நீதிமன்றமே கண்டித்தும் போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் திமுக - Savukku Shankar Pressmeet

நீதிமன்றமே கண்டித்தும் போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் திமுக - Savukku Shankar Pressmeet
#savukkushankar #transportworkersprotest #mkstalin #dmk #savukkushankarlatestinterview #savukkushankaralatestinterviewtoday #savukkumedia #savukkuonline #savukkunews
** For Ads, Contact **
8110 8111 21
** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
shorturl.at/bzJZ5
Follow us on:
Website : savukkuonline.com/
TWITTER : / savukkumedia
FACEBOOK : / savukkumedia
INSTAGRAM : / savukkumedia

Пікірлер: 369

  • @s.gowthams.gowtham.527
    @s.gowthams.gowtham.5274 ай бұрын

    உன் தீ பொறி பேச்சால் அனைத்து மக்களின் ஆர்வத்தையும் அரசியலில் ஈடுபட வைத்த உங்கள் பணி மிகவும் சிறப்பு வாழ்த்துகள் அண்ணா 🎉🎉 stand with Savuku Shankar Anna

  • @josephmilton8026

    @josephmilton8026

    4 ай бұрын

    Yes bro

  • @sivaramansiva8418
    @sivaramansiva84184 ай бұрын

    சவுக்கு சங்கர் வெறும் ஊடகவியலாளர் என்ற பெயரை உடைத்து விட்டார்!அருமையான பேச்சு!!தொடரட்டும் இவரது பணி.

  • @ksathiyanathan8278
    @ksathiyanathan82784 ай бұрын

    ஐயா, நான் ஒரு போக்குவரத்து தொழிலாளி, நீதிக்காக குரல் கொடுக்கும் அண்ணன் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்திக்கிறேன்.❤

  • @user-pi7ek5gc3w
    @user-pi7ek5gc3w4 ай бұрын

    சமூகப் போராளி- அண்ணன் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  • @kavi_editz2024

    @kavi_editz2024

    4 ай бұрын

    தொழிலாளர்களின் தோழன் சவுக்கு சங்கர்

  • @SubbarajK-yv2zj
    @SubbarajK-yv2zj4 ай бұрын

    ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்காக உரிமையோடு உண்மையாக பேசிய திரு சவுக்கு சங்கர் அண்ணன் அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி.

  • @raja.rajaguru7804
    @raja.rajaguru78044 ай бұрын

    பட்டினியில், கதறும். போக்குவரத்து ஊழியர்களின் மனதை..சவுக்காக..சுழற்றிய!! சங்கர்....💐💐💐 வாழ்த்துக்கள்

  • @shanthamary7398
    @shanthamary73984 ай бұрын

    சங்கரை பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤❤

  • @MKP612
    @MKP6124 ай бұрын

    உண்மையான ஏழைகள், தொழிலாளர்கள், பக்கம் எப்பவுமே நீங்க இருக்கணும் சங்கர் அவர்களே.

  • @ManiKannaR
    @ManiKannaR4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤ அரசியல் கட்சி வியாபாரிகளா தனி ஒருவனை(savukku) பார்த்தாவது புத்தியோடு மக்களின் கஷ்டங்களை புரிந்து ஓட்டுகளை பெற முயலுங்கள்

  • @subramaniam7905
    @subramaniam79054 ай бұрын

    அண்ணன் சவுக்கு பேச்சு சூப்பர் தல 👌👌👌

  • @tamiltravelnews
    @tamiltravelnews4 ай бұрын

    தனி மனிதன் அல்ல சவுக்கு மக்கள் சக்தியின் உருவம்

  • @alexcreation4050
    @alexcreation40504 ай бұрын

    நீ தான் அண்ணன் இப்போ தமிழகத்தின் எதிர் கட்சியே

  • @KumarKumar-xd4pq
    @KumarKumar-xd4pq4 ай бұрын

    Congratulations! Mr.Savukku. you all time fan from singapore. Keep going! Very inspiring speech.

  • @rajaqc7664
    @rajaqc76644 ай бұрын

    ஓட்டுநர் & நடத்துநரின் நலனுக்காக போராடும் உங்கள் குரலுக்கு1000 நன்றி தலைவா நீ வாழ்க உன் புகழ் வாழ்கா

  • @karthikeyanm4870
    @karthikeyanm48704 ай бұрын

    Mr. Savukku Shankar You are my inspiration. Without your voice my day wont be fulfill.

  • @pgajapathy6508
    @pgajapathy65084 ай бұрын

    மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார் தொழிலாளர்களின் தோழன் சவுக்கு சங்கர் என்று

  • @S_MMathi
    @S_MMathi4 ай бұрын

    சங்கர் அண்ணணிடம் சொல்லுங்கள் என்ன வேண்டும் கேளுங்கள். உங்கள் உரிமைக்காக தைரியமாக குரல் கொடுப்பார்

  • @rsreditz4296
    @rsreditz42964 ай бұрын

    வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan48504 ай бұрын

    கம்யூனிஸ்ட்க இதக் கூட கேட்க மாட்டாய்ங்களா? சு வெங்கடேசன் எங்கே?

  • @venugopalr8930

    @venugopalr8930

    4 ай бұрын

    எங்கேன்னு கேட்டா? அதான் பெயரிலேயே பதில் இருக்கில்ல? சுசு சுசு.வெங்கடேசன்னு

  • @Rajakumar-dq1op
    @Rajakumar-dq1op4 ай бұрын

    நன்றி.எங்களுக்காக ஒரு எங்கள் குரல்.

  • @bagawanjeeka5302
    @bagawanjeeka53024 ай бұрын

    போக்குவரத்து தொழிலாளர்களின் உள்ளத்தில் உள்ளதை தெள்ளத் தெளிவாக எடுத்து கூறிய சகோதரர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி!

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he4 ай бұрын

    சவுக்கு சங்கர் அண்ணின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்வோம்

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.11274 ай бұрын

    Super speech sir 🎉

  • @dkannan1105
    @dkannan11054 ай бұрын

    1980 களில் Super Tax கட்டி, Medical College, engineering College கட்டி வாழ்வாங்கு வாழந்த துறை அய்யா இது...

  • @balakrishnanb9470
    @balakrishnanb94704 ай бұрын

    மிகவும் அருமை நன்றி🙏

  • @saravanankanishka4798
    @saravanankanishka47984 ай бұрын

    சூப்பர் சவுக்கு அண்ணா

  • @ravirk2445
    @ravirk24454 ай бұрын

    Terrific speech, trade leaders should understand 👍

  • @ramakrisnan2117
    @ramakrisnan21174 ай бұрын

    Well said and criticised

  • @arvindr2101
    @arvindr21014 ай бұрын

    One more step fighting for Justice and support for the neglected Transport employees. Appalling fact is that their Retirement benefits are yet to be given, many retirees have passed, very sad. Timely Support

  • @sampsonraj9009
    @sampsonraj90094 ай бұрын

    I appreciate Mr. Shankar's effort to support transport workers. Your visit will boost there demonsteation.

  • @ramnathseenu2971
    @ramnathseenu29714 ай бұрын

    SUPER ANNA. ALL THE BEST

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan22074 ай бұрын

    Nice sharing of support. Thanks ji.

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv28674 ай бұрын

    இது உண்மையான கருத்து. உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

  • @gowthamdrlng6615
    @gowthamdrlng66154 ай бұрын

    Super shankar sir....🎉❤

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan31594 ай бұрын

    அருமையான பதிவு நண்பா.

  • @kavi_editz2024

    @kavi_editz2024

    4 ай бұрын

    சமூகப் போராளி- அண்ணன் திரு.சவுக்கு சங்கர்

  • @user-wv6ws2ij3z
    @user-wv6ws2ij3z4 ай бұрын

    #❤❤Stand with savuku ❤❤

  • @MaaranMaaran4421
    @MaaranMaaran44214 ай бұрын

    💐 💐 💐 வாழ்த்துக்கள் #BRAVE MAN

  • @santhosh1616
    @santhosh16164 ай бұрын

    லியோனி mind voice: சும்மா இருந்த சங்க ஊதிவிட்டோமோ....🤔🤔🤔

  • @ashoksunbeam
    @ashoksunbeam4 ай бұрын

    ஆதரவுகுக் மிக்க நன்றி

  • @RRBIKESSince-1983

    @RRBIKESSince-1983

    4 ай бұрын

    ஐயா, மன்னிக்கவும்.. அது "ஆதரவு ".

  • @ashoksunbeam

    @ashoksunbeam

    4 ай бұрын

    @@RRBIKESSince-1983 நன்றி. பிழை திருத்தப்பட்டது

  • @SuganyaSuganya-xy1xf
    @SuganyaSuganya-xy1xf4 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @jayaprakashgrasp
    @jayaprakashgrasp4 ай бұрын

    Varae vaaa... sound rocking speech

  • @v.s.praveenkumar3190
    @v.s.praveenkumar31904 ай бұрын

    Superb ❤❤❤

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam97144 ай бұрын

    Super super Thalaivaa ❤️

  • @leelarani1122
    @leelarani11224 ай бұрын

    Your movement Excellent

  • @cbrbalajee
    @cbrbalajee4 ай бұрын

    அரசின் பேருந்து ஓட்டுநர்களுக்கு நிச்சயம் மதிக்க படவேண்டும் அந்த பேருந்துகளை இயக்குவது கொடுமையான ஆபத்தான வேலை உயிர் பயத்துடன் நமது உயிரை காக்க அவர்கள் செய்யும் இந்த வேலை எளிதானதல்ல அவர்கள்து உரிமையை இந்த வக்கில்லாத அரசு நிறைவேற்ற வேண்டும்

  • @The4592
    @The45924 ай бұрын

    உண்மையை உறக்க சொன்னீர்கள்

  • @rajagopalt9661
    @rajagopalt96614 ай бұрын

    Sir keep it up. Blessings.

  • @periasamy5515
    @periasamy55154 ай бұрын

    Savukkku அண்ணா mass ❤❤❤❤❤❤🔥🔥😊

  • @Gowtham-el4kr
    @Gowtham-el4kr4 ай бұрын

    Excellent

  • @chrisantony2922
    @chrisantony29224 ай бұрын

    Mass speech

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish4 ай бұрын

    Thanks sir for this support

  • @rajanthangavelu4940
    @rajanthangavelu49404 ай бұрын

    திரு சவுக்கு சங்கர் பாராட்ட வார்த்தைகளை இல்லை பாராட்டுக்கள் ஐயா

  • @MoorthiS-cc8hj
    @MoorthiS-cc8hj4 ай бұрын

    சூப்பர்சவுக்கு அண்ணா

  • @panchatcharams2829
    @panchatcharams28294 ай бұрын

    இந்த ஒரு வீடியோ போதும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்

  • @krishnapriyaselvakumar3704
    @krishnapriyaselvakumar37044 ай бұрын

    Great sir

  • @rajalingam5005
    @rajalingam50054 ай бұрын

    Welcome

  • @thiruiitd
    @thiruiitd4 ай бұрын

    Awesome work!!

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy454 ай бұрын

    I shed tears looking at Retired employees of Transport….I know how difficult to perform duties of Conductors and Bus Drivers…

  • @nanthakumar8343
    @nanthakumar83434 ай бұрын

    All the best sir ..ungakitaa sonna nadakumnu namparanga sir...ungalai follow panna perumai kolkireen sir...thank u

  • @ganapathyprabhakaran7594
    @ganapathyprabhakaran75944 ай бұрын

    தெளிவான பேச்சு.....சூப்பர் sir

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan72404 ай бұрын

    வீட்டுக்கு அனுப்ப வேண்டிய இந்த அரசு அல்ல. குழி தோண்டி புதைக்க வேண்டிய இந்த அரசு

  • @vasanthavasantha4111
    @vasanthavasantha41114 ай бұрын

    Very great Shankar 🎉🎉🎉

  • @senthil1eshwaramurthisenth635
    @senthil1eshwaramurthisenth6354 ай бұрын

    திமுக வுக்கு கொள்ளி வைத்த சவுக்கு ❤❤❤

  • @kumargowari6735
    @kumargowari67354 ай бұрын

    சவுக்கு சங்கர் நீங்கள். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @chinnasamyp5771
    @chinnasamyp57714 ай бұрын

    ஒவ்வொரு ரிடைர்டு போக்குவரத்து தொழிலாளி க்கும் 5லடடசம் முதல் 10லட்சம் வரை அரசு வழங்க வேண்டும்.

  • @akkis1905
    @akkis19054 ай бұрын

    F4 race money 42 crores could be given to transport employees.

  • @janakiramanbala
    @janakiramanbala4 ай бұрын

    Thank you sir

  • @somasundharamm9703
    @somasundharamm97034 ай бұрын

    21.2.24,22.2.24,23.2.24 ஆகிய மூன்று நாட்கள் சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து 8 பேர் மயக்கம் அடைந்தனர் இது பற்றி பேசலாமே நன்றி

  • @kavi_editz2024

    @kavi_editz2024

    4 ай бұрын

    Savukku annan mass

  • @vasanthapadmagirison8413
    @vasanthapadmagirison84134 ай бұрын

    Please mass give your full support to shanker because he is supporting everyone from the worst government. Once if we join with him then only we will save Tamilnadu from the dragons.

  • @raji4089
    @raji40894 ай бұрын

    Savukku always 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @soundarebi1348
    @soundarebi13484 ай бұрын

    Superr....

  • @sundara6067
    @sundara60674 ай бұрын

    Good speech by Savukku Sankar.

  • @MuthuKumartex-9791
    @MuthuKumartex-97914 ай бұрын

    பப்ளிக் இன்ட்ரேக்சன்ஸ் மிக மிக மிக மிக முக்கியம் சவுக்கு சங்கர் அண்ணா அவர்களே.. முடிந்த அளவு தமிழகம் முழுக்க வரும் அழைப்புகளை ஏற்று தாங்கள் நேரம் ஒதுக்கி பங்கேற்க வேண்டும் தாங்கள் ❤❤

  • @sivasubramanian8869
    @sivasubramanian88694 ай бұрын

    Brother mass speach bro...but 😂😂😂naduvla .. D.M.k ad...varthu...bro....

  • @looneytunes2639
    @looneytunes26394 ай бұрын

    Tears😢😢... Poor senior citizens 😢.

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL4 ай бұрын

    அருமை சங்கர்.

  • @selvam2004
    @selvam20044 ай бұрын

    சூப்பர்யா❤

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn11874 ай бұрын

    Thalaiva growing

  • @Roseline-rq9ds
    @Roseline-rq9ds4 ай бұрын

    Savukku annan mass🔥🔥🔥🔥🔥

  • @dineshkumars8143
    @dineshkumars81434 ай бұрын

    Semma Mass ..😎

  • @Chandranjbb
    @Chandranjbb4 ай бұрын

    Mass🎉

  • @veerasingamp251
    @veerasingamp2514 ай бұрын

    எங்களுக்காக குரல் கொடுத்த அஞ்சாநெஞ்சன் சவுக்குசஙகருக்கு வாழ்த்துக்கள்

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer71534 ай бұрын

    Superb!

  • @babyshri
    @babyshri4 ай бұрын

    Thani Oruvan 🔥🔥🔥

  • @saravanakumarp5685
    @saravanakumarp56854 ай бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @SelvaKumar-jp2wn
    @SelvaKumar-jp2wn4 ай бұрын

    Waiting na

  • @dhanabalocp
    @dhanabalocp4 ай бұрын

    சவுக்கு 🔥

  • @user-lv5tj3hk2n
    @user-lv5tj3hk2n3 ай бұрын

    சவுக்கு சங்கர் சார் அவர்களுக்கு போராடும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்... இப்படி ஒரு தலைவர் கிடைத்திருந்தால்.... போக்குவரத்து ஓய்வூதியர் பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.. நன்றி

  • @praksh1986
    @praksh19864 ай бұрын

    Yes sir.. We should stand with these Hard workers... As we should think of this workers duty on thier hard time

  • @Prakash-tj4jq
    @Prakash-tj4jq4 ай бұрын

    Sankar sir mass speech 🔥🔥🔥

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi52684 ай бұрын

    சங்கர்....பிரதர்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci4 ай бұрын

    சவுக்கு புகழ் வளர்கா

  • @Manthiram-zl3py
    @Manthiram-zl3py4 ай бұрын

    Super

  • @s.senthilkumar9096
    @s.senthilkumar90964 ай бұрын

    Mass.

  • @subashrees3874
    @subashrees38744 ай бұрын

    செம செம speech anna

  • @thiyagarajanv5608
    @thiyagarajanv56084 ай бұрын

    Anna arumai🎉🎉

  • @MoorthiS-cc8hj
    @MoorthiS-cc8hj4 ай бұрын

    சூப்பர் அண்ணா

  • @mageshshanmugam707
    @mageshshanmugam7074 ай бұрын

    fantastic da Savukku... hats off

  • @praburaj6559
    @praburaj65594 ай бұрын

    Anna always mass 🔥🔥🔥🔥🔥

  • @asdynaam
    @asdynaam4 ай бұрын

    Super Mr. Savukku

Келесі