இனி BUS -ஐ CAR மாதிரி சொகுசா ஓட்டுவோம் 🥰| TNSTC Brand New BS6 Buses Review | The Headlight | PTPrime

Ойын-сауық

#ptprime #Theheadlight #bus #car #busreview #headlight #tnstc #mkstalin #bs6 #headlight #ptprimevideo #car #tnstcbus #latestvideo #busvlog #brandnewbus #ptprimevideotoday
இனி BUS -ஐ CAR மாதிரி சொகுசா ஓட்டுவோம் 🥰| TNSTC Brand New BS6 Buses Review | The Headlight | PTPrime
PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
PT Madurai : / @ptmadurai
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow us on TWITTER: / pttvonlinenews
Our other channels:
PT News: / @puthiyathalaimuraitv
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Пікірлер: 371

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman74056 ай бұрын

    பேருந்து நன்றாகத்தான் இருக்கிறது இதை பராமரிப்பது தான் இவர்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய குறை போக்குவரத்து கழகங்கள் உரிய உதிரி பாகங்களை வாங்கி உரிய முறையில் பராமரித்தால் பேருந்து பயணம் சிறப்பாகவும் சொகுசாகவும் பயணிகளுக்கு அமையும் bs6 புதிய பேருந்துகள் சிறப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள்

  • @md0789

    @md0789

    5 ай бұрын

    People also has responsibilities to maintain the bus clean

  • @rameshtrn974

    @rameshtrn974

    5 ай бұрын

    😮😮😮😮😮😮😮😮

  • @saravanansaravanan-dt6sy
    @saravanansaravanan-dt6sy6 ай бұрын

    பஸ் நன்றாக உள்ளது சரியான முறையில் பராமரித்தால் சிறப்பாக இருக்கும்

  • @mathanmirash3767

    @mathanmirash3767

    6 ай бұрын

    அதற்கு வாய்ப்பே இல்லை 😂😂😂

  • @md0789

    @md0789

    5 ай бұрын

    ​@@mathanmirash3767People also has responsibilities to maintain the bus clean

  • @Dayanithi76
    @Dayanithi766 ай бұрын

    யார் யாருக்கு எல்லாம் பழனிச்சாமி நீல நிற பேருந்து பிடிக்கும் ❤❤

  • @GOPINATHIndhumathi-jm4mg

    @GOPINATHIndhumathi-jm4mg

    8 сағат бұрын

    Yes intha bs 6 yellow buses la suspension very worst

  • @erostarm
    @erostarm5 ай бұрын

    13:08 என்னா மனுஷன்...🎉

  • @aji2454
    @aji24546 ай бұрын

    அருமையான ஓட்டுனர் நடத்துனர்

  • @Trendcontentz
    @Trendcontentz6 ай бұрын

    பழையபடி ultra deluxe bus இல் 2x2 seat vendum.

  • @manojkumars189
    @manojkumars1896 ай бұрын

    நெறியாளருக்கு குசும்பு ஜாஸ்தி போல 😂😂😂

  • @ramanujamindian

    @ramanujamindian

    6 ай бұрын

    நெறியாளர் என்ற சொல் விவாத நிகழ்ச்சியில் நடுவராக நெரிபடுதுபவர் மட்டுமே மற்றவர்கள் Host, Anchor, தொகுப்பாளர் என்று சொல்வார்கள்.

  • @user-mp3gw2zq4b
    @user-mp3gw2zq4b3 ай бұрын

    எல்லாம் ஓகே.ஆனா சீட்ட மட்டும் நெருக்கி வச்சுருப்பாங்க.மற்ற மாநில பஸ்கள் நல்லா இருக்காது.ஆனா உள்ள கால் வலிக்காத அளவுக்கு இடைவெளி இருக்கும்.இத முதல்ல சொல்லுங்க.பயணிகளின் சொளகர்யம் முக்கியம்.நம்ம ஊரு பஸ்ல அது கிடையாது.

  • @SulurSekar
    @SulurSekar6 ай бұрын

    எங்கள் கோவைக்கு பேருந்து 😍

  • @GJawahar-rm7sc

    @GJawahar-rm7sc

    6 ай бұрын

    ஆம் கோவைக்கு பழைய பேருந்து

  • @parthibang8808
    @parthibang88086 ай бұрын

    அசோக் லேலண்ட் அசோக் லேலண்ட் தான்.. அவ்ளோ பிரமாதமா மேனுபேக்ச்சரிங் பண்ணுவாங்க ஒவ்வொரு வயிற்றிலும் குவாலிட்டி எல்லாத்தையும் தரமா பண்ணுவாங்க.. ❤️🎉

  • @justmotivation7686
    @justmotivation76866 ай бұрын

    Busla camera vachirukalam, for the safety of females and passengers and to monitor the accidents

  • @user-nt1bg5rj3t

    @user-nt1bg5rj3t

    6 ай бұрын

    Kaasu?

  • @suriyasharma7206
    @suriyasharma72066 ай бұрын

    புதிய பஸ் லாரி பாடி கட்டும் பிரபல கம்பெனிகள் தமிழ்நாட்டில் இருக்கும் போது, பெங்களூருவில் உள்ள kms பாடி கட்டும் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது அரசு. வாங்கும் புதிதில் பளபளப்புடன் காட்சி தரும் அரசு பேருந்துகள்!! ஒரே வருடத்தில் இதே பேருந்துகள் பாருங்க!! கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் போல இருக்கும்.

  • @md0789

    @md0789

    5 ай бұрын

    People also has responsibilities to maintain the bus clean

  • @wrantonperez
    @wrantonperez5 ай бұрын

    Good and clear explanation of features and working by the TSTC employees.

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn2 ай бұрын

    1 love driver s tnstc

  • @saravanankumar640
    @saravanankumar6405 ай бұрын

    Nice video well explained Gud questions to d crew thku bhaisaab best wishes

  • @devrabindranath4832
    @devrabindranath48326 ай бұрын

    All is good but leg space is very small...its difficult for taller person.. specially long distance travel BS6 not suitable

  • @A_D_x

    @A_D_x

    6 ай бұрын

    BS6 long travel ku best nu kelvi patten

  • @arafacars3493
    @arafacars34936 ай бұрын

    புதிய பேருந்து வாங்குவது பெரிதில்லை கடைசி வரை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் ஒருசில பேருந்துகளில் மாற்று டயர் கூட இல்லாமல் ஓடிக்கொண்டுள்ளது

  • @VivekAnanthan-lk2cd

    @VivekAnanthan-lk2cd

    6 ай бұрын

    New Bus ya 😂😂😂

  • @md0789

    @md0789

    5 ай бұрын

    People also has responsibilities to maintain the bus clean

  • @md0789

    @md0789

    5 ай бұрын

    ​@@VivekAnanthan-lk2cdwhat are u trying to say I can't understand say properly

  • @VivekAnanthan-lk2cd

    @VivekAnanthan-lk2cd

    5 ай бұрын

    Nothing 🚫

  • @mr__freaken__390___
    @mr__freaken__390___5 ай бұрын

    12:29 super 😊

  • @vetrisoft7098
    @vetrisoft70986 ай бұрын

    எல்லா பஸ்சயும் கோவை, கும்பகோணதுக்கே கொடுத்துருக்குனுக.. மதுரை தென் மாவட்டந்துக்கு ஒன்னும் கிடையாதா..? இந்த ரெண்டு கோட்டம் பஸ் தான் தென் மாவட்டத்துக்கு வரணுமா.

  • @manivarmanmanivarman7405

    @manivarmanmanivarman7405

    5 ай бұрын

    நண்பரே அப்படி எல்லாம் இல்லை அனைத்து கோட்டங்களுக்கும் பேருந்துகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது இன்னும் சொல்லப்போனால் கோவை கோட்டத்துக்கு பேருந்துகள் தாமதமாகத்தான் கிடைத்தன அதற்கு முன்பே மதுரை கும்பகோணம் கோட்டங்களுக்கு கிடைத்து விட்டது அப்புறம் இன்னொரு கோரிக்கை சாதி கலவரம் என்ற பெயரில் பேருந்துகளுக்கு தீ வைப்பதை முதலில் நிறுத்தவும்

  • @ksstriker857

    @ksstriker857

    5 ай бұрын

    No sir, lot of buses coming Madurai, vnr…..

  • @SaravananSaravanan-pv3nj
    @SaravananSaravanan-pv3nj6 ай бұрын

    Leyland yanna Madhiri irundhalum ayiram povnu(gold) irandhalum ayiram povnu (Tatavavida best Leyland dhan)

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p6 ай бұрын

    I love❤this bus vlog

  • @A.Sakthivel-rv369
    @A.Sakthivel-rv3695 ай бұрын

    Review Super thalaiva.🎉

  • @Nazeerbuddy
    @Nazeerbuddy5 ай бұрын

    Adaiii 90s kids Anchor.... Namaku enna doubt la irunthicho atha clear pandraaplaa.... 😂😂

  • @madhavansampath9093
    @madhavansampath90935 ай бұрын

    Good Improvement & explanation

  • @nature4937
    @nature49376 ай бұрын

    Maintenance is very important (cleanliness)

  • @kuttramsarithiran1788

    @kuttramsarithiran1788

    6 ай бұрын

    Bus driver back side poomer inner 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 nala maintenance panuvaga 😂😂😂😂😂😂😂😂

  • @md0789

    @md0789

    5 ай бұрын

    People also has responsibilities to maintain the bus clean

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport98115 ай бұрын

    11:57 poison கிடைச்சாவே 😮 பாயாசமா குடிப்பாங்க 😢பஞ்சாமிர்தமே கிடைச்சா 😅😂

  • @niyazsubi294
    @niyazsubi2946 ай бұрын

    Ellaamea ok vandiya cleena vachukka nammalum deppokkum support pannukka

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai5 ай бұрын

    ❤அருமை.💐💐💐

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt6 ай бұрын

    அருமையான பஸ்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan5 ай бұрын

    கொஞ்சம் தரத்தை உயர்த்தி சரியாக பராமரிப்பு செய்தாலே போதும் அரசு பேருந்துகள் எப்போதும் சிறந்த பயணத்தை மக்களுக்கு அளிக்க கூடும்

  • @t-distributedkid3825
    @t-distributedkid38255 ай бұрын

    Nice driver anna

  • @vigneshvicky3642
    @vigneshvicky36426 ай бұрын

    Analog meter is good which shows 99% correct fuel level but modern day digital meter is not that good

  • @ashikluthuphy2234
    @ashikluthuphy22346 ай бұрын

    Power steering 😱

  • @chatmasala6980
    @chatmasala69806 ай бұрын

    Bus top la luggage podura mathiri ellame illa. Old green buses la bus top la pogurathukku steps irukume. Long distance bus la usual la irukume. ippo cost cutting panneetanga.

  • @rayavlogs

    @rayavlogs

    6 ай бұрын

    Sir idhu passenger bus 🚌 load lorry illa, mela things vaccha neraya safety issue irukkum, brake adiccha luggage irukka vandi romba dangerous 😂😂😂

  • @ramanujamindian

    @ramanujamindian

    6 ай бұрын

    Athellam keela dicky irukku anga maathi pala varusam aachu

  • @iamk.sathishkannan4306
    @iamk.sathishkannan43066 ай бұрын

    Maintenance its very important

  • @sathamusen1221
    @sathamusen12215 ай бұрын

    சூப்பர் நண்பா

  • @sridharangounder8265
    @sridharangounder82656 ай бұрын

    Elam kettenga safety box keklaa..Jacky and spanner keklaaa .idheelam dhan nga emergency equipments

  • @kaviarasan7145
    @kaviarasan71456 ай бұрын

    Spr review❤

  • @Vishnu-kq3rg
    @Vishnu-kq3rg5 ай бұрын

    Gowarmat vara Mari bro super 👌🏻👌👌🏻👌

  • @karthikanmani9567
    @karthikanmani95675 ай бұрын

    I have seen this all buses manufacturing place in banglore near kengeri metro near mysore road 😅

  • @clashcreations8704
    @clashcreations87045 ай бұрын

    Colour LED lights sit at the wind shield front glasses are mainly to analyse how broad the opposite vehicle is and we can adjust and keep our side distance correctly.

  • @RSXXX229
    @RSXXX2295 ай бұрын

    VG REPORTING 👌. TAMIL NADU TRANSPORTATION NETWORK NEED MODERNIZATION AND "VERY IMPORTANT KEEP IT CLEAN & TIDY" ALL PUBLIC PLACES & TRANSPORTATION NETWORK

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K5 ай бұрын

    Nalla explain

  • @MohamedManas-xb1qo
    @MohamedManas-xb1qo5 ай бұрын

    இராமநாதபுரத்துக்கு எப்போது புது பஸ் விடப்போரிங்க நிறைய குப்ப லாரி பஸ் ஓடுது 😊😊😊

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam6525 ай бұрын

    Super vlog

  • @kumararun5990
    @kumararun59905 ай бұрын

    இதெல்லாம் பத்து மாதத்தில் பாலாப்போய்விடும் 😂😂

  • @17challenger85
    @17challenger853 ай бұрын

    Try Karnataka bus body model is wonderful Driving Cabin is simple & perfect size Its restrict accidents

  • @malar-j9i
    @malar-j9i6 ай бұрын

    super bro

  • @vigneshshanthi4135
    @vigneshshanthi41355 ай бұрын

    Recent buses doesn't have air circulation inside the bus while running

  • @arulappanmurugesan7908
    @arulappanmurugesan79085 ай бұрын

    Govt bus. Same bus fare means comfortable. Avoid diff type of bus. Example point to point. Premier service. 1 to 1 service. Fly over service.

  • @user-yx2gz4ww8w
    @user-yx2gz4ww8w5 ай бұрын

    Ashok leyland best proubuct world no. 1 company is government undertaken.. Tn govt..

  • @sasikumarj1687
    @sasikumarj16875 ай бұрын

    Dash Cam and CCTV at Passenger View Include pannirukkalam and @PTPrime review pandravarukku knowledge illa questions lam cringe ah irukku😂😂

  • @playforkids7511
    @playforkids75115 ай бұрын

    sir review blue colour rebuilt town bus

  • @vedha-gq1wj1jg3p
    @vedha-gq1wj1jg3p5 ай бұрын

    Arumai. Nalla Nalla vasathikal tharpoathu ulla bus irukirathu. 😅😅😅 Anaa thambi innum sinnapulla thanamaavae kealvilaam kekkuriyaepa. Fire safety cylinder rendu ethukku kudukkuraanganu kekuriyepaa🤦

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj5 ай бұрын

    This painting is what makes the bus look so beautiful

  • @jeron4714
    @jeron47145 ай бұрын

    Yarellam leyland old sounds ah miss panuringa 😢

  • @perumaltravelvlog580
    @perumaltravelvlog5805 ай бұрын

    Vera vali illa kandipa Leyland service Center la mattum tha panna mudiyum innum konjam Tamilnadu full ah bs6 mathunagana super ah irrukum

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam90846 ай бұрын

    Is there driver seat belt ? Why entry and exit step made taller and how come aged people getting in to the bus ?all technology old may be Government introduced it now .all Volvo buses had this facilities but those buses only for private.,

  • @user-se7zw4ik8b
    @user-se7zw4ik8b5 ай бұрын

    Maja bro bus 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @erostarm
    @erostarm5 ай бұрын

    3:10 long vandiyam. 20 30 seetu standing la povangalaam.. kali kaalam da.. makkal romba pavam. Standing seat eatra kudadhu. Only seating agara people's mattum travel panna allow pananum. Bus pathalai na merkondu neraya bus vidunga.. uyirai madhikavum. Standing lam long trip vandiyil allow pana kudadhu😢

  • @DevilQueenz
    @DevilQueenz5 ай бұрын

    13:08 Salute... Epo paru ladies first nu sollitu... Neetha ya manusa... Enakum thoni iruku.. gent's ku munnala better nu...

  • @emilcse
    @emilcse6 ай бұрын

    adhu yena familyku importance kudukanum nu...apo single lam bus la window seat la okkarakudaadha?

  • @muthukrishnanperumal7893
    @muthukrishnanperumal78937 күн бұрын

    Tamilnadu govt bus busthan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunprakash7397
    @arunprakash73975 ай бұрын

    Super

  • @alphonsraj2309
    @alphonsraj23095 ай бұрын

    Bus super

  • @shyam-xj8vq
    @shyam-xj8vq6 ай бұрын

    Why battery and spare tyre look old, is this new bus or old bus which got remodified

  • @jayagaming1670
    @jayagaming16705 ай бұрын

    Unmaiya bus tharama irruku semma feel

  • @Reddylion
    @Reddylion5 ай бұрын

    Good

  • @devararajm8860
    @devararajm88605 ай бұрын

    👌👌👌

  • @spiritualrider7046
    @spiritualrider70465 ай бұрын

    Driver and conductor please maintain the new bus please clean

  • @md0789

    @md0789

    5 ай бұрын

    People also has responsibilities to maintain the bus clean

  • @rameshr2746
    @rameshr27466 ай бұрын

    Vlogger becomes a reporter moment

  • @ramanujamindian

    @ramanujamindian

    6 ай бұрын

    He is anchor vj Kavin Prashath

  • @manivannanshankar149
    @manivannanshankar1496 ай бұрын

    Paramakudi to mudukulathur route la intha bus iruka

  • @govindaswamic3123
    @govindaswamic31235 ай бұрын

    Super 👍❤😅

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh5 ай бұрын

    new bus ok but maintenance? enatha new bus ah irunthalum maintenance ilana just 1 year la ye kuppai aidum...

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u4 ай бұрын

    வருடம் ஒரு முறை பஸ் உள்ளே paint அடிக்கவேண்டும்

  • @sriraamgr
    @sriraamgr5 ай бұрын

    Enku anchor oru loose nu thonuthu😂. Neenga yaru feel panennga

  • @user-hm2yr7kh7k
    @user-hm2yr7kh7k5 ай бұрын

    How to book set???

  • @sasicase2658
    @sasicase26586 ай бұрын

    எந்த பேருந்து 80 கிலோ மீட்டர் மேல் போகலாமா, போக்குவரத்து விதி 80 கிலோ மீட்டர் தான், பரத் பென்ஸ் சொல்லுங்க

  • @ramakrishnankrishnan3522
    @ramakrishnankrishnan35226 ай бұрын

    Kovai la one montha achu

  • @davidbarathv1854
    @davidbarathv18546 ай бұрын

    Foreign standards awesome

  • @KasimJaleel
    @KasimJaleel5 ай бұрын

    Govt bus best. Safe. Secretary

  • @AllTypeGamingTamilSS
    @AllTypeGamingTamilSS5 ай бұрын

    Thanks bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Fnn895
    @Fnn8955 ай бұрын

    Thanks Mr. CM 😍😍😍🖤🖤🔥👍

  • @cricketupdates5830
    @cricketupdates58305 ай бұрын

    Is Push back seats present😂😂

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi5 ай бұрын

    😊😊😊

  • @atmospherelive2758
    @atmospherelive27585 ай бұрын

    இருக்கைகள் நன்றாக உள்ளது. அதிர்வு கடத்திகள் சரியாக இல்லை. டிராக்டரில் சென்றது போன்ற அனுபவம் பெறலாம் நன்றி...

  • @Scientifically_man_2
    @Scientifically_man_24 ай бұрын

    13:51 jamp 😂😂

  • @kngbfemali6021
    @kngbfemali60215 ай бұрын

    இந்த பேருந்தின் சிறப்பு 6டயர் சாலையில் செல்லும் ஜன்னல் இருக்கிறது இதுவரை இல்லாத வசதி ஓட்டுனர் இருக்கை இருக்கிறது 😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @radhalakshmi3730
    @radhalakshmi37306 ай бұрын

    Goverment is in struggle now as per minister statement. Then why they are purchased new busses . If transportation department is running good or minister statement is false. 😂😂

  • @sathishbala3252
    @sathishbala32526 ай бұрын

    But evanuka vandiya thodiakkamattanuka, kaluvamaatanuka, bolt nut kalunduchuna tight panna maatanuka, express nu solli ticketuku ovoru busla ovoru bus fare vaanguvanuga, timeku ottamaatanuka,

  • @thalashiva2000
    @thalashiva20003 ай бұрын

    CCTV camera illayel safety ku athana important

  • @TR.TamilarasanJesus
    @TR.TamilarasanJesus4 ай бұрын

    ❤🤗😁

  • @abijaypavithran8812
    @abijaypavithran88126 ай бұрын

    Vanthu 2 days la 1side viper eduthachu😅😂 maintaince vaipu illa

  • @ambit3602
    @ambit36026 ай бұрын

    When there is a factory located in Tamilnadu, its strategically not correct to procure bus chassis from other states..

  • @ramanujamindian

    @ramanujamindian

    6 ай бұрын

    Karur la thaan maximum kattuvaanga da

  • @ambit3602

    @ambit3602

    6 ай бұрын

    @@ramanujamindianI am talking about Chassis for Ashok Leyland not Body

  • @nirmaltom4424
    @nirmaltom44244 ай бұрын

    7:04 Honda City car madri irukum. Heavy driver

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan5 ай бұрын

    அரசு பேருந்து ஓட்டுனர்கள் பெரும்பாலும் அசோக் லேலண்ட் பேருந்தை தான் அதிகம் விரும்புறாங்க

  • @ashwinipuppy6372
    @ashwinipuppy63725 ай бұрын

    Seat onnum avlo comfortable laam illa. 3 Peru tight ah thaan ukkaranum

  • @praveenb488
    @praveenb4886 ай бұрын

    Beep sound adichute iruntha thoonga mudiyathe

  • @kimjongun4965
    @kimjongun49655 ай бұрын

    Why bus come with 2 wiper and left wiper is taken away after sometime?

  • @Prabhusathy
    @Prabhusathy6 ай бұрын

    Battery and Stepney tyre evanada palasa potutu puthusa ataya potathu😂

Келесі