MGR thathuva paadalgal l தத்துவ பாடல்கள் l TMS Hits l MGR hits l Remastered HQ songs l audio jukebox

Музыка

#MGRhits
#TMShits
#kannadasanhits
#Alangudisomu
#sadsongs
#oldthathuvasongs
#oldisgold
Please subscribe us for more song collections.
*All rights to music label co. & no copyright infringement intended. * i don't own the audio and picture. The credits go to the respective owners. This video is purely fan-made, and will not be used for profit or illegal sharing *we do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel please contact us via email (thedraltamilsongs@gmail.com) or leave us. A personal message here and we will remove your material right away. * please do not opt for a youtube strike.

Пікірлер: 1 400

  • @Warahi1427
    @Warahi14274 ай бұрын

    ஆண் : { புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக } (2) ஆண் : கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக ஆண் : கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக ஆண் : புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக ஆண் : { நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு } (2) ஆண் : இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு ஆண் : உண்மை என்பது என்றும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும் ஆண் : புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக ஆண் : { பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை } (2) ஆண் : மனம் என்ற கோயில் பிறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் ஆண் : அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை ஆண் : ஒருவனுக்கென்றே உள்ளது எல்லாம் இறைவனும் தந்ததில்லை ஆண் : புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக ஆண் : கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக ஆண் : புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக

  • @vicknes1000

    @vicknes1000

    Ай бұрын

    My .u

  • @motchaantony4966

    @motchaantony4966

    Ай бұрын

    Wtr😂😂 agya with ii😊 i😊

  • @harishhi5805

    @harishhi5805

    Ай бұрын

    😊/

  • @RajendranRajendran-ol5sv

    @RajendranRajendran-ol5sv

    Ай бұрын

    😊😊

  • @DharmapurivickychinnaTN29

    @DharmapurivickychinnaTN29

    Ай бұрын

    ,😊

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs15082 жыл бұрын

    Dr,M g r அவர்களின் புகழ் வான் தொட்டது

  • @Easwaran-tc7rb
    @Easwaran-tc7rb2 жыл бұрын

    நம்பதலைவர் MGR

  • @akashakashakashakash6510
    @akashakashakashakash65102 жыл бұрын

    தலைவா என்றும் உன் நினைவில்

  • @user-sl2li3ci6x
    @user-sl2li3ci6x3 ай бұрын

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் ❤️💐

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 Жыл бұрын

    காலத்தை வென்றும் நினைவில் இனிக்கும் நெஞ்சம் லேசாகும் பாடல்கள்.

  • @dhanasekarv5749

    @dhanasekarv5749

    4 ай бұрын

    PARMG9FK

  • @user-me5vj2kz1j
    @user-me5vj2kz1j Жыл бұрын

    புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான் 💪

  • @samypalani6813

    @samypalani6813

    Жыл бұрын

    E Ed ederdeerde re dk மீரீடெல்ம்ஸ்டம்மீக்கெம்ஸ்ட் mm m. Mm m.mm mm m.dmdd

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k23325 ай бұрын

    எம்ஜிஆர் என்ற நடிகர் இல்லை என்றால் தத்துவ பாடல்களே.. இல்லை என்ற நிலை இருந்திருக்கும் ❤❤❤❤❤❤

  • @thamilangaming3775
    @thamilangaming37752 жыл бұрын

    அருமையான பாடல்கள்

  • @ashokamobile5713

    @ashokamobile5713

    2 жыл бұрын

    Oll

  • @sukumarramana9348

    @sukumarramana9348

    2 жыл бұрын

    Pppppppppppppppppp0

  • @rajendranvimal155
    @rajendranvimal1552 жыл бұрын

    ஒலி பதிவு சிறப்பு சற்று கூட இரைச்சல் இல்லை👍👍👍

  • @balamuruganharinathanbalam9262

    @balamuruganharinathanbalam9262

    2 жыл бұрын

    99988998888888888888

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar98082 жыл бұрын

    இதுபோல் இப்போ பாடல்கள் வருவதில்லை வர முடியாது

  • @SureshSuresh-hq8nr
    @SureshSuresh-hq8nr Жыл бұрын

    1975 ல் பிறந்தேன் பழைய பாட்டில்களை பிடிக்கும்

  • @elamukilanprabakaran
    @elamukilanprabakaran11 ай бұрын

    MGR song very nice

  • @tamilvananktamil7235
    @tamilvananktamil7235 Жыл бұрын

    மறக்க முடியாத தலைவர் MGR . தத்துவ பாடல்கள் எல்லா மனிதருக்கும் பொருந்தும்.

  • @leelaganesan1949

    @leelaganesan1949

    Жыл бұрын

    Kk

  • @rethinasamymmanimuthusamy
    @rethinasamymmanimuthusamy10 ай бұрын

    1950,1960,1970 1975 இல் பிறந்து வாழ்பவர்கள் விரும்பும் பாடல்கள் வாழ்வியல் பாடல்கள்

  • @veeragavanr1807

    @veeragavanr1807

    9 ай бұрын

    À

  • @rajendranc8264

    @rajendranc8264

    7 ай бұрын

    ​@@veeragavanr1807😢😂

  • @SathyaSathya-eq4ho

    @SathyaSathya-eq4ho

    7 ай бұрын

    Illa bro ippo irukkura 2k kids varaikum ketkuranga intha songs yellam

  • @pandiyanktc5407
    @pandiyanktc5407 Жыл бұрын

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் பாடல் பட்டுக்கோட்டையாரின் வைரவரிகள்

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel579810 ай бұрын

    தலைவர் பாடல்கள் எல்லாம் என்றும் இளமை இனிமை. வாழ்க எம்ஜிஆர் புகழ்.

  • @sathusansathusan254
    @sathusansathusan254 Жыл бұрын

    Nan 2kid's than but song vera level 👍👌👌👌👌

  • @MMvil

    @MMvil

    9 сағат бұрын

    90s here dob 1985😊.. MGR will match for ever..

  • @Ramdoss-oz4sq
    @Ramdoss-oz4sq11 ай бұрын

    Excellent

  • @thiruppathy.kthiruppathy.k2590
    @thiruppathy.kthiruppathy.k2590 Жыл бұрын

    ஐயா நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் உங்களின் பாடல்கள் கேட்டால் என் மனதில் ஒரு இனம் புரியாத புத்துணர்சி

  • @mohideenmeerasa7013

    @mohideenmeerasa7013

    2 ай бұрын

    Lplll❤kl kl) kl)llllll)

  • @satheeskumarm4583
    @satheeskumarm45832 жыл бұрын

    எம்.ஜி.ஆர் தத்துவபாடல்கள் அனைத்தும் என்னை சிறுவயதிலிருந்தே நல்ல குணத்திலே கொண்டு சென்றதிற்கு நன்றி👍

  • @meharbanu561

    @meharbanu561

    2 жыл бұрын

    Jb

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Жыл бұрын

    எல்லோருக்கும் நல்லவனாக இருந்தால் அனைத்தையும் இழக்க நேரிடும் அந்த இறைவனே அனைத்தும் நம்மிடம் இருந்து பிடுங்கி விடுவான் யார் யார் எப்படி என்று அறிந்து கொண்டு நம்பிக்கை உரிய உறவுகளை மட்டுமே அருகில் வைத்து கொள்ள வேண்டும்

  • @Kannamma-dp9qd

    @Kannamma-dp9qd

    Ай бұрын

    Sovatuunmay💯👌🙏🏾🙏🏾🙏🏾

  • @rajendranravikumar7650

    @rajendranravikumar7650

    Ай бұрын

    அதான் தமிழன் எல்லாவற்றையும் இழந்து தெலுங்கனுக்கு அடிமையாய் இருக்கானே

  • @JawzAlhindi-dv1gm
    @JawzAlhindi-dv1gm Жыл бұрын

    Missing mgr

  • @user-iy9uq5yn3p
    @user-iy9uq5yn3p10 ай бұрын

    2093 லயும் கேட்க ஆட்கள் இருப்பார்கள் that is MGR songs

  • @manoharanparthasarathy2391

    @manoharanparthasarathy2391

    7 ай бұрын

    அப்பாடி இருப்பார்கள் தெரியாதுஎனக்கு

  • @nsk.shankarakash3737
    @nsk.shankarakash37375 ай бұрын

    Only one legend doctor mgr

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Жыл бұрын

    மனதில் நின்ற மாமனிதனின் மகதத்துவ பாடல்கள் 👌🏾🙏🏽🙏🏽

  • @thangamthangam8331

    @thangamthangam8331

    Жыл бұрын

    9

  • @thangamthangam8331

    @thangamthangam8331

    Жыл бұрын

    999

  • @thangamthangam8331

    @thangamthangam8331

    Жыл бұрын

    9999

  • @thangamthangam8331

    @thangamthangam8331

    Жыл бұрын

    8

  • @hyderali6600

    @hyderali6600

    Жыл бұрын

    ​@@thangamthangam8331l

  • @kumarraj6863
    @kumarraj68637 ай бұрын

    இந்த பாடலை நான் பலமுறை கேட்டும் பார்த்தும் படித்தும் தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும் திரு பிரபாகரன் அவர்கள் எப்போதும் மதிற்ரேன் அசானிக்கு வாழ்த்துகள் உங்களை எப்போதும் மதிற்ரேன் என் தாய் இலங்கை மக்களின் சுதந்திர பெற்ற நாடாகவும் வடக்கு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு திகோணமலை பல்லாலிரானுவத்தை என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரடியாக அவர்கள் போராடி நாங்கள் விடுதலை புலிகளின் தலைவர்கள் மிது தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும்

  • @amarnathamarnath5423
    @amarnathamarnath5423 Жыл бұрын

    Intha pattukalai eluthiyavai mattume theivam 🙏

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.37712 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajamohammed865

    @rajamohammed865

    Жыл бұрын

    Nice songs

  • @user-tg7st8zh9e
    @user-tg7st8zh9e6 ай бұрын

    வாழ்க்கை யின்தத்துவபாடல்கள்

  • @kumaravelankumar5958
    @kumaravelankumar59585 ай бұрын

    Super Song MGR TMS

  • @jothilingamgajapathy5501
    @jothilingamgajapathy55016 ай бұрын

    என்றென்றும் மக்கள் இதயத்தில் சூப்பர் ஸ்டார் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள்

  • @Ishu-du8qu

    @Ishu-du8qu

    6 ай бұрын

    🎉🎉🎉

  • @ValliUmashankar

    @ValliUmashankar

    5 ай бұрын

    ​@@Ishu-du8qu🎉

  • @mathavimathu2953

    @mathavimathu2953

    5 ай бұрын

    ​@@ValliUmashankarl

  • @kannnanmalar7992
    @kannnanmalar7992 Жыл бұрын

    என்றும்இனிமை

  • @sivashakthi7343

    @sivashakthi7343

    Жыл бұрын

    bhub😅😊😅😮😢😢🎉😂❤ ,😊

  • @boominathanboomi4001
    @boominathanboomi4001 Жыл бұрын

    Vera 🔥🔥🔥 level 💯💯💯 2023 intha video pakuraunga oru viralala like thatti vidunga

  • @saravanamurugan7883
    @saravanamurugan788311 ай бұрын

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @karthikks82
    @karthikks82Ай бұрын

    Great songs

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam618811 ай бұрын

    எனக்கு பிடித்த பாடல் அனைத்தும்

  • @sanjueditz2124
    @sanjueditz21243 ай бұрын

    நாங்க 2k கிட்ஸ் ஆனாலும் எங்களுக்கு தலைவர்தான் புடிக்கும்❤

  • @priyanaveen22

    @priyanaveen22

    2 ай бұрын

  • @preethipandiyan2254

    @preethipandiyan2254

    2 ай бұрын

    ama bro❣❣

  • @rajendranravikumar7650

    @rajendranravikumar7650

    Ай бұрын

    தமிழனா இரு ஏமாறாதே

  • @rajan-sy1ow

    @rajan-sy1ow

    Ай бұрын

    Age

  • @chakramathavi840
    @chakramathavi840 Жыл бұрын

    Arumaiyana paadalgal

  • @kalaivanan2127
    @kalaivanan2127 Жыл бұрын

    கவிஞர் கண்ணதாசன் பாடல் வரி.... உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் நீ வாழலாம்.... அருமை...

  • @kokilakokila1504

    @kokilakokila1504

    Жыл бұрын

    0q1q38qqqq111q11qqqqq11qqqqqqqq¹1qqq1110qq0010p L p P L

  • @soneijanagi1225

    @soneijanagi1225

    10 ай бұрын

    Super songs

  • @kpmbrothers3577

    @kpmbrothers3577

    Ай бұрын

    ⁵4447​@@soneijanagi1225

  • @manjulaa7994

    @manjulaa7994

    Ай бұрын

    Mgr

  • @PragashPragash-wm2fd
    @PragashPragash-wm2fd Жыл бұрын

    நினைவில் நீங்கா பாடல்

  • @sathiarajsathiarajpalavesamuth
    @sathiarajsathiarajpalavesamuth9 ай бұрын

    எம்.ஜி.ஆர் என்றும் கேட்கும் அருமையான பாடல்.

  • @user-zd9sx4qm5c

    @user-zd9sx4qm5c

    9 ай бұрын

    Mg 3:45 3:46

  • @ravin5196
    @ravin51969 ай бұрын

    காலத்தால் அழியாத பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் . ரவி நடராஜன். நாக்பூர்

  • @VenkateshRengasami-tu2de
    @VenkateshRengasami-tu2de6 ай бұрын

    சகாவரம் பெற்ற பாடல்கள்

  • @rithika321
    @rithika3213 ай бұрын

    அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்

  • @sundarmann6167

    @sundarmann6167

    2 ай бұрын

    Tookoothi grrbang supoor staru 👍🏼

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 Жыл бұрын

    தலைவர் பாடல்கள் கேட்பவர்கள் என்றும் நேர்மை வாழ்வர்கள்

  • @rajeswarip9084

    @rajeswarip9084

    Жыл бұрын

    Enna vilaikku kidaikkum nermai?😢😢😢😢😰😰😰

  • @dheeksrelaxingmusic7689

    @dheeksrelaxingmusic7689

    Жыл бұрын

    😊❤plllll

  • @SANTHOSHKUMAR-yk1zd
    @SANTHOSHKUMAR-yk1zd Жыл бұрын

    Naan 2k kids தான் இந்தமாதிரி பழைய பாடல்களை பொறுமையுடன் கேட்டால் அந்த பாட்டின் அர்த்தம் நெஞ்சை தொடும்❤️

  • @malathij3434
    @malathij34342 жыл бұрын

    Old songs old songs than yavaluvu inimaiya iruku

  • @poomalai.kpoomalai9503
    @poomalai.kpoomalai9503 Жыл бұрын

    சூப்பர்

  • @dorairajdorairaj4450
    @dorairajdorairaj4450 Жыл бұрын

    Ore thalaivar mgr anrum enrum anrum madha pidha mgr

  • @ravindrank4492
    @ravindrank44928 күн бұрын

    எனக்கு பிடித்தபழைய mgr கானங்கள் காற்றில் தவழ்ந்து வருகிறது. அருமை.

  • @k.ashokrajashokraj
    @k.ashokrajashokraj Жыл бұрын

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ரசிகன்

  • @user-um5ze2hy2u
    @user-um5ze2hy2u7 ай бұрын

    ELUMALAI. P. SONgs. Supero. Super. Kalathal. Azeyathavai. OK. Thanks

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Жыл бұрын

    வாழ்க வளர்க வெல்க

  • @soundarrajan844
    @soundarrajan8442 жыл бұрын

    Fine super. Songs

  • @gamingpoyal7127
    @gamingpoyal712714 күн бұрын

    2024 yarullam pakringlo coment paanunga

  • @Ji-wonxzz
    @Ji-wonxzz11 ай бұрын

    Enaku ippavum intha padalgal favourite dan❤❤❤❤

  • @m.muthukumardmkvpm2491
    @m.muthukumardmkvpm2491 Жыл бұрын

    அருமையான தத்துவ பாடல்கள் எம் ஜி ஆர், அனைவரும் கேட்க வேண்டிய பாடல்

  • @purushothamanpurushothaman2686

    @purushothamanpurushothaman2686

    Жыл бұрын

    Eoetuooeeeeeeuruouoeuetoueerreo9wweeyieeryioeooe

  • @purushothamanpurushothaman2686

    @purushothamanpurushothaman2686

    Жыл бұрын

    Yo so

  • @RanjankumarRanjankumar-wf5tw
    @RanjankumarRanjankumar-wf5tw Жыл бұрын

    Makal.thelgam..mgr

  • @bharath_attrocities8171
    @bharath_attrocities8171 Жыл бұрын

    En manam kavarndha padalgal

  • @murugesansan7967
    @murugesansan79672 жыл бұрын

    Super

  • @revathirevathi860
    @revathirevathi860 Жыл бұрын

    தலைவர் என்றும் தலைவர் தான் மக்கள் திலகம் புகழ் என்றும் ஓங்குக

  • @lightingmcqueen614

    @lightingmcqueen614

    Жыл бұрын

    Having

  • @lightingmcqueen614

    @lightingmcqueen614

    Жыл бұрын

    Mgr

  • @lightingmcqueen614

    @lightingmcqueen614

    Жыл бұрын

    7mg

  • @balamelurmadurai4464
    @balamelurmadurai4464 Жыл бұрын

    Nanum 1996 than

  • @shanmugams2873
    @shanmugams2873 Жыл бұрын

    என்றும் M.G.R பாடல் எப்பொழுதும்அறியாதபாடல்

  • @vellaappavellappa190

    @vellaappavellappa190

    Жыл бұрын

    சூப்பர் அன்னா.😮😮😮😮😮

  • @muslimstreetlalgudi2216

    @muslimstreetlalgudi2216

    Жыл бұрын

    5:37 ❤

  • @Pradeep-ii1yr
    @Pradeep-ii1yr Жыл бұрын

    இதய தெய்வம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் *106 வது* பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் *வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்* 💐💐🙏🙏🙏🙏💐💐🎂

  • @sathyananthamg7582

    @sathyananthamg7582

    Жыл бұрын

    Mgr mgr

  • @lakshmiaqua1236

    @lakshmiaqua1236

    Жыл бұрын

    .

  • @aaapropertydevelopers883
    @aaapropertydevelopers8837 ай бұрын

    All songs super 🎉

  • @ravichandranr7206
    @ravichandranr7206 Жыл бұрын

    I am ravi enakku pitithapadal.

  • @umaiaparvathys9678
    @umaiaparvathys9678 Жыл бұрын

    தைரியமாக சொல் நீ மனிதன் தானா- பாடல் அருமை அருமை

  • @user-zs1bv6km7y

    @user-zs1bv6km7y

    3 ай бұрын

    Amam,Nan,mgr,rasihan,mano,kovai

  • @sanchisanchika2042
    @sanchisanchika20422 жыл бұрын

    Namma thalaivar nalla mamanithar

  • @selvamk961
    @selvamk9616 ай бұрын

    தங்க தலைவர் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜீஆர் இராமசந்திரன் பொன்மை செம்மண் மக்கள் திலகம் இரத்தின் இரத்தாமானவனபிறப்பு களே😊😊😊

  • @maheshwaranmaheshwaran7487
    @maheshwaranmaheshwaran7487 Жыл бұрын

    உயிருள்ள வரையில் இதயத்தில் எம் ஜி ஆர்

  • @balasubramanian3422
    @balasubramanian34222 жыл бұрын

    ,, அருமை

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 Жыл бұрын

    இவருக்கு முன் யாரும் இல்லை ❤️❤️❤️❤️❤️

  • @KarthiKeyan-ci9cg

    @KarthiKeyan-ci9cg

    Жыл бұрын

    Mfr I love 😍😘

  • @mtstheepanmarimuthu8937
    @mtstheepanmarimuthu8937 Жыл бұрын

    தலைவா 🙏

  • @user-bn9yg9io1d
    @user-bn9yg9io1d6 ай бұрын

    Super song

  • @ambethkarbabulu1724
    @ambethkarbabulu17242 жыл бұрын

    👌👌👌👌👌👌

  • @rajkumard8563
    @rajkumard85634 ай бұрын

    🙏🌹35 வருடங்களுக்கு பின்னும் இந்த பாடல்கள் வரிகளில் இன்னும் 👌👉மக்கள் திலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ❤❤❤🙏

  • @keerthanask7202

    @keerthanask7202

    4 ай бұрын

    🎉.🎉🎉

  • @iamnastyguy

    @iamnastyguy

    3 ай бұрын

    Avaruku maranamay illai ... ithu taan unmai ❤❤❤

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Жыл бұрын

    இன்றும் என்றும் இனிய பாடல்கள்

  • @prakashk1958
    @prakashk1958 Жыл бұрын

    MAKKAL THALAIVAR Dr,M.G.R. PADALGAL ARUMAI IRAVU VANAKKAM NANBA 19-JAN-23

  • @anandraja8094
    @anandraja8094 Жыл бұрын

    Purachi thalaivar MGR super thalaiva song

  • @user-qe2po3pw1y
    @user-qe2po3pw1y6 ай бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰 mgr songs nice

  • @malikasanjay4564
    @malikasanjay4564 Жыл бұрын

    Nan amerikavil irunthu rachikiren

  • @sathyasuman6590
    @sathyasuman659010 ай бұрын

    Super song 👌

  • @user-ps5ty2lv4m

    @user-ps5ty2lv4m

    9 ай бұрын

    😂😮😮

  • @user-qi9kd9or9z
    @user-qi9kd9or9z9 ай бұрын

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்போம்

  • @user-sc9cj4rn2s

    @user-sc9cj4rn2s

    7 ай бұрын

    Nd Dm

  • @prasadpraashiqui7302

    @prasadpraashiqui7302

    6 ай бұрын

    😂

  • @RaghavanS-gy9rt

    @RaghavanS-gy9rt

    3 ай бұрын

    ​@@user-sc9cj4rn2s😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @RaghavanS-gy9rt

    @RaghavanS-gy9rt

    3 ай бұрын

    ​@@user-sc9cj4rn2s😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-uo6xi1pk2u
    @user-uo6xi1pk2u2 жыл бұрын

    Ayiya varuggal

  • @lathasundararajan3343
    @lathasundararajan3343 Жыл бұрын

    Entrum thalaivar

  • @SivaSiva-cw3dy
    @SivaSiva-cw3dy Жыл бұрын

    Best. Song. Ilovemgrsongs

  • @tltamila6354
    @tltamila6354 Жыл бұрын

    Super thala🔥👍

  • @dhurairaj5865

    @dhurairaj5865

    Жыл бұрын

    MGR.AMMA.one.one.tmil.nattin.armi

  • @thambithambi1168
    @thambithambi11682 жыл бұрын

    என்றும் இனிமை ,இளமையான பாடல்கள்... மக்கள் திலகம், பாடகர் திலகம் புகழ் நிலவுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்..

  • @user-hk6xq2ri9o
    @user-hk6xq2ri9o3 ай бұрын

    super sang

  • @Kavyas_home
    @Kavyas_home4 ай бұрын

    ஒவ்வொரு வரியும் அர்த்தம் நிறைந்த வரிகள்....❤

  • @udhayapoojaeswarprathipa2145
    @udhayapoojaeswarprathipa2145 Жыл бұрын

    அருமையான பாடல்

  • @HsbsvxZbbshs

    @HsbsvxZbbshs

    Жыл бұрын

    ,❤❤❤❤ ,, It❤

  • @subash1406
    @subash1406 Жыл бұрын

    M.G.R தத்துவ பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் போது நான் என்னை மேன்மையான மனிதராக உணருகிறேன்.

  • @sulochinikutty2373

    @sulochinikutty2373

    Жыл бұрын

    Arumai

  • @ommohandass9498

    @ommohandass9498

    Жыл бұрын

    QA

  • @mainavathy6055

    @mainavathy6055

    Жыл бұрын

    3

  • @natarajanveerapan4162

    @natarajanveerapan4162

    Жыл бұрын

    L

  • @madhananmadhan9464

    @madhananmadhan9464

    Жыл бұрын

    ) l) 🤡Olp9 woah99) 0😊q😮😮🎉

  • @mkyasthika2515
    @mkyasthika25152 жыл бұрын

    Nantraga erkudu

  • @asarbabl5078
    @asarbabl5078Ай бұрын

    காலத்துக்கு ஏற்றம் போல் பாடல் மக்கள் திலகம் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்கு தத்துவமான பாடல்களை கொடுத்துள்ளார் இது என்றைக்கும் காலத்தால் அழியாத காவியம் ஆகும்

  • @sureshkvp
    @sureshkvp Жыл бұрын

    Andha kaaladhu thathuvappadal mgr alumni that is supper very very songs virumbi ketkinrom

  • @SayanSayan-nn3hj
    @SayanSayan-nn3hjАй бұрын

    i am 2k kids but i love this songs super m.g.r❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kingofallgaming4871

    @kingofallgaming4871

    Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunderpk8793
    @sunderpk87935 ай бұрын

    All songs are very nice

  • @sashtick.Nellai
    @sashtick.Nellai Жыл бұрын

    2023 layum intha song yalam kekuriga.?

  • @sasisandy1214

    @sasisandy1214

    Жыл бұрын

    👍🏼👍🏼👍🏼

  • @lakshmijagatesan7693
    @lakshmijagatesan76932 жыл бұрын

    விளம்பரம் வேண்டம்

Келесі