தினமும் தலைக்கு குளிப்பது எவ்வளவு முக்கியம்! லேடீஸ் ஸ்பெஷல்!

நம் உச்சந்தலையில் உள்ள ஆயிரக்கணக்கான எண்ணெய் சுரப்பிகளால் நம்முடைய முடியும் உச்சந்தலையும் எண்ணெய் பசையுடனே காணப்படும், சீக்கிரமாக அழுக்கடைந்துவிடும்.
அதனால் தினமும் நாம் தலைக்குக் குளிக்க வேண்டும்.
தலைக்கு குளிப்பதே சிறந்த குளியலாகும்.
__
Follow Dr.Murugusundram
Founder & Medical Director,
Chennai Skin Foundation & Yesudian Research Institute
___
#hairwash #haircare #hair #shampoo #hairstyles #hairstyle #women
#drmurugusundram #csf

Пікірлер: 9

  • @dhivakarselvam1588
    @dhivakarselvam15888 ай бұрын

    ஒவ்வொருத்தரும் ஒவ்வொருகருத்துசொல்றாங்க நம்மளும்ஆனா கடைசியா ஒன்னு ஒண்ணா சொல்லிட்டு இருந்தா இதைத்தான்ஒருத்தவங்க என்னனா தினமும் குளிக்ககுளிக்கவாரத்துல டிவைஸ்பண்ணாபோதுன்னு சொல்றாங்க அதனால நான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கிறேன்

  • @prabhupa1168
    @prabhupa1168 Жыл бұрын

    Really an eye opener and a great relief to many ladies who are afraid of everyday head baths .. Huge thanks to the valuable tip doctor..🙏🙏🙏

  • @sudharajessh8645
    @sudharajessh86455 ай бұрын

    Hi dr all hair types oil, shampoo sollunga fr all parben, sulphate free

  • @yeshwanthijayakumar234
    @yeshwanthijayakumar2348 ай бұрын

    🎉

  • @sudharajessh8645
    @sudharajessh86454 ай бұрын

    Hi dr all hair types shampoo sollunga fr all in afamily paraben, sulphate free

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Жыл бұрын

    🙏🙏🙏

  • @mithraathish2360
    @mithraathish23606 ай бұрын

    Ayya thinamum thalai kulikren 2naluku oru murai shampu use pandren Athanala yethum problam varuma ayya

  • @keerthim1202
    @keerthim12027 ай бұрын

    Should we use shampoo

  • @yasee4526
    @yasee45262 ай бұрын

    Daily shampoo use panalama how do follow hair care routine sir

Келесі