Shivaji Digital Songs/ சிவாஜி டிஜிட்டல் பாடல்கள்

உங்களுக்கு விருப்பமான பாடல்களை ( நீங்கள் எந்த சேனலிலும் கேட்காத பாடல் தொகுப்புகள் )இந்த சேனலில் கேட்டு மகிழலாம் நல்ல இசையின் மூலம் உங்கள் மனதிற்கு துன்பத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க HD மியூசிக் தரத்தில் உங்களுக்கு வழங்குகின்றோம் Subscribe செய்யுங்கள் Baskaran Musical KZread சேனலை 🎶எங்களது நிறுவனம் 73 வருடங்களுக்கு மேலாக ( 🎤📻📺🎵📼📹💻💿📲 இசை சம்பந்தமான எங்களது தொழில் அனுபவம் உள்ளதால் ) நீங்களும் பயன்பெற உங்களது மன அழுத்தம் குறைய எனது அனுபவத்தை உங்களுடன் KZread channel லில் பகிர்கிறேன் பாடல்களை கேட்டு மகிழுங்கள் இந்த சானல் உங்களுக்காக தொடங்கப்பட்டது உங்களது கருத்துக்களையும் பதிவிடவும் நன்றி
💞💞 Baskaran Musical 💞💞
A.M. Raja Old super hit songs/ ஏ எம் ராஜா வின் என்றென்றும் இனிமையான பாடல்கள்
• A.M. Raja Old super hi...
old is gold Vennila o Vennila வயதானவர்களுக்கு இரவின் தாலாட்டு
• old is gold Vennila o ...
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் டிஜிட்டல் பாடல்கள்/ MGR digital Song Hits
• Video
புரட்சித்தலைவரின் புரட்சி பாடல்கள்/ MGR Prachi padalgal Hits
• Video
MGR Jayalalitha Jodi Padalgal /புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இணைந்து நடித்த ஜோடி பாடல்கள்
• MGR Jayalalitha Jodi P...
சிவாஜி கணேசனின் கருப்பு-வெள்ளை ஜோடி பாடல்கள் / Sivaji Ganesan hit songs/black and white
• Sivaji Ganesan hit son...
SSR Hits/மலரும் நினைவுகள் அருமையான பாடல்தொகுப்பு
• SSR Hits/மலரும் நினைவு...

Пікірлер: 626

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva2 жыл бұрын

    உங்கள் தேர்ந்த பதிவு அருமை எனக்கு சிவாஜி கணேசன் அவர்கள் பாடல் மிகவும் பிடிக்கும்

  • @francisyagappan7345
    @francisyagappan73452 жыл бұрын

    சூப்பர் ப்ரோ.. என்னுடைய அண்ணன் இந்த பாடல்களைதான் அதிகம் கேட்பார்.. இளையராஜா ராஜாங்கம் ஆரம்பித்த நாட்களில்.. நான் ராஜாவின் டை ஹார்டு பேன்.. ஆனால் இன்று என் அண்ணன் நினைவாக இப்போது கேட்கிறேன்.. நல்ல பாடல்களை தான் கேட்டு இருக்கார்.. அருமை ப்ரோ ரெகார்டிங்.. என்னுடைய அண்ணன் அமல்ராஜ் ஆசிரியர் அவர்களை நினைவு கூறுகிறேன்..

  • @rajusavarimuthu6366
    @rajusavarimuthu6366 Жыл бұрын

    அருமை அருமை.Old is Gold ன்னு 🪙சும்மாவ நம்ம பெரியவங்க சொல்லி வச்சாங்க.வாழ்க வளமுடன் நன்றி கள் பல!!!

  • @spaul5047
    @spaul50472 жыл бұрын

    மக்களை சந்தோஷப்படுத்த இந்த மியூஸிக் குரூப் எடுத்த முயற்சிக்கு மிகவும் நன்றி! ஸ்டீரியோ ஸ்டீரியோதான்!

  • @subasubashni9443

    @subasubashni9443

    2 жыл бұрын

    Duv75

  • @blackaddictgamer5315

    @blackaddictgamer5315

    2 ай бұрын

    ​@subasubd11 nuashni9443

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam36722 ай бұрын

    அனைத்துப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். திரு. பாஸ்கரன் அவர்களின் டிஜிட்டல் இசையில் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கின்றன. வாழ்த்துகள்.. நன்றி🎉

  • @kboologam4279
    @kboologam42792 жыл бұрын

    சிவாஜிகணேசனின் சூப்பர்ட் பாடல்கள் சூப்பர்ட் தொகுப்புகள் நன்றிஉரித்தாகுக

  • @channelreview3139
    @channelreview31396 ай бұрын

    Nan MGR Rashighan Anal shivaji song veriyan Great performance film King 👑 makkar shivaji Ganeshan sir

  • @sulthansulthan0076
    @sulthansulthan00763 жыл бұрын

    அருமை அருமை அருமை இதுதான் அருமை சார் மிகவும் அழகான பாடல்கள் தந்தமைக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள் அன்புடன் சார்

  • @mafeenasminahdi2831

    @mafeenasminahdi2831

    2 жыл бұрын

    Khan k

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869 Жыл бұрын

    ஆகா! அருமை. டிஜிடல் இசை காதுக்கு இனிமை.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Жыл бұрын

    ஆஹா தெய்வ மகனே! சிவாஜி பாடல்கள் அனைத்தும் அனனைவரின் மனதையும் கவரக்கூடிய தேன் சுவை பாடல்கள்.

  • @baskard3724

    @baskard3724

    Жыл бұрын

    2àÀA

  • @muthuudayappan9348
    @muthuudayappan93483 жыл бұрын

    இசை என்னும் தேன் மழையில் நனைந்து மகிழ்ந்தேன் தங்கள் தொகுப்பிற்கு தலைவணங்குகிறேன் வாழ்க வளமுடன் தொடர்க இசைபணி

  • @5thclass509

    @5thclass509

    2 жыл бұрын

    👌

  • @rajenthiranrajenthiran1638

    @rajenthiranrajenthiran1638

    2 жыл бұрын

    helpline is open

  • @vijayav3046
    @vijayav30467 ай бұрын

    தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை

  • @murugesanMurugesan-jh5uh
    @murugesanMurugesan-jh5uh2 жыл бұрын

    டிஜிடல் இசை மழை அருமை பாடல்களை மெருகேற்றிவிட்டீர்கள் நன்றிகள்.

  • @hussainsherrif4005
    @hussainsherrif40052 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் எத்தனை சூப்பர் சொன்னாலும் உங்களுடைய. பதிவு க்கு ஈ டாகாது. சூப்பர்

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of3 жыл бұрын

    அணைத்து பாடல்களும் சூப்பர் மிக நன்றாக இருந்தது நன்றி அண்ணா

  • @babukannayiram8164

    @babukannayiram8164

    3 жыл бұрын

    மகிழ்ந்தேன் மகிழ்கிறேன்

  • @muthumarimuthu985
    @muthumarimuthu9852 ай бұрын

    மிகவும் பிரபலமான பாடல்கள்.எனக்கு பிடித்த பாடல்.

  • @ragunathant4919
    @ragunathant49193 ай бұрын

    நடிகர் திலகத்தின் இனிமையான பாடல்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan12982 жыл бұрын

    தம்பி அருமையிலும் அருமையான பாடல்கள்

  • @ruthutv6074
    @ruthutv60742 жыл бұрын

    👍👍👍👍 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மிகவும் நன்றாக உள்ளது 👍👍👍👍

  • @ravithilakchand7615
    @ravithilakchand76153 жыл бұрын

    மிக அருமையான பாடல்கள்

  • @vijayakumarvijayakumar5425

    @vijayakumarvijayakumar5425

    3 жыл бұрын

    அறுமை.யனபாடல்கள்கேட்க்க கேட்க இனிமை

  • @sheronremil9172
    @sheronremil91722 жыл бұрын

    வசந்த மாளிகை படப் பாடல் .மயக்கமென்ன இந்தமெளனமென்ன பாடல் அற்புதமான இசையில் அதுவும் blutooth speaker ரில் மிகவும் அதிர்ந்த இசை .திரு பாஸ்கரன் மியுசிகளுக்கு நன்றி.

  • @poongodig8797
    @poongodig8797 Жыл бұрын

    அமுதினும் இனிய தேனிசை குரலில் சிவாஜி ஐயா அவர்கள் பாடல்கள் கேட்க கேட்க திகட்டாதவை அருமை நன்றி

  • @babuswiss1

    @babuswiss1

    Жыл бұрын

    சிவாஜி ஐயாவே பாடிய பாட்டுகளா??? 🥱🥱🥱

  • @poongodig8797

    @poongodig8797

    Жыл бұрын

    @@babuswiss1 சிவாஜி ஐயாவே பாடிய பாடல்கள் என்று சொல்லவில்லையே அவர்கள் பாடல்கள் என்றுதானே சொல்லியிருக்கேன் நக்கலாக சொன்னது போலவே இருக்கு

  • @poongodig8797

    @poongodig8797

    Жыл бұрын

    @@babuswiss1 ச

  • @poongodig8797

    @poongodig8797

    Жыл бұрын

    @@babuswiss1சிவாஜி ஐயா பாடல்கள் என்றுதானே சொல்லியிருக்கேன் அவர்கள் பாடியது என சொல்லவில்லை

  • @apkarnan3143
    @apkarnan3143 Жыл бұрын

    Very very thanks bro have a nice songs

  • @veeramani8495
    @veeramani84953 жыл бұрын

    Recording arumai super 👍👍👍

  • @supreme4075
    @supreme40752 жыл бұрын

    கலை ரசிகரய்யா நீர் அருமை.

  • @kkabeer6116
    @kkabeer61162 жыл бұрын

    தேனினும் இனிமையான பாடல்கள் கேட்டு ரசித்து சுவைத்தேன் டிஜிட்டல் முறையில் வழங்கியமைக்கு பாஸ்கர் மியூசிக் எனக்கு மிக்க மிக்க நன்றி

  • @ramachandran9636

    @ramachandran9636

    Жыл бұрын

    Ppp

  • @paramasivan7523

    @paramasivan7523

    Жыл бұрын

    .

  • @spartnz3515

    @spartnz3515

    Жыл бұрын

    @@paramasivan7523 qap

  • @keralarider6763

    @keralarider6763

    10 ай бұрын

    ​@@paramasivan7523iiiii

  • @ArunArun-qc1ml

    @ArunArun-qc1ml

    6 ай бұрын

    Ww

  • @kamalkamal1769
    @kamalkamal17692 жыл бұрын

    தேன் போன்று இனிக்கிறது அனைத்து பாடல்களும் வாழ்த்துக்கள்

  • @arikrishnan839

    @arikrishnan839

    Жыл бұрын

    Songs of tamil culture!

  • @a.guna.parali6454
    @a.guna.parali64542 жыл бұрын

    பாஸ்கரன் மியுஸிக் அவர்களுக்கு வணக்கம் உங்கள் இன்னிசைக்கு ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி குணா 👍 அருமையான பாடல்கள் தேர்வுகள் சூப்பர் பாஸ்கரன் உங்கள் இசை பணி தொடரட்டும்

  • @BaskaranMusical

    @BaskaranMusical

    2 жыл бұрын

    🙏

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv287110 ай бұрын

    சிவாஜி கணேசன் பாடல்கள் அருமை...

  • @indhumathiindhumathi6422
    @indhumathiindhumathi64222 жыл бұрын

    பாடல்கள் பதிவுக்கு மிகவும் நன்றிகள்

  • @hajamohideen5583
    @hajamohideen55832 жыл бұрын

    காலத்தால் அழியாத மலரும் நினைவுகள் சிறந்த டிஜிட்டல் இசை மெருகூட்டலுடன்... அருமை அருமை. நல் வாழ்த்துகள்

  • @ajith.vajith.v7598
    @ajith.vajith.v75983 жыл бұрын

    காலத்திலும் அழியாத அருமையான பாடல்கள் புதிய டிசிடல் இசையில் அருமை பாஸ்கரன் மியுஸ்கல்ஸ் நன்றி

  • @kubendirankuber8088
    @kubendirankuber80883 жыл бұрын

    தெளிவான இசை பதிவு வாழ்த்துக்கள்

  • @pavunraajr7009
    @pavunraajr7009 Жыл бұрын

    அருமையான பாடல் பதிவுகள் பாஸ்கரன் இசைக்குழுக்கு நன்றி

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Жыл бұрын

    ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் திலகத்தின் கேட்டு இருந்தோம் அதை இப்போது தந்தமைக்கு நன்றி நண்பா இதுபோல் இன்னும் நடிகர் திலகத்தின் பாடல்கள் நிறைய உள்ளன அதையும் சில தொகுப்புகளாக தொகுப்புகளாக வழங்கினால் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பயனுள்ளதாக அமையும் செய்வீர்களா நண்பா வாழ்த்துக்கள் நன்றி பல கோடி❤❤❤❤❤❤❤

  • @manoharan5579
    @manoharan55793 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் ஐயா 🙏

  • @muniandybala8037
    @muniandybala80375 ай бұрын

    Beautiful songs and wonderful music. Mesmerizing voice of TM and PS. Love it.

  • @ravichandran2607
    @ravichandran26072 жыл бұрын

    Nadigar thilagam film songs innum adhigam pathivudugal,thanks

  • @palanip458

    @palanip458

    2 жыл бұрын

    all songs r best.rasigargal manadhil neengalum. vazgareergal..keep it up. p. Palani. kottivakkam ch.41.

  • @subramaniyanthangaraj8874
    @subramaniyanthangaraj88743 жыл бұрын

    உண்மையில் மிக அருமை. நேற்றுதான் இப்பாடல்களை கேட்டேன்.மிக அற்புதம். நன்றி.நன்றி.நன்றி .

  • @chinnappan86

    @chinnappan86

    3 жыл бұрын

    Super songs digital siviaj gaensan old songs thanks very much 🙏🙏🙏 super very much 👍👍👍

  • @mahashan1597

    @mahashan1597

    2 жыл бұрын

    Super sivaji songs.Thanks

  • @karunakarankannan5334

    @karunakarankannan5334

    2 жыл бұрын

    @@chinnappan86 pm

  • @user-tp8et8ew2u
    @user-tp8et8ew2u6 ай бұрын

    அருமையான பாடல்கள் நன்றி அண்ணா

  • @a.m.bhavesh8281
    @a.m.bhavesh82812 жыл бұрын

    Super song collections..,,

  • @dayana12332
    @dayana123322 жыл бұрын

    அருமையான தொகுப்பு சூப்பர் பாடல்கள்

  • @indhumathiindhumathi6422
    @indhumathiindhumathi64222 жыл бұрын

    அருமையானா பாடல்கள். நன்றி..

  • @balar4774
    @balar47742 жыл бұрын

    அன்பு மனம் விசிய பாடல் பாடல் கள் இனிதாக கேற்க்க மகிழ்ச்சி லும் மகிழ்ச்சி யாக❤❤❤❤❤

  • @saikrishnanm4885

    @saikrishnanm4885

    2 жыл бұрын

    p

  • @vijayapandiyanc2621
    @vijayapandiyanc26212 жыл бұрын

    தலைவர் சிவாஜி பாட்டு ஹிட் டிஜிட்டல்

  • @velmurugan1385
    @velmurugan13852 жыл бұрын

    Wonderful songs. Welcome Baskaran musical brother.

  • @subramanim6506
    @subramanim65063 жыл бұрын

    நான் சிவாஜி கணேசன் ரசிகன் அருமை நன்றி

  • @murugesan4366
    @murugesan43662 жыл бұрын

    இந்தப் பாடல் இனிமையாக உள்ளது கேட்க பழைய நினைவுகள் வருகிறது

  • @senthilkumarb9412

    @senthilkumarb9412

    2 жыл бұрын

    6h

  • @lakshmananC-ce6xy

    @lakshmananC-ce6xy

    5 ай бұрын

    Verygoodssnh

  • @user-ws4cz4qt7u
    @user-ws4cz4qt7u2 жыл бұрын

    சிறப்பு... வாழ்த்துகள்

  • @periyasamyt2292
    @periyasamyt22922 жыл бұрын

    சூப்பர் கலெக்சன்ஸ்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan67012 жыл бұрын

    அருமையான புதிய இசை கோர்ப்பு 🙏

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr30602 жыл бұрын

    Super selected songs TMS AND P.SUSHEELA KURALIL for ever collection tamil songs .

  • @rexrex7471
    @rexrex74712 жыл бұрын

    இனிமையான பாடல்களை தேர்தெடுத்தமைக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் அடங்காது .Super selection .👌👌💐💐💐💐

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Жыл бұрын

    Arumaiyana padal kal valluthkkal 🙏🙏👌🙏

  • @parakumarparakumar8897
    @parakumarparakumar88973 жыл бұрын

    பாடல்கள் அனைத்தும் அருமை

  • @muruganm9704
    @muruganm97042 жыл бұрын

    சொல்லவாற்த்தையேயில்லை.புரோசுப்பர்அருமையனசெலக்.ஷன்💐💐💐🌹🌹🌹👌👌👌👌👌👌

  • @veerananayyavu930

    @veerananayyavu930

    Жыл бұрын

    SIVAJI GREAT ACTOR IN THE WHOLE WORLD NOBODY ACT LIKE SIVAJI PADALKAL ARUMAI WORLD CLASS STYLE MANNAN SIVAJI VALLUTHKKAL 🙏👌🙏

  • @balachandrababukp1900
    @balachandrababukp19003 жыл бұрын

    Super song valthukal to Baskaran musicals

  • @abdulkuddusm4682
    @abdulkuddusm46827 ай бұрын

    Pumaalayil Song is crown of All songs.Tms voice music excellent.No words to praise.

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx2 жыл бұрын

    Super Vazthukkal

  • @natarajansuresh6148
    @natarajansuresh61482 жыл бұрын

    அருமையான பாடல் பதிவு செய்து இருப்பது முற்றிலும் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள், வளர்க உங்கள் இசைச் சேவை பல்லாண்டு காலம்.

  • @prekri1980

    @prekri1980

    2 жыл бұрын

    L lo

  • @jegathajegatha18

    @jegathajegatha18

    Жыл бұрын

    Super,பாடல்கள்,nlla,பதிவு,வாழ்க,வளர்க,தமிழ்,இசை,நன்று,வாழ்க,பல்லாண்டு

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan35403 жыл бұрын

    என்றும் அழியா புகழ் கொண்ட நடிகர் திலகத்தின் பாடல்களுக்கு மேலும் மெருகூட்டிய பாஸ்கரன் மியுசிக்கலுக்கு மிக்க நன்றி... தொடரட்டும் உங்கள் பணி... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @bharathijeeva1406
    @bharathijeeva14062 жыл бұрын

    Excellent job thank you so much 👍

  • @arulstephen124
    @arulstephen1246 ай бұрын

    நான் பள்ளி பருவத்தில் இருக்கும் போதே கேட்டு ரசித்த மனதில் பதிந்த பாடல்கள். இந்த பாடல்களை டிஜிட்டல் இசையில் கேட்கும் போது அருமையாக உள்ளது. மகிழ்ச்சி, சந்தோஷம் 😂

  • @sakthivinayagar2160
    @sakthivinayagar21602 жыл бұрын

    அருமையான பாடல்கள் , அருமையான டிஜிட்டல் இசை, நன்றி பாஸ்கரன் மியூசிக்கல்

  • @manoharan5579
    @manoharan55793 жыл бұрын

    கேட்க கேட்க இனிமையான பாடல்கள் தொகுப்புகள் அனைத்தும் சூப்பர் ஓஓஓஓஓ சூப்பர் 👍 என்றும் அன்புடன் பூக்கடை DMK மனோகரன் AMN னின் அன்பான வணக்கங்கள் 🙏

  • @selvakumarm9978
    @selvakumarm99782 жыл бұрын

    அருமை. நண்பா

  • @veerananayyavu930
    @veerananayyavu9302 жыл бұрын

    Nadippu kadavul nadigar thilagam songs great great wonderful collection thank you🙏🙏🙏😅😅👌

  • @sundaramahalingam6951
    @sundaramahalingam69512 жыл бұрын

    இனிய பாடல்கள்.வாழ்த்ததுக்கள்

  • @ganeshans4448
    @ganeshans4448 Жыл бұрын

    AII SONGS SUPER

  • @ajbasha850
    @ajbasha850 Жыл бұрын

    Super sir, solla varthai illa

  • @pitchiahp2853
    @pitchiahp28532 жыл бұрын

    சிவாஜி பட பாடல்கள் டிஜிட்டல் தரத்தில் என்றும் இனிமையான பாடல்கள்.அருமையான தொகுப்பு. வளர்க வளமுடன்.👏👏👏👏👏👏

  • @sankardeivanai9312

    @sankardeivanai9312

    2 жыл бұрын

    3

  • @user-uz6oq3uk2q

    @user-uz6oq3uk2q

    11 ай бұрын

    ​@@sankardeivanai9312m

  • @Swami768
    @Swami7682 ай бұрын

    Wonderful collection of songs from the unforgettable movies of eternal legend Nadigarthilagam! Hats off to Baskaran Musicals!!

  • @karthikeyanr6926
    @karthikeyanr69262 жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @lakshmitravels7230
    @lakshmitravels72306 ай бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @manivannanns6715
    @manivannanns67152 жыл бұрын

    நன்றி. அய்யா நன்றி

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam36692 жыл бұрын

    There is No Community, Culture, Tradition, Caste, Language, Country Civilization, to Music.. Music is Music.. If I hear and enjoy these types of Songs I forget myself. My Memories goes Backward 50 Years.

  • @muniyasamyselvi

    @muniyasamyselvi

    Жыл бұрын

    வீடீயோ

  • @karunakarann6914
    @karunakarann69143 жыл бұрын

    நன்றி ஐயா ,மேலும் பழைய பாடல்களை பதிவேற்றம் செய்யவேண்டும்

  • @gnanasekar6273

    @gnanasekar6273

    2 жыл бұрын

    ரரரரீரரீர்்ர்ஈண

  • @thiagarajanarumugam7126

    @thiagarajanarumugam7126

    2 жыл бұрын

    Thank you very much sir, very nice songs, valzga sivaji Ganesan pugal.

  • @perialwarbhaskaran1995
    @perialwarbhaskaran19952 жыл бұрын

    இந்த பாடல்களை கேட்கும் போது நடிகர் திலகத்தின் ஞாபகம் கட்டாயம் நினைவுக்கு வரும். நடிகர் திலகமும் இப்பா டல்களும் எப்போதும் சிரஞ்சீவி களாக நம்முடன் நிலைத்து நிற்கும். 🎉❤️🙏

  • @user-tm7yb6wu7k

    @user-tm7yb6wu7k

    Жыл бұрын

    உன்மை அருமை மகிழ்ச்சியாக உள்ளது

  • @michelantoine6054

    @michelantoine6054

    Жыл бұрын

    ​@@user-tm7yb6wu7k 😊

  • @asokansellappan5682
    @asokansellappan56822 жыл бұрын

    அற்புதமான மிக தெளிவான பதிவுகள்...... Excellent 👍

  • @thanabalasingamr6530
    @thanabalasingamr6530 Жыл бұрын

    Enro kettu marantha atputhamana padalgal.nandrium valthukkalum

  • @_mehathis6952
    @_mehathis69523 жыл бұрын

    Aaha enna oru arumaiyana padalgal😇😇😇😇😇😇

  • @rparanjothi2537
    @rparanjothi25373 жыл бұрын

    பாடல்கள் தேர்வும் பதிவும் மிக அருமை.

  • @govindarajmuthu7593
    @govindarajmuthu75932 жыл бұрын

    Super bro tamil வாழ்க 👍

  • @muniyandimuniyandi9971
    @muniyandimuniyandi99712 жыл бұрын

    தேனினும் இனிய பாடல். எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். Very nice, super

  • @PremKumar-cl7bq

    @PremKumar-cl7bq

    Жыл бұрын

    இனிமையான மனதிற்க்கு

  • @rsampath4027
    @rsampath40272 жыл бұрын

    Thank you,Thank you, excellent job.Dr sevaliye Shivaji fan.

  • @rajendranpriyarajendranpri3346

    @rajendranpriyarajendranpri3346

    2 жыл бұрын

    Wonderful

  • @srikanthsri6665
    @srikanthsri66652 жыл бұрын

    நேர்த்தியான இசைக் கோர்வை புதிய முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே

  • @ranjithkumar4838
    @ranjithkumar48382 жыл бұрын

    இனிமையான பாடல் கள்அருமையான இசைகோர்வை

  • @madhumathibala7766

    @madhumathibala7766

    2 жыл бұрын

    All songs r very nice no words to explain of my happiness very sweet than the taste of the honey. Palani

  • @vijayank6028
    @vijayank60282 жыл бұрын

    அருமை அருமை. மிக்க நன்றி.

  • @balajitirupathi1099
    @balajitirupathi10993 жыл бұрын

    ஆஹா அருமை தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்

  • @kumaraswamy4813

    @kumaraswamy4813

    3 жыл бұрын

    Lool

  • @dominictoritto6589
    @dominictoritto65892 жыл бұрын

    👍🏼❤️❤️❤️👍🏼 வாழ்த்துக்கள் தம்பி பாடல்கள் அனைத்தும் சூப்பர் 👍🏼❤️❤️❤️👍🏼

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj2 жыл бұрын

    Talaivar sivaji songs excelent

  • @gopalkrishnan4172
    @gopalkrishnan41723 жыл бұрын

    பழைய பாடல்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. சூப்பர் சூப்பர்

  • @kumark3453

    @kumark3453

    3 жыл бұрын

    Kumar

  • @sasisasi6220

    @sasisasi6220

    3 жыл бұрын

    @@kumark3453 d Rd çf cc be çd bcxcccccbçççè add xxx ch fffffff cc cc cc cc cc c cc cfd ch cc çc cc ç cc ch zçcccx cc xv cxçb cc cc xv çxcççç xv ç cc çd de xccççççcçççcccccccccçcçcçccçccccçççççcccccççççççcçcçccccç3éf4 Dr was fffffff gf gf dc ç gf for cc çdffççcffff FC cççcççcxxzxxàcxXdxßcççdddxccxccççcçççççcçxxx gf rddxççccçxcçxxd

  • @kumaresana518

    @kumaresana518

    2 жыл бұрын

    @@kumark3453 ))) p

  • @vilaspuradkar1077
    @vilaspuradkar10773 жыл бұрын

    பாடல்கள் அனைத்தும் சூப்பர் அனைத்து பாடலும் கேட்பது ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு

  • @balamuruganbalamurugan3982

    @balamuruganbalamurugan3982

    3 жыл бұрын

    Vitmate loading

  • @karupuari5540
    @karupuari55403 жыл бұрын

    Super super very Best digital songs

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam712610 ай бұрын

    All songs are super valzga shivaji pugal 🎉🎉🎉🎉🎉.

  • @PitchaikPitchai
    @PitchaikPitchai10 ай бұрын

    Super fantastic song valthukkal

  • @homeboys8897
    @homeboys88976 ай бұрын

    Supersonggood

  • @rajangam3844
    @rajangam3844 Жыл бұрын

    Super d.t.s.Sound.❤❤❤❤

  • @sairaman4268
    @sairaman42682 жыл бұрын

    All song super Bro. Very very Best selection AMAZING

  • @ramanganesan7120
    @ramanganesan71202 жыл бұрын

    நல்ல பாடல்களை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள்.

Келесі