
    @gandhiaachary9 ай бұрын

    Intha video all ready partha mathiri irukku. unmaiya ?

  • @selvaraj-fp1yi
    @selvaraj-fp1yi8 ай бұрын

    தகவல்ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மனுதாரரை அழைத்து விசாரணை நடத்த வில்லை என்றால் என்ன செய்வது.

  • @ramachandran.p2390
    @ramachandran.p23902 ай бұрын

    சார் வணக்கம் சார் Duel degree Go no கிடைக்குமா சார்

  • @saravanans6707
    @saravanans6707Ай бұрын

    டிஎன்பிசி குரூப் 4 தமிழ்நாடு பாடநூல் கழகம் துறையில் பணம் கட்டி 6 லட்ச பணம் கட்டி வேலை வாங்கி உள்ளார். அந்த நபர் 12th பெயில் இதை எப்படி பதிவு செய்வது .

  • @rklifestyle9059
    @rklifestyle90599 ай бұрын

    Sir vao assistant selection panirukanga eligible person ah select panala ..apdina தெரிஞ்சுக்கலாம் ma rti mulama yen na avanaga sna ellam eligible enta iruku so athan கேட்டான் Thanjavur district budalur taluk...sir

  • @rklifestyle9059

    @rklifestyle9059

    9 ай бұрын

    Na epdi procdue panurathu ...பணம் மட்டும் கட்சி கரங்கள் வந்து உள்ளார்கள்..வேலைக்கு

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp38239 ай бұрын

    இந்துசமய அறநிலை துறையில் காலி பணியிடம் நேர்காணல் நடத்த நேர்முகத் தேர்வு வைபற்றிகேட்லாமா சார் எத்தனை பேர் கலந்து கொண்டுள்ளார் கள் எத்தனை பேர் தேர்வு செய்து உள்ள ர்கள் எப்படி தெரிகொள்வது

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v22 күн бұрын

    ஐயா வணக்கம் 21 வருடம் பட்டா மாற்ற முடியாமல் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம்

  • @user-es1rx3zk6f
    @user-es1rx3zk6f8 ай бұрын

    புதிய பட்ட இல்லாமல் பழையது பட்டா கிடைக்குமா.

  • @yuvaraj7954
    @yuvaraj79547 ай бұрын

    தனியார் வங்கிக்கு rti அனுப்ப முடியும்?

  • @SmilingFencing-1971
    @SmilingFencing-197119 күн бұрын

    எல்லா அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளின் கைக்கூலிகள் இல்லை என்று மறுத்தால் என்னை தொடர்பு கொள்ளவும் எனக்கு 53 வயதாகிறது சட்டப்படி சென்றால் நியாயம் கிடைப்பதற்க்குள் என்உயிர் போய்விடும் என் உயிர் போய்விட்டால் நியாத்தை யாரிடம் தருவீர்கள் ?

  • @alagarsamy4616
    @alagarsamy46166 ай бұрын

    மதுரை யில் எங்கு உள்ளீர்கள்+

  • @saravanans6707
    @saravanans6707Ай бұрын

    அண்ணா வணக்கம்! எனக்கு ஒரு சந்தேகம் அரசுத் துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி Rs.300000 மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். அந்த பணத்தை மீட்பதற்கு எப்படி பதிவு செய்து சொல்லுங்கள். அதுமட்டுமல்லாமல் பல நபர்களுக்கு அரசு துறையில் வேலை வாங்கி தந்திருக்கிறார்.அதை எப்படி பதிவு செய்வது. இதைப்பற்றி காவல்துறையில் புகார் அளித்ததற்கு எந்த ஒரு proof இல்லாமல் இருப்பதால் புகார் செய்ய முடியாமல் இருக்கிறோம். ஆனால் பணம் வாங்கியவன் ஒப்புக்கொள்கிறான் நான் பணம் வாங்கியது உண்மை என்று எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்திருக்கிறான்.

  • @dharmalingamr3073
    @dharmalingamr30737 ай бұрын

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அலுவலகத்தில் உள்ள ஒரு ஆவணத்திற்கு நகல் வழங்கக்கேட்டு மனு செய்யமுடியுமா ? அதற்கான செக்ஸன் என்ன ? அந்த கோப்பில் சுமார் 20 பக்கங்கள்தான் இருக்கும் என நினைத்து பக்கத்திற்கு ரூ 2/-வீதம் ரூ 40/- ஐ அரசு கணக்கில் செலுத்தினால் நகல் தருவார்களா ?

  • @vikram87600
    @vikram876009 ай бұрын

    அண்ணா வணக்கம் என் பெயர் விக்ரம் தருமபுரி மாவட்டம். தமிழக அரசு சார்பில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மானிய கடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தாட்கோ மேலாளர் அவர்களின் அனுமதி பெற்று என்னுடைய விண்ணப்பம் இந்தியன் வங்கி பாப்பாரப்பட்டி கிளை‌ மேலாளர் அவர்களிடம் மானிய கடன் விண்ணப்பம் அனுப்பப்பட்டது 10/11/2022 ஆனால் ‌இந்தியன் வங்கி பாப்பாரப்பட்டி கிளை‌ மேலாளர் அவர்களிடம் இருந்து கடந்த 1 வருட காலமாக எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.இது குறித்து RTI போட‌முடியுமா அண்ணா

  • @vikram87600

    @vikram87600

    9 ай бұрын

    Anna

  • @SureshKumar-nr2si

    @SureshKumar-nr2si

    7 ай бұрын

    உங்கள் கைபேசி

  • @nandhasathiyaseelan5127
    @nandhasathiyaseelan51279 ай бұрын

    Ippo thakaval around urimai satyam phone la eppadi pakaruthu sollunga

  • @realtechfun2156

    @realtechfun2156

    9 ай бұрын

    Rtionline

  • @srirengaagenciesmayanursur6938
    @srirengaagenciesmayanursur69388 ай бұрын

    ❤❤ akim anne i know

  • @abdehzf1754
    @abdehzf17548 ай бұрын

    ஐயா ஐயா ஐயா என்ன இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @user-gd7td2oy6v
    @user-gd7td2oy6v22 күн бұрын

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் என்னிடம் உயில் உள்ளது இதற்கு என்ன வழி‌?? 👏👃🙏🤚 பதில் காத்திருக்கிறேன்

  • @SmilingFencing-1971

    @SmilingFencing-1971

    18 күн бұрын

    டேய் உன்னால் சட்டப்படி போனால் கிடைக்காது காசு நிறைய இருக்கா உடனே வாங்கிக்கலாம் அதற்க்கு நான் கியாரண்டி

  • @ramachandran.p2390
    @ramachandran.p23902 ай бұрын

    Duel degree சம்ந்தமாக யாருக்கு சார் கடிதம் எழுவது

  • @vijielumalai1105
    @vijielumalai11056 ай бұрын

    ஆனா பத்துருங்க அப்பா பேரு இருக்கு பட்டா என்னத்துக்கு பேர்ல இருக்கு இது எப்படி சரி செய்து பட்டா மாற்ற முடியாது கேவிட்ட வாங்கெ சார் இது நான் எப்படி சரி செய்வது

  • @user-es1rx3zk6f
    @user-es1rx3zk6f8 ай бұрын

    வீட்டு பட்டா புதிய ஆவானம் இல்லாமல் பழைய ஆவானம் கிடைக்குமா.

  • @rohinivengat1313
    @rohinivengat13133 ай бұрын

    கீழ்நிலை காவலர்களை பாதுகாக்க சட்டம் இருந்தால் யாராவது கூறுங்கள்

  • @NaattuNadappu

    @NaattuNadappu

    3 ай бұрын

    என்ன பிரச்சனை அல்லது குறைகள் என்பதை 93603-55004 -க்கு WhatsApp பண்ணவும்

  • @srinivasangovindasamy8034
    @srinivasangovindasamy80346 ай бұрын

    please refer best RTI book and how to get it?

  • @ly792

    @ly792

    4 ай бұрын

    அவரே புக் எழுதி இருக்காரு ப்ரோ புக்கு பிரைஸ் 450 KZread channel CommonManRTI

  • @ly792

    @ly792

    4 ай бұрын

    Bro book CommonManRTI KZread channel

  • @nandhasathiyaseelan5127
    @nandhasathiyaseelan51279 ай бұрын

    Enaku oru dout rti complaint 1, phone call panna mudiama.2, online panna mudiuma

  • @newtrendstroll3973

    @newtrendstroll3973

    9 ай бұрын

    You can do it online

  • @nandhasathiyaseelan5127

    @nandhasathiyaseelan5127

    9 ай бұрын

    Epadi

  • @rukmanir7843
    @rukmanir78439 ай бұрын

    Eanakku manu ealutha theriyathu yaridam ealuthuvathu ...

  • @malaimani4u
    @malaimani4u3 ай бұрын

    Sir,ரோட contact number கிடைக்குமா?

  • @tharungunasekaran2209
    @tharungunasekaran22099 ай бұрын

    RTI scam : Jipmer jaa central govt ldc job clear pana. Skill rest qualifying (50%) pothum. 3years ah exams eluthura. Easy ah exam eluthita ana fail pantanga. Rti reply ku samanthame ilama reply pananga next FIRST appeal panathukum sariya reply panala. Epome skill test copies Staff selection commission tharuvanga ana ivanga malupuratha patha niraya santhegam varuthu... 😢

  • @eckarthik1

    @eckarthik1

    6 ай бұрын

    Try pgportal website la select legislative assembly dept la rti wrong reply select panni complaint podu

  • @yuvaraj7954
    @yuvaraj79547 ай бұрын

    Sent pls

  • @user-es1rx3zk6f
    @user-es1rx3zk6f8 ай бұрын

    ஸ்டாம்பு பத்துருபாய் இல்லானா இருபது ருபாய் ஸ்டாம் ஒட்டலாமா

  • @arunbrucelees344
    @arunbrucelees3449 ай бұрын

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒருவர் தவறு செய்தால் அவர்கள் தவறுக்குப் பின்னால் இருக்கும் தவறை சுட்டிக்காட்ட அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும்😊😊

  • @user-bb5uk9pj9n
    @user-bb5uk9pj9n4 ай бұрын

    Na unga kita pesanum anna

  • @vicky87587
    @vicky875879 ай бұрын

    நான் ஒரு நிலத்தை அளக்க வேண்டும், அதனால் நாங்கள் சலான் தொகையை செலுத்தினோம், taluka office la irunthu survivor 60 நாட்களுக்கு மேல் வரவில்லை, அவர் எந்த நேரத்திலும் வேலை செய்யாதது குறித்து எப்படி, எங்க புகார் செய்யலாம். தயவுசெய்து இதற்கு பதிலளிக்கவும். Thanks

  • @gopirijith7270
    @gopirijith72708 ай бұрын

    இந்த மனுவை நேரடியாக கொடுக்க குடுக்கலாமா

  • @anbalaganrangasamy5030
    @anbalaganrangasamy50308 ай бұрын

    இரண்டாம் மேல்முறையீட்டின் நிலை எப்படி தெரிந்து கொளவது

  • @thangamani5638
    @thangamani5638Ай бұрын

    அண்ணா உங்க மொபைல் நம்பர் கொடுங்க அண்ணா உங்கிட்ட பேசனும் அண்ணா உதவி பன்னுங்க

  • @baiyammalc
    @baiyammalc8 ай бұрын

    உங்கள் தொலைபேசி எண்கள்

  • @chuttitvtamilchirdran4468
    @chuttitvtamilchirdran44689 ай бұрын

    அண்ணா கெஞ்சி கேக்கர அண்ணா

  • @rameshb6399
    @rameshb63999 ай бұрын

    பல் இல்லாத சட்டம்

  • @SmilingFencing-1971
    @SmilingFencing-197118 күн бұрын

    டேய் இவ்வளவு பேசியும் நீ பதில் தரவில்லை என்றால் இரண்டு நாள் கழித்து கூறுகிறேன் அதற்க்குள் என்னை தொடர்பு கொள்ளவும்

  • @periyannanperiyannan1023
    @periyannanperiyannan10239 ай бұрын

    Aiya.dauumapori.mavattam.aksuranbu.ksh.7eyash.aerich.nagngal.rti.mulima.takaval.kekkalama.

Келесі