ஏனம்மா, அவ நீ சொல்றபடி இருந்துட்டா, இன்னொரு சிவசங்கரியா இருந்திருக்க மாட்டாளா! | Writer Sivasankari

Ғылым және технология

ஏனம்மா, அவ நீ சொல்றபடி இருந்துட்டா, இன்னொரு சிவசங்கரியா இருந்திருக்க மாட்டாளா! | Writer Sivasankari
#WriterSivasankari #SuryaVamsam #kumudamsnegithi
Subscribe to snegithi:
/ @kumudamsnegithi
KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Please watch & Subscribe:
• ஸ்கிப்பிங்கை Skip பண்ண...
• Video
• Video
Also, Like and Follow us on:
Facebook ➤ / snehidhimagazine
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com

Пікірлер: 29

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban78628 ай бұрын

    இந்த காணொளியை காண்பதற்கும் அம்மாவுடைய கருத்துப்பதிவினை உணர வைத்தற்காகவும் சிநேகிதி க்கும் பேட்டி கண்டவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். குறிப்பாக எந்த இழப்பையும் ஏற்றுக் கொள்ளும் மனம் பக்குவம் எல்லாருக்கும் நிச்சயம் வர வேண்டும் என்று கூறியது மிகப் பெரிய உத்வேகமாக இருந்தது.மிக்க நன்றி அம்மா.

  • @bavanichelliah6087
    @bavanichelliah60878 ай бұрын

    நாங்கள் மிகவும் துரஅதிஸ்டசாலிகள் கடல் கடந்து இருக்கும் எங்களுக்கு உங்கள் புத்தகங்கள் கிடைப்பதில்லை பெரிய விலை கொடுக்க வும் முடியாத காலச்சூழல் .சிறு வயது முதல் அபிமான, எழுத்தாளர்

  • @aruranmuthuraman5373

    @aruranmuthuraman5373

    8 ай бұрын

    True

  • @indumathi3303
    @indumathi33037 күн бұрын

    Amma vanakkam arumayana pathiyu

  • @Chithurajsai
    @Chithurajsai8 ай бұрын

    வார்த்தைகளே இல்லை அம்மா🙏🙏🙏🙏

  • @ammaamma-fi6sl
    @ammaamma-fi6sl8 ай бұрын

    அம்மா வணக்கம்...... நான் உங்களுடைய சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது.... நூல் படித்திருக்கிறேன். அந்த நூல் எனக்கு தன்னம்பிக்கை தந்திருக்கிறது....... ஒரு முறையாவது உங்களை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.... எல்லாம் இறைவன் செயல். நீங்கள் நீடூழி வாழ வேண்டும் வாழ்த்துக்களோடு......

  • @krishnamurthyr3135
    @krishnamurthyr31358 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @saianookumar
    @saianookumar Жыл бұрын

    Am also a great fan of Sivasankari mam❤

  • @kalakrishnan9064
    @kalakrishnan90648 ай бұрын

    Respected Mam, I am your great fan. The way you explain about the emotional balance and intellectual balance is really amazing mam ! You are a great inspiration for future generations mam! Longlive for hundred more years !

  • @ramachandranvenkatraman3812
    @ramachandranvenkatraman38128 ай бұрын

    உண்மை யஇலஏயஏ ஆத்மார்த்தமான அனுபவங்கள் ஒரு யதார்த்தத்தின் வெற்றி புலவர் முனைவர் ராமச்சந்திரன்

  • @malathijayasekar3080
    @malathijayasekar30808 ай бұрын

    I am a big fan of Siva shankari madam I read all stories in my school days Thank you so much 🙏🏻

  • @photography6086
    @photography60868 ай бұрын

    Wonderful & Motivative Message

  • @saraswathykrishnamurthi8137
    @saraswathykrishnamurthi81378 ай бұрын

    அம்மாவின் எழுத்து அனுபவம் மிக்கது. அரிய களப்பணி மற்றும் ground work really appreciable and imbibed by all writers..thats why she and her works different.... பால்கி

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas86308 ай бұрын

    We are all your fan and we learned so much from t.v. Mangaiyar choice in weekly , but now a days children not hear your advice when we send message to them but interested not much.But your words are golden words. Anyhow i like you ma. God bless you in good health. Dont waste your precious words u recorded pl.relay in slumpeople. (Slum people) to say necessary is important.Again God bless you.❤❤❤🎉🎉🎉🎉

  • @shanthakrishnamurthy3590
    @shanthakrishnamurthy35909 ай бұрын

    great madam I am so happy to hear u u r so simple I don't know how to express my feelings sooooo happy

  • @karmakarthakriya
    @karmakarthakriya8 ай бұрын

    Love ur stories amma.. So practical, beautiful writings.. May God bless u with good health, happiness ahead.. Vanangugiren siram thazthi..

  • @MihlarYosra-gv5uv
    @MihlarYosra-gv5uv8 ай бұрын

    Great fan of sivasankaei

  • @gshyamalagopu1107
    @gshyamalagopu11078 ай бұрын

    அருமை

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna17228 ай бұрын

    Great 👍

  • @umalakshmi1626
    @umalakshmi1626 Жыл бұрын

    Super

  • @aruranmuthuraman5373
    @aruranmuthuraman53738 ай бұрын

    Very nice discussion mom.

  • @swarnagowri1469
    @swarnagowri14698 ай бұрын

    Paalangal story anupungoa amma

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan43818 ай бұрын

    Congratulations Amma🙏💐iam your fan .I use to read your Palangal story every week .I have binded Palangal story a wonderful writing by you ma. I need your blessings ShivaShankari Amma I would like to meet u atleast once in my life time iam 61 years old. Igot married at the age of 16 Vanakam Amma.🙏

  • @bhuvaneswarisenniappan4381

    @bhuvaneswarisenniappan4381

    8 ай бұрын

    Thank you Mam🙏

  • @sarojabharathy9198
    @sarojabharathy91988 ай бұрын

    Zooey endraal rat,cockroach ellamdesection pannanumey ,eppady,Bramines,mostly do not like

  • @vijayalaxminarayan4660
    @vijayalaxminarayan4660 Жыл бұрын

    Where to get this book address please

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Жыл бұрын

    Name of the book please

  • @divyadeepalakshmi8677

    @divyadeepalakshmi8677

    Жыл бұрын

    Suriyavamsam An autobiography of writer sivashankari madam

  • @user-xb7vn9cr4e
    @user-xb7vn9cr4e Жыл бұрын

    Thiruvadiyai vanangi magizhgiren Amma

Келесі