அத்தனையும் அசத்தல் சுவையில் Aswins Spl அச்சு முறுக்கு செய்வது எப்படி |CDK 1027 |Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Aswins Sweets & Snacks
Delivery : 95855 41443
Achu Murukku
Rice Flour - 1Kg
Gram Flour -1/4Kg
Chilli Powder - 20g
Asafoetida - 5g
Salt To Taste
Oil for Fry
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#achumurukku #diwalisweets #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 175

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Жыл бұрын

    எவ்வளவு பெரிய chef என்ன ஒரு தன்னடக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐💐

  • @barathiganesan9439
    @barathiganesan9439Ай бұрын

    எல்லாம் தெரிஞ்ச chef எவ்வளவு அடக்கமா ஒன்னும் தெரியாத மாதிரி கேட்டுக்கொள்கிறார். Salute sir

  • @chitraananth18
    @chitraananth18 Жыл бұрын

    திருச்சியில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் உணவு வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்...

  • @anbusamson8025
    @anbusamson8025 Жыл бұрын

    👌👍❤அருமையான உங்க அணுகுமுறை தமிழக தெரியாத பலகாரங்கள் தெரிய நல்வாய்ப்பு மிக நன்றி தீனா சார் உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அப்படியே தூத்துக்குடி மாவட்ட பலகாரங்கள் பற்றிய காணொலிகள் எதிர்பார்க்கிறோம் வாழ்க வளர்க ❤🙏

  • @hariharansudarsan9783
    @hariharansudarsan9783 Жыл бұрын

    அச்சு முறுக்குலயும் காரம் இறுக்கும் என்று எனக்கு இன்னிக்கு தான் தெரியும் 😂

  • @priyamani4445

    @priyamani4445

    Жыл бұрын

    🙄

  • @carmelpushparajj9349

    @carmelpushparajj9349

    Жыл бұрын

    Very taste... Just try in one time

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Жыл бұрын

    விநாயகர் சதுர்த்தியின்போது கொழுக்கட்டை காராபூந்தி வாங்கினோம். வீட்டிற்கு வந்தபோது காராபூந்தி பாக்கெட் இல்லை.அஸ்வினிற்கு போன் செய்தேன். பில்‌ நம்பர் கேட்டார்கள் வந்து வாங்கிக்க சொன்னார்கள்.10 நாள் கழித்து அஸ்வினிற்கு சென்று பில் நம்பர் வாங்கிய தேதியை சொன்னவுடன் காரா பூந்தி பாக்கெட் கொடுத்தார்கள்.அங்குள்ள ஊழியரும் காரா பூந்தி கொடுக்கமறந்தை நினைவு கூர்ந்தார்.நன்றி அஸ்வின் கே கே நகர் திருச்சி

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 Жыл бұрын

    கார அச்சு முறுக்கு என்று டைட்டில் போடாததால்இனிப்பு அச்சு முறுக்கு என்று ஏமார்ந்து போன நண்பர்களே😭😭😭😭😭

  • @sivakum767
    @sivakum767 Жыл бұрын

    பெரம்பலூரில் இப்படி ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்குன்னு எனக்கு உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது அருமையா பண்றாங்க இது எல்லாத்துக்கும் மூல காரணம் கடினமான உழைப்பு ஆர்வம் தன்னம்பிக்கை விட முயற்சிதான் இனிமேல் நான் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்குனா கண்டிப்பா பெரம்பலூர் அஸ்வினில் தான் வாங்குவேன் ரொம்ப சுத்தமா ஹைஜீனிக்கா பண்றாங்க நல்லா இருக்கு வீடியோ பாக்கறப்பயே அற்புதமாக இருக்கிறப்ப டைரக்டர் பண்ணி பார்த்தால் அது எப்படி இருக்கும் அற்புதமா இருக்குது ரொம்ப நன்றி ப்ரோ

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Жыл бұрын

    Famous ஆன இடங்களை தேடி கண்டுபிடித்து அவர்களின் Business ஐயும் promot பண்ணி பணிவாக அவர்களிடம் விடயங்களை கேட்டு தெளிவு பட விளக்கமாக காண்பிக்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள்..

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby7614 Жыл бұрын

    தெய்வீக ஆசிகள் நிறைந்த ஒரு உணவுத்தயாரிப்பு நிலையத்தினை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலைத்திருக்கும்..சுத்தம் சுகத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தந்திடும்...இங்கே காண்கிறோம்.

  • @ezhil2395
    @ezhil2395 Жыл бұрын

    We have relatives there , though my husband’s native is Coimbatore,we are regular customers. For this Diwali we have ordered from here only. Good quality and good service and tasty

  • @gamingthamilan4062
    @gamingthamilan4062 Жыл бұрын

    எனக்கு இங்கு வாங்கும் அச்சுமுருக்கு,நெய்லட்டு, பூரனம் கொழுக்கட்டை , மோத்தி லட்டு .... மிகவும் பிடிக்கும்...

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Жыл бұрын

    Megavum arumaiyaga Ullathu. Mega Mega Nandrigal Ungallukku Chef Deena Sir. Nangal Anaivarum Mekka Mazichi Adaithom. Meindum Nandrigal Ungallukku 🙏🙏🙏 👌👍👏😀❤️🙏

  • @umaselvam7864
    @umaselvam7864 Жыл бұрын

    Dheena bro Aswin snacks owner must be appreciated he is saying about his brand and good quality.I have tasted only sweet muruku but this Kara muruku is new.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Жыл бұрын

    வணக்கம் தீனா சார் அஸ்வின் ஸவீட் கடை வாழ்க வளமுடன் கார அச்சு முறுக்கு அசத்தல் இவ்வளவும் கான்பித்தது நன்றி தீனா சார் 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @anitharamesh4283
    @anitharamesh4283 Жыл бұрын

    yes recently i bought aswins thattai from a local tamil shop in Singapore. It was excellent and nowadays we are buying aswin snacks only

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Жыл бұрын

    இனிப்பு அச்சு முறுக்கு செய்து காட்டுங்கள்.

  • @elizabethannie4954
    @elizabethannie4954 Жыл бұрын

    Thank you for giving good cooking videos, it makes us to cook more. To try new things to make. Thank you.

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar124010 ай бұрын

    Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @manisekar5126
    @manisekar5126 Жыл бұрын

    நீங்கள் எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை கேட்க பெருமையாக இருக்கிறது. ஆனால் எங்கள் துரதிஷ்டம் அந்த மீதி எண்ணெயையும் நாங்கள் தான் வேறு இடங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது.

  • @akshithab4534

    @akshithab4534

    Жыл бұрын

    Gurunaatha!

  • @malaethayasothi3840

    @malaethayasothi3840

    Жыл бұрын

    .

  • @moses5jjj

    @moses5jjj

    Жыл бұрын

    ஒரு நாள் முழுவதும் எண்ணயில் அச்சு முறுக்கு சூடு வார்கள் மறு நாள் எண்ணயய் மாற்றுவேன் என்று சொல்கிறார்.

  • @sundaramanivelliyan1605

    @sundaramanivelliyan1605

    Жыл бұрын

    Hmm NBC

  • @saranyam8260

    @saranyam8260

    Жыл бұрын

    Enka dt 46. sweet na athu aswin tha .1sweet saptalum amirthan mathiri irukum .

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Жыл бұрын

    அச்சு முறுக்கு அசத்தலா பன்றாங்க மேடம் தீனா சார் நன்றிகள்

  • @ashokkumars8453
    @ashokkumars8453 Жыл бұрын

    chef we have not seen God but we see in you visiting various people gives inspiration to all and motivation to all you have taken tremendous hardwork and it is a gods gift and i thank your parents your family you are gods son . i lost my husband wherein i am undergoing lot of pains and sorrows which cannot be expressed and watching your channel gives me relief and to all

  • @nasreenfathima9573
    @nasreenfathima9573 Жыл бұрын

    I am a craziest fan of ashwin's elladai. Please andha elladai recipe venum. I love the taste of it.

  • @pushpalathal3546
    @pushpalathal35464 күн бұрын

    எங்க ஊர் அஸ்வின் ஸ்வீட் 👌👌irukum

  • @chindhamanicuisine
    @chindhamanicuisine Жыл бұрын

    Excellent and useful sharing sir, thank you sir 👍👌

  • @storynxt
    @storynxt Жыл бұрын

    Deena your search and effort are extremely super

  • @sresaravanas9166
    @sresaravanas9166 Жыл бұрын

    Sir miga arumyana padivu.Thankes.

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Жыл бұрын

    தீனா சார் நீங்க பொறுமையா கேக்குற விதம் ரொம்ப அழகா இருக்கு

  • @sangeetha.kkuppan1440
    @sangeetha.kkuppan1440 Жыл бұрын

    Sweet ahchu muruku recipe podunga Anna

  • @samhita2217
    @samhita2217 Жыл бұрын

    I have read about this kara railkattadam twenty years before ln mankayar malar but forgot the recipe.thank you very much ashwin madam

  • @rajanib2622
    @rajanib2622 Жыл бұрын

    Thank you so much for sharing the achu muruku.

  • @ak_236
    @ak_236 Жыл бұрын

    All food products good test & Good Quality very nice ....

  • @azamyahmad
    @azamyahmad Жыл бұрын

    Absolutely beautifully filming captured lovely content vloggs.. respect those hard working people's overthere may God bless them all.. well done Sir and you nailed it and doing an excellent great job.. looking forward for more uploading videos take care stay safe Redgs from Canada 🇨🇦

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz Жыл бұрын

    Nan try panniruken bonda bajji mavu snacks nalla irukum👍

  • @GeethaGeetha-db6sq
    @GeethaGeetha-db6sq Жыл бұрын

    தீனா தம்பி நீ பல ஊர்களுக்கு சென்ற பிரபலமானார்களை சந்தித்து. அவர்கள் செய்யும் பலகாரம் நாங்களும். கற்றுக்கொள்கிறோம் தீனாவுக்கு என் வாழ்த்துக்கள்.🌹🌹🌹 10/4/23

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Жыл бұрын

    இவர்களின் தட்டை மிகவும் அருமை

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Жыл бұрын

    இனிப்பு சோமாஸ் ரொம்படேஸ்டா இருக்கும். சிறுஅளவுகள் னாலும் (1கிலோ கூட) டெலிவரி செய்வாங்களா?

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 Жыл бұрын

    Super.recipy

  • @srimadhu1086
    @srimadhu1086 Жыл бұрын

    Ashwin sweets sema taste ah irrukum

  • @maheshwari6889
    @maheshwari688911 ай бұрын

    அருமையான பதிவு ❤

  • @srinivasanr3126
    @srinivasanr3126 Жыл бұрын

    Sweet Achu muruku podunga sir

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Жыл бұрын

    Achu murukku is my favourite recipe

  • @subhashinimalchi1771
    @subhashinimalchi1771 Жыл бұрын

    Sweet item romba nalla erukkum

  • @xiaoningfan2125
    @xiaoningfan2125 Жыл бұрын

    English subtitles please thank you very much

  • @revathiv2139
    @revathiv2139 Жыл бұрын

    தித்திக்கும் இனிப்பு வகை

  • @prakash9275
    @prakash9275 Жыл бұрын

    Soft idli, mutton kulambu combo video plz poduga sir

  • @bhavanip788
    @bhavanip788 Жыл бұрын

    Sweet achi murukku podunga Anna pls

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Жыл бұрын

    My favourite snacks

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd Жыл бұрын

    Hari Om 🙏🙏 yummy 😋😋 இனிப்பு ஆச்சு முறுக்கு அளவு சொல்ல வேண்டும் madam

  • @sheilajohn4915
    @sheilajohn4915 Жыл бұрын

    Thank you Deena.

  • @sethuhanshika625
    @sethuhanshika625 Жыл бұрын

    Sir great I like so much aswin sweet...achumurukk....

  • @shobhanap8861
    @shobhanap8861 Жыл бұрын

    Thank u Deena sir

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li9 ай бұрын

    Chef, u r great. And I don't know Kara achu muruku. Now I learned from u r Chanel. Wow . Good Thank u chef. Good luck.

  • @Sivanesan....
    @Sivanesan.... Жыл бұрын

    Readymade puttumavu preparetion solluga

  • @anitajayasundar5591
    @anitajayasundar5591 Жыл бұрын

    Sweet ahchi muruku receipe sir pl

  • @sundaravalli4273
    @sundaravalli4273 Жыл бұрын

    Deena sir ashwin special so mad, athirasm recepie podunga

  • @rjkavinphotography4603
    @rjkavinphotography4603 Жыл бұрын

    நிங்க எங்க ஊருக்கு வருகைக்கு நன்றி வருக! வருக!!

  • @spiderman2080
    @spiderman2080 Жыл бұрын

    Super recipe sir. Rice flour varukkanuma sir?plz reply me sir

  • @saikesavan6728
    @saikesavan6728 Жыл бұрын

    Good recipes super super super

  • @sreejalyyappansreeja2847
    @sreejalyyappansreeja2847 Жыл бұрын

    My fav super sir

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 Жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @rajappanm.k4132
    @rajappanm.k4132 Жыл бұрын

    Super sweet factory🏭. Best wish🙏

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 Жыл бұрын

    Superb deena sir

  • @sivayogamalareaswaran8236
    @sivayogamalareaswaran8236 Жыл бұрын

    Thanks Deena . We like to know how to make sweet achumurukku also.

  • @sivayogamalareaswaran8236

    @sivayogamalareaswaran8236

    Жыл бұрын

    இனிப்பு அச்சு முறுக்கு செய்ய எவ்வளவு சர்க்கரை போடவேண்டும்.

  • @suriyasuriya6488
    @suriyasuriya6488 Жыл бұрын

    Enga oor perambalur... Im the employee of Aswins...... 🙏

  • @subhashshankar352

    @subhashshankar352

    10 ай бұрын

    Hi madam I need a ur number

  • @karthieswari2854
    @karthieswari2854 Жыл бұрын

    wet rice flour use pannanuma dry rice flour ra

  • @cinematimes9593
    @cinematimes9593 Жыл бұрын

    Wow amazing fantastic super sir

  • @amala75
    @amala75 Жыл бұрын

    Superb sir 😋

  • @aravindj6550
    @aravindj6550 Жыл бұрын

    Aswin sweets Amazing taste❤️

  • @jamessaravanan961
    @jamessaravanan9617 ай бұрын

    Dheena anna pls sweet achu muruku ivangala vachu oru video podunga pls

  • @jarinajamal914
    @jarinajamal914 Жыл бұрын

    Pearambalur aswin sweet suppar

  • @kohiladevi372
    @kohiladevi372 Жыл бұрын

    Very very tasty and yammy sweats in ashwins my district

  • @keerthikas2003
    @keerthikas2003 Жыл бұрын

    Pls chef traditional mysore pak recipe sweet shop style podunga chef

  • @thahirabegam5861
    @thahirabegam5861 Жыл бұрын

    Mhasha Allah Alhamthu llillah super Bro

  • @shyamalapaul9772
    @shyamalapaul9772 Жыл бұрын

    Deena sir please upload Sri Krishna mysoorpak recepi . tried so many times but failure that's why sir. 🙏🙏 Clear my dought 🙏🙏🙏

  • @sumathic2683
    @sumathic2683 Жыл бұрын

    Super👌😁 ashvin sweet🍭🍬

  • @priyaaswath8330
    @priyaaswath8330 Жыл бұрын

    hi sir,can we provide website to order online

  • @chandraboss3452
    @chandraboss3452 Жыл бұрын

    mysore pakk pannasolli video podunga bro

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 Жыл бұрын

    ஜ ஆனா நீங்க எடுக்கிற பேட்டி சூப்பர் முறுக்க விட நீங்க பேசுற பேச்சு சூப்பர்

  • @dhuruvansai9559
    @dhuruvansai9559 Жыл бұрын

    Super

  • @miricillab8061
    @miricillab8061 Жыл бұрын

    Your Diwali sweet videos all super

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 Жыл бұрын

    Super sir.

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 Жыл бұрын

    Wow superbb brother chfe deens"s kitchen.aswins special achu.muruku brother thanks for your cooking tips video very useful video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky brother chfe deena"s kitchen.aswins special achu muruku.🙏👩‍🦰👌👨‍🦱🤝🤟👩🌟☀️💥✌🤲👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍🦱👨‍🦱

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Жыл бұрын

    Happy Diwali to you Dheena sir

  • @logeswarimahindran8943
    @logeswarimahindran8943 Жыл бұрын

    Super sir

  • @sundrapoonan6724
    @sundrapoonan6724 Жыл бұрын

    Vanakkum Chef Deena 🙏, romba nandri for sharing such an inspiring and interesting tour of this factory and especially for showcasing the many talented and hardworking people, the interview with the MD was enlightening. Vanakkum 🙏

  • @priyaaswath8330
    @priyaaswath8330 Жыл бұрын

    hats off to ur work showing the people of hidden talents ..thank you chef deena sir...

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Жыл бұрын

    Price list. மதுரைக்கு வருமா

  • @aanuexplores142
    @aanuexplores142 Жыл бұрын

    Sema

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Жыл бұрын

    Super 👌👌

  • @oppo123o
    @oppo123o11 ай бұрын

    Sir excellent I am a fan of you but only vegetarian. Kindly pickup all the recipes from this shop and give us a video. So kind and exhibit in a excellent way. List of shops in Chennai n any branch at Bangalore. Though I am old I like to join in this factory reply sir

  • @geethasriram4761
    @geethasriram4761 Жыл бұрын

    Superb

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Жыл бұрын

    Super 👍👍👍👍

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt Жыл бұрын

    Aswin signature snack is Thatai ...

  • @kanishkar4204
    @kanishkar4204 Жыл бұрын

    Super 👍

  • @ganesanrajendran1839
    @ganesanrajendran1839 Жыл бұрын

    super Anna 👍👏👏👏👏👏

  • @vedhabhavani7223
    @vedhabhavani7223 Жыл бұрын

    Chef day wishes

  • @ranimapushparani4286
    @ranimapushparani4286 Жыл бұрын

    super CHF very nice

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Жыл бұрын

    Yummy ji

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Жыл бұрын

    Thanks chef ,me too like Ashwin's sweets🙏🙏

Келесі