Public Opinion: Free Bus நாங்களா கேட்டோம்? - பெண்கள் ஆவேசம் | Voice of Common Man

#ponmudi #women
#stalin #freebus
#voiceofcommonman
The scheme launched by the Tamil Nadu government to provide free bus travel for working women in government buses.Tamil Nadu Chief Minister on May 7, 2021, M.K. Stalin announced a scheme that enables all working women in the State to travel free of cost in government-owned city and town buses with immediate effect.
Recently,A video of Tamil Nadu Higher Education Minister Ponmudi’s speech about the free bus travel for women has gone viral and is causing controversy. In this voice of a common man women had been reacting to the viral speech of Minister Ponmudi.
Name- Vishali G
Instagram Id:. vishu23
Camera - Karthick.N
Producer - Karthik
Asst Channel Head - Raghuveer Rao
Vikatan App - bit.ly/2Sks6FG

Пікірлер: 5 200

  • @sparxceo3309
    @sparxceo3309 Жыл бұрын

    டேய் அமைச்சர் நீயே ஓசியில் தான் டா இருக்க 🤣

  • @gunasekaranp510
    @gunasekaranp510 Жыл бұрын

    என்னமோ பொன்முடி வீட்டு காசுல பஸ் விடுறது மாதிரி பேசுறாரு. ஆணவத்தின் உச்சம்

  • @lakshmanasamy5089

    @lakshmanasamy5089

    Жыл бұрын

    பணத்திமிர்.ஏ.சி.காரில் போகிறவன்.ஏழைகளின் வலி.தெரியாது.முதல்வர் நடவடிக்கை.எடுக்கவேண்டும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    பெண்களுக்கு இலவசம் என்று கொடுத்ததை விட டிக்கெட் விலையை சற்று குறைத்திருக்கலாம்

  • @ramumunu6413

    @ramumunu6413

    Жыл бұрын

    55 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருவருக்கும் free யா விட்டு இருக்கலாம் வருமானமும் தடையில்லாமல் வந்து இருக்கும். முட்டாள் ஸ்டாலின் அரசு.

  • @eskeemke4252
    @eskeemke4252 Жыл бұрын

    அடுத்த முறை வாக்களிக்கும்போது இதை மக்கள் மறந்துவிடக் கூடாது (People should not forget this next time they vote).

  • @govindannair8527

    @govindannair8527

    Жыл бұрын

    Panam vanghuvathil potta Potti Podum vivaramillatha janam Jananayakam panapettiyil Adakakkam pannum dravida model

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 Жыл бұрын

    ரோசம் இருக்கனும்.... மக்களே. அப்பதான் அரசுக்கு பயம் வரும்.

  • @ArockiasamyK-id8iy

    @ArockiasamyK-id8iy

    3 ай бұрын

    🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛🦛

  • @VigneshC-hs4en
    @VigneshC-hs4en Жыл бұрын

    ஐயா பொன்முடி அவர்களே! கலைஞர்க்கு பேனா சிலை வைக்கிறதும் ஓசில தான் ?? எளிய மக்களின் மீது ஏன் அவ்வளவு கேவலமான எண்ணம் உங்களுக்கு

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    ஓசி இனாம் போன்ற சொற்கள் பணம் செலவு செய்யாமல் கிடைக்கும் ஆதாயத்தை பாமர மக்களின் மொழியில் சொல்கிற உரைநடை முறை. தனக்கு வாக்களித்து எம்‌எல்‌ஏ அமைச்சர் ஆக்கிய பொது மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசினார் என்பது பொருந்தாத வாதம். அவர் மக்களுக்கு அரசு செய்த நலத்திட்டத்தை அதன் பலனை புரிய வைக்க உணர்ச்சி மிகுதியில் ஆர்வ கோளாறு காரணமாக அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி விட்டார்

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    அனைத்து மனிதர்களிடமும் சமூகத்தில் உயர்ந்த நிலை மற்ற நிலைகளில் இருப்பவர்களிடம் நிறை குறை கருத்தியல் தடுமாற்றம் இருப்பது இயல்பானது. ஒரு இயக்கத்தில் லட்சக்கணக்கான நபர்கள் பங்காற்றும் போது ஒரு சில நபர்களின் செயல்பாடுகளை வைத்து அமைப்பை மதிப்பீடு செய்வது பொருத்தமற்ற நியாயமற்ற ஒன்று. மற்றவர்களை குறை சொல்கிறவர்கள் தகுதியையும் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும். முழுமையாக புனிதர்கள் பரிசுத்தமானவர்கள் கொண்ட அமைப்புகள் உலகில் எங்கும் இல்லை

  • @sudhakar982

    @sudhakar982

    Жыл бұрын

    Ivanellaam oru edu. Minister, manamketta ayoliyan no.1. 420. Vote ketu vandal seruppal l adhithu virattunhal.

  • @bhavyashreeramesh4289

    @bhavyashreeramesh4289

    Жыл бұрын

    Correcta sonninga

  • @muthukumar171

    @muthukumar171

    Жыл бұрын

    Ellaam vote vaangura varaikkum thaan panivu, Appuram kevala maana thunivu thaan

  • @manickammanic2060
    @manickammanic2060 Жыл бұрын

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ஆனால் உண்மை வெளிக்கொணர்ந்த இந்த ஊடகத்திற்கு வாழ்த்துக்கள். மக்களை கேவலமாக பேசும் மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு அவசியமே இல்லை.

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Жыл бұрын

    Stalin To ponmudi : unnala enna panna mudiyumo.....correct ah panita.🤣

  • @duraimithran4385
    @duraimithran4385 Жыл бұрын

    எங்கள் வரி பணம் தான்.... என்று சொல்லும் அறிவு???? பெண்களிடம்????

  • @user-pb3gc7fc3q

    @user-pb3gc7fc3q

    Жыл бұрын

    Correct bro 🤦🤦🤦

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/ Why do government and bank employees get more vacations, salaries and benefits? Life of poor people in India ?? DA17 TO 28% for Federal Government Employees ?? POOR PEOPLE LIFE IN INDIA? /

  • @abuh5059
    @abuh5059 Жыл бұрын

    அந்த மினிஸ்டர் தான் ஓசில irukan OC சம்பளம் OC சாப்பாடு OC கார் OC petrol OC bunglow OC phone OC security OC servents OC சரக்கு. குடிச்டு ஒலர்ரான்.

  • @brimuthuswaminathan8858

    @brimuthuswaminathan8858

    Жыл бұрын

    Awesome

  • @A.Samraj

    @A.Samraj

    Жыл бұрын

    OC ஓய்வூதியத்தை விட்டுட்டிங்களே

  • @sivakumarkaliyaperumal4325

    @sivakumarkaliyaperumal4325

    Жыл бұрын

    OC pombala.... Kasukukka mattar karunanidhi

  • @jcrjcr4504

    @jcrjcr4504

    Жыл бұрын

    😅🤣😂

  • @perumalv9265

    @perumalv9265

    Жыл бұрын

    Ithula ivan high education minister vera pesa theriyathavanuku minister post ivanuku kila namma pasanga padikanum

  • @eskeemke4252
    @eskeemke4252 Жыл бұрын

    அரசியல்வாதிகளுக்கு நீட் போன்ற நுழைவுத்தேர்வை அமல்படுத்தினால், இதுபோன்ற மனநிலை கொண்ட அரசியல்வாதிகள் அமைச்சர்களாக வருவதை தடுக்கலாம் (If NEET-like entrance exam is implemented for politicians, politicians with such mentality can be prevented from becoming ministers).

  • @tmani6273

    @tmani6273

    Жыл бұрын

    T.m

  • @appu3073
    @appu3073 Жыл бұрын

    தமிழகத்தை எதிர்த்து விகடன் செய்த இந்த காரியத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥👌. Hats off.....

  • @februaryclown5073

    @februaryclown5073

    Жыл бұрын

    It's not against Tamil Nadu. It's against Tamil Nadu Government!

  • @karthikeyan-kc2py

    @karthikeyan-kc2py

    Жыл бұрын

    🙋🏻‍♂️தமிழகத்தை எதிர்த்து அல்ல. Edit it bro. திமுக அரசை எதிர்த்து

  • @dhanapalm2606

    @dhanapalm2606

    Жыл бұрын

    நான் விகடன் படிக்கிறேன் இனிமேல் அதை தொடக் கூட மாட்டேன். அவர் பேசிய ஒரு சொல்லை மட்டும் பொது மக்களிடம் விஷ ஊசி போல் ஏற்றி கேள்வி கேட்கும் அதிபயங்கர சூட்சுமம் நிறைந்த பத்திரிகையா இது வரை படித்தேன் என்று வெட்கப்படுகிறேன். ஐயோ பாவம் என்ன செய்வது. இந்த திட்டத்தை பிஜேபி கட்சிக்காரர்கள் கொச்சைப்படுத்தி பேசியது ஏன் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. நல்ல வேடிக்கை

  • @rahulk9284

    @rahulk9284

    Жыл бұрын

    Unmai tahn seela channel lah onumeh pannalah

  • @ramligam8452

    @ramligam8452

    Жыл бұрын

    @@thenotoriousone8498 k6

  • @rkrishnamoorthi6360
    @rkrishnamoorthi6360 Жыл бұрын

    அமைச்சர்கள் அரசாங்க பணத்தில் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார்களே அதற்கு பெயர் என்ன

  • @rajaindran1729

    @rajaindran1729

    Жыл бұрын

    Amaichar. Poraray. Anthga. Car. Petrol. Driver. Salery. Ellam. Iwaru. Pocket. Money. Ellam. Osey. Than. Magha. Mattamana. Allu. Ponmudy. Manthryka. Layaku. Attrawar

  • @natarajans135

    @natarajans135

    Жыл бұрын

    Enama

  • @vvimal18

    @vvimal18

    Жыл бұрын

    எச்சை..

  • @mrman3690

    @mrman3690

    Жыл бұрын

    Makkal pota pitchai. That means comon public tax money

  • @rajeshr8121

    @rajeshr8121

    Жыл бұрын

    Ooshiiii

  • @ahpstudiostamil
    @ahpstudiostamil Жыл бұрын

    அம்மா, ஒருவர் கூட அரசு பேருந்துகள் என்பதே மக்கள் சொத்து, அரசாங்கம் என்பது மக்களின் வரிப் பணத்தில் இயங்குவது என்று கூறவில்லையே...நாங்களா கேட்டோம் என்று மக்கள் வருந்துவதற்கோ அவமானப்படுவதற்கோ எதுவுமே இல்லை...மக்கள் பணத்தை தங்கள் பணமாக மாற்றி வைத்துக் கொள்ளும் மூடர்கள் தான் இதற்கு வெட்கப்பட வேண்டும்...

  • @thashirah2211

    @thashirah2211

    Жыл бұрын

    சரியா சொன்னீங்க... இதை எல்லா மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்..

  • @leelas3383

    @leelas3383

    Жыл бұрын

    @@thashirah2211 CD

  • @dharmarajt2306

    @dharmarajt2306

    Жыл бұрын

    Y

  • @nfscsk

    @nfscsk

    Жыл бұрын

    free for women but not free for children.🤦 kevalamaana thittam. naangala ketom nu sollura kootam, yean idha vendam nu ithana naala sollala????. Are you women weaker than children???. Idhulaama ungaluku "DISRESPECTING THE WOMEN" aa theriyalaya?????.

  • @mosesk2069
    @mosesk2069 Жыл бұрын

    இது மட்டும் இல்ல எந்த இலவசமும் வேண்டாம் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் வரனும் முக்கியமாக ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்தினாலே போதும் யாரும் இப்படி பேச வாய்ப்பு இருக்காது..

  • @Gajinikanth
    @Gajinikanth Жыл бұрын

    விகடா நீ வீரன்டா❤️❤️❤️🔥🔥🔥

  • @balajidgb1843
    @balajidgb1843 Жыл бұрын

    எண்ண மாரி 2021 DMK vote பொடதவக ஒரு like poduga.am DMK உறுப்பினர் தான்.

  • @boopathirajag5343

    @boopathirajag5343

    Жыл бұрын

    நான் போடவில்லை

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    ஓசி இனாம் போன்ற சொற்கள் பணம் செலவு செய்யாமல் கிடைக்கும் ஆதாயத்தை பாமர மக்களின் மொழியில் சொல்கிற உரைநடை முறை. தனக்கு வாக்களித்து எம்‌எல்‌ஏ அமைச்சர் ஆக்கிய பொது மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசினார் என்பது பொருந்தாத வாதம். அவர் மக்களுக்கு அரசு செய்த நலத்திட்டத்தை அதன் பலனை புரிய வைக்க உணர்ச்சி மிகுதியில் ஆர்வ கோளாறு காரணமாக அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி விட்டார்

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    அனைத்து மனிதர்களிடமும் சமூகத்தில் உயர்ந்த நிலை மற்ற நிலைகளில் இருப்பவர்களிடம் நிறை குறை கருத்தியல் தடுமாற்றம் இருப்பது இயல்பானது. ஒரு இயக்கத்தில் லட்சக்கணக்கான நபர்கள் பங்காற்றும் போது ஒரு சில நபர்களின் செயல்பாடுகளை வைத்து அமைப்பை மதிப்பீடு செய்வது பொருத்தமற்ற நியாயமற்ற ஒன்று. மற்றவர்களை குறை சொல்கிறவர்கள் தகுதியையும் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும். முழுமையாக புனிதர்கள் பரிசுத்தமானவர்கள் கொண்ட அமைப்புகள் உலகில் எங்கும் இல்லை

  • @gopalraj9574

    @gopalraj9574

    Жыл бұрын

    thiruttu.rail.munnettra.kalagam.avan.appadi.than.pesuvan

  • @karthickkarthck4737

    @karthickkarthck4737

    Жыл бұрын

    நான் எப்பவுமே போடுறதில்லை

  • @gowthamkishor220
    @gowthamkishor220 Жыл бұрын

    500 மானியம்த்தோடு சிலிண்டர் விலை ஆனால் இப்பொழுது ஒரு சிலிண்டர் விலை மானியம் இல்லாமல் 1200 உயர்வு 10 ரூபாய்க்கு பஸ்க்கு எங்களுக்கு வழி இல்லையா? 😠

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 Жыл бұрын

    அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் . அரசு இந்த இலவச சலுகை நிறுத்தி விட்டு பெண்கள் மற்றும் ஆண்கள் எல்லோருக்கும் குறைவான கட்டணம் வைக்க வேண்டும் .

  • @user-tn8so2we2h

    @user-tn8so2we2h

    Жыл бұрын

    Video பார் புரியும்

  • @venkat4134

    @venkat4134

    Жыл бұрын

    வாய்ப்பு இல்ல ராஜா. 🤣🤣

  • @user-tw8vr8ic9p

    @user-tw8vr8ic9p

    Жыл бұрын

    👌👌👌👌

  • @k.axavierk.axavier9722

    @k.axavierk.axavier9722

    Жыл бұрын

    Correct bro

  • @jarlinja3764

    @jarlinja3764

    Жыл бұрын

    Yes

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr Жыл бұрын

    விகடனின் சிறப்பான சம்பவம். நாம் தமிழர்.

  • @ranjithamulraj728

    @ranjithamulraj728

    Жыл бұрын

    perusa pesala melotama pesi erukanga

  • @ranjithamulraj728

    @ranjithamulraj728

    Жыл бұрын

    ottu potta makkalukku ennum asinga paduvanga

  • @suganthan.r6269

    @suganthan.r6269

    Жыл бұрын

    ❤️

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/ Why do government and bank employees get more vacations, salaries and benefits? Life of poor people in India ?? DA17 TO 28% for Federal Government Employees ?? POOR PEOPLE LIFE IN INDIA? /

  • @Nomadmilo

    @Nomadmilo

    Жыл бұрын

    Ponmudi udayar

  • @pandiselvam2874
    @pandiselvam2874 Жыл бұрын

    என்னா ஒரு ஆணவம்.திமிர் பேச்சு அமைச்சர்.

  • @sunilraj7558
    @sunilraj75587 ай бұрын

    யாரெல்லாம் இவர் சிறை சென்றவுடன் இந்த காணொளி பார்க்க வந்திங்க😂😂😂😂😂😂

  • @Vasu_Bro
    @Vasu_Bro Жыл бұрын

    நான் தேவை இல்லாமல் திமுக வாக்கு செலுத்தி விட்டேன். 😭😭😭 DMK Waste

  • @deva2002

    @deva2002

    Жыл бұрын

    அனுபவிங்க...

  • @vickyrocky1528

    @vickyrocky1528

    Жыл бұрын

    saavulae sethapayalae

  • @gnanaguru5973

    @gnanaguru5973

    Жыл бұрын

    Waste na waste ultimate waste

  • @gnanaguru5973

    @gnanaguru5973

    Жыл бұрын

    Ultimate waste

  • @Vasu_Bro

    @Vasu_Bro

    Жыл бұрын

    நன்றி 😂

  • @rajendhiransk6452
    @rajendhiransk6452 Жыл бұрын

    அமைச்சராக இருக்கிற ஒருவற்கு நாவடக்கம் வேண்டும். வாய்க்கு வந்ததை பேசிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட பொன்முடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இனியும் இப்படியே தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டேயிருங்கள் மாண்பை குலைக்கின்ற மாண்புமிகுவே!

  • @massyusuf7203
    @massyusuf7203 Жыл бұрын

    அதிகாரத்தின் திமிரு 😢 எதிர்பாராத ஒன்று 😒

  • @4cymusic785

    @4cymusic785

    Жыл бұрын

    DMK, so ethirpaathathu thaan.

  • @thulasiramanm3766

    @thulasiramanm3766

    Жыл бұрын

    Next time the minister will WIN

  • @jeingandhimathit1822
    @jeingandhimathit1822 Жыл бұрын

    அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பேசும்போது மிக மிக ஜாக்கிறதையாக பேசவேண்டும்.

  • @manilic3531
    @manilic3531 Жыл бұрын

    ஓசி என்ற🙏🙏 வார்த்தைக்கே இடம் இல்லை மக்கள் வரி பணத்தில் தான்🙏💕 இதுப்போன்ற திட்டங்கள் செயல்படுத்த படுகிறது என்பதை அமைச்சர் மறந்து விடக்கூடாது.

  • @sivasankar2784

    @sivasankar2784

    11 ай бұрын

    யார் வீட்டு காசுல இவளுக‌ ஓசில போறாலுக. ஒரு நாளாச்சும் உழைச்சு சாப்பிடுங்க

  • @VelMurugan-oy9ll
    @VelMurugan-oy9ll Жыл бұрын

    🔥விகடன் செய்திக்கு பாராட்டுகள்🙏🏼 உண்மையை உறக்க சொல்லுங்கள் 👍

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Жыл бұрын

    அமைச்சருக்கு நாவடக்கம் அவசியம். CM should take action

  • @arunelisayus2244
    @arunelisayus2244 Жыл бұрын

    ஐயா ஸ்டாலின் ஐயா இது மாதிரியான பேச்சுக்கள் தொடர்ந்தால் அடுத்த முறை நீங்கள் பதவியில் பதவியில் அமர்வது சந்தேகம் இதை வன்மையாக நீங்கள் கண்டிக்க வேண்டும்

  • @koteeswarankolanthaiachari3408

    @koteeswarankolanthaiachari3408

    Жыл бұрын

    Now itself raise rate of corruption.because there will be no chance CM chair.

  • @kabilarasan4027
    @kabilarasan4027 Жыл бұрын

    விகடனுக்கு நன்றி

  • @mr-md2hw
    @mr-md2hw Жыл бұрын

    முதலமைச்சர் அமைச்சர்கள்,அனைவரும் சொந்தகாசில் பெட்ரோல் போட்டு காரில் செல்கிறார்களா, இவர்களுக்கு தான் காரும் ஓசி,, பெட்ரோலும் ஓசி🇮🇳

  • @senthamizhan75236

    @senthamizhan75236

    Жыл бұрын

    nalla comments super

  • @kalaiarasan3928

    @kalaiarasan3928

    Жыл бұрын

    Semma comment bro ...

  • @suntharsuntharrajan8783

    @suntharsuntharrajan8783

    Жыл бұрын

    Super

  • @thambiparath5353

    @thambiparath5353

    Жыл бұрын

    Kanda idathila cm & ministeres ku seruppalai kaladdi adinka

  • @dust1954

    @dust1954

    Жыл бұрын

    என்னங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க. நம்ம பயன்படுத்தரது போல ஆயிரம், லட்சம் மடங்குகளில் பயன் படுத்தினால் அது ஓசி ஆகாதுங்க. அதுக்கு பேரு உரிமைங்க. பொழைச்சுப் போரான் ஆம்பளை. விடுங்க.

  • @pandithurai1737
    @pandithurai1737 Жыл бұрын

    அது மக்களின் வரி பணம்.அது ஒசி இல்லை அமைச்சர் அவர்களே...

  • @vikramvicky3702

    @vikramvicky3702

    Жыл бұрын

    Ne ladiesku support pannathey athu gents katura tax kudathan

  • @kiruthigasj8801

    @kiruthigasj8801

    Жыл бұрын

    Avanuku enna mariyadha

  • @anish3d
    @anish3d Жыл бұрын

    RIP to the voters..his face expression when saying ""OC" literally getting angry un explainable.

  • @saravi5537
    @saravi5537 Жыл бұрын

    அமைச்சர்களின் எவ்வளவு ஒரு தெணாவட்டான ஆணவம் பேச்சு இது டெராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்

  • @vittalpai9356
    @vittalpai9356 Жыл бұрын

    பஸ்ஸில் ஓசியில் தானே போறீங்க னு சொல்லும் போது அவரின் முகம் மட்டமான டாஸ்மாக் சரக்கை ராவா குடிச்ச குடிகாரன் மாதிரி போகுது😀😀😀 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் னு தெரிகிறது

  • @ComputerUpdates
    @ComputerUpdates Жыл бұрын

    No one covered this hatsoff to vikatan

  • @05stanlykumar

    @05stanlykumar

    Жыл бұрын

    Lot channel covered, including Jeya tv

  • @kishorekeeran2201

    @kishorekeeran2201

    Жыл бұрын

    @@05stanlykumar yes

  • @sureshkrishnansumithra2225

    @sureshkrishnansumithra2225

    Жыл бұрын

    Yanga ithu DMK karangalea seirathunga..... Ladies ticket free podathum TNSETC loss agitu iruku , inthamari solli ticket free ilinu solliruvanganu nenikuran

  • @pollachimedia
    @pollachimedia Жыл бұрын

    அனுபவி பெண்களே வாழ்த்துக்கள்

  • @meenachi8145
    @meenachi8145 Жыл бұрын

    இந்த பிரசனை ரெம்ப நாள் தினம் தினம் பஷ்ல நடந்துட்டு இருக்கு இப்பதான் வெலிய வருதா😂

  • @vickyt2301
    @vickyt2301 Жыл бұрын

    சில நடுநிலை ஊடகங்கள் என்று பெயர் சொல்லிக் கொண்டு ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் கும்பல் களுக்கு மத்தியில் உண்மையை உடைத்து கூறிய விகடன் எப்போதும் தன்னிகரில்லாத தலைவன் 🔥 வி கடனுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @kamsalakamsala8361

    @kamsalakamsala8361

    Жыл бұрын

    இவர் நடுநிலை பத்திரிக்கை அல்ல ஓசியில் இல்லை காசியில் பேசிக்கொண்டிருக்கிறார்

  • @Gowtham1610

    @Gowtham1610

    Жыл бұрын

    Oc is correct

  • @rajagopalsanjeevi1421

    @rajagopalsanjeevi1421

    Жыл бұрын

    இது நல்ல எடுத்துக்காட்டு திராவிடம் என்பது தமிழன் மட்டுமே என்பதுபோலே

  • @saraswathysaraswathy4906

    @saraswathysaraswathy4906

    Жыл бұрын

    Alum jalraa

  • @harimk9500
    @harimk9500 Жыл бұрын

    படிப்பறிவு மற்றும் பகுத்தறிவு இல்லாதவர்கள் தான் தமிழ்நாட்டில்... கல்வி அமைச்சர்கள் ஆவார்கள் ... சிறந்த உதாரணம் தான் மான்புமிகு கல்வி அமைச்சர் பொண்முடி💯👏🏻👏🏻👏🏻👏🏻

  • @loveloveyou6452

    @loveloveyou6452

    Жыл бұрын

    😄😄😄😄

  • @friendsevents4068

    @friendsevents4068

    Жыл бұрын

    அதிலும் இவர் உயர் கல்வி அமைச்சர்

  • @rajavimal4925

    @rajavimal4925

    Жыл бұрын

    கெட்டவர்களை தெரிவு செய்தது யார் புத்தி உள்ளவர்களா?

  • @successflowstome

    @successflowstome

    Жыл бұрын

    மாண்பற்ற அமைச்சர் 😒

  • @lavakumarglavakumarg6459

    @lavakumarglavakumarg6459

    Жыл бұрын

    Dubakkor thiruttu leadars

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti Жыл бұрын

    ஒவ்வொருத்தன் வீட்லயும் பெண்கள் உண்டு என்பதை மறக்காதீர்கள் ஓசி எதுவுமில்லை நம் பணமே. கடவுள் ஒருவன் மட்டுமே இலவசம் தர முடியும், தருவான்

  • @abdulrazaq3468
    @abdulrazaq3468 Жыл бұрын

    அஹங்கார பேச்சு இந்த பேச்சு கண்டிப்பாக வரும் பாருலுமன்ற தேர்தலில் திமுக பெரும் பிண்ணடைவை சந்திக்கும் இது 100% சதவிதம் உண்மை நான் ஒரு திமுகா காரன் என்ற முரையில் மிக வேதனையிடன் பதிவிடுகிறேன்

  • @naagaa7403
    @naagaa7403 Жыл бұрын

    நியாயமான ஊடகம் மக்கள் மனதில் உள்ளதை வெளிக்காட்டிய விகடனுக்கு நன்றி

  • @user-tw8vr8ic9p
    @user-tw8vr8ic9p Жыл бұрын

    ஓசி கிடையாது எங்கள் வரிப்பணம் அமைச்சர் அவர்களே உங்கள் சம்பளமே எங்கள் வரிப்பணம் தான்

  • @saranyar756

    @saranyar756

    Жыл бұрын

    Kamisama adipathum varipanam than

  • @ManikandanB-fp8xt

    @ManikandanB-fp8xt

    Жыл бұрын

    Full and full dress sepal public money 😈😈😈

  • @saraswathysaraswathy4906

    @saraswathysaraswathy4906

    Жыл бұрын

    Sariyaa sonneal pongo

  • @ravananezekiel1260
    @ravananezekiel1260 Жыл бұрын

    கலைஞர் மகன் திரு. ஸ்டாலின் அவர்கள் கல்வி அமைச்சர் பேச்சை கண்டிக்க வேண்டும்.

  • @thirukumaran6006
    @thirukumaran6006 Жыл бұрын

    தமிழக மக்கள் யோசிக்க வேண்டும்... என்றைக்கு இலவசங்கள் வேண்டாம் என்று மக்கள் உணர்கிறார்களோ அப்பொழுது தான் மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்...

  • @nithidreamsworld9191
    @nithidreamsworld9191 Жыл бұрын

    அனைத்து சலுகைகளும் மக்களின் வரிப்பணத்தில் போடப்படும் திட்டம்தான் எனவே அந்த இழிவான வார்த்தைக்கு இடமே இல்லை..

  • @jothiIyer

    @jothiIyer

    2 ай бұрын

    OC tamil girl 😂😂😂

  • @kavinsa5841
    @kavinsa5841 Жыл бұрын

    வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு மக்களாகிய நாம் பாடம் புகட்ட வேண்டும் 👍

  • @skyzonesystems1014

    @skyzonesystems1014

    Жыл бұрын

    யாரு நம்ம 🤣🤣🤣🤣🤣

  • @gmurugananthamgurusamydani2343

    @gmurugananthamgurusamydani2343

    Жыл бұрын

    இதுக்கெல்லாம் ஆட்சி மாற்றம் தேவை இல்லை . பிஜேபி கொத்தடிமை களைக்காட்டிலும் திமுக ஆட்சி பெட்டர். அடிமைகளால தான் தமிழ்நாட்டில் RSS இவ்வளவு பெருகிவிட்டது.இப்ப அவனுக இஷ்டப்படி எல்லாம் மார்சிங் போர தைரியம் வந்துறக்கு. இனிமே 10வருசத்துக்கு ஸ்டாலின் தான் CM.

  • @loganpaul6917

    @loganpaul6917

    Жыл бұрын

    இப்பொ இருக்க நிலையில் admk அதை விட மோசமா போய்ட்ருக்கு... புதிய கட்சிக்கு வாய்ப்பு குடுக்கலாம்... 😑🤝💥

  • @hemamalini9793

    @hemamalini9793

    Жыл бұрын

    Yes

  • @moonlight_4skyy_

    @moonlight_4skyy_

    Жыл бұрын

    @@loganpaul6917 சீமான்

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 Жыл бұрын

    தொடர்ச்சியாக மக்கள் இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுப்பதால் இந்த ஆணவ பேச்சி ...புதிய ஆட்சிகளை வர வைபோம் நாட்டை வளர்ச்சி அடைய செய்வோம்

  • @gopalkrishnan2627

    @gopalkrishnan2627

    Жыл бұрын

    Seeman anna ku next chance kodukanum

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    Жыл бұрын

    @@gopalkrishnan2627 mooka nondurathuka🤣😜🤣😜🤣😜🤣😜

  • @gopalkrishnan2627

    @gopalkrishnan2627

    Жыл бұрын

    @@mazhaisaral3212 what ????....... Avaruku oru chance kodutha thana theriyum mooka nondurathukaaa illa ya nu

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    Жыл бұрын

    @@gopalkrishnan2627 chance kodukamalaiye avaru mooka mattumthan nondikittu irukaru

  • @karthikeyan-kc2py

    @karthikeyan-kc2py

    Жыл бұрын

    @@mazhaisaral3212 🙋🏻‍♂️Bjp and dmk ஒரே கும்பல் தான் example சொல்லவா ?!. கேரளா ல adani port கட்ட அனுமதி தந்தது bjp, தமிழக மலைகளை உடைத்து கேரளாவுக்கு adani port கட்ட சுடலை கற்களை அனுப்புறான். இந்த news media வ அதைய என்னன்னு கேட்கட்டும் . எல்லா Commision பொழப்பு நடத்துற கபோதி ங்க . எங்க, சுடலையை எதிர்த்து கேள்வி கேட்க சொல்லு திருட்டு திருமாவை?! இதற்கு இந்த திராவிட ஊம்பி ஷ் மலுப்பல் இல்லாத பதில் என்ன? சாதி வன்மத்தை மீண்டும் மீண்டுமு ஞாபகப்படுத்தி பழிவாங்கும் எண்ணத்தை தோன்றுவித்து, இவன் வயிறு வளர்க்கும் கூட்டம் இது. என்றைக்காவது தலைவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்வார்கள் சண்டை போட்டு பார்த்தது உண்டா.?! 😄 தொண்டர்கள் தான் அடுச்சுக்கனும். (தனியா காசு வாங்கிட்டு அடிக்குறது தொண்டன் இல்ல) நம் வாழும் நில வளங்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். இல்லை நாங்க முட்டா baadu ங்க தான் கடைசி வரைக்கும் வக்காளத்து வாங்கி சாவோம்னா செத்தொழிங்க டா 🤦🏻‍♂️. சொந்த நாட்டில் சொந்த மக்களை அகதிகளாக்கும் துரோக செயல் நடப்பதை கூட புரியாத இனமாக தமிழினம் வேண்டாம் ❌

  • @rajjackson9174
    @rajjackson9174 Жыл бұрын

    A salute for all the ladies and girls who responded to the video .. 🤩👍!!

  • @karthiklipl6949
    @karthiklipl6949 Жыл бұрын

    இலவசம் வேண்டாம்... நல்ல அரசியல்வாதிகள் வேண்டும்... நல்ல அரசு வேண்டும்... மரியாதையுடன் நடத்த வேண்டும்... நல்ல அதிகாரிகள் தேவை

  • @dharak2022

    @dharak2022

    Жыл бұрын

    Idha anaike seeman sonaru....yaru kekringa

  • @vijayjoan4202
    @vijayjoan4202 Жыл бұрын

    அதிகார தீமிர் இன்னும் 10 வருடம் இவர்களை காய போட்டிருக்க வேண்டும்.

  • @rajeshr8121

    @rajeshr8121

    Жыл бұрын

    Enga andha Admk kaarunga adicha koothula than ivanungellam ullaye vandhanunga. ADMK again strong aagala...adutha electionum indha rowdy gumbal than varum.

  • @dskboxoffice9526

    @dskboxoffice9526

    Жыл бұрын

    இதுவே கடைசியாக இருக்க வேண்டும்

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/ Why do government and bank employees get more vacations, salaries and benefits? Life of poor people in India ?? DA17 TO 28% for Federal Government Employees ?? POOR PEOPLE LIFE IN INDIA? /

  • @jayashreebalaji3110

    @jayashreebalaji3110

    Жыл бұрын

    @@rajeshr8121 unmai.....but next time bjp should rule

  • @Gustavofroiing

    @Gustavofroiing

    Жыл бұрын

    @@samsamsamsansamsam2712 neeyu govt job vaa .... Exam eluthi kasta pattu thaan varanga

  • @mehalanathan78
    @mehalanathan78 Жыл бұрын

    திரு பொன்முடி அவர்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்

  • @Longtermisbestinstockmarket

    @Longtermisbestinstockmarket

    Жыл бұрын

    "திரு"??? மாற்றி கொள்ளுங்கள் நண்பரே... நன்றி

  • @sivas1732

    @sivas1732

    Жыл бұрын

    பொன்முடி தான் ஓசி... மக்கள் வரி பணத்துல வாழுறான்...

  • @rajeshr8121

    @rajeshr8121

    Жыл бұрын

    Yaaru Ivana...Thimir thalaikku eri thirium tharamketta arasialvyaadhi ivana...nalla comedy ponga..

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    ஓசி இனாம் போன்ற சொற்கள் பணம் செலவு செய்யாமல் கிடைக்கும் ஆதாயத்தை பாமர மக்களின் மொழியில் சொல்கிற உரைநடை முறை. தனக்கு வாக்களித்து எம்‌எல்‌ஏ அமைச்சர் ஆக்கிய பொது மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசினார் என்பது பொருந்தாத வாதம். அவர் மக்களுக்கு அரசு செய்த நலத்திட்டத்தை அதன் பலனை புரிய வைக்க உணர்ச்சி மிகுதியில் ஆர்வ கோளாறு காரணமாக அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி விட்டார்

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    அனைத்து மனிதர்களிடமும் சமூகத்தில் உயர்ந்த நிலை மற்ற நிலைகளில் இருப்பவர்களிடம் நிறை குறை கருத்தியல் தடுமாற்றம் இருப்பது இயல்பானது. ஒரு இயக்கத்தில் லட்சக்கணக்கான நபர்கள் பங்காற்றும் போது ஒரு சில நபர்களின் செயல்பாடுகளை வைத்து அமைப்பை மதிப்பீடு செய்வது பொருத்தமற்ற நியாயமற்ற ஒன்று. மற்றவர்களை குறை சொல்கிறவர்கள் தகுதியையும் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும். முழுமையாக புனிதர்கள் பரிசுத்தமானவர்கள் கொண்ட அமைப்புகள் உலகில் எங்கும் இல்லை

  • @rajalakshmi.a2686
    @rajalakshmi.a2686 Жыл бұрын

    சூப்பர் 👌👌👌

  • @don4969
    @don4969 Жыл бұрын

    Very good vikatan team 👍👍

  • @avvaik4065
    @avvaik4065 Жыл бұрын

    எதுவும் ஓசியில்லை , ஒவ்வொருவருடைய வரி நேரடியாகவோ , மறைமுகமாக.

  • @dinakaranm9530
    @dinakaranm9530 Жыл бұрын

    அமைச்சர் நாகரிகமாக பேச வேண்டும். மக்களுக்காக மட்டும் தான் அரசு

  • @kannanchitra849

    @kannanchitra849

    Жыл бұрын

    Oc your pralam

  • @JRajkumar18

    @JRajkumar18

    Жыл бұрын

    Ethu OC na, minister anubavikera benefits enna peru

  • @taenica_ot7_bts474

    @taenica_ot7_bts474

    Жыл бұрын

    Epo irukara arasiyal makkaluka ila avanga family ka

  • @davidsharma7128
    @davidsharma7128 Жыл бұрын

    True words 👏👏👏👍👍👍

  • @eskeemke4252
    @eskeemke4252 Жыл бұрын

    இத்தகைய மனப்பான்மை கொண்ட அமைச்சர்கள் நிச்சயமாக அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்பதால் அவர்களை உடனடியாக நீக்க வேண்டும் (Ministers with such attitude should be removed immediately as they are definitely unfit for ministership).

  • @elangovanelangovan2434
    @elangovanelangovan2434 Жыл бұрын

    ஐயாவுக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்

  • @gopisanpandian7770
    @gopisanpandian7770 Жыл бұрын

    எங்களின் வரிப்பணம் உங்கள் தந்தையின் பணம் அல்ல

  • @selindurai2199
    @selindurai2199 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @PraveenKumar-ht1xv
    @PraveenKumar-ht1xv Жыл бұрын

    இவர் தன்னுடைய அப்பா பணம் என்று நினைத்து விட்டார் போல் அரசாங்கத்தின் பணத்தை நல்ல ஒரு மனநிலை மருத்துவரிடம் காண்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @mathaneelam
    @mathaneelam Жыл бұрын

    Bold move vikatan🔥🔥🔥🔥 People are with you 💪🏿💪🏿💪🏿💪🏿

  • @editz3562

    @editz3562

    Жыл бұрын

    🔥🔥🔥🔥

  • @vigneshsivakumar7866

    @vigneshsivakumar7866

    Жыл бұрын

    பஸ் ஓசி மற்ற விளையேற்றத்திற்க்கு பதில் சொல்லுங்கள்.

  • @saishreyas7377

    @saishreyas7377

    Жыл бұрын

    Not yes all blind gents too will support women in this cause 🤣

  • @AnbuRagaLifeStyle
    @AnbuRagaLifeStyle Жыл бұрын

    This public opinion shows the innocence of the people. Understand, The minister's speech is condemnable. It is the tax paid by the people to be used for the people. Not some third grade minister's money from his own pocket. He should be dismissed for this.

  • @bevabaalaji5674

    @bevabaalaji5674

    Жыл бұрын

    👏👏

  • @murugesank1229

    @murugesank1229

    Жыл бұрын

    If it is painful ,will you suggest the rule again as that of the last rulers , that is with out doing anything they Will take everything .

  • @mathivananthangaraj3162

    @mathivananthangaraj3162

    Жыл бұрын

    @@murugesank1229 apa samy ivaru vanthu enatha kuduthu kiluchutaru thalikuthangam, laptop, scooty ellam pochu vaiyakilartha nanae dmku vote potutu epa 3 varsam mudiyum irukan

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    ஓசி இனாம் போன்ற சொற்கள் பணம் செலவு செய்யாமல் கிடைக்கும் ஆதாயத்தை பாமர மக்களின் மொழியில் சொல்கிற உரைநடை முறை. தனக்கு வாக்களித்து எம்‌எல்‌ஏ அமைச்சர் ஆக்கிய பொது மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசினார் என்பது பொருந்தாத வாதம். அவர் மக்களுக்கு அரசு செய்த நலத்திட்டத்தை அதன் பலனை புரிய வைக்க உணர்ச்சி மிகுதியில் ஆர்வ கோளாறு காரணமாக அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி விட்டார்

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    அனைத்து மனிதர்களிடமும் சமூகத்தில் உயர்ந்த நிலை மற்ற நிலைகளில் இருப்பவர்களிடம் நிறை குறை கருத்தியல் தடுமாற்றம் இருப்பது இயல்பானது. ஒரு இயக்கத்தில் லட்சக்கணக்கான நபர்கள் பங்காற்றும் போது ஒரு சில நபர்களின் செயல்பாடுகளை வைத்து அமைப்பை மதிப்பீடு செய்வது பொருத்தமற்ற நியாயமற்ற ஒன்று. மற்றவர்களை குறை சொல்கிறவர்கள் தகுதியையும் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும். முழுமையாக புனிதர்கள் பரிசுத்தமானவர்கள் கொண்ட அமைப்புகள் உலகில் எங்கும் இல்லை

  • @sentamilselvan2869
    @sentamilselvan286911 ай бұрын

    அதிகார திமிரில் ஆடும் இவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டவேண்டும் 😡

  • @Thillai24
    @Thillai245 ай бұрын

    என்ன தங்கம் சொல்ற உன்ன ஓரசுநாங்களா❤😂😂

  • @ponnuvijiparthiban8824
    @ponnuvijiparthiban8824 Жыл бұрын

    மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

  • @rajendranponnusamy8486
    @rajendranponnusamy8486 Жыл бұрын

    பொண்முடக்கெல்லம் ஓய்வு கொடுத்து வீட் டு க்கு அனுப்பலாம்

  • @kabilarasan4027
    @kabilarasan4027 Жыл бұрын

    கலைஞருக்கு பேனா வைக்கும் திட்டத்தை கைவிட்டு. தாய் தந்தை யை இழந்த எத்தனையோ குழந்தைகள் அனாதையாக இருக்கிறார்கள், அந்த கோடிகளை நல்ல திட்டத்திற்கு பயன்படுத்தலாம்🙏

  • @user-zp1jc6vt5i

    @user-zp1jc6vt5i

    Жыл бұрын

    ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டும் பொழுது என்ன செய்தீர்கள்? அது என்ன நீங்கள் மட்டும் கொடுத்த பணமா

  • @kabilarasan4027

    @kabilarasan4027

    Жыл бұрын

    @@user-zp1jc6vt5i avargal seitha thavarai nengalum seithal avargalukkum ungalukkum enna vithiyasam

  • @user-ls2bz5cp4g
    @user-ls2bz5cp4g3 ай бұрын

    My sincere salutes to lady 6.00.. Madam long live... you rightly said men and women are same... why should there be disparity, if women enjoy the benefit, let men enjoy too.. issues arise only when there is disparity.. let govt make white board free for all.. else as many ladies say revert back to paid system... indeed travelling in white board buses even during off peak hours is a real struggle dear esteemed State Govt. and CMO and CM Sir.. please someone highlight this to ruling government.

  • @a.kamaludeenabdulrahman6718
    @a.kamaludeenabdulrahman6718 Жыл бұрын

    எதுவுமே இலவசம் இல்லை. எல்லாம் மக்கள் வரிப்பணம். அதிகாரிகளும் அமைச்சர்களும் கவர்மெண்ட் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்கிக்கொண்டு அனுபவித்துக் கொண்டு மக்களைப் பார்த்து ஏராளமாக பேசுவது எந்த வகையில் நியாயம்?

  • @narayananmohan342

    @narayananmohan342

    Жыл бұрын

    மக்கள் வரிப் பணத்தில் மட்டும் கொடுக்கவில்லை. உலக வங்கி மற்றும் இதர உலக நாடுகளிடம் மக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி கொள்ளையடிக்கின்றனர்.

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    ஓசி இனாம் போன்ற சொற்கள் பணம் செலவு செய்யாமல் கிடைக்கும் ஆதாயத்தை பாமர மக்களின் மொழியில் சொல்கிற உரைநடை முறை. தனக்கு வாக்களித்து எம்‌எல்‌ஏ அமைச்சர் ஆக்கிய பொது மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசினார் என்பது பொருந்தாத வாதம். அவர் மக்களுக்கு அரசு செய்த நலத்திட்டத்தை அதன் பலனை புரிய வைக்க உணர்ச்சி மிகுதியில் ஆர்வ கோளாறு காரணமாக அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி விட்டார்

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    அனைத்து மனிதர்களிடமும் சமூகத்தில் உயர்ந்த நிலை மற்ற நிலைகளில் இருப்பவர்களிடம் நிறை குறை கருத்தியல் தடுமாற்றம் இருப்பது இயல்பானது. ஒரு இயக்கத்தில் லட்சக்கணக்கான நபர்கள் பங்காற்றும் போது ஒரு சில நபர்களின் செயல்பாடுகளை வைத்து அமைப்பை மதிப்பீடு செய்வது பொருத்தமற்ற நியாயமற்ற ஒன்று. மற்றவர்களை குறை சொல்கிறவர்கள் தகுதியையும் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும். முழுமையாக புனிதர்கள் பரிசுத்தமானவர்கள் கொண்ட அமைப்புகள் உலகில் எங்கும் இல்லை

  • @madhupushpacouple

    @madhupushpacouple

    Жыл бұрын

    Correct

  • @mechanicalrk

    @mechanicalrk

    Жыл бұрын

    Govt employee vela senjutu than da vanguran. Nee ena summava kudukira

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 Жыл бұрын

    நான் திமுக காரன் தான் இருந்தாலும் இது போன்ற அனாரிக பேச்சு ரசிக்க மாட்டேன்

  • @boopathirajag5343

    @boopathirajag5343

    Жыл бұрын

    பெண்களின் இடுப்பை பேசிய ஐ. லியோனியையே சகித்து கொண்டு ஓட்டு போட்டீங்க அவர் அப்படி சொல்ல வேண்டியது இல்லே வேறு வகையில் எடுத்துரைத்து இருக்கலாம் ஐ லியோனியே சகித்துக் கொண்டார்கள் இதெல்லாம் அவங்களுக்கு சகஜம்

  • @narendrandharmalingam6558

    @narendrandharmalingam6558

    Жыл бұрын

    நானும் திமுக ஆதரவாளன், ஆனால் இது தவறான பேச்சு… மக்களுக்காக தான் அரசே தவிர அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது😡

  • @n.m.skumar9904

    @n.m.skumar9904

    Жыл бұрын

    திமுக காரன் சொல்வது கேவலத்தின் உச்சம்

  • @govindaraj.cgovindaraj8038

    @govindaraj.cgovindaraj8038

    Жыл бұрын

    இல்ல இன்னாலும் திமுககாரன் ரொம்ப மரியாதை பேசுவான் ஆபாச பேச்சில் வளர்ந்த கட்சிதான இது 🤣🤣🤣

  • @smonk374

    @smonk374

    Жыл бұрын

    Super sir

  • @rameshkumar9071
    @rameshkumar9071 Жыл бұрын

    பொன்முடி செமையாக சொல்கிறார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jcboss4672
    @jcboss46723 ай бұрын

    Super speach sister

  • @umakanthangopal9040
    @umakanthangopal9040 Жыл бұрын

    ஓட்டு போட்டவங்க எல்லாம் அனுபவிங்க : இந்த ஆட்சிலா இது மட்டும் அல்ல இன்னும் இருக்கு🙄

  • @adhinesh07

    @adhinesh07

    Жыл бұрын

    Correct Bro

  • @AAA-je8wr

    @AAA-je8wr

    Жыл бұрын

    100% correct

  • @manimaran724

    @manimaran724

    Жыл бұрын

    கூட பிறந்தவர்கள் சொல்லி இருக்கட்டும் எப்படி சண்டை இடுவீர்கள்

  • @gowthamkishor220

    @gowthamkishor220

    Жыл бұрын

    ஆமா சகோ 🤣

  • @shewagt7074

    @shewagt7074

    Жыл бұрын

    Truth bro

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 Жыл бұрын

    ஓட்டு போட்டாச்சு. வேறு வழியில்லை. அனுபவிக்க வேண்டியது தான்.

  • @boopathirajag5343

    @boopathirajag5343

    Жыл бұрын

    பெண்களின் இடுப்பு பேரல் போன்று இருக்கும் என்று விலங்கையே சகித்து ஓட்டு போட்டவங்க நம் மக்கள் இதெல்லாம் சகஜம்

  • @vasanthkumar7687

    @vasanthkumar7687

    Жыл бұрын

    அனைத்து மனிதர்களிடமும் சமூகத்தில் உயர்ந்த நிலை மற்ற நிலைகளில் இருப்பவர்களிடம் நிறை குறை கருத்தியல் தடுமாற்றம் இருப்பது இயல்பானது. ஒரு இயக்கத்தில் லட்சக்கணக்கான நபர்கள் பங்காற்றும் போது ஒரு சில நபர்களின் செயல்பாடுகளை வைத்து அமைப்பை மதிப்பீடு செய்வது பொருத்தமற்ற நியாயமற்ற ஒன்று. மற்றவர்களை குறை சொல்கிறவர்கள் தகுதியையும் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும். முழுமையாக புனிதர்கள் பரிசுத்தமானவர்கள் கொண்ட அமைப்புகள் உலகில் எங்கும் இல்லை

  • @kalaismart9516

    @kalaismart9516

    Жыл бұрын

    Dmk க்கு vote போட்டு OC பசுல போற பொட்டச்சிகளே... யோசிங்க.. அடுத்த 2024 தேர்தல் ல இதே திமுக வுக்கு போடுவிண்களா???🙄😡🤔

  • @sindhuvn966

    @sindhuvn966

    Жыл бұрын

    நான் ஓட்டு போடலையே நான் ஏண்பா சகிக்கணும்

  • @narayanaswamyrajagopalan5058

    @narayanaswamyrajagopalan5058

    Жыл бұрын

    @@sindhuvn966 ஜனநாயகத்தில் அது தான் தலையெழுத்து.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Жыл бұрын

    மக்களே விழித்துக்கொள்ளுங்கள்

  • @Soorappuli369
    @Soorappuli369 Жыл бұрын

    Kalla vizhundhu ottu kokkumbodhu indha ilippakkanome? Ippa ea iththana pallaiyum kattitu ilikkudhu?

  • @selvi5458
    @selvi5458 Жыл бұрын

    மக்களின் வரிப்பணம். அவர்கள் வீட்டுச் சொத்து?

  • @senthilramana
    @senthilramana Жыл бұрын

    Thanks Vikatan for voicing the common women voices.

  • @eskeemke4252
    @eskeemke4252 Жыл бұрын

    அமைச்சர் பேசிய விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர்களின் வாக்குகளால்தான் அவர் அமைச்சரானார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (The manner in which the minister spoke is highly reprehensible. It should be remembered that he became a minister because of their votes).

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Жыл бұрын

    மக்களே இப்போது நாம் அமைதியாக இருப்போம் வரும் லோக் சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட தி மு க வர விடாமல் செய்ய வேண்டும் இது தான் நாம் அவர்களுக்கு செய்யும் பதில் மரியாதை 🔥🔥🔥

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 Жыл бұрын

    ஆரம்பத்தில் சூரியன் உதிக்கும்போது சுடவில்லை! போகப் போக சுட்டெரிக்கிறதா? பெண்களே! இப்போதாவது இதை உணர்கிறீர்களா? நீங்கள் உணர்கிறீர்களா?

  • @ammadhamumsammadham1695

    @ammadhamumsammadham1695

    Жыл бұрын

    உண்மைதான்

  • @sahubarsadiq8061
    @sahubarsadiq8061 Жыл бұрын

    அரசியல் வாதிகள் பலவழிகளில் சம்பாதித்து விடுகிறார்கள் இங்கே பாதிக்கபடுவது நடுத்தர வர்க்கம்தான்

  • @krishnaanhsirk2114

    @krishnaanhsirk2114

    Жыл бұрын

    Neega yarukku vote potenga 😂

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl Жыл бұрын

    எழை மக்களை அவமானப் படுத்துவது அவர்களைப் படைத்த கடவுளையே அவமான படுத்துவப்ஹாகும். கடவுளின் தண்டனை உனக்கு. உறுதி. பைபிள்

  • @venkatponni9875
    @venkatponni9875 Жыл бұрын

    ஓசி கிடையாது நம்ம வரி பணம் அப்படி பார்த்தால் அவர்கள்தான் ஒரு வேலை யும் செய்யாமா ஓசியா சம்பலம் வாங்குறாங்க நம்ம ஓட்டு போட்டோம்ல இனிமேல் மக்கள் தான் சிந்திக்க வேண்டும். வாழ்க வளமுடன் ஜெய்கிந்த்.

  • @aslove_143
    @aslove_143 Жыл бұрын

    ஒரு ஓட்டுங்குறது வெறும் ஓட்டு மட்டும் இல்ல அதுல ஒவ்வொருத்தரோட தன்மானமும் அடங்கி இருக்குனு இப்போ எல்லாருக்கும் புரியும்னு நினைக்குறேன்...‌‌அத வித்தா இதெல்லாம் காதுல கேட்டுத்தான் ஆகனும் 😏😏😏😏

  • @thiravidaselvi3231

    @thiravidaselvi3231

    Жыл бұрын

    WA

  • @joyaljenith1467

    @joyaljenith1467

    Жыл бұрын

    ஆமா

  • @rajaa.s3813
    @rajaa.s3813 Жыл бұрын

    முதல்வர் கூட உரிமை தொகைனு தான் சொல்லுரு... ஆனால் இதுபோல ஆணவ மந்திரியல் இது போலா பேசுகிரிர்கள் 😡😡😡

  • @rubysudhaker6894
    @rubysudhaker6894 Жыл бұрын

    government should reconsider the plan. free service may be consider for poor only

  • @naren1826
    @naren1826 Жыл бұрын

    Thanks vikatan....

  • @gautham5089
    @gautham5089 Жыл бұрын

    Vikatan sirappa senjiteenga 🤙🏻 hats off

  • @Sivasupramanian

    @Sivasupramanian

    Жыл бұрын

    Tamil theriyatha

  • @gautham5089

    @gautham5089

    Жыл бұрын

    @@Sivasupramanian iyoooo tamil thatha oo ve sa neengala....I would have been more than happy to see ur reply in Tamil 🤣

  • @aravind_free_fire_india

    @aravind_free_fire_india

    Жыл бұрын

    @@Sivasupramanian உங்களுக்கு தெரியாதா

  • @vgmuthukumar
    @vgmuthukumar Жыл бұрын

    விகடன் தான் கெத்து 🔥🔥🔥

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/ Why do government and bank employees get more vacations, salaries and benefits? Life of poor people in India ?? DA17 TO 28% for Federal Government Employees ?? POOR PEOPLE LIFE IN INDIA? /

  • @kiranjeyanarayanan640
    @kiranjeyanarayanan640 Жыл бұрын

    Appreciate @vikatan TV

  • @Manikandan-ce2xi
    @Manikandan-ce2xi Жыл бұрын

    Super

  • @pasupathig9570
    @pasupathig9570 Жыл бұрын

    கல்வி அமைச்சர் எப்போதும் ஒரு முட்டாள் அமைச்சர் என்ற வாதத்திற்கு வலு சேர்த்து விட்டார்

  • @JerinJessicas90

    @JerinJessicas90

    Жыл бұрын

    Avan oru muttal

  • @baranikumarkannan6946

    @baranikumarkannan6946

    Жыл бұрын

    உயர் கல்வி அமைச்சர்

  • @manibhuvana1610
    @manibhuvana1610 Жыл бұрын

    அந்த அமைச்சர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்... ..@@@@ நாம் தமிழர் ,,

  • @karthikeyan-kc2py

    @karthikeyan-kc2py

    Жыл бұрын

    அதுக்கு பதிலா அந்த பாட்டி மேல தான் case போட்டிருக்கானுக, மதுக்கரை ல🤦🏻‍♂️

  • @geets6349

    @geets6349

    Жыл бұрын

    நாம் தமிழராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கேட்க தமிழ் தெரிந்தால் போதும் 😄😄

  • @tharumaratnam

    @tharumaratnam

    Жыл бұрын

    காசு வாங்கி வாக்கை விற்றீர்கள் கிடைத்த மரியாதை வாங்கிக் கொள்ளுங்கள்.

  • @SOUNDAR17
    @SOUNDAR17 Жыл бұрын

    இதத்த ஒரு அரசியல் தலைவர் பல வர்ஷமா பல மேடையில இலவசம் வேண்டாம் அப்டின்னு சொல்றாரு. ஆனா இப்போதுத மக்களுக்கு புறியிது.

  • @thangapandiyanmariappan4668
    @thangapandiyanmariappan4668 Жыл бұрын

    Tamil nadu people decided, this is last political career for DMK.

  • @vickyvigneshwar3430

    @vickyvigneshwar3430

    Жыл бұрын

    Nee yaaru pa sasikala ku vote poduvingala

  • @tamiltv5909

    @tamiltv5909

    Жыл бұрын

    @@zubairifran3119 green Sanghi spotted… 😂😂

  • @pandianganeshan140

    @pandianganeshan140

    Жыл бұрын

    @@tamiltv5909 pangam bro. 😂

  • @EERKAPILANS

    @EERKAPILANS

    Жыл бұрын

    @@vickyvigneshwar3430 yen potta unakku nogutha 🤣

  • @talesfabrication8071

    @talesfabrication8071

    Жыл бұрын

    Bro comedy pannathinga😅😅😅😅

Келесі