No video

தலைமுடி வளர Hair Tonic.

Hair Tonic for Hair Growth
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553.
Official Website : www.sriseshasai...
Online Store: store.srisesha...
Facebook: drsakthysubramani.com,
Instagram : / naattu_maruthuvar
#nandhiniSakthySubramani #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits #Herbalmedicine #sakthysubramani #homeremedies #marundhutv #informative #herbaltips #hairgrowthtips #haircaretips #herbalbenefits #haircare #curryleavesbenefits #curryleavesforhair #curryleavesforhairgrowth #hairtonic #hairoilsforgrowth #hairoilintamil
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
தலைமுடி வளர Hair Tonic - பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் நந்தினி சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ்தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 33

  • @samanthalll.a.samanthallla109
    @samanthalll.a.samanthallla109 Жыл бұрын

    நரைமுடிக்கு. தீர்வு. சொல்லுங்க. ப்ளீஸ்

  • @bulletvvv23
    @bulletvvv23 Жыл бұрын

    Natural hair dye for sinus people ku sollunga sissy

  • @amaladavid1415
    @amaladavid1415 Жыл бұрын

    Sister நீங்கள் use பண்ணும் hair oil பற்றி video போடுங்கள் .🙏

  • @myna2789
    @myna2789 Жыл бұрын

    அக்கா மூக்கு அடைப்பு மற்றும் மூக்கில் சதை வளர்ச்சி சரியாக மருத்துவம் சொல்லுங்கள் இந்த டானிக்கை சலிப்பிரச்சனை உள்ளவர்கள் பயன்படுத்தலாமா

  • @abdupms6187
    @abdupms6187 Жыл бұрын

    Thank you Dr, very good I will follow

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Жыл бұрын

    Thank you so much Sister.

  • @pandilakshmi9268
    @pandilakshmi92686 ай бұрын

    White hair ku oru solution kodunga mam pls

  • @theresenoyel9887
    @theresenoyel9887 Жыл бұрын

    Vanakam madam ulcer ku night food solunga

  • @user-si1gw6jn8f
    @user-si1gw6jn8f Жыл бұрын

    Thank you mam

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Жыл бұрын

    அக்கா🙏, நீங்கள் செய்த இந்த டானிக் எனக்கு கிடைக்குமா? நான் வாங்கி கொள்கிறேன். இந்த டானிக் ஆனது எனக்கு மிக மிக மிக முக்கியமானது அக்கா🙏.🎉

  • @user-gr8tc8qz4u
    @user-gr8tc8qz4u Жыл бұрын

    Nataimudi sariyaga marunthu sollunga mam

  • @chithrasaravanan6402
    @chithrasaravanan6402 Жыл бұрын

    Nandri mam gray hair treatment sollunga my daughter ege 14 years old thank you

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    தொடர்ந்து நீலிபிரிங்காதி தைலம் பயன்படுத்தி வர நரை முடி அதிகமாவதை தடுக்கலாம்.

  • @chithrasaravanan6402

    @chithrasaravanan6402

    Жыл бұрын

    @@MarundhuTV miga nanri mam thankyou

  • @chithrasaravanan6402

    @chithrasaravanan6402

    Жыл бұрын

    @@MarundhuTV உள் மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது தலையில் தேய்க்க வேண்டுமா நன்றி மேடம் பதில் தரவும் மிகவும் நன்றி மேடம்

  • @SoloSurprise
    @SoloSurprise Жыл бұрын

    Fresh nellikai use pannalama

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    Fresh நெல்லிக்காய் அதிக குளிர்ச்சி ஆகும். நெல்லிவற்றல் நல்ல பயன் தரும்.

  • @PuviSangeetha-mj8vx
    @PuviSangeetha-mj8vx8 ай бұрын

    Vanakkam sister enakku 35 years .sister marpaga valarchi ethavatu maruntu irukka .enga address anuppa mutiyuma sister....

  • @JeevaJeeva-vm1sk
    @JeevaJeeva-vm1sk Жыл бұрын

    Amma enaku கரு குழாயில் அடைப்பு நீங்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க pls IVF panna sonnanga but enaku natural ah pregnancy aga sollunga pls

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    தங்கள் ஊரில் உள்ள சித்த மருத்துவரை அணுகி சித்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம். ரு குழாயில் அடைப்பு நீங்க சித்த மருந்துகள் பயன் தரும்.

  • @karpagavallic321
    @karpagavallic321 Жыл бұрын

    Nelli vathal podi epdi kedaikkum akka. Naamala ready pananuma

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நெல்லிவற்றலை வாங்கி பொடி செய்து கொள்ளலாம். கொட்டைகள் நீக்கிய பெரிய நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h Жыл бұрын

    Dr. உங்ககிட்ட நேத்திர பூண்டு தைலம் கிடைக்குமா!

  • @RanjithKumar-kx1fp
    @RanjithKumar-kx1fp Жыл бұрын

    👍👍👍👌👌👌👌

  • @chitramurugesh8677
    @chitramurugesh8677 Жыл бұрын

    Weight loss ku sollunga pls mam

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/h6llo9ipiZqeh9o.html kzread.info/dash/bejne/hparj7uKmbPYqtI.html

  • @heerasmile9790
    @heerasmile9790 Жыл бұрын

    💥💥

  • @FIANISHA
    @FIANISHA Жыл бұрын

    அக்கா எனக்கு திடீர்னு தலை அரிப்பு ஏற்படும் அப்போது முடி எல்லாம் கொத்து கொத்தா வருது.... வீட்ல தயாரிச்ச எண்ணெய் தான் தேய்க்கிறேன் , சீயக்காய் உடயோகப் படுத்றேன்.

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    தேங்காய் எண்ணெயில் சீரகம் மற்றும் அதிமதுரம் சேர்த்து தைலமாக தயார் செய்து வாரம் இரு முறை தலை குளிக்க பயன்படுத்தவும்.

Келесі