தடுப்பூசி - பளீர் கேள்விகள் - நறுக் பதில்கள்? | Dr. Arunkumar | Vaccines - FAQ

தடுப்பூசி பற்றிய பொதுவான கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை அளிக்கப்போகிறேன்.
1.அந்த காலத்துல தடுப்பூசியே இல்லை, எல்லாரும் ஆரோக்கியமா தானே இருந்தாங்க. எப்படி?
2.என் குழந்தைக்கு தடுப்பூசியே போடலை, நல்லா தானே இருக்காங்க. எப்படி?
3.இயற்கையா வர நோய் எதிர்ப்பு சக்தி தான் நல்லதுன்னு சொல்றாங்களே, தடுப்பூசி செயற்கை, கெமிக்கல் தானே?
4.நல்ல உணவு, சுத்தமான தண்ணீர், சுகாதாரம் - இதுவே போதும் நோய்களை தடுக்க. தடுப்பூசி எதுக்கு?
5.இவ்வளவு தடுப்பூசியை குழந்தை தாங்குமா? இதெல்லாம் போட்டா குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப பலவீனமாகிடுமா?
6.சில நோய்களே இப்போ இல்லைனு சொல்றீங்களே, அதுக்கு எதுக்கு இன்னும் தடுப்பூசி போடணும், விட்டுவிட வேண்டியது தானே?
7.உடம்பு சரியில்லாத போது தடுப்பூசி போடலாமா? பிரச்சனை ஏதாவது வருமா?
8.சில தடுப்பூசிகள் போடாம விட்டுட்டேன். தடுப்பூசி தேதி தள்ளி போடலாமா?
9.அதென்ன வலி வர ஊசி, வலியில்லாத ஊசி? எந்த ஊசி நல்லது?
10.ஏன் அரசு தடுப்பூசி போட கட்டாய படுத்தறாங்க. விருப்பம் இல்லாட்டி விட்டுட வேண்டியது தானே?
11.தனியார்ல தடுப்பூசி எல்லாம் ஊர்ப்பட்ட விலை சொல்றாங்களே. கட்டாயம் அதெல்லாம் போடணுமா?
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
In this video, we are going to answer some of the common queries about vaccines.
1.In olden days, there were no vaccines but people were healthy. How?
2.My kids are not vaccinated. Still they are healthy. How?
3.Natural immunity is the best. Why do we wanna give an artificial chemical vaccine to kids?
4.Clean water, food, hygiene is enough to safeguard us from diseases. Why do we have vaccines then?
5.Will children tolerate this many vaccines? Wont their immune system be weakened by all this?
6.Some of the disease don’t exist anymore. Do we still need to vaccinate for the same?
7.Can we vaccinate kids at the time of illnesses?
8.I have missed few vaccine doses. Can I give them later?
9.What is that painless and painful vaccine? What is the difference?
10.Why does government make vaccines compulsory? Cant it be optional?
11.Vaccines in private sector seem very costly. Do we have to give them all?
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #immunity #vaccine
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 116

  • @doctorarunkumar
    @doctorarunkumar4 жыл бұрын

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @jayapandianm2270

    @jayapandianm2270

    4 жыл бұрын

    Tuberculosis meiningitis vandhu one yr treatment செய்து சரி ஆகிட்டான் என் பையன் ஆனால் மறுபடியும் ஜன்னி வந்தருச்சு ஒரு வாரம் Hospital இஇருந்து மறுபடியும் எல்லா Test பண்ணாங்க.... bcg vaccine already potrukan la ye again vandhichu .... fix ye varuthu athu varathuku munadi yepd symptoms erukum athu vandha ena pananum pl solunga sir

  • @ganesanm6071
    @ganesanm60714 жыл бұрын

    Hello doctor You are highly down to earth and explaining all the common men doubts about these injections. Thanks doctor...

  • @joelargia1875
    @joelargia18754 жыл бұрын

    Wonderful and crystal clear explanation..Hats off Dr.Arunkumar..

  • @veeramuthu857
    @veeramuthu8574 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா ஐயம் தீர்ந்தது நன்றி ஐயா...

  • @jananiu6568
    @jananiu65684 жыл бұрын

    Thank you for Ur information sir really very helpful for parents and most parents doubt would clear

  • @alamelualamelu9520
    @alamelualamelu95204 жыл бұрын

    Super pesaringa nalla balls information share panringa. En kuzhanthaiku our video podunga sir. Pls hypo thyroid explain pannunga. Avala na eppadi kavanichikkanum. Avaluku 1 year 4 month aaguthu enuh nadakala aana nalla pesara Amma appa Ella pesara epo normal kuzhanthaiya pola Ella activities irukum.

  • @baskaranganesan4543
    @baskaranganesan45434 жыл бұрын

    Very clear information sir.... Thank you so much sir..

  • @arajasivaji6547
    @arajasivaji65474 жыл бұрын

    VERY GOOD INFORMATION THANK U SIR 😁👍

  • @senthilsekar1442
    @senthilsekar14424 жыл бұрын

    நன்றி டாக்டர்..

  • @prakashsheer
    @prakashsheer4 жыл бұрын

    Great work sir. Very useful 👍

  • @vidya947
    @vidya9474 жыл бұрын

    thank u sir .en babyku three and of month vaccine podanum but cold vanthutu unga information pathathum I'm clear sir.nanum painless injection than poduran sir.thank u very much sir.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai10534 жыл бұрын

    God bless you brother from Toronto

  • @mursithabanu1516
    @mursithabanu15164 жыл бұрын

    Correct aana timela crctana information kuduthurukinga romba tnx sir👍

  • @nithim4531
    @nithim45314 жыл бұрын

    Clearly explained..but still have one doubt..this vaccination injection prevent for life long period or any particular childhood period alone?

  • @dsbooma110
    @dsbooma1104 жыл бұрын

    Sir yan kolandhai ku 2 1/2 injection pottan April 1 but maruthu katti mathere ayetuchu 6 days achu but karayava Ela ice cube hot water yalama vachan. Government hospital LA Advent tonic koduthaka but Ennam cure agala athula athathu problem varuma plz reply 🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshV
    @LakshV4 жыл бұрын

    Thanks for ur efforts sir

  • @karthikakarthika5646
    @karthikakarthika56464 жыл бұрын

    UNGA vedios la useful la iruku sir god bless you sir . Kulataikalukana vedios niraya upload pannunga sir

  • @physicsmilagu3178
    @physicsmilagu31784 жыл бұрын

    sir, is it good to take Alfoo tablet up to lifetime for softening prostate gland

  • @saisai-rm8do
    @saisai-rm8do4 жыл бұрын

    Useful message sir thank u...

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook4 жыл бұрын

    thank you sir! 10months old baby eruka. 4th month varaikum vaccines follow pannitu eni poda venam nu erundhen.. epo dhaa oru clarification kidaichiruku.. thanks a lot sir🙏 your videos are very supportive & friendly..☺️

  • @suriyaprakash6080
    @suriyaprakash60804 жыл бұрын

    Sir government la podra oosi pota matum pothuma ila private la podrathu podanuma

  • @sandhiyas584
    @sandhiyas5844 жыл бұрын

    Thank u very much doctor all my doubts about vaccination are cleared now and I'm so happy.

  • @rajg8546
    @rajg85464 жыл бұрын

    Hi doctor, Cervical cancer vaccine motherku podanuma after delivery ?

  • @kayalvizhirajavel6823
    @kayalvizhirajavel68234 жыл бұрын

    Hii sir en kuzhandhaiku 3 month running sir govt thadupoosi potta sir,bt en kuzhandhaiku fever varala,en kuzhandha azhavum illa sir,adhu normal ah sir edhadhu prblm ah sir plz plz reply me sir,

  • @nilaaandme9349
    @nilaaandme93494 жыл бұрын

    Very useful information sir...

  • @368mani
    @368mani4 жыл бұрын

    வணக்கம் டாக்டர், வாழ்க வளமுடன்! அருமையான விளக்கத்திற்கு நன்றி !என் இரண்டு மகள்களுக்கும் எந்த தடுப்பு ஊசியும் போடாமல் குற்ற உணர்வால் துடிக்கிறேன். இந்த பிரபஞ்ச சக்தி அவர்களுக்கு துணை இருக்கட்டும். வேற ஏதாவது Q & A வில் இப்ப எதாவது செய்ய முடியுமா என்று தயவுசெய்து கூறவும்.

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    அருகில் உள்ள குழந்தை நல மருத்துவரிடம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் கூட்டி செல்லவும். முக்கிய விட்டுப்போன தடுப்பூசிகள் கிடைக்க உதவுவார்

  • @368mani

    @368mani

    4 жыл бұрын

    @@doctorarunkumar நன்றி அய்யா ! கண்டிப்பாக அழைத்து செல்கிறேன். வாழ்க வளமுடன் ! தொடரட்டும் உங்கள் மருத்துவ சேவை தங்கு தடையின்றி என்றென்றும்.

  • @rj78756

    @rj78756

    2 жыл бұрын

    @@368mani தடுப்பூசி போடாதவன் யாரும் போட்டவனப் பார்த்து பயப்பட்றதில்ல ஆனால் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டு மூன்றாவது டோசுக்காக காத்திருப்பவன் தடுப்பூசி போடாதவனைப் பார்த்து தொடை நடுங்கிச் சாகிறான் ஏன்டா தம்பி நீதான் ரெண்டு டோசும் போட்டுட்டு திடமா இருக்கியே அப்புறம் ஏண்டா டவுசர்ல ஒன்னுக்குப் போறன்னு கேட்டா நீங்க எல்லாம் போடலைல அதான் பயமா இருக்குங்குறான் அதான் நீ போட்டுவிட்டாயேடா என்றால் ஒப்புக் கொள்ள மறுக்கிறான் அடேய்த் தம்பி தடுப்பூசி போடாத நாங்க தைரியமா சுத்தும் போது போட்ட நீ இவ்வளவு பயப்பட்றது நியாயமில்ல தம்பி தடுப்பூசிதான் பேராயுதம் ஆயிற்றே அது உங்களைத் தடுத்துக் காத்து ரட்சிக்கும் என்று தயவு செஞ்சு நம்புடா தம்பினு சொன்னாலும் கேட்க மாட்றான் எப்பப்பாரு நாங்க போடல நாங்க போடலனு மூக்கால அழுவுறான் நாங்களும் போட்டாதான் அவனுக்குப் பரவாதாம்.............நல்லதொரு ஆரோக்கியமான மனக்கண்கள் திறந்த தெளிவான சமுதாயத்தை உருவாக்குவோம்.

  • @nandhuvajravel5922
    @nandhuvajravel59224 жыл бұрын

    Hello sir My 3 months old baby passing urine minimum 15-20 times a day. Is this normal or any issue sir. Kindly advise

  • @kmdazar
    @kmdazar4 жыл бұрын

    Sir really good awareness, can you list the basic injections to be put for kids from day1 to which age, if you give as picture list it will be useful for everyone to save in their phones , pls share or put a video in this

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    Previous video, pls check

  • @azikumar8698
    @azikumar86984 жыл бұрын

    Sir 9 months aagura en ponnu edhume sapdave matra.. what i do?

  • @priyamaruthamuthu5596
    @priyamaruthamuthu55964 жыл бұрын

    Sir baby ku Adikadi cold varuthu so eppavumea Vetla vachukaramathiri syrup soluga sir

  • @ayeshamobile2576
    @ayeshamobile25764 жыл бұрын

    Supar arumai nandri

  • @sathiyapriya5888
    @sathiyapriya58884 жыл бұрын

    I like your videos doc... it's very informative... and im near from ur home town... pls do a video about newborn poop and stool... my baby 3 months old... but he is going motion once for a 5 days... pls clear this doubt.. no clear videos about this... from pead like u.. do video reg this pl

  • @mohanapriyaramamoorthy6094

    @mohanapriyaramamoorthy6094

    4 жыл бұрын

    Even my baby suffered with this issue.. Five or seven days once Wen he was still six months old.. Once we start solid food his pattern will start to change.. Now he is normal .. Three times a day.. If u r following exclusive breastfeeding don worry..

  • @fathimunnisamk8378
    @fathimunnisamk83782 жыл бұрын

    My daughter 6yrs of age .from 9 month I didn't continue the vaccine schedule that is from mmr .what to do sir .

  • @nasracollection7
    @nasracollection74 жыл бұрын

    ரொம்பநாள உங்க vidios வர்ல but I spend 4 hour daily utube

  • @monica_94
    @monica_944 жыл бұрын

    Sir please explain about the febrile seizure

  • @drkrishnasaiholisticvet2830
    @drkrishnasaiholisticvet28304 жыл бұрын

    Thank you doctor

  • @muhammadidris8403
    @muhammadidris84034 жыл бұрын

    Super ...nala pesriga dr

  • @balajirengasamy1654
    @balajirengasamy16544 жыл бұрын

    என் மகன் 3 வயது கையில் பூனை கீரியது ஊசிபோடல. பூனை நன்றாக இருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் மகனுக்கு எதாவது பிரச்னை வருமா என்ற எண்ணம் என்ணை நிம்மதியா இருக்க விடமாட்டுது. Please sir பதில் சொல்லுஙக நான் என்ன செய்ய வேண்டும். பூனை கீறல் ஏற்படு 45 நாட்கள் ஆகுது.

  • @rjcreationrjcreation1833
    @rjcreationrjcreation18333 жыл бұрын

    Sir enga baby 19 month aguthu 3 month munnadi nan work poitten en mamiyar than baby paththukittanga appo baby 3 idly saptuchu eppo naa vetla erukkaum baby mothers milk kulichuttu saptamattinguthu 1 idly than sapduthunu mothermilk kodukkavenamnu solranga sir 2 year mother milk koducha than health nu solranga eppo naa stop pannitta baby konjam saptarathum nippatiruchana enna panrathu sir

  • @Therinjavishayam.
    @Therinjavishayam.4 жыл бұрын

    Thank u doctor....useful info...

  • @prathibharaja9194
    @prathibharaja91944 жыл бұрын

    Hello Doctor. For my baby 45th day injection injected in private. Next 2 1/2 month injection injected in govt hospital. Other people are saying that if we put first injection in private we need to continue the next other injections also in private only till 9th month. Is this true? But we have vaccine’d 2nd injection in govt only. We did’t continue in private. These change will affect my baby?

  • @epicreviewtamil3160
    @epicreviewtamil31604 жыл бұрын

    Is it necessary to put cervical cancer vaccination for 11year girl child,doctor?

  • @SaravanaKumar-ov4xt
    @SaravanaKumar-ov4xt4 жыл бұрын

    Good speech

  • @nagulraj6458
    @nagulraj64584 жыл бұрын

    Hi Dr around sir very useful video

  • @achuvasanth8471
    @achuvasanth84714 жыл бұрын

    Thank you sir

  • @Jokin5051
    @Jokin50514 жыл бұрын

    thank you doctor

  • @anithar9320
    @anithar93204 жыл бұрын

    Sir en baby ku two and half month vaccination pana half an hour la odambu fullah redish ah rashes vandhuduchi apram admit pani two days sari ayiduchi. Ipo 3and half vaccine padanum apavum indha rashes varuma sir pls reply panuga sir

  • @bakiyalakshmi6799
    @bakiyalakshmi67994 жыл бұрын

    Rompa thanks sir

  • @thenmozhinagaraj710
    @thenmozhinagaraj7104 жыл бұрын

    Arumai

  • @madyameer4567
    @madyameer45672 жыл бұрын

    Sir yen babyku oosi potu 6 month aguthu but aana veekam korayala apdiye eruku yenna pannanum

  • @sindhuimaiya1002
    @sindhuimaiya10026 ай бұрын

    Doctor unga voice ketta thenkatchi ko saminathan voice madri irukku....

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal24514 жыл бұрын

    Good morning Sir. எங்கள் 7 years girl baby காலை இரவு இருமுறை Brush செய்தாலும் வாயில் Bad smell வருகிறது காரணம் என்ன அதை Cure பண்ண என்ன செய்யலாம் reply please....

  • @babytrain7685

    @babytrain7685

    4 жыл бұрын

    Apdi bad smell vatha 2 times brush pana atha smell poga sister apdi smell vatha vaithula yetho prblm nu artham so doctor ta poi papa va check panuga something is wrong with her stomach

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    For any children / adults medical advice or second opinion, please consult any nearby doctor in your place or consult me in person in hospital. Giving advice through internet without seeing and examining the patient is wrong. Doing so will only harm the patient more. I can only answer general questions in this forum. Thanks. குழந்தைகள் / பெரியவர்கள் சம்பந்தமான மருத்துவ அறிவுரைகள் அல்லது இரண்டாவது கருத்திற்கு, உங்கள் ஊரில் அருகில் உள்ள மருத்துவரை பார்க்கலாம் அல்லது நேரில் வந்து மருத்துவமனையில் என்னை சந்திக்கலாம். நேரில் பார்க்காமல், பரிசோதிக்காமல், இன்டர்நெட் மூலமாக மருத்துவ ஆலோசனை செய்வது தவறு. அது நோயாளிக்கு தொந்தரவை அதிகப்படுத்தவே செய்யும். பொதுவான சந்தேகங்களுக்கு மட்டுமே என்னால் இங்கு பதில் அளிக்க முடியும். நன்றி.

  • @rabicreative4093
    @rabicreative40934 жыл бұрын

    வணக்கம் சார் என் மகளுக்கு 9 மாதம் தடுப்பு ஊசி போடவில்லை அவளுக்கு 1 1/2 வயது ஆகிறது டாக்டர்ரிடம் கேட்டதுக்கு தேவையில்லை அப்படின்னு சொல்லிட்டாங்க அதனால எதுவும் பிரச்சை இல்லை சார் பதில் சொல்லுங்கள் சார்

  • @sangeethas8029
    @sangeethas80296 ай бұрын

    45 days Vaccine potta at the time breast feed panniachu pls idhu ok or not?? Doctor plssss reply

  • @sajinasaji6752
    @sajinasaji67523 жыл бұрын

    5 to 6 year vaccine details explain Dr

  • @amrisshprakash2688
    @amrisshprakash26884 жыл бұрын

    Very nice

  • @jamuna2220
    @jamuna22203 жыл бұрын

    என் மகனுக்கு 45 நாள் தடுப்பூசி அரசு மருத்துவமனையில் போடப்பட்டது ஆனால் ஜூரம்fever வரவில்லை இதனால் பாதிக்கப்படுமா மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தமா

  • @aishu6278
    @aishu62783 жыл бұрын

    Sir HPV vaccine details sollunga pls

  • @revathyparthasarathy2415
    @revathyparthasarathy24154 жыл бұрын

    Hello doctor....bilateral fetal renal pelviectasis pathi konjam sollunga...I'm 28 weeks pregnant...en baby ku right renal pelvis is 9.6 and left renal pelvis is 7.9...ithu normal ah...??? Please reply panunga....

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    For any children / adults medical advice or second opinion, please consult any nearby doctor in your place or consult me in person in hospital. Giving advice through internet without seeing and examining the patient is wrong. Doing so will only harm the patient more. I can only answer general questions in this forum. Thanks. குழந்தைகள் / பெரியவர்கள் சம்பந்தமான மருத்துவ அறிவுரைகள் அல்லது இரண்டாவது கருத்திற்கு, உங்கள் ஊரில் அருகில் உள்ள மருத்துவரை பார்க்கலாம் அல்லது நேரில் வந்து மருத்துவமனையில் என்னை சந்திக்கலாம். நேரில் பார்க்காமல், பரிசோதிக்காமல், இன்டர்நெட் மூலமாக மருத்துவ ஆலோசனை செய்வது தவறு. அது நோயாளிக்கு தொந்தரவை அதிகப்படுத்தவே செய்யும். பொதுவான சந்தேகங்களுக்கு மட்டுமே என்னால் இங்கு பதில் அளிக்க முடியும். நன்றி.

  • @sahe239
    @sahe2394 жыл бұрын

    Super

  • @vignakanagalingom9915
    @vignakanagalingom99154 жыл бұрын

    Very nice vedio

  • @rocky-vo9gn
    @rocky-vo9gn4 жыл бұрын

    Sir I’m studying bds I putted hepatitis 1st dose but I left 2 and 3rd dose did it is necessary to put 2 and 3rd dose but the time of dose is expired pls say sir🙏🙏 I’m ur new subscriber

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    Yes, pls put,, being BDS u have risk of hep b infection.dont neglect

  • @nareshvshg
    @nareshvshg4 жыл бұрын

    Thank you sir for your useful information.

  • @tamiltamil8863
    @tamiltamil88634 жыл бұрын

    Painless gov la poduvangala sir

  • @bhuvaneswaribhavanthika5375
    @bhuvaneswaribhavanthika53754 жыл бұрын

    Sir baby ku 16 months run aguthu last 9 months thadupu oosi pota next yeppa podanum

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    Contact your Pediatrician

  • @sathiyapriya5888
    @sathiyapriya58884 жыл бұрын

    Onl mother feed will cause constipation

  • @housewifequeens1636
    @housewifequeens16364 жыл бұрын

    Health drinks

  • @joelargia1875
    @joelargia18754 жыл бұрын

    Can you please explain the need for uterine cancer vaccine??

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    It's for cervical cancer,, useful vaccine for female children

  • @joelargia1875

    @joelargia1875

    4 жыл бұрын

    Thank you sir. Can I have that vaccine now I m 32. Is it necessary?

  • @AbdulRahman-pv7wn
    @AbdulRahman-pv7wn4 жыл бұрын

    நன்றி டாக்டர். ஆனால் டைபாய்டு தடுப்பூசி போட்டபிறகும் டைபாய்டு வருகிறதே எப்படி டாக்டர்.

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    நிறைய மருத்துவர்கள் டைபாய்டு காய்ச்சலை கண்டு பிடிக்க வை டால் என்ற பரிசோதனையை எடுப்பர். அது நிறைய முறை தவறான தகவல்களை தரும். நிறைய சமயம் கல்ச்சர் என்ற பரிசோதனை எடுத்தால் மட்டுமே உண்மையாக டைபாய்டு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்று தெரிய வரும்.

  • @thivyathiya9754

    @thivyathiya9754

    3 жыл бұрын

    @@doctorarunkumar அவுங்க சரியா படிக்கலையா டாக்டர்.

  • @rj78756

    @rj78756

    2 жыл бұрын

    @@thivyathiya9754 தடுப்பூசி போடாதவன் யாரும் போட்டவனப் பார்த்து பயப்பட்றதில்ல ஆனால் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டு மூன்றாவது டோசுக்காக காத்திருப்பவன் தடுப்பூசி போடாதவனைப் பார்த்து தொடை நடுங்கிச் சாகிறான் ஏன்டா தம்பி நீதான் ரெண்டு டோசும் போட்டுட்டு திடமா இருக்கியே அப்புறம் ஏண்டா டவுசர்ல ஒன்னுக்குப் போறன்னு கேட்டா நீங்க எல்லாம் போடலைல அதான் பயமா இருக்குங்குறான் அதான் நீ போட்டுவிட்டாயேடா என்றால் ஒப்புக் கொள்ள மறுக்கிறான் அடேய்த் தம்பி தடுப்பூசி போடாத நாங்க தைரியமா சுத்தும் போது போட்ட நீ இவ்வளவு பயப்பட்றது நியாயமில்ல தம்பி தடுப்பூசிதான் பேராயுதம் ஆயிற்றே அது உங்களைத் தடுத்துக் காத்து ரட்சிக்கும் என்று தயவு செஞ்சு நம்புடா தம்பினு சொன்னாலும் கேட்க மாட்றான் எப்பப்பாரு நாங்க போடல நாங்க போடலனு மூக்கால அழுவுறான் நாங்களும் போட்டாதான் அவனுக்குப் பரவாதாம்.............நல்லதொரு ஆரோக்கியமான மனக்கண்கள் திறந்த தெளிவான சமுதாயத்தை உருவாக்குவோம்....

  • @housewifequeens1636
    @housewifequeens16364 жыл бұрын

    Sir health patri one vedio eg : horlicks, boost, conplan

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    Sure

  • @housewifequeens1636

    @housewifequeens1636

    4 жыл бұрын

    Thanks sir

  • @housewifequeens1636

    @housewifequeens1636

    4 жыл бұрын

    Health drinks for children's good or bad pls upload vedio we r waiting

  • @luckymmgknits1933
    @luckymmgknits19334 жыл бұрын

    Sir your hospital address pls

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    doctorarunkumar.com/contact/

  • @luckymmgknits1933

    @luckymmgknits1933

    4 жыл бұрын

    Thanks sir

  • @aravaswath8436
    @aravaswath84364 жыл бұрын

    Baby soab sollunga sir

  • @pulipadaichannel7209
    @pulipadaichannel72094 жыл бұрын

    மலேசியா பற்றி விளக்கவும்

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    country near singapore, good tourist place

  • @368mani

    @368mani

    4 жыл бұрын

    @@doctorarunkumar கொங்கு நாட்டு குசும்பு!

  • @magizhsfamilybook

    @magizhsfamilybook

    4 жыл бұрын

    @@doctorarunkumar 😁😂🤣😂😁 sir, semma! comedy sense... spontaneous action from yu... stress burster yu are!

  • @magizhsfamilybook

    @magizhsfamilybook

    4 жыл бұрын

    malariae vah? or malasia vah? bro...

  • @harikumartpr

    @harikumartpr

    4 жыл бұрын

    @@doctorarunkumar Doctor neenga poyirupeenga pola, correcta solliteenga.. பாவம் அவருக்கு மலேரியா பத்தி கொஞ்சம் sollirunga, kovichuka poraru

  • @venkatesh.g9841
    @venkatesh.g98414 жыл бұрын

    Dear sir, My baby vaccine 1st dose missed bcg and hepatitis b and poliyo drop now 50 days over what I will Do sir Now current 45 days injection date also came but hospital not open due to lockdown pls support me sir pls

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    4 жыл бұрын

    Please contact nearest private or government pediatrician and vaccinate the child as soon as possible

  • @remixengine4083
    @remixengine40834 жыл бұрын

    நல்லா அலசுங்கள்

  • @rj78756

    @rj78756

    2 жыл бұрын

    தடுப்பூசி போடாதவன் யாரும் போட்டவனப் பார்த்து பயப்பட்றதில்ல ஆனால் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டு மூன்றாவது டோசுக்காக காத்திருப்பவன் தடுப்பூசி போடாதவனைப் பார்த்து தொடை நடுங்கிச் சாகிறான் ஏன்டா தம்பி நீதான் ரெண்டு டோசும் போட்டுட்டு திடமா இருக்கியே அப்புறம் ஏண்டா டவுசர்ல ஒன்னுக்குப் போறன்னு கேட்டா நீங்க எல்லாம் போடலைல அதான் பயமா இருக்குங்குறான் அதான் நீ போட்டுவிட்டாயேடா என்றால் ஒப்புக் கொள்ள மறுக்கிறான் அடேய்த் தம்பி தடுப்பூசி போடாத நாங்க தைரியமா சுத்தும் போது போட்ட நீ இவ்வளவு பயப்பட்றது நியாயமில்ல தம்பி தடுப்பூசிதான் பேராயுதம் ஆயிற்றே அது உங்களைத் தடுத்துக் காத்து ரட்சிக்கும் என்று தயவு செஞ்சு நம்புடா தம்பினு சொன்னாலும் கேட்க மாட்றான் எப்பப்பாரு நாங்க போடல நாங்க போடலனு மூக்கால அழுவுறான் நாங்களும் போட்டாதான் அவனுக்குப் பரவாதாம்.............நல்லதொரு ஆரோக்கியமான மனக்கண்கள் திறந்த தெளிவான சமுதாயத்தை உருவாக்குவோம்.

  • @Sangeetha-pc9fo
    @Sangeetha-pc9fo4 жыл бұрын

    Thank you sir

  • @hp.8
    @hp.84 жыл бұрын

    thank you sir

Келесі