சமுதாயத்தில் இருந்து எவ்வளவு எடுக்கிறோம்! திரும்ப கொடுக்க வேண்டாமா? | Writer Sivasankari

Ғылым және технология

சமுதாயத்தில் இருந்து எவ்வளவு எடுக்கிறோம்! திரும்ப கொடுக்க வேண்டாமா? | Writer Sivasankari
#WriterSivasankari #SuryaVamsam #kumudamsnegithi
Subscribe to snegithi:
/ @kumudamsnegithi
KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Please watch & Subscribe:
• ஸ்கிப்பிங்கை Skip பண்ண...
• Video
• Video
Also, Like and Follow us on:
Facebook ➤ / snehidhimagazine
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com

Пікірлер: 48

  • @kalyanipalaniappan3953
    @kalyanipalaniappan39537 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் உள்ளது மற்றவர் உங்களைப் பற்றிய தகவல்களை தவறாக பேசும் பேசும்போதுநினைக்காமல் மறந்து விட வேண்டும் என்று கூறியதை மிகவும் பயனுள்ள தகவல்

  • @chandran4511
    @chandran45117 ай бұрын

    எங்கள் விழுப்புரம், அதுவும் நான் வசிக்கும் வழுதரெட்டி என்பதில் பெருமை. விழுப்புரம் ரயில்வே கேட் கூட உங்கள் கதைகளில் வரும் அதிகம் படித்துள்ளேன் ஜானகிபுரம் கேட். என் சிறு வயது பிடித்த எழுத்தாளர். 47 நாட்கள் மறக்க முடியாத படம்.67வயதில் இன்றும் ரசிக்கிறேன் உங்களை, எனக்கும் அதிக விழிப்புணர்வை தருவதும் இந்த ஊர்தான். சிமெண்ட் கம்பெனி தொழிலதிபர். God bless u mam.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76758 ай бұрын

    உங்க அம்மாவை❤போலவேதான் ம்மா நானுமே நமக்கு கஸ்டம் கொடுக்கும் நபர்களின் போக்கை ...இப்படிதான் என்மனமுமே சொல்லும்...அப்போ நமக்கு ரிலாக்ஸ் ஆகிடுது...❤

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76758 ай бұрын

    உங்க சிலகதைகளில் முத்தாய்ப்பாய்இருக்கும் (எதிர்பார்ப்பு இருக்ககூடாது)ன்ற வாக்கியம்...ம்மா❤ அறியாமைன்றது எவ்வளவு சுகம்...ன்றதை உங்க எழுத்தில் நான் கற்ற பெரிய விஸயம் (சின்னநூல்கண்டா நம்மை❤ சிறைபடுத்துவது..).முழு வாழ்வியலும் அடங்கும்

  • @jishnuranjan8966
    @jishnuranjan89668 ай бұрын

    உங்க அம்மா உங்கள் மூலமாக எனக்கு சொன்ன மாதிரி இருக்கு.நன்றி அம்மா

  • @shobanadushyanth5280
    @shobanadushyanth52807 ай бұрын

    Sivashankari mam was my father's friend... A great lady. It was lovely listening to her❤

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76758 ай бұрын

    அந்த ஆடைவிஸயம்பாேல் பல நிகழ்வுகளால் சாமான்யர்களான நாங்களுமே நிறைய கத்துகிட்டிருக்கோம் அம்மா❤

  • @visionunlimited2008
    @visionunlimited20087 ай бұрын

    மிகவும் முக்கியமான பேட்டி. மனம் மகிழும் ஒன்று. எத்தனை சேவைகள்... எத்தனை சாதனைகள்... எத்தனை தோழமைகள்... வியப்பு அடங்க மறுக்கிறது. ஏறும் புருவங்கள் இறங்க மறுக்கிறது. எனக்கு தெரிந்த நபர் இவர் என்று சொல்வதில் பெருமை. அம்மா என்று தான் அழைப்பேன். நன்றி🙏💕. பாலசாண்டில்யன்

  • @manjurajesh2798
    @manjurajesh27987 ай бұрын

    Mam, saw your interview now. What a treasure you are. I was so frustrated as I got insulted by a family member and the clarification talks went wrong and they insulted even more badly. Thinking this got gastritis. And stress also. Now in your speech I got some lights. Thank you mam 🙏

  • @ponnambalamthandapani1964
    @ponnambalamthandapani19648 ай бұрын

    உங்களுக்கே உரிய எளிய நடையில் தெளிவான பதிவு. பாராட்டுக்கள் தோழி.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76758 ай бұрын

    அம்மாவின் ❤ கிழக்கும் மேற்கும் பற்றி குமுதம் பதிவிடவும்...அம்மாவின் மிகநீண்ட காலம் அதில் கழிந்தது.

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam79858 ай бұрын

    We all know about Sivasankari . I just want to comment on the host. She has done an awesome job.

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai54327 ай бұрын

    Great ....Shiv Shankari

  • @n.bhavanirekha8634
    @n.bhavanirekha86348 ай бұрын

    You are a gem of a woman ma..I admire you for so many reasons.. hats off..

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan28207 ай бұрын

    Sivashankari mam arumaiyaana speech never forget in my life I read chinna noolkanda nammai siraipaduthuvathu super book adu vaangi vaithullen nallathoru inspiration aaga ullthu ungal speech thankyou.mam vaazhga nalamudan valamudan

  • @nirmalat3878
    @nirmalat38788 ай бұрын

    எனக்காகவே சொன்னது போல உள்ளது மிக்க நன்றி

  • @ushamunisamy3388
    @ushamunisamy338828 күн бұрын

    Super Amma. நீடூழி வாழ்க.

  • @leelavathyparthiban9640
    @leelavathyparthiban96407 ай бұрын

    I am your admirer from the child hood.really very happy to c ur another interview. Your guds and revolution in writing is remarkable. Your are always special in bringing out changesin the society throcur writing mam.

  • @liveyourdreams1109
    @liveyourdreams11097 ай бұрын

    Superma Neega pesura ovaru varthyum avalavu artham pudhaindhulladhu ma

  • @vishalyadhav1493
    @vishalyadhav14937 ай бұрын

    Super interview. Super Mam. Excellent. Thank you so much Mam. By Cbe sister.

  • @RuckmaniM
    @RuckmaniM7 ай бұрын

    இனி, நானும் உங்கள் தோழியாகிறேன்!❤

  • @umavishwanath4396
    @umavishwanath43967 ай бұрын

    Arumaiyana padhivu......My Namaskarams to Shivashankari Amma 🙏🙏🙏

  • @prasathkannan2830
    @prasathkannan28308 ай бұрын

    Always I admire Mrs sivasankari ammas speech

  • @radhikaramachandran3923
    @radhikaramachandran39237 ай бұрын

    60 வயதை கடந்து மன உளைச்சல் நேரத்தில் மிகவும் ஆறுதலாக உள்ளது.

  • @savi9051
    @savi90517 ай бұрын

    அருமை❤❤❤

  • @jayanthianandan7997
    @jayanthianandan79975 ай бұрын

    எனக்கு உங்களை. ரொம்ப. பிடிக்கும். உங்கள். நாவல்கள் மிகவும் பிடிக்கும்மா

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah76046 ай бұрын

    You are a gem of a woman mam,great I have read only few of your books, now I must read all,and on top of these you are very practical ,you are walking the talk mam,you are an eye opener for all those who listen to this interview, it's very inspiring, very motivational.

  • @suchitras8031
    @suchitras80317 ай бұрын

    Super mam. I'm your fan mam. When i was young i used to read your novels.

  • @premakanagarajan2068
    @premakanagarajan20687 ай бұрын

    What a wonderful woman she is

  • @csekousalya
    @csekousalya7 ай бұрын

    அருமை

  • @sarojabharathy9198
    @sarojabharathy91987 ай бұрын

    Thank you madam for your advice,because I was worrying about the words behavior by some relations for whom I sacrificed many things and money,but I was in crisis,they wounded my heart, and I was helpless,,I was very upset for past three years ,and the relations ship between us was spoiled,.but after hearin yr advice,I am learning to take the matter light.and try to forgive them. AGAIN THANK ,THANK YOU,THANK YOU.........

  • @naasithik8802
    @naasithik88025 ай бұрын

    Amma.neengal.great

  • @PushpaPushpa-bt2vd
    @PushpaPushpa-bt2vd7 ай бұрын

    Super Amma

  • @vamsicreations5026
    @vamsicreations50267 ай бұрын

    ❤SUPER AMMA ❤

  • @thildorai4731
    @thildorai47317 ай бұрын

    எனக்கு மிகவும் ரசித்து கடைசியில் அழுது வாசித்த நாவல் எதற்காக..😢😢😢

  • @radhikaramachandran3923

    @radhikaramachandran3923

    7 ай бұрын

    ஐயோ, மிக சிறிய வயதில் வாசித்து பல நாட்கள் மீள முடியாமல் இருந்துள்ளேன்.

  • @muthukumarrv6517
    @muthukumarrv65173 ай бұрын

    SUPERRRRRR MADAM

  • @lathaselvam3425
    @lathaselvam34257 ай бұрын

    ❤❤❤❤❤ Supermam🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmiDhanamadhan
    @DhanaLakshmiDhanamadhan7 ай бұрын

    Super

  • @banumathig5353
    @banumathig53537 ай бұрын

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @maniksivaraj9607
    @maniksivaraj96077 ай бұрын

    அம்மா வணக்கம் 🙏

  • @mullai_maindhan
    @mullai_maindhan7 ай бұрын

    "அவங்கெள்ளாம் அத பாத்திருக்கவே மாட்டாங்க.. " கொஞ்சம் மோசமான வார்த்தைகள்..

  • @mkngani4718
    @mkngani47188 ай бұрын

    நாளை.

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu19087 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d7 ай бұрын

    ❤❤🙏🙏

  • @user-xb7vn9cr4e
    @user-xb7vn9cr4e7 ай бұрын

    Vanangi magizhgiren Amma 😊

  • @nirubannews.1550
    @nirubannews.15507 ай бұрын

    Naila soniergal mam

Келесі