Sivasankari speech | சிவசங்கரி - சூரிய வம்சம் நூல் வெளியீட்டு விழா

Ойын-сауық

#சிவசங்கரி எழுதிய சூரிய வம்சம் நூல் வெளியீட்டு விழா
வரவேற்புரை : டி. வானதி இராமநாதன்
நூல் அறிமுகம் : சிவசங்கரி
என் அனுபவங்கள் : ஜி.மீனாக்ஷி
முதல் பகுதி வெளியீடு : பாமா இராமச்சந்திரன்
புத்தக வாசிப்பு : சுதா சேஷையன்
இரண்டாம் பகுதி வெளியீட்டு உரை : ஜி.கே. வாசன்
சிறப்புரை :
சீதா ரவி
திருப்பூர் கிருஷ்ணன்
பத்மா சுப்ரமணியன்
மாலன்
நன்றியுரை : ஆர்.ரவிசங்கர்
Sivasankari Suriyavamsam book launch
#TamilLiterature #ShrutiTV
14-10-2019
This video made exclusive for KZread Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 9

  • @meerabai3899
    @meerabai38993 жыл бұрын

    நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும் அம்மா

  • @rajendranmn806
    @rajendranmn8064 жыл бұрын

    Sivasankari long live. you are the messiah to the numerous addicts to the drugs

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar14064 жыл бұрын

    மிக அருமை... புத்தகத்தை படிக்க மிகுந்த ஆவல் அதிகரிக்கறது.. சிவசங்கரி அவர்கள் கதையின் பாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்திக்கும் சாமானியர்கள்.. அவரின் விழுப்புரம் அனுபவம் நிறைய படித்து இருக்கிறேன்.. பாலங்கள்.. என்ன அற்புதமான ஒரு கதை.. Thanks ma

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge4 жыл бұрын

    Madam, All the VIPs not only show you respect but also show you deep affection. You may feel happier if your well-wisher Mr. Cho alive now and greet u. Your book ' Chinna Nool Kanda Chirai Paduthuvathu " -beautiful self-motivation book to many. Your life is a good role model to many. Your contribution to society by your writings and money to be recognized by many genuine peoples. I pray God for your happy peaceful retirement life.

  • @panneerselvam4959
    @panneerselvam49593 жыл бұрын

    எழுத்தாளர் லக்ஷ்மி தன் தந்தையால் எழுதவே கூடாது என பலமுறை கண்டிக்கப்பட்டவர்‌..ஆனால் சிவசங்கரி பாக்யவதி....

  • @sridhar4490

    @sridhar4490

    Ай бұрын

    Lakshmi பற்றி sollanum

  • @Rajiakka
    @Rajiakka3 жыл бұрын

    How can we procure the book? Only in India? Any address or contact number for Europe? Thanks in advance.

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar14064 жыл бұрын

    புத்தகம் எங்கே கிடைக்கும்?

  • @sridhar4490
    @sridhar4490Ай бұрын

    Indumathi ya kooptrukanum நீங்கள் en peria எழுத்தாளர்கள் Senior எழுத்தாளர்கள் lakshmi anuttamma patri sollala?

Келесі