The Moment She Met The Prime Minister | Rangaraj Pandey Latest Interview With Sivasankari | Pandey

#chanakyaa #rangarajpandeylatest #pandey
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 386

  • @srk8360
    @srk8360 Жыл бұрын

    இரண்டு மிகப்பெரிய ஆளுமைகள்.அற்புதமானபதிவு. மிகவும் அருமை 👌👌 நன்றி நன்றி பாண்டேஜி🙏💐💐💐💐💐

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Жыл бұрын

    ** சிறந்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களுடன் அற்புதமான கலந்துரையாடல்!!!. நன்றி ஜெய்ஹிந்த்

  • @krishnavenirathinam9722
    @krishnavenirathinam9722 Жыл бұрын

    அருமையான அன்பு கலந்த உரையாடல்.எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.பாலங்கள் எனக்கு மிக பிடித்த நாவல். அவர்"கணவர் மரணமடைந்த செய்தியை கேட்டு அந்த நாளில் அப்படி ஓரு அழுகை.அவர்கள் நோய் நொடியில்லாமல் வாழ இறைவனை பிரார்த்திப்போம்

  • @thangavelkk3611
    @thangavelkk3611 Жыл бұрын

    நல்ல மனிதநேயம் மிக்க எதார்த்தமான பெண்மணியை சந்தித்த மகிழ்ச்சி தொகுத்து வழங்கிய ரங்கராஜ் பாண்டே சாருக்கு நன்றி

  • @jeevaganb901
    @jeevaganb901 Жыл бұрын

    நான் ரொம்ப ரசித்த interview நன்றி

  • @rkowlagi
    @rkowlagi Жыл бұрын

    Adjusting the floor mat … cleaning the flower vase with her saree…, applying pain balm…. Eye opener on Indira’s leadership qualities and meticulousness ❤️👌🌷

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 Жыл бұрын

    மிக அருமையான இயல்பான மனதை மென்மையாக வருடும்படியான பேட்டி. ரங்கராஜ் என்று அழைக்கும் விதம் மிக அருமை. சிவசங்கரி அவர்களை பேசவிட்டு வேண்டும் போது மட்டும் பேசிய பாண்டேவும் பாராட்டப்பட வேண்டியர். வாழ்த்துக்கள்.

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    கெட்டிக்காரத்தனம் , அறிவுபூர்வம் திறமைகளம் பலரால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சாப பூமி

  • @sophiaalwin6195

    @sophiaalwin6195

    Жыл бұрын

    For a change Pandey was little better behaved.

  • @thangam1936

    @thangam1936

    Жыл бұрын

    ​@@sophiaalwin6195 😊

  • @thangam1936

    @thangam1936

    Жыл бұрын

    மிக அருமையான பதிவு

  • @NINJA_jaisurya

    @NINJA_jaisurya

    8 ай бұрын

    wonderful interview ģod bless you

  • @ramakrishnannarayanan3898
    @ramakrishnannarayanan3898 Жыл бұрын

    அருமையான உரையாடல். இது போல பல தொடர வாழ்த்துகள்.

  • @chithrubinisvegclassicworl6958
    @chithrubinisvegclassicworl6958 Жыл бұрын

    சமுதாய பொறுப்புணர்வு கொண்ட என்னைக் கவர்ந்த மிகச் சிறந்த ஆளுமை... எப்போதும் நேர் மறையான சிந்தனை கொண்ட முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்... அருமையான நேர் காணல். என்ன ஒரு அழகான விளக்கம், சிந்தனையில் முற்போக்கு, உடையில் மட்டும் அல்ல..ஆச்சாரம், ஒழுக்கம் கட்டுப்பாடுகளை விடாமல் எப்படிப்பட்ட வளர்ப்பும் விளக்கமும் !! இவருடைய கட்டுரை வெளியானது ஒரு தமிழ் வார இதழில்!! அருமையாக இருந்தது.

  • @radhaneelakantan4324
    @radhaneelakantan4324 Жыл бұрын

    என்ன ஒரு அழகான அற்புதமான உரையாடல் உங்கள் இருவருடையதும். மிகவும் ரசித்தேன்

  • @kbg5672
    @kbg5672 Жыл бұрын

    amazing interview with an excellent person, writer...My mother was her fan. My mother manytimes highlight the simplicity of Indira mam.. Probably she might read Sankari mam articles. Lovely...Wish her for good health and peaceful life as she wish. Appreciate Pandey sir for this awesome interview ❤️❤️

  • @muthaiahsundararajan8457
    @muthaiahsundararajan8457 Жыл бұрын

    மிகவும் சிறப்பான இயல்பான நேர்காணல். நேர்காணல் கொடுத்தவர் கேட்டவர் இருவரது பங்களிப்பும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @visusudha6613
    @visusudha6613 Жыл бұрын

    சிவசங்கரியின் நாவல்களை விழுந்து விழுந்து படித்த காலம் உண்டு. இன்று அவர்களுடன் உறையாடல் பார்க்க கிடைத்தது. பாண்டே அவரகளுக்கு நன்றி.

  • @narmathatextile4038
    @narmathatextile4038 Жыл бұрын

    இந்த இரவு நேரத்தில் இதயம் வருடிய பல தகவல்கள் பகிர்ந்த இரு பெரும் ஆளுமைகளுக்கும் நன்றிகள் பல!!

  • @dhanalakshmi-dg4qq

    @dhanalakshmi-dg4qq

    Жыл бұрын

    IAM proud to say that i. AM her fan I used to read all her novels stories etc once. I .met her in lions club .madurai I asked her how to eradicate varadhamshinai system in communities?she replied you make sure you don't follow the system at any cast .ofcourse I did and now gradually it is fadingaway

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Жыл бұрын

    அருமையான உரையாடல். சிவசங்கரியின் நாவல்களை ரசித்துப் படிப்பவர்களில் நானும் ஒருத்தி. தெளிவான சிவசங்கரியின் பேச்சு என்னை மிகவும் கவர்கிறது . அருமையான பெண்மணி 🤝💐

  • @thillainatarajan881
    @thillainatarajan881 Жыл бұрын

    நமக்கு ரொம்ப பரிச்சயமான பழைய நண்பர்களுடன் உறையாடிய இயல்பான விவாதம் அருமை

  • @mangala1952
    @mangala1952 Жыл бұрын

    மிக அருமையான நேர்காணல் திரு பாண்டே குறைவாகப் பேசிய நேர்காணல். அடுத்த பாகம் இருக்கும் என நினைக்கிறேன்

  • @premasivaram8226
    @premasivaram8226 Жыл бұрын

    அற்புதம்!இன்றைய மதியம் மறக்கமுடியாத மதியமாக்கிய சாணக்கியாவுக்கு நன்றிகள்.

  • @kaali000
    @kaali000 Жыл бұрын

    அருமை . நன்றி பாண்டே sir

  • @vijisrinivasan2715
    @vijisrinivasan27158 ай бұрын

    Brings back old memories. Nice interview Pandey. My parents were good friends of Sivasankari's parents-in-law in Thanjavur. Our house was next to her husband's brother Jayaraman's house. Jayaraman and his wife Brindha were wonderful people. Wish Sivasankari had shared a little about her life with her in-laws as well.

  • @sivaramanseetharaman5713
    @sivaramanseetharaman5713 Жыл бұрын

    அருமையான நேர்காணல் தந்த தம்பி பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @sundarrajan7241
    @sundarrajan7241 Жыл бұрын

    சிவசங்கரி அம்மையார் எழுத்துகளை மிக்க ஆவலுடன் படித்தவன்( என் வயது 73) இன்று இந்த பேட்டி என் இளமை நினைவுகளை கிளறி விட்டது. என்னை ஒரு உண்ர்வுள்ளவானாக மாற்றியதில் இவர் எழுத்துக்கும் மிகுந்த பங்குண்டு. Knit India movement is Great. இன்றும் வெளிநாடுகளுக்கு ஆய்வு செல்ல ஆர்வம் …. அஅதே பிரச்னைகளை மற்ற இந்திய மாநிலங்கள் சிறப்பாக கையாள்வது தெரிவதில்லை. We should be first Bharat centric

  • @r.bhanumathiramachandran8682
    @r.bhanumathiramachandran8682 Жыл бұрын

    நீண்ட நாளைக்கு பிறகு மிக எதார்த்தமான நேர்காணல், நன்றி

  • @ranganathanshyamala3802
    @ranganathanshyamala3802 Жыл бұрын

    செல்வி ஜெயலலிதா பற்றி கூறுகையில் கண்கள் கலங்கின என்ன ஓர் யதார்த்தமான உரையாடல் இது போன்ற நேர்காணல்கள் கண்ணுக்கும் செழிக்கும் மனதிற்கும் உகந்தவை இந்தியா காந்தி பற்றி கூறுகையில் நெஞ்சம் நெகிழ்ந்து👏👏👏

  • @tjegan5878
    @tjegan5878 Жыл бұрын

    மிகச்சிறந்த நேர்காணலை தந்த திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றிகளும். தொடர்ந்து இது போன்ற நேர்காணல்களை எதிர்பார்க்கிறோம்.

  • @rajagopalv8533
    @rajagopalv8533 Жыл бұрын

    அன்பு சகோ பாண்டே தங்களின் உரையாடல் ஒரு குடும்ப நிகழ்வாகவும் மேடம் உரையாடல் மிக அருமை நிறைவாக. இருந்தத

  • @krishnakumarsubramaniam5312
    @krishnakumarsubramaniam5312 Жыл бұрын

    Excellent interview! After long time it is great opportunity to listen and see Smt.Sivasankari! Thanks to Shri Rangaraj Pandey for this interview!

  • @subramaniyan4120
    @subramaniyan4120 Жыл бұрын

    மனநிறைவு தந்தது நன்றி...

  • @FoodRaconteurstl
    @FoodRaconteurstl Жыл бұрын

    so spontaneous, so respectful, so many life s lessons.. Such an inspiring lady... Wishing her a wonderful life.. Love the narrative of stream.... :)

  • @nagabushanampokuru352
    @nagabushanampokuru352 Жыл бұрын

    அருமையான ஒரு வித்தியாசமான நேர்காணல் நிகழ்ச்சி.

  • @selvamveeraswamy2973
    @selvamveeraswamy2973 Жыл бұрын

    சிவசங்கரி அவர்கள் சிறந்த எழுத்தாளர்.அருமையான எழுத்து நடை. பல நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் மூலம் வாசகர்கள் மனதில் நின்றவர். வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @user-jf8iu6do7q

    @user-jf8iu6do7q

    Жыл бұрын

    இவர் நெருங்கிய உறவினர் தமிழ்தாத்தா உ.வே.சா. என்று கேள்வி.நிச்சயமா தெரியவில்லை.

  • @p.v.jayaprakash4494
    @p.v.jayaprakash44948 ай бұрын

    A great insight on a great human being. I have heard but have felt today. Thanks Pandey sir. Greetings to Madam !

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Жыл бұрын

    Lovely episode~♥~

  • @nirmalas5778
    @nirmalas5778 Жыл бұрын

    Semmayana azhgana interview ma, sir. Eppadi ennoda nanriya solven ma. Inspiration ma neenga pala perukkuma. Thanks pandey sir

  • @pankajk3002
    @pankajk3002 Жыл бұрын

    Very casual interview thank u நான் இவங்களுடைய அநேகமாக எல்லா நாவல்களை படித்திருக்கிறேன் அன்றைய எழுத்தாளர்கள் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் எங்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்தவர்கள் அதுமட்டுமின்றி அறிவார்த்தமாகவும்இருக்கும் அதில் எழுத்தாளர் திரு சுஜாதாவும் ஒருவர் We miss u sujatha sir

  • @lakshmisrinivasan7066

    @lakshmisrinivasan7066

    Жыл бұрын

    Very true.

  • @gazeblane
    @gazeblane Жыл бұрын

    What a fantastic interview ....your interview took me back to my active tamil stories reading days in the 1980s and 1990s

  • @sathishb5509
    @sathishb5509 Жыл бұрын

    Superb Rangaraj Ji.....Never knew about this Madam , Shall read her books. Fresh to my mind

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Жыл бұрын

    Very casual and very interesting interview. I am a fan of her writing. Grew up reading her. Deep and High Respects to Her🙏🏼

  • @maninagarajah1888
    @maninagarajah1888 Жыл бұрын

    இந்த நேர்காணலுக்கு பின்னர் எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் புத்தகங்களை படிக்கும் எண்ணம் தோன்றுகிறது.

  • @HariG1972
    @HariG1972 Жыл бұрын

    The way Madam call Rangaraj is very informal and candid. She is very experienced and amount of information she shares is amazing. Good to see madam after long time. She has given confidence to many women through her writing. Very fulfilling. Good to see him also not intervening with her flow which is good. He clearly differentiated this interview and political. Very nice to see pandey sir listening which is correct

  • @venkatasubramanianpanyam5638
    @venkatasubramanianpanyam5638 Жыл бұрын

    Wonderful interaction and sharing.

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 Жыл бұрын

    Vow. I am having great respect on mam.. After a long gap, I am so happy to see you both.

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Жыл бұрын

    My fav writer 'The Great' Awesome interview Tr. Pandey ji... Tk u

  • @j.anbarasubhavanisagar2483
    @j.anbarasubhavanisagar2483 Жыл бұрын

    Today I saw different version of Mr. Rangaraj Pande Sir. Yes he did today. Maybe he will become one of powerful strong force of society. Especially in Tamilnadu. Hats off Sir.🤝👍

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 Жыл бұрын

    அம்மா சிவசங்கரி யின் அற்புத பயணம் ஒரு ஆனந்த தரிசனம்

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai8 ай бұрын

    One of the best interviews Pandey Ji.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Жыл бұрын

    என் அம்மாவின் Role model சிவசங்கரி madam தான். அவரின் கதையை படித்து என் அம்மா தைரியமான, முற்போக்கான சிந்தனை பெற்றார்..நன்றி... நன்றி சிவசங்கரி அம்மா வாழ்க!

  • @manoharraji27
    @manoharraji27 Жыл бұрын

    Excellent interview 👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @railsnegan
    @railsnegan Жыл бұрын

    🤠🙏🙏😍😍பாண்டே ஜி. நான் சிவசங்கரி மேடத்தொட Big Fan ஆக்கும்.😍😍🤠🤠

  • @srimathi9149
    @srimathi9149 Жыл бұрын

    தம்பி பாண்டே அம்மாவை நேர்காணல் செய்தது நீங்கள் மட்டும் அல்ல இதைப் பார்க்கும் நாங்களும் பாக்கியம் செய்தவர்கள் தான். வாழ்க்கை நதி போல் இருக்க வேண்டும் என்று அம்மா கூறியது அதுவும் அவர்கள் ரசித்து கூறியது மெய் சிலிர்க்க வைத்தது. அம்மாவை வணங்குகிறோம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்🙏.

  • @jinzraj3724
    @jinzraj3724 Жыл бұрын

    Excellent Interview Pandey sir. Brings back lot of good old memories of my family/childhood. Lot of life lessons one can learn. I hope the younger generations atleast people in their late 30’s and early 40’s listen to these kind interviews and learn and apply the same in their life.

  • @kdevi9262

    @kdevi9262

    Жыл бұрын

    Very good information and motivated a lot. It will be an inspiration to the younger generation.

  • @thayammarama4738

    @thayammarama4738

    Жыл бұрын

    P😊😊

  • @thayammarama4738

    @thayammarama4738

    Жыл бұрын

    P😊

  • @ravichandran6541

    @ravichandran6541

    8 ай бұрын

    Fine.

  • @ramasamyk7602
    @ramasamyk7602 Жыл бұрын

    வெகு அருமையான நேர்காணல்.

  • @RS-df2gr
    @RS-df2gr Жыл бұрын

    She is such a commendable personality with such a fine and eloquent articulation!! My respects!!

  • @veerakaruna
    @veerakaruna Жыл бұрын

    அருமையான ஒரு பேட்டி. Thanks Rangaraj Sir

  • @rajagopv
    @rajagopv Жыл бұрын

    So lovely madam... It is so pleasing to hear from your life experience... These are the kind of conversations we need today to temporarily be away from today's chaos🙏🙏

  • @tjegan5878

    @tjegan5878

    Жыл бұрын

    Yes, Absolutely!

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 Жыл бұрын

    மிகவும் அருமையான பேட்டி. பெண்களுக்கு உதாரணமாக இருப்பவர் இளமையில்,மனைவியாக பின்னர் எழுத்தாளராக பரிமளித்தவர். நீங்கள் பேட்டி காணும் போது அவர் காலத்து திருமதி. இந்துமதி பற்றியும் உரையாடல் வருமென்று எதிர்பார்த்தேன். இருவரும் எழுதியது என்று நினைக்கின்றேன் தினமணிக்கதிரில் "தரையில் இறங்கும் விமானங்கள்" பாலகனாக எம்மனதை விட்டு அகல் படைப்பு. அதே போல் "சின்ன நூல் கண்டா சிறைபடுத்துவது" என்ற தலைப்பை பார்த்து "சிவசங்கரியா" இப்படி தலைப்பு கொடுத்து என்று எண்ணியது உண்டு. இப்பொழுதும் ஆழ்ந்த கருத்துக்கள் அகண்ட மனத்தோடு கொண்ட அகில பார்வை அருமை. சமீபத்தில் கெளரவிக்கப்பட்டரவரோடு உங்களின் பேட்டியும் அருமை. தரமான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பாண்டே

  • @ranganayakinarayanan8840
    @ranganayakinarayanan8840 Жыл бұрын

    Watched Sivasankaris interview with Mr. pande. Iam a big fan of both of you. After watching the interview I cried and cried for a long time . I recently lost my husband who was very fantastic human being and a brave and a honest Lawyer . Like Shivshankari said I also learning to live with pain Without him. Thank you both..Hats off to both of you

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Жыл бұрын

    What a wonderful interview! Thanks so much!

  • @sureshramachandran2264
    @sureshramachandran22647 ай бұрын

    Hats off Thiru Rangarajan Pandey sir. Thirumathi Sivasangari Amma avargalin peti Migavum arumai. Avargalin kathai gal yenna I kavarthathupol uraiyadalum Nalla thagaval gal konda thi. Vazhthugal parattugal yentrum anbudan

  • @syes7281
    @syes7281 Жыл бұрын

    What a sweet interview..what a sweet her talk

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv Жыл бұрын

    மிகவும் பிரபலமான மற்றும் வாழ்க்கை பாதையில் இருந்து ரசனையுடன் வாழ்ந்த இந்திய மண்ணின் மகள் தங்களின் வாழ்க்கை முறை அனைத்தும் ஒரு சில மணித்துளிகளில் மிகவும் சிறப்பாக இன்றைய தலைமுறையினர் புரிய விளக்கம் கொடுத்த சிவசங்கரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Жыл бұрын

    Very nice interview. Awesome lady

  • @ArunKumar-mh5xk
    @ArunKumar-mh5xk Жыл бұрын

    This interview only I saw Pandey sir full laughing happy to see ......One day I want to meet you brother!!!!!

  • @revathishankar946
    @revathishankar946 Жыл бұрын

    Great parents and grandparents madam had Very happy to know that she is a relative of legend Muthaiah bagavathar Very nice interview

  • @sumathiraghunathan2853
    @sumathiraghunathan2853 Жыл бұрын

    Love their talking thank you

  • @poojasivasubramanian
    @poojasivasubramanian Жыл бұрын

    The way she is referring Pandey as Rangaraj is wholesome. ❣️

  • @krish6729

    @krish6729

    Жыл бұрын

    Yes I too thought so.😉

  • @kumaraswamysethuraman2285

    @kumaraswamysethuraman2285

    Жыл бұрын

    நிதர்சனம்..

  • @kumaraswamysethuraman2285

    @kumaraswamysethuraman2285

    Жыл бұрын

    மெய்சிலிர்த்தேன்

  • @kumaraswamysethuraman2285

    @kumaraswamysethuraman2285

    Жыл бұрын

    என்ன மரியாதை கலந்த பேச்சு

  • @kumaraswamysethuraman2285

    @kumaraswamysethuraman2285

    Жыл бұрын

    ரங்கராஜ் சார் நடுவில் பேசாமல் இருந்நிருந்தால் இன்னும் அழகான நேர்காணலாக இருந்திருக்கும்

  • @hemalatharaveendran-xi9jt
    @hemalatharaveendran-xi9jt Жыл бұрын

    excellent interview. very well.after a longtime meet with mam.

  • @revathishankar946
    @revathishankar946 Жыл бұрын

    Wonderful to know that madam performed a dance programme at the age of 59 Really tears filled my eyes when madam shared her experiences abt JJ madam

  • @umaramachandran3193
    @umaramachandran3193 Жыл бұрын

    So interesting to watch this interview....

  • @kalavathiarunachalam3862
    @kalavathiarunachalam3862 Жыл бұрын

    18 வயதிலிருந்து நான் சிவசங்கரி அம்மாவின் தீவிர பைத்தியமான ரசிகை என்பதில் மிகவும் பெருமை... என்ன ஒரு இனிமையான சுவாரஸ்யமான கலந்துரையாடல்❤❤ சிவசங்கரி அம்மாவை பார்த்துட்டே இருக்கலாம்😊 பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம்...ரங்கராஜ் பாண்டே அவர்களின் பங்கு மிகவும் இனிமை...நன்றிகள் பல... சிவசங்கரி அம்மாவிற்கு அன்பான நமஸ்காரங்கள்...

  • @rajiv8463
    @rajiv8463 Жыл бұрын

    Shiva shankari it is always a pleasure to watch you. Your conversation with Rangaraj is really superb.

  • @sathiyanarayanan4851
    @sathiyanarayanan4851 Жыл бұрын

    சூப்பர் உரையாடல். Hats off paandey sir,💐

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Жыл бұрын

    சிறப்பான உரையாடல். என்னவொரு வியக்கத்தக்க அறிவாளி குடும்பம். அந்தகாலத்து CA. சில இடங்களில் அப்படியே அடுத்த கேள்விக்கு போவது பாண்டேவின் பண்பை காட்டுகிறது. இவங்க குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்களா? இது Part 1 போல.

  • @madhushalinivenkataramani3070
    @madhushalinivenkataramani3070 Жыл бұрын

    Super . Find no words to express my feelings.

  • @janakivishwanathan7041
    @janakivishwanathan7041 Жыл бұрын

    Excellent interview Pandey sir. I am a great fan of shivashangari. Thanks again.

  • @rameshprinters4705
    @rameshprinters4705 Жыл бұрын

    மிக அருமையான கலந்துரையாடல் ரங்கராஜ். மகிழ்ச்சி. அம்மா அவர்கள் விழுப்புரத்தில் 13 வருடங்கள் இருந்தார்கள் என்பதில் நானும் பெருமிதம் கொள்கிறேன். நன்றி.

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 Жыл бұрын

    Its life gift video

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Жыл бұрын

    👌🙏👍👏🏾Very interesting, Superb interview. She is a good narrator, 80 years old but speaks like a young maiden 👏🏾🇮🇳👏🏾

  • @saianookumar
    @saianookumar Жыл бұрын

    Admirer of Sivasankari mam. Excellent interview 🎉

  • @syes7281
    @syes7281 Жыл бұрын

    மனசுக்கு இதமா இருக்கிறது இது மாதிரி உரையாடல் களை கேட்கும் போது... அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இது மாறி குடும்பங்கள் எல்லாம் பார்க்கப் போவதில்லை என்பதை நினைக்கும் போது மனசு பஆரமஆகஇறதஉ..

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Жыл бұрын

    Excellent interview. Thanks

  • @rajagopalan150
    @rajagopalan150 Жыл бұрын

    Legend writer with human nature. Excellent interview with madam Pandey ji. Thank you

  • @trueindian2693
    @trueindian2693 Жыл бұрын

    Excellant Interview with outspoken truth like a clear glass.Only wish some truth like her brother who married a foriegner was not told.Its bec , its not a good role model for youngsters & also that already loud mouthed Gossip mongers will ridicule the Brahmin society.Anyways major part was good , with details esp on Dr.JJ & Ex PM Indira Gandhi.God bless u shivankari ji & Happy Women s day !!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnaraghav2051
    @krishnaraghav20517 ай бұрын

    Amazing sir pandey hats off

  • @shanthaganesh4705
    @shanthaganesh4705 Жыл бұрын

    Delightful interview

  • @jeyamohan3901
    @jeyamohan39019 ай бұрын

    I am since small age i am reading all your stories you and indhumathi wrote together a story yedherkaga that heros name i kept for my son i was so impressedat the small age congrats you deserve it i pray for your life let your servicefor the betterment of people❤

  • @brindhasethu
    @brindhasethu Жыл бұрын

    அருமையான நேர்காணல் 🎉🎉🎉🎉🎉

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Жыл бұрын

    Thanks for this Pandey Sir🙏🏼

  • @JEEVANADHI
    @JEEVANADHI Жыл бұрын

    மிக இயல்பான நேர்காணல். எனக்கு 76 வயதாகிறது.இவர் விழுப்புரத்தில் இருந்தபோது இவர் கணவருடன் எங்கள் வீட்டிற்கு ஒரு முறை வருகை தந்தார்.அப்போதே தினமணி கதிரில் எழுத துவங்கிவிட்டார். என் செல்லங்கள் என அவர்கள் வீட்டில் வளர்த்த நாய்கள் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதினார்.

  • @jayr5812
    @jayr5812 Жыл бұрын

    Today I am going to give a very big interview in my Job with my top official, this recording has been really helpful for me. Truly it's divine blessing that made me watch this interview

  • @armugamp2073
    @armugamp2073 Жыл бұрын

    I am proud to view this interview with Rangaraj Panday, great full to you sir,

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Жыл бұрын

    அருமையான நேர்காணல் பாண்டே சார் 🙏🙏

  • @subbu281068
    @subbu28106811 ай бұрын

    Hello MrPandey Interview with Sivasankari regarding her achievements and activities done through AGNI. It would be useful for others to follow in their own circles and even in Rural and Hilly regions

  • @nirmalas5778
    @nirmalas5778 Жыл бұрын

    rangaraj sir. We r expecting more and more interviews like this sir

  • @anuradharamamurthi5924
    @anuradharamamurthi59247 ай бұрын

    Thanks a lot Mr. Rangaraj pande for this nice interview.

  • @RuckmaniM
    @RuckmaniM8 ай бұрын

    உயர்ந்த எண்ணம், உருவத்தையும் உயர்த்தி விடும்!

  • @yaamunan
    @yaamunan Жыл бұрын

    Excellent interview

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu14298 ай бұрын

    Very happy to see Sivasankari. Madam.Thanks.

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Жыл бұрын

    Open talk Congratulations மேடம் and ரங்கராஜ பான்டே ஜி.... நமஸ்காரம் both ...

  • @sandhyaumakanth4761
    @sandhyaumakanth4761 Жыл бұрын

    Excellent interview rangaraj pandey sir.

Келесі