Students revealed the truth behind the tn bus strike tamil news, tamil live news redpix

Students revealed the truth behind the tn bus strike tamil news, tamil live news, news in tamil, redpix
CHENNAI, Prolonged bus strike by transport workers of Tamil Nadu, which entered eighth day today, has put a question mark over the travel plans of Tamilians moving to their hometowns to celebrate the harvest festival of ‘Pongal’ on January 14. People were unable to book tickets as booking counters remained closed at the Chennai Mofussil Bus Terminus here for the third day. In the meanwhile a group of college students and professors not only extended their supports to the workers who are conducting bus strike in tamil nadu but also revealed the actual truth behind the tn bus strike. Watch the tru reason for bus strike in tamil nadu
tamil news today
#tamilnewslive
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 22

  • @sivaraman8435
    @sivaraman8435 Жыл бұрын

    தொழில் சங்கங்கள் எந்த அரசியல் கட்சி சார்ந்து இருக்க கூடாது ஒரே சங்கம் மாக இருக்கவேண்டும் அரசியல் சார்ந்து இருந்தால் உங்கள் ஒற்றுமை போய்விடும் உங்களுக்கு இந்த நிலைதான் நடக்கும்

  • @ksn2609
    @ksn26096 жыл бұрын

    bold speech abt court activities

  • @ksn2609
    @ksn26096 жыл бұрын

    Please dismiss this useless government.

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan6 жыл бұрын

    absolutely right! very unfair pf benefit was touched, sue the govt pls

  • @Ms03031965
    @Ms030319656 жыл бұрын

    முதல்ல ஒவ்வொரு மந்திரியும் அடுத்த ஸ்டேட்ல எப்படி நிர்வாகம் பண்ணுறாங்கன்னு பார்த்துட்டு வந்து அப்பறமா இங்க பதவி பிரமாணம் ஏத்துக்கட்டும் ...நிர்வாகமே தெரியாம நிர்வகிச்சா இப்படித்தான்..

  • @VjiayDeverkoda
    @VjiayDeverkoda5 күн бұрын

    Rompa thanks 🙏 sir 🥺🥺

  • @sathyamanim8758
    @sathyamanim8758 Жыл бұрын

    🔥🔥🔥👌👌👌super

  • @joyclaxino
    @joyclaxino6 жыл бұрын

    3:28 correctly said :)

  • @MuruganMurugan-qh1tb
    @MuruganMurugan-qh1tb Жыл бұрын

    V.v.good..super.anna

  • @ramakrishnantnstc7127
    @ramakrishnantnstc7127 Жыл бұрын

    சட்டமன்ற உறுப்பினர் ஓட மனைவிக்கு வேணா அந்த ஓய்வூதியம் போகும் ;அவர்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி போகும்???

  • @karthiv9935
    @karthiv9935 Жыл бұрын

    Super sir

  • @govindraj2718
    @govindraj27182 ай бұрын

    😢😢😢😢😢

  • @rajaraman1823
    @rajaraman18236 жыл бұрын

    Very shame

  • @jeremiahmanova8246
    @jeremiahmanova8246 Жыл бұрын

    My Age 39 Kerala State Driver conductor Age 45 Tamil Nadu State Driver conductor Age 45? Please sollunga Brother

  • @jpjp9085
    @jpjp90856 жыл бұрын

    1தனியார் பள்ளி ஆசிரியர் சம்பளம்...6000....அரசு ஆசிரியர் சம்பளம் 30000.....தனியார் செவிலியர் சம்பளம் 9000....அரசு செவிலியர் சம்பளம் 25000.......தனியார் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் சம்பளம் 10000..அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் சம்பளம் 17000....இதுவே பத்து வருடம் ஆனாலும் தனியார் ஓட்டுனர் நடத்துனர் சம்பளம் மாறாது ..அரசாங்க ஓட்டுனர் நடத்துனர்களுக்கு பத்துவருடம் எனில் குறைந்த்து 27000 மற்றும் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் கட்டணம் இல்லா பயணம் ஒரு ரூபாய் சாப்பாடு...வெளியூர் பேருந்து இயக்கும் ஓட்டுனர் நடத்துனர் களுக்கு ஓட்டலில் இலவச உணவு ...என்னத்த சொல்ல மக்களே .....இப்பொழுதே நஷ்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்தில் நிறைய சலுகைகள் உண்டு இவர்கள் கேட்கும் ஊதியம் கொடுத்தால் அந்த பணம் மக்களாகிய நம்மிடம் பஸ் கட்டணம் உயர்த்தி மட்டுமே வழங்கமுடியும் அல்லது வேறு ஏதோ ஒருவழியில் நம்மிடம் அந்த பணத்தை அரசாங்கம் நம்மிடம் வசூழிக்கும் தனியார் பேருந்துகளின் பயணக்கட்டணம் 3 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை நகரப் பேருந்தில் ...இதே அரசு பேருந்தில் lss என்றும் express என்றும் போட்டுவிட்டு குறைந்த பச்சம் 7 ரூபாயும் அதிகபச்சம் 25 ரூபாயும் வசூலிப்பது பேருந்தும் தனியார் பேருந்தைவிட 40% கூட தரம் இல்லாதது நாம் அறிந்த விசயமே ...பேருந்து கட்டணம் உயரும்போது இவ்வளவு சங்கம் எங்கு சென்றது பேச்சுவார்த்தை தோல்வி என தெரிந்த உடனே இரவு நேரம் என்றுகூட பார்காமல் அப்படியே பேருந்தை நிறுத்தி என் சகோதர சகோதரிகள் தாய்மார்கள் வயதான முதியவர்களை அழைக்கழித்த காரணம் என்ன அருகில் வீடு இருந்தவர்கள் ஆட்டோ பிடிக்கலாம் தொலைவில் செல்ல வந்தவர்களின் கதியை என்ன சொல்ல.. அடுத்தநாள் முதல் கை கொடுத்த தனியார் பேருந்துகள் மற்றும் தற்காலிக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்களே...பொங்கல் வருகிறது நம் காரியம் நடந்தால் போதும் என்று தெரிந்தே மக்களை மதிக்காமல் சேவையே குறிக்கோல் என்பதை உணராமல் உதவிய தற்காலிக ஓட்டுனர் களையும் குறைகூறி வென்றுவிட்டதாக நினைத்து மக்களிடம் தோற்றுவிட்ட இவர்களை என்ன சொல்வது ....

Келесі