No video

தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா செய்முறை விளக்கம் | How to Make Badusha | CDK 1026 | Chef Deena's Kitchen

Kamalams Sweets
9840434233 - 7397737370
Diwali Sweet Making Kit/ Kitchen Items
Jangiri Making Cloth : amzn.to/3oVfZ5N
Somas Maker : amzn.to/3iFk1v5
Muruku Maker : amzn.to/3An4Hce
Rose Cookie Maker : amzn.to/3iGosFE
Silicon Mould : amzn.to/3aff3R5
Piping/Decoratiove Tip set : amzn.to/2YrN3a6
Diwali Special Badusha
Maida - 1 Kg
Ghee - 350g
Sugar - 2 Kg
Cooking Soda - 3g
Gold Winner Oil - For Fry
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#badusha #diwalisweets #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 376

  • @alamelualamu9920
    @alamelualamu9920 Жыл бұрын

    தீனா சார் நிதானமாக சொல்லி அதைகேட்டு வாங்கி சொல்லும் அழகே தனி வாழ்த்துக்கள் சார்

  • @sselvi5495
    @sselvi5495 Жыл бұрын

    அழகா.சொல்கிறார்கள்.இருவரும்..இந்த..நல்ல.மனிதர்கள்..100வருஷம்..நல்லாஇருக்கணும்னு..வேண்டிக்கிறேன்🥰🌹❤❤🙏🙏

  • @riselvi6273

    @riselvi6273

    11 ай бұрын

    Sure!

  • @srivina1444
    @srivina1444 Жыл бұрын

    நிறைய நுணுக்கங்களை இவர்கள் ரெண்டு பேரும் சொல்லி தராங்க நன்றி ஐயா... எனக்கு மொறு மொறுன்னு இனிப்பா இருந்தா ரொம்ப பிடிக்கும் இவங்க செஞ்சது அதே மாதிரி இருக்கு💐

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Жыл бұрын

    தீனா சாருக்கு பனிவான வணக்கம்,தெளிவான விளக்கங்களுடன்-அருமையா க்ளாஸ் கண்டக்ட் பன்றீங்க.மாஸ்டர்கள் உருவாக போவது நிச்சயம்.அந்த பெருமை உங்களயே சேரும்.

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 Жыл бұрын

    நெகிழ்ச்சி! குருக்கள் இருவருக்கும் என் பணிவு கலந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.. மிகத் தெளிவாய் dos and don’ts explained well.. இவர்கள் இருவரும் தங்களின் வாழ்நாள் கற்றலை சில நிமிடங்களில் நமக்கு கடத்தியிருக்கிறார்கள! பெரும் வணங்குதலுக்குறிய கற்பித்தல்! 🙏🙏🙏 நான் நிறைய கற்றுக் கொண்டேன்.. I do make this many a times.. flour ghee ratio is 2:1. When I see the oil dripping I thought I was making mistakes with this ratio.. now I realized it’s the nature of badhusha preparation and has to release the oil it consumed.. good leaning.. மீண்டும் என் வணக்கங்கள் இருவருக்கும்.. chef Dheena good job in introducing wonder people.. thanks

  • @vijayalakshmimuthu4678
    @vijayalakshmimuthu4678 Жыл бұрын

    இந்த தீபாவளிக்கு கட்டாயம் இதை செய்ய போகிறேன் , நன்றி தம்பி தீனா அவர்களே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😃😃

  • @kotteeswaranb7320

    @kotteeswaranb7320

    Жыл бұрын

    Lm

  • @ponnammalp3299

    @ponnammalp3299

    Жыл бұрын

    ​@@kotteeswaranb7320 1badusha

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Жыл бұрын

    நீங்கள் கேட்ட கேள்விகளும், சந்தேகங்களும் ரொம்ப சரியானது. நானும் வாங்கினேன். ஏண்டாப்பா வாங்கினேன் என்று ஆகிவிட்டது. மைசூர்பாக்கை சுத்தியலால் உடைக்கலாம். மிக்ஸியில் போட்டு தூள் பண்ணி சாப்பிடலாம். பாதுஷா வை சுத்தியலாலும் உடைக்க முடியல்ல . கத்தியாலும் கட் பண்ண முடியல. கஷ்டமான பலகாரங்கள் செய்யலாம் போல். இதை செய்ய யோசிக்க வேண்டும் போல. நீங்கள் கொடுத்த வழிமுறைகளை வைத்து செய்ய முயற்சிக்கிறேன். இந்த காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @ezhil2395
    @ezhil2395 Жыл бұрын

    Deena u look so innocent and ignorant of the kitchen cooking work. But u are correct that gives us many answers clears many doubts. God bless you

  • @sujin4331
    @sujin4331 Жыл бұрын

    OMGGGGG en life la ivlo detailed aa nunukangaloda na kaetathae ila ..as a food lover cooking freak..enaku ithu unmemorable video...Thanks to chef deena sir for this valuable service ..neenga ungalodadreams matu chase panala ..itha oru service aa ninacha tha elarukum use aagura mari ela details um sola mudiyim

  • @sridhar7011
    @sridhar7011 Жыл бұрын

    ஸ்வீட் செய்முறை , அதை விளக்கும் பாங்கு மிக அருமை அதுதான் அனுபவம்

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 Жыл бұрын

    Wow what a great chefs...அனுபவத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை..glutten percentage extra in parotta flour.... For bakery purpose glutten would be medium... In sweet purpose flour glutten will be very ...great work amazing video... Thank you chef Deena.... Your tour is amazing helpful for every one... ❤

  • @naliniparthiban216
    @naliniparthiban216 Жыл бұрын

    Tq vry much sir hereafter no need to buy shop good explain ation tq Deena sir and chef

  • @durgaram1373
    @durgaram1373 Жыл бұрын

    இப்போதான், ரெண்டுநாள்முன்னாடி பாதுஷா செய்வது எப்படின்னு ஒருத்தர் கேட்டிருந்தார், உடனே செய்முறை விளக்கம் போட்டு விட்டீர்கள். மிக மிக அருமை தீனா Sir. நன்றி! உங்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs9 ай бұрын

    😮😮பாதுஷாவில் இவ்வளவு நுணுக்கங்களா??????பேசாமல் ஸ்வீட் ஜாம்பவான்கள் செய்வதை வாங்கிச் சாப்பிட்டு😋 விடுவது தான் சரி!எவ்வளவு அருமையாகச்🤗 செய்துவிட்டார்கள்!❤❤❤❤👏👏👏👏👏💥💥💥💥💥💥💥

  • @sjhansirani3635
    @sjhansirani3635 Жыл бұрын

    Deena sir...na today than Unga video va paatha ...Sema cleared ah explanation pani irukinga...intha aalavuku yaarum explain pannathula..super sir...

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 Жыл бұрын

    பாதுஷா செய்முறையில் நிறைய நுணுக்கங்கள் மற்றும் நிறைய டிப்ஸ்களை அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி chef Deena sir .... மிக்க நன்றி....👌👌🙏🙏🌹🌹

  • @juvvanarayana2438
    @juvvanarayana2438 Жыл бұрын

    Seeing all ur videos... Finally I felt tht men are the best cooks than women.

  • @elakkiyaram8405
    @elakkiyaram8405 Жыл бұрын

    பாதுஷா சூப்பர்👏👏👏செய்முறை விளக்கம் அருமை அருமை அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎊💥🌈⚡🌟

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Жыл бұрын

    Deena sir badhusha avangakite irundhu vaanginungala! Engala parka vachu suda suda sapdringa.! Superb explanation . Thank u sir!

  • @vedaji6577
    @vedaji6577 Жыл бұрын

    Excellent Deena sir nanraga kettu sollareega , thankyou

  • @sarvamsivam6557
    @sarvamsivam6557 Жыл бұрын

    Never seen this type of details in any channel that's the speciality of chef deena. Thank you so much brother 🙏

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 Жыл бұрын

    வாயில் டேஸ்ட் தெரிகிறது! Fantabulous!👍

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Жыл бұрын

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை பாதுஷா நன்றிகள் ஐயா

  • @sudhalakshminarayanan7031
    @sudhalakshminarayanan7031 Жыл бұрын

    Excellent demo and clear explanation by the chef and his sir.

  • @carolineraj3282
    @carolineraj3282 Жыл бұрын

    Oh my God! Can I accompany you chef? May be I too can indulge in the taste.

  • @masilamani7762
    @masilamani7762 Жыл бұрын

    பொறுமையா சூப்பரா சொல்லி கொடுத்தியே ரொம்ப நன்றி

  • @manikandandn1655
    @manikandandn1655 Жыл бұрын

    இந்த மாதிரி மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் யாரும் எந்த ஒரு பதிவையும் கூற மாட்டார்கள் இவர்கள் இருவருக்கும்.🙏🙏 உங்களுக்கும் 🙏மனமார்ந்த நன்றிகள் பல

  • @giriitsme1263
    @giriitsme1263 Жыл бұрын

    Chef இவர விட்டுறாதீங்க நிறைய recipe அவர்கிட்ட இருந்து வாங்குங்க.. tips நிறைய ... super . great

  • @anuradhas1723
    @anuradhas1723 Жыл бұрын

    arumaiyaana vilakanguludan niraivaana sweet recipe nandri

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 Жыл бұрын

    VERY GOOD INFORMATIONS THANK YOU

  • @prasanna2650
    @prasanna2650 Жыл бұрын

    Super entha video pottathuku very very very thanks🙏🙏🙏🙏 3 people are thanks

  • @CKSA-f4u
    @CKSA-f4u Жыл бұрын

    Thank u sir .i tired it come out well and soft .

  • @anugundasaradha4417
    @anugundasaradha4417 Жыл бұрын

    Supera vanthu Irukkku sir Badhusha.Naan second time panren. First time pannappa correcta Varala. Thank you Sir Neeraya tips kidachuthu. 😊😊

  • @lalithaganesan3372

    @lalithaganesan3372

    9 ай бұрын

    Is the sugar syrup supposed to be hot, warm or cold. He said the badhusha was kept aside for 20 minutes. Please share your thought. Thanks for your time

  • @user-ue7ti7ib7p
    @user-ue7ti7ib7p Жыл бұрын

    சூப்பர் மாஸ்ட்டர்

  • @sselvi5495
    @sselvi5495 Жыл бұрын

    தீனா..தம்பி..எனக்கு.மிகவும்.பிடித்த..ஸ்வீட்.பாதுஷாதான்🥰🥰👌👌🌹

  • @Dr_a_we_wake
    @Dr_a_we_wake6 ай бұрын

    I have seen many recipes online, and I have seen many chefs failing Badusha offline. This is one of the best recipes of Badusha I have found on KZread. I failed alot of times, it's recipes like this which made me achieve near perfection. Thank you Sir❤

  • @vasumallur7129
    @vasumallur7129 Жыл бұрын

    நன்றி சார்.அனுபவசாலிகளுடன் புதிய தகவல்களை திரட்டி அளித்தமைக்கு.

  • @umam7435
    @umam7435 Жыл бұрын

    தீனா தம்பிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எங்க வீட்டுல இன்னிக்கு பாதுஷா இதே மெத்ட்ல கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன் வாழ்க வளமுடன்

  • @thanishkasankar2238
    @thanishkasankar2238 Жыл бұрын

    I tried badhusa 1st tym by seeing this it was very good and came very well💫

  • @leninsanjai1640
    @leninsanjai1640 Жыл бұрын

    Thanks romba sema superb vandhu iruku bro ♥️🔥🫂

  • @komathibabu1124
    @komathibabu1124 Жыл бұрын

    Paaa super explanation sir. Badhusha la Evola erukunu Epps thaaan thaeriyum sir...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iswaryavijayakumar3420
    @iswaryavijayakumar3420 Жыл бұрын

    Hi sir indha diwali ku nan try panen it comes out well and I am very happy. Actually enga amma ku badusha na rompa pudikum adhunalaye nan senji kathukiten .Unga videos lam enaku rompa ishtam sir . Detailed ah solvinga I like it. Thanks for all ur receipes and share more more vegetarian videos( iam vegetarian). Once again Thanks a lot chef

  • @komathiarul8189
    @komathiarul8189 Жыл бұрын

    தெளிவான வீடியோ சூப்பர் தீனா சார் 👍

  • @gomathisudhakar2065
    @gomathisudhakar2065 Жыл бұрын

    Super thambi rumba thanks uinga viedio pathu thaan naan palagaram seiya kathukiren theliva sollitharinga vaalga valamuden

  • @MrNavin008
    @MrNavin008 Жыл бұрын

    This video is outstanding. That cook highly professional and explained everything so clearly. Highly useful content ❤️. Thanks for sharing this video.

  • @meenambikap226

    @meenambikap226

    Жыл бұрын

    Thank you for giving all minute details. Thank you Chef Deena

  • @rajeshwariramchandran4276
    @rajeshwariramchandran4276 Жыл бұрын

    Awesome sir for your politeness

  • @sselvi5495
    @sselvi5495 Жыл бұрын

    மூணுபேருக்கும்.இதயம்.கனிந்த.நன்றிகள்..உங்களுக்கும்..தீபாவளி.நல்வாழ்த்துக்க..ள்..சகோதரர்களே🙏🥰❤🌹

  • @sudhab3001
    @sudhab3001 Жыл бұрын

    Each steps were clearly explained by both..excellent.Big Thanks to Chef Dheena.

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 Жыл бұрын

    அப்பா என்னா ஒரு விளக்கம்.. எண்ணெய் மைதா ஜீரா வெப்பநிலை இவைகளோடதண்மை என்ன என்பதை அதனோடே வாழ்ந்த மனிதனால் தான் கூற முடியும்.. அப்படியே இருவரும் அதிலும் அந்த பிரவுன் கலர் சட்டை போட்டவரின் இந்த ஞானம்.. அப்பப்பா பாதம் தொட்டு வணங்குகிறேன்...

  • @suganyav654
    @suganyav654 Жыл бұрын

    Pakka Explanation..

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 Жыл бұрын

    Super . Thank you.

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 Жыл бұрын

    Very very super sir fantastic explain 👌👌👌🥰🥰

  • @vgopalb2387
    @vgopalb2387 Жыл бұрын

    SUPER O SUPER THANK YOU VERY MUCH FOR THE RECIPE

  • @sitravirassamy8615
    @sitravirassamy8615 Жыл бұрын

    it is fantastic, thank you for making us discover these passionate people so enthusiastic to share their recipe.

  • @storynxt
    @storynxt Жыл бұрын

    Thanks a lot for Sivaraman sir Puzhagalendhi master. Hats off Deena

  • @manimyjio7787
    @manimyjio7787 Жыл бұрын

    Super sir... Thank you

  • @kannansuresh2093
    @kannansuresh2093 Жыл бұрын

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தீனா

  • @mohanasundararajan2646
    @mohanasundararajan2646 Жыл бұрын

    Arumai arumai super bhadhusha video sir, thank you.

  • @apeekshabhat1875
    @apeekshabhat1875 Жыл бұрын

    Very patiently explaining everything.. fantastic job gentlemen.. you are inspiring.. hope the next generation takes some time to get trained 🙏🏼

  • @aramakishore3746

    @aramakishore3746

    Жыл бұрын

    Add subtitles to it

  • @mohammedrafee4770
    @mohammedrafee4770 Жыл бұрын

    அருமையான பாதுஷா செய்து கண்முன்னே காட்டினீர்கள் நன்றி தினா.

  • @thahirabegam5861
    @thahirabegam5861 Жыл бұрын

    Thanks bro super

  • @prabhanarsi3808
    @prabhanarsi3808 Жыл бұрын

    Thank you for sharing such an excellent video Dheena sir. These masters are fantastic teachers. Thanks to you we get to learn so many tips and valuable nuances for making a recipe successful. Such a great effort by you and your team for bringing us the best .🙏👍

  • @madhuragul9135

    @madhuragul9135

    Жыл бұрын

    Super sir👌👌👍

  • @sselvi5495
    @sselvi5495 Жыл бұрын

    நன்றிதீனா.தம்பி🙏🥰

  • @saravanan335
    @saravanan335 Жыл бұрын

    Clear explanation and i will try badusha

  • @Hema-sj1ys
    @Hema-sj1ys Жыл бұрын

    Reepan pagoda solunga sir

  • @masthanfathima135
    @masthanfathima1358 ай бұрын

    இருவரும் அருமையான விளக்கங்களை தந்தார்கள் மனமார்ந்த நன்றிகள். தீனா சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .

  • @SGovarr
    @SGovarr Жыл бұрын

    Thank you Deena sir for showing all the expertise masters 🎉

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 Жыл бұрын

    Nice sir Thanks

  • @rajees4133
    @rajees4133 Жыл бұрын

    Clear explanation for sweet receipe.Tq for sharing receipe chef deena bro🙏🙏💐

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk9 ай бұрын

    மிகவும் அருமை சிறப்பு எல்லோருக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள்🎉

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Жыл бұрын

    அருமையா சொன்னார்ங்க. சூப்பர் ங்க. நன்றிங்க

  • @lionleno
    @lionleno Жыл бұрын

    Badhusha really yaaralum perfect seiya mudiyathu ... Thanks for sharing secret ....

  • @kanagalakshminatrajan3509
    @kanagalakshminatrajan3509 Жыл бұрын

    மிக்க நன்றி, விளக்கம் அருமை 👌👌👌

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Жыл бұрын

    அருமை நண்பரே 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசி

  • @thamizhmozhi5410
    @thamizhmozhi5410 Жыл бұрын

    Thank you sir

  • @bharathi2328
    @bharathi2328 Жыл бұрын

    Sir super...well explained

  • @amaii07
    @amaii07 Жыл бұрын

    Super brothers

  • @pattussweetsandsnacks
    @pattussweetsandsnacks Жыл бұрын

    Received an overwhelming response from all the subscribers for Badusha. Thank you so much Chef Deena 🙏

  • @shanmugasundaram1442

    @shanmugasundaram1442

    Жыл бұрын

    ur Shop Wenbsite or Address?

  • @aramakishore3746

    @aramakishore3746

    Жыл бұрын

    please add english subtitles

  • @subaselvam5690
    @subaselvam5690 Жыл бұрын

    Best explanation first time 🎉

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Жыл бұрын

    Super sir🙏🙏 ellam therinrhum ethuvume theriyathathu pol kekkruthu than avaruku nam kodukum mariyathai hats off🙏🙏🙏

  • @sumayogesh6778
    @sumayogesh6778 Жыл бұрын

    Nalla sollikodukiringa Master ana ky ku glows potukonga 🙏🙏nanum kandippa try panre

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Жыл бұрын

    Happy diwali super recipe very super I will do the recipe Thankyou

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Жыл бұрын

    Very nice sir

  • @arunachalamsavithiri158
    @arunachalamsavithiri158 Жыл бұрын

    கோதுமையை பயன்படுத்தி செய்யலாமா.

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 Жыл бұрын

    திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு மற்றும் பெரிய பூந்தி வீடியோ போடுங்க sir ,bro ,and chef

  • @ramyadasarathan
    @ramyadasarathan Жыл бұрын

    very nice recipe. i gonna try this today

  • @NimmiMnimmi
    @NimmiMnimmi Жыл бұрын

    Deena thambi super sella kutti vazhga valamudan.

  • @megalav5352
    @megalav5352 Жыл бұрын

    Super sir romba azaga explain sonninga thanks🙏

  • @komalas.komala4221
    @komalas.komala422115 күн бұрын

    Nan Traditional Mysor park Seithen super ah vanthu irunthathu Thank you Sir

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vaishnavisakthi7618
    @vaishnavisakthi7618 Жыл бұрын

    Please make karupatti sweet recipes

  • @Jiyashreesamyal
    @Jiyashreesamyal Жыл бұрын

    Neenga vera level bro

  • @umaselvam7864
    @umaselvam7864 Жыл бұрын

    Dheena bro u have taught many dishes for us but this badhusa preparing is very difficult.I will really buy badhusa only in sweets shop.

  • @RadhaKrishnan-eo8gf
    @RadhaKrishnan-eo8gf Жыл бұрын

    Super expansion given by both of them. Thank you all of you 💗😊

  • @jayashreebhaskar3162

    @jayashreebhaskar3162

    Жыл бұрын

    Very nicely done

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 Жыл бұрын

    Thanks dheena thambi

  • @shambhaviiyyer9399
    @shambhaviiyyer9399 Жыл бұрын

    Really superb

  • @birunthasujeevan3195
    @birunthasujeevan3195 Жыл бұрын

    This looks nice

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Жыл бұрын

    Very nice.Sir to both of you and also Deena Sir. Thanks you take the pain to go to their place.

  • @rajigopal3197
    @rajigopal3197 Жыл бұрын

    Chef, I tried badhusha , really came out well, thanks to all, followed most of ur tips 🙏🙏

  • @veniamma5920

    @veniamma5920

    Жыл бұрын

    ன l U

  • @hemalathaponnusamy5094
    @hemalathaponnusamy5094 Жыл бұрын

    Very useful 👍👍 👍👌👍

Келесі